ஆம்ஸ்ட்ராங்கின் கடைசி நிமிடத்தில் நடந்தது என்ன? - கேட்டாலே பதற வைக்கும் தகவல்கள்

  Рет қаралды 1,025,870

Thanthi TV

Thanthi TV

13 күн бұрын

ஆம்ஸ்ட்ராங்கின் கடைசி நிமிடத்தில் நடந்தது என்ன? - கேட்டாலே பதற வைக்கும் தகவல்கள்
#amstrong #BSP #BSPArmstrong #Armstorng #TNPolice #BahujanSamajParty #thanthitv
தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில், இதன் பின்னணியில் கச்சிதமாக போடப்பட்ட பரபரப்பு ஸ்கெட்ச் குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு...
Uploaded On 06.07.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 234
@ilaiyarasanvaratharajan
@ilaiyarasanvaratharajan 11 күн бұрын
கதை - போலீஸ், இயக்கம்-நியூஸ் சேனல் மக்கள் இதை நம்பனும்
@saitthomas7394
@saitthomas7394 10 күн бұрын
News media fraud wasted
@alfarookairtravels
@alfarookairtravels 11 күн бұрын
ஆட்டோ ட்ரைவர் இல்லை அவனும் சரித்திர பதிவேடு குற்றவாளி தான்..
@arunagiri7842
@arunagiri7842 10 күн бұрын
8
@arunagiri7842
@arunagiri7842 10 күн бұрын
,
@rajamanickamcruize5226
@rajamanickamcruize5226 6 күн бұрын
9​@@arunagiri7842
@SridharSridhar-lt6pp
@SridharSridhar-lt6pp 5 күн бұрын
😊
@douglas427
@douglas427 9 күн бұрын
எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத அளவுக்கு சிறப்பாக ஆட்சி செய்கிறார் தமிழகத்தின் தலைவலி ஸ்டாலின்..எனவே பொது மக்கள் பொதுவாகவே ஜாக்கிரதையாக இருக்கவும்😂😂😂😂😂😂
@A.Samraj
@A.Samraj 6 күн бұрын
என்னங்கடா பேசுரிங்க இப்படியே பேசிட்டு திரிய வேண்டிய தான்..,எவன் ஆட்சி செஞ்சாலும் இதான்டா நடக்க போகுது., நல்லா இருக்கிறவன் எதுமே தெரியாதவனையாடா கொலை பண்றானுங்க..,பழிக்கு பழிவாங்குறவன் எப்பனாலும் பழிவாங்குவான்..,அவன் ஆட்சியில கொல்லலாம் இவன் ஆட்சியில கொள்ளலாம்னு யோசிச்சாடா பண்ணுவான்..., முட்டாள்தனமா இருக்குயா.., நீங்க சொல்றது பாதூஆ ஒவ்வொரு தனி மனிதனுக்கும் காவல் துறை பாதுகாப்பு கொடுக்க முடியுமா ? நிதர்சனத்தை பேசுங்கயா., உங்களுக்கு ஒருத்தனை பிடிக்கலனா அவனையே குறை சொல்லி அரசியல் பண்றானுங்க ஈத்தரைகள்
@thomasddthomas2428
@thomasddthomas2428 10 күн бұрын
நிம்மதி யாக மக்களை வாழ விடுங்கட
@spyder9566
@spyder9566 9 күн бұрын
வாழ்க்கை வாழ்வதற்கே யாரையும் அழித்து யாரும் நீண்ட காலம் நிம்மதியாக வாழ முடியாது
@elankaliseenu3489
@elankaliseenu3489 9 күн бұрын
Right
@nirmalaa2293
@nirmalaa2293 6 күн бұрын
Super
@anitharajeswaran1333
@anitharajeswaran1333 5 күн бұрын
😊😊
@surystime755
@surystime755 4 күн бұрын
aaAa​@@anitharajeswaran1333
@Vijiraghu-ub9gr
@Vijiraghu-ub9gr 9 күн бұрын
Murpagal செய்யின் Pirpagal விளையும் !
@shrikanspeaks7631
@shrikanspeaks7631 11 күн бұрын
vetrimaran ku new script ready
@BenoSweety
@BenoSweety 6 күн бұрын
Arivu kettavane unaku ellam manasatchi iruka ippo kuda cinema pathi pesura
@shakirfilmproduction539
@shakirfilmproduction539 9 күн бұрын
கொலைக்கு கொலைதான் தண்டனை
@paramanandamm7683
@paramanandamm7683 11 күн бұрын
அன்பு அன்பு அன்பு... அனைவரையும் இணைக்கும். வெறுப்பு வம்பு தும்பு ஈவர் ஆனாலும் கெடுக்கும்....... பகைவளர்க்கும், உறவுகளை பிரிக்கும்..
@thangammani1443
@thangammani1443 10 күн бұрын
ஆக ஆம்ஸ் ரவுடி
@tamilselvit95
@tamilselvit95 9 күн бұрын
ஆமா எத்தனை பேர்ரை வெட்டிசாச்சாளும் சரியான சட்டம் வராது ஏன்தான் இந்த அரசு இப்படி பண்ணுது இண்ணும் எத்தனை உயிர் போகுமோ😭😭😭😭🙏🙏
@user-us9jg9qs3r
@user-us9jg9qs3r 9 күн бұрын
நல்லது செய்தால் நல்லது நடக்கும்
@user-yj1eo6mc4t
@user-yj1eo6mc4t 11 күн бұрын
தியாகியா?
@NithiananthanAnand
@NithiananthanAnand 11 күн бұрын
😂
@user-yr2lg4cu4w
@user-yr2lg4cu4w 11 күн бұрын
Rowedy😂
@pbaskar4202
@pbaskar4202 9 күн бұрын
இன்று இவர் குடும்பம் அழுகிறது இவறாலும் சில அழுது இருக்கும் அதுதான் இந்த கர்ம
@judodhanush5211
@judodhanush5211 8 күн бұрын
@@user-yr2lg4cu4w Dei punda
@user-yr2lg4cu4w
@user-yr2lg4cu4w 8 күн бұрын
@@pbaskar4202 correct
@user-ub9bj5jk6v
@user-ub9bj5jk6v 11 күн бұрын
எல்லாம் ரவுடி பு தான் தூ...... நான் கூட நல்லவனாக இருப்பானோ என்று நினைத்தேன்.
@MagistrateInba
@MagistrateInba 9 күн бұрын
Intha news unmainu thaangal epadi confirm panninga?
@saranraj_saran
@saranraj_saran 8 күн бұрын
​@@MagistrateInbaunmai ilai nu ni epti cnfm pannuva 😂.. summa irkavana enda iwlo menakittu plan panni kolla poranuga..ella salli pun*gal sandai
@prabhu296
@prabhu296 6 күн бұрын
​@@saranraj_sarannalla logic. Kollanum mudivu pannavan plan pannamaiya kolluvaan. Enna ya unga logic
@user-fi8su3zi5h
@user-fi8su3zi5h 6 күн бұрын
வீடியோவில் பதிவான நபர்களையும்,சரண் அடைந்தவர்களையும் இனம் கண்டுகொண்டாலே போதும், இத்தனை பில்டப்போடு,பின்னனி இசை தேவையில்லை. வினையை விதைத்தால் வினையயே அறுவடை செய்யவேண்டிவரும், குறுகியகால மனித வாழ்க்கையில் யாருக்கும் இடைஞ்சல் இல்லாமல் இருப்பதே நன்று.
@RagunoorRagunoor
@RagunoorRagunoor 11 күн бұрын
குற்றவாளிகளை என்கவுன்டர் செய்ய வேண்டும்
@jenim1002
@jenim1002 11 күн бұрын
😅😅😅😅😅
@manikandanaathitya4756
@manikandanaathitya4756 11 күн бұрын
சரி தல பன்னிடுவாங்கா கவலை படாதீங்க
@venkatesanvenki8764
@venkatesanvenki8764 11 күн бұрын
கூடிய விரைவில் என்கவுண்டர் நடக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
@srskannan2379
@srskannan2379 11 күн бұрын
ஆம்ஸ்ட்ராங் கின் கோட்டை யில் ஓரு மிகப்பெரிய ஓட்டை
@BestOnlineJob3
@BestOnlineJob3 9 күн бұрын
😅😅😅
@kavitha.vkavitha4137
@kavitha.vkavitha4137 9 күн бұрын
இவ்வளவு குடியிருப்புகள் நடுவே இது நடந்துள்ளது குடியிருப்பு வாசிகளுக்கு சத்தம் கேட்காதா என்ன யாரும் உதவிக்கு வரவே இல்லையே ஏன்?
@palaniraj2796
@palaniraj2796 11 күн бұрын
பழிக்கு பழி கொலை.யார குறை சொல்ரது
@AnbuAnbu-sz3jw
@AnbuAnbu-sz3jw 10 күн бұрын
இந்த காலத்திலும் கட்சி தலைவர்கள் வெட்டி கொள்ளப்படுகிறார்கள்...
@manikandanaathitya4756
@manikandanaathitya4756 11 күн бұрын
சாப்புட்டு படுங்கம்பா
@balusp2993
@balusp2993 11 күн бұрын
செத்த ரெண்டு பேரும் என்ன இந்த நாட்டோட சுதந்திர போராட்ட தியாகிகள் ரெண்டு நாய்யமும் செத்துட்டாங்கன்னு சொல்லி இவ்ளோ விளம்பரம் பண்றீங்க
@rajavarnapandi5163
@rajavarnapandi5163 11 күн бұрын
Nee podrathu ellom பொய் செய்தியதான் இறுக்கும் ரொம்ப நன்றி
@truthcallsindia1125
@truthcallsindia1125 11 күн бұрын
பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்து போவார்கள். மத்தேயு 26:52
@mahimaidosspakkiri6212
@mahimaidosspakkiri6212 10 күн бұрын
போடா
@GoldyJohnson-do3js
@GoldyJohnson-do3js 10 күн бұрын
Amen apdiye nadakatum 💯💔💔💔aniyayama konnutanunga kadavul pazhi ku pazhi vanguvaru nama antha news ah keppom AMEN
@celineceline897
@celineceline897 10 күн бұрын
Ithu bible words....podanu solla kudathu...ithu unmai unmai ulla kadavul sonnathu​@@mahimaidosspakkiri6212
@celineceline897
@celineceline897 10 күн бұрын
Amen 🙏
@MagistrateInba
@MagistrateInba 9 күн бұрын
Intha news channel unmaya solranu unakku theriyuma 😅
@kaniyavankrishnan9765
@kaniyavankrishnan9765 11 күн бұрын
All rowdy’s
@kajamugan8105
@kajamugan8105 6 күн бұрын
2008 colege kalavaram marakka mutiyathu
@sureshsekar5148
@sureshsekar5148 6 күн бұрын
அடுத்தது யார் புன்னை பாலு அதான சொல்லவர்ரிங்க..
@rajendrannatesan6212
@rajendrannatesan6212 10 күн бұрын
We need justice.
@karthin.m.k7693
@karthin.m.k7693 9 күн бұрын
suppar
@vijanvijan1936
@vijanvijan1936 7 күн бұрын
Nambitan😊 screenplay super
@shankargovindarajan7975
@shankargovindarajan7975 11 күн бұрын
இவனுங்களுக்கு இவங்கம்மாளுங்க பாலைத்தான் குடுத்து வளர்த்திருப்பாளுங்களா?
@pranaa3559
@pranaa3559 7 күн бұрын
குற்றவாளிகள் தண்டிக்க படுவார்களா காப்பாற்றப்படுவார்களா
@anithakitchen1764
@anithakitchen1764 11 күн бұрын
This is tamilnadu this is 🇮🇳 india
@reena5823
@reena5823 10 күн бұрын
Rawdiya, thiyagiya atha sollunga?
@yogeshyogesh.t4086
@yogeshyogesh.t4086 10 күн бұрын
...........so sad
@banupriyagunasekaran2882
@banupriyagunasekaran2882 9 күн бұрын
Aiyo kekave Bayama iruku
@syed_hussain144
@syed_hussain144 4 күн бұрын
ஆட்டோ டிரைவர் தான் முக்கிய குற்றவாளி
@sivagangaisabarisuppiah
@sivagangaisabarisuppiah 11 күн бұрын
Yeppa vetri maaaraaaa... Ithu ena nu paaru...
@JayaramanPazhani-y9u
@JayaramanPazhani-y9u 4 күн бұрын
❤️
@selvaperia8512
@selvaperia8512 10 күн бұрын
ஆருத்ரா பற்றி எதுவும் செய்தி இல்லை?
@k.vaisantm.kamarajan1441
@k.vaisantm.kamarajan1441 7 күн бұрын
Bro some channel says he is also one of the person for aruthra . He protected aruthra Moosadi people. God irrukaru.
@jc8948
@jc8948 6 күн бұрын
கதை, வசனம் script.. எல்லாமே சூப்பர் தான் தந்தி tv is தத்தி டிவி. காசு, பணம், தான் தந்தி காரனுக்கு தெரிந்த ஒரே மந்திரம்.
@sivakumari9369
@sivakumari9369 10 күн бұрын
enna kodumai sir
@hrsmani
@hrsmani 6 күн бұрын
Very nice story., and this is not an actual news.
@user-og5ib6np4r
@user-og5ib6np4r 7 күн бұрын
எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாது
@alvinjerinrealestatepvtltd
@alvinjerinrealestatepvtltd 8 күн бұрын
Anna udal Vettappattathu ....aaanaal ivvalavu per karamum ithayamum thodapattathu....irappilum saathanai.... congratulations Anna... Jai bheem
@kingkong-nx8qi
@kingkong-nx8qi 11 күн бұрын
poor zomato / swiggy guys will not able to work freely now.. because now they will be in trouble..
@shankarvelu
@shankarvelu 11 күн бұрын
true😔
@MSBharani007
@MSBharani007 8 күн бұрын
அனாட்டம் செய்கிற டாக்டர் சொல்லாத அளவுக்கு நீங்கள் சொல்கிறீர்கள் 😢😢😢😮😅😅😅
@user-kk3ot3iw3j
@user-kk3ot3iw3j 6 күн бұрын
அருமையான கதை, தமிழ்நாட்டை உலுக்குஉன்மை படுகொலை சம்பவம்வேற இதை திரைப்படமாக சன்ரீவீ தயாரிச்சு ரெட்யேயண்ட் வெளியிட்டா கோடி வசூல் கண்டிப்பா மேக் பண்ணலாம்,
@jayakandans2327
@jayakandans2327 5 күн бұрын
நல்லவர் எல்லாம் போய்ட்டா, உலகம்???
@dillibabuk5581
@dillibabuk5581 7 күн бұрын
Rowdygalai.OzhikkvaeMudiyatha😮
@ArulAnush
@ArulAnush 10 күн бұрын
All. Rawdithan. Ellam. Rawdithan
@ravichandrannarayanasamy6701
@ravichandrannarayanasamy6701 10 күн бұрын
இது ஆரம்பமா ? அல்லது முடிவா ?
@pandiyaraja7346
@pandiyaraja7346 11 күн бұрын
Nama ennaseithomo namakku thiruppi vanthurukku athan pola
@Canister69
@Canister69 9 күн бұрын
வட சென்னைன்னு மாஸ் படம் எடுக்கும் போது இனிச்சுதா 🥰
@lucas-nq1xg
@lucas-nq1xg 11 күн бұрын
Super story super ❤️
@charlesjo1659
@charlesjo1659 11 күн бұрын
மாயாவதி யும் இந்த கும்பலில் வருவார் போல 😅
@rdxarunarun6511
@rdxarunarun6511 9 күн бұрын
அவளும் கஞ்சா குடிக்கி பொம்பளைதான் 😂
@samueldhyriam
@samueldhyriam 7 күн бұрын
To eradicate this kind of horrifying cruelty, Our country should follow saudi arabia's laws.
@ganeshv6974
@ganeshv6974 8 күн бұрын
இத்துடன் கதை கற்பனை செய்திகள் முடிந்தது நன்றி
@user-tq5ey4sc4q
@user-tq5ey4sc4q 9 күн бұрын
Nalla iruka mudiyathu
@deepikadolly1313
@deepikadolly1313 10 күн бұрын
Intha news one week pesuvoma next innoru kola saivaka athae next one week pesuvom ithutan namba tamilnadu nadukura oru usual visiyama iruku intha arasum vedikai thana pathutu iruku
@ganeshkarthi1148
@ganeshkarthi1148 9 күн бұрын
நல்ல கதையாக உள்ளது.இதை நம்பும்படி ஒரு விளம்பரம்....
@lovelylavanya4711
@lovelylavanya4711 10 күн бұрын
Where's annamalai?
@RamananRaju-sr4rq
@RamananRaju-sr4rq 9 күн бұрын
vadachennai part 2 story ready
@indianiloveindia8977
@indianiloveindia8977 8 күн бұрын
திராவிட மாடல் ஆட்சி டா 💪💪💪
@user-dd2cj5yl2h
@user-dd2cj5yl2h 11 күн бұрын
Yechcha media 💦
@SaravananUpm
@SaravananUpm 10 күн бұрын
What s next
@premasamimuthu7109
@premasamimuthu7109 9 күн бұрын
குற்றவாளி கள் வெளியே சிறையிலிருந்து வரமுடியாத சட்டம் கொண்டு வரனும்.
@aproperty2009
@aproperty2009 10 күн бұрын
சட்டம் மாற்றம் வேண்டும்
@VijayKumar-sr3wy
@VijayKumar-sr3wy 5 күн бұрын
ஆட்டோ காரர்களுக்கு அவப்பெயர் சூட்ட வேண்டும் என்று ஆட்டோ வைத்து பிழைப்பு நடத்தும் சிலர் இதுபோல ஆட்டோ டிரைவர்களை கெட்டவர்களாக சித்தரிக்கிறார்கள்
@rameshthangasamy2716
@rameshthangasamy2716 8 күн бұрын
🙈🙈🙈🙈🙈🙈🙏🏻
@user-mv2jp7su3v
@user-mv2jp7su3v 6 күн бұрын
Munnar rowdy in all politician
@dillibabuk5581
@dillibabuk5581 11 күн бұрын
Kolaiyaligal..AenthaEdathil.Saranadithaargal😮
@crazycraftz7657
@crazycraftz7657 8 күн бұрын
Enna oru koduram, Pudupettai in thuvakkam
@ayeshamariam4951
@ayeshamariam4951 10 күн бұрын
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@vijayarajkrishna5673
@vijayarajkrishna5673 10 күн бұрын
why NOBODY is looking at the AARUDHRA angle. Will anybody surrender in POLICE STATION?. NO NOT AT ALL. Only in court. something Police hiding.
@sanjaykumaar5515
@sanjaykumaar5515 6 күн бұрын
why this news
@k.padmanabanpadthu1713
@k.padmanabanpadthu1713 6 күн бұрын
suttadu chutta aduttha pallikku paliya nadatthunk😊
@rohisrohis8543
@rohisrohis8543 6 күн бұрын
பிரபல ரவ்டியா 😭😭😭😭😭😭
@Rajanitik
@Rajanitik 7 күн бұрын
Ella payayalum rowdy payaga than , avenge to Revenge, super Rowdis drama
@ramasamyananth3962
@ramasamyananth3962 5 күн бұрын
தமிழ் நாடு தமிழர் சிந்தியுங்கள்
@mohamedfaizaltn5794
@mohamedfaizaltn5794 7 күн бұрын
ஏன்டா ஒரு குடும்பம் மன கட்டத்துல இருக்காங்க உனக்கு ( எதுகை +மோனை)கேட்குதா 😤🤬😡😡
@wlverine7195
@wlverine7195 8 күн бұрын
police ku vela paakama irukurathey nallathu .. ivanungaley adichitu saagatum ...😅
@Harikumar-kn9jh
@Harikumar-kn9jh 5 күн бұрын
Rasithu rasithu seithy vaasikkiraargal
@user-lf3jl6db1m
@user-lf3jl6db1m 11 күн бұрын
இவ்வளவு கொடுரமான பகை உணர்வா இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறமல் இருக்க. இறைவனை வேண்டுகிறேன்
@kamalkannan6188
@kamalkannan6188 11 күн бұрын
convert to christianity....
@dhanasekaran9064
@dhanasekaran9064 10 күн бұрын
😅😅😅
@sja505
@sja505 10 күн бұрын
என்ன கொடூரம்..manithargala மிருகங்கள் கூட இப்படி செய்யாதே????
@MohanKumarmohanthemass
@MohanKumarmohanthemass 6 күн бұрын
Kathi eduthavan kathiyala dha saavaan. It's fate
@user-tq5ey4sc4q
@user-tq5ey4sc4q 9 күн бұрын
Auto driver ku kadavul thandana kudupar
@user-wm4wy8cb9c
@user-wm4wy8cb9c 7 күн бұрын
குற்றவாளி எவனையும் விட கூடாது கதர கதர கத்த கத்த துடிக்க துடிக்க துள்ள துள்ள அடித்தே கொள்ள வேண்டும் அப்போது தான் இந்த மாதிரி செயலை எவனும் செய்ய மாட்டான்
@francisratanakumar6264
@francisratanakumar6264 4 күн бұрын
Because of money minded Auto driver thevidiamalai very very shameful for other good Auto drivers.
@justiceinfo6193
@justiceinfo6193 10 күн бұрын
இவன் மூஞ்சியும் குரலும் அருவெறுப்பாக உள்ளது. தொந்தி டிவி இவனை மாற்ற வேண்டும்
@MSBharani007
@MSBharani007 8 күн бұрын
இப்படி போட்டு கொடுத்து அடுத்த கொலைக்கு ரூட்டு கொடு 😂🎉😢
@gowtham7231
@gowtham7231 8 күн бұрын
Aepo punnai baaluva poduveenga??
@TasteofgoodnessTasteofgoodness
@TasteofgoodnessTasteofgoodness 11 күн бұрын
Enkoudar cheyyanum
@thelostsheepministries
@thelostsheepministries 5 күн бұрын
Misleading
@s1aravana671
@s1aravana671 10 күн бұрын
நீங்களும் நம்பனும், காவல் துறை உங்களை காக்கும்
@VigneshT53
@VigneshT53 11 күн бұрын
Idhula Ivanuku Mahatma range ku build up...
@anaaviews6085
@anaaviews6085 11 күн бұрын
Nalla Script hmmm Enna Enna solraanga paaru ha😡😡😡
@sureshrajkumar2877
@sureshrajkumar2877 8 күн бұрын
ஏம்மா அவன் புன்னை இல்லமா பொன்னை பாலு
@sp.senthilkumar8673
@sp.senthilkumar8673 11 күн бұрын
Vada Chennai mari eruku
@saravanannagarajan8738
@saravanannagarajan8738 11 күн бұрын
குற்றவாளிகளை சுன்ணி அறுக்கணும்😮😮😮
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 6 МЛН
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 17 МЛН
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 6 МЛН