Durai saravanan, நன்றி, பாமரகவினின் புகழ் சேர்த்தமைக்கு
@theresatheresa412 жыл бұрын
அருமையான பதிவு போட்ட சகோதரருக்கு மிக்க நன்றி
@jayanthiganesh94522 жыл бұрын
பட்டுககோட்டை கல்யா யாணசுந்தரத்தினுடைய பாடல்களை தனி ஆல்பமாக வெளியிட்டுள்ளார்கள்? அருமையான தகவல் நன்றி. பொறுமை கடலினும் பெரிது.
@lakshminatrajan11382 жыл бұрын
ARUMAyANA AZHAHANA OLD NEWSKKU MIKKA NANDRI
@IndiranIndiran-je4ok2 жыл бұрын
சுருங்கச்சொல்லி விளங்கவைப்பது - என்பது ஒரு கலை அது உங்களிடம் உள்ளது. வாழ்க, வளர்க.
@ramalingamranganathan49922 жыл бұрын
சரவணன் உங்கள் குரல் அருமை. பட்டுக்கோட்டையார் முதல் பாடல் என்னவொரு அர்த்தம். அற்புதமான கவிஞன்.
@BALRaj-uv4fe8 ай бұрын
அற்புதமான விளக்கம் கொடுத்த நண்பருக்கு வாழ்த்துக்கள்.நன்றி.
@parvathyparvathy23882 жыл бұрын
அருமையான பதிவு.. சகோதரா.... இப்பதிவை பார்த்த உடனே... நான் பட்டுக்கோட்டையார் வாழ்க்கை வரலாறு படிக்க தொடங்கிவிட்டேன்.. நன்றி 🙏👍
@AkrahmanAkrahman2 жыл бұрын
தாங்கள் பதிவு அருமை பட்டுகோட்டை கல்யாணம் சுந்தரம் இளம் ஞானி தான்
@rajapandiyankaliappan61182 жыл бұрын
தெய்வத்தானான் ஆகாது எனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்
@jinnahsyedibrahim84007 ай бұрын
திரு விஸ்வநாதனும் , உடுமலையாரும் மனிதருள் மாணிக்கங்ககள என்பதை தெரியப்படுத்தி, மனிதன் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று உணர்த்தியமைக்கு மிக்க நன்றி !! இந்தப் பதிவை , முடிந்தால் இளையராஜா வகையறாக்களுக்கு தயவு செய்து அனுப்பி வைக்கவும் .
@opsanjay83772 жыл бұрын
ஆக அருமையான தகவல் பட்டுக்கோட்டை மிக குறுகிய காலமே வாழ்ந்தாலும் அவரது எழுத்து என்றுமே சாகாதது. வாழ்க அவர் புகழ்.வளர்க அவர் sதொண்டு
@pandiduraiv21864 күн бұрын
விதையில் மிக சிறந்த..விதை I ஐயா..பட்டுக்கோட்டை அவர்களின் கவிதை உங்களின் பதிவிற்கு என் இனிய நன்றி கலந்த வாழ்த்துக்கள்
@ravichandran.7612 жыл бұрын
மக்கள் கவிஞர் மட்டுமல்ல எங்க பட்டுக்கோட்டைகாரன். பாட்டாளி வர்க்கத்தின் கஷ்டங்களை எடுத்து சொன்ன சித்தாந்த கவிஞர்
@hajimohamed64132 жыл бұрын
பட்டுகோட்டையார் வாழ்க்கையில் நடந்த மிக உன்னதமான நிகழ்வை இங்கே மிக அழகாக நேர்த்தியாக உங்கள் கணீர் குரலில் எடுத்துரைத்த துரை சரவணன் அவர்களே … உங்களுக்கு கோடானு கோடி நன்றிகளும் வாழ்த்துக்களும் . இசைமேதை பட்டுகோட்டையார் அவர்களின் புகழ் வாழ்க . ( many thanks and much love from Belfast city. ) என் கண்களை குளமாக்கிய ஓர் வீடியோ இது .
@thiagatajansivaprakadam63262 жыл бұрын
நில்NoBy
@தேனமுதம் Жыл бұрын
மெல்லிசை மன்னரின் கர்வம் அகற்றிய மக்கள் கவிஞரின் விடா முயற்சி/விஸ்வநாதனை விம்மி அழ வைத்தது/கவிஞரின் வாழ்வில் விளக்கேற்றியது/
@jawaharlal18532 жыл бұрын
மிகவும் சிறப்பு. கண்கள் கலங்கி விட்டது
@manipk55 Жыл бұрын
ஆஹா அற்புதமான பதிவு தம்பி.... பழைய காலத்து விஷயங்களை பல தலைமுறைகள் கடந்து வந்து பிறந்துள்ள நீங்கள் சொல்வது மிகவும் நன்று.
@muhamedalijinnaa38432 жыл бұрын
ரொம்ப. அழகா சொன்னீர்கள் தம்பி உங்கள் வயதையும் மீறி உங்கள் வார்த்தைகளில் நீதானமும் உச்சரிப்பும் ரொம்ப நல்லா இருக்கு.
@duraisaravananclassic2 жыл бұрын
தங்கள் கருத்துக்களுக்கு மிக்க மகிழ்ச்சி
@ebenezerms3622 жыл бұрын
அருமையான சமயம் பட்டுக்கோட்டை கல்கி வாழ்த்துக்கள் நன்றி.
@senthilvadivu60702 жыл бұрын
அருமை! சரவணா! ஒரு தமிழ் மாணிக்கத்தைக் கண்டறிந்து பட்டை தீட்டி பளபளக்க வைத்துள்ள ஐயா நெல்லைக் கண்ணன் அவர்களை வாழ்த்தி வணங்குகிறேன்! உன் காலடியில் புகழும் பணமும் காத்திருக்கிறது! நீ கலக்கு சரவணா!!
@kalavathigopalan15152 жыл бұрын
யாரை கண்டறிந்து பட்டை தீட்டினார் நெல்லை கண்ணன்?
@indumathi4332 жыл бұрын
இவர் பெயர் மறந்து விட்டது..ஆனால் இவர் குரலெங்கோ கேட்டிருக்கிறோமே என்று நினைத்த பொழுது சட்டென நினைவுக்கு வந்தது " தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு" என்ற விஜய் டிவி நிகழ்ச்சியில் நோக்கியாவைப் பற்றி கவிதை சொல்லி நெல்லை கண்ணன் அவர்களிடம் சிறப்பு வாக்ஷ்த்துக்களைப் பெற்றுச் சென்றவர். அருமை தம்பி..அருமையான குரல்வளம்.
@duraisaravananclassic2 жыл бұрын
thanks Indu Mathi
@kayalvision2 жыл бұрын
எத்தனையோ முத்தான பாடல்களைத் தந்த கவிஞன் அற்ப ஆயுளில் சென்றுவிட்டான். ஆயினும் அவனது பாடல்கள் நீண்ட ஆயுளுடன் இன்றும் நிலைத்திருக்கிறது. எம்.எஸ்.வி. அவர்கள் ஒரு பல்கலைக்கழகம்.
@gowsalyasakthivel39432 жыл бұрын
J
@murugan58882 жыл бұрын
What avan?
@kayalvision2 жыл бұрын
பாரதி கண்டான், கம்பன் ஏமாந்தான் என கவிஞர்களை உரிமையுடன் ஒருமையில் விளிப்பது இயல்பு, பட்டுக்கோட்டையாருக்கு என் வயதில் பாதிதான்! இன்னும் எம்எஸ்வியை நான் அவர்கள் என்றுதான் சொல்லியிருக்கிறேன்.
@PasuvaiPasuvai-xv1el4 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@svrvenkat55232 жыл бұрын
உங்கள் தமிழ் வார்த்தைகள், தோரணை, மற்றும் சொல்லும் விதம் மிகவும் அருமை. தமிழ் என்றும் நிலையானது என்பதை இது காட்டுகிறது.
இப் பதிவு காண்பவர்களின் மனத்தில் ஏதேனும் அகந்தை இருப்பின் அதைத் தீயினில் தூசாக்கும் என்பது உறுதி. நல்ல பதிவுக்கு எனது நன்றிகள். 🙏
@gunasekarank.s19332 жыл бұрын
Thanks Mr. Saravanan. The way which you have conveyed the message about Legends Mr. Pattukottaiyar
@girirajan24032 жыл бұрын
வியப்பாக இருக்கிறது, இத்தகவல்களுக்கு நன்றி!
@Above60sOnly2 жыл бұрын
பாடல் உருவான விதம் பற்றிய உங்களது பதிவு அருமை. பாராட்டுக்கள் நண்பரே.
@seshagirikalyanasundaram75172 жыл бұрын
உங்களது கைப்பேசி கவிதைக்கு நானும் ஒரு ரசிகன். மிக அருமையான கவிதை. இன்றளவும் பகிரப்படுகிறது.
@sudhaharansudha4252 жыл бұрын
தெளிவான உச்சரிப்பு அருமை வாழ்க
@abibullakhan71562 жыл бұрын
அருமையான பதிவு சிறப்பு
@pitthanm67832 жыл бұрын
ஆகசிறந்த தகவல் மட்டும் அல்ல ஆகசிறந்த குரல் வளம் உங்களுக்கு தொடர்க உங்களின் தமிழ் பணி
@thulasimailvaganam8872 жыл бұрын
ஆஹா அருமையான பதிவு சூப்பர்
@ravisankar92862 жыл бұрын
அருமையான பதிவு நன்றி.
@eswarakrishnanm4452 жыл бұрын
தெளிவாக, ரத்தின சுருக்கமாக பேச்சு. வாழ்த்துக்கள்
@nagarajansubramanaim22612 жыл бұрын
திறமை யை க் கொண்டுவர பொறுமையும் வேண்டும். ஆஹா அழகாக உணர்த்தி விட்டார். பட்டுக் கோட்டையார். வாழ்க அவர் புகழ்.
@paramuparamu63132 жыл бұрын
Unga வயசுக்கு பழைய விபரங்களை சொல்லுவது மிகவும். அருமை சகோதரரே,
@parthasarathyvenugopal92142 жыл бұрын
12t
@selvarajpachai99952 жыл бұрын
🙏🙏🙏
@ckamsa88462 жыл бұрын
@@parthasarathyvenugopal9214 6
@amsavenir7686 Жыл бұрын
@ARuthresh Жыл бұрын
@@parthasarathyvenugopal9214 l
@MrugananthamThangaraj8 ай бұрын
அருமையான கதையை சொன்னீர்கள் பட்டுக்கோட்டை அய்யாவுக்கு கிடைத்த வரப்பிரசாதம்
@tmsraja21322 жыл бұрын
My second vedio, just subscribed, rajah from Malaysia
@jinnahsyedibrahim84002 жыл бұрын
எம்எஸ் விஸ்வ நாதன் அவர்கள் தன்னை உணர்ந்த மனித நேயம் கொண்ட ஒரு மனிதர் என்பதைத் தெரிவித்தமைக்கு நன்றி ! வாழ்க எம்எஸ்வி இன் புகழ் !!
@Erajendran2 жыл бұрын
Aaa
@vadivelu23452 жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@priyadharshini26372 жыл бұрын
நண்பரே நல்ல தவகள் சொன்னதற்கு மிக்க நன்றி
@pkumar26172 жыл бұрын
பட்டுக்கோட்டையாா் எழுதிய அந்த"உனக்கு எது சொந்தம்,எனக்கு எது சொந்தம்"என்ற பாடல் முக் காலத்திற்கும் ஏற்ற அருமையான பாடல் அவரை போன்ற பாடலாசியா் இனி தோன்ற போவதில்லை.
@usharaniak17242 жыл бұрын
super
@k.kalyanasundaram62372 жыл бұрын
Great Pattu kottai Kalyanasundaram.He was well appreciated by MGR. and even Kanna dasan too .
@thevarssp97462 жыл бұрын
தெரிந்த செய்தி தெரியாத பல விவரங்கள் வழங்கிய விதம் அற்புதமாக இருந்தது. தொகுப்பாளருக்கு நல்ல எதிர்காலம் உண்டு.
@nirmalsagayam4282 жыл бұрын
Ok TV ivh ok
@nirmalsagayam4282 жыл бұрын
Mno
@nirmalsagayam4282 жыл бұрын
R ok by
@nirmalsagayam4282 жыл бұрын
T
@mohanchokkalingam17492 жыл бұрын
நெகிழ்வான கருத்து நன்றி வணக்கம்
@manivasanthi37862 ай бұрын
மிகவும் அருமை எங்களுடைய பட்டுக்கோட்டையாரை எங்கள் முகத்திற்கு நேரே அழைத்துவந்து அன்பான சகோதரர் துரை சரவணன் மிகவும் பாராட்டுக்குரியவர்
@SingarayarSingarayar-y8d3 ай бұрын
அருமையான பேச்சு வாழ்க பல்லாண்டு
@banumathiraghunathan15652 жыл бұрын
மதுரை ஞானசம்பந்தம் ஐயா பேசுவது போலவே தெளிவாக, உச்சரிப்பு ஏற்ற இறக்கங்களுடன் நன்றாக பேசுகிறாய் தம்பி, வாழ்க!
@rajendranraj30172 жыл бұрын
இன்று என்றும் அந்த பாடலைக் கேட்டால் மனம் நெகிழும்
@nirmalsagayam4282 жыл бұрын
B
@nirmalsagayam4282 жыл бұрын
Y
@mohameddeen28552 жыл бұрын
அன்பு சரவணா, உலகை சுருக்கி சிறகு விரித்து பறந்து வா வெகு உயரம்.எவ்வளவு உயரம் (முயற்சி) பறந்தாலும் பருந்தின் இரை (பணிவு )கண்ணில் படுமே வெகு சுலபம்.
@sundaramkumaraswami56512 жыл бұрын
கவிஞர் கல்யாண சுந்தரம் அவர்களிடம் வறுமை இருந்தது, திறமை இருந்தது, பொறுமை இருந்தது, அவரால் பட்டுக்கோட்டைக்கு என்றும் பெருமை இருக்குது , அவரின் கவிதை வரிகளிலும் உயிர் இருந்ததால், அவசரப்பட்டு வின்னுலகம் அழைத்து சென்றார் எமதர்மராஜன்! என்று மிக அருமையாக அவர் வாழ்க்கை வரலாற்றை எடுத்து சொன்ன நண்பர் சரவணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!!
@kannanyoke17218 ай бұрын
தொகுப்பாளர் சரவணன் அருமை
@sekaranr72242 жыл бұрын
அருமையான பதிவு.🙏
@muthukumaravelboopathi83582 жыл бұрын
Best news message any suffering person very very useful matter (message) thank you very much for waiting many messages i to be seen again நன்றி thank you
@sasikumar-fk9yt2 жыл бұрын
மிக அருமை. நன்றி
@g.kaliyaperumalgeekey2280 Жыл бұрын
பழைய செய்திகளை, சமகாலத்தில் வாழ்ந்து நேரில் கண்டறிந்ததைப்போல... தகவல்களை நன்கு உள்வாங்கி சிறப்பாக விளக்கிய இளைய தலைமுறை தம்பிக்கு வாழ்த்துகள்.
@velupillairajenderan89672 жыл бұрын
அருமை நன்றி தொடர்டட்டும் தங்கள் சேவை
@santhakumar71072 жыл бұрын
உங்கள் குரல் அழகாக இருக்கிறது🙏
@ravishangar91702 жыл бұрын
Mariyathayachollu
@periyasamypalanisamy69110 ай бұрын
சின்ன வயதாக இருந்தாலும் நல்ல தகவல் தந்தமைக்கு நன்றி. வாழ்த்துக்கள்.
அருமை அன்பு சகோதரா தமிழை நேசிக்கும் அன்பரே நன்றி கருத்துக்களை அருமையான முறையில் பதிவு செய்துள்ளீர்கள் அருமை தம்பி நன்றி👏👏👏👏👏👍👍👍👍🙏🙏🙏
@paraaparaa_br.a.s.baskar2 жыл бұрын
MSV மனம் திருந்திய செயல் பற்றிய கருத்துரை கூடுதல் சிறப்பு. கண்மூடி காலமாகும் வரை கற்றுக்கொள்ள வேண்டியது கடலளவு. விடா முயற்சியிலே வெற்றி நிச்சயம். இது வேத சத்தியம் ! சிறுக வாழ்ந்தாலும் புகழ் பெருக வாழ்ந்தவர் புரட்சி கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் ! மிக அருமையான பதிவு ! நன்றி !
@பழனிச்சாமிபார்வை3 ай бұрын
தங்கள் பதிவிற்கு மிக்க நன்றி பட்டுக்கோட்டையார் அவர்களுக்கு சுலைமான் என்ற நல்ல நண்பர் இல்லை என்றால் அந்த இடத்தில் என்ன சூழ்நிலையாக இருந்திருக்கும் என்று யோசித்துப் பாருங்களேன்
@jrameshkumar85542 жыл бұрын
பட்டுக்கோட்டையார் புகழ்... ஓங்கட்டும் 🙏
@mathibalanshanmugam5886 Жыл бұрын
தம்பி துரை சரவணன் உங்களது தகவலும் மொழியும் சொல்லும் திறனும் அருமை அழகு. சும்மாகிடந்த நெலத்த கொத்தி என்றபாடல் பட்டுக்கோட்டையார் வேலூரில் நடந்த கம்யூனிஸ்ட் மாநாட்டிற்காக எழுதியது.எம் ஜி ஆர் அதை பின்னாளில் பயன்டுத்திக் கொண்டார். மற்றபடி உங்கள் தகவல் அனைத்தும் சரி. வாழ்க வளர்க. மதிபாலன் திருவாரூர்
@ramalingammv95942 жыл бұрын
மதிப்பிற்குரிய துரை சரவணன் அவர்களே! மணக்கும் பொருளை உண்டால்.. வாய் மணக்கிறது! அந்தப் பொருளை எடுத்த கையும் மணக்கிறது! அதுபோல பாடல் வரிகளில் மணக்கின்ற , பொருளை திணித்து எழுதிய பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் திறமையை எடுத்துரைத்த, தாங்கள் மணக்கிறீர்கள் ! எனது இரு கண்களிலும் இருந்து கண்ணீரை வரவழைத்து விட்டீர்கள்! உங்கள் சொல்லழகும், சொல்லும் விதத்தி ன் பொருள் அழகும் என் இதயத்தை நெகிழ வைத்தது! நீங்கள் நீடு வாழ என் மனதார வாழ்த்துகின்றேன்! ஏனெனில் நானும் ஒரு சாதாரண கவிஞன்! வாழ்க வளமுடன் சொல்லழகரே !
@பழனிச்சாமிபார்வை2 жыл бұрын
உங்கள் வரிகளும் கூட என்னை அழ வைக்கின்றன நன்றி சகோ நீங்களும் உங்களது குடும்பத்தாரும் நலமோடு வாழ பட்டுக்கோட்டையாரின் ஆத்மா துணையிருக்கும்
@preethifotos2 жыл бұрын
மிகவும் அருமையான தகவல் இன்றைய காலத்தில் அகந்தையை மாற்றி அமைத்த கவிஞருக்கு நன்றிகள்
தம்பி மிக அருமை யாக சுருக்கமாக தெளிவாக இவ்வளவு குறைந்த நேரத்தில் மிக அதிகமாக விளக்கம் அளித்துள்ளார். மிக்க நன்றி தம்பி.
@RaviChandran-dh6js2 жыл бұрын
நல்ல அரிய தகவல்கள் நன்றி.
@srinivasansethuraman84502 жыл бұрын
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மிகச் சிறந்த கவிஞர்... தொகுத்து வழங்கும் செய்தி அருமை
@ramiahs4961 Жыл бұрын
அருமையான பதிவு. விஸ்வநாதன் சார் வாழ்வில் இப்படி ஒரு திருப்புமுனையா?😢😢
@pothilingams31492 жыл бұрын
தம்பி ! உங்கள் பேச்சின் வேகத்துக்கு தமிழ் தங்கு தடையில்லாமல் வருவது மிக சிறப்பு, MSV, SIVAJI, TMS, KANNADHAASAN மீது அளவிலா பற்று கொண்டவன், உங்கள் நிகழ்ச்சி எனக்கு நெகிழ்ச்சி
@sakthimohan21772 жыл бұрын
Pp
@muthuvel42812 жыл бұрын
Nil
@alagappanalagappan92742 жыл бұрын
வேம்பார் மனிவன்னனை விட நீங்கள்பழைய செய்திகளை திறம்பட நல்லவிளக்கத்துடன் சொல்லிஉள்ளீர் மேலும்எதிர்பார்க்கும் அழகப்பன்
@buthu894 ай бұрын
வாழும் தெய்வம், வாழ்ந்த தெவ்வம் திரு.MSV அவர்கள். ,,,,
@compactinfoserve35592 жыл бұрын
அருமையான பதிவு.. என கல் நெஞ்சே கனத்தது இதை கேட்டவுடன்
@saravanakumar12392 жыл бұрын
Super Sir,,🙏🌹🌹🌹 Sarvanan.Trivandrum.Kerala,
@jeyakodim19792 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு..
@ganesasivam44052 жыл бұрын
சோல்லும் விதம் அருமை
@selvamanibalasubramani82392 жыл бұрын
அங்கே ஒரு சுலைமான் இல்லையென்றால் நமக்கு தான் பெரிய இழப்பு.
@பழனிச்சாமிபார்வை3 ай бұрын
இத்தனை பதிவுகளில் தங்களது பதிவே சிறந்த பதிவு உண்மையும் அதுவே சுலைமான் அவர்களையும் நினைவு கொள்வோம்
@Rajendra-fe2kw2 ай бұрын
Weq.. 12:06 mp Looking like❤@@பழனிச்சாமிபார்வை
@udayasooriyan1912 жыл бұрын
கடைசியாக சொன்ன சில சொற்கள் மரியாதைக்குரிய (பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்) அந்த மரியாதைக்குரிய என்ற வார்த்தைதான் ஒரு தொகுப்பாளனை வாழ வைக்கிறது வாழ்த்துக்கள் நன்றி
@jayakalyanialagirisamy1882 жыл бұрын
அந்தப் பட்டுக்கோட்டையில் ஆசிரியராக 35 ஆண்டுகள் வாழ்ந்ததற்கு பெருமை அடைகிறேன். இளம் வயதில் மறைந்துவிட்ட அந்த தெய்வ கவிஞனை எண்ணினால் கண்ணீர் வழிகிறது. அவரைப்பற்றி அழகாகப் பேசினீர்கள் தம்பி. நன்றி.
Excellent information great people are always great
@rakkanthattuvenkat776111 ай бұрын
இது கவிஞரின் முதல் பாடல் ...மிக்க சிறப்பான பாடல் ...அருமையான சொல்நடையில் சிறப்பான வழக்கம் ... எட்டடி ...பட்டுக்கோட்டை யார் உயரமும் ஆறடிக்கு மேல் ... எம் எஸ் வியின் மனிதாபிமான செயல்...பற்றிய அருமையான விளக்கம் சூப்பர் சூப்பர்
@sivakpillai31582 жыл бұрын
Mika arumayana thakaval. Nandri thmampi. Vaazhthukkal. 🌹🌹🌹
@selvarajkannan99237 ай бұрын
Gratification 💅.you melt my heart instantly and everybody knows about his grasp power 👏.Till to day all his songs lyric were perennial and meaningful .Squarely his life was glow worm 🙏🇮🇳.
@thangaduraimannagati61092 жыл бұрын
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் உடலுக்குத்தான் மரணம்.. அவரின் உயிருக்கு அல்ல அவர் என்றும் நம் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்..