முட்டை தோசை தேங்காய் சட்னி ருசியான காலையில சாப்பாடு

  Рет қаралды 161,713

மதினி சமையல் / Madhini Samayal

மதினி சமையல் / Madhini Samayal

Күн бұрын

Пікірлер: 151
@kalaiselvijl6296
@kalaiselvijl6296 5 ай бұрын
அம்மியில் அரைத்த சட்னி அருமை. முட்டைதோசையும் சூப்பர்❤❤
@kolanjiyappakrishnan-qp3ew
@kolanjiyappakrishnan-qp3ew 5 ай бұрын
உங்கள் கஷ்டங்கள் நீங்கி , ஒரு நல்ல நிலைமைக்கு வர வாழ்த்துக்கள்.
@SindhuMuthupandi-y3r
@SindhuMuthupandi-y3r Ай бұрын
தோசை சூப்பர் மதினி சட்னி கேட்டியா இருந்தா டேஸ்ட் செமயா இருக்கும்
@KalavathiKala-p6h
@KalavathiKala-p6h 5 ай бұрын
மேம் மேலும் வளர 🎉🎊வாழ்த்துக்கள் சகோதரி வாழ்க வளமுடன்❤
@lakshmiraj3589
@lakshmiraj3589 5 ай бұрын
சட்டினி தாளிச்சி அப்பிடியே விட வேண்டும் 😊
@SundariVijay-t4l
@SundariVijay-t4l 5 ай бұрын
Coconut chutney heat panna kutathu mathini thalichi chutney la potanum super egg dosai my fav
@ChithraManoharan-t9e
@ChithraManoharan-t9e 5 ай бұрын
முட்டைதோசையும்,தேங்காய் சட்னியும் சூப்பர் மதினி.🎉
@ManishaManisha-y1k
@ManishaManisha-y1k 5 ай бұрын
சட்னி அரைச்சு ஒரு கிண்ணத்தில் போட்டுட்டு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு கருவேப்பிலை போட்டு தாளித்து சட்னியில் ஊற்றி அப்படியே சாப்பிடுவது இந்த மாதிரி கொதிக்க வைப்பது எல்லாம் கிடையாது
@LeelamaryLeelamary
@LeelamaryLeelamary 3 ай бұрын
சட்னி இந்தமாறி ஒரு டைம் வைத்து சாப்பிட்டு பாருங்க உங்களுக்கும் பிடிக்கும்❤
@SuganeshNivetha-bp4lm
@SuganeshNivetha-bp4lm 5 ай бұрын
Muttai thosai sema veralevel mathini akka 😍😍🥰🥰💯
@palanikumar7445
@palanikumar7445 5 ай бұрын
தேங்காய் சட்னி தாளித்து மட்டும் விடவும் , அடுப்பில் கொதிக்க வைக்க கூடாது
@PARVEZM1980
@PARVEZM1980 5 ай бұрын
❤❤❤❤❤❤
@LeelamaryLeelamary
@LeelamaryLeelamary 3 ай бұрын
இந்தமாறி சட்னி வைத்து ஒரு டைம் சாப்பிட்டு பாருங்க உங்களுக்கும் பிடிக்கும்❤
@SaranyaJ-id9bz
@SaranyaJ-id9bz 5 ай бұрын
Hai madhani egg dhosai la konjam pepper sakthi sambar podi pottu seiga semaya irukum naga apdithan seivom pls next time apdi seiga madhani❤
@sevagameekrishnan5760
@sevagameekrishnan5760 5 ай бұрын
முட்டை தோசையும் சட்னியுடன் சாப்பிட ரொம்ப super. மதனி அவர்கள் மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். எனக்கு ரொம்ப பிடிக்கும் .
@dhammunonu466
@dhammunonu466 5 ай бұрын
Yeappavu chutney oru pathrathula keza vachettu apro vera oru kadai vache thalechi kottanu, direct ah adupula vache thalekka kudadhu sis
@jasimaahamed2045
@jasimaahamed2045 5 ай бұрын
Mathani egg gae wash pangae aparam egg bowl lae udaichu dhosai lae oothugae athu tha best nagae ippadi tha panuvoum ungae video virumbi starting lae irunthu pakuren 😊❤
@nagaletchumythanabalan6519
@nagaletchumythanabalan6519 Ай бұрын
How you blend tosai maavu? Is there electricity? 😢
@priyasrinivasan603
@priyasrinivasan603 5 ай бұрын
Coconut chutney adupil vaika koodathu mathini.
@LathaSasikumar-f2o
@LathaSasikumar-f2o 5 ай бұрын
Yemma chattini kothikkaviduvangaley... 😮😮😮😮😮
@nithyalokesh3068
@nithyalokesh3068 5 ай бұрын
Chutney eppudi seiya kudathu.mathini
@thamilinigajendren8839
@thamilinigajendren8839 5 ай бұрын
Super combination of Egg 🥚 dosai with chutney Mathani👌👌🤤🤤🤤 Stay blessed and happy always Mathani and Banu sister 🥰🥰🥰❤️❤️❤️ Lots of love from 🇬🇧❤️❤️❤️❤️❤️❤️
@Sukan473
@Sukan473 5 ай бұрын
Neraya per iruntha quantity neraya venumla appo thanniya tha vaikanum but thngai chutniya kothika vida araicha udane thalichi kottuna mattum pothum nalla irukum
@sanjaysanju6700
@sanjaysanju6700 4 ай бұрын
evolo thanni uthavendam
@MenagaA-r8v
@MenagaA-r8v 5 ай бұрын
தோசை மாவு கடையில் வாங்கியதா
@haripriyaharipriya6055
@haripriyaharipriya6055 5 ай бұрын
Super மதினி egg உத்தி அப்பறம் மிளகு தூள், மஞ்சள்தூள், உப்பு அதான் மேல தூவினால் இன்னும் அருமையாக இருக்கும் மதினி .. ❤❤❤❤
@Malathy-kitchen42
@Malathy-kitchen42 5 ай бұрын
அம்மியில் அரைத்த சட்னி நல்லா இருக்கு கடுகு தாளித்தால் போதும் முட்டை தோசையில் மிளகாய்த்தூள் உப்பு தூவ வேண்டும்
@abiraminambi2829
@abiraminambi2829 5 ай бұрын
முட்டை தோசையும் தேங்காய் சட்டினியும் சூப்பர்மதினி,பானு🎉.சாப்பிட ஆசையாக உள்ளது
@patnathan5013
@patnathan5013 2 ай бұрын
Madhini , you are my queen ❤❤❤🎉🎉🎉
@MahaRani-f1u
@MahaRani-f1u 5 ай бұрын
Chetney ரசம்
@VelooAlagarsamy
@VelooAlagarsamy 5 ай бұрын
Oru naalaykku baanu sister samaykkalame paavam akka heatnala kitta nindu samaykka mudima samykiragga iruvarum share panni seyyalame
@LavanyaSaravanan-zl3cy
@LavanyaSaravanan-zl3cy 5 ай бұрын
முட்டை தோசை சூப்பரா செஞ்சி இருக்கீங்க ஆனா சட்னி ரொம்ப தண்ணி மாதிரி வச்சுட்டு இருக்கீங்க 😢😢😢
@RaIh1111
@RaIh1111 5 ай бұрын
Chutney kattiya vacha rendu perudan sapda mudium. 5 peru sapdraduku idu correct tana alaudan. Stove la vachi heat pana kudathu. Thaalichu dan chutney la podanum.
@divyadeepakdivyadeepak5005
@divyadeepakdivyadeepak5005 5 ай бұрын
Different ah samayal video podunga,ithulam nanga daily sapdura,seira samayal tha
@banupriya621
@banupriya621 5 ай бұрын
அது சட்னி இல்லரசம்
@ARJUNANArumugam-b4p
@ARJUNANArumugam-b4p 5 ай бұрын
Super muttaithosai mathini
@NivethaS-un4vm
@NivethaS-un4vm 5 ай бұрын
Hi akka onga samayal super ❤❤❤❤
@Subramaniyan-m4s
@Subramaniyan-m4s 5 ай бұрын
முட்டை தோசை சூப்பர் மதினி❤❤
@limitededition2962
@limitededition2962 5 ай бұрын
I Love Mutai Dosai Akka 🥰
@monikark8939
@monikark8939 5 ай бұрын
இது சட்னியா இல்ல ரசமா
@sathyabamas3774
@sathyabamas3774 5 ай бұрын
தேங்காய் கூடவே பொரி கடலை வைத்து அரைக்கவும் கொதிக்க கூடாது😂
@NanthiniRejon
@NanthiniRejon 5 ай бұрын
அக்கா நீங்க சமைச்ச சமையல் எல்லாம் சூப்பர் அக்கா ஆனால் சட்னி தண்ணியாட்டுக்கா
@rajeswaripanda2159
@rajeswaripanda2159 5 ай бұрын
Excellent egg Dosa😊
@LeelamaryLeelamary
@LeelamaryLeelamary 3 ай бұрын
Super sis❤❤❤
@varshakutty5830
@varshakutty5830 5 ай бұрын
அது சட்னியா இல்ல தண்ணியா
@AnishaSadham-t7c
@AnishaSadham-t7c 5 ай бұрын
Madhini chatnila uppu podala egg dhosailaium salt podavea illayea salt pottathana Taste varum
@RevathiP-u3z
@RevathiP-u3z 5 ай бұрын
Super mathini very super 😅😅
@Ram-e7t2g
@Ram-e7t2g 5 ай бұрын
Ungaluku evlo salary in youtube, 80,000 thousand thana
@pm_vijay123
@pm_vijay123 5 ай бұрын
very super mathini🤩🥰
@RS_FAMILY2023
@RS_FAMILY2023 5 ай бұрын
Dosa Kal enka vankinka
@jasimaahamed2045
@jasimaahamed2045 5 ай бұрын
Muttai dhosai enku pidikum 😊❤
@pramilah6480
@pramilah6480 5 ай бұрын
Banu daily nan enna solluran paarunga, volume is very Low sister
@gvincilin211
@gvincilin211 3 ай бұрын
😋😋😋
@yamunag5667
@yamunag5667 5 ай бұрын
Antha ponnu pavam neanga unga ponnathan romba kavanikuringa pavam antha ponnu
@minklynn1925
@minklynn1925 5 ай бұрын
மதனிக்கு பிள்ளைகள் இல்லை. பானு சகோதரி பிள்ளைகள்
@Nagalingam791
@Nagalingam791 5 ай бұрын
Egg dosai ,chatny super❤❤❤
@PriscillaNancy
@PriscillaNancy 5 ай бұрын
மதினி சூப்பர் மதினி
@karthikakarthika8083
@karthikakarthika8083 5 ай бұрын
4 pullaigalu unga pullaigala mathini akka
@uma-wf3zc
@uma-wf3zc 5 ай бұрын
Illa
@ShantyShan-cx7xm
@ShantyShan-cx7xm 5 ай бұрын
Day in my life ✨ Video podunga Madhini akkaa
@naseemabegum1042
@naseemabegum1042 5 ай бұрын
❤ am sobar ❤❤❤❤❤❤
@prakashprakash3934
@prakashprakash3934 5 ай бұрын
Very nice dosa and chettney❤amma
@vr-wu5pe
@vr-wu5pe 5 ай бұрын
Super unga samayal ellame super. I am a first comment
@PadmavathiK-cd7ne
@PadmavathiK-cd7ne 5 ай бұрын
Mathini ethu thangai chettney illa thangai thanni chettney solluga
@jagdish4125
@jagdish4125 5 ай бұрын
Confirm you anjedi,don't like others to come up .let the poor have a beautiful life.
@keerthanadevi4364
@keerthanadevi4364 5 ай бұрын
The way grinding the chutney 👌
@tamilmanjumanju7600
@tamilmanjumanju7600 5 ай бұрын
முட்டை தோசை நல்ல இருக்கு அக்கா அருமை அருமை 👍👌.
@RaniC827
@RaniC827 5 ай бұрын
சூப்பர் மதினி
@ARJUNANArumugam-b4p
@ARJUNANArumugam-b4p 5 ай бұрын
Satney over thani
@Ambika-kp6mz
@Ambika-kp6mz 5 ай бұрын
முட்டை திசையும் தேங்காய் சட்னி யும் நல்லாதான் இருக்கிறது. சட்னி தாளித்து தண்ணீர் ஊற்றும் போது மணலும் சேர்ந்து விழுது.
@ramambi6804
@ramambi6804 5 ай бұрын
Araicchu pathiradhula vachuttu thaniya thalichu mattum podunga, adupula vachu thalichuttu chutney kotha koodadhu
@shivalatha8978
@shivalatha8978 5 ай бұрын
Chatni thalichu utthanum adupula vaikka kudaathu
@londontamiltaste
@londontamiltaste 5 ай бұрын
super sister 👌❤️
@varshinivarshini1357
@varshinivarshini1357 4 ай бұрын
Madhani adhu thengai chutney kidaiyathu Adhu ammi kulavi kaluvuna thani. Apporam egg ketupochu. Adhu theriyala?? Ungaluku. Madhani neenga neraya try panringa but workout agala madhani😂😂😂😂. I like your innocent😂😂😆😆
@vasanthivijayan9359
@vasanthivijayan9359 5 ай бұрын
Super ❤super ❤super ❤
@AnguselviMeenakshisundaram
@AnguselviMeenakshisundaram 5 ай бұрын
மதினி உரல் ஆட்டுங்க ப்ளீஸ் .அம்மில அரைத்தா கை வலிக்கும்
@rsridevirsridevi4943
@rsridevirsridevi4943 5 ай бұрын
Super Madhani
@sudha827
@sudha827 5 ай бұрын
Ninga vithyasama ethavathu videos podunga
@RisnaRisna-et3qg
@RisnaRisna-et3qg 5 ай бұрын
Satniya ithu verum thanni Mari iruku😂
@msv28-12
@msv28-12 5 ай бұрын
ithu comment ah?
@VishaganAshokkumar-vf7md
@VishaganAshokkumar-vf7md 5 ай бұрын
Super❤
@Appa23686
@Appa23686 5 ай бұрын
மதினி அருமை❤
@lohitdisha2371
@lohitdisha2371 5 ай бұрын
Very nice egg dosa cooking video Madhini super my favorite Madhini 😋😋😋😋😋😋😋😋😋😋💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@malarmaniganesh9176
@malarmaniganesh9176 5 ай бұрын
உப்பு போடல
@rathy_v
@rathy_v 5 ай бұрын
Great traditional break fast 👌 and healthy food 😋
@kabilkabil982
@kabilkabil982 5 ай бұрын
Inda veyiluku Vayil saree or cotton saree podunga madini inda saree eriyum ungalku
@geetharathinapriya6275
@geetharathinapriya6275 5 ай бұрын
முட்டை கெட்டுப் போனது போல் தெரிகிறது. முட்டை மஞ்சள் கரு அப்படியே வட்டமாக இருந்தால்தான் நல்ல முட்டை. முட்டை உடைத்து ஊற்றும்போது கலங்கியிருக்கிறது. கவனிக்க.
@godbless2858
@godbless2858 4 ай бұрын
வெயில் நேரம் முட்டை கலங்கி தான் இருக்கும் கெட்டுப்போன முட்டையா இருந்தா நாறும் அத வச்சி தான் கண்டுபிடிக்கணும்
@sidthick5984
@sidthick5984 4 ай бұрын
hello
@sevagameekrishnan5760
@sevagameekrishnan5760 5 ай бұрын
பானு நீங்கள் எப்போதும் சாப்பிட போறீங்க
@NitharsanNithu-jy8ug
@NitharsanNithu-jy8ug 5 ай бұрын
ithu sadini illa thengaie pale sothie
@bhuvaneshwarip4732
@bhuvaneshwarip4732 5 ай бұрын
Superb ❤❤
@padminiradhakrishnan8694
@padminiradhakrishnan8694 5 ай бұрын
Supersister
@granagranappoo9227
@granagranappoo9227 5 ай бұрын
Maini எனக்கும் வேண்டும்.
@yogakumar1394
@yogakumar1394 5 ай бұрын
Shorts poduga appo tha video reach agum
@sathyakarthikvlogs
@sathyakarthikvlogs 3 ай бұрын
Ithu satni illa sadathanni😂
@AkbarAli-ml8we
@AkbarAli-ml8we 5 ай бұрын
தோசை நல்லத்தான் இருக்கு ஆனால் சட்னி ரொம்ப தண்ணீயா இருக்கு மதனி
@SeethalakshmiLakshmi-gm7sw
@SeethalakshmiLakshmi-gm7sw 5 ай бұрын
Super mathini
@LPriyaa-v7s
@LPriyaa-v7s 5 ай бұрын
Nice 😊
@uthirakumaruthira1047
@uthirakumaruthira1047 5 ай бұрын
super akka
@kanagarajr5666
@kanagarajr5666 5 ай бұрын
அருமை வாழ்த்துகள்
@santhojossanthojos3803
@santhojossanthojos3803 5 ай бұрын
Super அக்கா
@vasanthakrishnasamy6390
@vasanthakrishnasamy6390 5 ай бұрын
Vazlga vazlmutan
@REKAG552
@REKAG552 5 ай бұрын
Nᴀʟʟᴀ sᴇɪᴛʜᴜ sᴀᴘᴅᴜɴɢᴀ ᴍᴀᴅʜɪɴɪ ❤❤❤❤❤❤
@Shanthi-jc6gg
@Shanthi-jc6gg 5 ай бұрын
Very nice 👌
@sajidababus1822
@sajidababus1822 5 ай бұрын
❤❤❤
@RiovickyV
@RiovickyV 5 ай бұрын
என்ன chutni ethu thanni மதிரி eruku
@LayaLavi
@LayaLavi 5 ай бұрын
தேங்காய் சட்னி தாளிக்க வேண்டும் ரசம் போல வைக கூடாது😮😮😮😮
@Jasinjames-y9l
@Jasinjames-y9l 5 ай бұрын
Kerala style chutney Very tasty
小丑家的感情危机!#小丑#天使#家庭
00:15
家庭搞笑日记
Рет қаралды 31 МЛН
😜 #aminkavitaminka #aminokka #аминкавитаминка
00:14
Аминка Витаминка
Рет қаралды 1,2 МЛН
குழம்பு மசாலா எப்படி செய்றதுன்னு பாருங்க
11:57
மதினி சமையல் / Madhini Samayal
Рет қаралды 80 М.
小丑家的感情危机!#小丑#天使#家庭
00:15
家庭搞笑日记
Рет қаралды 31 МЛН