சூப்பர் ஐயா நீங்கள் பேசுவதை கேட்டு கொண்டே இருக்கலாம். நன்றி ஐயா செந்தில் அண்ணா ❤🙇♀️
@BhuvaneswariShanmugasundaram2 ай бұрын
நீங்கள் சொல்வது சரிதான் என் தெய்வம் ஆஞ்சநேயர் தான் எங்க ளை காப்பாற்றுகிறார்
@drtbcsvg69892 ай бұрын
இறைவன் என்பவர் மிகப் பெரியவன் ஐயா
@visalivisali8002 ай бұрын
ஜாதக ஜோசியம் எனக்கு இதுல நம்பிக்கை இல்லை ஸ்குரோல் பண்ணிட்டே வரும்போது ஒரு அழகான பொண்ணை கட்டி பிடிக்கனும் அப்படின்னு மனசுல தோணும் செருப்படி விழுந்து மனசு சொல்லுன்னு சொன்னாரா என்ன வீடியோவா இருக்கும் பார்த்தேன் அன்பான யதார்த்தமான சிரிச்ச முகம் உள்ள ஜோசியர் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் உங்களது சேவை மேலும் மேலும் தொடர வாழ்த்துக்கள்
@Thiga3582 ай бұрын
ஐயா நீங்கள் சொல்வது சரி தான் என்னை பல சிக்கலில் கடவுள் என்னை காத்தார்
@Premalatha-r9s2 ай бұрын
ஓம் முருகா சரணம்🦚🦚🦚🦚🦚🦚ஓம் சரவணபவ🌺🦚🪷🦚🌺🦚🪷🦚🌺🦚🪷🦚. முருகேஷ்ஜயா அவர்களுக்கும்,மதிப்பிற்குறிய சகோதர் செந்தில் அவர்களுக்கும் மிக்க நன்றி, மிக்க மகிழ்ச்சி. ஜயாவின் இறையருளுக்கு நமஸ்காரம். 🙏❤🙏
@ravisankarnivasine89122 ай бұрын
அய்யா உங்கள் பதிவை பார்ப்பது புண்ணியம். உங்க குரலை நாங்கள் புரிந்து கொள்கிறோம். நன்றி அய்யா
@ravichandran80862 ай бұрын
ஆன்மீக சொற்பொழிவாளர் பேராசிரியர் இரா.விஜயகுமார் அவர்களிடம் முருகபெருமானை பற்றி பேட்டி எடுத்து வீடியோ போடுங்கள் சாய்செந்தில் சார் ஓம் சரவண பவ போற்றி போற்றி 🙏🙏🙏❤️❤️❤️ வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏🙏🦚🦚🦚🐓🐓🐓🌹🌹🌹
@CcskavinKavin-lw2cd2 ай бұрын
Correct✅
@AmuthaP-e5l2 ай бұрын
❤ என் அப்பனே முருகா நீயே துணை சாமி ❤ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா ❤🎉
@SivaKumar-oz1xr2 ай бұрын
முருகன் துணைஐயா நீங்க பேசறது அனைத்தும்தெளிவா புரியுது ஐயாநன்றி ஐயா
@Suresh...Edappadi2 ай бұрын
Exlant speech 🙏 🙏 🙏🙏🙏🙏
@SivaKumar-tg3rp2 ай бұрын
நல்ல மனிதர் இறைவன் அருள் அதிகம் உள்ளவர்.
@ParameshwariParameshwari-j1e2 ай бұрын
கந்தன் பாதம் கனவிலும் காக்கும் ஓம் சிவன்மலை ஆண்டவரே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏
@sabari-k-132 ай бұрын
எனக்கும் நடக்க போறது முன்னாடியே தெரிகிறது.கனவில் சிறுவன் வடிவில் வந்து முருகர் என் முன் சிரித்து கொண்டே பாடல் பாடினார் மெய் சிலிர்த்து போயிற்று
@Prakashkidskidsprakash2 ай бұрын
மேஷ ராசியா
@gandhimathis4068Ай бұрын
😊😊😊😊😊😊😊
@gandhimathis4068Ай бұрын
😊😊😊😊😊
@thevan99222 ай бұрын
Illa appa neenga pesiruthu Nalla vela puriyuthu unga interview vanthale happy than ennai pola anathaiku ungala pola periyavanga valinadathureenga❤
உங்கள் குரல் எப்படி இருந்தால் என்ன?. நான் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் போது உங்கள் வார்த்தை இறைவனிடம் இருந்து வருவது போல் உள்ளது. என்னைப் போல் எத்தனை பேர் இருக்கிறார்கள் என தெரியவில்லை. அனைவருக்கும் சுகமே சூழட்டும்🎉.ஓம் நமச்சிவாய❤
@malathyrajaraman75592 ай бұрын
Please upload his interview every day. Very positive person.
@chitraselvakumar2 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏
@ranjanguru35142 ай бұрын
ஐயா நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை அவன் இல்லாவிட்டால் அணுவும்அசையாது ஐயா வாழ்க வளமுடன் உங்கள் சுவிஸ் நேயர்
@divsu8602 ай бұрын
முன்பே என் விதியை கடவுள் எனக்கு காட்டி கொடுத்துவிட்டார் போன பிறவியில் செய்த கர்ம வினையை.இது வரமாகவும் உள்ளது சாபமாகவும் உள்ளது.கடவுள் காப்பாற்றும் போது வரமாகவும் ,கஷ்டம் ,செய்த பாவத்தை நினைக்கும் போது சாபமாகவும் தெரிகிறது.நரக வேதனையாக உள்ளது நான் கஷ்ட படபொகிறேன் என்று முன்பே தெரிந்ததால் .இந்த ஜென்மம் முழுக்க நல்ல விதியாக இருந்திருந்தால் வரமாக இருந்திருக்கும்.தெரியாமல் இருந்திருந்தால் எதோ ஒரு நம்பிக்கையில் வாழ்கையை ஓட்டி இருப்பேன்இப்போது அனுதினமும் நிம்மதி இல்லை.இதை யாரிடமாவது சொன்னால் பைத்தியம் என்கிறார்கள்.மூடநம்பிக்கை என்கிறார்கள்.
@vishnusaranya46352 ай бұрын
Unmai kanavugal sonnal paithiyam yen vidhiyum ithethan
@Prakashkidskidsprakash2 ай бұрын
மூடர்களிடம் கூறினால்
@நற்பவி-ம9டАй бұрын
எனக்கும் இதே நிலைமை 😌
@ramasamyparamasivam50922 ай бұрын
🙏 வணக்கம் ஐயா, தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி ஐயா.
@leeshaajith96182 ай бұрын
I too hate crowds. So prefer to go to some small empty temple and not to all those famous crowded temples. Especially don’t like giving money to go inside the temple faster. Generally pray at home instead of going to temples 🙏
@bhuvaneswariganesan14002 ай бұрын
ஐயா இவரை ஒரு மணி நேர காணொலியாக பதிவு செய்து போடுங்க ஐயா... இவர் பேசுவதை கேட்டு கொண்டே இருக்கலாம்... 🙏🙏
@sangeetharubi72302 ай бұрын
மிக்க நன்றி ஐயா 🙏 சுகமே சூழ்க ♥️
@geetharakshi14162 ай бұрын
நன்றாக புரிகிறது ஐயா. சாய் சார் மிக்க நன்றி ❤❤❤❤
@prabhus.k75892 ай бұрын
சிறப்பு சிறப்பு.....
@b.vikram23012 ай бұрын
ஐயா கடக லக்னம் பற்றி பேசுங்கள்
@ilavarasiinbaraj21162 ай бұрын
கேள்விகள் மிகவும் அருமை செந்தில்
@thangakutti76872 ай бұрын
ஓம் முருகா போற்றி
@SelvamSelvam-zf9iy2 ай бұрын
மிக்க நன்றி ஐயா🙏
@maniz12 ай бұрын
சுகமே சூழ்க
@rjhari11862 ай бұрын
But நீங்க பேசறது எங்கள் எல்லாருக்கும் புரியுது ஐயா 🙏
@Lithikarose2 ай бұрын
எனக்கு நடக்க போறது அனைத்து முன்கூட்டியே கனவிலே காட்டிவிடும் இதனால் நல்லது கெட்டது எல்லாம் நடந்து இருக்கிறது எனக்கு வேண்டியவங்க தெரிஞ்சவங்க உலக ரீதியான விஷயங்கள் கூட அனைத்தும் கனவில் வரும் அது ஒரு சில நேரம் நல்லதா இருக்கும் ஒரு சில நான் அதுவே மன நிம்மதியை இழக்கும். இது 17 வயதிலிருந்து எனக்கு தெரிய ஆரம்பித்தது இப்போ வயது 42 முழுமையான கிறிஸ்தவ பெண் நான் ஆனால் இடையில் இதே மாதிரி முருகர் வந்து எனக்கு ஒரு 15 20 வருஷத்துக்கு முன்னாடி என் கனவில் வந்து நேரடியா பேசினார் அப்போ அதை பார்த்து விரட்டிவிட்டு ஒரு கிறிஸ்தவ பெண்ணாக இருந்து இப்போது முருகர் பக்தராய் மாறிவிட்டேன். நடப்பது அனைத்தும் முன்கூட்டியே தெரிகிறது ஐயா சொன்ன மாதிரி குடும்ப அதிபதி பஞ்சமாதிபதி எனக்கு சேர்ந்து இருப்பார் உண்மையை
@baseuser2 ай бұрын
🙏
@panduranganeg52642 ай бұрын
முருகன்யுகம் தொடங்கி விட்டது
@fazeelan2 ай бұрын
Either You are Doing Meditation for Long period. Or Your Third Eye Has Opened. Whoever have on of these they will this special Power
@anandarajs53152 ай бұрын
Amma unga kita pesalama epdi contact pandradhu thanks🙏
Sendhil Anna my name Vijayalakshmi Please upload Murugesan ayya interview every week anna
@paulduraip-k5k2 ай бұрын
உங்கள் contents ரொம்ப. மதிப்பானது
@kalyanib17572 ай бұрын
திரும்ப திரும்ப கேட்டால் நீங்கள் பேசுவது புரியும் ஐயா. அந்த காலத்தில் S. ஜானகி குரல் புரியாது. போகபோக புரியும். ஐயா சொல்லும் அறிவுரைகளை கெட்டியாக பிடித்துள்ளார் போதும். உருபடலாம்
@Anurohini2 ай бұрын
Play .70x podunga theliva kekamudiyum😊
@susheelaa123456Ай бұрын
Thank you. I tried and can understand him 😊
@mpgamingtamil81592 ай бұрын
Eppadi than jathakam....unkala mathirie oru appa vaa parka vaa ella super
@Praji-prani2 ай бұрын
அருமை ஐயா
@suntraderakm23212 ай бұрын
Yellam Avan arul
@vivekanand80722 ай бұрын
நம்பினோர் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு. ..
@dhineshraja23932 ай бұрын
நன்றி இயற்கை
@revathisivakumar3332 ай бұрын
17:00 எனக்கும் இதே பிரச்சனை உண்டு😢.இதுக்கு ஏதாச்சும் பரிகாரம் இருக்கிறதா ஐயா.நல்லது கெட்டது ரெண்டுமே நடக்கிறதுக்கு முன்னாடியே தெரியுது 😔😒 தூங்க போறதுக்கு முன்னாடி சாமி கும்பிட்டு தா தூங்குவேன் . ஆனாலும் கனவு வரும் 🤯😭
God murugan nambi life la kevala pattutu irukean ayya 🙏🙏🙏🙏
@sujathamohan2192 ай бұрын
ஐயா என் பெயர் சுஜாதா திருச்சி 45 வயது மேஷ ராசி அஸ்வினி நட்சத்திரம் எனக்கும் ஐந்து விபத்து என்னோட உயிர் காப்பாற்ற பட்டு எனக்கு திருமண ஆகி ஒரு பெண் குழந்தை இருக்கிறது எல்லாம் தெய்வ செயல் ஓம் சரவண பவ
செந்தில் அவரகளுக்கும் ஜயா அவர்களுக்கும் நன்றி. உங்கள் இருவரின் உரையாடல்கள் மிக அருமை.🙏❤️🙏. உங்களது வீடீயோ பார்க்க மிகுந்த ஆர்வம், ஜயாவின் நற்சொற்களை கேட்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஓம் முருகா போற்றி, கந்தா போற்றி, சண்முகா போற்றி. வேலும் மயிலும் சேவலும் துணை. 🦚🦚🦚🦚🦚🦚🪷🪷🪷🪷🪷🪷🌺🌺🌺🌺🌺🌺🌿🌿🌿🌿🌿🌿
@sathyanarayanan31422 ай бұрын
Sir oru partkum innoru partkum gap overah iruku sir..... maximum 2 to 4 days it will be okay sir
@sudharsanamt14172 ай бұрын
Vaanakam yeethan astrology book sir soluran paadalgal vaaruthu konjam keetu solunga naandri
ஐயா நான் கோவிட் வருவதற்கு முன்பு ஒரு நாள் நான் சகதி சேரு குப்பை யி ல் விழுந்து கிடப்பது போல இருந்தது என்னால் எழுந்திருக்கவே முடிய வில்லை இன்னும் சரியாக வில்லை அது சரியாக உள்ளது கனவு கண்டேன் நிறைய எங்களுக்கு கஷ்டம் வருவதற்கு முன்பு இ ப்படிகனவு வரும் புரி ந்துகொள் வேன் அது நடக்கும் 10நாள் ஒரு மாதம் கழித்து இ ப்படி நிறைய
@subramanis.s37672 ай бұрын
ஐயா செந்தில் அவர்களுக்கு வணக்கம் நான் ஒரு மாற்றுத்திறனாளி என்னுடைய பெயர் சுப்பிரமணியம் என்னுடைய ஜாதக கட்டம் உங்களுக்கு அனுப்பி இருந்தேன் பலன் சொல்லுங்க ஐயா முருகேசன் ஐயா அவர்களிடம் காண்பித்து பலன் சொல்லுங்க ஐயா உங்களுக்கு கோடி நன்றிகள்
@sureshn5022 ай бұрын
Gurupeyarchi sanipeyarchi podunga
@ALPHA-ll4jy2 ай бұрын
7:02 deiva vakku saami
@karthiks64142 ай бұрын
முருகேசன் ஐயா அவர்களின் தெலைப்பேசி எண் வேண்டும் அண்ணா அவர்கள் முகவரி தேவை அண்ணா அனுப்புங்கள் அண்ணா.
@ganesan1601Ай бұрын
Aiya how to contact murugesan aiya...from malaysia
வணக்கம் சார் நான் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம், என் தம்பி பிறந்த வருடம் 15/5/1992 32 வயசு, துலாம் ராசி, சுவாதி நட்சத்திரம் இன்னும் கல்யாணம் நடக்கவில்லை, வீடு,இடம் அனைத்தையும் என் அண்ணன் எடுத்துக்கொண்டு என் அம்மா, மற்றும் தம்பியை விரட்டி விட்டார். தம்பி க்கு 7 1/2 சனி நடக்குதாம் இதுக்கு தீர்வு எப்போது சார் கிடைக்கும் என் தம்பி க்கு எப்ப கல்யாணம் நடக்கும்.
@AruldassGanesan-yl8hx2 ай бұрын
என் முதல் மகள் கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி யில் ஐஏஎஸ் பயிற்சி செய்து வருகிறார்
@radhakannan14572 ай бұрын
திருவல்லிக்கேணி வருவாரா எங்களால் மதுரவாயல் வரமுடியவில்லை. வழிதெரியாது திருவல்லிக்கேணி வந்து பார்க்கமுடியும்