இருவரும் பேசும்போது பல நல்ல விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிகிறது. முருகேசன் ஐயா பேசும்போது நாம் நல்லவர்களாகவே வாழ வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது
@MSRKR3 ай бұрын
இன்னும் நிறைய கேளுங்க யார் இந்த கலிகாலத்தில் சொல்வார்கள்.பரந்த மணப்பாண்மை.❤❤❤❤
@Premalatha-r9s3 ай бұрын
ஆமாங்க செந்தில் ஐயா முருகேசன் அய்யா பேசினாலே ஒரே உற்சாகமா இருக்கு எனக்கு எப்படா அவரோட வீடியோ வரும்னு ஆவலோடு எதிர்பார்த்துகிட்டு இருக்கேன் மிக்க நன்றி செந்தில் அவர்களே. முருகேஷ் ஐயா அவர்களுக்கு மிக்க மிக்க மிக்க நன்றி 🙏❤️🙏 அவர்களே
@Gugan14233 ай бұрын
🍁குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏
@mithunvideos15772 ай бұрын
ஐயா உங்கள் பேச்சு சிரிப்பு அருமையாக இருக்கிகிறது
@KSP873 ай бұрын
செந்தில் அண்ணா இவர் தோற்றத்தில் என் அப்பாவை போன்று இருக்கிறார். இப்போது அவர் இல்லை இவரை பார்க்கும் போது அவருடைய நினைவு வரும்.
@CVeAadhithya3 ай бұрын
அருமை செந்தில் ஜி... மிக அழகாக சொன்னார் முருகேசன் சித்தர்... அவரு கூட சேர்ந்து நாங்களும் சிரித்தோம்... சிந்தித்தோம்.. உடலை வருத்தி கோவிலுக்கு போவது எனக்கே பிடிக்காது.. அதை தெளிவாகச்சொன்னார்.. நன்றிகளை சொல்கிறோம் ..
@priyajayapal8358 күн бұрын
Ayya neenga maamanithar . Nan romba rasichu parkumm peti unga .. unga voice nalla Iruku ayya அய்யா நீங்க மாமனிதர் . நான் ரொம்ப ரசிச்சு பார்க்கும் பெட்டி உங்க .. உங்க குரல் நல்லா இருக்கு அய்யா
@rathna.a81003 ай бұрын
நாள் என் செயும் வினை தான் என் செயும் எனை நாடி வந்த கோள் என் செயும் குமரேசன் இருக்கையில்
@SaravananPranav-fq8hn3 ай бұрын
முருகேசன் ஐயா பதிவு பார்த்ததில் இருந்து கோவிலுக்கு போவதை குறைத்துக் கொண்டேன் சாமிய விட நவகிரகங்களுக்கு வலிமை அதிகம்
@muthamizhselvan2503 ай бұрын
Avaru Kattathai meeri dheiva arulal pana mudiyum nu solirkaru, indha video la kuda 10:20 la kuda solirkanga
@SmilingCricketSport-re1wi3 ай бұрын
ஐயா உங்கள் பேச்சு மிகவும் தெளிவாக உள்ளது நேற்று நாங்கள் தங்களை சந்திக்கும் பாக்கியம் பெற்றோம் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது நன்றி ஐயா வாழ்த்துக்கள் வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்🙏🙏🙏
மிகவும் அருமையாக இருந்தது சாய் சார். நீங்கள் கேட்கும் கேள்விகள் மிகவும் அருமையாக உள்ளது . உங்கள் எண்ணத்தில் இறைவனை பார்கிறேன். சுகமே சூழ்க❤❤❤❤
@priyasuresh55563 ай бұрын
யதார்த்தத்தை சொல்லும் மாமனிதர் செந்தில் அண்ணா ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@chitraselvakumar3 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏
@astroguruaanand94803 ай бұрын
உங்களுக்கு விஜய தசமி வாழ்த்துக்கள்,,,
@BAKTHIINFINITY3 ай бұрын
சுகமே சூழ்க 🙏
@drtbcsvg69893 ай бұрын
அருமையான பேச்சு ஐயா நீங்கள் கூறும் கருத்து வாழ்க்கையில் உளவியல் பிரச்சினை வாராமல் வைத்துக் கொள்ள உதவுகிறது ஐயா நெஞ்சார்ந்த நன்றி
@v.kumanan.13 күн бұрын
சொற்களை சிந்திக்கும் திறன் எவர் ஒருவருக்கு இருக்கிறதோ அவருக்கு த்தான் இவர் சொற்கள் இவர் பந்தியில் வைக்கும் சொற்களுக்கு உண்மை விளக்கம் அறிய முடியும் முயற்சிக்க தமிழ் சொற்க ள பயிற்சி க்க சிந்திக்க 💐
@aruljothen.k16473 ай бұрын
Sir voice Easy only. Can give kalakalappu petti. His presentation nice. Hearing big ppl Statement .To follow life is beautiful. H to pray is superb. Thanks.team. God bless. Keep giving nice suggestions.
@Shivasankar3333 ай бұрын
உண்மை முருகேசன் ஐயா நன்றி சாய் செந்தில் சார் நன்றி
@கிராமத்துசெய்தி-ப9ங3 ай бұрын
மிக அவசியமான தெளிவான கருத்து நன்றி
@kavikavi30683 ай бұрын
Unga eruvaraiyum parkum pothu manasuku ramba santhosama iruku ayya
@shobankumar97693 ай бұрын
அய்யா என்னை காப்பாறியவர் ,,, மிக நல்ல மனிதர்
@ramasamyparamasivam50923 ай бұрын
🙏 வணக்கம் ஐயா மிக்க மகிழ்ச்சி, தங்களின் பணி தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏
@Vishalgaming18073 ай бұрын
எல்லாம் வல்ல சிவனின் அருள் கிடைக்கும் 🙏🙏🙏
@saravanankanakasabai72233 ай бұрын
❤💐🌹🌼🌺 சுகமே 🦋🦋🦋சூழ்க வாழ்த்துக்கள்
@rajarewiningchittode50573 ай бұрын
மகிழ்ச்சி செந்தில் சார்
@HearMe-tg1co3 ай бұрын
ஐயா எங்கள் வீட்டில் 3 பேரும் ஒரே ராசி. இதில் இருவர் ஒரே லக்னம். சோதிடரை பார்த்து அணுகிய போது மூன்று பேரும் ஒன்றாக ஒரே வீட்டில் சேர்ந்து இருக்க கூடாது. என்று கூறினர்.இந்த நிகழ்வு நடந்தது 7 வருடங்களுக்கு முன்பு. இறைவன் மீது நம்பிக்கையால் மூவரும் சேர்ந்து தான் இருந்தோம். சனீஸ்வரர் எங்களை பத்திரமாக பார்த்து கொண்டார். எங்களை சுற்றி இருந்த எதிர்மறை எணணங்கள் கொண்டவர்களை அடையாளம் காட்டி னார். இறை நம்பிக்கை, பிரபஞ்சத்தின் மீது இருந்த நம்பிக்கை, எங்களால் இயன்ற தர்ம காரியங்களை இந்த பிரபஞ்சம் செய்ய வைத்தது. தற்போது ஏழரை சனி முடிவுக்கு வரப் போகிறது. நற்காரியங்கள், நற்சிந்தனை, நல்லோர் சொல் கேட்பது போன்றவைகள் கெட்ட நேரத்திலும் ஏதோ ஒரு ரூபத்தில் வழி நடத்தும் என்பதில் ஐயமில்லை. இருவருக்கும் நன்றிகள் பல. உங்கள் குரல் நன்றாக புரிகிறது🙏🙏🙏
@chodu9163 ай бұрын
Service of bakthi infinity is great congratulations to all team members 👏🎉
@kalaivanijayakumar78663 ай бұрын
மிகவும் அருமையான பதிவு... நன்றி செந்தில் அண்ணா 🙏 தாமரை பூ கதை அருமை நன்றி ஐயா 🙏 ஓம் முருகா 🙏🙏🙏🙏
@GVlifestyle_20233 ай бұрын
வணக்கம் நான் முன் ஜென்மத்தின் கர்மவினையை இப்பொழுது அனுபவித்து கொன்டு இருக்கிறேன். அதனால் இந்த ஜென்மத்தின் கர்மவினை எத்தனை ஜென்ம் தொடரும் என்று யோசித்தேன் அதற்கு விடை கிடைத்து. மிக்க நன்றி ஐயா🙏🙏🙏
@sangeetharubi72303 ай бұрын
மிக்க நன்றி 🙏🙏 சுகமே சூழ்க ♥️
@sivaveera17193 ай бұрын
நன்றி கோடான கோடி நன்றி அண்ணா , ஐயா🎉
@Shivasankar3333 ай бұрын
நாம் எல்லாரும் சேர்த்து பக்தி infinity வளர்ச்சி அடைய செய்யுவம்
@subadevi82403 ай бұрын
Iniki romba methuva pesuranka... Super ah puriyuthuu ... Thanks you sir ❤❤❤❤❤❤❤❤❤
@alaguthevarpadmanaban42743 ай бұрын
Great astrologer... very open discussion is really awesome 👍🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹
உங்கள் இருவரின் கலந்துரையாடல் மிக சிறப்பாகவும் அருமையாகவும் கேட்கும் போது உங்களுடன் சேர்ந்து நானும் சிரித்தேன். செந்தில் சார் ஒரு ஒரு நட்சத்திரம் பற்றி போடுங்க சார் .
@VijayAnushiya3 ай бұрын
ஜயா உங்கள் பேச்சு தெளிவாக உள்ளது
@pandiyalakshmijplakshmi3 ай бұрын
அருமையான பதிவு. இருவருக்கும் மிக்க நன்றி🙏🙏🙏🙏
@ArunkumarAppathurai3 ай бұрын
எல்லா புகழும் முருகனுக்கே 🙏🦚⚜️🐓🙏🛐 ஐயா மகர ராசி திருவோணம் நட்சத்திரம் 1பாதம் வீடியோ போடுங்க ஐயா
@thamillarasis75912 ай бұрын
அய்யா வணக்கம் நன்றி எங்களுக்கு நீங்கள் சொல்வது எங்கள் அப்பா அம்மா சொல்வது போலவே இருக்குங்க அய்யா நன்றி அய்யா வணக்கம்
Senthil anna, which panchagam is correct kindly ask to him!!
@selvir35963 ай бұрын
ஓம் சாய் ராம்..🙏🙏🙏🙏🙏
@vshavsha66583 ай бұрын
முருகேசன் ஐயாவின் முகவரி பதிவிடவும் நன்றி ஐயா ஓம் சரவண முருகா போற்றி 🦚
@BAKTHIINFINITY3 ай бұрын
சுகமே சூழ்க 🙏
@Senthilkumar-bj4wi3 ай бұрын
at maduravoyal..you can search in google map also
@SmilingCricketSport-re1wi3 ай бұрын
No:11பல்லவன்நகர் மெயின்ரோடு பல்லவன் நகர் மதுரவாயல் சென்னை
@jaichens38043 ай бұрын
Murugesan Ayyavin online appointment kedaikuma.konjam help pannunga sir@@BAKTHIINFINITY
@BalaKrishnan-qw8lt3 ай бұрын
Number solluga sir@@SmilingCricketSport-re1wi
@shanthp18113 ай бұрын
Appo test tube baby children’s nallaa irukaanga.. jothidar date Kurichi kodukira children’s kashtapadaraanga.. yean ??
@ThenmozhiE-sg5gy3 ай бұрын
ஓம் சரவணபவ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறும் முகம்
@mimayavan37013 ай бұрын
Supper Supper sir🙏🙏🙏🙏🙏🙏
@RanjithS.ranjith-c6h3 ай бұрын
ஓம் சரவண பவா
@BAKTHIINFINITY3 ай бұрын
சுகமே சூழ்க 🙏
@loganayahiv9833 ай бұрын
Shenthel anna super anna ean manasu romba parama aluthamaga erunthathu murugesan iyya udaiya peachu keattu romba relefa erugu anna nantri anna iyyavikkum nantri.
@indiranisivamayam543 ай бұрын
அருமை👋👋
@thangamtamil24413 ай бұрын
ஓம் சரவண பவ 🙏🙏🙏
@parthibanv7973 ай бұрын
முருகேச ஐயாவிற்கு கோடான நன்றிகள் நன்றி நன்றி
@sangeethamanivannan87743 ай бұрын
Paaah super... class interview 🎉❤
@logeshkumar64203 ай бұрын
செந்தில் சார் போன் பண்ணா எதுக்க மாட்டிங்குறாங்க என்ன பண்ணலாம் சொல்லுங்க அவர் சொல்வது உண்மையா நீங்க சொல்வது unmaya😢😮😮❤
@PriyaDharshini-of9myАй бұрын
முருகேசன் ஐயா அசைவமா அல்லது சைவமா. அசைவத்தை விட்டுவிட்டால் தான் கடவுளிடம் நெருங்க முடியுமா?
@maniz13 ай бұрын
அண்ணா சுகமே சூழ்க
@BAKTHIINFINITY3 ай бұрын
சுகமே சூழ்க 🙏
@dhineshraja23933 ай бұрын
தமிழ் நன்றி இயற்கை
@ilavarasiinbaraj21163 ай бұрын
Super 👍
@Chithra-sr2mz3 ай бұрын
அசைவம் சாப்பிடலாமா சாப்பிட கூடாதா னு சொல்லுங்க ஐயா அடுத்த வீடியோ ல
செந்தில் அண்ணா முருகேசன் ஐயா பேச்சை கேட்க நாங்கள் என்ன புண்ணியம் செய்தோமோ. நன்றி ஐயா 🙏
@astroguruaanand94803 ай бұрын
30 வருடங்கள் முன்பே உங்களை சந்தித்து இருக்கிறேன், அன்று போல் இன்றும் இருக்குறீங்க,, இப்போ உங்களை சந்திக்க ஆவலாய் உள்ளேன்,, முடியுமா குரு ஜி
@kalavathig88163 ай бұрын
Sir we are really understand ur speech
@jeevalakshmi26593 ай бұрын
ஐயா நேற்று என் ஒன்று விட்டு சித்தப்பா தனது இரண்டு பெண் பிள்ளைகளுடன் கோபிநாதர் கோவிலுக்கு பால் கொண்டு bike ல் செல்லும்போது Aaccident ஆகி இறந்து விட்டார். பெண் பிள்ளைகள் சிறு காயங்களுடன் பிழைத்தனர். அவர் அவ்ளோ நல்ல மனிதர். அன்பு, பாசம் நிறைந்தவர். நல்ல மனிதருக்கு ஏன் இப்படி ஒரு சாவு 😢
@jeevalakshmi26593 ай бұрын
Bike வாங்கி 4மாதம் தான் ஆகிறது.
@MuniappanRanganatha3 ай бұрын
❤🎉🎉 thank you for nice masage sir lovelyemasage.iyia.
@V.s.lakshmi3 ай бұрын
சூப்பர் ஐயா
@VijayAnushiya3 ай бұрын
சுகமே சூழ்க🦚🦚🦚🙏🙏🙏🙏
@KumaranKumaran-m1y3 ай бұрын
Welcome to continue
@palani.gpalani32213 ай бұрын
11. ஜூலை.2022 6.45 மணி அளவில் நானும் என் மனைவியும் இரு சக்கர வாகனத்தில் சென்ற போது நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தால் ஒரு வயது முதிர்ந்த பெண் எங்கள் வாகனத்தை கவனிக்காமல் குறுக்கே வந்துவிட்டார் சற்றும் எதிர்பாராத நான் அவர் மீது மோதியதில் எதிர் சாலையில் நானும் என் மனைவி இருவரும் சிறிது தூரம் தள்ளி விழுந்து விட்டோம் அந்த நேரத்தில் எந்த வாகனமும் எதிர் திசையில் வராததால் நாங்கள் இருவரும் சிறு காயங்களோடு உயிர் பிழைத்தோம் ஆனால் குறுக்கே வந்த பெண்மணி ஒரு சில மணி நேரங்களில் இறந்துவிட்டார்😢 நாங்கள் இருவருமே உயிர் பிழைத்தது ஒரு மாயமாக உள்ளது ஆனால் அன்றிலிருந்து இன்று வரை மனதிலூம் சரி வாழ்க்கையிலும் கஷ்டங்களும் கவலைகளும் சூழ்ந்து கொண்டே இருக்கின்றன😢😢😭😭. என் வாழ்வில் இதுவரை யாருக்கும் எந்த துரோகமும் பாவமும் செய்ததில்லை எனக்கு ஏன் இந்த சோதனை😢😢😢....
@raniks50433 ай бұрын
ஆகாச ரெகார்ட் பற்றி படிங்க, விதிக்க பட்ட விதை தா முளைக்கிறது, காரணம் ,(தெரியாம நடந்தா நாம் ,) அல்ல. முடிந்தா வசதி இருக்க அவங்க குடும்பத்துக்கு மறைமுகமா உதவி செய்யப்பா,