வீடியோ கடைசி வரைக்கும் பார்த்தேன் விலையை பற்றி சொல்லவே இல்லை. ஒன்னரை சென்ட் இடம் விலை எவ்வளவு
@saisena504717 күн бұрын
Marupadiyum parunga brother
@Loveisgod-w4uКүн бұрын
சரியான இடம் பற்றிய விவரங்கள் மற்றும் 2bh விலை பற்றிய தகவல்கள் இருந்தால் சொல்லுங்கள்
@Nb2502117 күн бұрын
தம்பி நான் சென்னை எனக்கு சிபில் கொஞ்சம் கம்மியா இருக்கு எனக்கு லோன் கிடைக்குமா இரண்டு படுக்கை அரை எவ்வளவு கோவையில் இருந்து எவ்வளவு தூரம் ரயில் பஸ் வசதி இருக்கா சொல்லுங்க
@ManikandanP-dq2xh12 күн бұрын
நான் டைலர் வேலை பார்க்கிறேன் காரைக்காலுக்கு இந்த மாதிரி வீடு சிஸ்டம் வந்தா எங்களுக்கு ரொம்ப நல்லா இருக்கும்
@moideenshaj659617 күн бұрын
நீங்க trichy la potunga bro
@krishnatalk12317 күн бұрын
Kadaisi varaikum enka location nu sollala romba nandri😂
@ammujo940917 күн бұрын
முதல்ல எந்த ஊருன்னு சொல்லுங்க சார்.... சதுரடி எவ்வளவுன்னு சொல்லுங்க