முற்பிறவி, மறு பிறவி உண்டா? நமக்கு மொத்தம் எத்தனை பிறவிகள்? Is pre-birth & re-birth concept true?

  Рет қаралды 66,197

ARIVOLI - அறிவொளி

ARIVOLI - அறிவொளி

Жыл бұрын

இதுபோன்ற பல பயனுள்ள வீடியோக்களை தொடர்ந்து பார்க்க அறிவொளி யூ டியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும். மேலும் உங்களது நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.
Please Subscribe Arivoli KZbin Channel to view useful and beneficial videos. Please also share to your friends and relatives.
- Arivoli

Пікірлер: 209
@adminloto7162
@adminloto7162 Жыл бұрын
போன பிறவிகளைப் பற்றியும் அடுத்த பிறவியைப் பற்றியும் கவலைப்படாமல் இப்பிறவியில் நம்மால் முடிந்தவரைக்கும் நல்லதே சொல்லவும் நல்லதே பேசவும் நல்லதே நடக்கும் என்று கடவுள்மேல் பாரத்தை போட்டு நிம்மதியாக சந்தோசமாக மகிழ்ச்சியாக வாழலாம் இப்பிறவியில் நாம் செய்த புண்ணியம் நம்மை நல்வழிகாட்ட தேச மங்கையர்கரசி அம்மா நமக்கு அருளுவார் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@sivayanamaha2492
@sivayanamaha2492 Жыл бұрын
காலை வணக்கம் அம்மா 🙏 அம்மா 18 சித்தர்கள் பற்றி நீங்கள் சொல்லி கேட்க வேண்டும் என்று மிகவும் ஆசையுடன் காத்திருக்கிறேன் அம்மா 🙏🙏🙏🙏🙏
@manimekalaim7624
@manimekalaim7624 Жыл бұрын
நீங்கள் பேசுவதை கேட்டு கொண்டே இருக்கலாம் உங்கள் பேச்சு மெய் சிலிர்க்க வைக்கும்
@padmavathypadmavathy4889
@padmavathypadmavathy4889 Жыл бұрын
மிகவும் நன்றி அம்மா. என்னுடைய சந்தேகத்திற்கு விடை கிடைத்தது. இந்த பதிவு தந்த உங்களுக்கு மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏🙏
@duraim8562
@duraim8562 Жыл бұрын
அம்மா இனிய மகிழ்வான காலை வணக்கம் அம்மா நம்ம ஸ்ரீஸ்ரீஸ்ரீமாக மாமுனிவர் காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமி பற்றி ஒரு பதிவு போடுங்கள் அம்மா மிக மிக தாழ்மையுடன் கேட்கிறேன் நன்றி வணக்கம் அம்மா ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஓம் ஸ்ரீ குரு ப்யே நமஹ 🙏🙏🙏🙏🙏
@ramramram6745
@ramramram6745 Жыл бұрын
எல்லோருக்கும் சகல ஐஸ்வர்யமும் சகல சம்பத்தும் கிடைத்து நலமுடனும் வளமுடனும் மகிழ்ச்சியுடனும் சந்தோஷத்துடனும் மனநிறைவுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ இறைவா தாங்களே தயவுகூர்ந்து அருளுங்கள்.
@leelakanagu9239
@leelakanagu9239 Жыл бұрын
அம்மா பரதநாட்டிய கலை பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா please 🙏🙏🙏🙏
@vadhanau.r6900
@vadhanau.r6900 7 ай бұрын
அம்மா காலை வணக்கம்... உங்களது பேச்சை கேட்கும் பொழுது மனம் அமைதியை உணர்கிறது அம்மா... மிக்க நன்றி அம்மா 🙏🙏
@kavithasarava9137
@kavithasarava9137 Жыл бұрын
மிக மிக அருமையாக தெளிவு படுத்தினீர்கள் சகோதரி மிக்க நன்றி
@karuppiahpalanisamy6786
@karuppiahpalanisamy6786 Жыл бұрын
Romba nandri amma. Arumaiyana vilakkam.
@subbulakshmi8528
@subbulakshmi8528 Жыл бұрын
Thanks mam....valga valamudan.
@chitrasrinivasan7411
@chitrasrinivasan7411 Жыл бұрын
அருமை அருமை அருமை மிக முக்கியமான தகவல் 🙏 நன்றி
@vijayalakshmik7801
@vijayalakshmik7801 Жыл бұрын
உங்களை எனக்கு நிறைய பிடிக்கும்
@user-gc9zg1ym5d
@user-gc9zg1ym5d 10 ай бұрын
🙏 மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி 👍
@subha786
@subha786 Жыл бұрын
மிகவும் சிறப்பு அம்மா❤️🙏...
@premajaiganesh9328
@premajaiganesh9328 Жыл бұрын
மிக்க நன்றி சகோதரி ☺️🙏🏻🙏🏻🙏🏻
@prabhavaidyanathan577
@prabhavaidyanathan577 Жыл бұрын
Beautifully answered to that doubt question👌🏻. Thank you ma'am🙏🏻
@shanmukkanivelusamy2182
@shanmukkanivelusamy2182 Жыл бұрын
Super pathivu ma nandraga sonirgal thanks amma 🙏🏻
@user-ek9rs9qo4e
@user-ek9rs9qo4e Жыл бұрын
நன்றி மா தெளிவான பதிவு🙏
@vimaladevi649
@vimaladevi649 Жыл бұрын
அருமை யான பதிவு அம்மா நன்றி
@suryatks1855
@suryatks1855 Жыл бұрын
what you said seems to be correct and perfect mam
@santhisanthi1740
@santhisanthi1740 Жыл бұрын
மிகவும். ஆழ்ந்த. ஆர்த்தம்
@kameshpriya4494
@kameshpriya4494 Жыл бұрын
Arumai arumai arumai sagothari 👏👏👏👏👏👏👏👏👏 arumayana pathiu 👌 neer vazhga um kulam vazhga pallandu.......💐💐💐💐💐💐💐🙏🏼🙏🏼👍
@gokila3899
@gokila3899 Жыл бұрын
மிக்க நன்றி அம்மா.
@manosaravanan1799
@manosaravanan1799 Жыл бұрын
நல்ல பதிவு அம்மா நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
@devnithiavelrathinam1511
@devnithiavelrathinam1511 Жыл бұрын
Thank you so much Madam. Very clear and precise. Thanks.
@narayanans5854
@narayanans5854 Жыл бұрын
Mega arputhamana patheu madam thank you om namasivaya....🙏
@nirmalravinirmalravi671
@nirmalravinirmalravi671 Жыл бұрын
மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏
@shasmitashinikollakavandan2757
@shasmitashinikollakavandan2757 Жыл бұрын
Very interesting topic. Thanks for this video 🙏🙇‍♀
@lakshmielngovan6139
@lakshmielngovan6139 Жыл бұрын
வணக்கம் குருமாதா💐🙏🙏 நல்ல பதிவு நல்ல விளக்கம் அருமை மிக்க நன்றி குருமாதா🌹🙏🙏
@geethachandrasekaran9948
@geethachandrasekaran9948 Жыл бұрын
Arumai arputham nandri
@ramalakshmi9202
@ramalakshmi9202 Жыл бұрын
மிக்க நன்றி அம்மா🙏
@dhanabalan7382
@dhanabalan7382 Жыл бұрын
இனிய வணக்கம் அம்மா இந்த மிக மிக மிக சிறந்த பதிவிற்கு மிக்க நன்றி அம்மா வாழ்க வளத்துடன் நல்லது நடக்கும் நல்லதே நடக்கும்
@sathyaarul6030
@sathyaarul6030 Жыл бұрын
மிக்க நன்றி அம்மா🙏🙏🙏
@praveenramu1767
@praveenramu1767 Жыл бұрын
Super Amma
@dishitaranidishitarani4376
@dishitaranidishitarani4376 Жыл бұрын
மிக்க நன்றி அம்மா 😍😍
@malarvalli3539
@malarvalli3539 Жыл бұрын
அற்புதம் 🙏
@muthum2461
@muthum2461 Жыл бұрын
Ultimate speech sister 💯
@vijimadhan5736
@vijimadhan5736 Жыл бұрын
Arumaiyana vilakkam and thelivanathu santhegam pavam seiyamal irukka tips solla villai akka thank u akka
@prammanayagam.s9869
@prammanayagam.s9869 Жыл бұрын
Thank you so much Amma ❤️
@kalaivanikalaivani344
@kalaivanikalaivani344 Жыл бұрын
Thanks Amma 🙏🙏🙏🙏🙏
@malarvizhiselladurai6715
@malarvizhiselladurai6715 Жыл бұрын
நன்றி அம்மா...
@rajathivenkat7421
@rajathivenkat7421 Жыл бұрын
Thanks maa🌹🌹🙏🙏🙏
@ravindraudayakumara1690
@ravindraudayakumara1690 Жыл бұрын
ரொம்ப நன்றி அம்மா 🙏🙏🙏❤️🌹🙏🙏🙏🙏🙏👍🏻
@radhikas2125
@radhikas2125 Жыл бұрын
Thanks mam👍👍 om varahi annai potri potri🙏🙏 om sakthi and sivaya namaha🙏🙏🙏
@subharaghav9817
@subharaghav9817 Жыл бұрын
Thank you so much Ma’am🙏🙏🙏
@rathygnanes3393
@rathygnanes3393 Жыл бұрын
நன்றி அம்மா
@rkarthikeyansasi2606
@rkarthikeyansasi2606 Жыл бұрын
நன்றிங்க அம்மா🙏🙏
@venkatesanvenkatesan8085
@venkatesanvenkatesan8085 Жыл бұрын
Thank you amma 🙏👌👏👏👏
@rajsrilanka8954
@rajsrilanka8954 Жыл бұрын
நன்றி அக்கா என் பலநாள் தேடல்
@lavanyavasan5788
@lavanyavasan5788 Жыл бұрын
Super Maam
@bagyalakshmir4526
@bagyalakshmir4526 Жыл бұрын
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வணக்கம் அம்மா இந்த பதிவு இந்த காலகட்டத்திற்கு மிகவும் அவசியமான பதிவு. நீங்கள் இந்த பதிவில் பாவ புண்ணியத்தை பற்றி ஒரு வரி சொன்நீர்கள் மிகவும் அழகான விளக்கம் மறக்கவே முடியாத அளவிற்கு நன்றி அம்மா வாழ்க வளமுடன் அன்புடன் பாக்கியலட்சுமி
@santhikannan6480
@santhikannan6480 Жыл бұрын
Super madam. Thank you
@jayanthikaruppannan6322
@jayanthikaruppannan6322 Жыл бұрын
நன்றி அக்கா. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Santhiya_26
@Santhiya_26 Жыл бұрын
Nadri sakothare ❤️🙏
@rajesnatarajan3132
@rajesnatarajan3132 Жыл бұрын
Thanks for the information amma
@vijisivasrimugilan2083
@vijisivasrimugilan2083 Жыл бұрын
Your explanation very super amma thanks amma
@Om-qo9nf
@Om-qo9nf Жыл бұрын
Thank you Amma🙏😇
@paramagurus1811
@paramagurus1811 Жыл бұрын
ஓம் நமசிவாய நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏
@rajeshraj6611
@rajeshraj6611 Жыл бұрын
Super amma
@rklbrother.v535
@rklbrother.v535 Жыл бұрын
Arumai Amma 🙏
@maladevi6887
@maladevi6887 Жыл бұрын
Mikka nandri amma
@murugans2299
@murugans2299 Жыл бұрын
Thanks Akka 🙏🙏🙏
@chitragovindaraj1418
@chitragovindaraj1418 Жыл бұрын
🙏🙏🙏om sivaya nama. Iniya kaalai vanakkam amma. Super amma.🙏🙏🙏
@huntergaming7301
@huntergaming7301 Жыл бұрын
Thanks amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@sathyarajesh8650
@sathyarajesh8650 Жыл бұрын
Thanks Mam
@nalinapreethi6091
@nalinapreethi6091 Жыл бұрын
Thanku madam
@harini9182
@harini9182 Жыл бұрын
அம்மா சித்தர்கள் முனிவா்கள் பற்றி ஒரு பதிவு தாருங்கள்.அவர்களைப் பற்றியும் நாங்கள் தெரிந்துகொள்கிறோம்🙏🙏🙏
@sakthiakshaya4033
@sakthiakshaya4033 Жыл бұрын
Thank u ma'am.
@oviyac92
@oviyac92 Жыл бұрын
Thank you amma
@selvamkaniselvamkani4321
@selvamkaniselvamkani4321 Жыл бұрын
அம்மா நாங்கள் எதிர்பார்த்த பதிவு அம்மா
@moorthydevanathan4150
@moorthydevanathan4150 Жыл бұрын
வணக்கம் அம்மா மிகநன்றி
@umarsingh4330
@umarsingh4330 Жыл бұрын
வணக்கம் அம்மா அருமை நன்றி
@zerodistance7819
@zerodistance7819 Жыл бұрын
Great ma
@kingofclanstamil4974
@kingofclanstamil4974 Жыл бұрын
Thank you so much mam
@mangalagowri320
@mangalagowri320 Жыл бұрын
Hello mam 🙏 Hru?? Nice message superb 👌 thank you 💐💐 for sharing this 🙂
@monikarajvel2334
@monikarajvel2334 Жыл бұрын
Supera soniga amma
@chantwithmebyjayapriya
@chantwithmebyjayapriya Жыл бұрын
Nandri amma🙏🙏🙏
@vinothinishivanya4976
@vinothinishivanya4976 Жыл бұрын
டி தூள் dye எப்படி செய்ய வேண்டும் ஒரு பதிவு கொடுங்க அம்மா
@deepasivakumar4841
@deepasivakumar4841 Жыл бұрын
Super akka
@m.manikandansujay9425
@m.manikandansujay9425 Жыл бұрын
Amma meisilirkkirathu ma ..... Allntha karuththukkal arumai Amma... Guru vadi saranam
@ravijarajesh2321
@ravijarajesh2321 Жыл бұрын
Vannakam Amma 🙏🙏🙏
@mdsongsandmovies1169
@mdsongsandmovies1169 Жыл бұрын
Super
@gandimadyilango9501
@gandimadyilango9501 Жыл бұрын
Vanakam amma 2yum thirka muyarchikiren nanri
@seethalakshmim4962
@seethalakshmim4962 Жыл бұрын
Amma please tell us Roja gulkhand benifits...
@thayaroshan4059
@thayaroshan4059 Жыл бұрын
அக்கா, இறந்தவர்களுக்கு திவசம் எத்தனை வருடங்கள் வரை செய்ய வேண்டும்? அபரக்கிரியை பற்றி தெளிவான விளக்கம் கூறுங்கள்
@vigneshgomathi
@vigneshgomathi Жыл бұрын
அம்மா அப்படியே கருட புராணத்தை பற்றியும் ஒரு பதிவு போடுங்க அம்மா. 🙏🙏🙏
@Besties618
@Besties618 Жыл бұрын
வணக்கம் அம்மா என்னுடைய நீண்ட நாள் சந்தேகத்திற்கு தெளிவு கிடைத்துவிட்டது நன்றிங்கம்மா
@jothikani3990
@jothikani3990 Жыл бұрын
Mega nantri Amma
@sathyasenthil1729
@sathyasenthil1729 Жыл бұрын
இறப்பு தீட்டு பற்றி சொல்லுங்க அம்மா
@idhayammalathyidhayammalat453
@idhayammalathyidhayammalat453 Жыл бұрын
குருவே சரணம் 🙏🙏🙏
@ponnusamykponnusamy7501
@ponnusamykponnusamy7501 14 күн бұрын
Next generations l live on the earth this is something above
@anulaxman1141
@anulaxman1141 10 ай бұрын
Intha padhivai innum konjam virivaga sollunga amma
@ponpandiant2771
@ponpandiant2771 Жыл бұрын
Want like this more videos
@naliniwilson1361
@naliniwilson1361 Жыл бұрын
Vannkam 🙏🙏🙏🙏🙏
@mahisvlog9565
@mahisvlog9565 Жыл бұрын
Amma nam udutthi irukkum aadai adikkadi kilinthal enna palan kurungal
@jeyalakshmik3499
@jeyalakshmik3499 Жыл бұрын
மஹாளய பட்சம் பற்றி solluga amma pls
@prathibadhamodharan8950
@prathibadhamodharan8950 Жыл бұрын
Give speech about aruna giri Nathan life story madam .
@maheswaran2161
@maheswaran2161 Жыл бұрын
அம்மா காலங்காலமாக அனைவருக்கும் இருக்கும் இந்த சந்தேகத்தை விரைவில் தீர்த்து வையுங்கள் அம்மா. 💰 இறப்பு வீடுகளுக்கு சென்று வந்த பின்னர் உடைகளை நனைத்து குளித்துவிட்டு வீட்டுக்குள் நுழைவோம். நம்மிடம் இருக்கும் காசு மற்றும் பணத்தை என்ன செய்வது?? 💰 பொதுவாக காசுகளை பூஜைக்கு பயன்படுத்தும் போதும், ஆலயங்களில் நெற்றிக்காணிக்கயாக கொடுக்கும்போதும் பலபேர் கைபட்டு எங்கெங்கிருந்தோ வரும் காசு என்பதால் அதை கழுவலாமா?? 💰 பொதுவாக ‌காசுகளை கழுவலாமா??
@sangeethavarman5134
@sangeethavarman5134 Жыл бұрын
Amma giraha lakshmi pathivu podungal
Must-have gadget for every toilet! 🤩 #gadget
00:27
GiGaZoom
Рет қаралды 12 МЛН
DO YOU HAVE FRIENDS LIKE THIS?
00:17
dednahype
Рет қаралды 77 МЛН
HOW DID HE WIN? 😱
00:33
Topper Guild
Рет қаралды 31 МЛН
Sigma Girl Past #funny #sigma #viral
00:20
CRAZY GREAPA
Рет қаралды 33 МЛН
Must-have gadget for every toilet! 🤩 #gadget
00:27
GiGaZoom
Рет қаралды 12 МЛН