Adaipu kalathil distri suththalama pls ans panunga
@ramanathanpalvannan73502 жыл бұрын
வணக்கம் அம்மா.இறந்தவர்களுக்கு அடைப்பு என்றால் என்ன? என்று தெளிவாக தெரிந்து கொண்டேன். தங்கள் விளக்கம் பயனுள்ளதாக இருந்தது.நன்றி
@nagarajanl38493 жыл бұрын
நல்ல தகவலுக்கு நன்றிகள் என் அருமை சகோதரிக்கு சரஸ்வதி தேவியின் அருளும் அன்னை மஹாலக்ஷ்மியின் அருளும் மென்மேலும் கிடைக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@sairam.55553 жыл бұрын
இந்த வியம் எல்லாம் சொல்லி கொடுக்க யாரும் இல்லாமல் இருந்து எங்களுக்கு சொல்லி கூடுத்தற்க்கு நன்றி அக்கா 🙏🙏🙏
@PichaiAmbal Жыл бұрын
Llp
@PichaiAmbal Жыл бұрын
L
@PichaiAmbal Жыл бұрын
L
@NirmalaDuraikannu Жыл бұрын
@@PichaiAmbalyyyy the same time as you Og😊😊 ji
@supaseeenterprises92408 ай бұрын
I am
@pbaskartvr3 жыл бұрын
பயனுள்ள பதிவு! தெளிவான விளக்கம்!அனைவரும் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்! பதிவிட்டமைக்கு மிக்க நன்றி சகோதாி! வாழ்க வளமுடன்!
@r.kathiravankathir21102 жыл бұрын
இந்த பதிவுக்கு மிக்க நன்றி அம்மா.
@muraliguru64643 жыл бұрын
ஆம் அம்மா அதுதான் உண்மை. அம்மா ... மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது .. தங்கள் பதிவு..உங்களை வாழ்த்துவதற்கு எனக்கு வயதில்லை.. இருந்தாலும் வாழ்க நூறாண்டு அம்மா 🙏🙏🙏
@johnashani79593 жыл бұрын
அன்பு சகோதரி நான் கிறிஸ்துவ மதவழி குடும்பத்தை சேர்ந்தவள் 20து வருடங்களாக சைவ மதத்தை அதிகம் பின்பற்றுகிறோம். என் வாழ்க்கையில் இதற்காகவே பல பிரச்சனைகளையும், இன்னல்களையும் சந்தித்தும் எங்கள் நம்பிக்கையும் விடாமல் வாழ்கிறோம், உங்கள் பதிவுகளை பார்ப்பதில் நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிகிறது நன்றிகள்.
@ns_boyang3 жыл бұрын
அனைத்தும் கர்மாவின் படியே! ஈசனை கும்பிடும்போது கர்மாக்கள் வேகமாக கழியும்.
@thiyagarajanmr95632 жыл бұрын
Thanksmadam
@thiyagarajanmr95632 жыл бұрын
Thankssister
@kalaiyarsikalaiyarasi47343 жыл бұрын
நன்றி மா பல சந்தேகங்களுக்கு விடை கிடைத்தது
@maheswaran21613 жыл бұрын
அம்மா, கோமதி சக்கரம் பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா. 🙏 கோமதி சக்கரம் என்றால் என்ன? 🙏 அதை வழிபடும் முறை என்ன? 🙏 அதன் பலன் என்ன? 🙏 அதை கழுத்தில் டாலராகவும் மற்றும் விரலில் மோதிராகவும் அணியலாமா?
@geethavellaswamy70453 жыл бұрын
Gomathichakram
@linggambanu53183 жыл бұрын
நல்லா அருமையான பதிவு ..இறந்தால் அடைப்பு எல்லோரும் கடை பிடிக்கே வேண்டிய மிக முக்கியமான சாங்கியம்
@annalakshmikannan292 жыл бұрын
தக்க சமயத்தில் கேட்டேன். மிக்க நன்றி..
@RTKDHARUNSHANKAR3 жыл бұрын
அடடா !! எவ்வளவு ஒரு அருமையான விளக்கம் அம்மா !
@archanavijayakumar62643 жыл бұрын
இந்த தகவலை கூறியதற்கு நன்றி . விஷ்ணு சஹஸ்ரநாமம் பற்றி சொல்லுங்கள்
@subashbose10113 жыл бұрын
இப்படியெல்லாம் கூட இருக்கா அம்மா, எனக்கு தெரியல மா.... ரொம்ப ரொம்ப நன்றி மா
@akstitching17032 жыл бұрын
ரொம்ப தெளிவா சொன்னிங்க நன்றி அம்மா
@ramarmuthukrishnan89033 жыл бұрын
மிகப்பெரிய தெளிவான விளக்கம் சகோதரி மிக்க நன்றி
@ravindiranravindiran5359 Жыл бұрын
படைப்பைப் பற்றி மிகத் தெளிவாக கூறி உள்ளீர்கள் எனக்கு இன்னொரு இந்த நட்சத்திரங்களை ஏன் அடைப்பு உள்ள நட்சத்திரங்கள் என்று கூறுகிறார்கள்
@lakshmigurulakshmiguru35506 ай бұрын
அம்மா எனக்கு இந்த அடைப்பு பற்றி தெரியவே தெரியாதுஇப்பொழுது தான் தெரிந்தது ரெம்ப நன்றி மா
மிகவும் நன்றி அம்மா! நல்ல பதிவு! 🙏🙏🙏 நன்றி நன்றி நன்றி
@bhuvaneswari27382 жыл бұрын
கருங்காலி வேல் பற்றி சொல்லுங்கள் அம்மா....🙏
@priyankapriyanka70992 жыл бұрын
romba thanks amma...unga pathivula irunthu na neraya terinchikittan
@selvanayaki.t92352 жыл бұрын
அம்மா வணக்கம். இறந்தவரின் உடலை தானம் செய்துவிட்டால், ஈமச்சடங்கு செய்வது எப்படி, அவரின் ஆன்மா சாந்தி அடையுமா?
@balasubrmanian9713 жыл бұрын
Good vilakkam .Sagothari.Arumaiyana purithalukkana pavyamana paechu.Thanks.
@rajalakshmiasokan52032 жыл бұрын
நெய்வேத்தியம் செய்த உணவை என்ன செய்ய வேண்டும்.......அதை பற்றி தகவல் தெரியப்படுத்தவும்... நன்றி 🙏🙏🙏
@jananisruthi72203 жыл бұрын
அம்மா வரலட்க்ஷ்மி பூஜை மஞ்சள் சரடு வீட்டில் உள்ளவர்கள் மட்டும் கட்டிக்கொள்ளவேண்டுமா? இந்த வருட பூஜைக்கான நேரம் பற்றி கூறுங்கள்
@malarkodivelavan62463 жыл бұрын
அற்புதமான தகவல் நன்றி ஃஅக்காஇதுபோல்நிறையதகவல்களைதெரியப்படுத்தவும்எங்கள்அம்மாஅஷ்டமிதிதியில்இறந்தார்கள்ஃஆறுமாதத்தில்வீடுஇடிந்துவிட்டது ..12வருடங்கள்முடிந்துவிட்டதுகட்டுவதற்குஎன்னசெய்வதுஎவ்வளவோமுயற்சிசெய்கிறோம்
@saisathish1983kumar3 жыл бұрын
நிறைய செலவுகள் செய்ய வேண்டாம். ஆலோசனை தேவை என்றால் call me
@deepavelusamy3 жыл бұрын
வணக்கம் அம்மா இறந்து போனவர்களின் படுக்கை துணிகள் மற்றும் அவரது பொருட்களை என்ன செய்வது
@sudhar34143 жыл бұрын
நன்றி அம்மா. பயனுல்ல பதிவு. ஆருமையான தகவல்
@KiruthickaKarthickkumar2 ай бұрын
அடைப்பு காலங்களில் வெளியூர் செல்லலாமா நீர் உணவு வேறு வீடுகளில் எடுத்துக்கொள்ளலாமா?
@kalarajendran39892 жыл бұрын
You are the best guide in the world. Congratulations ❤️
@payanullakurippukal3 жыл бұрын
அம்மா மிகவும் நன்றி. பாதி விடை கிடைத்துவிட்டது. யார்யார் இறந்தால் எவ்வளவு நாட்கள் தீட்டு. என்ன செய்யாலம் என்ன செய்யகூடாது. எவ்வளவு நாட்கள் கோவிலுக்கு செல்ல கூடாது என்பது பற்றி கூறுங்கள் அம்மா. *நன்றி*
@Shanthichandru3 жыл бұрын
ரொம்ப நன்றிங்க அம்மா
@anujesu15953 жыл бұрын
Super question bro
@anusuyavijayakumar89502 жыл бұрын
அம்மா..மிகவும் பயனுள்ள பதிவு.மிக்க நன்றி.
@jegamsunthar42523 жыл бұрын
🙏 உங்கள் பதிவுகளை நான் தொடர்ந்து பாத்துவருகிறோன் நன்றி,ஆனாவும் ஒரு கேள்வி தொடந்து வந்து கொண்டேயிருக்கிறது.ஒரு உயிர் இறப்பது இயக்கை அது மீண்டும் பிறப்பதும் இயக்கை .இதை எமது சைவ சமயம் சொல்கின்றது.இறந்தவருக்கு திதி செய்ய வேண்டும் என்றும் எமது சமயம் சொல்கின்றது.நாம் தொடர்ந்து திதி செய்யும் போது(பல வருடங்களாக)மறுபிறவி எடுக்கும் ஆத்மாவுக்கு,நாம் செய்யும் திதி நல்லதா?இதக்கு எனக்கு நல்ல பதில் தருவீகள் என்று நினைக்கிறேன் .நன்றி🙏
@Sumithra-s7k2 ай бұрын
என் மாமியார் இறந்து விட்டார் ஆறு மாதம் அடைப்பு இருக்கு என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தது உங்கள் பதிவு எங்களுக்கு உதவியாக இருந்தது
@LakshV3 жыл бұрын
Amma ivlo sonneenga.. Indha time la pandigaigal, virathangal, parigaara poojaigal laam veetula seyyalama nu sollave illa .. veetula pirandhanaal wedding day kaathukuthu,grahapravesam idhellam seyyalama illa thalli podalama.one year malai yera koodathunu solraanga. Kula deivam koviluku poga koodathunu solraanga.. Veetil silai vaithuruppavargal abishegam seyyalama?niranthara kalasam vechirukkuravnga Enna pannanum.irandhavar maganukku dhan Adaippa illai pangaligalukkum Ella rules um porundhuma .part 2 kudunga ma
@parvathykugan128511 ай бұрын
🙏 அம்மா நடப்பு, காரியம்,30, அமாவாசை,பண்டிகை பூஜை, திதி செய்வோம்.நட்சத்திர அடைப்பு பற்றி இதுவரை பெரியவங்க சொல்லவேயில்லை
@gayathrigayu14262 жыл бұрын
அருமையான பதிவு
@balambalkalyanaraman43762 жыл бұрын
migavum arumaiyana detailed n necessary video.thank you.
@mangaiprakash46383 жыл бұрын
பங்காளி வீட்டில் அடைப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் வீடியோ போடுங்கள்
@maheswarimahi89923 жыл бұрын
🙏🙏🙏🙏 grandmother Ku 4month adaipu iruku tomorrow 16th day this time very useful information thank you mam thank you
@priyakumar26543 жыл бұрын
அம்மா இறந்தவர்களை வீட்டில் வழிபாடு செய்யலாமா....
@anandhavallianandhavalli63813 жыл бұрын
நல்ல தகவல் sister
@kannand24272 жыл бұрын
அம்மா அடைப்பு பற்றி அற்புதமான பதிவு செய்த மைக்கு நன்றி
@sampathkrishnan62322 жыл бұрын
இறந்த வீட்டினரின் உடன்பிறந்தவர்கள் அடைப்பு காலத்தில் தம் வீடுகளில் என்ன செய்ய வேண்டும்?!!
@sampathkrishnan62322 жыл бұрын
Can I get a reply for this?!!
@Premanandlifestyle2 жыл бұрын
same doubt... pls reply mam?
@sakthivelm21973 жыл бұрын
நல்ல தகவல் கூறிய தங்களுக்கு நன்றி.
@akstitching1703 Жыл бұрын
அம்மா அடைப்பு இருக்கும் போது நல்ல விசேஷம் கெட்ட விசேஷம் போலாமா தயவு செஞ்சு சொல்லுங்க
@maragathamani17383 жыл бұрын
Arumaiyana pathivu lot of clarifications in your vedio madam tk you so much 🙏
@sasikalatamilselvan52378 ай бұрын
நான் எதுவும் செய்யவில்லை ஆனால் தெரிந்து விடவில்லை தெரியாமல் இருந்து விட்டேன் இப்பொழுதுதான் தர்பணம் அமவசை அன்று மாத மாதம் கொடுக்கிறேன் அதுவும் உங்களிடம் இருந்து தெரிந்து கொண்டது
@swarnalathagowtham10473 жыл бұрын
Amma after death eana aagum aathma & karuda puranam pathi ketu erunthan soluga amma please
@mariappanmari7012 Жыл бұрын
மிக்க நன்றி எனது அப்பா தற்போது தான் மரணம் அடைந்திருக்கிறார். உங்கள் கருத்து உபயோகமாக இருக்கிறது நாங்கள் அதை கடைபிடிக்கிறோம் .
@ChandralekhaKavi Жыл бұрын
அம்மா என் கணவருடைய பெரியம்மா இறந்து விட்டார்கள் இந்த வருடம் கந்த சஷ்டி விரதம் இருக்க வேண்டும் என்று ஆனால் எங்களுக்கு பங்காளி முறை ஆவுது அதனால் விரதம் இருக்க முடியாத
@swethas88973 жыл бұрын
Amma tq very useful information as we are doing this for my mother in law now
@kavisri87813 жыл бұрын
அம்மா 3மாதம் பாதம் விளக்கு போட்டுக்கொண்டிருக்கும் போது பங்காளி இறந்தால் என்ன. செய்ய வேண்டும்
@suryakalakala5854Ай бұрын
Tq.yaynagu ungalI romba pidigum. Nahum kirupananthavariyer Pakthai manathal Siru kulanthayaga Irunthaphothu aver speech Chennai vadivudaiamman kovilil Katten.namaste
@devisri7903 жыл бұрын
அம்மா எனக்கு விடை தாருங்கள்.. பெண்களுக்கு எல்லா வகையிலும் தன் பெற்றோர் மீது உரிமை உண்டு. ஆனால் ஆண் குழந்தைகள் இல்லா விட்டாலும் பெண் பிள்ளைகளுக்கு தன் பெற்றோருக்கு கொல்லி வைக்கும் உரிமை மறுக்கப்படுகிறது..ஏன் அம்மா.. ஆண் குழந்தைகள் போலத்தான் பெண் குழந்தைகள்...ஏன் இந்த பாராபட்சம்...
@sudhar34143 жыл бұрын
Everyone must watch this video. Very useful information. Thank you so much Amma
@MrMparthasarathy3 жыл бұрын
தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சிறந்த ஈம சடங்கு கோயில் எவை எவை?
அம்மா பெரியம்மா வின் கணவருக்கு மகன் என்ற முறையில் கொள்ளிவைப்பது சரியான தா பதில் தாருங்கள்
@megstamil28622 жыл бұрын
நல்ல பதிவு மிகவும் பயன்பாடுமிக்கது
@sathyakavitha7207 Жыл бұрын
என் அம்மா இறந்து 6மாத அடைப்பு தற்போது 3மாதமாகிது நான் மகள் என்ன செய்யவேண்டும் அம்மா அப்பா வும் இல்லை
@sandhyavalli2 жыл бұрын
நன்றி அம்மா.நல்ல விளக்கம் கொடுத்தீர்கள்.
@maduraipaiyan62082 жыл бұрын
Amma antha vilaku evalu nearam ethi vaikanum.kulira vaikanuma illa vilaku ethuna madhiriye irukanuma
@prakashveda87073 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி 🙏🏻🙏🏻
@Amma_344 ай бұрын
Amma எனக்கு அம்மா இறந்துட்டாங்க அடைப்பு இருந்துச்சு அடைப்பு காலத்துல அவங்க food இல்லாமல் கஷ்டபடுவாங்க நீங்க எதோ ஒன்னு சாப்பிட வைங்க நு சொன்னாங்க நானும் அத பண்ணேன் வீட்டில் என்ன பண்ணாலும் first அம்மா கிட்ட வச்சுட்டு காகத்திற்கு தான் வைப்பென் நா வைக்க கொஞ்சோம் late ஆனாலும் கதவுகிட்டயே வந்து கத்தும் என்கூட வந்து வச்சதும் சாப்டு தான் போகும். அடைப்பு முடியர்துகு ஒரு நாள் முன்னாடி அப்பா இறந்துடாரு ஜாதகத்துல ஆயுள் mudinchu நு சொல்லிட்டாங்க ஆனால் என் சொந்தக்காரங்க நா food வெச்ச நாள தான் நு சொல்றாங்க என்ன தவிற யாரும் வைக்க மாடாங்க அதனால் நா நான் veg pannalum periods naalim வைப்பேன் Naa vaikalana kathitey இருக்கும் போகாது எல்லாரும் என்னால நு soldranga நா பண்ணது தப்பா சொல்லுங்க மனசு ரொம்ப கஷ்டமாக இருக்கு Plzzz reply pannunga எங்க ஊருல காகம் லம் வந்து ரொம்ப மாசம் ஆய்டுசு ஆனால் அம்மா இறப்புக்கு அப்புறம் daily வீட்டு வாசல் ல வந்து கூப்பிட்டு edhadhu saptu தான் போகும் Indha video paathadhu dhan saapadu vaika aarambichen
@sarojar98446 күн бұрын
Gd afternoon mam,txq for the elaborate message, many message i grasped.
@priyathirumalai12052 ай бұрын
அடைப்பு நேரத்தை தவறவிட்டோம் இதனால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க பரிகாரம் இருந்தால் தயவுசெய்து சொல்லுங்க அம்மா
@karthikeyanmp77193 жыл бұрын
Very useful amma sariyana timela soanigaa enaku ithu usefulaa iruku
@Malarvizhi-tg6bf11 ай бұрын
Adaippu naalil 31 naal mochavilakku poda kovilukku polama amma
@Hanvika306223 жыл бұрын
Varalakshmi nombu video potunga Amma...
@logeshwaran6531 Жыл бұрын
அம்மா அடைப்பு காலங்களில் கோவிலுக்கு போகலாமா, சொல்லுங்க அம்மா
@challengewithgiridharan2262 Жыл бұрын
போகக்கூடாது
@vanishreemageshwaran6842Ай бұрын
அம்மா இந்த தீட்டு அடைப்பு என்பது வந்து அவங்க மட்டும் செய்யணுமா பங்காளி ல இருக்குறவங்க யாராவது கூட செய்யலாமா
@suriyadevi2523 жыл бұрын
Greetings Sister. I am very much delighted to be a big fan of you. I have a few doubts and I thought to share it with you for better clarifications. People used to say we ain't supposed to visit temples in mountains for one year, when a person demises in a family, we shouldn't celebrate any festivals and not supposed to offer any pooja to temples. Why it is said so? Many people have different different beliefs and I wanted more clarity on this. I don't know which one to follow. Kindly make a video on this topic and this shall be helpful to many people like me. Thanks & Regards, Suriya Devi M S
@priyapavi39472 жыл бұрын
நான் ரொம்ப கொழப்பத்தில் இருந்தேன் இப்ப தெலிவு படுத்தீட்டிங்க அம்மா
@vaijayanthikr60783 жыл бұрын
இன்று நீங்கள் கூறி ய விபரம் என்ன என்று தெரியாது( என் மாமியார் ) இறந்த போது ஆனால் நாங்கள் செய்தோம் இன்று நீங்கள் கூறிய போது புரிகிறது நன்றி சகோதரி வணக்கம்
@sindhukarthikeyan36192 жыл бұрын
மலை கோவிலுக்கு ஒரு வருட கால முன்பே போகலாமா?
@jayanthig94462 жыл бұрын
Amma romba. Nandri sariyaana neraththula vunga video parthen araiyana vilakkam
@banupriya86343 жыл бұрын
அம்மா வணக்கம் அடைப்பு இருந்தால் கோவில் சுபநிகழ்ச்சிகளுக்கு செல்லலாமா மற்றும் இறப்பு நிகழ்வுகள் போகாலமா? மலை கோவில் போகாலமா?
@saisathish1983kumar3 жыл бұрын
கூடாது
@prasanmugun21153 жыл бұрын
ஆவணி ஞாயிறு வழிபாடு பற்றி கூறுங்கள். பொங்கல், வரதம், வழிபாடு முறைகளை பற்றி
@thiruselvithiruselvi52693 жыл бұрын
இறந்தவருக்கு அடைப்பு இருந்தால் , மணல் பரப்பி அதன் மீது அகல் விளக்கு ஏற்றி வைத்து மொந்தையில் தண்ணீர் வைத்தால் போதும் என்று சொல்வார்கள்
@gayathriramesh24643 жыл бұрын
Thank you mam, it's valuable information
@learneasy11063 жыл бұрын
வீட்டில் எந்த இடத்தில் விளக்கேற்ற வேண்டும் அம்மா.. பூஜா அறை தவிர்த்து வேறு எங்கு செய்ய வேண்டும்.. hall or portico
@tamilskitchen76903 жыл бұрын
தெளிவான விளக்கம் அம்மா..
@sangeethapushpasekar60302 жыл бұрын
வணக்கம் அம்மா, என் மாமியார் வைகுண்ட ஏகாதசி அன்று காலமாகிவிட்டார். அன்று கிருத்திகை நக்ஷத்திரம் ஆதலால் மூன்று மாத கால அடைப்பு உள்ளது. அன்று சடங்குகள் செய்யும் பொழுது என் கணவரின் வேட்டியில் தீ பிடித்துவிட்டது, கடவுளின் ஆசியால் காலில் சிறிய காயத்துடன் போனது, எனினும் மனதில் ஏதோ ஒரு பதற்றம் இருந்துக்கொண்டே உள்ளது, தெளிவு படுத்தவும்.
@jeevaseelan43833 жыл бұрын
Madam you explained very well it's very useful for us and your voice is very sweet very very thanks ☺️☺️☺️
@sathishkumarr73472 ай бұрын
அடைப்பு இருக்கும் பொழுது திருமண விசேஷங்களுக்கு போகலாமா மற்றும் கோயில் குளங்களுக்கு போகலாமா மற்றும் வீட்டில் உள்ள சாமியை கும்பிடலாமா இதற்கு பதில் தெரியப்படுத்தவும் நன்றி வணக்கம்.
@madhu.vignesh10183 жыл бұрын
Romba nandri amma miga thalivaga soniga matra sadaingugalai patrium viraivil soluga amma mikka nandri amma 🙏🙏🙏🙏
@surendransdop12532 ай бұрын
அடைப்பு நான்கு மாதங்கள்... வைகாசி 24 இறந்து விட்டார்...இப்போ வைகாசி, ஆனி,ஆவணி, புரட்டாசி... முதல் வாரத்தில் பரிகாரம் செய்யலாமா அல்லது 120 நாட்கள் முடிந்த பிறகு பரிகாரம் செய்யலாம்.....
@aalayaveedu32073 жыл бұрын
பயனுள்ள தகவல் நன்றி அம்மா 🙏🙏🙏
@saravanakumar71225 ай бұрын
மாலை 6 மணியில் இருந்து எவ்ளோ மணி நேரம் விளக்கு எறிய வேண்டும்?
@rajarathinam79353 ай бұрын
Antha deepam 1/2 hour are one hour pothum solluvanga
@karthiselvi74513 жыл бұрын
Romba nanttri Amma ielaiya thalaimurai ku nalla thagaval sonninga🙏🙏