அருமையான பதிவு ஆனால் பாசிப்பருப்பு எள்ளு லேசாக வறுத்து பொடி செய்து சேர்த்து கொள்ளலாமா என்று தெரிவிக்கவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி வணக்கம்
@Mullaikitchen3 жыл бұрын
Sorry ma.இரண்டையும் வறுத்த வீடியோவை நான் miss பண்ணிவிட்டேன்.கரெக்டாக சொல்லி விட்டீர்கள் வறுத்துக் கொள்ளவும்.
@palanisamysivakumar13403 жыл бұрын
எந்த ஊரில் கிடைக்கும்
@bhuvaneswariven2078 Жыл бұрын
9999999
@theivanaipalaniappan9877 Жыл бұрын
@@palanisamysivakumar1340Salem
@amaranguna3 жыл бұрын
வணக்கம் சகோதரி நான் புதுச்சேரி பகுதியைச் சேர்ந்தவன் எங்கள் பகுதிகளில் இதுபோன்ற ஒரு பண்டிகை வழக்கத்தில் இல்லை இதனை முதன் முறையாக நான் காண்கிறேன் மிக அருமை எனினும் எனது பிள்ளைகளுக்கு இந்த உணவுப் பொருளை நான் அறிமுகம் செய்து வைக்கிறேன் உங்களுக்கு எனது பாராட்டுக்களும் நன்றிகளும்.🎻🤗👏👌🙏
@Mullaikitchen3 жыл бұрын
மிக்க நன்றி மா.🙏🙏🙏🙏🙏🙏👍👍👍
@saravananshanmugam81253 жыл бұрын
Great reminder in my life, because when I was in Salem my childhood stage same experience.... Thank you............ Amma . Now I want to do this in my village (Madurai near) When my vacation( from UAE).
You will try, and send the comment ma. Thankyou ma
@Passion_Garden3 жыл бұрын
@@Mullaikitchen sure 😋😋
@vijayalakshmikaliyaperumal27183 жыл бұрын
நாகை மாவட்டம் மயிலாடுதுறை நாங்கள் ஆடிப்பெருக்கு சிறப்பாக செய்வோம் அதேபோல் ஆடி கடைசி வெள்ளி கொழுக்கட்டை செய்வோம் இது போன்று செய்தது இல்லை ஆனால் இது போன்று தீயில் சுட்டு கோடை விடுமுறையில் சாப்பிடுவோம் ஆனால் ஆடி 1 இது போன்று சாமி கும்பிடுவது உங்கள் பதிவில் தான் பார்க்கிறேன் அருமையாக இருக்கு நன்றி மா
@Mullaikitchen3 жыл бұрын
மிக்க நன்றி மா .🙏🙏🙏🙏🙏🤩🤩🤩🤩
@hashwinihashu48993 жыл бұрын
பார்க்கவே அருமையா இருக்கு பொறுமையா சொல்லிக்கொடுத்ததற்கு நன்றி சகோதரி
@Mullaikitchen3 жыл бұрын
மிக்க நன்றி மா .👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏
@muruganpalvannanathan86003 жыл бұрын
இந்த தேங்காய். சுடுதல் கேஸ்அடுப்பில் செய்வது மிகவும் தவறு. விறகு அடுப்பில்தான்செய்யவேண்டும்
@hemashirin93823 жыл бұрын
Ada Ada Ada semma super ma'am, enaku romba pudikum. Super puthusa iruku. Thank you Mam 💗💗💗 byeee
@Mullaikitchen3 жыл бұрын
🙏🙏🙏🙏 Thankyou ma
@anbur30883 жыл бұрын
Simple la Naan senji saaptruvom Thenga kudumi ya eduthuttu, watera remove pannittu, 3 kannula oru kanna holes pottuttu, milkbikis, mariegold, aval, vellam (vera edhuna inipu porul venum na kooda pottukalam naama ishtam dhan) idhellam powder panni andha kannla fulla pottu andha holes oru chinna jalli kallu andha holes ku set aagura madhiri pottu erira adupula pottu oru 5 mts kazichi andha mel odu crack varum andha time la eduthu odachi saapdavendiyadhu dhan, aduppu illadhavanga gas stove liyae medium la vachi suttu saapdalam
@Mullaikitchen3 жыл бұрын
👌👌👌👌👌👌👌
@jothihari68393 жыл бұрын
முதல்முறையாக பார்த்தேன். வியப்பாக இருந்தது.
@Mullaikitchen3 жыл бұрын
Oh👍👍👍🤩🤩🤩
@varshaak.s98843 жыл бұрын
Super mam Super explanation My mother also does like this tasty
@Mullaikitchen3 жыл бұрын
Thankyou varsha ma😀😀😀😀
@vanarajeswari3 жыл бұрын
Madam ippave sapadanum pola iruuku mouth Watering ❤️❤️
@Mullaikitchen3 жыл бұрын
Easy dhan seidhu sappidalam udane Prabhu 👍👍👍👍
@mariappanmaris71693 жыл бұрын
nice video sis, pazhya nabagam varudhu enga oorla ippadi thhaan chinnavayasula seivom. romba nandri. first time unga kuda payanikaporean youtube la. mugam theriyadha nammala madri youtuber aaa ippadi convey panna vachidhku youtube ku tnx, ungalamadri periya youtuber thaan enna madri chinna youtuber ku tonic and inspiration Mychannel DGN's Kathambam. nandri stay connect. by pudhu thozhi. vanakam
@Mullaikitchen3 жыл бұрын
Ok ma.Thankyou so much ma.
@gayathiri2023 жыл бұрын
Super புதிய பண்டிகை முதல் முறை தெரிந்து கொண்டேன்.
@Mullaikitchen3 жыл бұрын
Thankyou 🙏🙏🙏🙏🙏
@RaviRavikumar-lq3bg3 жыл бұрын
🙏🎉🎉❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🎉🎉🎉🎉 அருமை சூப்பராக இருக்கிறது 🙏🎉👍👍❤️❤️🎉
@Mullaikitchen3 жыл бұрын
Thankyou so much 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
@kavithaanbuselvan48213 жыл бұрын
Ennakku navil neer surakkirathu super
@Mullaikitchen3 жыл бұрын
Thankyou ma...youwill try this ma .
@944263 жыл бұрын
Nice Pooja celebration
@Mullaikitchen3 жыл бұрын
Yes ma🙏🙏🙏🙏🙏
@Bepcuamesoc2 жыл бұрын
முட்டை சாஸ் சுவையாக இருக்கிறது, நிறம் அழகாக இருக்கிறது, நான் அதை விரும்புகிறேன்
@Mullaikitchen2 жыл бұрын
🤩🤩🤩😃😃😃
@anandhianjana49963 жыл бұрын
மிகச் சிறப்பு.நன்றி தேங்காய் சுடுவதற்கு காரணம் என்ன என்பதையும் கூறி இருக்கலாமே
@Mullaikitchen3 жыл бұрын
அடுத்த வீடியோவில் சொல்கிறேன் மா
@dravidathendral10793 жыл бұрын
அருமை..
@Mullaikitchen3 жыл бұрын
மிக்க நன்றி மா.
@behappytrek11393 жыл бұрын
Super ma nandri taste semaiya irukum pola senju patarlam😍😄
@@Mullaikitchen amma ithu yethuke seivangge? Yennaku konjam sollungga please
@govindankrishnan94353 жыл бұрын
Arputham Akka
@Mullaikitchen3 жыл бұрын
Thankyou so much
@Jay-ix7xp2 жыл бұрын
I remember this called as soora thengai or sathura thengai,it tastes and smells delicious,out of this world.I loved it when I was a little kid.so far no one even knew this,I’m so happy to find this receipe can I attempt in oven or is it good only in open fire?
@Mullaikitchen2 жыл бұрын
Yes .It smell and taste are delicious. Cooked in open fire is best
@sathishg3434 жыл бұрын
Nice recipe... 👍
@Mullaikitchen4 жыл бұрын
Yes.It's nice and traditional
@sathishg3434 жыл бұрын
@@Mullaikitchen mam I can post tradional what app group link will you allow me
@muthulakshminatarajan74962 жыл бұрын
👌👌👌👌👌👌👍
@Mullaikitchen2 жыл бұрын
🙏🙏🙏🙏
@thulasipriya13143 жыл бұрын
Salem la romba famous festival
@Mullaikitchen3 жыл бұрын
Yes ma.you are correct.
@PANNEERSELVAMG-sb4gt3 жыл бұрын
Nice
@Mullaikitchen3 жыл бұрын
Thankyou Panneer🙏🙏🙏🙏
@santhiyasanthiya6103 жыл бұрын
Mam nakku ooruthu super
@Mullaikitchen3 жыл бұрын
🤪🤪🤪🤪🙏🙏🙏🙏
@muralidharanvenkatramani35823 жыл бұрын
Perfect mam
@Mullaikitchen3 жыл бұрын
Thankyou so much ma🙏🙏🙏🙏
@durgasd97323 жыл бұрын
Super ma
@Mullaikitchen3 жыл бұрын
Thankyou ma
@durgasd97323 жыл бұрын
நா எங்க வீட்டில செய்தேன். அருமையாக உள்ளது 🥰🥰🥰🥰
@Mullaikitchen3 жыл бұрын
Super
@12b2sudharsun.m53 жыл бұрын
Nic
@Mullaikitchen3 жыл бұрын
Thankyou ma
@ganeshganeshnm35433 жыл бұрын
மேடம் இந்த குச்சி என்ன மரம்.
@yazhinikandan79793 жыл бұрын
alinju kuchi salemla kedaikum andha kuchila yaraium adikka kudathu
@Mullaikitchen3 жыл бұрын
Yes ma . correct ma
@yazhinikandan79793 жыл бұрын
@@Mullaikitchen sis nanum salem. but ipo ila
@arunrajsekaran90313 жыл бұрын
இது பரமக்குடி ல வெடித்தேங்காய் சொல்வாங்க
@Mullaikitchen3 жыл бұрын
Oh 🙏🙏🙏🙏🙏
@michaeldenson39292 жыл бұрын
💝💝💝💝
@Mullaikitchen2 жыл бұрын
🙏🙏🙏
@jannetscreation24153 жыл бұрын
Use sand paper more smooth n easy to do
@Mullaikitchen3 жыл бұрын
Ok ma I will do next time.
@p.m.kishore85703 жыл бұрын
Super akka
@Mullaikitchen3 жыл бұрын
Thankyou Kishore .
@p.m.kishore85703 жыл бұрын
I,m jhosiya akka
@thanuthanusha24473 жыл бұрын
Vellam endal enna
@annamannam51003 жыл бұрын
Sugar
@Mullaikitchen3 жыл бұрын
Vellam endral Jaggery ma.
@annamannam51003 жыл бұрын
Jaggerna Enna theriyala madam..
@thanuthanusha24473 жыл бұрын
@@annamannam5100 vellam
@Mullaikitchen3 жыл бұрын
Neenga endha ooru Thanusha ma
@nandhinimuthukumarnandhini25033 жыл бұрын
Arumai❤️
@Mullaikitchen3 жыл бұрын
Thankyou
@prakashsrinivasan78403 жыл бұрын
🙏🙏🙏
@Mullaikitchen3 жыл бұрын
Thankyou
@gowriradhakrishnan70483 жыл бұрын
மேல அடைக்கிற குச்சி இவ்வளவு நீளம் அவசியமா? கேஸ் அடுப்புலே சுடும் போது சின்னதா இருந்தா போதாது?
@Mullaikitchen3 жыл бұрын
பக்கத்துல இருக்கிற கடையில எது கிடைக்கிறதோ அவசரமாக அதை வாங்க வேண்டியதாகி விடுகிறது மா
@saravananshanmugam81253 жыл бұрын
Actually this children doing in out side open fire( parents arrangements).selam city dadaghapatti area when I was in childhood. Great experience..
@Mullaikitchen3 жыл бұрын
Yes, you are correct sir.
@VelMurugan-xw1gk3 жыл бұрын
Chinna vayasula pannunathu 🤤
@Mullaikitchen3 жыл бұрын
😀😀😀😀
@me244503 жыл бұрын
Veti thengai nu solluvanga
@Mullaikitchen3 жыл бұрын
Yes ma
@aravindraj85333 жыл бұрын
Pudhusa iruku, nan parthadhe illai👌
@Mullaikitchen3 жыл бұрын
Oh thankyou . 🙏🙏
@dhivyaharish3 жыл бұрын
Enna ma ne vazhkaila paathi miss pannita ethu KONGU NADU SPL
@அம்சம்சமையல்3 жыл бұрын
👌👌👌👌🙏🙏🙏
@Mullaikitchen3 жыл бұрын
👍👍👍👍🤩🤩🤩
@Nandhini2053 жыл бұрын
👌👌
@Mullaikitchen3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@lord.shivan.4.0313 жыл бұрын
Sapidanum pola aasaya eruk ,aana edhu madiri saiya varadea
@Mullaikitchen3 жыл бұрын
வரும் மா. ஒரு முறை இரண்டு முறை செய்தால் கரெக்டாக வந்து விடும். ட்ரை பண்ணுங்க.
@yazhinikandan79793 жыл бұрын
nanga Childhood la school irundu vanthadum cocount tharaila manal kotti theipom
@arunapanch24413 жыл бұрын
Too long video why not Short
@Mullaikitchen3 жыл бұрын
Sorry .This video useful for beginners also ma. It includes hints and tips .So the video is long ma.
@KrishnaVeni-er7fj3 жыл бұрын
ஆடி 1 றை தவிர வேரநாட்களில் வேக வைக்களாமா.
@Mullaikitchen3 жыл бұрын
வைக்கலாமே மா
@hepzisthevan89593 жыл бұрын
Hai my name is mullai 😘
@Mullaikitchen3 жыл бұрын
👌👌👌🤩🤩🤩🤩🤩
@mdhaneefrawtherkallingapar53143 жыл бұрын
ഓക്കെ എ ക്കെ ഉരിലെ നന്നാരിക്കിളങ്ക് ജീരകം കൽക്കണ്ട് ഇതും ചേർക്കും അടുപ്പിലെ പോട്ടും ചുടും ராவுத்தர் கேரளா
@Mullaikitchen3 жыл бұрын
I don't know Malayalam.😭😭😭
@jayatamillakshmi3843 жыл бұрын
அவங்க ஊரில் சீரகம் கல்கண்டு சேர்த்து கலந்துபண்ணுவாகள்
@iobviji3 жыл бұрын
P
@Mullaikitchen3 жыл бұрын
Oh 🤩🤩🤩
@joicejoice83763 жыл бұрын
Ippave senji pakkanum pola irukku amma
@Mullaikitchen3 жыл бұрын
Andha stick ippodhum kadaigalil parthen ma.elam thengayaga vangi eppodhu vendumanalum seiyalam ma .👍👍👍👍👍👍👍
@n.veluswamyn.veluswamy77523 жыл бұрын
சித்தமருத்துவ முறையில் இம்முறை சொல்லப்பட்டுள்ளது. சேரும் சரக்குகள் வேறு படும்.ஆண்மை விருத்திக்கு சிறந்ததோர் மருந்து.
@Mullaikitchen3 жыл бұрын
Oh super information.
@santhoshrider73482 жыл бұрын
விளக்கமாக சொல்லுங்கள்! இதுகுறித்து எங்கு படித்துத் தெரிந்துகொள்வது??? புத்தகங்கள் ஏதேனும் உண்டா???
@gnanajothisugumar62183 жыл бұрын
இது எந்த ஊர் ஸ்பெசல். தமிழன் தமிழன் தான்.
@Mullaikitchen3 жыл бұрын
சேலத்தில் ரொம்ப ஸ்பெஷல் மா
@sugunasudhakar1163 жыл бұрын
Salem,dhp side la aadi spl
@Mullaikitchen3 жыл бұрын
Yes ma
@prakashsrinivasan78403 жыл бұрын
Salem
@manjukuppusamy21843 жыл бұрын
This is Kerala's secret treasure
@Mullaikitchen3 жыл бұрын
Oh 🤗🤗🤗
@n.veluswamyn.veluswamy77523 жыл бұрын
அதெல்லாம் கிடையாது. இங்கு சித்த வைத்தியமுறையில் ஆண்மை விருத்திக்கு இம் முறை சொல்லப்பட்டுள்ளது. சேரும் சரக்குகள் வேறுபபடும்
@santhoshrider73482 жыл бұрын
@@n.veluswamyn.veluswamy7752 சற்று விளக்கமாக சொல்லுங்கள் ஐயா! என்னென்ன சேர்வைகள் ?? அவற்றின் அளவுகள்??? ஏதேனும் புத்தகம் உண்டா???
@senthikumarmanimegali26523 жыл бұрын
Kuchchi Konjam Kuttaiyaga Yirukkalaam
@Mullaikitchen3 жыл бұрын
Anal periyadhagathan shop la irundhadhu ma
@neetamandlik71343 жыл бұрын
I am show first time
@Mullaikitchen3 жыл бұрын
Oh🙏🙏🙏🙏
@rohitmanikasundaram55553 жыл бұрын
Naliku suturuvom🙏
@Mullaikitchen3 жыл бұрын
👍👍👍👍👍
@lakshmankuttykutty70503 жыл бұрын
.
@athanushree7343 жыл бұрын
..
@தமிழன்வாழ்க-ண8ண3 жыл бұрын
நமது பாரம்பரிய அடுப்பு பயன்படுத்தியிருக்கலாம்
@Mullaikitchen3 жыл бұрын
பாரம்பரிய அடுப்பு எல்லா வீட்டிலும் இருப்பதில்லையேமா!!
@தமிழன்வாழ்க-ண8ண3 жыл бұрын
@@Mullaikitchen நன்றி இப்போது உடல் நலம் பேணுவதற்கு தற்சாற்புக்கு மாறுவதே சிறப்பு
@Mullaikitchen3 жыл бұрын
👌👌👌👌
@jothim33053 жыл бұрын
Nee Tamil lady thanay
@Mullaikitchen3 жыл бұрын
Amam. En ketkireergal ?
@sundari98353 жыл бұрын
Romba kastam idhalam pana
@Mullaikitchen3 жыл бұрын
Seidhal easy agi vidum ma
@ushabaskar33153 жыл бұрын
புனல் வைத்து போடலாம் சுலபமாக
@Mullaikitchen3 жыл бұрын
கரெக்ட் மா. சிறிய புனல் உபயோகிக்கலாம்.நானும் யூஸ் செய்து இருக்கிறேன்.அது மிஸ் ஆகி விட்டது மா.