Thanks Thangam Mami - never knew this recipe only used Mullangi for sambhar n veththakuzhambu😊
@gunarathika3024 Жыл бұрын
அம்மா நானும்விவசாய குடும்பத்தை சேர்ந்தவள் கர்வம் கொள்கிறேன் நன்றி அம்மா உங்களின் பா(ரா) ட்டுக்கு அருமையான பொரியல்❤
@gunarathika3024 Жыл бұрын
@@lakshmivp107 Tq
@vani8322 Жыл бұрын
கண்களில் கண்ணீருடன்.... நன்றி அம்மா..... விவசாய பெண்மணி.....காஞ்சிபுரம்🎉
@Thangammamisamayal Жыл бұрын
கண்ணீர் எதற்கம்மா? நல்லதே நடக்கும்!
@vani8322 Жыл бұрын
ஆனந்த கண்ணீர் தான் அம்மா... விவசாயிகள் எங்களையும் நினைத்துப் பார்க்க ஒரு ஜீவன் இருக்கிறார்கள் என்ற ஆனந்தம் தான் அம்மா. கடவுள், மற்றும் எங்கள் முன்னோர்கள், பெரியவர்கள் புண்ணியத்தில் நான் நிறைவுடன் வாழ்கிறேன். மகனுக்கு திருமணம் நடக்க வேண்டும். அது ஒன்று தான் பிரார்த்தனை. நன்றி அம்மா. அம்மன் ரூபத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். உங்களின் கம்பீரம் நிறைந்த அழகு எனக்கு மிகவும் பிடிக்கும் அம்மா. கோடி நன்றிகள் அம்மா.🙏
@Tonydaya261611 ай бұрын
Mullangi keerai recipe sollunga
@BanuPriya-ps8ij Жыл бұрын
பாட்டிமா அந்த காலத்திலெல்லாம் வீட்டுக்கு மிளகாய் தூள் அரைப்பது பற்றி ஒரு வீடியோ போடவும். எவ்வளவு மிளகாய்க்கு, எவ்வளவு தனியா சேர்ப்பது மற்றும் அதில் என்னென்ன பொருட்கள் சேர்த்து அரைப்பது. அதை Storeபண்ணும் முறை அதை பற்றி சொல்லுங்க பாட்டிமா.இப்போது இருக்கும் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.🙏🙏🙏
Super super super amma useful speech amma thankyou amma🎉🎉🎉🎉
@vijayakshmiramachandran9584 Жыл бұрын
உங்களுடைய பாட்டும் பொரியலும் அருமை
@saradharmalingam2319 Жыл бұрын
Super Mami Long life and health Mami Ungaludaya samaiyalum. Pe chum. Paadalum Supero Supero. Innum niraiya recipes kodungal. Good for all of us. God bless you and family ma
@selvim57117 ай бұрын
அருமை பொரியல் அண்ட் பாடல் அம்மா
@gomathybalasubramanian2701 Жыл бұрын
Super poriyal thank you
@thyagarajant.r.3256 Жыл бұрын
Can we do it for carrot?turnip?
@nagarajdn7385 Жыл бұрын
Mam, majority of vegetables v blanch & use for preparation so that 50 percent raw smell will vanish. The respect for-farmers is compulsory before eating & v should not waste food. Thanks for your kind words.
@MrUshkanna Жыл бұрын
Unga samayal pramadham Unga song superb Unga samayal aalavu chollum vidhan ellam superb mami
@lathar64 Жыл бұрын
அருமையான dish 🙏🏻🙏🏻👌
@pdamarnath39426 ай бұрын
Great idea . Great
@muthulakshmi6648 Жыл бұрын
Namaskaram.mami
@sudhas3638 Жыл бұрын
Super maami...thank u for ur recipe
@karthikaprabhakaran2254 Жыл бұрын
நமஸ்காரம் மாமி.வளர்க விவசாயம்💕🙏🏼🙏🏼🙏🏼💕
@sreelathasrinivasan3834 Жыл бұрын
Where to get mannu satti please
@RajaSuganya-em9hr Жыл бұрын
Amma poriyal.super.song.arumai.amma
@bhanumathisaikumar6162 Жыл бұрын
Arpudham
@sudhasriram7014 Жыл бұрын
இனிய வணக்கம் அம்மா நமஸ்காரம் முள்ளங்கி பொரியல் சூப்பர் சூப்பர் மா
@queensheilaemmanuel5571 Жыл бұрын
Thank you Thangam mami❤
@meenakshig2238 Жыл бұрын
Arumai super mami.🙏👍👌⚘⚘
@subhasundar9982 Жыл бұрын
Arumai Mami 🙏🏻
@padmasanipadmasani Жыл бұрын
மாமி நமஸ்காரம் நீங்கள் முள்ளூ மருக்கு தேன்குழள் மானோகரம் மாவு என்ன அளவில் மிஸினில் அரைக்க வேண்டும் என்று அடுத்த வீடியோவில் சொல்லவும் நன்றி
@rajalakshmirajamani5420 Жыл бұрын
நமஸ்காரம் மாமி அருமையாக உள்ளது
@chandravenkataraman3196 Жыл бұрын
சூப்பர் மாமி.
@KumaragurueGuru Жыл бұрын
மாமி தீபாவளி வரப்போகுது நிறைய பலகார வகைகள் போடுங்க
@haasiniis5821 Жыл бұрын
Thank you Amma
@nagarasan Жыл бұрын
Mullangi-----MY FEV RECIPE//TESTY DISH IN DEF STILE
@rajeswarikrishna1785 Жыл бұрын
Super madam
@suganthikrishnan2499 Жыл бұрын
Arumai mami👌🌹
@chithraramakrishnan8511 Жыл бұрын
Arumai ma
@ramp2011 Жыл бұрын
Excellent
@ArunaSankar-d3j Жыл бұрын
Respected madam I have one doubt- while cooking vegetable if salt added, is that correct?
@Thangammamisamayal Жыл бұрын
Yes.
@Mylifeanddogs Жыл бұрын
Very talented mami🙏
@rajeshputhanmodom1653 Жыл бұрын
The fact you said take a hobby to take away boredom is the ultimate truth people don’t understand. ❤
@BanuPriya-ps8ij Жыл бұрын
பாட்டி எங்களுக்கு இரும்பு பாத்திரம் பழக்கும் முறையை கற்றுக் கொடுக்க பாட்டிமா.❤️❤️❤️