முப்படை தளபதி மரணம்... முக்கோண சர்ச்சை! | Bipin Rawat | CDS | Dhamodharan Prakash | Helicopter

  Рет қаралды 300,858

Nakkheeran TV

Nakkheeran TV

Күн бұрын

Пікірлер: 420
@kasvaaonlinemtp
@kasvaaonlinemtp 2 жыл бұрын
என்னை போன்றவர்களுக்கும் இருந்த சந்தேகத்தை தெளிவுபடுத்தியதற்கு நன்றி வாழ்த்துக்கள்.
@vaiduriampalaniappan9021
@vaiduriampalaniappan9021 2 жыл бұрын
வாங்க சார் வாங்க. நக்கீரன் இப்போதான் வாய் திறக்கிறது போல. உங்க பதிவு க்காக தான் காத்துக்கொண்டு இருந்தேன். ஆரம்பமே அசத்தலா பயங்கரமான தகவலா ஆனால் உண்மையை எடுத்துரைக்கும் பதிவு. ஆர்வமா கேட்டேன். அதிர்ச்சியான தகவலா சொல்றீங்களே ப்ரகாஷ் சார்.
@nagashanmugarajanraja7990
@nagashanmugarajanraja7990 2 жыл бұрын
Yenna theriyuthu
@nagashanmugarajanraja7990
@nagashanmugarajanraja7990 2 жыл бұрын
Vevasi gal poraduthuku parlimenla tholvi ithan karanam
@mammu4546
@mammu4546 2 жыл бұрын
சார்.... Accident ஆனவுடனே நான் சந்தேகித்தது திட்டமிட்டு செய்யபட்ட ஒன்றாக நினைத்தேன்... இப்பவும் அதே நிலையில் தான் என்மனம் உள்ளது.. இத்தனைக்கும் நான் ஒரு சாதாரண பாமர மனிதன்... எங்கள் மனநிலையில் யூகிக்க முடிகிறது
@thangamforever982
@thangamforever982 2 жыл бұрын
Unmadha bro still now I thought like this way,very doubtful and very heart breaking to us 😭😭
@seecoravi9425
@seecoravi9425 2 жыл бұрын
Yes sir me too had the same feeling
@selvarajsheela192
@selvarajsheela192 2 жыл бұрын
Me too
@janabaiapvellasamy3737
@janabaiapvellasamy3737 2 жыл бұрын
Me too as a ordinary person I doubt this is 100% targeted by our own enemies
@anandakannan4040
@anandakannan4040 2 жыл бұрын
தன்னைத் தவிர இந்த உலகத்தில் எந்த நாடும் முன்னேறக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருப்பவன் அமெரிக்கன்!!!!அதற்க்காக என்ன வேண்டுமானாலும் செய்வான். அருமை நக்கீரன்!!!! நக்கீரனின் புலனாய்வு ஒருபோதும் தவறியதில்லை!!!!
@sugavaneshram5794
@sugavaneshram5794 2 жыл бұрын
நாட்டை பாதுகாக்கும் உயர்ந்த தலைவர்கள் இறைவனுக்கு ஒப்பானவர்கள் செல்லும் விமானம் . அவ்வளவு பாதுகாப்பான கூறப்படும் விமானம்.மேகமூட்டம் காரணமாக இருக்கமுடியாது..சார் இந்த நிகழ்வு தெரிந்ததுமே என்மனசுக்கும் திட்டமிட்டதாக இருக்குமானு சந்தேகமே இருந்தது.இன்னமும் இந்தியக் குடிமகளாக என் இதயம் கனத்துபோய் இருக்கரேன் 😟😟
@selvimadheswaran3604
@selvimadheswaran3604 2 жыл бұрын
Good Speak
@eraiahduraisamy8349
@eraiahduraisamy8349 2 жыл бұрын
இதில் ஏதோ சூழ்ச்சி உள்ளதாக உணர்கிறேன்..ஐ எம் கரெக்ட்..
@tamiltamil5967
@tamiltamil5967 2 жыл бұрын
007 na.u🙄🙄🙄🤔🤔🤔
@angelsingh3307
@angelsingh3307 2 жыл бұрын
@@tamiltamil5967 k
@angelsingh3307
@angelsingh3307 2 жыл бұрын
Ó
@angelsingh3307
@angelsingh3307 2 жыл бұрын
Ò
@கருத்துசுதந்திரம்
@கருத்துசுதந்திரம் 2 жыл бұрын
அமெரிக்கா மீதான சந்தேகம் என்பது.. மிகவும் சரியான சிந்தனை தான் 🇮🇳🙏🇮🇳
@thalapathiprabhu
@thalapathiprabhu 2 жыл бұрын
Russia is best friend ❤️
@jaghanIN
@jaghanIN 2 жыл бұрын
இந்தா வந்துட்டார்ல...எங்க பிரகாஷ் அண்ணன். இனி இருக்கு எல்லாருக்கும். நீ ஆரம்பி தல....
@arockyadoss5890
@arockyadoss5890 2 жыл бұрын
நன்பர்களே, நான் மிகவும் கணத்த இதயத்தோடு, வலியோடு சொல்கிறேன். நமது மான்புமிகு முப்படை தளபதி அவர்கள் இலுமினாட்டிகளின் சதியால் கொல்லப்பட்டார் என்றுதான் சொல்வேன். ஏனெனில் தளபதி அவர்கள் இந்தியாவில் வல்லரசுகளுக்கு இணையான இராணுவத்தை உருவாக்கிக்கொண்டிருந்தார். அவர் மிகவும் ஒப்பற்ற இராணுவ தளபதி. இது நிச்சயம் இலுமினாட்டிகளை கோபப்படுத்தியிருக்கும். ஒப்பற்ற முப்படை தளபதி அவர்களுக்கு என் வீரவணக்கம்.
@julieevangalin3860
@julieevangalin3860 2 жыл бұрын
உள் நாட்டில் யார் இப்படி செய்ய முடியும்
@louisfernandez1929
@louisfernandez1929 2 жыл бұрын
A very deep military inside story was brought by Nakkeeran for the common man is really appreciated.
@prakashvish3988
@prakashvish3988 2 жыл бұрын
எனக்கு மட்டும் தான் இது மாதிரி தோணுதோ என்று நினைத்தேன் ஆனால் நிறைய பேர் இதே போல் யோசிக்கிறார்கள் 👍
@kannagiselvendhiran4679
@kannagiselvendhiran4679 2 жыл бұрын
Nanum yocithen how is it possible god help us
@doriswamymk8062
@doriswamymk8062 2 жыл бұрын
9
@chellaashokkumar464
@chellaashokkumar464 2 жыл бұрын
நாட்ட பாதுகாக்கர தலைமைக்கே பாதுகாப்பு இல்லாமல் போயிடுச்சே ! வருத்தமாயிருக்கு
@joshuasambathanitha8123
@joshuasambathanitha8123 2 жыл бұрын
நக்கீரன் தலையிடுகிறது என்றால் நிச்சயம் ஏதோ ஒன்று இருக்கும் என்றே நம்பலாம் வாழ்த்துகள் ஐயா, மற்றும் நக்கீரன் மீடியாவுக்கும்💐💐💖💖💖👌
@senthilkumar6515
@senthilkumar6515 2 жыл бұрын
ஒரே நேரத்தில் எல்லா பதவியயும் ஏற்க்க முடியாது அப்படி இருக்க முப்படைக்கு ஒரே தலைமை பதவி திட்டமிட்ட சதி இந்திய பிரதமாரோ அமித்ஷாவோ ராஜ் நாத்சிங்கோ நிர்மலா சீத்தை ராம மோ வருத்தம் படுவதாகவோ தெரியல அவா்கள் பாா்வையிலேயே தெரியுது , இறந்த நமது ராணுவ மாவீரா்களுக்கு ஆழ்ந்த வருத்தம் அவா்களது ஆன்மா சாந்தியடையட்டும்
@julieevangalin3860
@julieevangalin3860 2 жыл бұрын
அப்ப அண்ணாமலை க்கு இது தெரியாதா
@PAJTR
@PAJTR 2 жыл бұрын
தமிழில் சாதாரண சாமானியனுக்கும் புரியும் படி விளக்கும் ஒரு பத்திரிக்கை நக்கீரன்.. நக்கீரனின் உள்ள அனைவரும்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
@rathnaroselin
@rathnaroselin 2 жыл бұрын
Genuine and reasonable guess, useful to watch.
@kanniappang7733
@kanniappang7733 2 жыл бұрын
While flying in helicopter we have to wear fire proof dress to avoid fire injuries if he died also you can recover the body with identification Provide fireproof dress to all passengers to escape from the fire injuries. This is my suggestion for central government.
@julieevangalin3860
@julieevangalin3860 2 жыл бұрын
Yes your thought is really very correct 👍
@rr1685
@rr1685 2 жыл бұрын
Ena oru nyanam.. thaipka vazhi try pana solu..
@arumugamangamuthu1007
@arumugamangamuthu1007 2 жыл бұрын
Prakash sir, hats off to you for your knowledge.
@ksocratessocrates3402
@ksocratessocrates3402 2 жыл бұрын
ராக்கட் விடத் தெரிந்த நமக்கு துப்பாக்கியை சொந்தமாக தயாரிக்கத்தெரியாதா? அமெரிக்கா, ரஷ்ய டெக்னாலஜி நமக்குத்தேவையா?
@manojisaac
@manojisaac 2 жыл бұрын
Rocket engine was from Russia
@rahmadullahm951
@rahmadullahm951 2 жыл бұрын
அனைத்து தளவாடங்களையுமே சொந்தமாகவே தயார் செய்தால், கமிஷன் பேரம் எப்பூடி???
@RRR-fg7fj
@RRR-fg7fj 2 жыл бұрын
😀 own technology laam illa. Copied than.
@Nathan-ug5vy
@Nathan-ug5vy 2 жыл бұрын
@@RRR-fg7fj மக்களை திசை திருப்ப ராக்கெட் விடுவான்!! மாங்களியன் எங்கே கழிஞ்ஜிக்கிட்டு இருக்கான்?? Just show t world they also super-power!!
@Sharafdheen-yl5kf
@Sharafdheen-yl5kf 2 жыл бұрын
புல்வாமா விபத்து மரணம் இதுபோல்தான் இந்த விபத்தில் மரணம மர்மம் மர்மம் மர்மம் ் எல்லாம் இறைவனுக்குத் தான் தெரியும்
@prishashah86
@prishashah86 2 жыл бұрын
Border LA daily nadaku
@parameshwarir9646
@parameshwarir9646 2 жыл бұрын
We lost immeasurable great sir Bipin 🙏 Our country lost great Important person I feel very bad
@sugavaneshram5794
@sugavaneshram5794 2 жыл бұрын
சார் பிரகாஷ் சார் உங்கள் பதிவுக்காக பார்த்துக்கொண்டிருந்தேன்.
@p.ramadaspr2048
@p.ramadaspr2048 2 жыл бұрын
நம்ம பிரதமருக்கு எதிர்கட்சி தலைவர்களை. உளவு பார்க்க மட்டுமே தெரியும்.நாட்டின் உளவு துறை மில் ஆர்வம் இல்லை.
@mohankc9361
@mohankc9361 2 жыл бұрын
ஒரு முப்படை தளபதி எதிர்பாரா விபத்தில் இறந்தமைக்கு, மத்திய அரசாங்கத்தில் இருந்து எந்த அமைச்சரும் வராதது வேதனைக்கு உரியது. எப்படியோ சிரமம் பாராது, நம் முதல்வர் நேரில் சென்று முதல் மரியாதை செலுத்தியமை பாராட்டிற்க்கு உரியது.
@murugavalavan3350
@murugavalavan3350 2 жыл бұрын
CDS was a great warrior and highly inspiring person to the defence forces. Sharing of critical info analysis is nice
@hepsibaharish8509
@hepsibaharish8509 2 жыл бұрын
இது வெளி நாட்டு சதி மட்டுமல்ல. உள்நாட்டு சதியும் இருக்கிறதா என்று பார்க்கவேண்டும்.
@ponnuvijiparthiban8824
@ponnuvijiparthiban8824 2 жыл бұрын
எப்போதும் அமெரிக்காவை இந்தியா நம்பக்கூடாது. இது நமக்கு ஒரு பெரிய பாடம். ரஷ்ய ராணுவ தளவாடங்கள் மூலம் தான் இந்தியா பல போர்களை வென்றன என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஜெய்ஹிந்த்.🇮🇳🇮🇳🇮🇳
@ramkumarsubramani277
@ramkumarsubramani277 2 жыл бұрын
Excellent way to explain I always listen to your speech. Good work.
@angavairani538
@angavairani538 2 жыл бұрын
மனம் மிகமிக வேதனையாக இருக்கிறது பனிமூட்டம் என்ற ஒன்றை மட்டுமே ஏற்கமுடியவில்லை .
@chandrup613
@chandrup613 2 жыл бұрын
Modi U P election
@ekambaramn9669
@ekambaramn9669 2 жыл бұрын
@@chandrup613 CT
@newmanjohnanton5720
@newmanjohnanton5720 2 жыл бұрын
@@chandrup613 et
@ponnuswamypurushothaman1820
@ponnuswamypurushothaman1820 2 жыл бұрын
@@chandrup613 l
@Robert-mx6sc
@Robert-mx6sc 2 жыл бұрын
ஏன் அங்கவை ஏற்க முடியல. குளிருதா
@nathinathi6099
@nathinathi6099 2 жыл бұрын
Thanks bro
@shekaranr8904
@shekaranr8904 2 жыл бұрын
ஹெலிகாப்டர் விவத்து சந்தேகமா இருக்கே
@karuppananp9086
@karuppananp9086 2 жыл бұрын
Modi use this incident to 5 state Election ?.
@footballtech3291
@footballtech3291 2 жыл бұрын
One day office leave ku yunga amma va kolla pannavana nee
@julieevangalin3860
@julieevangalin3860 2 жыл бұрын
இந்த நிலை modi க்கு வரலாம்
@manoharansomu5356
@manoharansomu5356 2 жыл бұрын
எவ்வளவு. பெரிய ஆபத்து. நேர்ந்தாலும் பாதுக்காக்க கூடிய தொழில் நுட்பம் கொண்டது.. இந்த ஹெலிகாப்டர் என்பதுதான் கொடுமை....
@prakashvish3988
@prakashvish3988 2 жыл бұрын
எனக்கு இதை கேள்வி பட்டதும் சுலைமானி கொல்ல பட்டது தான் ஞாபகம் வந்தது 🤔
@julieevangalin3860
@julieevangalin3860 2 жыл бұрын
சுலைமானி யார்
@prakashvish3988
@prakashvish3988 2 жыл бұрын
@@julieevangalin3860 kzbin.info/www/bejne/b5u0dJKNlrFomM0
@ISHLAME1234
@ISHLAME1234 2 жыл бұрын
எனக்கும் மைக் கிடைத்தது நானும் பாதுகாப்பு பற்றி நுனிப்புல் மேய்ந்துவிட்டேன். 😀😀😀😀😀😀😀
@chanderdharma7016
@chanderdharma7016 2 жыл бұрын
Dhamodharan prakash you are very genius. Indha visiam eppadi ungalloku theriyum. Neenga enna pathirikkai karara illa ulllavu thurai illa vella pakkuringala.
@sathyamoorthyrajasekaran2320
@sathyamoorthyrajasekaran2320 2 жыл бұрын
Warrior Bipin Rawat, is a brave personality. Jaihind 🇮🇳
@vickytiger6613
@vickytiger6613 2 жыл бұрын
Sir really clearly super 👌 explanation
@prof.dr.rajaniyer140
@prof.dr.rajaniyer140 2 жыл бұрын
Excellent Video...need more in-depth evaluation & expect from you. More vols.needed.
@amudhakannanyoutubechannel664
@amudhakannanyoutubechannel664 2 жыл бұрын
பலகோனத்தில்விசாரனைஇருக்கனும்கன்ட்டிப்பா.விபத்துமாதிரிதெரியல.கன்ட்டிப்பாவிடைகிடைக்கும்.என்தாய்நாட்டி.திரன்மிகுந்தவீரர்கலைஇலந்த.துன்ம்பத்த.ஈடுசெய்யமுடியாது.வந்தேன்மாதரம்🇮🇳🇮🇳🇮🇳🙏🙏
@rahmadullahm951
@rahmadullahm951 2 жыл бұрын
உங்களுடைய ஒவ்வொரு எழுத்துக்களும் இருக்கே அட, அட, அட!!! கொன்னுபுட்டீங்க அத்தனையும் அமுத மொழிங்க!!! இனிமேலும் இப்படியே பதிவு செய்து வாருங்கள்??? ஐயோ...... ஐயொ.
@julieevangalin3860
@julieevangalin3860 2 жыл бұрын
@@rahmadullahm951 உங்கள் கமெண்ட் எனக்கு குபீர் சிரிப்பை வரவழைத்து விட்டது
@kamaraj8120
@kamaraj8120 2 жыл бұрын
சதித்திட்டம் இருக்குமா என்று தெரியவில்லை ஆனால் நாட்டின் பாதுகாப்பு அதிகாரிக்கு செய்த பாதுகாப்பு குறைபாடு இருக்குமா என்று சந்தேகம் இருக்கிறது.
@nagalingam6581
@nagalingam6581 2 жыл бұрын
இந்த உலகில் எந்த மொழிகாரணும் உண்மையை பேசுவதில்லை&எழுதுவதில்லை&சொல்லிக்கொடுப்பதுமில்லை ஹாஹாஹாஹாஹாஹா
@arulventhan641
@arulventhan641 2 жыл бұрын
நன்றி பிரகாஷ் சார் 🙏
@KiranKumar-um2gz
@KiranKumar-um2gz 2 жыл бұрын
Super explainn.is it for deal
@julieevangalin3860
@julieevangalin3860 2 жыл бұрын
யாருக்கு யாரோட
@sathyam815
@sathyam815 2 жыл бұрын
Excellent analysis sir Very beautiful explanation, which can make common people understand
@shalu2075
@shalu2075 2 жыл бұрын
மிக கொடுமை சார் இந்த சம்பவம்
@rajadaisy1986
@rajadaisy1986 2 жыл бұрын
Maybe this last yest like PULWAMA as before election.
@shalu2075
@shalu2075 2 жыл бұрын
@@rajadaisy1986 yes correct
@user-zw1im3qe2e
@user-zw1im3qe2e 2 жыл бұрын
@@rajadaisy1986 why before election attack? Can u explain?
@mansurik1922
@mansurik1922 2 жыл бұрын
விபத்து என்றாலும் எழுபது ஆண்டுகளாக ராணுவ அதிகாரிகள் படை வீரர்களை ரூல்ஸ் என்ற பெயரில் அடிமைகளை விட படு மோசமாக( சில இடங்களில் தனது மனைவிக்கு காய்கறி வாங்கி கொண்டு போய் கொடுக்கவில்லை என்றதால் மூன்று நாள் உணவு கொடுக்காமல் துன்புறுத்தியிருக்கிறார்கள்) நடத்தியதும் எல்லையில் படைவீரர்களுக்கு வேகாத மூ ன்று காய்ந்த சப்பாத்தியும் சாலையோரம் வளரும் கீரையை அரைவேக்காடாகவும் கொடுத்து விட்டு தாங்கள் இருபது மைல் தூரத்தில் இந்தப் பக்கம் ஆயுதம் தாங்கிய படைவீரர்கள் சூழ்ந்த கட்டிடத்தில் ராஜபோக வசதியாக ஏசி அறையில் உட்கார்ந்து கொண்டு இறக்குமதி காப்பி அருந்தி, வெளிநாட்டு பிஸ்கட்டுகள், சாக்லேட் கேக்குகள், நான்கு பழரசங்கள், ஆறு ஐஸ்க்ரீம் வகைகள், எட்டு அல்லது பன்னிரண்டு பூரியோடு கால் கிலோ கேசரி, சிக்கன் பிரியாணி, அல்லது மட்டன் புலாவ் என உண்டு மகிழ்ந்து டிவியில் அன்றைய கிரிக்கெட் பார்த்து செல்போனில் மனைவி மக்களோடு கொஞ்சும் அதிகாரிகள் செய்த பாவத்தின் தண்டனை தான் இது !!!
@zealfaron8596
@zealfaron8596 2 жыл бұрын
But why India is not utilising us, we can develop a better machineries than other countries, any kind of machineries, we are technically highly competent
@psaravanan9091
@psaravanan9091 2 жыл бұрын
.திட்டமிடபட்ட சதி செயல்.
@manoharansomu5356
@manoharansomu5356 2 жыл бұрын
நமது உணர்வுப்பூர்வமான நண்பன் ரஷ்யா மட்டுமே....
@dasdakeer
@dasdakeer 2 жыл бұрын
அருமை
@ravindranvailoppilly3993
@ravindranvailoppilly3993 2 жыл бұрын
Good
@jawaharkannadhasan7992
@jawaharkannadhasan7992 2 жыл бұрын
சுப்பரமணியசுவாமியை இன்னும் இந்திய அரசு விட்டுவைத்திருப்பது ஏன்
@govindasami3571
@govindasami3571 2 жыл бұрын
இதை காரணம் காட்டி இந்தியாவில் இராணுவ ஆட்சி வருமா அது தானே மோடியின் விருப்பம்
@சதீஷ்சிவில்நாகை
@சதீஷ்சிவில்நாகை 2 жыл бұрын
Kolkhy
@சதீஷ்சிவில்நாகை
@சதீஷ்சிவில்நாகை 2 жыл бұрын
Kolamm eerrttt. Muuugtffccx
@prabhakar5941
@prabhakar5941 2 жыл бұрын
😂😂😂😂😂
@julieevangalin3860
@julieevangalin3860 2 жыл бұрын
@@சதீஷ்சிவில்நாகை இது என்ன கமெண்ட்
@gowripgowrip4976
@gowripgowrip4976 2 жыл бұрын
I'm army man wife Sathyam ma solura ethula etho thapa eruku Sathi senjutanga 😭
@baakaranbhasky3791
@baakaranbhasky3791 2 жыл бұрын
Yes your suspect is right. There is something wrong madam....
@kumarasamyduraisamy603
@kumarasamyduraisamy603 2 жыл бұрын
இந்த மாதிரி தேவையற்ற சந்தேகங்களை நீங்க கிளப்புனா.. இன்னொருத்தன் புடின் வந்து போன போது இது நடந்தது...அதுல ஒரு சந்தேகம் இருக்குன்னு கிளப்பிவிடுவான். பெரிய விமானப்படை விமானி மாதிரி பேசுறாரே
@manoharansomu5356
@manoharansomu5356 2 жыл бұрын
சுபாஷ் மரணம் போல்தான் இதுவும் ஆகும்...
@yaaravan8242
@yaaravan8242 2 жыл бұрын
Sir,No Safety for ,The Great C D S.!!!, General Mr. Bipin Rawat & Other Brilliant Officers!!! . Our Deepest condolences to the Great Officer's Families !!. & Who is the black Sheep ?!?. Please tell the Peoples Gentleman !!!. Thanks.
@manoharansomu5356
@manoharansomu5356 2 жыл бұрын
அருமையான நேர்காணல்... சூப்பர் பிரகாஷ் சார்..
@selvakumars2025
@selvakumars2025 2 жыл бұрын
இது திட்ட மிட்டாய் சதி.
@சண்முகம்சிவசுந்தரம்
@சண்முகம்சிவசுந்தரம் 2 жыл бұрын
மிட்டாயில் போதை மருந்தை கலந்து கொடுத்து ஏமாற்றி கொன்றிருக்கலாம்
@nathanpdkt
@nathanpdkt 2 жыл бұрын
இந்திய ரானுவத்தையும் மோடியும் இதை விட யாரும் பெருணையாக சிறப்பாக யாரும் கூறி இருக்க முடியாது.
@ameersulthan3694
@ameersulthan3694 2 жыл бұрын
Q
@balak.622
@balak.622 2 жыл бұрын
அண்ணா! யூதனைநம்பிய இந்தியா ஒருகாலும் தலநிமிரமுடியாது, நீங்கள் பொழிப்புரை வழங்குவது யூதூப்பில்சம்பாதிக்க.உங்களுக்குசம்பாத்தியம் முக்கியம்,ஒருமுப்படைதளபதியை இழந்ததும் இந்தியமக்களுக்குபெரும்துயரம், நீங்கள் உங்கள் வசதிக்காக கதைஅழக்க வேண்டாமே
@டயர்நக்கீஸ்.காம்
@டயர்நக்கீஸ்.காம் 2 жыл бұрын
சுப்ரமணியம் சாமி இன்னும் திமுக மேல் பழிபோடலயா?
@mohammedfarook609
@mohammedfarook609 2 жыл бұрын
சும்மா சும்மா அதையே சொல்ல கூடாது🤔 யோசிக்கிறார்
@veluchamy923
@veluchamy923 2 жыл бұрын
👍
@user-info1
@user-info1 2 жыл бұрын
சு .ம சுவாமி விடுதலைப்புலிகளை மறந்துவிட்டார்
@raghuraghuk2486
@raghuraghuk2486 2 жыл бұрын
யாரை சந்தேகித்து என்ன பயன் பழைய பாடல் தான் நினைவுக்கு வருகிறது மனசுன மனுசன் சாப்பிடுறான்டா தம்பி பயல,அறிவு ஆக்கத்துக்கே என்று உணராத வரை இப்படித்தான் இருக்கும் அவர் ஆன்மாசாந்திஅடையவும் அவரை இழந்து வாடும் உறவுகளுக்கும் இறை அமைதியை தர வேண்டுவோம்
@julieevangalin3860
@julieevangalin3860 2 жыл бұрын
Who is the black sheep
@vikks106
@vikks106 2 жыл бұрын
I think that awarded air Pilot may take responsibility as he was able to manage the other flight from accident and now he tried to reach the destination but he failed
@Mukil-Varma
@Mukil-Varma 2 жыл бұрын
மனோஜ் நரவானே பற்றி சொல்லுங்க. அவருடைய இஸ்ரேல் பயணம் பற்றி சொல்லுங்க. அங்கே என்ன ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது?
@suryakanal3805
@suryakanal3805 2 жыл бұрын
👍🤝
@sachuanand2663
@sachuanand2663 2 жыл бұрын
Damodaran Prakash your information is SUPER. Especially in KODANAAD CASE ur Information is excellent. EDAPAADI would have tried to give money to you to shut ur mouth. I believe you don't accept BRIBES
@mahalinga2022
@mahalinga2022 2 жыл бұрын
Bro that EPS isblangingbaster
@mohamedhussain878
@mohamedhussain878 2 жыл бұрын
Is true
@muralis158
@muralis158 2 жыл бұрын
Advanced Chopper ana Mi 17 Night vision irukunu solranga, Apdi irukum podhu 50 to 100 mts ku Indha mari mist irukura poluthu Enga terrain iruku nu signal kudukura technology ilaya? Inum 100 mts la terrain vara poguthu nu signal kidacha chopper ah mela lift panni irundhurukalam... Andha vasathi kooda va illa...
@chandrasekaran8383
@chandrasekaran8383 2 жыл бұрын
Sir, Briefly explained, thanks
@seecoravi9425
@seecoravi9425 2 жыл бұрын
The minute I got the news, it stuck my mind as per your statement
@vidunjalumvidinjurum4433
@vidunjalumvidinjurum4433 2 жыл бұрын
Sir bad weather technical comment from helicopter pilot. Where it is?
@jackmicroway4023
@jackmicroway4023 2 жыл бұрын
Sir ,. Nagaland issue pathi oru video podunga sir
@VM5metalgold
@VM5metalgold 2 жыл бұрын
தமிழ்நாட்டில் தானா நடக்கனும்.
@antonyrajofficial3712
@antonyrajofficial3712 2 жыл бұрын
It's true....
@rajendranchockalingam1079
@rajendranchockalingam1079 2 жыл бұрын
நீங்கள் சொல்வது சரி
@rajinirajan2341
@rajinirajan2341 2 жыл бұрын
முப்படை தலபதி இறந்தில்..நமக்கும்..மிகபெரிய...வருத்தம்..எமக்கு...ஏஏன் ராணுவ..வீரரின்..ஒரு..சிரு..தியாகமும்...போற்றுதலுக்கு....உரியது....அதில்....சந்தேகம்..யாருக்கும்...இருக்க.வாய்பில்லை....ஆனால்...முப்படை தலபதி...என்ற..பதவி..இந்திய...ஜனநாயகத்தை...எதிர்காலத்தின.ஒழிக்க..செயர்க்கையாக....மிகமிக..திட்டமிட்டு..உருவாக்க..பட்டவை... ஆபத்தை.கொடுக்ககூடிய...பதவி..இந்நேரம்..அதுபற்றி...விவாதிப்பதே....ஆகசிரந்தது...!?
@mahalinga2022
@mahalinga2022 2 жыл бұрын
Yes bro
@jayanthi4828
@jayanthi4828 2 жыл бұрын
ம்
@ssn9072
@ssn9072 2 жыл бұрын
Secured Helicopter then how ? HiTech -- hit from Satellite ,? like Hollywood movie.
@nainamohamed7000
@nainamohamed7000 2 жыл бұрын
முப்படைகளின் தலைவர் ஜனாதிபதி மட்டுமே தான் இருக்க வேண்டும் என்பதை எல்லோரும் மறந்தோம் விமான ஊர்திகள் (ரபேல்)வாங்குவதில் ஊழலை தவிர்த்தால் இதுபோல் சம்பவங்களையும் தடுக்கப்படலாம்.
@HariHaran-ug2rg
@HariHaran-ug2rg 2 жыл бұрын
ரஃபேல் ஊழலை நிருபிக்க நீதிமன்றம் செல்வது தானே யாரேனும் தங்களை தடுத்தாட்கொண்டார்களா?
@ISHLAME1234
@ISHLAME1234 2 жыл бұрын
ஹய்யா-- நானும் MAD போல் உளறிவிட்டேன். இதற்கு எந்த ஒரு CURE _ ON உம் கிடையாது.
@arivuthuraikthurai8331
@arivuthuraikthurai8331 2 жыл бұрын
@@HariHaran-ug2rg AAMA.COURT.THAN
@micrajesh
@micrajesh 2 жыл бұрын
Surgical strike is a hype before Modi regime 11 times crossed border and fought but this time gave a name and advertised well..
@mohankc9361
@mohankc9361 2 жыл бұрын
உண்மை வெளிவர வாய்ப்பில்லை.
@vickytiger6613
@vickytiger6613 2 жыл бұрын
Sir pls more explanation
@thangamforever982
@thangamforever982 2 жыл бұрын
Innum namma ex cm jaya amma death mistry kandupudikkala,aana yennamo thappa nadakkudhu konja nalavae ,idhu yenka poi mudiyumo kadavulae yellarayum kappathu 🙏🙏
@sathiyanarayanannaidu1265
@sathiyanarayanannaidu1265 2 жыл бұрын
Deep condolence for our CDS he is very great honoured patretic from Utharkand however we lost our Defence Supremo.. His soul may Rest in peace. Jaihind
@karthikeyan9881
@karthikeyan9881 2 жыл бұрын
RIP Bipin rawath 11 officers sir நீங்கள் சொல்வது தவறு கோடநாடு இல்லை பர்லியாருக்கு 10 to 15கிமீ தூரம்
@savithriganapathy2322
@savithriganapathy2322 2 жыл бұрын
Katnavqli
@jj-kn6gq
@jj-kn6gq 2 жыл бұрын
அருமை உண்மை செய்தி விளக்கம். சந்தேகமே அமெரிக்காதான்.
@mullaimathy
@mullaimathy 2 жыл бұрын
சு சாமியின் தோலை உரித்தால் மர்மம் துலங்கும் என தமிழ்ப் பொக்கிசம் Youtub பதிவில் சு சாமி குறித்த விபத்து தொடர்பாக கருத்துக்கூறியிருப்பதாக சொன்ன போது எழுதியிருந்தேன்.
@ranganathanramachandran8026
@ranganathanramachandran8026 2 жыл бұрын
பொது சொத்துக்களை சேதப்படுத்தக்கூடாது என்று சொல்ல இந்திய குடிமகனான யாருக்குமே உரிமை உண்டு. இதில் என்ன controversy உள்ளது என்று தெரியவில்லை.
@dhanasekar5811
@dhanasekar5811 2 жыл бұрын
Then should have voiced against the riots by RSS and BJP ..
@vidunjalumvidinjurum4433
@vidunjalumvidinjurum4433 2 жыл бұрын
As an aeronautical engineer , my statement is it's not an accident.
@arun6face-entertainment438
@arun6face-entertainment438 2 жыл бұрын
Every aspect technically , degitaly, and manual errors if any and also weather conditions etc.. has to be calculated in various angles to find out the fact or mystery behind this mishap...
@feelthirsty5111
@feelthirsty5111 2 жыл бұрын
அந்த புத்தகம் பெயர் என்ன நக்கீரன்??
@hepsibaharish8509
@hepsibaharish8509 2 жыл бұрын
I born and brought at military area. So I know all the landscape of Nilgiris. Katery place has very steep mountain area and there mostly surrounded by mist always. That place is not suitable for flying helicopters. Because of forest and dangerous steep mountain and tall eucalyptus trees. Moreover more alternative ways to reach Madras regimental centre and Coonoor jimkana ground etc. Then why the pilot chosen that route and flew very low in that particular area? Any laser attack otherwise? Already we saw one Navi flight crashing directly. Lot of pre-stories there. Then y it has happened? Really we lost Valuable souls from our Indian family. 😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔
@vijayalakshminatarajan1416
@vijayalakshminatarajan1416 2 жыл бұрын
Om shanti... Jai hind
@musicbox6404
@musicbox6404 2 жыл бұрын
அந்த கருப்பு பெட்டிய எடுத்தா எல்லாமே தெரியுமே ஆனால் யாருமே கருப்பு பெட்டியா பத்தி பேச மாட்டான் எவனும்.... இதுதான் சந்தேகமா இருக்கு
@manoharansomu5356
@manoharansomu5356 2 жыл бұрын
தலைவர்கள்.. முக்கியஸ்தர்கள் மர்ம மரணம் இந்தியாவில் அதிகரிப்பது குழப்பமாக உள்ளது...
@nithyasrinivasan8077
@nithyasrinivasan8077 2 жыл бұрын
Yeah true
@ranganathanramachandran8026
@ranganathanramachandran8026 2 жыл бұрын
Accident என்பது எதிர்பாராமல் ஏற்படுவது. அதனால் தான் accident என்று கூறப்படுகிறது.
@mohammedfarook609
@mohammedfarook609 2 жыл бұрын
இதுதான் அறிய கண்டு பிடிப்பு
@dhanasekar5811
@dhanasekar5811 2 жыл бұрын
Tomorrow if somebody intentionally kills you while walking on the road, by hitting with a car, it will also be called accident.
@mohammedfarook609
@mohammedfarook609 2 жыл бұрын
@@dhanasekar5811 use I instead of u
@manilic3531
@manilic3531 2 жыл бұрын
இது ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் தலைகுனிவுதான்.
@antonyselvi8814
@antonyselvi8814 2 жыл бұрын
Super Sir👍🙏
the balloon deflated while it was flying #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 34 МЛН
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34
黑的奸计得逞 #古风
00:24
Black and white double fury
Рет қаралды 28 МЛН
When mom gets home, but you're in rollerblades.
00:40
Daniel LaBelle
Рет қаралды 100 МЛН
the balloon deflated while it was flying #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 34 МЛН