திரு சுந்தர் அவர்கள் தேர்வு செய்த பாடல்கள் அனைத்தும் மிகவும் அருமை.உங்களுக்கு எனது இதயங்கனிந்த வாழ்த்துக்கள்.
@kannan051911 ай бұрын
Sooperb program. Thank you.
@mohanabharathi2611 Жыл бұрын
Continue sir thanks Great job
@revathi483 жыл бұрын
இனிமையான நினைவுகளையும் சந்தோஷங்களையும் மீட்டும் பாடல். சுசீலாமா, சிவாஜி ஸாரின் நடையழகு, சரோஜாதேவியின் பட்டாம்பூச்சி சுற்றல் நடனம். மிக மகிழ்ச்சி.
@vasukikannappan74172 жыл бұрын
அருமையோ அருமை.
@angavairani5384 жыл бұрын
எந்தக்காலங்களிலும் ரசிக்கும் பாடல்கள் கவிஞர் அய்யாவின் பாடல்கள்...ரமணன் அய்யாவின் குரல் இன்றும் இவ்வளவு அழகு...வாழ்வோம் வளமுடன்
@mohanagandhi86864 жыл бұрын
அருமையான நிகழ்ச்சி. இனிமையான பாடல்கள்.
@KrishnamurthiBalaji4 жыл бұрын
நினைவலைகளைக் கிளறிவிடுகிற நிகழ்ச்சி என்று மிகச் சரியாகச் சொன்னார் இசைக்கவி. மிக அற்புதமான நிகழ்ச்சி. பாடல் தெரிவுகள் அற்புதம். சுந்தர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
@malathyshanmugam3134 жыл бұрын
உலக தமிழர்கள் அனைவரின் வாழ்க்கையையும் செம்மைபடுத்தியவை கவியரசு பாடல்கள்.எம்.எஸ்.வி,டி.கே.ஆர் இனிய இசை அடிக்கடி பாடல்களை கேட்க தூண்டும்
@abirami8534 жыл бұрын
Super selection of songs. Muthaia pana song fantastic. Kalathai vendravar both Kannadasan and MGR.
@KrishnamurthiBalaji4 жыл бұрын
மிக அருமையான நிகழ்ச்சி.
@manimaranb83734 жыл бұрын
நிகழ்ச்சி கிருஷ்ணா ஸ்வீட் மைசூர்பாவாககரைகிறது வாழ்கக விஞ்கர்கள்
@thirunavukarasuthaya38754 жыл бұрын
இசைக்கவி ரமணனுக்கு முதலில் வணக்கம் ...உங்களின் கண்ணதாசனின் காலங்களில் அவன் வசந்தம் தொடர்ந்து பார்த்து வருகின்றேன் உங்களின் பணியினை நான் தலை வணங்குகின்றேன் ..உங்களின் பணியினை தொடரவேண்டும் என்று இறைவனை வேண்டுகின்றேன் ,,நான் நோர்வேயில் இருந்து பார்த்து வருகின்றேன் மிக்க மகிழ்ச்சி ....
@Sripara-w3e6 ай бұрын
Para golden songs golden meaning.good memories
@somasundarv2964 жыл бұрын
'கண்ணதாசன் புகழ்பாடி காலத்தை வெல்லலாமே'. என்னவோ செய்கிறது மனதை. நன்றி புலவரே...
@a.kaliaperumal84504 жыл бұрын
உங்கள் தலைமுறைக்கு மட்டுமல்ல அடுத்த தலைமுறையானா எனக்கும் என் பழைய நினைவுகள் வருகிறது, ஒரு வார்த்தை கூட அர்த்தமில்லாத வார்த்தைகள் கிடையாது , கண்ணதாசன் பாடல்கள்
@sreemathyramaswamy97314 жыл бұрын
அருமை..Invite actor Sivakumar..also Subasree Thanikachalam for.... future programs....
@jalapathigowthamj63152 жыл бұрын
Arrumaiiyana pathivuu
@natarajansrinivasan83104 жыл бұрын
வாழ்த்துக்கள்
@bhanumathibhanumathi38742 жыл бұрын
How sweet song
@umarani33092 жыл бұрын
Nice program
@pindirap.indira10534 жыл бұрын
Fantastic program thanku
@pmkandasamy4 жыл бұрын
Nice programer, enjoyed. I suggest you to invite Dr.Al.Menakshisundaram who is the Deen in Govt.Medical college at Perambalur to participate in the future programs. He is one of best person to talk about Kavi Arasu Kannadasan.
@MrRamani434 жыл бұрын
Yes, the right person to talk abt Kavinger in his own witty style.
@sridharanv86624 жыл бұрын
Thanks very much Sir
@madhavanbalakrishnan61024 жыл бұрын
Dear All - This is really Diwali treat for all of us both poets are awesome!!!
@ramachandranvetrivelvedach45663 жыл бұрын
isaikavi padumpothu Nadar thilagam Makkal thilagam padalai paduvathu pol irunthathu
@raghavanv34443 жыл бұрын
இதே போல இன்னொரு வீரத்தாலட்டு பாடல் கவிஞர் கண்ணதாசன் எழுதிய ராணி சம்யுக்தா படத்தில் இதழ் இரண்டும் படாட்டும் இமை இரண்டும் மூடட்டும் வாளோடு போர்களத்தில் அவர் ஆடுவார் கை வளையோடு அவர் மார்பில் நான் ஆடுவேன் இசைக்கவி ரமணன் இதையும் பாடினால் மிக நன்றாக இருக்கும்
@vairavannarayan32874 жыл бұрын
Deepavali Greetings to Isaikkavi, Surejamee,and Kalangalil avnan vasantham viewers and Kavingar Kannadasan's Family members.
@lingesvaranvijayarajah44804 жыл бұрын
Superb
@aurosun4 жыл бұрын
இதனைக் கண்டும் களித்தும் தன்னுடைய ஆதரவை நல்கும் உங்கள் அனைவருக்கும் வணக்கமும், வாழ்த்தும்! - சுரேஜமீ
@dharshaetc4 жыл бұрын
happy divali
@Udayakumar.S614 жыл бұрын
காலத்தை வென்ற கவிஞர்,தமிழுக்கும் கவிஞருக்கும்(கண்ணதாசன்)அழிவில்லை.
@mohanagandhi86864 жыл бұрын
Isaikavi sir ,I want to read all ur books. How can I get it? I watch almost all ur programmes. I wonder all ur talents sir.I don't know how to contact you sir.
@KrishnamurthiBalaji4 жыл бұрын
All of his books are available at Vanathi Pathippakam, T.Nagar, Chennai 600017
@punithavallivenkat5733 жыл бұрын
என் மகளுக்கு நான் சொல்ல வந்தேன் உனக்குப் பிடித்திருந்தால் நீ அவரது புத்தகம் படி பாடல் கேள் என்னிடம் ஏன் கூறுகிறாய் என்றாள். இளைய தலைமுறைக்கு சேர்க்க வேண்டும் என்று கூறுகிறீர்களே அதற்காக சொன்னேன் . என் பிள்ளைகளுக்கு விருப்பமில்லை என்றதும் சொல்வதை விட்டேன் ரசனை சொல்லி வருவதல்ல தானே மலர்வது என்று உணர்ந்தேன்