Murugan Moola Mantra | Subramanya moola mantra 108 times | Shravan Kalai | For Victory

  Рет қаралды 43,661

Shravan kalai

Shravan kalai

Күн бұрын

Murugan Moola Mantra | Subramanya moola mantra 108 times | Shravan Kalai | For Victory
முருகன் மூலமந்திரம்.
ஓம் ஸெளம் சரவணபவ ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் ஸௌம் நமஹ.
ஸ்ரீமத் சத்குரு சாந்தானந்த சுவாமிகளால் பாடப்பட்ட கந்த குரு கவசத்தில் இந்த மந்திரம் இடம்பெற்றுள்ளது. ஒரு மனதோடு இந்த மந்திரத்தை ஒரு லட்சம் முறை ஜெபிப்போருக்கு முக்தி என்பது நிச்சயம் அதோடு எம பயம் என்பது அறவே நீங்கும். அது மட்டும் அல்லாது முருக பெருமான் ஒளிச்சுடராய் நம் மனதில் நிலைகொள்ள இந்த மந்திரம் உதவுகிறது. நாம் எண்ணிய அனைத்தும் இந்த மந்திரம் நமக்கு நிறைவேற்றி தரும்.
எண்ணிலடங்கா பல அறிய பலன்களை இந்த மந்திரம் மூலம் நாம் பெறலாம். ஆகையால் இந்த மந்திரத்தை தினம்தோறும் 108 , 1008 , 10008 , 100008 அல்லது அதற்கு மேல் என்று உங்களால் எத்தனை முறை ஜபிக்க முடியுமோ அத்தனை முறை முருகனை நினைத்து ஜபித்து முருகனின் அருள் பெறலாம்.
🎧Kindly use headphones for a better experience
Looking forward for all your love and support😀😀
Music - Shravan Kalai
Singer - Shravan Kalai
Music Label - N5 Music Studios
Song Recorded, Mixed & Mastered at N5 Music Studios, Chennai.
Check out my social media handles:
KZbin: / shravankalai
Instagram: / shravan_kalai
Facebook: / shravan.kalai
Twitter: / shravankalai

Пікірлер: 28
@anujanentertainment8768
@anujanentertainment8768 2 жыл бұрын
திருப்போரூர் கோவில் குளம் சென்று அமர்ந்து கேட்டேன், கோயில் அங்கம் அனைத்தும் இந்த மந்திரத்தை உணர்ந்தது நான் பார்த்து தொடர்பு படுத்த நேர்ந்த ஓர் உயிர் முதல் ஐந்து அறிவு அவல நிலையும் கோவில் பராமரிப்பும் முருகன் தவழ்ந்து விளையாட சுகாதாரமான சுழல் இல்லை இருப்பினும் இந்த உட்சரிப்பு திருப்போரூர் கந்த சுவாமி சுழல் மாற்றம் பெற உந்துதலாக அமையும். All The Best....
@TheSurya9397
@TheSurya9397 Жыл бұрын
உண்மை. மகத்தான திருப்போரூர் கோயில், மிக அசுத்தமாக உள்ளது. பராமரிப்பு தேவை.
@anusrilathaa7064
@anusrilathaa7064 Жыл бұрын
Om soum saravana bhava Shreem hreem kleem kloum soum namaha
@govindaraj6008
@govindaraj6008 7 ай бұрын
Hreem to Kreem
@rest822
@rest822 3 күн бұрын
Thanks a lot
@rest822
@rest822 Күн бұрын
Hi All, Is this Correct - Om soum saravana bhava Shreem Kreem kleem kloum soum namaha @shravankalai, excellent work Sir
@lovemychannels8020
@lovemychannels8020 2 жыл бұрын
I saw Agathiyar guru on Aug 2020. Deep meditation 48 days.yes true
@rajasekaranchandrasekaran4718
@rajasekaranchandrasekaran4718 Ай бұрын
🕉 Saravana Bhavaya Namah 🕉🙏🙏🙏🌺🌻🌹🥀🌺🍇🍍🍋🍋🍋
@Shravankalai
@Shravankalai Ай бұрын
@@rajasekaranchandrasekaran4718 🙏🏻😊
@raavanan3204
@raavanan3204 2 жыл бұрын
Hreem Tha varanum makkale
@marzzz1680
@marzzz1680 2 жыл бұрын
Adha purila
@rubindas
@rubindas 2 жыл бұрын
Yes correct. Om soum saravana bhava shreem Hreem kleem kloum soum namaha
@geethamadhusudhanan
@geethamadhusudhanan 11 ай бұрын
Om saravanabava
@gowrysraj
@gowrysraj 2 жыл бұрын
Fantastic.........
@Shravankalai
@Shravankalai 2 жыл бұрын
Thank you 😊
@pv.unmesh3203
@pv.unmesh3203 5 ай бұрын
❤❤❤
@vadivarasus9901
@vadivarasus9901 2 жыл бұрын
மிக அருமை பாஸ்...
@prabhakarans1010
@prabhakarans1010 2 жыл бұрын
sir sorry to say the mantra is ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் you have pronounced kreem kindly check.
@kaycay014
@kaycay014 3 ай бұрын
Ayya sonnathu pol hreem not kreem
@selvarama7077
@selvarama7077 Жыл бұрын
Vazhga valamudan
@lakshmimanoharan9967
@lakshmimanoharan9967 2 жыл бұрын
Divine voice
@Shravankalai
@Shravankalai 2 жыл бұрын
Thank you🙏
@narpavi5287
@narpavi5287 2 жыл бұрын
Could have been faster Verizon. Please make it
@gunasilanraman2494
@gunasilanraman2494 Жыл бұрын
Set speed time faster on setting
@suriyavaasthuplannerannur4195
@suriyavaasthuplannerannur4195 Жыл бұрын
Oom soum saravanabava shreem hreem kleem kloum soum namaha or Oom soum saravanabava shreem kreem kleem kloum soum namaha. Which one is correct please clarrify.
@psrinivasan9920
@psrinivasan9920 Жыл бұрын
After "shreem" it is "hreem", not "kreem". In fact, there is no "kreem" in this mantra. That is how it is revealed by Swami Shantananda in his Skanda Guru Kavacham.
@anusrilathaa7064
@anusrilathaa7064 Жыл бұрын
Om soum saravana bhava Shreem hreem kleem kloum soum namaha
@raavanan3204
@raavanan3204 2 жыл бұрын
Kreem vara kudathu thappu
Sri Subramanya Moola Mantra Thrisadhi
48:12
IndianDivineChants
Рет қаралды 2,6 МЛН
大家都拉出了什么#小丑 #shorts
00:35
好人小丑
Рет қаралды 83 МЛН
Incredible Dog Rescues Kittens from Bus - Inspiring Story #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 38 МЛН
Magic or …? 😱 reveal video on profile 🫢
00:14
Andrey Grechka
Рет қаралды 65 МЛН
Sri Subramanya Moola Mantra Thrisadhi
48:12
T.S.Aswini Sastry, T.S.Rohini Sastry - Topic
Рет қаралды 11 М.
#Om chanting/#108 time powerful Om chanting/#Om meditation
18:23
Varahi Gayatri Mantra - 108 Times - Powerful Mantra for Success
37:22
Geethanjali - Music and Chants
Рет қаралды 2,1 МЛН
大家都拉出了什么#小丑 #shorts
00:35
好人小丑
Рет қаралды 83 МЛН