முருகனை யார் கும்பிட கூடாது | திடீர் முருக வழிபாடு பலன் தருமா?

  Рет қаралды 37,615

Temple Xpress

Temple Xpress

Ай бұрын

முருகனை யார் கும்பிட கூடாது | திடீர் முருக வழிபாடு பலன் தருமா? ‎@templexpress
For TEMPLE XPRESS ADVERTISEMENT
CONTACT
9894084246
#murugan #lordmurugan #muruga #murugantemple #siddhargal #sithargal #siddhargalvaralaru
#sidhargal #siddhashram #18siddhars #siddharthmalhotra #siddharthshukla #siddharthnigam #siddhartha #thesiddharthnigam #siddharth #powerofsiddharthnigam #siddharthians #siddharta #siddharthkhurana #siddhartmalhotra #siddhartnigam #siddhant #siddhantkarnick #siddha #siddhantchaturvedi #siddharthnigamfans #siddhartians #siddhanthkapoor #siddharthsharma #siddhantkapoor #siddharthagautama #siddharthranderia #siddharthnigamaladdin #siddhartagautama #siddharthnigam_thaifanclub #siddharthanand #siddharthjadhav #siddhar #siddhasana #siddharthroykapur #siddhapokhari #siddhamedicines #siddhart #siddharthhgupta #siddharthslathia #siddharthchandekar #siddhantfans #siddhartalounge #siddhartadey #wedding
#newmusic #bhfyp #likeforlikes #followforfollowback #photography #fortnite #funny #meme
#muruganmanthiram #murugansongs #mantra #mantras #mantrachanting #astrology #murugan #muruganthunai #lordmurugan #muruga #god #ayyappa #ayyappan #ganesha #hinduism #thaipusam #sabarimalai #murugantemple #sabarimala #tamilgod #lordmuruga #kerala #hindu #tamilkadavulmurugan #ayyappadevotional #ayyappaswamy #bhfyp #devotional #pamba #tamil #murugar #vetrivel #ommuruga #hindutemple #ayyappaswami #swamiyesaranamayyappa #swamyayyappa #omsaravanabhava #palani #ayyappasevasangam #vetrivelmuruganukkuarogara #godmurugan #hindugod #lord #om #saranamayyappa #dailydevotional #lordayyappa #ayyappapooja #temple #shiva #swamisaranam #murugasaranam #palanimurugantemple #arogara #tiruchendur #sabarimalatemple #swamiyaesaranamayyappa #spirituality #ashkreations #thiruchendur #vishnu #tamilnadu #arupadaiveedu #lordmuruganstatue #tamilkadavulmuruga
#astrology #astro #astronomy #parigaram #parikaram #parigaramvideos #god #godmurugan

Пікірлер: 102
@amalag4227
@amalag4227 Ай бұрын
அப்படியெல்லாம் இல்லை நீச்சம் உச்சம் என்ற பாகுபாடு முருகனிடம் முருகா என்று மனமுருகி அழைத்தாலே கண் முன்னே காட்சி தருவார் கந்தக் கடவுள் நான் உணர்ந்திருக்கிறேன் நான் இப்போது முருகா வழிபாட்டில் உள்ளேன் எனக்கு பல அதிசயங்கள் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது நம்பிக்கை மட்டுமே நம்மை முருகனிடம் சரணாகதி அடைய செய்யும்.ஏதேனூம் ஒன்றை பதிவு செய்து அறியாதவர்களை குழப்பாதீர்கள் தயவு செய்து.குழப்பம் தீர முருகனை மட்டுமே சரணடையுங்கள்.வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@DivyarajiHemu
@DivyarajiHemu Ай бұрын
Unimai
@Ntkjentertainments369
@Ntkjentertainments369 Ай бұрын
சரியாக சொல்லிற்கிங்க செய்வாய் என்று சொன்னாலே உச்சமோ நீச்சமோ அதிபதி முருகன் தான்
@essaessu1217
@essaessu1217 Ай бұрын
Unmai
@megamega6886
@megamega6886 Ай бұрын
சத்யம்... ஓம் சரவணா bava
@VelmaniM-qm8ed
@VelmaniM-qm8ed Ай бұрын
கொஞ்சம். அடக்கமாக. பேசுவது. ஜோதிட ர்களு க்கு. அழகு. பெரிய. பெரிய. மகான் கள். வழி வந்த து. ஜோதிட ம். கருத்து கள். சொல்வது. தவறில்லை. ஆனால். சாந்தமாக. யோசித்து. பேசுவது கொஞ்சம். நன்மை. தரும். என். அப்பன். முருகன். நீ மட்டுமே. கதி.என்று.உள்.அன்போடு.அழைத்தால். பாரா பட்சம். பாராமல். ஓடோடி. வருவான். நம். ஜாதகம். பார்த்து. அதில். செவ்வாய். நிலை. பார்த்து. பின்னர். அருள். புரிய. மனிதன். அல்ல. தகப்பன் சுவாமி.
@ashigalaxmi6292
@ashigalaxmi6292 Ай бұрын
சும்மா ஏதோ பேசாதீங்க முருகா என கூப்பிட உடனே வருவார் நான் உணர்ந்தது எனக்கு பல அற்புதம் செய்திருக்கிறார்
@soundarajannagarajan1434
@soundarajannagarajan1434 Ай бұрын
எங்க கஷ்டம் எல்லாம் உங்க விரலை தெரியுது ஐயா
@Priye24
@Priye24 Ай бұрын
😂😂😂😂
@lovelyangel8437
@lovelyangel8437 Ай бұрын
😂😂😂😂😂
@prabhavellingiri9497
@prabhavellingiri9497 Ай бұрын
😂😂😂😂😂
@megamega6886
@megamega6886 Ай бұрын
🤣🤣🤣🤣
@jayanthimohan-rv9gd
@jayanthimohan-rv9gd Ай бұрын
Crt bro
@user-xy1wp2co7c
@user-xy1wp2co7c Ай бұрын
நான் சொல்றேன் நல்லா கேட்டுக்கோ முருகனை யாரு வேணாலும் கும்பிடலாம் எப்பேர்ப்பட்ட ஜாதகக்கார கும்படலாம்
@MadhavaKrishnaa
@MadhavaKrishnaa Ай бұрын
Murugar is god not Human so God is for everyone ,DON'T SPREAD RUMORS FOR PUBLICITY SAKE
@rekhavasanth8128
@rekhavasanth8128 Ай бұрын
முருகனிடம் மட்டும் யார் வேண்டுமானாலும் சரணடையாளம்.. செய்த முன்வினை அகல அவர் மட்டுமே துணை இருப்பார்.. ஓம் சரவணபவ சண்முகா வெற்றி வேலா போற்றி போற்றி 🙏🙏🙏
@BhavaniBhavani-sy6hs
@BhavaniBhavani-sy6hs Ай бұрын
நன்றி ஐயா
@user-np3lq1xt3o
@user-np3lq1xt3o Ай бұрын
ஓம் முருகா போற்றிஓம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏🙏
@Sahasrakshi516
@Sahasrakshi516 Ай бұрын
Yaaarum kozhapam adaiya vendam ellorum muruganai vazhi padallam
@kousalyas1705
@kousalyas1705 Ай бұрын
Everyone can worship
@sboopathi5356
@sboopathi5356 Ай бұрын
முருகபெருமானை அனைவரும் வழிபாடு செய்வது சிறப்பு
@sruthis1949
@sruthis1949 Ай бұрын
Just believe in god . True devotion doesn't have such boundaries
@vanajamarimuthu6760
@vanajamarimuthu6760 Ай бұрын
🙏🙏🙏🙏
@deepakgopal9142
@deepakgopal9142 Ай бұрын
🙏🙏🙏
@selvisubbiah337
@selvisubbiah337 Ай бұрын
🙏 kupita kuraluku odi varuvar en Murugan , ellarum kumpidalam 🙏
@devidevinibuna8734
@devidevinibuna8734 Ай бұрын
நான் கடகம் ராசி முருகன் வழிபாட்டால் நான் மிகவும் நன்றாக உள்ளேன்....arogara
@user-fz7ck9gk3s
@user-fz7ck9gk3s Ай бұрын
Correct naanum kadaga rasi mugan enna romba nalla vatchi irukkaru
@user-vk8qw5jo2w
@user-vk8qw5jo2w Ай бұрын
திருப்பரங்குன்றம் சுக்ரன், பழனி செவ்வாய். அப்படின்னு சோதிடர் சொன்னார்
@Ntkjentertainments369
@Ntkjentertainments369 Ай бұрын
திருச்செந்தூர் குரு
@rekhavasanth8128
@rekhavasanth8128 Ай бұрын
​​@@Ntkjentertainments369 குரு, சுக்கிரன் 2 உம் ஒன்று தான், என்று நினைக்கிறேன்.
@KaniDinesh
@KaniDinesh Ай бұрын
​@@rekhavasanth8128no Guru - viyazhan graham Sukkiran - velli graham Guru - devargalukana guru Sukkiran - asurargalukana guru
@bhuvaneswariganesan1400
@bhuvaneswariganesan1400 Ай бұрын
Nan mithuna lagnam, thula rasi... Thiruchendur poitu vandhen... I m happy... Nan avar irupathai unarhiren... Thayavu seithu payamuruthathinga...
@renugasharmila2292
@renugasharmila2292 Ай бұрын
Om muruga
@chanthiramouli6892
@chanthiramouli6892 Ай бұрын
Om saravana bhava....
@chandraa8687
@chandraa8687 Ай бұрын
வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க வாழ்க
@newswithdhanasai4499
@newswithdhanasai4499 Ай бұрын
Om Saravana Bhava ❤
@MohanKumar-nq9hg
@MohanKumar-nq9hg Ай бұрын
Chevvai beecham rasi kundaliyila navamsakundaliyilaa
@rajeshdurai8816
@rajeshdurai8816 Ай бұрын
கடவுள் கருனை உள்ளம் கொண்டவர்... எம்பெருமான் முருகனை வழிபடலாம்....உண்மையான பக்தி தேவை
@rathana561
@rathana561 Ай бұрын
True
@annalakshmimess3213
@annalakshmimess3213 Ай бұрын
Yow pazhani chevvai sthalam
@Renuga786
@Renuga786 Ай бұрын
ஒரே வீட்டில் எல்லோருக்கும் வேறு வேறு நக்ஷத்திரம் இருக்கும். அப்போ குடும்பத்தோட எந்த முருகன் கோயில் போனும்😮
@praveenpraveen3096
@praveenpraveen3096 Ай бұрын
You can go to any temple especially Palani meditate in the temple for long time
@Mohan-yd5cn
@Mohan-yd5cn Ай бұрын
Nalla uruttu
@mmuthu9004
@mmuthu9004 Ай бұрын
😂😂😂😂
@karthikasathish3357
@karthikasathish3357 Ай бұрын
Na ipo murugaradha kumpidren another DNA josiar give me a good good solution
@chanthini5408
@chanthini5408 Ай бұрын
Good. Jothidar
@sudhamurugesan1570
@sudhamurugesan1570 Ай бұрын
Kaliyuga kadavul MURUGAN, ellorum vazhipadalam. Om Saravanabava🙏🙏🙏
@RajiFact-mr6kb
@RajiFact-mr6kb Ай бұрын
ஜாதக புத்தகத்தை ஓரமாக வைத்து விட்டு தயவு செய்து கந்த புராணம், சஷ்டி கவசம் படியுங்கள். முருகனைக் கும்பிட எந்த ஒரு தடையும் இல்லை. கஷ்டம் என்று ஒன்று வருகிறதென்றால் அதன் வழியாக முருகன் நம் கர்மாவை அழிக்கிறார் என்று பொருள்.
@MaheshMahesh-wc8ux
@MaheshMahesh-wc8ux 11 күн бұрын
தப்பு செய்பவன் நல்லா இருக்கான். தப்பு செய்தாலும் மனம் உருகி மண்ணிப்பு கேட்பவன். மனிதன்
@nandhinik7557
@nandhinik7557 Ай бұрын
நான் விருச்சிகம் ராசி அனுஷம் நச்சத்திரம் கும்ப லக்கனம் என் கணவர் துலாம் ராசி விசாகம் நச்சத்திரம் மேஷம் லக்கனம் சார்.. அது பற்றி சொல்லுங்க சார்.. குழந்தை பாக்கயம் கிடைக்குமா சார்
@praveenpraveen3096
@praveenpraveen3096 Ай бұрын
Definitely you will get kindly read thirumoolar Karu urpathi mantram you tube there.
@maheshwari3485
@maheshwari3485 Ай бұрын
என் நண்பர் ஒருவர் செவ்வாய் நீசம் அவர் ஒன்றுமே இல்லாத வீட்டில் பிறந்து இன்று கோடீஸ்வரராக இருக்கிறார் பழனி முருகனை வருடம் தோரும் வழிபடுபவர் பழனி முருகன் இஷ்ட தெய்வம் அவருக்கு. நீங்கள் ஏதோ பேச வேண்டும் என்று பேசாதீர்கள் 😡
@vasantha.b582
@vasantha.b582 Ай бұрын
Arunagirinadhar pamban swamigal kirubanandhar vaariyar avargal raasi natchathiram paartha muruganai vananginargal. Unmanaiyana Bhakthi irunthal pothum
@balajima1494
@balajima1494 Ай бұрын
காரணநாதன் பற்றி சொல்லுங்க
@nagendrannaga2524
@nagendrannaga2524 Ай бұрын
Muruganai.vananginal muluvathum sariyagividum
@megalakumar2975
@megalakumar2975 Ай бұрын
Enna mandram ayya varahi ammavai laxmi roobathil valipada
@renukadevikalimuthu3834
@renukadevikalimuthu3834 Ай бұрын
Endha kadavulum ennai kumbidadhingannu solladhu... Kadavulidam verupaadu illayi,manidhanidamdhaan verupaadu niraidhirukkiradhu.....
@dmk4235
@dmk4235 Ай бұрын
பொய் எல்லோரும் எங்க அப்பா முருகனை வழிப்படலாம் 🙏🙏🙏🙏🙏🙏
@arularasujothiramalingam1507
@arularasujothiramalingam1507 Ай бұрын
Murugan is God. Worshiping Murugan God Should not be related with Sevvaai. Sevvaai planet Lord is Murugan, doest not mean all other Rasi peoples not to worship Murugan. This guy is crazy guy and foolish information. God is universal and infinity Jothi. Planet Mars or Sevvaai is limited or specific power or has boundaries. Infact Sevvaai debilitation peoples must worship Lord Murugan to escape from dosham.
@sboopathi5356
@sboopathi5356 Ай бұрын
😢😢😢😢😢😢😢😢😢
@Dattatreya-pm4lq
@Dattatreya-pm4lq Ай бұрын
Kadaga Rashi People Should Not Worship Murugan ?
@praveenpraveen3096
@praveenpraveen3096 Ай бұрын
He is saying very wrong messages lords Murugan is the gift of Tamil speaking people anyone can worship him his immense grace help all. To get the ratings this intelligent fellow speaks as he likes. Definitely he takes the karma. Don't believe this type of speeches. What he is saying not written any books. He speaks as he likes to confuse all. I humbly request all to read lord arunagiri nathar peruman songs and pamban Swamy's powerful songs. Again I am saying there is no restriction to worship lord Murugaperman.
@dhanumamaruthi6296
@dhanumamaruthi6296 Ай бұрын
Palani : செவ்வாய் ஸ்தலம், not shukra sthalam
@sivammalar2324
@sivammalar2324 Ай бұрын
Yes correct thiruchendur guru sthalam
@Ntkjentertainments369
@Ntkjentertainments369 Ай бұрын
செவ்வாய் நீசம் என்று எப்படி தெரிந்து கொள்வது
@user-vk8qw5jo2w
@user-vk8qw5jo2w Ай бұрын
கடகத்தில் செவ்வாய் இருந்தால் நீசம்
@KAVITHAKavitha-wt3yl
@KAVITHAKavitha-wt3yl Ай бұрын
Murugar murugar than
@swadhi4665
@swadhi4665 Ай бұрын
Muruga indha mari urutellam pathutum summa irukiya pa
@user-zz7uk1yv2c
@user-zz7uk1yv2c Ай бұрын
Sevvai neeesamum,maraivum mean onra ayya.
@user-ho6li1lj1v
@user-ho6li1lj1v Ай бұрын
Iya unga num pl
@rukmanikrishnamurthi6139
@rukmanikrishnamurthi6139 Ай бұрын
Ellorum muruganai vazhipadal. Arogara
@rajilakshmi3004
@rajilakshmi3004 Ай бұрын
Endha samium thanoda bakthanai thanikka matanga neenga solra mathiri elam ila
@Draw_with_sandy
@Draw_with_sandy Ай бұрын
Urugi urugi veandukirar en kanavar enth payanim.illai
@logeshwaran2133
@logeshwaran2133 Ай бұрын
Why spreading fake story about thirupathi ? Adhi shankara himself worships the residing deity in Thirupathi as Lord Vishnu... Don't scared people with false information about navagraham and Lord Muruga...just completely surrender yourself to Him .. And recite this always... நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு தாளுஞ் சிலம்புஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முக முந்தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே... வேலும் மயிலும் சேவலும் துணை 🦚🔯🐓
@praveenpraveen3096
@praveenpraveen3096 Ай бұрын
Arumai arputhamana thagaval serupal adicha mathri
@moneymindfulness909
@moneymindfulness909 Ай бұрын
அப்ப அவிட்டம் நட்சத்திரம் பிறந்தவங்க
@Ntkjentertainments369
@Ntkjentertainments369 Ай бұрын
ஆம் சொல்லுங்கள்
@praveenpraveen3096
@praveenpraveen3096 Ай бұрын
You can worship any God please go pamban Swamy's jeeva samadhi Chennai
@pazhanik4841
@pazhanik4841 Ай бұрын
நல்லா முண்னாடி விழுந்து கும்பிட்டா 500 வரடம் வாழ முடியாது
@MohanKumar-jl3qw
@MohanKumar-jl3qw Ай бұрын
அடிச்சு உடுங்க சாமி
@sumathianbu4552
@sumathianbu4552 Ай бұрын
Summa yethetho sollathinga yen appan murugan ul anbodu yaar koopittalum varuvar
Они так быстро убрались!
01:00
Аришнев
Рет қаралды 2,3 МЛН
Gym belt !! 😂😂  @kauermotta
00:10
Tibo InShape
Рет қаралды 18 МЛН
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 8 МЛН
Они так быстро убрались!
01:00
Аришнев
Рет қаралды 2,3 МЛН