இலங்கைக்கு கூட்டி சென்று அங்கு குடிகொண்டு இருக்கும் முருகனின் பெருமைகளை கூறிய தேச மங்கையர்கரசி அம்மாவிற்கு நம் எல்லோரின் சார்பாக நன்றி கூறுவோம் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@Nuwan1835 ай бұрын
Nan Ilangeyila wasikkiren.
@nithyapriya11455 ай бұрын
முருகனைப் பற்றி கேட்க இரண்டு காது போதவில்லை 🙏🙏🙏 என் அப்பன் திருச்செந்தூர் முருகன் துணை🙏🙏🙏🙏🙏🙏 யாமிருக்க பயமேன் பதிவில் இன்னும் பல தகவல்களை தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன் அம்மா மிக்க நன்றி🙏💕❤❤❤
@sanacrackerssivakasi70095 ай бұрын
அம்மா❤குரு வணக்கம்🙏❤அம்மா மலேசியாவில் நீங்கள் பேசிய சொற்பொழிவு வீடியோ போடுங்க அம்மா🙏 குருவே❤திருவாசகம் பற்றிய ஒரு தொடர் பதிவு போடுங்க அம்மா🙏 Please Maa❤நன்றி🙏💕 அம்மா❤குருவே சரணம்🙏
@6a17mugulss25 ай бұрын
என் குருவுக்கு காலை வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏
@atschool52505 ай бұрын
வணக்கம் 🙏அம்மா இன்னும் இந்த கோவிலுக்கு போகவில்லை அம்மா ஆனால் நீங்கள் சொன்னதை கேட்கவும் நேர்லப்போய் முருகனை தரிசம் செய்த சந்தோசம் கிடைத்தது நீங்கள் அடுத்த முறை செல்லும் போது உங்களுடனே நாங்களும் வந்து அப்பன் முருகப்பெருமானை தரிசிக்க வேண்டும் அம்மா நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏
@gomathia33495 ай бұрын
அம்மா நீங்கள் ஒவ்வொரு முருகனைப் பற்றியும் சொல்லும் பொழுதே அனைத்து முருகனையும் என் கண்முன்னே உங்கள் வர்ணனை கொண்டுவந்து விட்டது அம்மா. முருகனை நானும் பார்த்தது போல் உணர்கிறேன்.🙏🙏🙏🙏🙏
@MMalar-zr3gz5 ай бұрын
நன்றி அம்மா நீங்க சொல்றத கேட்டுக்கிட்டே இருக்கலாம் ஓம் முருகா
@kamaliniramesh22115 ай бұрын
மிக அழகாக தெளிவாக எங்கள் இலங்கை கந்தப்பெருமானின் மகிமைகளை உலகிற்கு எடுத்துரைத்ததற்கு நன்றி அம்மா
@bhanupiriya37245 ай бұрын
முருகனை இலங்கை யில் பார்த்துட்டு வந்தது போல் இருந்தது அம்மா உங்கள் பதிவு, இந்த முறை உங்கள் யாத்திரையில் நிச்சயமாக நானும் கலந்து கொள்ளும் பாக்கியம் முருகன் எனக்கு அருளுவார் 🙏🙏🙏🙏
@sivaparwathymkumar57475 ай бұрын
எங்கள் முருகனின் பெருமைகளை இவ்வளவு அழகாக கேட்டது அருமை நன்றி அம்மா ❤
@nirojasathiyaseelan05173 ай бұрын
நல்லூர் கந்தனின் திருப்பள்ளி எழுச்சியின் பின் பூஜை வழிபாடுகளை கண்டு கண்களில் நீர் பெருகியது அம்மா🥹🙏 முருகன் மேல் கொண்ட அன்பும் பக்தியும் பலமடங்கு அதிகரித்துள்ளது🙏
@gayathriasokan525 ай бұрын
நன்றி அம்மா 💐💐💐🙏🙏🙏. அம்மா உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு முருகன் அல்லது சிவபெருமான் அல்லது அம்பாள் அல்லது ஒரு தெய்வம் காட்சி கொடுத்திருப்பார்கள் அல்லது அற்புதங்களை நிகழ்த்தி இருப்பார்கள். அப்படிப்பட்ட உங்கள் அனுபவங்களை நீங்கள் எங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தாழ்மையுடன் விரும்பி கேட்டு கொள்கிறேன். நன்றி அம்மா 🙏🙏🙏
@lakshmanans16815 ай бұрын
இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள். வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...
@PushpaPoobalan5 ай бұрын
அம்மா நான் இலங்கையில் தான் இருகிறேன் நீங்கள் கூறிய நான்கு கோவிலுக்கும் நான் சென்றிருகிறேன் உங்கள் மூலம் இந்த நான்கு கோவிலை பற்றியும் கேட்டது மிகவும் மகிழ்சி தாயே நான் நம்பி இருக்கும் என் நல்லூர் கந்தன் என் மகளுக்கு நல்ல ரிசால்ட் வர துணை புரியனும் தாயே. 🙏🙏🙏🙏♥️♥️♥️♥️
@PushpaPoobalan5 ай бұрын
♥️
@subaaruna67395 ай бұрын
மிகவும் நன்றி, எங்கள் நாட்டில் உள்ள கந்தனை மிக அழகாக எடுத்து கூறியுள்ளார். எனக்கு கண்கள் கலங்கின , ஆனந்தத்தின் வெளிப்பாடாக.
@jb196795 ай бұрын
🌼🌼 ஓம் சக்தி சரவண பவ ❤️❤️ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா 🔥🔥🥀🥀🌳🌳🙏🙏🙏🙏
@ramasamyparamasivam50925 ай бұрын
🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி போற்றி.
@MuneeswariMuneeswari-qj2tq5 ай бұрын
ரொம்ப நன்றிமா நீங்க சொல்லும்போதே முருகனை தரிசித்த அனுபவம் கிடைத்தது கோடான கோடி நன்றி அம்மா ஓம் சரவணபவ முருகா துணை
@karthikasundaramoorthy55 ай бұрын
Ipo dhan ma kandhar anuboothi tv la vachitu mobile eduthen...indha padhivai paathen manam maazhindhen amma...nandri
@govindarajgovindaraj5525 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமு கம் . வேலும் மயிலும் துணை எல்லா புகழும் முருகா பெருமானுக்கு. அம்மாவின் பேச்சு அருமை கோவில் சிறப்பு ❤❤❤❤❤❤
@parthibankumar64475 ай бұрын
மிக அருமையான பதிவு நீங்கள் சொல்லும்போது என் கண்கள் கலங்கியது நன்றிகள் பல 🙏
@VelMurugammal-n9p5 ай бұрын
ஓம் சரவண பவன் அருமையாக இருந்தது உங்கள் தொகுப்புகள் கந்த அலங்காரம் கெட்டு மகிழ்ச்சியாக இருந்தது நன்றி அக்கா
@JayalakshmiDhandayuthapani5 ай бұрын
தெய்வச்சுற்றுலா தங்களுடன் பயணிக்க எனக்கு தெய்வ அருளை வேண்டுகிறேன் கதிர்காம்ம் மட்டுமே கண்டு களித்தேன்🙏🏻🙏🏻
@lakshmikailash20115 ай бұрын
❤அம்மா எப்போ முருகனை பற்றி பேச ஆரம்பித்தாலும் ஆயிரம் நாவும் அவ்வளவு வாஞ்சை.... மெய்சிலிர்க்க வைக்கும் அனுபவ ஆனந்தம் இதுக்கு மேல என்ன வேணும்... ❤❤❤❤
@ushasridharan38345 ай бұрын
நன்றி அம்மா . அடுத்த தடவை போகும் போது வர வேண்டும் என்ற ஆசை. கதிர் காமம் போய் பார்த்து இருக்கோம். அவன் அழகு வேறு ஒன்றும் இல்லை.
@mallikasaravanan37355 ай бұрын
அம்மா இந்த கோயில் எனக்கு என்னன்னே தெரியல இன்னைக்கு தான் நான் தெரிஞ்சுகிட்டேன் நன்றி மா
@dakshasubramani24365 ай бұрын
Madam neenga middle class family members yellam ungaloda tour le koottikittu povingala ma'am yenna yenakkum ilangai poga aasaithan
@jpmithra13415 ай бұрын
வணக்கம் குருமாதா 🙏.... முருகரை பற்றி கேட்கும் போது இன்னும் இன்னும் நிறைய தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் தோன்றுகிறது.... வெற்றிலை தீபம் ஏற்றி வழிபடுவது பற்றி விரிவாக பேசுங்கள் குரு மாதா... ஸ்கந்த குரு கவசம் உங்கள் குரலில் வீடியோ தாருங்கள் குருமாதா 🙏
@savithirikanagaraj37305 ай бұрын
ஒம் சரவண பவ ஒம் முருகா போற்றி போற்றி ❤❤❤
@Kaniselvam07075 ай бұрын
அம்மா மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@chandrasrinivasan1205 ай бұрын
சென்ற வருடம் இந்த அற்புதமான முருகப்பெருமானின் தலங்களை தேசமங்கை அம்மா வழிகாட்டுதலில் அவர்களோடு இணைந்து தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது. மகிழ்வான நிறைவான யாத்திரை. நன்றி அய்யாவும் அம்மாவும் வாழ்க வளமுடன்❤️❤️
@jayalakshmi-pd5tq4 ай бұрын
Super ma... I like murugan.... But this is the first time I heard about these all type of murugan in srilanka ... Thank you for such wonderful information... I saw your srilanka yatra videos but correlated with your speech it's amazing ma... I felt you are so blessed
@sindhupriya39265 ай бұрын
Amma nangal ungal speech ketutan kalai thududanguvom.amma engal oor punjai puliyampatty angu irambari othi malai murugan pughal kurungal.vanakam nandri🙏
அக்கா கேரளாவில் பிறந்த நாராயணகுரு பற்றி பதிவு தாருங்கள் அக்கா🙏
@shanthisundhar45955 ай бұрын
அம்மா மிகவும் அருமையாக இருந்தது அம்மா நான் திருப்பதியில் இருந்து வெளியில வந்ததும் இந்த பதிவை பார்த்து ரொம்ப மகிழ்ந்தேன் அம்மா உங்கள் பதிவை நான் கேட்டு கேட்டு ரசிக்கிறேன் அம்மா சாமி தரிசனத்துக்காக காஞ்சிபுரத்திலிருந்து திருப்பதிக்கு வந்தமா பதிவு போடுவீங்க போட்டுட்டு இருக்கீங்க பாக்க வந்தோமா ரொம்ப சந்தோஷமா யாமிருக்க பயமேன் தலைப்பில் நீங்க சொல்றது எல்லாமே ஒன்னு ஒன்னும் அவ்ளோசாமி தரிசனத்துக்காக காஞ்சிபுரத்திலிருந்து திருப்பதிக்கு வந்தமா பதிவு போடுவீங்க போட்டுட்டு இருக்கீங்க பாக்க வந்தோமா ரொம்ப சந்தோஷமா யாமிருக்க பயமேன் தலைப்பில் நீங்க சொல்றது எல்லாமே ஒன்னு ஒன்னும் அவ்வளவு கருத்து இருக்கு அம்மா
@pandieswarisenthil63115 ай бұрын
அருமை அருமை அற்புதம் அற்புதம்
@SivaKumar-rc1ed5 ай бұрын
அருமை அம்மா நீங்க சொல்லும் போது தான் ஆருவம் அதிகம் ஆகுது🙏🙏
Thanku sister. MigVum nallathu. Om sree saravana Bhavana kughaa charanam.
@thilkavathyc43985 ай бұрын
👌 experience, Vel, Velmuruga Vetrivel Muruga
@ThangarasuBommi5 ай бұрын
அம்மா கனவுகள் அடிக்கடி வந்து கொண்டே இருக்கிறது இதற்கு ஒரு தனிப் பதிவாக கொடுங்கம்மா உங்க பதிவுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன் அம்மா நன்றி வேல் முருகா வெற்றிவேல் முருகா
@muniyasamymunis65 ай бұрын
ஓம் திருச்செந்தூர் முருகா, முருகா, முருகா சரணம்
@amuthavalli26415 ай бұрын
My favourite vlog. MURUGA MURUGA MURUGA
@meerasekar46535 ай бұрын
Super ra iruku unga explanation thanks amma
@DuraisethuDuraisethu-ig4wq5 ай бұрын
நன்றி மாநல்லபதிவு❤❤🎉
@pothumani10715 ай бұрын
ஓம் வள்ளி தெய்வானை முருகன் துணை
@Gokulaathi-w5g5 ай бұрын
ரொம்ப நன்றி அம்மா 🙏🏻ஓம் சரவண பவ 🙏🏻🙏🏻
@vijeyaratnamselvaratnam89495 ай бұрын
அபிஷேக கந்தன் அலங்கார கந்தன் அன்னதான கந்தன் கதிர்காம கந்தன் பற்ரிகூறியதை மிகவும் நன்றி அம்மா நல்லூரை சாந்தவன்
அம்மா நீங்கள் யாழ்ப்பாணம் முருகப்பெருமானை பற்றி சொல்ல சொல்ல உங்கள் யாத்திரையில் கலந்துகொண்டு முருகனை தரிசித்து அவனருள் பெற ஆர்வமாக உள்ளது. உங்களுடைய அடுத்த யாத்திரையில் கலந்து கொள்ள ஆர்வமுடன் இருக்கிறேன். அடுத்த யாத்திரை எப்போது? சந்தர்ப்பம் கிடைக்குமா?
@NatrajSandhi5 ай бұрын
காலை வணக்கம் அம்மா வேற்றி வேல் ❤முருகான்க்கு❤அரோகரா
@tadika.11335 ай бұрын
Super mam enkal murukanai patti sonnathatku.❤❤
@opgamers51085 ай бұрын
அம்மா வேல் மாறால் ஈசியாக பாட உதவியாக இருந்தது அது போல சஸ்திர பந்தம் பாடுங்கள் அம்மா
@vasanthykumar13155 ай бұрын
அம்மா வணக்கம் வேலுண்டு வினை இல்லை மயில் உண்டு பயமில்லை குகன் உண்டு குறைவில்லை கந்தன் உண்டு கவலை இல்லை அம்மா நான் இலங்கை தான் ஒவ்வொரு வருடமும் கதிர்காமக் கந்தனை பார்க்கச் செல்வேன் நீங்கள் சொன்ன இந்த நான்கு முருகன் கோயிலுக்கும் போயிருக்கேன் உங்களின் இந்த பதிவு பார்க்கும் போது கண்கலங்கி விட்டது இவ்வருடமும் எனக்கு இந்த நான்கு கோயிலுக்கும் போகக்கூடிய பாக்கியம் அமையனும் என்று முருகப் பெருமானை பிராந்திக்கிறேன் அம்மா
Malaysia, Batu malai temple also worshipping vel maaa... would be so pleasant if one day amma talk about our batu caves murugan temple...wish to hear from u
@saradhav45295 ай бұрын
Nandi Amma ungoloda padavu migavim nandraga iruku amma❤❤❤
@gokila38995 ай бұрын
காலை வணக்கம் அம்மா.பதிவுக்கு நன்றி அம்மா.
@TooNith5 ай бұрын
வெற்றி வேல் முருகன் நன்றி அம்மா ❤
@sangeethaselvaraj51825 ай бұрын
அம்மா செவ்வாய் கிழமை முருகன் க்கு வெற்றிலை விளக்கு பத்தி சொல்லுங்க அம்மா எப்படி போடணும் என்ன என்ன செய்யணும் சொல்லுங்க ப்ளீஸ் amma
@rathna.a81005 ай бұрын
நாள் என் செயும் வினை தான் என் செயும் எனை நாடி வந்த கோள் என் செயும் குமரேசன் இருக்கையில்
@phantomdrone5 ай бұрын
அரும்பெறல் மரபிற் பெரும்பெயர் முருகன் 🦚🙏🏻🦚🙏🏻🦚🙏🏻
@sumathishankar61195 ай бұрын
அம்மா நான் இலங்கை சென்று இந்த 4 முருகன் கோவிலிலும் தரிசனம் பெரா வாய்ப்பு கிடைக்குமா என்பது எனக்கு தெரியாது ஆனால் உங்கள் பேச்சும், நீங்கள் சொன்ன விதமும், இங்கிருந்து எனக்கு ஆசிர்வாதம் கிடைத்ததாக உணர்ந்தேன். நன்றி
@SARATH-x1q5 ай бұрын
சுவாமி ஆஞ்சநேயர் பற்றி சில ஆன்மீகம் சொல்லவும் மந்திரம் . வழிபாடு முறைகள்.
@deepakannan58335 ай бұрын
அம்மா ஓம் நமோ குமராய நம என்ற மந்திரத்தின் சிறப்புகளை பற்றி நீங்கள் கூற வேண்டும் என்பது இந்த அடியேனின் நீண்ட நாள் ஆசை
@shanthirs225 ай бұрын
Arumai Sister. Vaazhga valamudan ❤
@sornambigair85315 ай бұрын
Good morning mam ur face romba bright aa irukku ma superr
@sri59175 ай бұрын
❤ amma ❤ yen anmeega payanathin vazhikati amma neengal❤ unagalaiye yen manam guruvaga ninaikirathu❤amma❤
@rgvraghav1665 ай бұрын
அம்மா, முருகன் மற்றும் அன்னபூரணி தாயாருக்கு வீட்டில் அபிஷேகம் செய்து காட்டுங்கள். அதன் மூலம் எங்களது சிறு சிறு சந்தேகங்களும் தெளிவுறும்.