பழனி தண்டாயுதபாணி கோவில் 2017 November 28 போய்ட்டு குழந்தை வரம் கேட்டு 2018 November 4 எனக்கு மகன் பிறந்தான்.என் மகன் பெயர் குமரன். என்னோட முதல் பெண் குழந்தை 2009 இப்போ 9 வருடம் கழித்து தண்டாயுதபாணி கொடுத்த வரம். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.
@gopijeevi111310 ай бұрын
Yanku 2016 marriage adichee but baby illa ak
@ramaniramani845610 ай бұрын
@@gopijeevi1113don't worry murugan babya varuvae
@gopijeevi111310 ай бұрын
@@ramaniramani8456 இல்லங்க எனக்கு ரொம்ப மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு எப்படி சொல்றதுன்னு தெரியல செவ்வாய்கிழமை நான் வந்து பாஸ்டிங் மாதிரி இருக்கேன் ஃபர்ஸ்ட் இயருக்கு பக்கத்துல தான் எங்க ஊரு செட்டிகுளம் முருகன் கோவில் இருக்கு ஆனா எனக்கு இவ்ளோ கஷ்டம் ஏன் இப்படி இருக்குன்னு தெரியல எனக்காக கடவுளிட்ட கண்டிப்பா முருகன் ரிப்ளை பண்ணுங்க
@revathiramesh612710 ай бұрын
Om Muruga saranam 🙏❤️♥️ om saravana bhava 🙏❤️❤️❤️♥️♥️
@tmatheshms138010 ай бұрын
பழனியில் திரு ஆவின் குடி எங்கு உள்ளது jsk கோபி அண்ணா எனக்கு வழி தெரியவில்லை வழி சொல் வேண்டும் அண்ணா வெற்றி வேல் வீர வேல்
@chitradevi569810 ай бұрын
மகி்ச்சியாக இருக்கிறது. எட்டு திக்கும் பரவட்டும் நம் முருகனின் புகழ்
@padmanabanv.139410 ай бұрын
இந்த வாரம் செவ்வாய் கிழமை நல்ல கூட்டம் வடபழனி கோயிலில் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா
ஐயா நான் வயிறு வலி யில் மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறேன். எனக்காக முருகனிடம் வேண்டுதல் வைத்துக் கொள்ளவும். ஐயா..
@vidhyakarunya288510 ай бұрын
வேலும் மயிலும் துணை
@SelvamSelvam-zf9iy10 ай бұрын
வேலும் மயிலும் துணை🙏
@Keexthi_200510 ай бұрын
முருகா. ஏன் ப இப்டி பண்ற நா வாழவா சாகவா நீயே சொல்லு நீ இந்த வியாதியா சரி செய் அப்பா முருகா உன்னை யவே நம்பி இருக்கேன் என் என்னைய இப்படி பாட படுதுற. நா கதறது உன் காதுல கேட்கலயா நான் சொல்லுற மந்திரங்கள் உனக்கு தெரியலையா. உன்னையே நம்பி. இருக்கேன் ஏன் என் உயிரே வாங்குற. என்னைய அழவச்சு பாகுறதுல உனக்கு அவ்ளோ சந்தோசமா நீ மட்டும் பழம் கெடைக் கலனு kovuchukitiye நா கந்தா கடம்பா கதிர்வேல் முருகா nu paadren un arul Thane kekren kuduka கூடாத வைத்தியநாத என் அப்பா வியதியா தீர்த்து வைப்பா உன் கடைகண்ணுல ஏனைய பாரப்பா முருகா ஆண்டவா வேலா வெற்றிவேல் முருகா குகா இதுதான் விதினா நீதான் விதியவே மாத்துவியே என் விதிய மாத்துபா முருகா உன் காலடியில் நாய கேட்கிறேன் முருகா😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😣😣😣😭😭😭😣😭😭😣😭😭😭😭😣😭😭😣😭😭😭😣😭😭😣😣😭😭😭😭😭
@kirankumaru953210 ай бұрын
விதி மாற்றும் முருகன் உறுதியாக உங்கள் விதியை மாற்றி நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் கொடுப்பார்....! உங்கள் நம்பிக்கை வீண்போகாது....!
Vetri vel murughanucku aroghara vel vel murugha thunai
@panduranganeg526410 ай бұрын
அஞ்சுமுகம் தோன்றின்ஆறுமுகம் தோன்றும் வெஞ்சமரில் அஞ்சலென வேல்தோன்றும் நெஞ்சில் ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும் முருகாஎன்றோதுவார் முன்
@AyyakkannuDhandapani10 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் முருகா எல்லாம் புகழும் மூருகனுகாகு
@thenmozhisankar847610 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏருமுகம் ❤❤❤❤❤
@anitha49610 ай бұрын
இறைவனை உணர்ந்தால் கண்ணீர் வரும்... அவர் நம் வாழ்வில் நம்முடன் பயணப்படுகிறார் என்று நன்றியுணர்வவுக்காக.... இதை உணராமல் இருப்பதால் கர்மாவால் அவதிபடுகிறோம்.... நன்றி கோபி அண்ணா உங்கள் பதிவுகளுக்கு.... நன்றி ஆதான் ஆன்மிக youtube channel.....🙏🙏🙏🙏
@chitraselvakumar10 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏
@manjulaashok37966 ай бұрын
OM SHARAVANA BHAVA❤
@Srilakshmisilks12310 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனு தினமும் ஏறு முகம் ஓம் முருகா ஓம் நமசிவாய ஓம் முருகா 🙏🙏🙏
@GANESHPerumal-tb5yl10 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏
@panneerselvampanneerselvam123810 ай бұрын
Appa murugaa saranam om saravanabava murugaa neeye thunai
@sashmithag813910 ай бұрын
எனக்கு அம்மாவாகவும் அதேசமயம் மகனாகவும் இருக்கும் என் தெய்வம் 🙏🙏🙏🙏🙏🙏
I have been listening to Gopi Sir's videos lately. Greatly impressed with his dedication and his untiring effforts to take Muruga to everyone. I heard him speak of Thagaralaya Ragasyam of Pamban Swamigal in one of the videos. Pamban Swamigal has elaborated on Shanmurthy mantram in Thagaralaya Ragasyam and has said chanting these 6 namas is equivalent to chanting Muruga's thousand names. Request to Gopi Sir and other interested devotees to check for details in 'arivom anmigam' channel, Pranatharthiharan Sir's discourse on Thagaralaya Ragasyam from 38.40 to 39.30 minutes . Arumugam arulidum anudinamum erumugam.
@banupriya251510 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஆறுமுகம் முருகா🙏🙏
@ayyavushanmugam863810 ай бұрын
Om muruga,🙏🙏🙏
@jayabharathi534410 ай бұрын
ஆறுமுகம் ARULIDUM அனுதினமும் ஏறுமுகம் ❤❤❤❤❤❤
@sathyapriya156910 ай бұрын
ஐயா நீங்கள் பேசுவதைக் கேட்டு எனக்கு வடபழனி முருகனை பார்க்க வேண்டும் என்ற ஆசை வந்தது எனது திருமண நாள் அன்று நாங்கள் ரொம்ப கஷ்டப்பட்டு சென்றோம்..... அது என்னோட கர்மாவா இருக்கலாம்... ஆனால் அங்கே முருகன் ஒரு செயல் நடத்தினார்... ரொம்ப ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் இருந்தது... வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா....
@hemalatha338010 ай бұрын
அருமை.. அருமை....கோபி sir.
@RajasekaranRagunathan10 ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@pumskurumandur893610 ай бұрын
ஓம் சரவணபவாய நம!
@Roshan-Naren-Creations10 ай бұрын
ஓம் முருகா
@arpk880710 ай бұрын
OM MURUGA OM MURUGA OM MURUGA,,
@EswariMoorthy-n6c10 ай бұрын
Arohara
@sarguruchannel60510 ай бұрын
ஆறுமுகம் அருளி டிம் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌺🌺🌺
@BhavaniNS-o5e10 ай бұрын
Thank you sir u r giving confidence 🙏🙏
@PREETHAM.R710 ай бұрын
Arumugam arulidum anudinamum erumugam 🌺🙏
@srinivasm549610 ай бұрын
ஓம் முருகா ஓம் 🙏🙏🙏🙏
@vengadeshperumalk78410 ай бұрын
Waiting sir❤❤❤
@kartheeswari85110 ай бұрын
Arumugam Arulidum Anu thinamum yerumugam 🦚🦚
@vijayalakshmi-io2fr10 ай бұрын
Unmai sir Anga bayangara power feel aggum thiru aavinankudi murugan romba spl enakku❤