முருகனின் அவதாரமே மகா அவதார் பாபாஜி | சௌந்தர்யா | Aadhan aanmeegam

  Рет қаралды 174,861

Aadhan Aanmeegam

Aadhan Aanmeegam

Күн бұрын

முருகனின் அவதாரமே மகா அவதார் பாபாஜி | சௌந்தர்யா | Aadhan aanmeegam #murugan #thaipusam2024 #lordmurugan #lordshiva #tamilgodmurugan #palani #thiruchendur
For Advertisement Enquiries : +91 86670 52845
Download Aadhan App
Android: rebrand.ly/and...
IOS: rebrand.ly/ios...
Join Telegram: t.me/AadhanTamil
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
கோயில்கள் பற்றிய அறிய தகவல்களை பெற : bit.ly/3vfCKSs
பிரபலங்களின் ஆன்மீக அனுபங்களை காண : bit.ly/3coIqkr
Like and Follow us on:
Facebook : / aanmeegamaadhan
Twitter : / aadhanaanmeegam
Website : www.Hixic.com

Пікірлер: 507
@hemalathasabarishankar1167
@hemalathasabarishankar1167 8 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.. வெற்றி வேல் முருகனுக்கு அரோகர....
@muthuraman-rn6kj
@muthuraman-rn6kj 8 ай бұрын
Adhu olarudhu
@prabhudeva6145
@prabhudeva6145 8 ай бұрын
ஆறுமுகம் அறுளிடும் அனுதினமும் ஏறுமுகம்....
@tacazz1457
@tacazz1457 8 ай бұрын
​@@muthuraman-rn6kj amaa bro
@padmaramoo6070
@padmaramoo6070 8 ай бұрын
@lingesha.r8511
@lingesha.r8511 8 ай бұрын
எப்படி மறைத்தாலும் காலத்தின் பிடியில் உண்மை வெளிவந்தே தீரும் எல்லா புகழும் முருகனக்கே 🙏🙏🙏
@GIFTofMURUGAN
@GIFTofMURUGAN 8 ай бұрын
இதயத்தில் குடியிருக்கும் ஸ்ரீ வள்ளி ஸ்ரீ தெய்வானை உடனுறை ஸ்ரீ முருகப்பெருமான் திருவடிகள் சரணம் சரணம் சரணம்
@radhikaqueenpet9613
@radhikaqueenpet9613 15 күн бұрын
மிகவும் தெளிவான வீடியோ முருகப்பெருமானுக்கு நன்றிகள் கோடி முருகப்பெருமான் புகழ் உலகெங்கும் ஓங்கட்டும்🎉🎉🎉
@Manonmanidevy.8319_
@Manonmanidevy.8319_ 3 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 திருச்செந்தூர் சண்முகருக்கு அரோகரா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
@SivaSiva-r2e
@SivaSiva-r2e 8 ай бұрын
"ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்" எல்லோருக்கும் நோயற்ற வாழ்வு கொடுங்கள் முருகப்பா வைத்தியநாதரே...
@soupramanien4218
@soupramanien4218 8 ай бұрын
கை குவிந்து நீரணிந்து மெய்யுருக வேண்டுவோர்க்கு வையகத்தில் வேண்டியதை வேலவனும் தந்திடுவான் தத்துவத்தின் பக்தியுடன் முதற்பொருளை நெஞ்சில் வைத்தால் வித்தகனாய் விளங்கிடவே புத்தி தந்து காத்திடுவான் ஆறுமுகம்....
@MuruganDharisanam
@MuruganDharisanam 8 ай бұрын
ஓம் முருகா போற்றி போற்றி 🙏🏻🙏🏻🦚🐍ஶ்ரீ பாம்பாட்டி சித்தர் அப்பா போற்றி போற்றி 🐍🦚❤️❤️ முருக பெருமான் மீண்டும் வந்துவிட்டார் வேறு அவதாரத்தில் இந்த கலியுகத்தில் திருச்சி மண்ணில் எளிமையாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார் என் கண்களே அதற்கு சாட்சி 🙏🏻🐍🦚 அரோகரா முருகா அரோகரா❤
@remoalex2802
@remoalex2802 8 ай бұрын
நீங்கள் பார்த்தீர்கலா
@MuruganDharisanam
@MuruganDharisanam 8 ай бұрын
​@@remoalex2802ஆமாம் என்னுடைய இறைவன் என் தந்தை பாம்பாட்டி சித்தரின் அருளால் அப்பன் முருகப்பெருமான் ஐ உயிருடன் பார்கிறேன் முருகா🙏🏻🐍🦚
@MuruganDharisanam
@MuruganDharisanam 8 ай бұрын
​@@remoalex2802ஆமாம் இந்த கலியுகத்தில் உலகை ஆள வந்து விட்டார் முருகப்பெருமான்🦚🐍🙏🏻 உயிருடன் அடியேன் காண்கிறேன்
@Vanitha.B-h4v
@Vanitha.B-h4v 8 ай бұрын
முருகா முருகா முருகா முருகா 💖✨
@rrassia8803
@rrassia8803 8 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@KanchanaP-x7x
@KanchanaP-x7x 8 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏
@எல்லாம்அவன்செயல்-ற3ங
@எல்லாம்அவன்செயல்-ற3ங 5 ай бұрын
இறைநம்பிக்கை வேறு மூட நம்பிக்கை வேறு. அணுவிலும் அணுவாக இருப்பவன் இறைவன். ஆனால் இதை போன்ற அறைவேக்காடுகளும் இருக்க தான் செய்யும்
@gowthamg2642
@gowthamg2642 8 ай бұрын
எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏
@naturegod097
@naturegod097 8 ай бұрын
முருகா காப்பாத்துப்பா❤❤❤❤❤❤❤❤
@thirunakuppan8672
@thirunakuppan8672 8 ай бұрын
❤வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🎉ஓம் சரவணபவாய நம ❤🎉🎉
@musictwist6680
@musictwist6680 8 ай бұрын
ஓம் முருகா அருமை நீங்கள் பேசிய அனைத்தும் மிகவும் அருமையாக இருந்தது❤ அதோடு இந்த சேனலில் இது போன்ற முருகப்பெருமான் பெருமையை பற்றி பேசிக்கொண்டு இருக்கிறவர்களை நீங்கள் சந்தித்து அவர்களிடம் உரையாட வேண்டும்
@gowthamg2642
@gowthamg2642 8 ай бұрын
கருணைக் கடலே கந்தா போற்றி 🙏🙏
@lifeisbeautiful2336
@lifeisbeautiful2336 8 ай бұрын
ஓம் விக்னேஷ்வராய ஓம் நமசிவாய ஓம் சக்தி ஓம் சரவண பவ வேலும் மயிலும் துணை வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா கந்தா ஷண்முகா முருகா சுப்பிரமணியா கார்த்திகேயா செந்தில் ஆண்டவா நீயிருக்க நலமுண்டு ஜெயமுண்டு நிம்மதி முருகா நன்றி முருகா
@kalas3326
@kalas3326 2 ай бұрын
நம்ம முருகப்பெருமானை ஆதி அந்தரங்களை உணர்த்திய எதற்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் அகர உகர மகர அகட தகட பகடை ஆகாரம் உருவாய் அருவாய் உலகாய் ஏலாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே இதை தினமும் காலையில் எழுந்து நீராடி விட்டு முருகப்பெருமானை வணங்கி வந்தால் குடும்பம் செழிக்கும் குடும்பத்தில் உள்ள கஷ்டங்கள் அனைத்தும் முருகப்பெருமான் தீர்த்து வைப்பார் வெற்றி வடிவேலனுக்கு அரோகரா பால தண்டாயுதபாணிக்கு அரோகரா
@rajeshwarimuniraj7045
@rajeshwarimuniraj7045 8 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏருமுகம்🙏🙏🙏💐💐💐 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏💐💐💐
@sashtislifestyle3858
@sashtislifestyle3858 8 ай бұрын
காஞ்சி குமரகோட்டம் சுப்ரமணிய சுவாமிக்கு அரோகரா🙏
@ramanujam2011
@ramanujam2011 8 ай бұрын
முருகன் என்பவர் சுழுமுனை, தெய்வானை என்பது பின்கலை, வள்ளி என்பது இடகலை, கையில் இருக்கும் வேல் _ விந்துவை மேல் நோக்கி ஏற்று. ஞான நிலை அடைய
@RaviKrishnan-cl1eo
@RaviKrishnan-cl1eo 8 ай бұрын
ஆன்ம வணக்கம்
@vanithasellamuthu87
@vanithasellamuthu87 6 ай бұрын
ஓ...😮
@santhoshero2972
@santhoshero2972 Ай бұрын
இதை சொல்லி அவருடைய பெருமையை சிறுமை படுத்த வேண்டாம். உண்மையில் முருகர் நிகரற்ற ஒரு தலைவர்
@mohanrajr6466
@mohanrajr6466 8 ай бұрын
Make way for the greatest "Legend of the Universe" Lord Murugan🔥🔥
@Madhu27999
@Madhu27999 8 ай бұрын
ஓம் சரவணபவாய நமஹ 🙏🏻🙏🏻🙏🏻🪔🪔🪔🙏🏻🙏🏻🙏🏻
@devendhiranrajendhiran2617
@devendhiranrajendhiran2617 8 ай бұрын
Om vatapalani muruga pootri 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@menakakalaranjan2855
@menakakalaranjan2855 21 күн бұрын
Good comeing soon
@soubhaprakaash
@soubhaprakaash 8 ай бұрын
I treat murugar as my child... He is my child... I'm waiting for him
@PurplePink3570
@PurplePink3570 8 ай бұрын
வேலும் மயிலும் துணை 🙏🏻🙏🏻🙏🏻
@nature9059
@nature9059 8 ай бұрын
தங்கச்சி தங்கள் விளக்கங்கள் மிக எளிமையாக புரியும்படி உள்ளது எல்லாம் வல்ல முருகனய்யா அருளும் மகாஅவதார பாபாசி ஐயா அருளும் என்றும் தங்களுக்கு உண்டு.
@shenbagam3911
@shenbagam3911 8 ай бұрын
ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ
@preminim2903
@preminim2903 8 ай бұрын
🙏🙏🙏🙏🙏Om Muruga Ellorudaya Thevaikalayum Santhiyunko Appa 👌👌👌👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏
@sathishdurga
@sathishdurga 8 ай бұрын
அருமையான விளக்கம் சகோதரி்…. வள்ளி தெய்வானை இதுவரை எனக்கு இருந்த சந்தேகம் தீரந்தது…❤❤❤🎉🎉🎉 நன்றிகள் பலகோடி🙏🙏🙏🙏🙏🙏
@aswinivenki717
@aswinivenki717 15 күн бұрын
Om Sharavanabhava 🦚🙏
@ganesansai6651
@ganesansai6651 8 ай бұрын
Lord muruga only mighty god.he protect all
@janusapollo5750
@janusapollo5750 8 ай бұрын
Super ! Dubaakoor Aanmigavyadhi Nityanandhi !!!
@damotharansrinivasalu6064
@damotharansrinivasalu6064 5 ай бұрын
True
@தட்சணாமூர்த்திதட்சணாமூர்த்தி
@தட்சணாமூர்த்திதட்சணாமூர்த்தி 8 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி 🔥 அருட்பெருஞ்ஜோதி 🔥 தனிப்பெருங்கருணை 🌏🌽🌾🍆🌴🏞️🙏👍👍👍🤝🤝🤝🤝🤝🖤❤️💚 அருட்பெருஞ்ஜோதி 🔥 ஓம் சக்தி ❤️🖤💚ஓம் சிவாய நம 💚🖤❤️ஓம் முருகா நன்றி அம்மா ❤️🖤அப்பாவிற்கு💚🖤❤️ நன்றி உலகை உணர தாய் நாடு🌏🖤❤️💚 உன்னுள் இருக்கும்🔥 அருட்பெருஞ்ஜோதி🔥🔥🌏🔥 உணரத்தான் தாய் தமிழ் நாடு🔥 உயிர் தொழில் விவசாயம் அது🔥 நம் நாடு🌏🍆🌾🌽🌴🏞️🙏👍🤝🤝🤝🤝🤝 தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அக்கா🔥🔥🔥 நன்றி நன்றி நன்றி🔥 அஓம்ஃ தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் 🔥வாழ்க🔥 வாழ்க வளமுடன் வாழ்க🔥 வளமுடன் வாழ்க தமிழ்🔥 அனைத்திற்கும்🔥 அனைவருக்கும் நன்றி நன்றி🔥 நன்றி நன்றி அஓம்ஃ🔥 அருட்பெருஞ்ஜோதி🔥 அருட்பெருஞ்ஜோதி 🔥 தனிப்பெருங்கருணை 🌏🌴🍆🌾🌽🏞️🙏👍🤝🤝🤝🤝 அருட்பெருஞ்ஜோதி 🔥🔥🌏🖤❤️🧡🤍💛💙💚🔥
@ezhil2395
@ezhil2395 3 ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@TOPS-jx4rf
@TOPS-jx4rf 8 ай бұрын
This is how we have to do a perfect urruttu... Changes are happening everyday every seconds not just from 2024...
@humblerajesh.9129
@humblerajesh.9129 8 ай бұрын
Crypto spotted
@packiaselvaraj4653
@packiaselvaraj4653 8 ай бұрын
true
@zem_life
@zem_life 8 ай бұрын
ஸ்ரீ வெற்றிவேலா துணை 🙏🙏🙏
@janardanhemavathy1918
@janardanhemavathy1918 8 ай бұрын
🦚ஓம் சரவணபவ🦚🙏 ஓம் முருகா🙏
@jeyasree5425
@jeyasree5425 8 ай бұрын
ஆத்மாக்களுக்கு அழிவே இல்லை ❤❤தேவதை ஆத்மாக்கள் உயர்ந்த அவதார சேவையே இந்த லோகத்திற்கே❤❤
@cmuruganantham-eh8sw
@cmuruganantham-eh8sw 5 ай бұрын
முருகா எல்லா புகழும் உனக்கே
@praveenatr4651
@praveenatr4651 Ай бұрын
Babaji story ,"Paramahansa Yogananda yude Book "Oru Yogiyude Athmakadha" yil vayichirunnu.
@priyadharshinielangovan7914
@priyadharshinielangovan7914 8 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் முருகா குமரா குகனே போற்றி🙏
@TommyPeter-zo7ss
@TommyPeter-zo7ss 8 ай бұрын
Ok baktha
@winindiateam4765
@winindiateam4765 2 ай бұрын
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.. 🙏
@ranihhamadi
@ranihhamadi 8 ай бұрын
ஓங முருகா சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏
@dhanasekar2371
@dhanasekar2371 8 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் முருகா போற்றி
@karthekaskitchen0787
@karthekaskitchen0787 7 ай бұрын
❤❤❤❤❤en soul en Appa en muruga❤❤❤❤❤
@ArumugamSixface-t1j
@ArumugamSixface-t1j 7 ай бұрын
Muruga nee undu nanilla❤❤
@rajac7495
@rajac7495 5 ай бұрын
ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏
@thamilthiwya5570
@thamilthiwya5570 5 ай бұрын
❤❤❤❤❤❤
@priyadharshinielangovan7914
@priyadharshinielangovan7914 8 ай бұрын
🙏மிக்க நன்றி சௌந்தர்யா அக்கா பிரியதர்ஷினி அக்கா🙏
@dineshshanmuganathan7051
@dineshshanmuganathan7051 8 ай бұрын
ஓம் முருகா ,நல்ல விழக்கம் , கதிர்காமகந்தனுக்கு போற்றி போற்றி.
@jayamaniam1120
@jayamaniam1120 8 ай бұрын
விளக்கம்
@eswarypanisilvam94
@eswarypanisilvam94 8 ай бұрын
ஓம் சரவண பவ🙏🏻🙏🙏
@jayaganeesh96
@jayaganeesh96 8 ай бұрын
அப்பா 🌹முருகா 💛சரணம் 🦚🧎‍♂️🙏🏻
@malathidevi8299
@malathidevi8299 8 ай бұрын
சிறந்த பதிவு சகோதரி நன்றி உங்கள் பணி தொடரட்டும் நன்றி
@vijayvijayvijay6836
@vijayvijayvijay6836 8 ай бұрын
ஓம் சரவணபவ போற்றி🙏
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 8 ай бұрын
சரவண பவன் போற்றி
@shyama8511
@shyama8511 3 ай бұрын
Excellent interview This girl is amazing God bless Veera vel vetri vel muruganuku arohara
@vshavsha6658
@vshavsha6658 8 ай бұрын
ஓம் சரவணபவ ❤🙏
@prabhudeva8921
@prabhudeva8921 8 ай бұрын
கலியுக கடவுள் முருகன் ...... ❤
@kkv4apruthiviraamnandhakum457
@kkv4apruthiviraamnandhakum457 7 ай бұрын
om vetrivel muruganuka harohara 🙏🙏
@s.sheelasheela1999
@s.sheelasheela1999 8 ай бұрын
Aaru muga ennakku arul kutu ga❤🙏
@shyama8511
@shyama8511 3 ай бұрын
Velum mayilim sevalum thunai
@GaneshThamu
@GaneshThamu 7 ай бұрын
ஓம் ச ர வ ண ப வ.
@deepalakshmi8544
@deepalakshmi8544 8 ай бұрын
Saravana bhavaya namaha 🙏🙏🙏🌺🙏🙏🙏
@jinadevank7015
@jinadevank7015 3 ай бұрын
🌹Good information 🌹🌹
@sivagurupathmanathan31
@sivagurupathmanathan31 8 ай бұрын
சைவத்தமிழர்களின் அனாதியான வழிபாட்டுமுறைத்தெய்வங்கள் பற்றிய அருமையான விழக்கங்களை தமிழுலகுபுரிந்துகொள்ள செயலாற்றிவரும் சௌந்தர்யாவுக்கு பாராட்டுக்கள்
@prathibavelayutham290
@prathibavelayutham290 8 ай бұрын
அய்யோ அரபோத எழுத்து பிழை உள்ளது
@jayamaniam1120
@jayamaniam1120 8 ай бұрын
விளக்கங்களை
@philippeandrew4460
@philippeandrew4460 8 ай бұрын
தமிழரின் வழிபாட்டைச் சொல்லிக்கொண்டு ஆரியத்தையும் சம்ஸ்கிருத்தையும் உள்புகுத்துகிறார். தமிழருக்கு விழிப்புணர்வு வேண்டும்
@srinivasm5496
@srinivasm5496 8 ай бұрын
ஓம் முருகா ஓம் 🙏🙏
@likesbasket523
@likesbasket523 4 ай бұрын
ஓம் முருகா
@sairamsairam9070
@sairamsairam9070 8 ай бұрын
2226 இல்லை 2024 மற்றபடி அனைத்தும் அருமை சகோதரி
@souppamalpackiri7553
@souppamalpackiri7553 7 ай бұрын
Very clear explanation.. nandri 🙏vanakam❤
@BharathiV-x5v
@BharathiV-x5v 8 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏரு முகம்❤❤❤❤❤❤
@lekshmisasikumar3575
@lekshmisasikumar3575 8 ай бұрын
Vetrivel Muruganukku Haro Hara 🙏
@vijivijay5390
@vijivijay5390 8 ай бұрын
எல்லாம் புகளும் முருகனுக்கே 🦚🙇🏻‍♂️🙏
@jayamaniam1120
@jayamaniam1120 8 ай бұрын
புகழும்
@s.sheelasheela1999
@s.sheelasheela1999 8 ай бұрын
En appa enakku un arul kutunga appa ❤🙏
@soubhaprakaash
@soubhaprakaash 8 ай бұрын
Shiva is lovable god.... He leads us for mukthi ... he reminds This world is mayai
@harishgeetha1191
@harishgeetha1191 8 ай бұрын
Om murugaka
@sitaramganessh5244
@sitaramganessh5244 8 ай бұрын
dear soundarya, i am thrilled to hear n surprised at your knowledge. who is your guru. how did you get so much knowledge. will it possible to meet your guru. if I am lucky enough or if my karma permits. thanks
@worldview5996
@worldview5996 8 ай бұрын
ஓம் முருகா சரணம் ❤
@sureshbabu1988
@sureshbabu1988 8 ай бұрын
Maha avthar baba ji Sakthivel Murgan
@jayaprakashsubramanian2979
@jayaprakashsubramanian2979 8 ай бұрын
So Muruga yugam has started. Very happy to hear your speech. When will this Tamilnadu will come out from the clutches of Nasthigam leaders or parties. Om Muruga saranam.
@rajeswaransatturappan3438
@rajeswaransatturappan3438 8 ай бұрын
ஓம் சாய்ராம். தமிழ்நாடு மாநிலம் மட்டுமல்ல. உலக நாத்திகர்களே நாத்திகத்திலிருந்து ஆத்திகத்திற்கு அவர்களாகவே மாறுவார்கள். ஓம் முருகா சரணம்🪔🙏🙏
@nalasundrum9438
@nalasundrum9438 8 ай бұрын
Om Muruga Nandri
@BuvinDhaya
@BuvinDhaya 8 ай бұрын
ஶ்ரீமதி
@naghulpranav2406
@naghulpranav2406 8 ай бұрын
My friend ❤ my soul lord Murugan
@RukmaniJ-p3x
@RukmaniJ-p3x 8 ай бұрын
இருவரும் நன்றாக உரையாடினீர்கள் . வெறும உரைகள் ( prose ) . ஒரு பொட்டும் திருநீறும் வைத்திருந்தால் முருக உணர்வை, பார்ப்பவர் பெற்றிருப்பர் . கண் பார்ப்பதை மனம் எடுத்து கொண்டு , அதற்கு உயிர் கொடுக்கும் . நன்றி
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 8 ай бұрын
கொஞ்சமா என்ன வெச்சு தலைவாரி ஒரு கிளிப் போட்டு கொஞ்சம் மல்லிப்பூ வச்சு கொஞ்சம் முகத்துக்கு பவுடர் போட்டு இரண்டு பட்டு புடவை கட்டி லிப்ஸ்டிக் இதெல்லாம் போட்டு இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும் தெரியுமா
@chitraselvakumar
@chitraselvakumar 8 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏
@VijayKumar-kh2zc
@VijayKumar-kh2zc 6 ай бұрын
கதைகள் அருமை
@janakic5411
@janakic5411 8 ай бұрын
திருப்பரங்குன்றத்தில் கல்யாணம் ஆன இடம்
@gvenkateshgvenkatesh340
@gvenkateshgvenkatesh340 8 ай бұрын
0mnamo Sri Saravanabavaya namo namaha vetri Vel Muruganukki Arohara Arohara Arohara.
@kooththadidhanasekar5257
@kooththadidhanasekar5257 8 ай бұрын
அரோகரா! அரோகரா!! அரோகரா!!!
@saijayakrishna
@saijayakrishna 8 ай бұрын
Aarumugam Arulidum Anudinamum Erumugam
@abiabi4877
@abiabi4877 7 ай бұрын
ஆறுமுகம் அறுளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏⚜️🙇🦚🌿🥺💯............
@manface9853
@manface9853 8 ай бұрын
Om siva jai hind super
@User-ercghnc
@User-ercghnc 8 ай бұрын
You are telling actual truth…. 👏👏👏
@subbulakshmimuthusamy5790
@subbulakshmimuthusamy5790 8 ай бұрын
முற்றிலும் உண்மை
@sathiyamoorthi9046
@sathiyamoorthi9046 8 ай бұрын
Om Balasubramaniaya mahadevi puthra swami vara vara suvaga
@அருள்மிகுசுப்ரமணியசுவாமிதி-ல3ண
@அருள்மிகுசுப்ரமணியசுவாமிதி-ல3ண 8 ай бұрын
❤அருமையாக மகிழ்ச்சியாக உள்ளன வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்❤❤❤
@jbbritto223
@jbbritto223 8 ай бұрын
Vanagam aatha thostheram
@seenumadurai9544
@seenumadurai9544 8 ай бұрын
முருகா!
@paravallipuram5628
@paravallipuram5628 8 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம்❣️❣️🌹🙏
РОДИТЕЛИ НА ШКОЛЬНОМ ПРАЗДНИКЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,8 МЛН
She's very CREATIVE💡💦 #camping #survival #bushcraft #outdoors #lifehack
00:26
Murugan Mystery 🛐 😨| Madan Gowri | Tamil | MG
18:36
Madan Gowri
Рет қаралды 910 М.
РОДИТЕЛИ НА ШКОЛЬНОМ ПРАЗДНИКЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,8 МЛН