No video

முருக பக்தர் ஜெயம் SK கோபி அவர்களின் கலந்துரையாடல் பாகம் 2 Vilakkukadai | RLHandicrafts

  Рет қаралды 40,317

Vilakku Kadai - RL Handicrafts

Vilakku Kadai - RL Handicrafts

4 ай бұрын

முருக பக்தர் ஜெயம் SK கோபி அவர்களின் கலந்துரையாடல் பாகம் 2 Vilakkukadai | RLHandicrafts
Buy This Products Here 👇🏻
vilakkukadai.com/
---------------------------------------------------
For more details please contact
WhatsApp number:+91 98843 30515, 82483 75030.
.
*Location : RL Handicrafts Vilakku Kadai
5, Ramakrishna St, Thirumurugan Nagar,
Porur, Chennai,
Tamil Nadu 600116
maps.app.goo.g...
.
.
For BULK bookings and Customized sculpture
Call: +91 98843 30515
Mail: rlhandicrafts79@gmail.com
#vilakkukadai | #rlhandicrafts | #Decorativeidols
**********************************************
Our Website Here👇🏻
www.vilakkukad...
---------------------------------------------------
We are in Social :)
Instagram - / vilakkukadai
Facebook - / vilakkukadai.rlhandicr...
KZbin - / @vilakkukadai_rlhandic...
Pinterest - / rlhandicrafts
Sharechat - sharechat.com/...
Moj - mojapp.in/@vil...
#vilakkukadai | #rlhandicrafts | #brassproducts | #copperproducts | #postoftheday | #productoftheday | #productinstagram | #decorativeidols | #reelit | #reel | #brassidols #vinayagarvilakku #karthigaivilakku #vilakku #oillamp #kerala ##god #lamp #temple # #deepam #lights #art #brass #antiques #love #antique #diwali #annamkuthuvilakku #kuthuvilakku #varahi | #varahiidols | #vasanthapanchami | #devotional #panchamispecial | #varahispecial | #varahipooja | #varahiamman108potriintamil | #varahithayee | #panchamispecialpooja | #todayalangaram | #navarathri #goddessvarahi #hindu #mariamman #AMMAN #naturelovers #rashikhanna #lalitha #love #goddess #jatwad #adishakti #thirthahalli #photography #omsakthi #tantra #mahavarahi #srichakra #mahakaali #jagdamba #vaishnodevi #travelkarnataka #chanasma #shakti #natchiyarkoilVILAKKU #brassshop #goddesses #hidlumane #sharavthi #viewpoint #mountain #landscape #varahi #parvati #godsongs #tamilsongs #tamilnadu #chennai #tamilcinema #tamilgodsongs #varahidevi #durga #devi #indrani #vaishnavi #instagram #trending #gsrtc #srividya #karnataka #nature #mahamaya #sati #mahisasurmardini #durgwasheri #bramhani #shivani #tamilgodsongs #MURUGAN #navarathri #navarathirigolu #housewarming #housewarminggifts #chennai #housewarming #newhomedecor #lucky #homesweethome #elephant #godstatue #elephantstories #elephantstatue #brassidols#parrotdiya #diwaligifts #gifts #karpooravilakku #youtubestatus #reelstagram #returngiftsforalloccasions #occasion #marriagepredictions #idolproducer #kpop #kpopidols #idolatria #presentation #surprisegift #creativegifts #poojai #productvideography #productivity #buyproduct #productshop #bronze #trending #vídeoviral #viralreels #viralproducts #trendingproducts #superproduction #instagood #followforfollowback #likesharesubscribe #likesforlike #comment4comment #followersinstagram #explorepage #explorepageready #exploreplaces #antique #decorativelight #antiquelight #craftyart #reelitfeelit #youtuber #youtubeshorts #youtube
#முருகர்யுகம்ஆரம்பம்🙌#jsk #jskgopi #murugan #jskgobi #special
#எல்லாம்முருகர்செயல்🙏
#எல்லாபுகழும்முருகனுக்கே

Пікірлер: 169
@Chandrakala-dd2zb
@Chandrakala-dd2zb 4 ай бұрын
நான் கோபி சார் முதல் வீடியோவில் இருந்து பாலோ செய்றேன். இன்று பங்குனி உத்திரம் மயிலம் முருகனை தரிசித்து விட்டு உங்கள் வீடியோ பார்க்கிறேன்.
@user-bt6pl4sd6q
@user-bt6pl4sd6q 4 ай бұрын
"ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்" "முருகா"எனும் மூன்று எழுத்து மந்திரம் உலக உயிர்களின் சுவாசக்காற்று...எல்லோருக்கும் ஆரோக்கியவாழ்வு கொடுங்கள் முருகப்பா...வைத்தியநாதரே...
@omsairam4785
@omsairam4785 4 ай бұрын
🍁குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏
@ganeshb8001
@ganeshb8001 4 ай бұрын
அம்மா தாயே வாராஹி எனக்கு இரவு தூக்கம் வரவில்லை என் மனசுக்குள்ள வாராஹி வாராஹி என்று நினைத்து கொண்டு தான் காலையிலெ வரைக்கும் இதுதான் நடந்துருச்சி அம்மா தாயே வாராஹி என் கடன் பிரச்சினைகளை தீர்த்து வைக்க வேண்டும் தாயே வாராஹி உங்களை நெனச்சு தூக்கம் வர மாட்டீங்கிது அம்மா தாயே வாராஹி என் குழந்தைகளை படிக்க வைக்க ஒரு நல்ல வழி காட்டு தாயே வாராஹி 🪔🪔🪔🪔🪔🪔🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭✨
@cmvanithamani3971
@cmvanithamani3971 4 ай бұрын
பங்குனி உத்திரம் அன்று உங்கள் பேட்டியை பார்த்தது மகிழ்ச்சி 🙏🙏🙏🙏🙏
@suthamurali1825
@suthamurali1825 4 ай бұрын
உங்கள் வீடியோ பதிவு மூலம் நானும் என் கணவரும் அசைவை இருந்து சைவத்திற்கு வந்து விட்டோம்.
@vinosuresh3135
@vinosuresh3135 4 ай бұрын
வாழ்க வளமுடன்🌹🌹🌹 நல்லதே நடக்கும் நல்லது மட்டுமே நடக்கும் 🌹🌹🌹🌹
@shanthaasokan
@shanthaasokan 4 ай бұрын
ஆஹா,விளக்குக் கடையில் முருகபக்தரான திரு கோபி அவர்களின் பேட்டியைக் காண ,முருகன் அருளால் எங்களுக்கு கிடைத்தது நாங்கள் செய்தபாக்கியம் என்றே நினைக்கிறோம்.தெய்வ கடாட்ச்சம் உள்ள இடத்தில் இருவரையும் பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சியுற்றோம்.வாழ்க வளமும் நலமும்.🙏🙏
@balajijagadeesan9802
@balajijagadeesan9802 4 ай бұрын
அம்மா வணக்கம் வணக்கம் அண்ணா ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 தங்களின் ஆன்மீக தொண்டு தொடர வேண்டும் நன்றி 🙏
@sudhakarpragathi7313
@sudhakarpragathi7313 4 ай бұрын
கோபி அண்ணா நீங்கள் தான் என் குரு
@DhivyaHaridoss
@DhivyaHaridoss 4 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏
@saijayanthi4248
@saijayanthi4248 3 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அணுதினமும் ஏறுமுகம் ஓம் முருகா ஓம் சரவணபவ
@ommurugamurugan
@ommurugamurugan 4 ай бұрын
நானும் ஒரு சிறந்த முருக பக்தன் தான் முருகனை நம்பினோர் ஞானத்தை மட்டும் தான் கொடுப்பான்
@parathidassan800
@parathidassan800 4 ай бұрын
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
@nalasundrum9438
@nalasundrum9438 4 ай бұрын
Aum Muruga Guru Muruga Arul Muruga Anantha Muruga 🙏🌺🙏
@MangaleshwariMuki
@MangaleshwariMuki 4 ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@DhivyaHaridoss
@DhivyaHaridoss 4 ай бұрын
இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு பதிவில் கர்மா பற்றி சொல்லி இருந்தீர்கள் அண்ணா..... ஆனாலும் இன்று காலை கூட வடபழனி முருகன் ஆலயத்தில் முருகன் முன்பு சண்டை போட்டு கொண்டனர் பல பக்தர்கள்..... அதை பார்த்த போது மனது வேதனை அளித்தது அண்ணா.......
@padmanabanv.1394
@padmanabanv.1394 4 ай бұрын
ஆஞ்சநேயனே துணை
@vijayganesh9773
@vijayganesh9773 4 ай бұрын
ஓம் முருகன் துணை அருள்மிகு செல்வ வினாயகர் துணை அருள்மிகு செல்வ வினாயகர் ஆலயம் N.S.K.நகர், குன்றத்தூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம், சென்னை - 69. நூதன ஆலய கோபுர ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் விழா நாள் : 21.04.2024, ஞாயிற்றுக்கிழமை செல்வ வினாயகர் ஸபரிவார சஹிதம் நூதன ஆலய ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதால் இறை அன்பர்கள் தங்களால் இயன்ற உதவியை பணமாகவோ, பொருளாகவோ அளித்து செல்வ வினாயகருடைய அருளாசியினை பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இங்ஙனம் : N.S.K.நகர் பொதுமக்கள் - குன்றத்தூர் Contact number - 8610358388 9087029101
@padmanabanv.1394
@padmanabanv.1394 4 ай бұрын
முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா
@chitraselvakumar
@chitraselvakumar 4 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏
@user-hd1dp9in5d
@user-hd1dp9in5d 4 ай бұрын
எல்லா புகழும் முருகனுக்கே ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம். 🙏🙏🙏🙏🙏🙏
@shobanaloganesan3666
@shobanaloganesan3666 4 ай бұрын
Kadavulukku munnadi yellarum samame... Romba nerama line la ninnu murugarudaiya mugathai orumuraiyachum pathuda matommanu kaal vallika nirkum yezhai bhagthan... VIP DARSHANla neera ulla poi nindru avarai marakkum yaraga irundhalum adhudan periya PAVAM..... MARAKADENGANU SOLRADHU ORU TAPPUM ILLA... MARACHITU NINKURADHU DAN PERIYA PAVAM...
@sudhasridhar6876
@sudhasridhar6876 4 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் எல்லா புகழும் முருகனுக்கே 🙏🙏🙏🙏🙏🙏
@thenmozhisankar8476
@thenmozhisankar8476 4 ай бұрын
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏருமுகம் ❤ நன்றி நன்றி நன்றி முருகா
@Raji-np3ot
@Raji-np3ot 4 ай бұрын
முருகா எனக்கு ஒரே மனம் குழப்பமும் பயமாக இருக்குது காத்தருள வேண்டும்
@priyashanmugam_85
@priyashanmugam_85 4 ай бұрын
முருகா முருகா முருகா🎉🎉🎉
@ramasamyparamasivam5092
@ramasamyparamasivam5092 4 ай бұрын
🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.
@sathishg3785
@sathishg3785 4 ай бұрын
🦚 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏருமுகம் 🦚
@archanaswayankaran9330
@archanaswayankaran9330 4 ай бұрын
நான் ஜெயின் சமூகத்தினர் ஆனால் எனக்கு முருகன் மற்றும் வாராகி யை மிகவும் பிடிக்கும் காஞ்சிபுரம் சிறுவாக்காம் ஆசிரம் செல்வேன்
@chandrasekarvimala1404
@chandrasekarvimala1404 4 ай бұрын
Tamil pafitingala
@Manonmanidevy.8319_
@Manonmanidevy.8319_ 4 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
@thangamg4486
@thangamg4486 4 ай бұрын
எங்கள் குலதெய்வம் திருத்தணி முருகர் தான் செவ்வாய் கிர்த்திகை சமயங்களிலும் தினமும் அவருடைய ஸ்லோகங்கள் காயத்ரி சொல்கிறேன் வாரஹி பூஜை லலிதா ஸஹரஸ்நாமம் சொல்கிறேன் வெள்ளி செவ்வாய் கிழமையில் எனக்கு எப்ப என்ன செய்யனுமோ அதை தருகிறார்கள் ஆனால் இப்ப ஆறுமாத காலமாக சோதிக்கிறார்கள் இப்பபொழுது என் பெண்ணுக்கு கல்யாணம் நல்லபடியாக நடக்க மனபலம் உடல்பலம் பண பலத்தையும் தரவேண்டும் என வேண்டுகிறேன்
@sabaragu-be8jb
@sabaragu-be8jb 4 ай бұрын
Om murugaa vetrivel murugaa veeravel murugaa sakthivel murugaa jaivel murugaa
@sriharinis3430
@sriharinis3430 4 ай бұрын
Om muruga,om muruga,om muruga,...
@PriyaPriya-eo1ys
@PriyaPriya-eo1ys 4 ай бұрын
Om muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga nandri nandri nandri guruve saranam universe 🙏❤️🙏🙏❤️
@user-lv1tu7dk3k
@user-lv1tu7dk3k 4 ай бұрын
முருகன் துணை
@panchalingammalathy7654
@panchalingammalathy7654 4 ай бұрын
அருமையான பேட்டி. மிக்க நன்றி
@janardanhemavathy1918
@janardanhemavathy1918 4 ай бұрын
🦚 ஓம் சரவணபவ 🦚🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏
@thavasi.threya7200
@thavasi.threya7200 4 ай бұрын
Om saravana bava நன்றி முருகா வாராஹி அம்மன் தாயே துணை
@suthamurali1825
@suthamurali1825 4 ай бұрын
கடவுள் அழகு படுத்தல் என்பது நமக்கு எல்லா புதிய காலம். எல்லா புகழும் முருகனுக்கே.
@mahadevi4037
@mahadevi4037 4 ай бұрын
எல்லா புகழும் முருகனுக்கே 🙏 முருகன் அடிமை
@sathiyavanirajendran7317
@sathiyavanirajendran7317 4 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும்ஏருமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும்ஏருமுகம்
@SumanAnith
@SumanAnith 4 ай бұрын
ஓம் முருகா போற்றி கோபி அண்ணா உங்களோட வீடியோவை எல்லாம் பார்ப்பேன்
@VinodKumar-je9sh
@VinodKumar-je9sh 4 ай бұрын
Murugan velum mailum saval nagamum thunai
@chitrar8461
@chitrar8461 4 ай бұрын
ஓம் முருகா போற்றி
@selvakumarrajakumar2921
@selvakumarrajakumar2921 4 ай бұрын
Om Om Om murugan potri amazing spiele speech Thank you mam 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹
@vinosuresh3135
@vinosuresh3135 4 ай бұрын
மிகவும் அற்புதமான பதிவு அம்மா🌹🌹🌹 வாழ்க வளமுடன் ராஜி மா🌹🌹🌹 நல்லதே நடக்கும்❤❤❤❤
@samykaruppa7169
@samykaruppa7169 4 ай бұрын
Vetrivel Muruganukku Aarogara. ...
@Srilakshmisilks123
@Srilakshmisilks123 4 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏
@user-nz4tv9or5w
@user-nz4tv9or5w 4 ай бұрын
ஓம் சரவண பவா ஓம் ❤❤ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏🙏🙏🙏🙏
@hemaselvaraj8831
@hemaselvaraj8831 4 ай бұрын
Na than first like muruga...ipo than nenachean video vanthruatchu❤
@tamilarasi3165
@tamilarasi3165 4 ай бұрын
Arumugam arulidum anuthinamum yerumugam 🙏🙏🙏🙏🙏
@keerthinagapandi5974
@keerthinagapandi5974 4 ай бұрын
Vetrivel muruganukku arogara
@user-kn5bc3sf5j
@user-kn5bc3sf5j 4 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏
@ushakavi9032
@ushakavi9032 4 ай бұрын
Koilluku senju azhaku parkura pakkiyam enaku kutunka appaa❤❤❤❤
@KavithaKavithavadivel
@KavithaKavithavadivel 4 ай бұрын
Muruga potri 🌼🦚🦚🦚
@SVimal-eg1du
@SVimal-eg1du 2 ай бұрын
Anna❤
@jaramjaraman7020
@jaramjaraman7020 4 ай бұрын
Muruga 🦚🐓
@premalathasenthilkumar9330
@premalathasenthilkumar9330 4 ай бұрын
Om muruga potri
@sujathamohan219
@sujathamohan219 4 ай бұрын
Vetrivel muruganuku arokaraa aarumugam arulidum anuthinammum erumugam
@vallijayaraman8975
@vallijayaraman8975 4 ай бұрын
Yes vanakam Anna , i watching Your video on pangguni Uttiram❤️❤️🙏🙏🙏🦚🦚✡️✡️
@MangaleshwariMuki
@MangaleshwariMuki 4 ай бұрын
கோபி அண்ணா எப்படி இருக்கீங்க பங்குனி உத்திரத்துக்கு வடபழனி முருகர் கோவிலுக்கு போனீங்களா அண்ணா
@Murugan_Thunai-666
@Murugan_Thunai-666 4 ай бұрын
முருகா 🙏🙏🙏🙏🙏
@Mari-ix4vd
@Mari-ix4vd 4 ай бұрын
Om Saravana bawa om.....❤
@padmanabanv.1394
@padmanabanv.1394 4 ай бұрын
வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
@entertainmenttimepassshort7446
@entertainmenttimepassshort7446 4 ай бұрын
நன்றி
@ramakrishnangramakrishnang7397
@ramakrishnangramakrishnang7397 4 ай бұрын
விழிக்கு துணை நின் மென் மலர் பாதங்கள்
@KanagaValli-sr1zu
@KanagaValli-sr1zu 4 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
@bharathidarshanram249
@bharathidarshanram249 4 ай бұрын
Om varagi thaaye pottri 🙏🙏🙏❤️❤️❤️ Om saravanabava 🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️
@rajkamal3006
@rajkamal3006 4 ай бұрын
Om saravana bhava 🦚
@karuppusamy6618
@karuppusamy6618 4 ай бұрын
Muruga pottri
@balakrishnansubramaniam6485
@balakrishnansubramaniam6485 4 ай бұрын
🙏🙏
@user-go5rg1lf3d
@user-go5rg1lf3d 4 ай бұрын
வாழ்க வளமுடன் அம்மா
@d.thumilan3985
@d.thumilan3985 4 ай бұрын
Nice mam😃😃😃
@maneeshraji805
@maneeshraji805 4 ай бұрын
Aarumugam arulidum anudinamum erumugam 🙏🙏🙏🙏🙏🙏🦚👨‍👩‍👧‍👦
@karuppusamy6618
@karuppusamy6618 4 ай бұрын
Amma Vargai pottri
@dhanam9468
@dhanam9468 4 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் எப்போதுமே என் கூடவே இருப்பா அது போதும் எனக்கு 😢
@dhanu2578
@dhanu2578 4 ай бұрын
Neenga solre ellame correct..karma.murugan kumaran guhan
@madhushanaraju4721
@madhushanaraju4721 4 ай бұрын
Na pregnant ah irukea…baby ku hydrops problem iruku nu solranga..survive aga matanga nu…Murugan ah mattum tha nambi irukea…Pray for my baby plsss..
@priyamahesh5566
@priyamahesh5566 4 ай бұрын
Kavala padathinga ma varahi kapathuva.
@dhasp4065
@dhasp4065 4 ай бұрын
Don't worry sister tiruchendur varenu vendi konga baby nalla padiya porakum
@saranyas2213
@saranyas2213 4 ай бұрын
Don't worry, daily pray well
@vijayaganesh1494
@vijayaganesh1494 4 ай бұрын
Murugar Iruka Bayamen. kandipa Murugar Pathupar. Gods child. ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
@Amour27
@Amour27 4 ай бұрын
Papa nalla irukum murugar pathupaar
@ranij996
@ranij996 4 ай бұрын
🙏🙏🙏
@chandrasekarvimala1404
@chandrasekarvimala1404 4 ай бұрын
Gopi sir ungala pakkanum
@umamageshwari-ns1ok
@umamageshwari-ns1ok 4 ай бұрын
Amma epolam Unga pathiva pathu varagi kumda arambichean athukapream murugan ennaku enga ponalum avarea theariraru en kadan adangi en kudumbam nalla erukanum ennakga veandikunga🙏🙏🙏
@priya.spriya.s1452
@priya.spriya.s1452 Ай бұрын
My husband cancer patients please help me please pray for me.
@lavanmurugan2917
@lavanmurugan2917 Сағат бұрын
Anna amma enaku uodambu aalauo very health issue vanthuchi ethana life poiche family side yalaruma ena avoid pandranga venanu enala mudiyala sethu poilam pola romba kastama iruku enaku,,😭😭😭😭😭
@rathna.a8100
@rathna.a8100 4 ай бұрын
ஆறு முகம் அறுளிடம் அனு தினமும் ஏறு முகம் முருகா
@viddeosurfer
@viddeosurfer 4 ай бұрын
Mam neenga kandipa kovil katuveenga
@lavanmurugan2917
@lavanmurugan2917 Сағат бұрын
Enaku ethachi solution solunga aka gopi anna keta ketu solunga aka
@kasirajan669
@kasirajan669 4 ай бұрын
❤❤❤❤🙏🙏🙏👌🌹🌹
@deepapalani2168
@deepapalani2168 4 ай бұрын
🌼🤩🤩❤🙏🏻🙏🏻🙏🏻
@SathishKumar-ft4mq
@SathishKumar-ft4mq 4 ай бұрын
Gopi அண்ணா number தாங்க pls
@kpmanivel4991
@kpmanivel4991 4 ай бұрын
Sir வணக்கம் நான் உங்களிடம் பேச வேண்டும் நாங்க ரொம்ப சிரமத்தில் இருக்கோம் முருகன் அருளால் எங்க பிரச்சனையில் இருந்து வெளில வரணும்
@MangaleshwariMuki
@MangaleshwariMuki 4 ай бұрын
உங்கள பாக்கணும்னா சென்னைக்கு தான் வரணுமா
@premalatha94
@premalatha94 2 ай бұрын
Naan muruga bakthai.. Annan gopi avargalidam sila doubts keykanum.. Number veyndum amma
@Vilakkukadai_RLHandicrafts
@Vilakkukadai_RLHandicrafts 2 ай бұрын
For more details please contact WhatsApp number:+91 98843 30515, 82483 75030.
@rajeshwarim9303
@rajeshwarim9303 4 ай бұрын
கோபி அண்ணா பாக்கணும். காண்ட்ராக்ட் பண்ணனும். ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க
@Vilakkukadai_RLHandicrafts
@Vilakkukadai_RLHandicrafts 2 ай бұрын
For more details please contact WhatsApp number:+91 98843 30515, 82483 75030.
@kalpsr9043
@kalpsr9043 4 ай бұрын
Om varahi amma pl bless me to get married soon without any problem
@nithiyayogamithran2401
@nithiyayogamithran2401 4 ай бұрын
Varahi amman ku neenga sonnathu correct na
@anumahadeepa1780
@anumahadeepa1780 4 ай бұрын
Sir enaku romba muruga pudikum enaku en uzaitha money keydikanum sir please 🙏
@sudhakarpragathi7313
@sudhakarpragathi7313 4 ай бұрын
ஆறு முகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
@vinulaxmi9920
@vinulaxmi9920 4 ай бұрын
Arumugam Arulidum anudinamum yermugam
@user-yy5ox5my4u
@user-yy5ox5my4u 4 ай бұрын
Enudaiya mahal name balambiga om muruga saranam
@mohanaanand5186
@mohanaanand5186 4 ай бұрын
15/01/1990 எனக்காக ஒரு தடவை என் முருகனிடம் உத்தரவு கேளுங்க நான் என்ன தப்பு செய்தேன்
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 24 МЛН
UNO!
00:18
БРУНО
Рет қаралды 4,6 МЛН
Parenting hacks and gadgets against mosquitoes 🦟👶
00:21
Let's GLOW!
Рет қаралды 12 МЛН
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 24 МЛН