No video

முருகர் அழைக்கிறார் எண்ணம் வந்ததற்கு காரணமே முருகர் தான் - JSK Gopi Interview | Murugan Miracles

  Рет қаралды 64,045

BAKTHI INFINITY

BAKTHI INFINITY

8 ай бұрын

#JskGopi #JayamskBakthi #jskgopimurugarinterview #vadapalanitemple #bhakthiinfinity
முருகர் அழைக்கிறார் எண்ணம் வந்ததற்கு காரணமே முருகர் தான் - JSK Gopi Interview | Murugan Miracles
For Business :
Email : vangapanampannalam@gmail.com

Пікірлер: 269
@Chandrakala-dd2zb
@Chandrakala-dd2zb 8 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
@PositiveLife369-j4q
@PositiveLife369-j4q 6 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் இந்த வரிகள் இரண்டு நாட்களாக பார்க்கிறேன் யார் கூறிய வரிகள் என்று தெரிந்து கொள்ள ஆவல்
@introtamizh518
@introtamizh518 8 ай бұрын
நீங்க சொன்ன மாதிரி என் வாழ்கையில் கூட ஒரு அற்புதம் நடந்தது. எனக்கு வயிற்றில் கட்டி குழந்தை இல்லை திருமணம் ஆகி 1.50 வருடம் இல்லை. கட்டியோடு குழந்தை பிறக்காது சொல்லிட்டாங்க ஆனால் homeopathy treatment பண்ணி 15 நாள் ல குழந்தை உண்டாகிடுசு. ரிஸ்க் baby nu சொல்லுவாங்க 8 months la wait vanthuduchunna operation panni குழந்தை எடுதுடலாம் என்று சொன்னாங்க. ஆனால் நான் தினமும் முருகனிடம் பேசிகிட்டே இருப்பேன் சுகப்பிரசவம் ஆகனும் வேண்டிக்கொண்டேன். அதிசயம் நிகழ்ந்தது 8 மாதம் குழந்தை சுகப்பிரசவம் பொசிஷன் வந்துடுச்சு. எனக்கு சுகபேரசவம் ஆண் குழந்தை பிறந்தது. எல்லா புகழும் முருகனுக்கு.
@saranyashankar4590
@saranyashankar4590 6 ай бұрын
Pls en husband enkuda seranum muruga divorce case cancel panitu manam mari seranum muruga nengalea enaku kulanthaya pirakkanum muruga en usuru pora alavuku vethaya iruku muruga serthu vai muruga 😭🙏😭
@saranyashankar4590
@saranyashankar4590 6 ай бұрын
Pls nan seranum en husband enodu sernthu valanum pls vali slunga muruga 🙏😭🙏😭😭😭😭
@saranyashankar4590
@saranyashankar4590 6 ай бұрын
Gopi anna pls vali slunga🙏🙏
@Brindha216
@Brindha216 6 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் 🙏🙏
@kavinbharathi4100
@kavinbharathi4100 Ай бұрын
Vel maatal padinga
@user-bt6pl4sd6q
@user-bt6pl4sd6q 7 ай бұрын
"ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்" எல்லோருக்கும் நோயற்ற வாழ்வு கொடுங்கள் முருகப்பா
@prabudeva3256
@prabudeva3256 8 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் நமோ குமாராய நமஹா ஓம் நமோ குமாராய நமஹா ஓம் நமோ குமாராய நமஹா ஓம் நமோ குமாராய நமஹா ஓம் நமோ குமாராய நமஹா
@BHARATHIARUMUGAM-lv7ij
@BHARATHIARUMUGAM-lv7ij 7 ай бұрын
எனக்கு கடந்த 18.11.23 அன்று அறுவை சிகிச்சை செய்து குழந்தயை எடுக்க வேண்டும் என்று மருத்துவர் கூறினார்கள். ஆனால் நான் மகாளைய சஷ்டியில் அப்பன் முருகனை நம்பி விரதம் இருந்தேன். சஷ்டி விரத 3 (15.11.23) வது நாளில் எனக்கு சுக பிரசவம் நடந்து ஆண் குழந்தை பிறந்தது. எங்கள் மகனுக்கு சேனாதிபதி பாண்டியன் என்று பெயர் வைத்துள்ளோம் 🙏
@narmathaumarani3704
@narmathaumarani3704 8 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனைத்திலும் ஏறுமுகம் 🙏🙏🙏வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏
@F2P372
@F2P372 8 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏
@saravanankrishnaveni9074
@saravanankrishnaveni9074 8 ай бұрын
உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க் கருவாய் உயிராய் கதியாய் விதியாய்க் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🌺🌺🪔🪔🌺🌺 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🦚 ஓம் சௌம் சரவணபவ ஸ்ரீம் கிரீம் கிலீம் கெலளம் செளம் நமஹ 🙏🦚
@sarveshsaraasaraa1288
@sarveshsaraasaraa1288 8 ай бұрын
Anna enpaiyan A.sarvesh enpaiyaku heart problem erku Anna pls en paiyanuga prayer Anuga.. Pls. 🙏🏻🙏🏻🙏🏻
@gandhigandhi4034
@gandhigandhi4034 8 ай бұрын
அண்ணா வணக்கம் உங்களால் நான் முருக பக்தனாக மாறினேன் அசைவத்தை விட்டு விட்டேன் சஷ்டி விரதம் அனுஷ்ட்த்தேன் என் வேண்டூதல் நிறைவேற ஆசிர்வதியுங்கள் அண்ணா நன்றி
@annamalai8635
@annamalai8635 8 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ❤
@masamasa7064
@masamasa7064 8 ай бұрын
கோபி சார் திருச்செந்தூர் போகும் போது கோவில் பட்டி கதிரேசன் கோயில் வாங்க மலைமேல் வேலாக காட்சி தருகிறார்
@thavasuthavashi9763
@thavasuthavashi9763 3 ай бұрын
எல்லா புகழும் முருகனுக்கே வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் நல்லது நடக்கட்டும் முருகா அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏
@madhanyoga9996
@madhanyoga9996 8 ай бұрын
இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள் ❤❤❤❤❤ அப்பன் திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா
@anithaprakash6783
@anithaprakash6783 8 ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏
@ArulMuruga2287
@ArulMuruga2287 5 ай бұрын
என் உயிர் மூச்சு முருகன் அப்பா மட்டும் ❤
@SUBIKSHARIC
@SUBIKSHARIC 8 ай бұрын
Am from THOOTHUKUDI.even all r affected by flood i believed our lord Murugan... He showed his miracle... Om muruga... Murugan kai vidamaattaar
@anivarshi
@anivarshi 7 ай бұрын
Pls tell me how
@logaessundram7992
@logaessundram7992 7 ай бұрын
Yes pls...really want to know the miracle...pls
@user-yr9fv8mc2j
@user-yr9fv8mc2j 7 ай бұрын
உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க் கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே முருகா போற்றி 🙏
@vlog5577
@vlog5577 7 ай бұрын
மன்னித்து விடுங்கள் சகோதரரே..... தங்களை போல் தான் எனது எண்ணங்களும் உணர்வுகளும்..... நிறைய நிகழ்வுகள் இதே போல் தான் என் அப்பன் முருகன் 🙏🙏🙏🙏🙏🙏 நிகழ்த்தி உள்ளார்.... எண்ணில் அடங்காதது...அவர் எனக்குச் செய்தவை ❤️ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏🙏🙏🙏🙏 முருகா சரணம்❤️
@Sudhasudha77.77sudha
@Sudhasudha77.77sudha 6 ай бұрын
Om muruga potri potri potri potri potri potri om Saravana pava
@user-ep6je2te6f
@user-ep6je2te6f 5 ай бұрын
மூச்சுப் பேச்சு முருகனே 🙏🙏🙏
@maheshwarisomasundar9159
@maheshwarisomasundar9159 8 ай бұрын
ஐயா நன்றி நீங்கள் முருகர் பற்றி சொல்லும் பொழுது அடுத்து நீங்கள் அவரைப்பற்றி இன்னும் என்ன அதிசயம் நிகழ்ந்தது என்ற ஆவல் அதிகமாக இருக்கும் நன்றி🙏💕 ஐயா வெற்றி வேல் முருகன் துணை
@rajeshpomesh9969
@rajeshpomesh9969 7 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகமே 🙏🙏🙏
@suthamurali1825
@suthamurali1825 8 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.
@tamizhking2564
@tamizhking2564 7 ай бұрын
Siruvapuri muruganuku arohara... Jsk gopi anna sonna mathiri karma kazhichiduvaru aanalum murugara vidama ketiya pudikanum... #எல்லாம்புகழும்முருகனுக்கே
@vijivijay5390
@vijivijay5390 8 ай бұрын
எல்லாம் புகளும் முருகனுக்கே 🦚🙇🏻‍♂️🙏
@SathishKumar-cf3lt
@SathishKumar-cf3lt 8 ай бұрын
சூப்பர் அண்ணா..கேட்பதற்க்கு மிக அருமையாக இருக்கிறது...❤
@rajagurur4765
@rajagurur4765 7 ай бұрын
🙏🦚ஓம் முருகா🦚🙏 உருவாய் அருவாய், உளதாய் இலதாய் மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க் கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க் குருவாய் வருவாய், அருள்வாய் குகனே. 🙏 -கந்தர் அநுபூதி நாள் என்செயும், வினை தான் என்செயும், எனை நாடி வந்த கோள் என்செயும், கொடும் கூற்று என்செயும், குமரேசர் இருதாளும், சிலம்பும் சதங்கையும் தண்டையும், சண்முகமும் தோளும், கடம்பும் நமக்கு முன்னே வந்து தோன்றிடினே. 🙏🦚 - கந்தர் அலங்காரம் 🙏🦚அருணகிரிநாதர்🙏🦚
@reenasenthilreenasenthil3194
@reenasenthilreenasenthil3194 8 ай бұрын
கூட்டு பிரார்த்தனை செயல் மிக்க மகிழ்ச்சி அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏ஓம் அழகாபுத்தூராரே போற்றி 🙏
@maniganesh1340
@maniganesh1340 7 ай бұрын
முருகர் அழைக்கிறார் ...நான் உங்களுடன் கூட்டு பிரார்த்தனை செய்ய வேண்டும்❤❤❤❤❤
@SelvamRk-ep5nq
@SelvamRk-ep5nq 5 ай бұрын
ஓம்சரவணபவ.....
@jayasreejayachandran2989
@jayasreejayachandran2989 7 ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏 மிக்க நன்றி கோபி சார்🙏 பணிவான வணக்கங்கள்🙏 ஓம் சரவண பவ🙏 ஓம் நமசிவாய🙏
@Ananthakumar1157
@Ananthakumar1157 6 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🦚🐓❤️
@adhiraikumar8497
@adhiraikumar8497 7 ай бұрын
Vunmai ayya en maganuku kal nadakamudiyatha soolnilai thiruchendur murugan vendikitu kanikai vachen avan sariagitan athey pol en pilayayum kootinu poi mottai adichen kadavulai nambinor kaividapadar Nan first time enka thoni Nan nambi senjen kadavul kapathitan Muruga subaramaya neye thunai kodana kodi nandri ayya 🙏🙏🙏🙏 annavungalukum nandri
@M.karthikKarthik-ey8br
@M.karthikKarthik-ey8br 3 ай бұрын
🙏🦚✨ஓம் முருகா..🦚 ⚜️ஆறுமுகம்🕉️ அருளிடும் 🕉️அனுதினமும் 🐓ஏறுமுகம்🕉️ ஓம் முருகா...🙏🐓✨🙏✨... ஓம் முருகா🛐 முதலும்🦚🙏 நீ முடியும் நீயே🛐 எனது✨ முழு ⚜️நம்பிக்கை ✨நீ மட்டும்🙏 தான் 🥺முருகா ✨🥹💯My God is Always With me🙏⚜️❤️🫀✨என் வாழ்நாள் முழுதும் முருகருக்காகவும் முருக பக்தர்களுக்காகவும் தான்...#முருகர்யுகம்ஆரம்பம் #முருகர்அழைக்கிறார் #முருகர்காப்பாற்றுவார் #எல்லாபுகழும்முருகனுக்கே 🙏🕉️🖤வெற்றிவேல் வீரவேல்.🕉️ முருகனுக்க
@madhupreethi9422
@madhupreethi9422 3 ай бұрын
எங்கள் வாழ்க்கையில் என் அப்பா முருகர் செய்த அற்புதங்கள் பல. நாங்கள் ஒவ்வொரு முறை திருச்செந்தூர் சென்று முருகரிடம் கஷ்டங்களை சொல்லி வேண்டி வந்ததும், அந்த கஷ்டங்கள் போய்விடும். இல்லையென்றாலும் அதை சமாளிக்கும் தைரியத்தை முருகர் கொடுப்பார். என் அப்பா சோதிப்பார் ஆனால் கைவிடமாட்டார். இப்பொழுதும் சிறு பிரச்சனையில் உள்ளேன் ஆனால் அதை என் அப்பன் முருகர் சரி செய்து விடுவார் என்று நம்பிக்கையில் உள்ளேன். திருச்செந்தூர் முருகன் துணை.
@jayarajkrishnan3018
@jayarajkrishnan3018 6 ай бұрын
ஆறுமுகம்.அருளிடும்.அனுதினமும்.ஏறுமுகம்
@humanbeinghb3899
@humanbeinghb3899 8 ай бұрын
சுகபிரசவம் னு யாரு பேரு வைச்சா ...பிரசவ வலி எப்படியிருக்கும் உணர்ந்தால் புரியும் இல்லைனா பார்த்தால் புரியும் எவ்வளவு சுகம்னு🤦‍♀️ ஓம் சரவணபவ❤🙏🦚🦜
@rajashritamilvanan8173
@rajashritamilvanan8173 8 ай бұрын
Athu pengalukana vali thana athana antha nakkal naiyandi
@mahalingama8493
@mahalingama8493 3 ай бұрын
முருகன் அருளால் எனக்கு நல்ல வேலை கிடைக்கவேண்டுகிறேன்.என்னுடைய கடன்கள் அனைத்தும் தீரவேண்டும். ஓம் சரவண பவ.
@gopaalsenthil9151
@gopaalsenthil9151 8 ай бұрын
ஓம் சரவண பவ சண்முகா போற்றி....
@shyamaladevi5547
@shyamaladevi5547 7 ай бұрын
Sir.. Enakum murugan sugapirasavam aruli.. Marupiravi(uyir) koduthullar... Murugan thiruvadi saranam.. Vetri vel muruganukuu... Aroogaraa🙏🙏🙏🏻
@shankarneelagadan9486
@shankarneelagadan9486 8 ай бұрын
100% sir, I am also follow your code. I realized daily lord Murugan speaking with me. I knowing my life importance sir. Thanks for your timely giveup me. Om muruga.....😊
@parathidassan800
@parathidassan800 8 ай бұрын
ஓம் சரவணபவ... முருகா சரணம்...
@akhilav1331
@akhilav1331 3 ай бұрын
Anna ungamoolam,muruga bakthiparavugirathu❤❤❤❤❤❤
@RameshThaiyal-zh5gs
@RameshThaiyal-zh5gs 8 ай бұрын
Sir neenga solvathu 100% unmai sir Om saravana bhava🙏
@tharanivi519
@tharanivi519 8 ай бұрын
முருகா🙏.....
@CcskavinKavin-lw2cd
@CcskavinKavin-lw2cd 8 ай бұрын
Ammavum Appavum Neeyea Murugaa
@deepssaras
@deepssaras 8 ай бұрын
Muruga ungala than nambi irukan enna kapathu pa pls 😢😢
@harinipriya8209
@harinipriya8209 8 ай бұрын
என்னுடைய நெடுநாள் கேள்விகளுக்கு பதில் கிடைத்தது.
@user-fh3ti4ji9u
@user-fh3ti4ji9u 7 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஒம் சரவணபவ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sangeethakalidasan6174
@sangeethakalidasan6174 8 ай бұрын
Sir I always wait for your interview to come and it makes very satisfying
@aruljothen.k1647
@aruljothen.k1647 8 ай бұрын
Keep praying for All ppl Like students Sickppl Wishes for Achievements Birthday &wedding days Societywellbeing
@vishnudevi121
@vishnudevi121 6 ай бұрын
முருகா❤ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்❤
@aishwaryavlogss
@aishwaryavlogss 8 ай бұрын
Always I'm waiting for your speech sir.muruga🙏
@Soulkuzhal
@Soulkuzhal 8 ай бұрын
Murugan valipadu muraigal patri solli kudungal
@janardanhemavathy1918
@janardanhemavathy1918 7 ай бұрын
🦚 ஓம் சரவணபவ 🦚🙏🙏 ஓம் முருகா 🙏
@pushpakavin38
@pushpakavin38 8 ай бұрын
நன்றி கோபி அண்ணா ஓம் சரவணபவ
@sabaragu-be8jb
@sabaragu-be8jb 8 ай бұрын
Om murugaa vetrivel murugaa Vetrivel murugaa veeravel murugaa Veeravel murugaa sakthivel murugaa
@thunivuthunivu1886
@thunivuthunivu1886 7 ай бұрын
ஓம் முருகா 💚
@padmanabanv.1394
@padmanabanv.1394 8 ай бұрын
ஓம் முருகா போற்றி போற்றி போற்றி கந்தா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
@PavithraUmapathy-cp6pm
@PavithraUmapathy-cp6pm 8 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்...🥺💚🌺🙏🪔🌟🦚⚜️🦋
@srinivasm5496
@srinivasm5496 8 ай бұрын
ஓம் முருகா ஓம் 🙏🙏🙏🙏
@user-ct8du2do9o
@user-ct8du2do9o 8 ай бұрын
Anna vanakkam En kanavarukku high Bp vanthuduchi naa manamurugi thiruchanthur muruganidam vendinen Avan arlal bp narmal achi. Unga pettiyil sollanumunu vendikiten intru unga vedio vanthathum romba santhosam murugan arul
@supertraders9564
@supertraders9564 8 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@jayagomathi_thegreenworld
@jayagomathi_thegreenworld 5 ай бұрын
முருகர் அழைக்கிறார்.. நிகழ்ச்சி எங்கே எப்போது ஐயா 🙏🙏🙏
@shanmugamsubaiah9012
@shanmugamsubaiah9012 8 ай бұрын
ஓம் சரவணபவ 🙏🙏🙏
@bakia100
@bakia100 7 ай бұрын
பாம்பன் சுவாமிகள் சமாதியில் வரும் ஜனவரி மாதம் 11-வது நாள், மயூர வாகன சேவன விழா 100- ஆம் ஆண்டு மிகவும் சிறப்பாக நடைபெற உள்ளது. அன்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு குரு அருளைப் பெறுங்கள் நன்றி.
@deepas.k.3142
@deepas.k.3142 7 ай бұрын
Location please
@bakia100
@bakia100 7 ай бұрын
@@deepas.k.3142 திருவான்மியூர். சென்னை
@sangeethams7214
@sangeethams7214 7 ай бұрын
Powerful manthiram appane muruga....sir nejamava intha vaarthai ku aartham Undu....enakku nadanthu irukku sir❤❤❤❤🎉
@Kumarchandravilas007
@Kumarchandravilas007 8 ай бұрын
இந்த கூட்டு பிரார்த்தனை சபரிமலை சேவர்கள் வாட்ஸ்அப் குழுவில் உள்ளது கூட்டு பிரார்த்தனையில் நிறைய நிகழ்வுகள் நடந்துள்ளது ஐயா எல்லா புகழும் முருகனுக்கே
@shenbagam3911
@shenbagam3911 8 ай бұрын
ஓம் முருகா வெற்றி வேல் முருகா போற்றி ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் நமோ குமாராயா நம ஓம் நமோ குமாராயா நம ஓம் நமோ குமாராயா நம
@chitraperiyasamy4181
@chitraperiyasamy4181 7 ай бұрын
ஓம் சௌம் சரவணபவ ஷிரீம் ஹ்ரீம் க்லீம் க்ளௌம் சௌம் நம🙏🙏🙏🙏🙏🙏உனையன்றி வேறில்லை தெய்வம் கந்தையா உலகாளும் ஆண்டவனே நீதானய்யா முருகா... முருகா... 🙏🙏🙏🙏🙏🙏
@suhalayha9253
@suhalayha9253 7 ай бұрын
Anna murugare gathi ninechen ennai nir gathiyai niruthitar😢😢😢aanal enakku ver yarum illai murugarai vittu poha mudiyathu oru naalum
@Saibuddy1
@Saibuddy1 5 ай бұрын
What happened bro
@PriyaPriya-eo1ys
@PriyaPriya-eo1ys 8 ай бұрын
Om muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga nandri nandri nandri nandri guruve saranam universe 🙏🙏❤️❤️
@gowrithoondisaravanan2909
@gowrithoondisaravanan2909 8 ай бұрын
Om saravana bhava muruga vetrivel vel muruga vetrivel vel muruga vetrivel vel muruga🌹🌹👌👌👌
@Payanavirumbi157
@Payanavirumbi157 7 ай бұрын
பாலமுருகா நீ யே துணை 🙏🙏🙏
@user-kn1sg1zd5m
@user-kn1sg1zd5m 7 ай бұрын
Arumukam arulidanum anuthinamum erumugam.🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🌹🌹🌹🌹🌹🌹
@prithikasrikarthic3897
@prithikasrikarthic3897 8 ай бұрын
Vetrivel Veeravel SakthiVel Gayanavel Velmuruga Vel Om Saravana Bhava 🙏🦋🦚🐍🙏
@thamotharan2946
@thamotharan2946 8 ай бұрын
Vetri Vel Muruganaku Arogaraa 🙏
@babunanthini6135
@babunanthini6135 8 ай бұрын
ஆறுமுகம் அனுதினமும் அருளிடும் ஏறுமுகம்
@kavishalini1797
@kavishalini1797 7 ай бұрын
Gopi anna என் பையனுக்கு வயது15 அவன் இன்னும் நடக்கல. என் பையன் நடக்கனும் அவனுக்கும் சேர்த்து பிராத்தனை பண்ணுங்க சார் Please.
@ilangovaneilango2146
@ilangovaneilango2146 7 ай бұрын
நம் அப்பன் முருகன் கருணை கடல் சூரனை ஆட்கொண்டவர் அவர் பாதம் பணிந்து நம் பணி
@Umapathypalaniappan
@Umapathypalaniappan 8 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚 அப்பனே முருகா 🦚🦚🦚🦚🦚🦚
@nithyavathi138
@nithyavathi138 8 ай бұрын
ஐயா நானும் முருகனை ரொம்ப ரொம்ப love பன்னுவன் இப்ப நிறைய பிரச்சனைகள் ஆனாலும் முருகனை என்னால் முடியவே முடியாது நினைக்காமல் இருக்க . எங்கள் சொந்தம் எல்லாம் கடப்பாரையை முலுங்கிவிட்டு சுக்கு கசாயம் குடித்தால் சரியாகுமா சாமி சாமி அப்படி என்று சொன்ன கொடுத்து விடுமா அப்படி எல்லாம் சொல்லுறாங்க . என்னால் முடியவில்லை. கந்த என்னை பேச்சினால் வாங்கி கொல்லுவேன் கந்தனை பேசினால் முடியவேமாட்டிங்கிறது . ஐயா
@jayaganeeshaltamilselvam547
@jayaganeeshaltamilselvam547 7 ай бұрын
அப்பா 🌹முருகா 💛சரணம் 🧎‍♂️🦚🙏🏻
@gayathri7415
@gayathri7415 8 ай бұрын
Aarumugam arulidum anuthinamum yerumugam 🙏🙏🙏🙏🙏🙏 Ella pugazhum murugaruke 🙏🙏🙏🙏🙏🙏
@saiajith838
@saiajith838 7 ай бұрын
Aarumugam arulidum anudinamum yerumugam 🙏🏻 🙏🏻 🙏🏻
@sriMini-hd9fy
@sriMini-hd9fy 8 ай бұрын
Om muruga thunai❤ yen life neriya blessed panni irukaru
@rubaruba7399
@rubaruba7399 8 ай бұрын
ஓம்சரவணபவ
@selvirajan06
@selvirajan06 8 ай бұрын
OM MURUGA POTRI.
@vijayashreeethanushrimukes5665
@vijayashreeethanushrimukes5665 6 ай бұрын
ஓம் முருகா போற்றி
@BhavaniJayakumar-fv1lq
@BhavaniJayakumar-fv1lq 8 ай бұрын
Vetrivel muruganuku arogara🙏🙏🙏
@Paviv99689
@Paviv99689 8 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🥲❤️❤️🙏🏻
@bhuvana.lifestyle2024
@bhuvana.lifestyle2024 6 ай бұрын
Sir before marriage I don't pray murgan god... I really don't know why... but my father and amma pray murgan they even be fasting in sasti... after marriage my husband and my mother-in-law murgan lover... within 6month I last my amma so I stopped going temple 2016 to 2018... after 2018 I started praying god.. now I'm murgan lover I kept sasti fasting fir my baby and I ill keep murgan name to my child... 7year waiting for my baby..
@meenaraj9080
@meenaraj9080 8 ай бұрын
Om muruga🙏🙏🙏🙏
@karthickchennaiyankarthick6322
@karthickchennaiyankarthick6322 7 ай бұрын
All videos i see sir super all ❤ correct . I am Karthick from Krishnagiri District
@akshithasruthi6293
@akshithasruthi6293 8 ай бұрын
இன்ஸ்டாகிராம் ல பதிவு பன்ன கேள்விகளுக்கும் பதில் கொடுங்கள் சார்...
@litheshr7523
@litheshr7523 6 ай бұрын
Ennaku sonthha veedu amyanum muruga
@sangeetha.p3670
@sangeetha.p3670 8 ай бұрын
Om muruga potri 🙏🙏🙏🙏🙏🙏
@ladchumythanam7636
@ladchumythanam7636 8 ай бұрын
ஐயா உங்களுடன் எப்படி பேசுவது முருகா துணை ❤❤❤❤❤
@NEWIDEAYOTUBECHANNEL
@NEWIDEAYOTUBECHANNEL 7 ай бұрын
சுகமே சூழ்க 🙏
@priyasundarji7518
@priyasundarji7518 8 ай бұрын
Jsk. Gopi sir Nenka Tenkasi la ulla Thirumalai kovil pathi pesunka. Pls sir. NXT video Thirumalai kovil pathi irukanum romba ethir pakuran sir.
@Pushpavathy_
@Pushpavathy_ 4 ай бұрын
Arumugam arulidum anuthinam erumugam.
@balasekaran9537
@balasekaran9537 8 ай бұрын
முருகப்பெருமான் பொற்பாதங்கள் சரணம்...🎉 அடியேன் சுபா குமாரவேல் ... சாத்தூர்
Ouch.. 🤕
00:30
Celine & Michiel
Рет қаралды 43 МЛН
黑天使遇到什么了?#short #angel #clown
00:34
Super Beauty team
Рет қаралды 41 МЛН
Gli occhiali da sole non mi hanno coperto! 😎
00:13
Senza Limiti
Рет қаралды 13 МЛН
Ouch.. 🤕
00:30
Celine & Michiel
Рет қаралды 43 МЛН