முருகர் தமிழர்களின் கடவுளானது எப்படி? | Director V. Sekhar on Murugar | Maamannan Murugan : PART 4 |

  Рет қаралды 55,709

MAAYAM STUDIOS

MAAYAM STUDIOS

Күн бұрын

முருகனுக்கு வேல் கிடைத்தது எப்படி? | பகுதி #4 | தமிழர்களின் கடவுளாக ஆனது எப்படி? | Karthick MaayaKumar | Big Topic | Episode 2095 |
#karthickmaayakumar #murugan #lord
Please support us via ❤$ Super Thanks
For Advertisements : +91 63813 45344
Instagram ID is : Karthick_MaayaKumar
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Пікірлер: 194
@Killer-karthik-05
@Killer-karthik-05 Жыл бұрын
உன்மையோ பொய்யோ கேக்கிறதுக்கு நல்லா இருக்கு💥
@vinochandran859
@vinochandran859 Жыл бұрын
தலைவா என் முருகா....ஆர்வமாக இருக்கு... இரணாடாம் பாகம் எப்போ..
@asodakrishnan8110
@asodakrishnan8110 Жыл бұрын
maybe he is a good script writer doesn't mean he can confuse people with his stories which can't imagine. frm Penang Malaysia 🇲🇾
@nallannanmanoharan8817
@nallannanmanoharan8817 Жыл бұрын
Nambe mudileppaa... muruga unakkuthappa velitcham
@proudastamilanasweindian
@proudastamilanasweindian Жыл бұрын
Fans of Directors Shekhar Sir
@jayasreejayachandran2989
@jayasreejayachandran2989 Жыл бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏 ஓம் சரவண பவ 🙏 ஓம் நமசிவாய 🙏
@Lakshmi-fo6fb
@Lakshmi-fo6fb Жыл бұрын
உயர் ஞான பூதறது உச்சியில் விளைந்த உன்னத ஒளி தோன்றல் எம் பெருமான்( முருகு )முருகன் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வேல் வேல் வெற்றி வேல் 🌹🙏
@satisfyingvideo4513
@satisfyingvideo4513 Жыл бұрын
Do release 3videos in a week we love this kind off spiritual contact of urs
@nareshkumarg2810
@nareshkumarg2810 Жыл бұрын
Please Post next videos soon... It's my humble request.... Thank you all who involved in this work
@sundaramunientertainment
@sundaramunientertainment Жыл бұрын
V.sekar நல்லா கதை சொல்கிறார் இன்னொரு படம் தயாரிக்கலாம்.
@christyjoy7849
@christyjoy7849 5 ай бұрын
I’m getting goosebumps,anger,frustration, sad at the same time
@VijayaLakshmi-qj4vr
@VijayaLakshmi-qj4vr Жыл бұрын
Vanakkam Thiru.karthick maaya kumar Good Afternoon null vanakkam 🎉💐. Kantha puraanathil katgatha. Puthu vevarama erugay . Om Muruga saranam🙏
@naghul-fl8ds
@naghul-fl8ds Жыл бұрын
It was very excited
@premabharanidharan4675
@premabharanidharan4675 Жыл бұрын
Anna, சித்தர் சிவன் வாழ்ந்தது 20000 வருடம் முன்னாள், முருகன் வாழ்ந்தது 10000 வருடம் முன்னாள், திருமால் வாழ்ந்தது 5000 வருடம் முன்னாள், பிரம்மா என்பவர் நம்மை படைத்த அந்த பிரபஞ்சம் சிவம் 🥰 Ivargal ellorum makkalai kakka vantha prabanjam sivanin avadharangal , Ivargal vanzhtha kallam vevvera eppadi ivaragla orea family aga irukka mudium yosiyungal, tamizhin thonmaiyana sivapuranam thiruvasagam padithalea ellam purium Anna vanakkam...
@godfather6698
@godfather6698 9 ай бұрын
Yaaru tcp sonnana😂😂😂
@YogaMahaLakshmiKanchiSilks
@YogaMahaLakshmiKanchiSilks 5 ай бұрын
யுகத்துக்கு யுகம் ஆய்சு வேறுபடும் .
@kamalaa3007
@kamalaa3007 Жыл бұрын
We so happy that to be our lord murugas bakthar we also Vip family who evermurugar lover they are blessed iam mudaliarso iam blessed to be murugar shiva sakthi is father and mother of the world so wr are close to murugar side because he like us more. Even you brother because you giving us good msg
@kamalaa3007
@kamalaa3007 Жыл бұрын
Lord muruga like you brother your mom is gifted to get this kind of son to give good msg to people
@archuarchu1783
@archuarchu1783 Жыл бұрын
ஓம் முருகா❤️🙏🙌🙌🙌
@nareshkumarg2810
@nareshkumarg2810 Жыл бұрын
Most awaited video 🎉🎉🎉
@Amaranath-ags
@Amaranath-ags Жыл бұрын
Neega podum itha pathivai nanum thodarnthu pathu varukiren anna❤❤❤
@duraisamyezhil4442
@duraisamyezhil4442 Жыл бұрын
வடக்கையும் தெக்கையும் இணைக்கும் முயற்சி , மேலும் வடக்கை முதன்மை ஆக்கும் முயற்சி......
@emptyandseephotos7858
@emptyandseephotos7858 Жыл бұрын
Big topic maaya kumar ayiduveenga polaya
@deepakb8571
@deepakb8571 Жыл бұрын
Om namah shivaya Hara Hara Mahadev veere vel vetrivel murgan arogara im Shivan Adyar Shiva Shiva om God bless karthi ur family members be happy Sitam yelam Shiva Maryam thennadudaya sivane potri Hina under work iraiva potri my guru mame machamuni korakkar bhogar Padmavati pattinathar Nandanar vallalar Seshadri Swami ramanar I pray to God u ad ur family members ur team my heart my guru korakkar siddhar im pray for all now nodi Allama wall no Shiva Shiva jai hind vande matram inkalam Zandabad barath mathak jai 🇮🇳🙏👍
@ns_boyang
@ns_boyang Жыл бұрын
இஷ்டத்துக்கு அடித்துவிட வேண்டாம்!!! இவர் கூறும் அனைத்தும் இவரது கற்பனையே! மீனாட்சியம்மனை தரக்குறைவான முறையில் இந்த ஆள் விமர்சிக்கிறான். தயவுசெய்து இதுபோன்ற முட்டாள்களிடம் பேட்டி காண்பதை தவிர்க்கவும்!!!
@yaminipurushoth1072
@yaminipurushoth1072 Жыл бұрын
பாண்டிச்சேரியில் உள்ள ஞானாலயம் சென்றால் இன்னும் பல தகவல்கள் தெரிந்து கொள்ளலாம்
@muniandymkramansurvey3911
@muniandymkramansurvey3911 Жыл бұрын
Interesting and good to listen story... Historical validity not sure...
@srinivasm5496
@srinivasm5496 Жыл бұрын
Super 🙏🙏🙏🙏🙏
@கோகிலன்அன்னகேசரி
@கோகிலன்அன்னகேசரி Жыл бұрын
என்ன நடக்குது சேர சோழ படையை எல்லாம் திரட்டி முருகன் போனாரா 😢😢😢என்ன கொடுமை
@Killer-karthik-05
@Killer-karthik-05 Жыл бұрын
உண்மையோ பொய்யோ கேக்குறதுக்கு நல்ல இருக்கு
@randomWork111
@randomWork111 Жыл бұрын
murugan thaan ellathayum sothipaaru...ivanga muruganaye sothikuraanga....
@naalainamathe3026
@naalainamathe3026 Жыл бұрын
உருட்டலாம், ஆனா ஏக்கர் கணக்குலலாம் உருட்டக்கூடாது !
@PTE67
@PTE67 Жыл бұрын
​@@randomWork111 yes correct ovar reel ah irukku
@jop567gd
@jop567gd 9 ай бұрын
@@randomWork111 😂😂😂
@surendrank7900
@surendrank7900 Жыл бұрын
Waiting for 2nd episode
@gamingpraka8179
@gamingpraka8179 Жыл бұрын
N.L.C விவகாரம் பத்தி பேசுங்க அண்ணன்
@manface9853
@manface9853 Жыл бұрын
Om siva jai hind super
@ggomathiMunima-gn1vl
@ggomathiMunima-gn1vl Жыл бұрын
Next part sikiram poduga bro
@annavinavi-li5lw
@annavinavi-li5lw Жыл бұрын
வணக்கம் ஐயா த.சி.பே ஐயா பாண்டியன் அவர்கள் சிவனுக்கும் 10ஆயிரம் ஆண்டுகளுக்கு பின் பிறந்த முருகனும் அப்பா ,மகன் உறவு கொடுத்தது ஆரியர்கள் என்று கூறியுள்ளார்.
@number1chennai868
@number1chennai868 Жыл бұрын
Good video ❤❤
@rajivpandian3712
@rajivpandian3712 Жыл бұрын
Bro continue poduga na plzz plzz
@BABU-js6sq
@BABU-js6sq Жыл бұрын
Wow
@Raghul2165
@Raghul2165 Жыл бұрын
Muruga🙏🙏
@loganathanloganathan6072
@loganathanloganathan6072 10 ай бұрын
அண்ணா நீங்க (ஜெயம் sk கோபி) அவர்கிட்ட (முருகப்பெருமான்) பத்தி பேட்டி எடுக்கணும்.அண்ணா😊
@TonyRoger-pd1wp
@TonyRoger-pd1wp 10 ай бұрын
அனைத்து அரக்கர்களும், அரக்கர்களும், நரிகளும் அழிக்கப்பட்டு அழுகிய உலகிற்கு அனுப்பப்படுகின்றன.
@easwaripradhaamunusamy9689
@easwaripradhaamunusamy9689 Жыл бұрын
என்னாப்பா ஆளுக்கு ஒரு கதை சொல்லுகிறிங்க ஏற்கெனவே இந்த மதத்தில் ஏகப்பட்ட குழப்பம் .எது சரி எது தப்பு என்று எதுவுமே தெரியவில்லை இப்போ இது ஒரு புது கதை தலை சுற்றுகிறது முடியல முருகனின் புது கதையை கேட்க
@naalainamathe3026
@naalainamathe3026 Жыл бұрын
உருட்டலாம், ஆனா ஏக்கர் கணக்குலலாம் உருட்டக்கூடாது !
@astrology3730
@astrology3730 Жыл бұрын
MurugaAAAAAAAAAAAA
@bpedits754
@bpedits754 Жыл бұрын
Maayam studios நண்பா உங்கள் மேல் நல்ல மதிப்பு உள்ளது. ஆனால் இவர் கூறுவது ஏற்றுகொள்ளும் அளவிற்கு இல்லை முருகன் வாழ்ந்தது 10 ஆன்டுகளுக்கு முன் என்று கேள்விபட்டிருக்கேன் அப்போது சேர சோழ பாண்டியர்கள் வாழ்ந்தார்களா?
@VijayVijay-pb8pu
@VijayVijay-pb8pu Жыл бұрын
🙏🏻OM SARAVANA BHAVA🙏🏻
@RAMZ_22
@RAMZ_22 Жыл бұрын
Anthe Thanga TAmilan MURUGAN AASIRVATHAM ENDRUMEY ungaluku IRUKUM Bro..... VALTHUKAL 🖐🏿
@chandram7109
@chandram7109 Жыл бұрын
This story is not true. This is Cinema script. Vee. Sekar does not know anything. Avoid such these interviews Please and keep your diginity Mr. Karthi.
@kiruthickrc6711
@kiruthickrc6711 Жыл бұрын
💯
@jop567gd
@jop567gd 9 ай бұрын
Yo scrpit ta irruindhalum nalla irruku 😂😂😂
@revathiS147
@revathiS147 Жыл бұрын
கதை கேட்க முடியல கார்த்திக் தம்பி. ... தலை சுத்துது
@nirosha5388
@nirosha5388 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🇱🇰
@rmboss89
@rmboss89 Жыл бұрын
Please read கந்த புராணம் if you want to know about lord Murugan.
@jop567gd
@jop567gd 9 ай бұрын
Adhuvey urrutu dhaan
@naresh__n
@naresh__n Жыл бұрын
Brother ninga Guru Raghavendra life history pathi oru video podunga plz plz plz plz plz plz plz plz plz plz plz 💚
@imsurya.s5574
@imsurya.s5574 Жыл бұрын
First comment
@bharathamaamallan5373
@bharathamaamallan5373 Жыл бұрын
அடுத்து 5 ஆவது சீரிஸ் எப்ப போடுவிங்க
@tamilram-7720
@tamilram-7720 Жыл бұрын
நாகர்கள் என்பவர் தமிழர்கள் அவர்களது தாய்மொழி தமிழ் ஆகும்
@mk6701
@mk6701 Жыл бұрын
Best joker
@anasanasmohamed1826
@anasanasmohamed1826 Жыл бұрын
இவறு டைன்ட்ரேவல் பண்னி போயிறுப்பாரோ என்னவோ எல்லாத்தையும் வனங்குரவர்கள் ஏன் உண்மையான இறைவனை வணங்குறது இல்லனுதான் புரியல்ல KZbin இலேயே இறூக்கு உண்மையான இறைவன் யாரென்று அதை முளுமையாக பாறுங்கள் ☝
@பஞ்சாயத்து-ட4ள
@பஞ்சாயத்து-ட4ள Жыл бұрын
சினிமாவுக்கு கதை சொல்றமாதிரியே அடிச்சி விடுறாப்ல தலைவன்
@yalzeniya7427
@yalzeniya7427 Жыл бұрын
🤣🤣🤣
@rams1695
@rams1695 Жыл бұрын
Née poi solla vendiyathu thane bro yea eppadi LA pesuringa
@பஞ்சாயத்து-ட4ள
@பஞ்சாயத்து-ட4ள Жыл бұрын
@@rams1695 எங்க முப்பாட்டன மீண்டும் புதுவிதமாக புருடா புராணத்தில் சிக்கவைக்கிறார் விடமாட்டோம்
@meeravijayank2489
@meeravijayank2489 Жыл бұрын
Unaku theriuma kathainu?
@பஞ்சாயத்து-ட4ள
@பஞ்சாயத்து-ட4ள Жыл бұрын
@@meeravijayank2489 தெரியும் முருகன் எங்கள் முப்பாட்டனே
@lavanya1188
@lavanya1188 Жыл бұрын
Meenakshi veerabathrar relationship history pathi enga solli irkanga??? Which book??
@sharavanaalbatumalai5613
@sharavanaalbatumalai5613 Жыл бұрын
Put video regarding matrix
@mogileesvaran5940
@mogileesvaran5940 8 ай бұрын
10 :20 nimidathula endha vedioo va paarunga Sivan ponnukku eannanu kettu sollung
@elenchelianelenchelian1065
@elenchelianelenchelian1065 Жыл бұрын
Cinema scripts super ah irukka
@RCVICKY-fz1hz
@RCVICKY-fz1hz Жыл бұрын
Farmers land road project pathi pasunga bro 😟😩
@VasanthVasanth-ll5wc
@VasanthVasanth-ll5wc Жыл бұрын
Sivan naagar mozhi serthavara .appadina enna bro
@santhosh-h
@santhosh-h Жыл бұрын
Ok
@maheshpillai7627
@maheshpillai7627 Жыл бұрын
Ivargal yematupervaligal indukalai Pol vedamidum nathigargal.murugan sivanin netikanilirunthu thontiya thaivam.sidargal neril vanthu unmayai kooruvargal.apothu evargaluku vai pootu poduvom we hindus.ivar oru yematupervali pathirigalal valarkapatavargalaga irukalam.indu thaivangalai manithargalaka muyarchikatheergal athu nadakathu.indu thaivangalai Nan niroopipen.niroopika thoodubavargal neengal.araichiku aparpatathu anmeegam.anmeega valiyil than thaivangalai niroobika mudiyum.
@prithidharani8733
@prithidharani8733 Жыл бұрын
Enaku oru doubt sivan murugar lam raja parambarana apo avangalum oru deivatha vazhi patu irupangala athu yaaru
@TN-29-NARUTO-YT
@TN-29-NARUTO-YT Жыл бұрын
Naruto cartoon series pathi pasuga bro
@dhanushofficial49
@dhanushofficial49 Жыл бұрын
Bro leo glimpse pathi podunga bro please 😊
@salemnaveen6808
@salemnaveen6808 Жыл бұрын
anna next episode anna
@saraswathi3996
@saraswathi3996 Жыл бұрын
எதன் அடிப்படையில் இவர் பேசுகிறார்
@preampream.g7001
@preampream.g7001 Жыл бұрын
Broo american aliens 👽 issus videos poduga broooo
@ammu2708
@ammu2708 Жыл бұрын
😔😔😔
@SATHEESHKUMAR-yn9lj
@SATHEESHKUMAR-yn9lj Жыл бұрын
Please post ASAP following videos
@sarumathyr2541
@sarumathyr2541 Жыл бұрын
Please provide some historical evidence or ancient book reference to confirm your statements, otherwise it will be treated as a part of the mythology
@ashokkumar-mo6pc
@ashokkumar-mo6pc Жыл бұрын
Oru booka intha murugar kathaiya vitta nalla erukum
@kavithaananthi3369
@kavithaananthi3369 Жыл бұрын
Nambura mari ila bro ningale idha clarify panunga palaiya sami padangala varalaru vache slirupanga apdi patha idu nambura mari ila
@prabumech4512
@prabumech4512 Жыл бұрын
NLC pathi avanga pesuvanga ivanga pesuvanganu irrukka vendam.. unakku yar irrukangalo avangalukku support pannunga guys .. verum pechala mattum than pala arasiyal irrukku seirra katchi neenga follow up pannunga podum
@thaamaraimalar
@thaamaraimalar 10 ай бұрын
Kumari kandam?
@stone316raj
@stone316raj Жыл бұрын
Very big secret been hide since Ages .... something has happened,wil reveal soon 🌑🌚🌞🐍
@murugeswari.m
@murugeswari.m Жыл бұрын
Hlo brother keralala 5 year old baby chandini oru North Indian konnudam. Antha case podunga kerala fulla 2 days Antha issue than poguthu
@jeyaprabhu2459
@jeyaprabhu2459 Жыл бұрын
Anna nan Madurai pakkathula irukkura திருமங்கலம் திருமங்களத்தில் அந்த முருகன் கோவில் பேர் என்னா து நா சொல்லுங்க
@tnmastergaming5983
@tnmastergaming5983 Жыл бұрын
Bro leo glimpse vandhurukku bro
@mk6701
@mk6701 Жыл бұрын
Mr Karthik, what is going on, this guy talk whatever and how ever he wants, this director is a mental fellow. In the dreams of Kasiappa Sivachariyaar, Murugapermaan dictated Kandhapuranam and this mental director is talking as if he lived next to Sivaperuman. Please do go and interview these type of mentals.
@karthikeyan-rq4sd
@karthikeyan-rq4sd Жыл бұрын
Karthik mayakumar brother Unga mela romba nambikkai vachurunthen. Neenga unmaiyana vishayatha Mattum than interview pannuvingannu ninaichen. Neenga views kaga oru paithiyakaran soltratha videova potrukinga. Pls intha videova delete pannunga. Murugar kadavul. Intha paithiyakaran movie la hero heroine ku kathai soltra mathiri sollikittu irukkan
@YuvaSankar
@YuvaSankar Жыл бұрын
பல உண்மைகள் பல பொய்கள் இணைந்து ஒரு கதை தான் இவர் சொல்லுவது நான் தமிழ் பட்டப்படிப்பு படித்துள்ளேன் இதைப் பற்றிய ஆராய்ச்சியும் செய்துள்ளேன் உண்மையான வரலாறு அக்காலத்தில்(ஆசிவகம்) ஆசிய கண்டம். குமரிக் கண்டம் முழுவதும் தமிழர்கள் மட்டுமே பரவி வாழ்ந்தார்கள் உலகின் முதல் மொழி தமிழ் தான் ஆசிய கண்டத்தில் வாழ்ந்த தமிழர்கள் நாகர்கள் என்றும் அறியப்பட்டார்கள் அவர்கள் பேசும் மொழியும் நாகர்கள் மொழி என்று அறியப்பட்டது காரணம் நாவைக்கொண்டு உச்சரித்து பேசுவதால் இன்று நாம் படிக்கும் தமிழ் எழுத்துருக்கள் வரிவடிவ எழுத்து போல் அன்று கிடையாது பரிணாம வளர்ச்சி அடைந்தது தான் தமிழ் மொழி உயிர்ப்புடன் இருக்கிறது ஆகாயத்தில் இருந்து திடீரென்று வரவில்லை முதலில் நாகர் மொழியாகவும் பின்பு சிந்து சமவெளி நாகரிகத்தில் ஆசிய கண்டமுதல் குமரிக்கண்டம் வரை பல மாற்றங்களை அடைந்து தமிழி மொழி யாகவும் அதன்பிறகு தமிழ் மொழியாகவும் தற்போது வரை பல லட்சம் ஆண்டுகள் கடந்து வந்த ஒரே தொன்மையான மொழி தமிழ் 2500 ஆண்டுகளுக்கு முன்பு தான் ஆரியர்கள் ஆசியக் கண்டத்திற்குள் காலடி எடுத்து வைக்கிறார்கள் அப்பொழுது ஆரியர்களுக்கு எழுத்தறிவு கூட கிடையாது ஆசிய கண்டத்திலுள்ள செழுமையையும் இயற்கை வளங்களையும் புராணங்கள் இதிகாசங்கள் இலக்கணங்கள் இலக்கியங்கள் இயல் இசை நாடகம் ஐவகை நிலங்களையும் பார்த்து அவர்கள் இங்கேயே இருக்க முடிவு செய்தனர் ஆரியர்களுக்கு சூதுவாது பொரிவைப்பது கன்னி வைப்பது போன்ற சுயநலம் புத்தி மிகவும் அதிகம் மேலும் அவர்களின் வாழ்வியல் முற்றிலும் முரட்டுத்தனமான து அவர்கள் குடிகள் (civilization) கிடையாது வேட்டைச் சமூகம் மட்டுமே மிருகங்களுக்கு உண்டான வக்கிர புத்தியும் முரட்டுத்தன்மை காமம் மட்டுமே குணமாக இருந்தது அப்பொழுது ஆரியர்கள் தனக்கென ஒரு மொழி வேண்டும் என்று தமிழர்களிடம் கேட்கிறார்கள் இதன் விபரீதம் அறியாத தமிழர்கள் அனுமதி கொடுக்கிறார்கள் மேலும் ஆரிய இனங்களுக்கு பாதுகாப்பும் கொடுக்கப்பட்டது தமிழ் மன்னர்களால் தமிழ் மொழியுடன் பல ஐரோப்பிய மொழிகளை சேர்த்து சமஸ்கிருதம் என்ற ஒரு மொழி உருவானது மேலும் ஆரியர்கள் நாடோடியாக வரும்பொழுது பெண்கள் குறைந்த எண்ணிக்கையில் தான் அழைத்து வந்தனர் ஆரிய இனப் பெண்கள் பளீர் வெள்ளை நிறத்தில் தோற்றம் அரேபியன் குதிரை போன்ற அழகை ஒரு ஆயுதமாக ஆரிய ஆண்கள் பயன்படுத்தினார்கள் தமிழ் மன்னர்கள் மீது( honeydrops ) ஆரிய பெண்களை தமிழ் மன்னர்களுக்கு கூட்டி கொடுத்தார்கள் honeydrops யுக்தி நல்ல வேலை செயிதது ஆசிய நிலப்பரப்பில் குதிரை என்பதே கிடையாது அதை கொண்டு வந்தவர்கள் ஆரியர்கள் ஆரியர்களின் பிரதான உணவு ஆடு மாடு குதிரை தான் பிற்காலத்தில் புத்த மார்க்கம் தமிழர்களிடம் பிரசித்தி பெற்று அதைத்தொடர்ந்து அவர்களும் சைவராக மாறி கொண்டார்கள் அவர்களுக்கு சமஸ்கிருதம் என்ற தனி மொழி கிடைத்த பின்பு தமிழில் உள்ள அத்தனை புராணங்கள் இதிகாசங்கள் வேதங்கள் மறைகள் அனைத்தையும் உண்மையைத் திரித்து ஆபாசமாகவும் ஆரிய ஆண் ஆதிக்கத்தையும் (பிறப்பால்) வர்ணாசிரம கோட்பாடுகளையும் சூத்திரர்களை இழிவாகவும் சூத்திர பெண்களை வேசி ஆகவே கருதி எழுதி வைத்துக்கொண்டனர் இதன் மூலம் தமிழர்கள் மீது ஆதிக்கத்தை செலுத்தினர் தமிழர்கள் சகோதரச் சண்டை போட்டு களைப்படைந்த நேரத்தில் இவர்கள் ஆட்சியைப் பிடித்து யாராலும் அழிக்க முடியாத கல்வியை அளித்தார்கள் தமிழர்களின் குருகுலக் கல்வியை அழிப்பதற்காக ஆயிரக்கணக்கான குருமார்களை சித்தர்களை சித்திரவதை செய்து கொலை செய்தார்கள் தமிழர்களின் கல்வியறிவை அதன் மூலம் பறித்தார்கள் பின்பு தமிழர்கள் தங்களது வம்சாவளியினருக்கு தாங்களே வீட்டிலேயே தனது பாடத்தை சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார்கள் ஆசாரி அதன் வேலையை தனது மகனுக்கு சொல்லிக் கொடுப்பார் கோனார் தனது மகனை மேய்ப்பன் ஆக்குவார் இதில் தமிழர்களிடம் சாதி புகுந்தது பிறப்பால் வர்ணாஸ்ரமம் கட்டமைக்கப்பட்டது பின்பு பாளையம் முறையாக மாற்றி விட்டனர் சேர சோழ பாண்டியர்களின் வாரிசுகளை கொன்று அனைவரையு கொலை செய்தனர்
@asodakrishnan8110
@asodakrishnan8110 Жыл бұрын
Yuva Sankar. தங்கள் விளக்கம் அருமையாக உள்ளது உண்மையான விளக்கத்திற்கு நன்றி தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் frm Penang Malaysia 🇲🇾
@anandkumar-de9sv
@anandkumar-de9sv Жыл бұрын
Yo karthi yenna ya murugan தாய் பெயர் குற்றவைகிழவி இன்னாய 40 ஆண்டு ஆராய்ச்சி
@tamilram-7720
@tamilram-7720 Жыл бұрын
Then who is goddess Parvathi
@santhosh-h
@santhosh-h Жыл бұрын
Hi
@VijayaKumarRajamanickam
@VijayaKumarRajamanickam 9 ай бұрын
Virudhachalam search
@jothijothi354
@jothijothi354 Жыл бұрын
Idhulam nambaramadhiriya irukku
@ploughsaravanasamban1273
@ploughsaravanasamban1273 Жыл бұрын
சாம்பசிவன்..சாம்பவனே❤ நாகர் தமிழன் யா..சமஸ்கிரிதமும் தமிழில் தோன்றியதே..நாகன் மொழியே பின்னாலில் தமிழ்.. சிவனை பண்டைய நூற்களில் சாம்பவ இனம் என்றே குறிப்பு உள்ளது அகத்தியனும் சாம்பவ இனமே இயர்பெயர் கும்பசாம்பான்.. பின்னே எப்படி அகத்தியர் சிவனுக்கு தமிழை கற்று தர இயழும்??
@kamalaa3007
@kamalaa3007 Жыл бұрын
Director is blessetell this story of our lord d to
@maheshpillai7627
@maheshpillai7627 Жыл бұрын
Ivargaluku anmeega arive kidaiyathu anal yellam therinthathupol pesuvargal.thaivangal boomiyil avatharam yedukum pothu manithargalaipol valvargal anal manithargalidamirunthu verupata visayangal avargalidam irukum.manusanuku arumugam irukuma? Yentha manusanukum kidayathu.visvarooba tharisanam thaivangalal valankapaduvathu.athai kanpithavar murugan avar yepadi manithanaga iruka mudiyum.ramar vishvarooba tharisanam katiyathilai yenenil avar manitha avatharam.maramandaigal ontukoodi indimatha thagavalgalai poiyaki thaivangalai maraithu manithargalana saibaba,yesu,kanchi priyavar pontavargalai thaivangalaki anmeega kuttam thodarnthu purinthu varuhintanar.
@mosvr46
@mosvr46 Жыл бұрын
சிவன் மகன் அல்ல முருகன் .
@nareshkumarg2810
@nareshkumarg2810 Жыл бұрын
Then ?? Pls explain
@mosvr46
@mosvr46 Жыл бұрын
@@nareshkumarg2810 இந்த பதிவின் முதல் வீடியோவில் கருத்தில் @ மதிலயலகன் v என்ற ஒருவர் பதில் அளித்து உள்ளார் அதை படியுங்கள் அதுவே உண்மை.
@மலேசியாதமிழன்
@மலேசியாதமிழன் Жыл бұрын
ஆமாம்
@munisamy7729
@munisamy7729 Жыл бұрын
முருகன் என்பவன் இல்லை
@mosvr46
@mosvr46 Жыл бұрын
@@munisamy7729 அப்படியா அப்ப சிவன் உம் இல்ல
@krnshenbavalli8817
@krnshenbavalli8817 Жыл бұрын
Pathi kathai pathi nijam ennama uruttu godkku language kathukira enna poi meenakshi second wife athu oru avatharam..ella samy kathai mixing .
@Navaneethan05
@Navaneethan05 Жыл бұрын
Katha supera erku.. 😂 kolithi podunga yar patha
@preampream.g7001
@preampream.g7001 Жыл бұрын
Broo american aliens issus videos broo
@dineshrio2694
@dineshrio2694 Жыл бұрын
Useful video but...... Murugan veg or nonveg murugan eats chicken shwarama
@manikandandx1935
@manikandandx1935 11 ай бұрын
🪵
@SelvaRani-wu7jb
@SelvaRani-wu7jb Жыл бұрын
மீனாட்சி கணவன் சுந்தரேஸ்வரர்.. சிவன் இல்லை... மீனாட்சி கோயில் சமாதி..
@godfather6698
@godfather6698 9 ай бұрын
Ppl should listen there is two type of shiva not only one.he sharing about himalayan shiva not about south indian shiva,got it just hear it properly...and muruga not tamil blood line everyone being seventh heaven of muruga (murugan kandhan)not our god listen kadhir youtube channel he says truth...raise your Johnson's up✍️write it down whatever hmyou hear guys share to next generation...social media not permanent got it!!!ennatha got pandringalo
@mohammedibrahim-sv5rl
@mohammedibrahim-sv5rl Жыл бұрын
ஐயா.. தமிழ் இலக்கியம் படியுங்கள் ஐயா... முருகு ஐயா குறிஞ்சி திணைவியல் ஐயா அவர்.. தன்னை அறிந்து இறை நிலை அணுவியல் கோட்பாடு தமிழியவியல் என்ற எல்லாத்தையும் ஆரம்பபுள்ளி வைத்துவிட்டு போனவரு ஐயா அவர்...ஆசீவகத்தின் முன்னோடி ஐயா.. போரும் ஞானமும் இருந்தவர் ஐயா.. நீங்கள் பிரமணர் சிந்தையில் அவன் பிழைக்க வெவ்வேறு நடந்த திணைவியல் தெய்வத்தை ஒன்றுக்கட்டி இட்ட புராணக்கதையை திரும்பவும் ஏன் ஐயா தமிழர்கள் மேல திணிக்கீறீர்கள்.. அறிவார்ந்த இயல்பான மரபியல் கொண்ட சமுகம் ஐயா இந்த தமிழ் சமூகம்...அவன் மொழியின் வேர் சொல்லே எடுத்துப்பார்த்தால் ஆழ்ந்த புரிதலுக்கு உட்படுவோம் ஐயா.. ஏன் ஐயா விஜய நாயக்கர் பாளையக்காரர்களின் வாரிசுகளுக்கும் பிரமணருக்கும் விசுவாசிகளாய் இருக்கிறீர்கள்.....
@amiedn01
@amiedn01 Жыл бұрын
This director was arrested by police 10 years before for smuggling the Temple statues and selling to foreign countries. Now he is talking like a saint. I dont know how people forgot about his arrest.
@b.kalaichelvan6932
@b.kalaichelvan6932 Жыл бұрын
Ayya,,,the myth story you telling against the real experiences faced by pamban swamigal and arunagirinathar who realised lord murugan themself..is your research superior than this mahans🧐 this story will confuse many murugan bakthars
@PRINZOTAMILDUB
@PRINZOTAMILDUB Жыл бұрын
🟦🟨🟥
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 17 МЛН
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 17 МЛН