Рет қаралды 776,504
#முறுக்கு #murukku
இதுவரை சரசு சமையலில் கொடுத்துள்ள முறுக்கு link கீழே கொடுக்கிறேன்...
உடனடி முறுக்கு
• Murukku/இத விட ஈஸியா ம...
கொங்கு முறுக்கு
• Murukku in Kongu style
ஈஸி முறுக்கு
• TASTY MURUKKU...முறுக்...
கடலை மாவு பொட்டுக்கடலை மாவு சேர்த்த முறுக்கு
• Murukku
murukku maavu preparation link
• Murukku maavu preparat...
easy butter murukku link
• Easy Butter Murukku
முறுக்கு செய்ய தேவையான பொருட்கள்:
புழுங்கல் அரிசி 2 டம்ளர் (400 gm)ஐ ஆர் 20
பொட்டுக்கடலை ஒன்றரை டம்ளர்
வெண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்
எள்ளு ஒரு டேபிள்ஸ்பூன்
வர மிளகாய் தேவைக்கு
பெருங்காயத் தூள் தேவைக்கு
உப்பு தேவைக்கு
கடலெண்ணெய் முறுக்கு சுட தேவையான அளவு.