Azhaikiran Madhavan Song - அழைக்கிறான் மாதவன் | 4K Video Song |

  Рет қаралды 728,570

Midia Music

Midia Music

Жыл бұрын

Azhaikiran Madhavan Aanirai Song Lines (Lyrics) In Tamil & English:
அழைக்கிறான் மாதவன் ஆநிரை மேய்த்தவன்
மணிமுடியும் மயில் இறகும்
எதிர் வரவும் துதி புரிந்தேன்
மாதவா கேசவா ஸ்ரீதரா ஓம்
தேடினேன் தேவதேவா தாமரைப் பாதமே
வாடினேன் வாசுதேவா வந்தது நேரமே
ஞான வாசல் நாடினேன்!
வேத கானம் பாடினேன்!
கால காலம் நானுனை! (தேடினேன்)
காதில் நான் கேட்டது வேணு கானாம்ருதம்
கண்ணில் நான் கண்டது கண்ணன் பிருந்தாவனம்!
மாயனே நேயனே மாசில்லாத தூயனே!
ஆத்ம ஞானம் அடைந்த பின்னும்…… (தேடினேன்)
குருவே சரணம்! குருவே சரணம்!
ராகவேந்திரா ஸ்ரீராகவேந்திரா
ராகவேந்திரா ஸ்ரீராகவேந்திரா
குருவே சரணம்! குருவே சரணம்!
ஞானத் திருமேனி காண வர வேண்டுமே!
சீதப் பூவண்ணப் பாதம் தொழ வேண்டுமே!
பக்தன் வரும்போது பாதைத் தடையானதேன்?
காட்டுப் பெருவெள்ளம் ஆற்றில் உருவானதேன்?
தாயாகித் தயை செய்யும் தேவா!
தடை நீங்க அருள் செய்ய வாவா!
நான் செய்த பாவம், யார் தீர்க்கக் கூடும்?
நீ வாழும் இடம்வந்து, நான் சேர வேண்டும்!
குருவே சரணம்! குருவே சரணம்!
ராகவேந்திரா ஸ்ரீராகவேந்திரா
ராகவேந்திரா ஸ்ரீராகவேந்திரா
குருவே சரணம்! குருவே சரணம்!
ராகவேந்திர ராகவேந்திர ராகவா! - குரு
ராகவேந்திர ராகவேந்திர ராகவா!
ராகவா! ராகவா! ராகவா! ராகவா!

Пікірлер: 237
@muthukannanpoiyali563
@muthukannanpoiyali563 3 ай бұрын
2024 இந்தப் பாட்டை கேட்டு ரசித்தவர்கள் ஒரு லைக் போடுங்க 🙏🏻🙏🏻
@kottaigovindan216
@kottaigovindan216 9 ай бұрын
அர்த்தமுள்ள இந்துமதம் 100% உண்மை...🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@arulmurugan5409
@arulmurugan5409 3 ай бұрын
33 வயதுக்கு பிறகு பாடல் மிகவும் பிடித்திருக்கு இறைவா❤❤❤❤❤❤
@SakthiDevi-zw6lz
@SakthiDevi-zw6lz 3 ай бұрын
That Shiva perumaan alaippu
@mykid2940
@mykid2940 2 ай бұрын
Shivaperuman ah...ragavendhrar Vishnu bhakthar...olaradhinga​@@SakthiDevi-zw6lz
@theyagarajans7146
@theyagarajans7146 2 ай бұрын
ரஜினியின் வெற்றிப்படங்களில் இது முக்கியமான திரைப்படம்
@maheswaran1558
@maheswaran1558 22 күн бұрын
6 6 2024 ராகவேந்தருக்கு உகந்த வியாழக்கிழமை யாரெல்லாம் இந்த பாடலை கேட்கிறீர்கள்
@kmvwallpaintings5255
@kmvwallpaintings5255 9 ай бұрын
மன அழுத்தம் குறைய எப்பொழுதும் இதை கேளுங்கள் இசையின் நிரந்தர ஞானி வாழ்க
@VenkatesanRR-df2us
@VenkatesanRR-df2us 2 ай бұрын
Ok
@jayanthipichandi1142
@jayanthipichandi1142 5 ай бұрын
இந்த பாடலை கேட்டாலும்சரி பார்த்தாலும் என்னுடைய கண்களில்கண்ணீர் மலமலவெனதானாகவே கொட்டும்😢❤ராகவேந்திர திருவடியேசரணம்மெய்மரந்தேன்🙏🙏🙏
@garuda.07garuda34
@garuda.07garuda34 4 ай бұрын
மனித தர்மம் உன்னுள் இருக்கும் நன்றி வணக்கம் 🙏🙏 வாழ்த்துக்கள்
@narenbabuk3416
@narenbabuk3416 2 ай бұрын
Specially this line Gnyaana Thirumaeni Kaana Varam Vendumae.. Šeethapputhuvanna Paatham Thøzha Vendumae.. Bakthanvarumbøthu Paathai Thadaiyaanathae.. Kaattupperuvellam Aattril Uruvaanathae.. Thaayaagi Thayai Šeiyyum Deva Thadai Neenga Arul Šeiyya Vaa Vaa.. Naan Šeitha Paavam Yaar Theerkka Køødum Nee Vaazhum Idam Vanthu Naan Šaera Vendum Guruvae Šaranam.. Guruvae Šaranam..
@meenakshi1515
@meenakshi1515 3 ай бұрын
மிக சிறந்த அற்புதமான பாடல்.. எத்தனை வருடங்கள் ஆனாலும் மனத்திற்கு மிகவும் நெருக்கமான பாடல்.. ரஜினி அவர்களின் மிக சிறந்த நடிப்பு.. இந்த படத்திற்கும் பாடலுக்கும் அவ்ளோ அழகு.. எ‌ங்கு‌ம் எதிலும் என் முருகனே.. முருகா.. ஓம் சரவண பவ..
@KrishnanDhanasekaran2203
@KrishnanDhanasekaran2203 4 ай бұрын
இந்த பாடல் என் உயிர் உள்ளவரை எண்ணுள் ஒலித்துக் கொண்டிருந்தது
@Fact36T_Tamil
@Fact36T_Tamil 7 ай бұрын
2024 இந்த பாட்டை கேட்டு ரசிக்கிறேன் மிகவும் பிடித்த பாடல், எத்தனை வருடம் ஆனாலும் கேட்க சலிக்காத மெய்ப்பொருள் உணர்த்தும் பாடல் 🙏🙏
@hscreationz
@hscreationz 6 ай бұрын
😮
@srsuseelarajan4913
@srsuseelarajan4913 3 күн бұрын
@ramsiva8207
@ramsiva8207 3 ай бұрын
இந்தப் படத்தில் வசனங்கள் மிக அருமையாக இருக்கும் அந்த வசனத்தை எழுதியவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் முத்துராமன் சார் அவர்களுக்கும் எனது நன்றிகள்
@heptagoncircle9764
@heptagoncircle9764 5 ай бұрын
இப்பாடலை உள்ளம் உருகி கேட்கும்போது மெய் சிலிர்த்தது..!
@durairaj4321
@durairaj4321 Ай бұрын
பாடலைக் கேட்கும் போது கண்களில் நீர் வருகிறது அவளோ மெலடி பக்தி வழங்கிய பாடல் ஸ்ரீ ராகவேந்திரா நமோ நமக
@garuda.07garuda34
@garuda.07garuda34 3 ай бұрын
பூஜ்யாய ராகவேந்திராய சத்ய தர்ம ரதாயச பஜதாம் கல்பவிருக்ஷாய நமதாம் காமதேனவே சர்வம் கிருஷ்ணார்பணம் 🙏🌹🙏
@karthikks82
@karthikks82 Жыл бұрын
Yesudass sir voice perfectly matching
@manikkammanikkam5917
@manikkammanikkam5917 3 ай бұрын
தேடினேன் தேவ தேவா. குருவே சரணம்😭
@nithyakavin5893
@nithyakavin5893 8 ай бұрын
2023 இந்த பாட்டை கேட்டு ரசிக்கிறேன் மிகவும் பிடித்த பாடல், எத்தனை வருடம் ஆனாலும் கேட்க சலிக்காத மெய்ப்பொருள் உணர்த்தும் பாடல் 🙏🙏
@deviranjani5074
@deviranjani5074 6 ай бұрын
True
@sekarsekar9522
@sekarsekar9522 6 ай бұрын
11111ν5
@malligaammu9791
@malligaammu9791 5 ай бұрын
❤❤❤edhu Pol enimevaradhu
@harinibs2004
@harinibs2004 5 ай бұрын
2024✌️
@sathishkumarmc1399
@sathishkumarmc1399 4 ай бұрын
2024 February 😍🙌
@sivagamisundari5467
@sivagamisundari5467 29 күн бұрын
இந்த பாடல் என் உயிர் உள்ளவரை என்னுள் ஒலித்துக் கொண்டி இருக்கும் 🙏🏼
@user-fc7jj2nb2w
@user-fc7jj2nb2w 2 ай бұрын
ராஜினிகாந்த் அவர்களின் நடிப்பை உணர்த்திய திரைப்படம்
@srivishnusri-123
@srivishnusri-123 10 ай бұрын
ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ
@master-mps
@master-mps 14 күн бұрын
குருவே சரணம் 🙏🙏🙏
@RRPS-qw4zf
@RRPS-qw4zf 9 ай бұрын
என் அன்பு வேண்டுகோள் என் சகோதரருக்கு ரஜினி நடித்த பல படங்கள் பிளாக் உள்ளது. தயவுசெய்து அந்த பாடல்களையும் கலரில் ஒளிபரப்புமாறு கேட்டுக்கொள்கிறேன் நன்றி சகோதரரே பதிவேற்றம் செய்வீங்க அப்படிங்கிற நம்பிக்கையுடன் காத்துக் கொண்டிருக்கிறேன் ஜெர்மன்ல இருந்து சிவகுமார்
@anandharajasai
@anandharajasai 6 ай бұрын
அருமை யான பாடல் யேசுதாஸ் குரலில். எனக்கு பிடித்த பாடல்
@theenathayalan3460
@theenathayalan3460 Ай бұрын
இந்த பாடலின் ஓவ்வொரு வரிக்கும் கோடி பொருள் விளக்கம் இருக்கிறது ஓம் நமோ பகவதே ஸ்ரீ அருணாச்சல ரமனாய குருவே சரணம் 🙏🌻🙏
@sankarsankar6909
@sankarsankar6909 3 ай бұрын
, ஓம் ஸ்ரீ ராகவேந்திரா ய நமக
@chandanamn5701
@chandanamn5701 9 ай бұрын
ನನ್ನ ಅಂತರಂಗ ದೈವಾ ಆರಾಧ್ಯ ದೈವ ಶ್ರೀರಾಘವೇಂದ್ರ ಸ್ವಾಮಿಗಳು 🙏
@prakashmulakshi8519
@prakashmulakshi8519 4 ай бұрын
🚩🙏🏻ಶ್ರೀಹರಿ ಗುರುರಾಘವೇಂದ್ರ ಸ್ವಾಮಿ 🚩🙏🏻
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 Жыл бұрын
Soultuching rendition 😢😢. இசை மேதை ராஜா இசையின் மூலம் சொர்க்கத்தை காண்கின்றேன்😢😢😢🙏🙏🙏🙏😭😭😭😭😭
@karpagammohankarpagammohan553
@karpagammohankarpagammohan553 Жыл бұрын
🙋😭😭
@user-xz6hd6hh6n
@user-xz6hd6hh6n 5 ай бұрын
குருவே சரணம் போற்றி
@anantharajana2859
@anantharajana2859 4 ай бұрын
ஓம் ராகவேந்திரா நமோ நமக
@m.s.saravanan333
@m.s.saravanan333 Күн бұрын
ஓம் ராகவேந்திரா சுவாமிகள் திருவடி போற்றி
@chethankumar7414
@chethankumar7414 4 ай бұрын
Om Guru Raghavendraya Namaha🙏The only God where my soul got attached😢
@saibaba172
@saibaba172 6 ай бұрын
மிகவும் இனிமையான பாடல்,🌷🙏
@sakthijanani6510
@sakthijanani6510 7 ай бұрын
🙏 ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ நமஹ 🙏
@VijayaLakshmi-cp3tf
@VijayaLakshmi-cp3tf 5 ай бұрын
ennoda fav film and songs. rajini sir acting vera level
@sugunna0712
@sugunna0712 3 ай бұрын
Sri Ragavendra namaha 🙏❤️🕉️
@maniayyappan6865
@maniayyappan6865 2 ай бұрын
2024 12/4/2024 இந்த பாடலை யார் கேக்குறீங்க 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@arunachalla2007
@arunachalla2007 2 ай бұрын
This is Every green song. This show us 1% of SRI RAGHAVENDRA SWAMY. Think how he we feel during this time. I went to 2 times there. Every time I went there my problems. The problem will be resolved even when I return from Mantralayam. Since he guru for us, we can ask any questions
@roydista
@roydista Ай бұрын
Tamil MALAYSIA!!!!
@pradeepchitra7322
@pradeepchitra7322 Ай бұрын
14/5/2024
@saravanakumarkrengapalayam2463
@saravanakumarkrengapalayam2463 Ай бұрын
17/5/24
@Nambirani
@Nambirani 24 күн бұрын
4.6.2024
@kavithadevaraj8339
@kavithadevaraj8339 28 күн бұрын
Om Sri Guru Raghavendraya Namaha 🙏
@sampathkumar9404
@sampathkumar9404 10 ай бұрын
குருவே சரணம்
@mathiazhaganse5209
@mathiazhaganse5209 3 ай бұрын
Guruveaa saranamm....
@nagarajanv6458
@nagarajanv6458 2 ай бұрын
நம்மை மறந்து ஆழ்ந்த தியானத்திற்கு கொண்டு செல்லும் பாடல்
@muralidharankrishnamachari2844
@muralidharankrishnamachari2844 Жыл бұрын
It really touched my heart i got myself refreshed by the golden voice of Dass Anna.
@sriraghavendraswamysevasam4600
@sriraghavendraswamysevasam4600 3 ай бұрын
Great song we are notw Raghavendra swamy Devotees by this movie Thanks for Rajini sir 🙏🏻Rayar is doing many miracles 🙏🏻🙏🏻
@shivarkumar9897
@shivarkumar9897 Жыл бұрын
OM SRI RAGHAVENDRAYA NAMAGA
@kanmani527
@kanmani527 3 ай бұрын
entha padal enaku romba pudikum amithiya irukum pothu entha padalai kepen alugatha varum
@EDITORWORKS-jc7th
@EDITORWORKS-jc7th Ай бұрын
அவனின்றி அணுவும் அசையாது ❤❤❤❤🙏
@VasuDevan-ts6bx
@VasuDevan-ts6bx 27 күн бұрын
குருவே சரணம் சரணம்
@deepadinesh1429
@deepadinesh1429 6 сағат бұрын
Om sri ragavendraya namaga
@mani-nd8vq
@mani-nd8vq 2 күн бұрын
Super Padalecki Ernakulam Bombay pidikkum
@AmirdhaRangarajan-uu7mx
@AmirdhaRangarajan-uu7mx 3 ай бұрын
Guruve charanam. Guruve charanam. Yen amma vayitru vali illame irukkanum. Romba kastapadara amma. Neenga dhan sari panni kapathanum. Aathukararum, rendu sathputhirarum pona pinbu dhukkam vayitru vali magavum vedhanai paduthugiradhu. Ungal arulal yen amma vali neengi nimmadhiya irukanum. Guruve charanam. Sri Ragavendraya namaha. 🎉🎉
@rajasekar-rg7wj
@rajasekar-rg7wj 2 ай бұрын
Salagrama slogam daily ketka sollunga. Kannukku theriatha decease ellam vibrationa velilia poidum. KZbin la irukku bro
@tuma79
@tuma79 6 ай бұрын
தெய்வீகக்குரல். 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 குழந்தை கண்ணனாக நடித்திருப்பது காதல் சந்தியாவா?
@rajeswariganesh2176
@rajeswariganesh2176 2 ай бұрын
No
@jayapalpoornaraj6341
@jayapalpoornaraj6341 6 күн бұрын
Rajini Appa 🙌🙌🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏 super pa
@arunkumarkumar9752
@arunkumarkumar9752 6 ай бұрын
Rajni s best film. I like this movie very much
@sureshkumar-fi9cu
@sureshkumar-fi9cu 3 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
@Singaraj-zj9tb
@Singaraj-zj9tb 3 ай бұрын
ஓம் ஸ்ரீ ரகவந்திரா குருவே போற்றி 🙏🙏🙏
@SABAKI992
@SABAKI992 Ай бұрын
இந்த பாட்டை கேட்டு அழுவாதவன் மனிதனே இல்லை.
@MAHENDRA.V
@MAHENDRA.V 3 ай бұрын
ಅತ್ಮ ಪರಾಮತ್ಮ❤
@kalaichelvim
@kalaichelvim 4 ай бұрын
அனைவருக்கும் பிடித்த பாடல்
@MahaLingam-hh9sp
@MahaLingam-hh9sp Жыл бұрын
OM SRI RAGHAVENDRAYA NAMAHA 🙏🙏🙏
@veenaarunkumar1371
@veenaarunkumar1371 5 күн бұрын
Super action looks like real ragavendra 🎉
@KrishnanDhanasekaran2203
@KrishnanDhanasekaran2203 4 ай бұрын
ஶ்ரீ ராகவேந்திரா போற்றி
@anbazhagans130
@anbazhagans130 6 ай бұрын
பக்தி மனம் விசூம் நல்ல பாடல் மற்றும் இசை நடிப்பு
@rajendrandhonan8111
@rajendrandhonan8111 5 ай бұрын
Hari Aum.....🙏🙏🙏❤️❤️❤️😌😌😌
@DVDiyaKandaraoleeMuindaRacheta
@DVDiyaKandaraoleeMuindaRacheta 3 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏Guruvae saranam
@indrajsanthosh6095
@indrajsanthosh6095 5 ай бұрын
Guruve saranam
@MahaLingam-hh9sp
@MahaLingam-hh9sp Жыл бұрын
OM SRI RAGHAVENDRAYA NAMAHA
@KavithaR-sz5pn
@KavithaR-sz5pn 7 ай бұрын
OM Raghavandraya namaga
@PURUSOTHYADAV1993
@PURUSOTHYADAV1993 2 сағат бұрын
A great leric God raghavendra
@jb19679
@jb19679 Жыл бұрын
அற்புதமான பக்தி பாடல் அருமை வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்
@rameshn6952
@rameshn6952 2 ай бұрын
ஓம் ராகவேந்திரா போற்றி
@nagendraradha7936
@nagendraradha7936 4 ай бұрын
om sir guru Raghavendra namaha swamy Appajji love you 🌹🌷🌹🌷🌹🌷❤❤❤🙏🙏🙏🙏🙏
@SureshBabu-nk1cm
@SureshBabu-nk1cm 2 ай бұрын
My mother is doing always everything is good for me. ❤❤❤❤❤❤
@saralas9728
@saralas9728 3 ай бұрын
Sweet voice ❤❤❤
@rajeshvijay3673
@rajeshvijay3673 Ай бұрын
Om raghavendra swami namaha🙏
@KarthickMeenakshisundara-ci1bb
@KarthickMeenakshisundara-ci1bb 5 ай бұрын
Guruva saranam 🙏🙏🙏
@kuttinethanetha3967
@kuttinethanetha3967 3 ай бұрын
ஓம் நமச்சிவாய
@VrajanRaja
@VrajanRaja 2 ай бұрын
Guruve saranam ❤ ❤
@anandhisethuraman4964
@anandhisethuraman4964 8 күн бұрын
அழைக்கிறான் மாதவன்! ஆநிரை மேய்த்தவன்! மணி முடியும், மயில் இறகும், எதிர் வரவும், துதி புரிந்தேன்! மாதவா கேசவா ஸ்ரீதரா ஓம்! தேடினேன் தேவதேவா - தாமரைப் பாதமே! வாடினேன் வாசுதேவா - வந்தது நேரமே! ஞான வாசல் நாடினேன்! வேத கானம் பாடினேன்! கால காலம் நானுனை! தேடினேன் தேவ தேவா - தாமரைப் பாதமே! காதில் நான் கேட்டது - வேணு கானாம்ருதம்! கண்ணில் நான் கண்டது - கண்ணன் பிருந்தாவனம்! மாயனே நேயனே! மாசில்லாத தூயனே! ஆத்ம ஞானம் அடைந்த பின்னும் தேடினேன் தேவதேவா - தாமரைப் பாதமே! குருவே சரணம்! குருவே சரணம்! ராகவேந்திரா ஸ்ரீராகவேந்திரா ராகவேந்திரா ஸ்ரீராகவேந்திரா குருவே சரணம்! குருவே சரணம்! ஞானத் திருமேனி காண வர வேண்டுமே! சீதப் பூவண்ணப் பாதம் தொழ வேண்டுமே! பக்தன் வரும்போது பாதைத் தடையானதேன்? காட்டுப் பெருவெள்ளம் ஆற்றில் உருவானதேன்? தாயாகித் தயை செய்யும் தேவா! தடை நீங்க அருள் செய்ய வாவா! நான் செய்த பாவம், யார் தீர்க்கக் கூடும்? நீ வாழும் இடம்வந்து, நான் சேர வேண்டும்! குருவே சரணம்! குருவே சரணம்! ராகவேந்திரா ஸ்ரீராகவேந்திரா ராகவேந்திரா ஸ்ரீராகவேந்திரா குருவே சரணம்! குருவே சரணம்! ராகவேந்திர ராகவேந்திர ராகவா! - குரு ராகவேந்திர ராகவேந்திர ராகவா! ராகவா! ராகவா! ராகவா! ராகவா!
@SakthiDevi-zw6lz
@SakthiDevi-zw6lz 3 ай бұрын
2024 still listen
@sndroadurban7558
@sndroadurban7558 6 ай бұрын
❤ om Sri Guruvay saranam
@anythinglove4228
@anythinglove4228 14 күн бұрын
Mesmerizing song
@lavanyareddy5494
@lavanyareddy5494 9 ай бұрын
Om Sri Guru Ragavendraya Namaha
@muraliraghavendra6167
@muraliraghavendra6167 6 ай бұрын
GURUVE SARANAM ❤
@alagesana7120
@alagesana7120 3 күн бұрын
My favorite song
@chipmunk777_bts
@chipmunk777_bts 6 ай бұрын
Most beautiful song 🙏🙏🙏🙏🙏 I like it 🙏🙏🙏🙏👌👌👌👌👌🌹🌹🌹🌹🌹🌹
@menonthulasi7946
@menonthulasi7946 6 ай бұрын
I listen to this every night before going to bed Hope to get to his samadhi soon
@kumarlaxman400
@kumarlaxman400 3 ай бұрын
Me too
@SureshBabu-nk1cm
@SureshBabu-nk1cm 2 ай бұрын
My mother is always ❤️ with me and giving blessings every second
@ganeshvel-vj8iw
@ganeshvel-vj8iw 10 ай бұрын
Great song Manashu amaithiya irrukka intha song oru nalla valiya irrukku intha video va parthal intha ulagathula ethuvum nirantharam illa nnu ellarum purinchukkuvanga nnu nenaikkuren❤
@gunasundariradhakrishnan5897
@gunasundariradhakrishnan5897 Күн бұрын
@ErSK-d9s
@ErSK-d9s 3 күн бұрын
Dr vishnuvardhan here ❤
@sivakutty7450
@sivakutty7450 8 ай бұрын
Singer Voice of the God
@user-yt1js4vu3e
@user-yt1js4vu3e 6 ай бұрын
Super songs
@Jeeva.272
@Jeeva.272 Ай бұрын
Not for 2024 after 2030 still song was play
@garuda.07garuda34
@garuda.07garuda34 3 ай бұрын
கிருக்ஷ்ணா........ கோவிந்தா............................................ ...................‌...... .....................கேசவா............................................க்ஷ.............. ராகவா நாராயணாய
@radhain4745
@radhain4745 5 ай бұрын
😂These songs are very beautiful songs we can hear till my eternal such a superb songs
@srirams3086
@srirams3086 26 күн бұрын
The end of the song makes everyone crying 🥲Lord SriRagavendra in this movie followed casteless system which was well shown at many cases❤
@ganeshamoorthy4530
@ganeshamoorthy4530 24 күн бұрын
2024 daily ketkiren
@murugananthammdmk559
@murugananthammdmk559 11 ай бұрын
Supper
@master-mps
@master-mps Ай бұрын
பூஜ்யாய ஸ்ரீராகவேந்த்ராய ஸத்ய தர்ம ரதாய ச! பஜதாம் கல்ப வ்ருக்ஷாய நமதாம் காமதேனவே!
@malarsudhan6769
@malarsudhan6769 5 ай бұрын
Krishnaaaaaaa😢😢😢😢😢😢😭😭😭😭😭😭😭😭
Дибала против вратаря Легенды
00:33
Mr. Oleynik
Рет қаралды 3,5 МЛН
WHO DO I LOVE MOST?
00:22
dednahype
Рет қаралды 74 МЛН
3 wheeler new bike fitting
00:19
Ruhul Shorts
Рет қаралды 50 МЛН
Thedinen Deva deva || Hrithik Jayakish || Super singer
6:17
Malayalee Vlogs മലയാളീ വ്ലോഗ്സ്
Рет қаралды 1,4 МЛН
Sri Guru Raghavendra  - S.P. Balasubrahmanyam
44:53
Kosmik Music
Рет қаралды 143 М.
Harivarasanam original sound track from KJ YESUDAS
7:44
Pamba to Sabarimala
Рет қаралды 2,5 МЛН
Janani Janani Video Song | Thaai Mookaambikai Movie Songs | Ilaiyaraaja | Vaali
6:46
Movie World Tamil Film Songs
Рет қаралды 93 М.
V $ X V PRiNCE - Не интересно
2:48
V S X V PRiNCE
Рет қаралды 656 М.
Райымбек Нысанбек - Сүйдім аруды
3:39
Райымбек Нысанбек
Рет қаралды 73 М.
LISA - ROCKSTAR (Official Music Video)
2:48
LLOUD Official
Рет қаралды 24 МЛН
Say mo & QAISAR & ESKARA ЖАҢА ХИТ
2:23
Ескара Бейбітов
Рет қаралды 418 М.
IL’HAN - Eski suret (official video) 2024
4:00
Ilhan Ihsanov
Рет қаралды 593 М.