TN Villages: 'கஷ்டமா இருக்கு சாமி; வேலையில்லைனா செத்துப் போயிடுவோம்' 100 நாள் வேலை கிடைக்கிறதா?

  Рет қаралды 45,071

BBC News Tamil

BBC News Tamil

Күн бұрын

இந்தியாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாக பொருளாதார அறிஞர்களால் கொண்டாடப்படும் இந்த திட்டத்தின் இன்றைய நிலை என்ன என்பதை அறிய பிபிசி தமிழ் களத்துக்குச் சென்றது. இது வெண்டயம்பட்டி கிராமம், தஞ்சாவூரில் இருந்து 44 கிமீ தொலைவில் விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்கும் கிராமம். இங்கே 2000 பேருக்கும் மேல் ஊரக வேலை வாய்ப்பு திட்டத்துக்கு பதிவு செய்திருக்கிறார்கள்.
#India #TamilNadu #Workers
Reporter and Shoot - Thangadurai
Edit - Daniel
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil

Пікірлер: 215
@sathaiahsathaiah1997
@sathaiahsathaiah1997 6 ай бұрын
ஒரு பக்கம் இப்படி ஒரு பக்கம் 1000 கோடியில் கல்யாணம்😢 இதன் உலகம்
@angelamary577
@angelamary577 6 ай бұрын
Andha naadhaari nayingala paththi namakku enaa? Boomiyil kidaikira kallai ellam kazhuththil katti thonga vittukkondhu araikurai aadaiyil valamvarum kizhattu uththama paththinigal. Oru naal varum. Andru kadavul kelvi kettu naragaththil thallumpodhu. Nammaipondra makkal poor people ku udhavi seidhu valvom because they are belong to our family, brother
@Starwin2021
@Starwin2021 6 ай бұрын
So sad
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 6 ай бұрын
​@@Starwin2021 மண்ணாங்கட்டி வேலைக்கு போய் தூங்கி எழுந்து பார்த்தால் கோவணத்தையும் உருகிட்டு போய் விடுவான் 😮😮😮
@smartthinkmotivation
@smartthinkmotivation 6 ай бұрын
தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று சொல்லும் தஞ்சாவூர் நிலைமை நீரில்லாமல் விவசாயம் செய்யமால் இருப்பது மனதை வேதனைக்குரிய பதிவாக எண்ணுகிறேன்
@Mahe15
@Mahe15 6 ай бұрын
Same thought 😔
@karthikckrishna
@karthikckrishna 6 ай бұрын
Same situation in kancheepuram district… last years old people are suffering .. they are not taken care by their sons and daughters… budget reduced a lot in the last 6 years..
@benedictjoseph3832
@benedictjoseph3832 6 ай бұрын
@@karthikckrishna That is a worst situation this country is going towards... a country where parents are respected like Gods..but now more and more children are not taking care of aged parents and the parents are forced to live this way
@logicalbrain4338
@logicalbrain4338 6 ай бұрын
விவசாயம் வேண்டாம் என்று நாம் தமிழருக்கு எதிராக காசு வாங்கி ஒட்டு போட்டால்
@thamizh-national-leader
@thamizh-national-leader 6 ай бұрын
தமிழ்நாட்டின் ஊடகங்கள் எந்த அளவிற்கு கொத்தடிமையாக உள்ளது என்று உங்கள் செய்தியை பார்த்து தெரிந்துகொண்டேன் நன்றி பிபிசி 🙏
@logicalbrain4338
@logicalbrain4338 6 ай бұрын
அந்த கொத்தடிமை ஊடகங்கள் மாதம் கேபிள் டிவி கட்டணம் கொடுத்து வாழ வைப்பது இதே மக்கள் தான்
@kalirajchellamurugan1732
@kalirajchellamurugan1732 6 ай бұрын
நிறைய பேர் இந்த 100 நாள் வேலையை குறை கூறுவார்கள் ஆனால் நான் இதை எதிர்க்க மாட்டேன் இதை மேலும் செம்மைபடுத்த வேண்டுமேயன்றி நிறுத்த வேண்டியதில்லை விவசாயம் பொய்த்து போன காலத்தில் இதன் அருமையை நேரடியாக பார்த்தவன் நான் இந்த கூலி கூட இல்லையென்றால் கிராமத்து மக்கள் வாழ்கை அதே கதி தான்
@Pacco3002
@Pacco3002 6 ай бұрын
வெளி நாட்டில் இருந்து பார்க்கின்றேன் மன வேதனையாக இருக்கிறது. வெளி நாட்டினர் வந்து தொழில் தொடங்கவும் சாதிய சமூக அமைப்புகளை நினைக்க அச்சமாக இருக்கிறது.
@TheRengarajan
@TheRengarajan 6 ай бұрын
ஆனால் இதனை
@aruljesumariyan3955
@aruljesumariyan3955 6 ай бұрын
மிகவும் சரியான கருத்து.
@kalirajchellamurugan1732
@kalirajchellamurugan1732 6 ай бұрын
@@Pacco3002 சகோ நகரங்களை மட்டுமே பார்த்து இங்கு பழக்கப்பட்ட ஆட்களே இதனை எதிர்க்கிறார்கள் கிராமங்களில் மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பின் தங்கியே உள்ளது சாதிகள் எல்லாம் இரண்டாம் பட்சம் தான் வறுமை மட்டும் அனைத்து மக்களுக்கும் பொதுவானது
@Rojan2009
@Rojan2009 6 ай бұрын
அரசால் தான் அனைத்து திட்டங்களும் கேலிக்கூத்தாகி விட்டன. 100% வேலைதிட்டங்களை மேலதிகாரிகள் கமிஷன் ஈட்டும் திட்டமாக ஆக்கி விடாமல் மக்களுக்கு பயன்படக்கூடிய வகையில் எந்திரம் மூலம் செய்ய வேண்டிய வேலைகளை இந்த மாதிரி ஆட்களை வைத்து நல்லமுறையில் செய்தால் நாட்டுக்கும் நல்லது. பொருளாதாரமும் பாதுகாக்கப்படும். ஆனால், அரசியல்வாதிகளால் தான் திட்டம் செயல்படுத்தப்படுவதில் முட்டுக்கட்டை ஏற்படுகிறது.
@ramrithukowse3108
@ramrithukowse3108 6 ай бұрын
அரசியல்வாதிகள் கையில் பணம் அதிகாரம் ஏழைகள் நிலை 😢😢😢😢😢
@logicalbrain4338
@logicalbrain4338 6 ай бұрын
மனசாட்சி இல்லாமல் சொல்ல கூடாது 5 வருடத்திற்கு சேர்த்து தேர்தல் சமயத்தில் காசு கொடுக்க வில்லையா கூட பிரியாணி கொடுக்க வில்லையா மக்கள் அது போதும் என்று சொல்லவில்லையா
@Sasi-World
@Sasi-World 6 ай бұрын
சிறப்பான முக்கியமான செய்தி. பிபிசி-க்கு நன்றி.
@subramanianp6336
@subramanianp6336 6 ай бұрын
தமிழ்நாட்டில் மத்திய அரசு வேலை, மாநில அரசு வேலை, தனியார் நிறுவன நிரந்தர வேலைகளில் வெளிமாநிலத்தவர்களுக்கு பணி வழங்கப்பட்டுள்ளனர். வியபாரம் மார்வாடி, மலையாளிகள் நடத்துகின்றனர். தமிழர்களின் பொருளாதரம் அயலாரிடம்.
@smilehappy8838
@smilehappy8838 6 ай бұрын
வணிகர் சங்கங்களின் தலைவர் விக்கிரம ராஜா ஒரு பேட்டியில் கூறியுள்ளார் தமிழகத்தில் ஆண்கள் குடித்து குடித்து வேலை செய்ய முடியாமல் கை நடுங்குகிறது அதனால்தான் வெளி மாநில தொழிலாளர்களை பயன்படுத்துகிறோம் என்று?
@logicalbrain4338
@logicalbrain4338 6 ай бұрын
ஆமா தமிழர்களுக்கு சொன்ன நாம் தமிழர் டெபாசிட் காலி செய்து அடுத்தவருக்கு கொடுங்க சொன்னது இந்த தமிழர்கள் தான்
@vasanthalakshmanan1055
@vasanthalakshmanan1055 6 ай бұрын
100 நாள் வேலையை குறை கூறஒன்றுமில்லை. வேலை செய்பவர்களை பயனுள்ள வேலை கொடுத்து வேலை வாங்குவதில்லை. ஏனோ தானோ என்று அலட்சியமாக சும்மா பேருக்கான வேலைப்பார்ப்பது. சில இடங்களில்தான் நன்றாக வேலைப்பார்க்கிறார்கள். மக்களுக்காக உள்ள நல்ல திட்டம்.
@Madhavan.C369
@Madhavan.C369 6 ай бұрын
100% உண்மை நண்பரே
@chenkadhirvelb
@chenkadhirvelb 6 ай бұрын
இது தான் எதார்த்த நிலை. தமிழ்நாடு ஒன்றும் பொருளாதரத்தில் முன்னேறவில்லை. வேலைவாய்ப்பை மாநில அரசும் மத்திய அரசும் ஏற்படுத்தி தர வேண்டும்..
@sharwankumar1973
@sharwankumar1973 6 ай бұрын
அரசு இதில் ஐம்பது வயதை கடந்த ஆண் மற்றும் பெண்களுக்கு வேலை பார்த்தாலும் பார்க்கவில்லை என்றாலும் மாத உதவிதொகையாக பணஉதவி செய்து நியாயவிலைகடைகளில் எல்லா பொருட்களும் இலவசமாக கிடைக்க உதவி செய்யவேண்டும்.
@thirumalaim123
@thirumalaim123 6 ай бұрын
உண்மை... ஊதியம் சரியாக போடுவதில்லை....
@Xman-h2z
@Xman-h2z 6 ай бұрын
ஐயா பிபிசி வணக்கம், ,ல் ; இவர்கள் வேலைக்காரர்கள்?? கட்டாந்தரையில் மண்வெட்டியால் மேட்டு நிலத்தை சிரைப்பதுவா 100 நாள் வேலை திட்டம்?? செலவுக்கான வருமானம் என்ன?? மண்வெட்டி பிடித்து மண்பொலி போட இவர்களில் எத்தனை பேருக்கு தெரியும்?? ஐயா நரேந்திரமோடி நாட்டை சுத்திகரிப்பதுபோல் காட்சி குடுக்க பார்த்து கைதட்டிய கூட்டம்தான் இது!! இவர்கள் என்னதான் இங்கே செய்கிறார்கள்?? கீரை மேடையாவது போட்டார்களா?? மக்கள் சட்டத்தை ஏமாற்ற , சட்டம் மக்களை ஏமாற்ற, அரசியல்வாதிகள் அதையெல்லாம் ஏமாற்ற இறுதியில் அரசன் சாராய கம்பெனி திறப்பான்!! பொருத்தமற்ற வேலைக்கு பொருத்தமற்ற மக்கள்!!! நாடு உருப்படும்??
@Kumarshanmugam.
@Kumarshanmugam. 6 ай бұрын
அட யாருப்பா நீ அரிசி க்கும் ஜி எஸ் டி வரி போட்டு ஆட்டைய போடுற RSS பிஜேபி யின் மோசடி மோடி கூட்டமா நீ
@Ram-l5u2k
@Ram-l5u2k 6 ай бұрын
நீ வந்து வெயிலில் சிரைத்து பாரேன்.இந்த மக்கள் இந்த கூலியை வாங்கிட்டு போயி 2 மாடி வீடா கட்ட போறாங்க,உங்களுக்கு எல்லாம் ஏண்டா எரியுது?ஒரு வேலை கஞ்சி குடிக்க முடியும் அந்த மக்களால்.ஏண்டா இப்படி இருக்கிங்க?
@anthonydavidr9615
@anthonydavidr9615 6 ай бұрын
ஓட்டு போடும் பொழுது யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு ஓட்டு போட்டால் இந்த பிரச்சனைகள் எல்லாம் இருக்காது
@Selvakumar-gn3lz
@Selvakumar-gn3lz 6 ай бұрын
Avargaluku theriyathu pavam padika villai avargalai kutram solla mudiyathu paditha nam dhan eduthu sollanum
@sureshkumar-qw9ny
@sureshkumar-qw9ny 6 ай бұрын
Enda mayiru unakku mattum enna special privilege irrukka avanga vote-ta notta vida?. Loosu ku mathiri pesa kudathu. Instead of stomping on the innocent and victim raise your voice against powerful and elite who are slowly decaying this scoiety through their uncked corruption. Onnum illa...why does a political party needs hundreds and in some cases thousands of crore w.r to major political parties like DMK, ADMK, Congress and BJP...to function?. Not a single voice was raised against electoral bond. Vanthutanunga...poda ethavathu vaila vanthurathu pothu.
@kishorechan7
@kishorechan7 6 ай бұрын
யாருக்கு ஓட்டு போட்டாலும் நம்ம வேலை பண்ணுனா த் நமக்கு சோறு😔
@sureshkumar-qw9ny
@sureshkumar-qw9ny 6 ай бұрын
@@kishorechan7 Dai mayiru almost all of them are senior citizen and you expect them to work and that too in this physically taxing jobs?. Take look at other countries they have programs that would helps senior citizens like providing them with bare minimum example food, shelter and cloths or a monthly UBI. Another issue is how is R.100 remotely enough?. Living wage in those remote area should be Rs.15,000 pm...i.e., they should receive Rs.85 ph or Rs.700 per day considering they work for 8hrs per day. Ippadiyae corrupt peoplelukku oththu oothitae iru mavana oru naal ni pada bpoothu than theriyum.
@kishorechan7
@kishorechan7 6 ай бұрын
@@sureshkumar-qw9ny nan sonnathu Namma ooru arasiyal nilavarathai pathi....neega yethuku other countries sa compare pandriga .....eppo vum solren....yaru jeichalum....yaru thothalum..... Namma life la entha change nadakathu .... Namma than Namma life da change panna mudiyum....nan yarukum support pandren nu ninaichi enna thittu erukiga...pavam...
@videomagazine3718
@videomagazine3718 6 ай бұрын
கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டத்தை இந்திய அரசு அதிகாரிகள் பரிசீலிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இது மிக முக்கியமானது. மற்றவர்களுக்கு சேவை செய்வதற்காகவே அரசு வேலைகள் வழங்கப்படுகின்றன. எனவே, அவர்களுக்குச் சிறப்பாகச் சேவை செய்ய வேண்டிய பொறுப்பு இந்திய அரசின் பொருத்தமான அதிகாரிகளுக்கு இருக்கிறது.
@secularnationalism1717
@secularnationalism1717 6 ай бұрын
தமிழ்நாடு ஒரு முன்னேறிய மாநிலம். இதை அனைவரும் நம்ப வேண்டும்.
@azhagara3665
@azhagara3665 6 ай бұрын
பட்டினியாலும் வேலைவாய்ப்பு இன்றியும் கடன் மிகுந்த வாழ்க்கையில் ஒளிரும் இந்தியா 😢😢
@paintersworld6724
@paintersworld6724 6 ай бұрын
விவசாயத்தில் கூலி தொழிலாளர்களை வெளியேற்றிவிட்டு எந்திரக் கருவிகளை கொண்டு வருவதற்காகவே இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டது.
@mugunthankgiri
@mugunthankgiri 6 ай бұрын
பண்ணை அடிமை முறையை ஒழிக்க கொண்டு வரப்பட்டது
@mselvarajraju1040
@mselvarajraju1040 6 ай бұрын
Great Congress 💐💐💐💐
@VJIIY
@VJIIY 6 ай бұрын
True Journalism ❤
@Kevinsviews
@Kevinsviews 6 ай бұрын
அம்பாணி போன்றவர்கள் இப்படிப்பட்ட கிராமங்களை தத்தெடுக்க வேண்டும். பணத்தை வீணாக விரையம் செய்வதை விட்டு இவர்களுக்கு உதவ வேண்டும்
@karthikr5810
@karthikr5810 6 ай бұрын
நூறு நாள் வேலைக்கு விவசாய பணி மட்டும் அல்லாமல் சென்னை வெள்ளநீர் வடிகால் பணி உள்ளிட்ட பல்வேறு பணி வழங்கலாம்.
@vasantharasavelautham8953
@vasantharasavelautham8953 6 ай бұрын
மக்கள் பட்டினியில் சாகட்டும் மதிப்பிடமுடியாத பணத்தில் ஏதோயெல்லாம்கட்டி மோடியைக்கொண்டு திறப்புவிழா செய்யுங்கள்
@vijayrajagopalan2324
@vijayrajagopalan2324 6 ай бұрын
Keep blaming for your inefficiency. What the hell the local DMk government is doing? Looting money from the downtrodden. Why is Dravidian parties are not accused of wrong doing?
@SR-zi1pw
@SR-zi1pw 6 ай бұрын
​@@vijayrajagopalan2324 if you don't have answer question the questioner this was what gov does same as you grow up
@MuraliMurali-rj5eo
@MuraliMurali-rj5eo 6 ай бұрын
கவர்மண்ட் வேலை பவர்களுக்கு சம்பளம் கொடுக்கக்கூடாது அப்போது அவர்களுக்கு தெரியும் மற்றவர்களின் கஷ்டம்... கடவுள் தான்.மக்களை காப்பாத்தநம் 😢
@user-tm1ro7nh6h
@user-tm1ro7nh6h 6 ай бұрын
இதர்க்குகாரணம் இந்திய ஊழல் அரசியல்வாதிகள்.
@kishores3322
@kishores3322 6 ай бұрын
100 நாள் வேலை திட்டம் சரியாக பயன்படுத்தினால் நல்ல திட்டம் ஆனால் எங்கள் ஊரில் திட்டத்தில் இருப்பவர்கள் கையெழுத்து போட்டுவிட்டு அவர்களின் சொந்த வேலையை பார்க்க போய்விடுவார்கள். இதற்கு காரணம் அதிகாரிகளும், அரசியல்வாதி தான். இவர்களுக்கு ஒரு ஆளுக்கு 10 ருபாய் கமிஷன் எடுத்துக்கொண்டு மேற்பர்வை பார்க்காமல் மக்களை கையெழுத்து போட்டுவிட்டு அனுப்பிவிடுகிறார்கள்.
@Checkdur
@Checkdur 6 ай бұрын
உங்க ஊர்ல 10 ரூபாய் பரவாயில்லை எங்க ஊரில் 50 ரூபாய் வரை எடுப்பார்கள் 90 நாள் வேலை முடிந்த உடன் 100 நாட்கள் வேலை பார்த்து விட்டதாக கூறுவார்கள் மீதி 10 நாட்கள் சம்பளத்தை யூனியன் ஆபிஸ் பஞ்சாயத்து தலைவர் போன்றவர்கள் பங்கு போட்டு கொள்வார்கள்
@dream-vy8vw
@dream-vy8vw 6 ай бұрын
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தமிழ்நாடு முன்னேற்றம் வளர்ச்சி
@jeyakumarjk3644
@jeyakumarjk3644 6 ай бұрын
இதில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன, ஊரில் உள்ள பணக்காரர்கள் பலர் எழைகள் வாய்பை பறித்துகொள்கின்றனர். விவசாய வேலைக்கு ஆள் வருவது இல்லை. அவர்களுக்கு இது ஒரு பொழுதுபோக்கு
@abubakkarumd888
@abubakkarumd888 6 ай бұрын
இதற்கு என்ன என்ன செய்ய வேண்டும் எல்லோருக்கும் தெரியும் ஆனால் செய்ய மாட்டார்கள் இதுதான் அரசியல்
@dossselladurai5031
@dossselladurai5031 5 ай бұрын
இது உயரிய நோக்கம் கொண்ப திட்டம்.சரியாக செய்தால் நாடு நலம் பெறும்
@selvakumar-up1jw
@selvakumar-up1jw 6 ай бұрын
ஒருவேளை கோட்சே திட்டம் என்று பெயர் இருந்தால் நல்லபடியாக நடக்கும்
@AshokKumar-to7ru
@AshokKumar-to7ru 6 ай бұрын
Agriculture was destroyed
@RunwayReadytv
@RunwayReadytv 6 ай бұрын
இந்தத் திட்டம் நல்ல திட்டம்தான் ஆனா வருமானம் குறைவா இருக்கறவங்க மட்டும் கொடுத்தா இன்னும் சிறப்பா இருக்கும் இதனால பல விவசாய வேலைகள் பாதிக்கப்படுவது
@PraveenKumar-tn7hi
@PraveenKumar-tn7hi 6 ай бұрын
Superb, சின்ன இடத்துல எப்படி கஷ்ட பட்டு வேலை செய்ரங்கா...
@villagetraking9695
@villagetraking9695 6 ай бұрын
இந்த அரசாங்கம் விழும் நிலை மக்களுடைய கஷ்டங்கள் எப்பவுமே பார்ப்பது கிடையாது நகர்ப்புறங்களில் இருக்கக்கூடிய வசதியான மக்களுடைய தேவைகளை மட்டும் தான் அந்த அரசாங்கம் பூர்த்தி செய்து
@georgewasingtongeorge8547
@georgewasingtongeorge8547 6 ай бұрын
பெற்ற தாய் க்குஉணவு கொடுக்காமல் இருந்தால் தனக்கும் இதே நிலைதான்
@SRSR-ci2fw
@SRSR-ci2fw 6 ай бұрын
Credit goes to Tamil Nadu politicians.
@abuthahirrowther2281
@abuthahirrowther2281 6 ай бұрын
நூறு நாள் வேலையை தமிழக அரசு தன்னுடைய மாநில திட்டமாக மாற்ற வேண்டும்
@angamuthusubramaniam1162
@angamuthusubramaniam1162 6 ай бұрын
இங்கு தான் 2000 கோடி ரூபாயில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது
@kanmaniramamoorthy3730
@kanmaniramamoorthy3730 6 ай бұрын
Lot of corruption in this scheme.
@muraliv8157
@muraliv8157 6 ай бұрын
இந்தப் பேச்சு உலக வரலாற்று அருங்காட்சியகத்தில் இருக்க வேண்டும்.
@duraiyarasan2162
@duraiyarasan2162 6 ай бұрын
இந்த திட்டத்தில் வேலை செய்து ஊதியம் பெறுபவர்களை விட, வேலைய செய்யாமல் செய்யாமல் ஊதியம் பெறுபவர்களே அதிகம் ,அந்தந்த ஊர்களில் அதிகாரத்தில் இருப்பவர்கள்,இந்த மாதிரியான ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் நடக்கும் ஊழல் பற்றிய தோகுப்பினை BBC செய்தியாக வெளியிட வேண்டும்
@anbukaranpaul
@anbukaranpaul 6 ай бұрын
Yes exactly.you are absolutely right.most often they just come pose for pics and sit and relax under a tree ear lunch and go home.
@sureshraja9511
@sureshraja9511 6 ай бұрын
NREGS work is not implemented properly and also workers not working and they just time pass in my area. Formers are affecting more due to worker shortage
@prithivikumarsj3341
@prithivikumarsj3341 6 ай бұрын
Very sad
@user-tf7kw8fd3i
@user-tf7kw8fd3i 6 ай бұрын
BBC உங்கள் வரலாற்றில் இச்சொய்தி தொகுப்பு பொது நெறிமுறைகளின் தகவல்.
@user-qb8qx5nh9o
@user-qb8qx5nh9o 6 ай бұрын
Well done bbc
@chandrankalavathy4166
@chandrankalavathy4166 6 ай бұрын
சுக போகமாக வாழும்ஆட்சியாளர்கள்
@balakrishnan3242
@balakrishnan3242 6 ай бұрын
Agricultural industry is destroyed by this scheme useless and useless Tamil Nadu government
@thangavelmythra7433
@thangavelmythra7433 6 ай бұрын
உண்மை❤
@Davidratnam2011
@Davidratnam2011 6 ай бұрын
Jesus yesappa please help bless all
@santhosama393
@santhosama393 6 ай бұрын
கற்காலத்தை நோக்கி இந்தியா .
@ajinajitha4783
@ajinajitha4783 6 ай бұрын
தமிழ் நாடு மாநிலம் கூடிய விரைவில் பாலைவனமாக மாறுவது உறுதி
@johnmandromathias4948
@johnmandromathias4948 6 ай бұрын
தமிழக மக்கள் எதற்காக ஓட்டுகள் தேவையற்ற நபர்களுக்கு செலுத்தி வருகின்றனர்
@muthukuttyr8446
@muthukuttyr8446 6 ай бұрын
நரேந்திரன் உம் நிம்மி உம் சீக்கிரம் சாகணும் 😢. இதற்கிடையில், சைமன் உம் கூட சேர்ந்து இவங்க வயித்துல அடிக்கிறான். அவனும் சீக்கிரம் அவன் குடும்பத்தோட 100 நாள் வேலைக்கு போயி பொழைக்கணும்
@Pandiyaraj-oj1qp
@Pandiyaraj-oj1qp 6 ай бұрын
100 velai ellaina kiramangal ,sutham seivathu yar,marangal nathuvathu baramarippathu ethu ellame 100nall velai thitta makkal than seikirim ,Bengal vitaiyum kavaniganum ,kulanthaikalai kavanikanum 100 velai uthaviya eruku.
@tpganesan128
@tpganesan128 6 ай бұрын
BBC “ கூட்டம் கிளம்புகிறது “ என்ற வார்த்தைகளுக்குப் பதிலாக “ மக்கள் கிளம்புகின்றனர்”என்ற பண்பான வார்த்தைகளைப் பயன்படுத்தலாமே…
@rajeshg7359
@rajeshg7359 6 ай бұрын
இந்த பிஜேபி அரசாங்கம் கார்பொரேட் அதானி அரசாங்கம்....... தமிழக அரசாங்கம் ஒன்றிய அரசை சார்ந்து இல்லாமல் நம் மக்களுக்கு உதவ வேண்டும்.....
@rajeshg7359
@rajeshg7359 6 ай бұрын
@@skarr7985 poda sanghi thevidiya punda mavanae
@abrahamfronz3456
@abrahamfronz3456 6 ай бұрын
விடியலின் தலைவரே நீங்கள் நலமா என்று கேட்டீர்களே இந்த வீடியோவின் பதிலைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்
@karthikr5810
@karthikr5810 6 ай бұрын
தனி நபர் குறைந்த பட்ச அடிப்படை வாழ்வாதாரம் பெரும் வகையில் வேலைவாய்ப்பு மற்றும் ஊதியம் அனைத்து மக்களுக்கும் கிடைக்க வேண்டும்
@swaminathangnanasambandam8071
@swaminathangnanasambandam8071 6 ай бұрын
அங்க உள்ள quarry, mines எல்லாம் அங்க உள்ள magalir சுய uthavi kuluvukku yaaru kodukkoraangalo அவர்களுக்கு magalir ஒட்டு podunga, உங்க nilamai maarum
@VEERANVELAN
@VEERANVELAN 5 ай бұрын
Probably when East India staff landed in South India in 1636 people lived like this and still life is same. In Asia only in Domil Naddu people live in thatched leaf cottages Development..Development..Development
@sureshkumar-qw9ny
@sureshkumar-qw9ny 6 ай бұрын
Let's make something clear... 1) R.100 per day is Clave(censor) wage in a society where living wage is Rs.15k or Rs.85 per hr given he/she works for 8hr a day and 22days per month. 2) Also given how these people aren't even provided with proper protective gears for such field work which essentially becomes hazardous environment without at the very least a mask and glove and proper footwear, this is a system which encourage already existing clave labor in our country only here the employer is our gvt. 3) Why do we admit such old people for such harsh job and like i said before without any proper protection?. Also we as a society are in a state in which we can't even feed and house our elderly. This blame goes on both union and state gvt. 4) Whose land are these people working on?. If it is private owned land then why are we subsidizing rich land owners?. 5) How shameful that even under such horrifying little effort we can't even provide their wage proper.
@user-zd9mn2tx3w
@user-zd9mn2tx3w 6 ай бұрын
முந்தைய ஆண்டு குறைக்கப்பட்டது இந்த ஆண்டு கூட்டப்பட்டது பிபிசி செய்திகள் குழப்பமே குழப்பம் பிபிசி எப்போதும் நல்லவனைப் போல் இருக்கும் நய வஞ்சகம்❤
@murugesan9677
@murugesan9677 6 ай бұрын
So sad
@sharwankumar1973
@sharwankumar1973 6 ай бұрын
இந்த ஏழ்மையான பரிதாப நிலையிலிருக்கும் இந்த பாதி வயதை கடந்தவர்களுக்கு மாதம் கொஞ்சம் உதவிதொகை கிடைக்க இந்த அரசு உதவிசெய்யவேண்டும்.
@Madhavan.C369
@Madhavan.C369 6 ай бұрын
கிராம புறத்தில் 100நாள் வேலை சிறந்த திட்டம் அவர்களின் பொருளாதார மேம்படும். ஆனால் அதை பயன்படுத்தும் முறை தான் தவறானது
@subrann3191
@subrann3191 6 ай бұрын
Good scheme
@sritharannadarajah4504
@sritharannadarajah4504 6 ай бұрын
வல்லரசு இந்தியா
@jameskumar4234
@jameskumar4234 6 ай бұрын
நூறு நாள் வேலை தேவை இல்லாத ஒன்று.
@simbanxt5936
@simbanxt5936 6 ай бұрын
பல முதியவர்கள் இதை நம்பித்தான் இருக்கிறார்கள்.
@mdshaf87
@mdshaf87 6 ай бұрын
பார்க்கவே பரிதாபமா இருக்கு.
@user-di8gu8fx3r
@user-di8gu8fx3r 6 ай бұрын
கோடிக்கணக்கான ரூபாய் செலவில் கோயில் கட்டும் இந்தியா ஏழைகளின் பசியை போக்க முடியாமல் ஏழைகளை புறம் தள்ளி வருகிறார்கள் யாரை எதற்காக ஏமாற்றுகிறார்கள் என்று ஒரு நோடிகூட சிந்திப்பதில்லை. என் அன்பான உறவுகளே என் சொந்தங்களே இனி மேலும் மனிதர்களால் எமது பசி பட்டினிகளை தீர்க முடியாது தீர்கவும் மாட்டார்கள், இன மத மொழி நிற நில அரசியல் பேதங்களை உருவாக்கி மனிதர்களை அடக்கி ஒடுக்கி ஆண்டு நம் இனத்தை அழித்து வருகிறார்கள். இவை எல்லாவற்றுக்கும் காரணம், நம் முன்னோர்கள் இறைவனை விட்டு பிரிந்து சென்றதால் ஏற்பட்ட பின்னடைவே மனித குலத்தின் இன்றைய வேதனைக்கு காரணமாக அமைந்தது என்ற உன்மையை புரிந்து கொள்ள வேண்டும். நாம் எல்லோரும் ஒரு இறைவனால் படைக்கப்பட்ட மனிதர்கள் என்ற உண்மையை உணர்ந்து நம் படைப்பாளர் யார் என்பதை தேடுங்கள் அவரின் பூமிக்கான நோக்கத்தை முழுமையாய் அறிந்திடுங்கள் விரைவில் இந்த உலகை இறைவன் நியாயம் தீர்க்கும் நாள் சமீபம் அனீதிமான்களை அழிந்து இந்த பூமியை கெடுப்பவர்களை அழித்து. நல்லவர்கள் மட்டும் இந்த பூமியில் வாழ இறைவன் முடிவுசெய்துவிட்டார். நீங்கள் எல்லோரும் விரும்பும் விதத்தில் இந்த பூமி ஒரு பூன்சோலையாக சொர்கமாக மாறும் மனிதர்கள் பசியின்றி பட்டினியின்றி வாழும் காலம் சமீபம். நம் படைப்பாளர் யார் என்பதை தேடுங்கள் அவரின் பூமிக்கான நோக்கத்தை முழுமையாய் அறிந்திடுங்கள் அவரோடு சேர்ந்து இந்த பூமியை ஒரு பூன்சோலையாக சொர்கமாக மாற்ற முன் வாருங்கள், எமது இன்றைய தேவை ஒரு சமாதானா பூமியே!!!!
@lungiboy8345
@lungiboy8345 5 ай бұрын
சரி பட்ட படிப்பு படித்த மக்கள் வேலை கிடைத்து விட்டதா வீட்டு வாடகை கரண்ட் பில் கேஸ் உடை உணவு இவர்களின் நிலைஇதை வி கேவலம்.
@RadhaKrishnan-bg5oc
@RadhaKrishnan-bg5oc 6 ай бұрын
ஊடல் உழைப்புக்கு ஏற்ற வேலை அளவு படி வேலை செய்ய வேண்டும் கடந்த 2005 ஆம் ஆண்டில் துவங்கி இதுநாள் வரை தமிழ் நாட்டில் எந்த முன்னேற்றமும் இல்லை மற்ற மாநிலத்தில் புதிய பணிகள் நிறைய செய்து உள்ளனர் தமிழ் நாட்டில் மட்டும் மோசமான நிலையில் உள்ளது ஒரு குடும்பத்திற்கு 100 நாள் தான் வேளை எனபதை புரிந்து கொண்டு சரியா வேலை செய்ய வேண்டும். அரசு செலவு செய்யும் நிதிக்கு ஏற்ற பணிகள் நடந்து உள்ளதா தமிழ் நாட்டில் எத்தனை ஊராட்சியில் புதிய சொத்து உள்ளது செலவிடப்பட்ட தொகை ரூபாய் கணக்கின் படி ஆதார சொத்து உள்ளதா??????
@Mavis_Ria
@Mavis_Ria 6 ай бұрын
04:23 மோடி அரசு வந்ததனால் இந்த நிலைமையா இல்ல அவரை வர விடாம பண்ணுனதால இந்த நிலைமையோ ???
@Karthik-ut3vo
@Karthik-ut3vo 6 ай бұрын
தமிழகத்தில் பலர் விவசாயத்திற்காக கூலி வேலைக்காக ஆட்கள் இல்லாத நிலை உள்ளது. ஒரு இடத்தில் வேலை இல்லை என்றால் வேலை இருக்கும் இடத்திற்கு சென்றால் நல்லது.
@Madhavan.C369
@Madhavan.C369 6 ай бұрын
தஞ்சாவூரில் காவிரி பாயுது மதுரையில் வைகை பாயுது (நீர் பாசன பகுதி) இந்த 2மாவட்ட மக்களின் நிலையே இப்படி என்றால் மற்ற மாவட்ட மக்களின் நிலை???
@venkateswaran6823
@venkateswaran6823 6 ай бұрын
100 Naal Veli mackkal help me🙏 pls, tamil Nadu government VS Thaniyaar nirvanam pls help me🙏
@appavi3959
@appavi3959 6 ай бұрын
per capita income basis, India ranked 139th by GDP. The report highlighted the large disparity in wealth distribution in India, saying that more than 40% of the wealth created in the country from 2012 to 2021 had gone to just 1% of the population while only 3% had trickled down to the bottom 50%
@sagayaroopan3112
@sagayaroopan3112 6 ай бұрын
Very sad and painful
@athiyamansemba1470
@athiyamansemba1470 6 ай бұрын
எங்கே சீமான்?😢
@chandrasekhar5501
@chandrasekhar5501 6 ай бұрын
நலவாரியம் scholarship ethu வரையில் வரவில்லை அடையும் கேளுங்க please
@r.murugesan1458
@r.murugesan1458 2 ай бұрын
🙏
@DD-cf2sk
@DD-cf2sk 6 ай бұрын
😢😢
@SauakathAli
@SauakathAli 6 ай бұрын
JI GOVERNMENT
@hari8388
@hari8388 6 ай бұрын
உடனே துலுக்கன் முட்டு கொடுக்க வந்துருவான்
@senthilmjai9698
@senthilmjai9698 6 ай бұрын
Ooo i see அப்பே இப்போதும் போரில் உள்ள மக்கள் vs இந்திய மக்கள் யார் டீ குடிக்க வக்கில்லை
@santhoshsaviour2193
@santhoshsaviour2193 6 ай бұрын
North Indian where coming and working means How it is useful to tamilnadu people's
@aru6646
@aru6646 5 ай бұрын
Intha velai payanuullathaga irukka vendum inga parunga nalla irukka idatglhaye kothuranga enna panna, ivangala vachu konjam efficiency ah ella orulayum kuttaikalukku pora water source ah clean panna vidalam va
@prakaashe.p3491
@prakaashe.p3491 6 ай бұрын
100 நாள் வேலை திட்டத்தினால் ஏற்கனவே செய்து வந்த விவசாய கூலி வேலையை விட்டு விட்டனர்..‌ காரணம் வேலை செய்யாமல் இருந்தாலும் 100 நாட்கள் சம்பளம் உண்டு.. இதனால் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.. இப்போது இவர்களுக்கு விவசாயம் இல்லாத வேறு வேலை தெரியாது.. அதனால் நூறு நாட்கள் வேலையை மட்டுமே நம்ப வேண்டிய கட்டாயம்.. தற்போது தமிழக அரசு மாதம் ரூ.1000/- உரிமை தொகை என்ற‌ பெயரில் இவர்களை வேறு வேலை செய்ய தயக்கம் ஏற்படுத்துகிறது..
@ananda9736
@ananda9736 6 ай бұрын
government vela resign pannitanga.inime vela seiya mudiyathu😂😂😂.dai vela iruntha poi seiyya poranga
@seevaratnamshangar8994
@seevaratnamshangar8994 5 ай бұрын
கருணா நல்ல வேலை உன்னுடைய குடும்பம் மட்டும் கோடில
@muralikrishnan2912
@muralikrishnan2912 6 ай бұрын
Modi ji garanty
@PriyaandNidhi240
@PriyaandNidhi240 6 ай бұрын
நடுவண் அமைச்சராகிறார் முனைவர் சொளமியா அன்புமணி அவர்கள் (சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை). தர்மபுரி தொகுதி வெற்றியாளர்.!
@kannank4379
@kannank4379 6 ай бұрын
Ram ram
@abrahamyagappan8841
@abrahamyagappan8841 6 ай бұрын
Ask for village executives, some fraud is occurring .
@user-by3xy4cv2n
@user-by3xy4cv2n 6 ай бұрын
அதிகாரிகள் வேலையை கண்காணிக்க வேண்டும்
@abdulkhadir3401
@abdulkhadir3401 6 ай бұрын
Reducing income inequality must be one of the primary duties of government but unfortunately here we have prime broker who is working 27 hours a day for his masters Adanis and Ambanis…
@rajendiranmani4072
@rajendiranmani4072 6 ай бұрын
அய்யா இதுக்கு காரணம் மத்திய அரசு இல்லை கிராம பஞ்சாயத்து தலைவர் தான் பொருப்பு
@Kumarshanmugam.
@Kumarshanmugam. 6 ай бұрын
நிதி கொடுப்பது யார் பொறுப்பு
@rajadurai8067
@rajadurai8067 6 ай бұрын
போடா லூசு பயலே.திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டியது மத்திய அரசு.சங்கிகளுக்கு மூளை இருக்காது என்று நினைக்கிறேன்.
@lungiboy8345
@lungiboy8345 5 ай бұрын
அட சோழவந்தான் தச்சம்பத்து பாட்டி
@beesfamily21
@beesfamily21 5 ай бұрын
Vaazlha Modi!
@VEERANVELAN
@VEERANVELAN 5 ай бұрын
DAMIL NAADOO is the most developed state in Indeeyaa ....He He He
@lilyraju9244
@lilyraju9244 6 ай бұрын
Let see what's the india ! Some one marriage expenses 1000 cr where's government
@ahimsa101
@ahimsa101 6 ай бұрын
Look at their innocent people's face, despite India being a fifth largest economy, still our people are facing many issues of socially, politically, economically, but BJP govt chanting viksit bharat. You people decide which govt policy you need? MGNREGA scheme brought by Congress govt that is helping many people across India. But current govt is doing politics in that scheme by refusing to give fund to the scheme.
@g.senthilkumar4491
@g.senthilkumar4491 5 ай бұрын
Need good life for INDIAN people 😢😢😢 waste Modi
At the end of the video, deadpool did this #harleyquinn #deadpool3 #wolverin #shorts
00:15
Anastasyia Prichinina. Actress. Cosplayer.
Рет қаралды 17 МЛН
Cute
00:16
Oyuncak Avı
Рет қаралды 6 МЛН
Alat yang Membersihkan Kaki dalam Hitungan Detik 🦶🫧
00:24
Poly Holy Yow Indonesia
Рет қаралды 11 МЛН