❌important issue on Maruti service stations...❌🛑 basic services advice need Example Alto 800 Service la car throttle body, oxygen sensor, Airfilter and Sparkplug clean Ethume panama showroom la kuduthutanga so disappointed ah iruku So proper ah General Checkup na ena elam panaum milage tunning pathi proper service stations la Video eduthu podunga
@MohaKrishmaddyАй бұрын
இந்த காணொளிக்காக நான் எவ்வளவு நாள் காத்துக்கொண்டு இருந்தேன் என்று தெரியுமா அண்ணா! என்னுடைய மிகவும் பிடித்தமான ஸ்போர்ட்ஸ் Car லம்போர்கினி... Huracan ஒரு காட்டிற்கு சிங்கம் போன்றது , உங்கள் review அதற்கு ஒரு மணிமகுடம் 👑 Rolls Royce கார் reviewவிற்கு காத்துகொண்டிருக்கிறேன் அண்ணா.. விரைவில் பதிவிடவும் 👌👌👍👍🙏
@ashifashif7900Ай бұрын
Range Rover Vellar Video Upload pls❤❤
@royalrajgaming4598Ай бұрын
Super car Nala pesuringa 🎉❤
@KaKaKaPo-26Ай бұрын
0:02 divakar vs tirupur Mohan combo nalla irukum...paaka neenga 2 perum same facecut ah theriyuthu😂
@santhoshkumar-f9zАй бұрын
Last year..I went to US...I had experience,, in Lamborghini... because my uncle has....this.. really awesome...speed touched 280 ...when I was in car... super ❤❤
@karthikeyan-js8moАй бұрын
You should been in track Circuit not possible in roads 280
@prakashprakash1250Ай бұрын
Finally na ketta vantti review eduthuttu vantinga anna❤
@SUPERMAN-pn8qi3 күн бұрын
Ippadi oru Lamborghini review na pathathae illa😭😭😭
@arunpushparajanm5271Ай бұрын
Anna...brezza lxi Urbano edition vs fronx delta plus vs latest punch creative plus vs exter sx?? Ithula yethu bro vaangaalam?? My preferences: 1.rear seat comfort-like headroom, leg room and under thigh support 2.mainly good suspension in rear seat 3.average mileage also ok like highway 16 to 19 & city-10 to12 4.silent cabin-free from tyre noise,wind noise & engine noise inside the cabin Suggest pannuga anna
@tiruppurmohanАй бұрын
Fronx
@KrishnaKp-x1oАй бұрын
Thalaivaa i❤ all ur videos🎥 All the beat🎉 keep doing🎉🎉🎉🎉🎉
@vinayakhuracan5182Ай бұрын
Ramraj vetti ad la ithe color car tha varuum black +cyan stripes😂
@manuadventurekingАй бұрын
I like the way he tells "break pad" ethachudo.. Palani malai padikattu 😃
@Vishal-g7s6e10 күн бұрын
நம்மளுக்கு இந்த வண்டி ஆகாதுனா இது வாங்கறுதுக்கு 10 எக்ரா தோட்டம் வாங்கிரலாம்....
@dhinakaranloganathanАй бұрын
DON ENNA PANRINGO 🎉😊
@KEERTIESHVARALMAHENDRANMoeАй бұрын
samma car lamborghini
@m.dhineshkumar4770Ай бұрын
Good experience sir
@magicheetah6239Ай бұрын
14:40 oru valiya thanni patilu vekkira edamkandu puduchachu 😂
@subramanianchenniappan4059Ай бұрын
7 gears ஆஹ் . Volvo car milage 6 kmpl தா ஐயா. 😢😢. ஒரு அமைச்சருக்கு acting driver ஆக போறவர் எங்களுக்கும் acting driver 😊😊. அவ்ர் சொன்னார்
@manojkumarseenu1321Ай бұрын
Love his language 👌
@magicheetah6239Ай бұрын
12:39 oru lorry vanguna oore kutitu polam la ethuku Lamborghini
@AyushAyush-q7o26 күн бұрын
Race car bro.athu🤣
@magicheetah623926 күн бұрын
@@AyushAyush-q7o athan solren antha 2 peru pora maari than irukum Enga veetulayum ipdi than solranga crores la car vangu ooraye kuttitu pokanum pola 🤦😂
@AyushAyush-q7o25 күн бұрын
@@magicheetah6239 lorry venam bro oru 2 omni bus buy pannunga
@AyushAyush-q7o22 күн бұрын
@@magicheetah6239 appo rendu omni bus vangiru bro familya polam🤣
@magicheetah623921 күн бұрын
@@AyushAyush-q7o 😅😪
@mathew8410Ай бұрын
Birlas parvai, Moto wagon panna mudiyaadhadhaa maama pannitaaru..
@omarts1020Ай бұрын
XUV700 வில் புது வண்டில் இருந்து பழைய வண்டி வரை 15 நிமிடம் வண்டி ஓடி சூடான பிறகு ஆயில் கேஜ் ல் ஆயில் தெரிப்பதும் புகை வருவதும் மகா உள்ளது பிஸ்டன் ரிங்ஸ் பிரச்னை இருந்தால் மட்டுமே இது போன்று வரும் சர்வீஸ் சென்டர் ல் கேட்டால் எல்லா வண்டியிலும் இப்படி தான் வரும் என்று சொல்கிறார்கள் இதை தெளிவு படுத்தி வீடியோ போடவும்
@KavinkumarR-s1bАй бұрын
Tools is a word dools is an emotion
@subramanianchenniappan4059Ай бұрын
😂😂😂
@thiyagurajan8890Ай бұрын
Anna Tiruppur la Lamborghini urus eruku black colour vgv home la vagi review poduga
@lokeshkumarsundaramurthy7418Ай бұрын
Unga watch model yenna anna ??
@dhinakaranloganathanАй бұрын
Super car 🚘 🎉❤😊
@Cars-and-ToolsАй бұрын
Rock pannunga sir
@sugumar3094Ай бұрын
அண்ணா வணக்கம் பழைய 800 எந்த வருடம் வரை வந்தது
@XtremeRacing9Ай бұрын
No one will dare to think also buying is too far 😂😂😂
@mohamedjasem4259Ай бұрын
Wow very nice Anna .
@VKSHREEАй бұрын
Super super 👌👌👌
@lenovonewboy8608Ай бұрын
I feel my second generation Maruti swift car is more comfortable than this.. 😊
@adalantonyleoАй бұрын
Bro, open the banet and look at the heart of the vehicle. Engine is backside .. power of speed throttle ✝️🇺🇸
@mariathangaraj912527 күн бұрын
Anna next Rolls Royce car review potu vidunga na
@gokulraj9381Ай бұрын
Super Anna 🎉
@mathilamborghini1373Ай бұрын
MGR பாட்டு போட்டு இருக்கனும்
@sridharks8449Ай бұрын
SIR WHEN WILL PURCHASE THE CAR SIR PLEASE COME TO MY TOWN SIR ❤❤❤❤❤❤
@viswanathanp2590Ай бұрын
எத்தன கோடி குடுத்து வாங்கினாலும் இந்தக் கார்ல நாலு பேர் தான் உக்கார முடியும். பெட்ரோல் இல்லாம ஓடாது. ஒரு லிட்டருக்கு நாலு கி.மீ. போகுமா.....? தெரியல. இந்தக் கார் ஓட ஒரு நல்ல ரோடு இங்க இருக்குமா....? ஒரு சின்ன சர்வீஸ் பண்ண எந்த ஊர்ல என்ன சார்ஜ் பண்ணுவாங்க.? இன்ஷ்யூரன்ஸ் ஒரு வருஷத்துக்கு எவ்வளவு கட்டணும்.....? இவ்வளவு தெரிஞ்சும் இந்தக் கார் வாங்க அசாத்தியமான ஒரு தில்லு வேணும் மக்கா..... வாழ்த்துக்கள்.....😂😂😂😂
@Amareshwaranamaresh8 күн бұрын
it's a two seater car
@mrkumar7777Ай бұрын
Just 2.8 cr Tax
@prakaashj5485Ай бұрын
Engine புறத்தால இருக்கும்மோவ்😊
@ManojKumar-kw5fdАй бұрын
Anna force Gurkha 5 door review podunga
@agilanvaratharaj1279Ай бұрын
Ferrari f90 xx plz ❤
@MohammedIrfan22593Ай бұрын
Mileage is 11 at max, at top speed >200 around 8 kmpl
@vincentselvaraj8026 күн бұрын
மூன்றரை கோடி போட்டு 2 பேரு தான் போக முடியுமாங்கோ..
@prem-thewingriderАй бұрын
Hurracan, urrrrunu irukkudhu ngg...
@vishwa2704Ай бұрын
G wagon podunga Anna
@KKR1991Ай бұрын
அண்ணா இந்த காரின் டேஷ்போர்டு பிலாஸ்டிக் இல்லை அனைத்துமே கார்பன் பைபர். அதன் மேல் உள்ள மெட்டீரியல் அல்கன்டாரா. வெல்வெட் மாதிரி இருக்கும் ஆனால் அதன் விலை மிக அதிகம்.
@worldstoryseconds8059Ай бұрын
Disc pad 1 price 6.7 to 7 laks
@tnslmkolathurtu9442Ай бұрын
ஐயா உங்க பட்ஜெட்டுக்கு தகுந்த வண்டியே போடுறீங்களே நீங்க
@prasannapk9547Ай бұрын
Xcent car review podunga bro
@BharathBharath-f1jАй бұрын
Anna theruma kekran ethu Nala ena use Anna var athathu video Pannuga anna
@kschakra31125 күн бұрын
Udane ellam iranga mudiyathu ma😂
@subramanianchenniappan4059Ай бұрын
hurricane nu nenachen🤣🤣🤣
@RameshKumar-ol1jqАй бұрын
Ehthea soodu vadasattiyatm iruku kannadi vera level nea
@t-ruofficialАй бұрын
Anna athu tuni illai.., Alcantara leather...
@SundararamankrSundararamanАй бұрын
Next rolls royce
@ARITHMETIC-z6o13 күн бұрын
யோவ் அறிவாளி சாகும்போது எல்லாத்தையும் கொண்டு போக முடியாது
@thanishbuttyofficialАй бұрын
Anna Aston martin db12 review poga anna pls
@Sanga.11Ай бұрын
Tirpur car zone pathi unga opinion solunga na by tmf
@abu6090-le9qnАй бұрын
LEXUS 350LH REVIEW
@vinodhvinodh5804Ай бұрын
Hi da tampi mohan
@malcomjordas1082Ай бұрын
Anna AUDI Q7 review podunka anna
@mathayusbradius4592Ай бұрын
Marketting ku kupta… spoil panni vittutaaru… 😂
@vasanthraghavan53348 күн бұрын
Village drive panni video podunha anna
@manobharathi9307Ай бұрын
No technical knowledge, just managing by showing the aesthetics of the vehicle and speaking
@tiruppurmohanАй бұрын
ஐயா உண்மையாலுமே எனக்கு டெக்னிக்கல் அறிவு கிடையாது 🙏
@selfmadex007Ай бұрын
எனக்கு இந்த கார் பிடிக்காது அதனால் தான் நான் இத வாங்கள🤪
@YamahaempireАй бұрын
இல்லனா புடுங்கிரிப்பா போடா டேய்
@nsvsharavanan4173Ай бұрын
Super 👌
@ravivalarmathi388825 күн бұрын
ரேஸ் காரா?
@Bellaciaogaming12Ай бұрын
Kodihalil puralum don😂
@prakashlindon69429 күн бұрын
Sir Etu dappa car sir
@adalantonyleoАй бұрын
Your tamil pronounce is different
@smileplease0808Ай бұрын
Kongu Tamil ❤
@rjcomputers7379Ай бұрын
Rose milk
@ranjith5279Ай бұрын
Annan lamborgini ye ottittaru
@subramanianchenniappan4059Ай бұрын
super
@christopherdhanasing9392Ай бұрын
வண்டி நல்லாலங்க ணா 😂
@nithinofearАй бұрын
Pulu kalar desin 😂
@sudarshanbabu12345Ай бұрын
dear bro , pls collect more information about the cars before making videos. you seem to be confusing in between.
@SelvaKumar-zu7euАй бұрын
❤❤❤❤
@kavi44jАй бұрын
3.25 கோடி waste
@sangeethaabiprakashn696910 күн бұрын
Bro apa onaku athoda Aruma therla bro
@kavi44j10 күн бұрын
@@sangeethaabiprakashn6969 athai vaiche onnumea panda mudiyaatu,only driving taan panda mudium