சிவனடியார் பேச்சு சிறப்பாகவும், சிந்திக்கும் படியாகவும், ஆணவம் கொண்டவர்களுக்கு பெரும் அடியாகவும் உள்ளது.
@THALAPATHY-VARAHI Жыл бұрын
சிவ மயமே.. எங்கும் சிவ மயமே இனி பவ பயம் இல்லை எங்கும் சிவ மயமே ❤️
@siranjeevev2 жыл бұрын
நூறு சிவன் கோயிலா இடித்தார்கள் மகா பாவம் . சிவனடியார் 💕💕💕🙏
@m.ppoornachandran9203 Жыл бұрын
எந்த எந்த கோவில் என்றால் நன்றாக இருக்கும்????
@க.முருகன்சிவ2 жыл бұрын
அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும்🙏🙏🙏
@sivaramalingama88892 жыл бұрын
கொல்வான,
@umamaheswari6042 жыл бұрын
Yes
@kalavathygovindasamy5984 Жыл бұрын
பசுத்தோல் போர்த்திய புலி போல ஆன்மீக வேடமிட்டு அரசியல் பேசுகிறது இதுதான் உங்கள் உண்மையான ஆன்மீகமா?
@ashwinshiva18 Жыл бұрын
@@kalavathygovindasamy5984idhey kelviya Nadunilaiyaalargal nu sollitu oru kuripitta religion ah kevalama pesuravangala poi keppeengala? Dhayiriyam irukka?
@jayasurya13 Жыл бұрын
@@sivaramalingama8889 🤣🤣🤣🤣🤣🤣
@subramanians21702 жыл бұрын
அச்சமில்லை அச்சமில்லை உச்சிவானம் இடிந்து உச்சந்தலையில் விழுந்தாலும் அச்சம் என்பது இல்லை உண்மையை உரக்கச் சொல்வோம் ஓம் நமசிவாய வேற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@gopalkrishnan66572 жыл бұрын
ஓம் நமசிவாய நம் எதிரிகளை அழிப்பார் சிவன்
@m..sivanarulsivanadiyar2583 Жыл бұрын
சிவசிவ உன் வார்த்தை பளிக்கிறது அய்யா ஓம் நமசிவாய ஓம்🌏.
@radhajeeva30082 жыл бұрын
சூப்பர் குரல். அருமையா பாடுகிறார். வாழ்க வளமுடன்.
@Shiva555-g5h2 жыл бұрын
சிவம் துணை நமக்கு 🙏
@Shiva555-g5h2 жыл бұрын
வாழ்பவன் சிவனை வழிபடுவான் 🙏
@ManiKandan-bv5oz Жыл бұрын
நல்லதே நினை நல்லதே நடக்கும் அன்பேசிவம் ஓம் நமசிவாய நமக 🚩🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@shanmugasuntharam24412 жыл бұрын
சிவாயநம ஐயா... தங்களது மனமே வருந்தி இந்த அளவு பேசவைத்து விட்டார்கள் இனி நம்அப்பன் ஈசன் பார்த்து கொள்வார்... பாதம் பணிகிறேன் ஐயா
@mohankrish95982 жыл бұрын
❤
@chandrasekarant76292 жыл бұрын
🎈
@sivanandavar36072 жыл бұрын
உங்களுக்கு வெட்கமாக இல்லையா
@vimalavimala58432 жыл бұрын
அடுத்த நித்யானந்த வந்துட்டார் அப்பாவிமக்களேஇந்தமாதிரிஆளுங்கவளரவிட்டுஉங்கவாழ்க்கைபாழ்க்காதீர்கள்
@raghavvk312 жыл бұрын
Gi
@palaniveluk66072 жыл бұрын
சிவனை நினைத்து முன்னேறு. உங்களுக்கு சிவ தொண்டர் இருப்பார்கள். ஓம்...
@sivagnanam35022 жыл бұрын
இறைவன் நம்மை பார்த்து க் கொண்டு இருக்கிறார் பாதம் பணிகிறேன் ஐயா
@anusubra48842 жыл бұрын
கடவுளை மட்டுமே நினைப்பவர் மற்றவரை நிந்தனை செய்ய மாட்டார்கள் ஓம் நமசிவாய இறைவன் நம்மை பார்த்து க் கொண்டு இருக்கிறார்
@jaiganesh1750 Жыл бұрын
Thapea therutha soluvathum oruvakai thodithan😊
@gangaganga5627 Жыл бұрын
யாராக இருந்தாலும் மனித குணம் இருக்கும். நாம எதிர்பார்க்கும்படி எப்போதும் நடக்காது
@Alarmalmagi Жыл бұрын
கடவுளை மட்டுமே நம்புபவர்... அநியாயங்களை கண்டால் ருத்ரனாக வேண்டும்.
@Goodie477 Жыл бұрын
இறைவனுக்கும் கோபம் வருமே.. இறைவனுக்காக அடியார்க்கு கோபம் வாராதா??
@venkatthiru5002 Жыл бұрын
முதல் முறை யாக தமிழகத்தில் ஒரு சிம்ம குரல் ....வாழ்த்துக்கள் ஐயா...
@thangammariappan85782 жыл бұрын
சிவ பக்தன் தனிடம் மட்டும் தான் உன்மை யான் சந்தோஷம் முகத்தில் தெரிகிறது
@bhuvannatesh4578 Жыл бұрын
Poda poda punaku ne sikeram sava pore Sivan unai sulam kutha poran
@selvabagyamn6512 Жыл бұрын
போற்றி ஓம் நமசிவாய!
@murugesanmurugesan99962 жыл бұрын
ஓம் நமச்சிவாய எம்பெருமானே நீயே துணையாய் இருந்து நாட்டை நாட்டு மக்களையும் காக்க வேண்டும் ஐயா ஓம் நமச்சிவாய சிவ சிவா 🙏🙏🙏🙏
@rasankp Жыл бұрын
இதெல்லாம் தேவையில்லாத
@muthuramalingam34112 жыл бұрын
எப்போதும் எதிர்வினைதான் நம்ம என்ன செய்வது என்று என்ன பேசுவது என்று தீர்மானிக்கிறது என்பது எவ்ளவு உண்மை தாமோதரன் ஐயா வாயிலும் மனதிலும் சிவம் சிவம் மட்டுமே இருந்துச்சு இப்படி எல்லாம் பேசும்படி ஆக்கிவிட்டார்கள் 😭😭😭
@kannadasanganesan4590 Жыл бұрын
உண்மை உண்மை சாமியார்கள் எல்லாம் அரசியல் பேசினால் அவர்கள் இறையன்பு விலிருந்து அறம் தவறிடுகிறார்கள்
@kittuhi7011 Жыл бұрын
Very bad.visathai thuvathirgal.
@Goodie477 Жыл бұрын
@@kannadasanganesan4590 பேச வைப்பது பாவம்
@yaathumanavan7098 Жыл бұрын
@@kannadasanganesan4590உன்னை ஒருவர் கத்தியால் குத்த வருகிறார் வாருங்கள் வந்து குத்திவிட்டு செல்லுங்கள் என்று கைகட்டி வாய்பொத்திக்கொண்டு இருப்பீரா?
நல்ல பேச்சு நல்ல குரல் வளம் நல்ல பாட்ரீங்க.........
@gopalgopalr16352 жыл бұрын
இவர் உண்மையான சிவ பக்கத்தார்நா எதுக்கு மாலை. ருத்ராச்சம். பற்று இல்லாதவன் தான் சிவம் என்கிற தவத்தை வெள்ள முடியும்
@pannalaljoshi9562 Жыл бұрын
சிறப்பான எச்சரிக்கை!ஓம் நமக்ஷிவய🙏
@balajis1922 Жыл бұрын
சிவபெருமானுக்கே வெற்றி நால்வர் நம்மை காப்பார்கள்
@muthuchinnamuthu76322 жыл бұрын
அருமை அருமை அருமை ஐயா
@ArunAnpu.k2 жыл бұрын
ஓம் சிவாயநமக எல்லாம் 💟சிவமயம் அவன் இன்றி ஒரு அனுவும் அசையாது💟🌺 திருச்சிற்றம்பலம்💟🇮🇳 அருள்பெருஞ்ஜோதி தணிபெரும் கருணை 🇮🇳❣️எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏🙏🙏💟🌺🌺🌺🤝
@kaalbairav89442 жыл бұрын
வாழ்த்துகள் ஐயா உங்கள் தொண்டு சிறக்கட்டும்
@arunachalasivakumar81492 жыл бұрын
அன்பே சிவம்
@balaganapathi12942 жыл бұрын
👑ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் சக்தி பராசக்தி திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏🙏🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🌹🌹🌹🌹🌹🌹🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@dinakaranbhairava9989 Жыл бұрын
ஓம் நமசிவாய ஐயா நீங்கள் ஒவ்வொன்றும் கூறுவது சிவனே வந்து நேரில் அவனுக்கு சாபம் அளித்தது போல் உள்ளது மிக்க நன்றி ஓம்
@THANGARAJA6892 жыл бұрын
சிவமே வெல்லும்
@Sairam-tx7wp2 жыл бұрын
மிக சிறப்பு.. ஆரம்பிங்க சுவாமி. இறைவனை தவிர யாருக்கும் பயப்பட வேண்டாம்
@manimekala15382 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙌🙌🙌👍🏼👍🏼👍🏼💕🤝🤝🤝🌹👌🤣🤣🤣👑
@getrelax7442 жыл бұрын
வழி காட்டுவர். .. அதன் போல ஆட்சி . செய்த பின் மக்கள் நலம் பெறுவர்..இயற்கை சுபிட்சம் அடையும்.
@GaneshTiruppur7221 Жыл бұрын
இதுவரை தாமோதரன் ஐயா இப்படி பேசி நான்பார்த்ததில்லை இருப்பினும் அவருடைய கருத்து மிகவும் சில கருத்துக்களை வரவேற்கிறேன் தேர்தல் நேரத்தில் நல்லவர்களை தேர்வு செய்யவும்
@ourpeopletrust-20192 жыл бұрын
நமது இந்து மக்களுக்கான குரல் இது ஓம் நமச்சிவாய வாழ்க வளமுடன் நலமுடன் 🙌
@jayaprakash70482 жыл бұрын
Dai punda , kunjusappi
@saravanansssaravanan73992 жыл бұрын
இந்துவா யாரு இந்து
@thellamudhum99632 жыл бұрын
ஒரு சில பக்தன் மாதிரி இல்லையே. ஒரு அரசியல்வாதி மாதிரி பேசுறீங்க.
@r.samuel82232 жыл бұрын
Apdiyaa pa 🤣🤣🤣🤣🤣
@d.r.r.karthikeyan7770 Жыл бұрын
@@saravanansssaravanan7399 nee yum hindu than da
@parthibank8294 Жыл бұрын
சிவனடியார்கள் ஞானம் பெறலாம்.நான் என்ற ஆனவம் சிவ பக்தனுக்கு வரகூடாது.கோபம் வருவது உண்மை.அருள் மூலமாக குரல் கொடுக்கலாம் இது பிரபஞ்சம் சக்தி . யார் யாருக்கு தீட்சை.அமானூஷ சக்தி கிடைப்பது தெரியாது. எல்லோருக்கும் சக்தி உள்ளது.
@MadadamyMadasamy Жыл бұрын
இத போய் இந்து எதிர்ப்பாளர் கிட்ட சொல்லு
@ITStv195 Жыл бұрын
ஆணவம்
@shrilrsugavanam634 Жыл бұрын
நீங்க சொல்வது தவறு எல்லை மீறி போகும் போது மிகப்பெரிய ரிஷிகள் முனிவர்கள் கோபம் கொண்டு சாபம் விட்டுள்ளனர், அவர் சொன்னது சரியே
@GaneshGoda2 жыл бұрын
சத்தியம் , சிவம் , சுந்தரம் சிவ கோபம் குல நாசம்
@Raja-up8962 жыл бұрын
Super Aiya sema speech
@subramanians21702 жыл бұрын
சூப்பர் பேச்சு
@Kalaivani-hx8rk Жыл бұрын
தாமோதரன் ஐயா அவர்கள் தீர்க்கதரிசி ஆவார் சிவசொருபமாய் விளங்கும் மெய்யடியார்
@Somasundaram-xu3bz10 ай бұрын
இப்படியே கொம்பு சீவி விடுங்க
@saipari2913 Жыл бұрын
ஐயா நீங்கள் இப்படியும் பேசுவீர்களா .மிரட்டலான நகைச்சுவை அருமை.
@manoharanthilagamani57132 жыл бұрын
ஜயா உங்களை வெல்ல யாராலும் முடியாது
@dushyanthsamara71382 жыл бұрын
அவர் உடலை கொண்டுள்ள நோயால் முடியும்
@a.saravanana.saravanan828925 күн бұрын
❤ ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் ஐயா அவர்கள் ❤
@aanand78322 жыл бұрын
ஓம் நமச்சிவாயா
@rajasekaranp67492 жыл бұрын
🌹 சிவப்பெரும் சுடரே போற் றி ! 🔥👌👏🤗🙏
@m..sivanarulsivanadiyar2583 Жыл бұрын
அய்யா நீங்கள் நூறுவருசம் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். ஓம் நமசிவாய ஓம்🌏.
@gunas29552 жыл бұрын
தன் வினை தன்னைச் சுடும் 👍
@vivegamharish.d7934 Жыл бұрын
ஓம் நமசிவாய❤
@thangammariappan85782 жыл бұрын
விரைவில் இந்தியாவில் நந்தி கொடி பறக்க இறைவன் அருள் புரிய வேண்டும்
@subramoney31052 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Em-xl4wu Жыл бұрын
💪தேசியம் தெய்வீகம் இரண்டு கண்கள் என்று கூறிய பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் படை உங்களுக்கு துணை நிற்கும் ஓம் நமச்சிவாய போற்றி
@sukumar38322 жыл бұрын
தெளிவான உறைஐயாசிவமேஉலகம்ஓம்நமசிவாயா
@palanisamynachimuthu45242 жыл бұрын
இத்தனை தொழில் நுட்பம் வளர்ச்சி அடைந்த பிறகு இந்தியா வின் ''அடையாளம் இது தான். அதான் 'ஓடி போனான் இங்லீஸ் காரன்.
@vasanthraj18132 жыл бұрын
தொழில்நுட்பதால் உங்களால் உண்மையான அன்பை வெளிப்படுத்த முடியாது. அன்பு என்பது உள்ளத்தில் இருந்து வெளிப்படுவது . உள்ளத்தை நீங்கள் தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள். அனைவரையும் எந்த வேற்றுமை இன்றி அன்பாக பாருங்கள். தொழில்நுட்பம் தொழில்நுட்பம் என்று மனிதனை அழிக்கும் வெடிகுண்டை தான் கண்டுபிடித்து வைத்திருக்கிறீர்கள். அன்பு செய்யுங்கள்.
@palanisamynachimuthu45242 жыл бұрын
''அன்பு '''இங்கே ''பொது 'வாக 'இருந்தால் ''சாதி 'தீண்டாமை 'ஆணவக்கொலைகள் 'இருக்காது. சாமி யை விட 'சாதி யே மேலானது இங்கே. அன்பான மக்கள் அனைவரும்'''கீழ் சாதி 'யாக இருக்கிறார் கள். கோயிலுக்குள் நுழைய விடாமல் தடுக்க படுகின்றனர். அப்பாவி மக்கள் இந்தபிறகு கூட 'அந்த பிணத்தை வீதியில் கொண்டு போக மறுக்கும் மக்கள் வாழும் நாடு இது. அன்பு ''என்பது 'இல்லாததால் அதை ''மேடையில் பேச வேண்டிய நிலை யில் உள்ளது.
@elengovanj Жыл бұрын
நம் எல்லோர்க்கும் இறைவன் அரசியல் பேசவா உங்களை படைத்தான், தேவாரமும் திருவாசகமும் பாடுவதே தங்களின் தனி சிறப்பு ஐயா
@vpkkannan8941 Жыл бұрын
ஓம் நம சிவாய 🕉️
@rameshnadar2978 Жыл бұрын
தங்களை போன்ற பெரியவர்கள் இந்துமதத்தை காக்க குரல் கொடுக்க வரவேண்டும். சிவாயநமஹ❤
@veniravi51622 жыл бұрын
சிவமே வெல்லும் 🙏🙏ஓம் சிவ சிவ ஓம் 🙏🙏
@rajaravindarrajaravindar613 Жыл бұрын
சிவ சிவ!!
@pvdanapal3502 жыл бұрын
உன்மை
@ராமகிருஷ்ணன்லலிதா Жыл бұрын
சிவன் கோவில்.சாமி அருள்.உங்கள்களுக்கு❤❤❤கிடைக்கும்
@PARTHASARATHIJS Жыл бұрын
நன்றாக பாடுகிறீர்கள்.
@govindarajd3797 Жыл бұрын
உங்களை போன்ற சிவன் அடியார்கள் இருக்கும் வரை நம்மள அசைக்க முடியாது ஐயாதான் சிறந்த ஆன்மீகவாதி
@மனோகர்வடிவேலு Жыл бұрын
இப்படியே நமது இந்து மத ஆண்மீகவாதிகள் கூட்டம் நடத்தி நடத்தி நடத்தி இந்துக்கள் பெரும்பான்மையாக இந்து மதத்தை காப்பாற்றும் வேட்பாளருக்கு ஓட்டு போடச்சொல்லி ஜாதியால் பிரிந்து உள்ளஇந்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் இதற்கு ஒரு பலமான அமைப்பை உருவாக்க வேண்டும். ஐயா முன்னெடுத்தால் சந்தோஷம்.
@muthurakku84962 жыл бұрын
தங்கள் மனம் புண்படும் அளவுக்கு ஸ்டாலின் ஆட்சி விரைவில் கவிலும் தங்கள் சாபமும் மக்களின் பாவமும் விரைவில் பதில் கிடைக்கும்.. ஓம்நமசிவாய ஓமசிவாய நமஹ
@sagars69822 жыл бұрын
Adda loose tamilnadu super sir,,ithai weda super indiayavil eathu, matha kallavarm banna than theriyum,mackalai ematuri buzhbai nadathum BJP.
@rajivgandhirajivgandhi10692 жыл бұрын
1 Di setting 12th 12th hi 04⁸
@ManiKandan-rb7kz2 жыл бұрын
Happy news
@devass61732 жыл бұрын
ஒரு மண்ணும் ஆகாது சரியா.
@srimahamakeupartistry.thir82702 жыл бұрын
Avr srimathi case la pannna throgam avarai mannai kavva seyyum
@nagarajanknagarajan6703 Жыл бұрын
ஐயா எது எது நடக்குமோ அது சீக்கிரமா நமச்சிவாயத்தின் அருளால் நடந்தேறும் தெய்வத்தை நிந்தனை செய்தார்க்கு பலன் உடனே உண்டு ஐயா🙏🙏🙏
@mathivanankrishnamoorthy4266 Жыл бұрын
மதம் இனம் மொழி நிறம் அற்று போனால் தான் இறை நம்மேல் கருணை வைப்பார். ஓம் சிவாய நம ஓம்.
@VasuDMTK-gn7fv Жыл бұрын
வணக்கம் சிவனடியார் அவர்களே நாங்களும் சிவன் வம்சம் தான் எனது தொப்புள் கொடி மக்கள் இலங்கையில் லட்சக்கணக்கான பேர் கொன்று குவிக்கப்பட்டார்களே அவர்களும் சிவன் வம்சம் தான் ஏன் என்று சொன்னால் நமது மூதாதையர் ராவணன் ஒரு மிகப்பெரிய சிவன் பக்தன் அவனின் வம்சாவழி தான் நாமும் அத்தனை பேரைக் கொன்று குவிக்கும் பொழுது எங்கே சென்றார் சிவன் நீங்கள் எல்லாம் எங்கே சென்றீர்கள் ஏகம் வலத்து தடுத்து இருக்கலாம் அல்லவா
ஓம் சிவாயநமக எல்லாம் சிவமயம் அனைவரும் சைவத்தில் தழைத்தால் மட்டுமே கடவுளை காணலாம் பொய்யுரை ஏன் சத்தியம் உரைக்கின்றேன் எல்லாம் சிவமயம் ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
@sureshksureshk4921 Жыл бұрын
ஐயா வாழ்க வளமுடன் நீங்கள் என்றும் நலமோடு வளமோடு வாழுங்கள் வாழ்க வளமுடன்
@vellathurailingam5886 Жыл бұрын
இவர் இறைவன் என்று நினைத்து பேசுவது அவருக்கு நல்லதல்ல
@manimozhiyan5352 Жыл бұрын
ஏழையின் சிரிப்பில் இறைவனை காணும் அவர்களிடம் நீங்கள் நெருங்கமுடியாது.!
@mangait15302 жыл бұрын
என்னய்யா பேசுறீங்க உங்க இடத்திற்க்கு இது அழகல்லவே. அனைத்தையும் அறிந்த ஈசனின் அடியாராய் இருந்து கொண்டு தாங்கள் பேசுவது அழகல்ல. நடப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டு புன்னகை செய்வது தானே தங்களின் பணி. மக்கள் கூட்டத்தை கண்டு இறை பக்குவத்தை இழந்து விடாதீர்கள். எனக்கு வேறுபாடு தெரியவில்லை. இப்பதிவில் அனைத்துமே நன்றன்று. ஓம் சிவாய நம 🙏
அய்யா அருமையான பதிவு வெற்றி வேல் வீர வேல் முருகன் வேல்
@srikannansivamsri4795 Жыл бұрын
மீண்டும் நங்க கைல வால் எடுத்தோம் கலவரம் பண்ண நெனச்ச எவனும் இறுக்க முடியாது. மெய்ன்மைகோல் சைவ நீயதி விலங்குக உலகம் எல்லாம்... என்றும் வீர சைவம்....
@ravichandrang37242 жыл бұрын
வாவ் என்னவெல்லாம் பேசுறார்.வளர்க உங்கள் தொண்டு.
@rajshree8601 Жыл бұрын
Amazing. Tamil Nadu needs more people like him and sanathana dharma followers
@manickamkasiasari2211 Жыл бұрын
தாங்கள் திருவடிகளை வணங்குகிறேன். நமது நந்தி தேவர் செங்கோல் இல் இருந்து பாரதத்தை ஆண்டுக்கொண்டிருக்கிறார்
@Shiva555-g5h Жыл бұрын
சிவன் அடியார் சிவனுக்கு மேல் ❤
@yokesh_765 Жыл бұрын
வருடம் முன்பு சொன்னது இன்றும் சரியாக பொருந்துகிறது
@sivanandavar36072 жыл бұрын
உங்கள் மீது நல்ல மரியாதை இருந்தது தற்போது, இல்லை. சமத்துவம் பேசுனா உங்களுக்கு எறியும். கோவிலில் பிச்சைக்காரன் ஐயர், நீங்க யார்? நானும் சிவபக்தன் தான், இனி உங்கள் பெயரை கேட்கவே கூடாது. நீங்களும் பாஜக தான். இன்றைக்கு நாட்டில் என்னென்ன பிரச்சினை இருக்கிறது என்று பேசுங்க சாமி, எத்தனையோ சித்தர்கள் வாழ்ந்த இந்த மண்ணில் நீங்க ஒரு சாபக்கேடு, என்னுடைய இந்த கருத்து உண்மை என்றால் அந்த சிவனே உங்களைப் பார்த்து கொள்வார். சிவாயநம நமசிவாய....
@SakthivelSakthi-mu3je Жыл бұрын
Nandringa Aiya
@shiyamsundar5403 Жыл бұрын
நண்பர் தாமோதரன் உங்கள் உடன் சிறு வயது நண்பர்தான் நான். பாலூறில் பழகிய நினைவு இருக்கும். திருவாரூர் திருக்குவலையில் அவர்கள் பரம்பரை செய்தது இருக்கட்டும். நீங்கள் உங்களோட பரம்பரை என்ன செய்தது? நீங்கள் உங்கள் சிறு வயதில் என்ன சேட்டைகள் செய்தீர் என்பது நினைத்துப் பாரும். இன்று பாடல் பாடும் திறனும் நினைவாற்றல் திறனும் கொண்டதால் திருவாசகத்தை படித்து ஆன்மீகவாதி யாக இன்று ஆணீர்கள். அதற்கு யோக்கியதை உள்ள ஆழ்தானா என்பதை சிந்திக்கவும். நான் ஒரு சிவா பக்தந்தான். உமக்கே தெரியும். நீர் அப்போது சொன்னதை வைத்து பல வருடங்கள் பேயத்தி இலையில் மட்டுமே உணவு சாப்பிட்டவன். உங்கள் சாதி உணர்வும் நம்பிக்கையும் என்னவென்று எமக்குத் தெரியும். இந்த விசிலடித்து உம்மை கொண்டாடும் அப்பாவி பக்தர்களுக்கு உம்மைப் பற்றித் தெரியாது. ஆனவமாக அரசியல் பேசுவதை தவிர்க்கவும். உம்மைப் போன்று ஆயிரம் அரசியல்வாதிகள் வந்தார்கள் போனார்கள். Nambubavargaliin அறியாமையை மூலதனமாகக் கொண்டு சம்பாதித்து வாழும் நீங்கள் அப்படியே வாழ்ந்துவிட்டு போங்க. ஆணவப் பேச்சு உங்களுக்கு வேண்டாம்.
@sairajendran5318 Жыл бұрын
ஆணவப் பேச்சு எப்பேர்ப்பட்டவரையும் கவிழ்த்துவிடும் அது சிவனடியாரே ஆனாலும் சரி.
@shiyamsundar5403 Жыл бұрын
சரியாகச் சொன்னீர்கள். இவன் சரியான சாதி வெறியன். இப்படி வேடம் தரிப்பதற்கு முன்பிருந்தே எனக்குத் தெரியும்.
@SK-il2fj2 жыл бұрын
I want to see this guru ji please anyone can share where he is sitting NAMAH SHIVAYA 🙏
@rajakumaran7629 Жыл бұрын
திருக்கழுகுன்றம்
@vktechvinoth9650 Жыл бұрын
மனித சமுதாயம் அனைவரும் இன்பம் அடைந்தாலும் துன்பம் அடைந்தாலும் அதற்கு காரணம் இறைவன் அருளால் நடக்கிறது பசு பதி பாசம் இதற்கு அர்த்தம் தெரிந்தால் அதுவும் உணர்வு பூர்வமாக உணர்ந்தால் மனித சமுதாயம் மெய்ஞானம் பெற போய் விடும். மெய்ஞானம் பெற்றால் மனிதனின் ஞானம் முழுமை பெறும் எல்லாம் ஒன்றே என்ற தன்மையில் வாழ்வான் முடிவில் எல்லாமாக ஆகி விடுவான் இது தான் முக்தி என்பது ஆகும்
@lakshmananiyer98312 жыл бұрын
2024 and 2026 all Hindus shivanadiyar and Alawargal should come together and change the Dhirivian rule
@selvaraj9517 Жыл бұрын
சிவனடியார்கள் சொற்கள் மேன்மை யாக அடியார்களுக்கு நல் வழி காட்டுபவர்களாக இருப்பது தான் சிறப்பு சிவாயநம திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
@MuthuvelMr Жыл бұрын
சிவ தாமோதரன் ஐயா அவர்களேநீங்கள் மூத்த சிவபக்தர் அரசியல் வேண்டாம் அரசியல் வேறு பக்தி வேறு உங்களுடைய இந்த செயல் தேவையற்றது
@bagavathisubramaniam Жыл бұрын
அடியார்க்கும் அடியார் சிவனடியார் அவர் பாதம் பற்றி என் உள்ளம் கசிந்து உருகி பின் பாதம் பணிந்து போற்றி வணங்குகின்றேன்.
@govindarajankn1000 Жыл бұрын
From whatever little I understood I think he spoke correctly.. My pranams