Surprised to know he is 73, Good to see SV Sekar back and able to connect with mass people... Based on content, people spend time with you or move away, Upto you how you want to spend this Life.
@ramadossg30353 ай бұрын
நன்றி SIR.! அருமையான அனுபவ உரை.!
@Appuso879510 ай бұрын
திரு சேகர், தன்னைப் பற்றி பெருமை பேசும் அதே நேரம் அவசரப்பட்டு, யோசிக்காமல் மற்றவரை இகழ்ந்ததையும் நினைவில் கொள்வது நலம் பயக்கும். பல முறை சிறை சென்றும் 90 வயதுக்கும் மேல் நலமுடன் பிறருக்காக எளிய வாழ்க்கை வாழும் திரு. நல்லகண்ணு ஐயா யாருக்கும் குறைந்தவர் அன்று!
@ramchandran48985 ай бұрын
பயனுள்ள பகிர்வு.அய்யா எஸ்.வி. அவர்களின் யதார்த்தமான பேச்சு சிறப்பு . பூங்காற்றுக்கு நன்றி.... வாழ்க வளமுடன்...
@nanthakumarchitra12010 ай бұрын
திரு சேகர் அவர்களுக்கு அடியேனின் அன்பான வணக்கங்கள்.தங்களது கருத்துக்கள் எனது மனதை தொட்டது.வாழ்வியல் எதார்த்தங்களை நிதர்சனமாக எடுத்துச் சொல்லியிருக்கின்றீர்கள். தங்களுக்கு மீண்டும் எனது சமஸ்காரங்களை சமர்ப்பிக்கின்றேன்.
@poongaatru10 ай бұрын
நன்றி. 'பூங்காற்று' சேனலுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@murthykrishna383410 ай бұрын
சமஸ்காரங்களை????
@annatheresealfredelourdesr65293 ай бұрын
👌👌👌🎉🎉🎉💞
@j.ashokan.jayaseelan58637 күн бұрын
Excellent - Very Clear as Crystal ! Nice Video ! Thank you so much S.V.Shekar Sir ❤
@nirmalajagdish47138 күн бұрын
Thambi s ve segarin nadipu padangalil yadhaarthamaaga yirukum.neenga nalamudan vaazha vaazthukal.
@reshma636410 ай бұрын
So matured speech... Every old aged and middle aged should watch. Great Sir, you aged gracefully... These days many people refuse to age. They also get addicted to mobile phones
@poongaatru10 ай бұрын
Thank you for your valuable support. Keep supporting 'poongaatru' channel.
@aruk342110 ай бұрын
Excellent .talk for elderly .
@lrelangovan89247 ай бұрын
எஸ்.வி.சேகரின் அறிவுரைகள் மிகவும் யதார்த்தமாகவும் நன்றாகவும் இருந்தன. நன்றி
@a.s927010 ай бұрын
Very practical யதார்த்தம் Down to earth 👏👏👏👏 Dr. AS
@poongaatru10 ай бұрын
நன்றி. 'பூங்காற்று' சேனலுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@muthualief285110 ай бұрын
Very very valuable and HELTHY thoughts❤
@poongaatru10 ай бұрын
Thank you for your valuable support. Keep supporting 'poongaatru' channel.
@revathishankar94610 ай бұрын
Very happy to know about your brought up sir Nice family God's blessings Arumayana pechu sir. Everybody has to watch this video
@mselvaraj70210 ай бұрын
யதார்த்தமான உண்மை சேகர் சார்! நீங்கள் எம்.எல்.ஏ ஆக இருந்தபோதிலும் சரி நாடக நடிகராக இருக்கும் போதிலும் சரி யாதர்தமான , நியாமான, வாழ்க்கை நடைமுறையிலான ஒழுங்குமுறையைக் கொண்டு வாழ்கிறீர்கள்! வாழ்த்துகள் சார்!
@poongaatru10 ай бұрын
நன்றி. 'பூங்காற்று' சேனலுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@chandrasekaranrathinam142710 ай бұрын
நமக்கு வேண்டுமோ வேண்டாமோ, முதுமை எல்லோரும் வரும், தயாராக இல்லாவிட்டாலும் அதை எதிர்கொள்ளத்தான் வேண்டும்.
@poongaatru10 ай бұрын
நன்றி. 'பூங்காற்று' சேனலுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@subbaraomadhavarao60214 ай бұрын
@@poongaatru and
@janardhanansiva264710 ай бұрын
He is so wise and mature, talking about all the values one needs in life ❤😊
@poongaatru10 ай бұрын
Thank you for your valuable support. Keep supporting 'poongaatru' channel.
@govindarajkuppusamy48609 ай бұрын
Very much nice and useful tips Thank you Sekar Sir.
@sivakanthan6089Күн бұрын
Sir when I am child wood I like your comedy in film & drama very much. Now you got hair in your head. It's surprising. Enjoying your future life. Always God with you 😊
@abdulhafeezmahaboob116210 ай бұрын
Excellent advice sir, thank you very much.
@poongaatru10 ай бұрын
Thank you for your valuable support. Keep supporting 'poongaatru' channel.
@subramaniammahadevan723510 ай бұрын
Thank you so much sir, please give us more ❤
@poongaatru10 ай бұрын
Thank you for your valuable support. Keep supporting 'poongaatru' channel.
@gina534110 ай бұрын
Excellent explanation thank your kind service
@poongaatru10 ай бұрын
Thank you for your valuable support. Keep supporting 'poongaatru' channel.
@gnanambalt16410 ай бұрын
சரியான கேள்வி தனிமனித ஒழுக்கம் இருக்கனும். நல்ல நல்ல விஷயங்களை சொல்லுகிறார் எல்லாம் வார்த்தைகளும் உண்மையாது நூற்றுக்கு 💯உண்மை🙏💕 இவர் சொல்வது போல் வாழ்ந்தால் முதுமை ஒரு வரம்❤நன்றாக வாழலாம்❤
@@arumugamsanthi6706 முதுமையில் தான் அனுபவம் அதிகமாக இருக்கும் அதனால் தான் முன்னோடியாக சில முதியவர்கள் வாழ்கிறார்கள். 🙏👍😊
@poongaatru10 ай бұрын
நன்றி. 'பூங்காற்று' சேனலுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@poongaatru10 ай бұрын
நன்றி. 'பூங்காற்று' சேனலுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@poongaatru10 ай бұрын
நன்றி. 'பூங்காற்று' சேனலுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@noormohamed684210 ай бұрын
மிகவும் அருமை அண்ணா
@poongaatru10 ай бұрын
நன்றி. 'பூங்காற்று' சேனலுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@umabalaji312010 ай бұрын
இன்றளவும் பெற்றோர்களை நமஸ்கரிப்பது மேலும் சினிமாத் துறையிலும், அரசியலிலும் நேர்மையான மனிதர் திரு.சேகர் அவர்கள்.
@mmbuharimohamed523310 ай бұрын
யாரைசொல்றதயிர்சேகரைசொல்ரயா? ஹாஹா!!!
@thirumalaikumar945410 ай бұрын
பெருந்தன்மை !! இவன் சம்சாரம் கமல் சார் கூட இருந்தது பற்றி பிரஸ் மீட்ல கேட்டதுக்கு அது அவரவர் சுய விருப்பம் னு சொன்ன பிராமணர் திலகம், மூதேவி வெண்ணெய்,
@poongaatru10 ай бұрын
நன்றி. 'பூங்காற்று' சேனலுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@narayanans784110 ай бұрын
very touching statement. i will also setup my mind and body.
@poongaatru10 ай бұрын
Thank you for your valuable support. Keep supporting 'poongaatru' channel.
@vijayasudamani72752 сағат бұрын
really great sir🎉🎉u🎉🎉🎉r🎉
@ramasubramanianv38865 ай бұрын
Useful speech with valuable tips!.
@duraiv56010 ай бұрын
Great sir. I always like your natural speech
@om83872 ай бұрын
ஐயா நீங்கள் கூறியதுபோல் நாம் நேர்மையாய் இருந்து மற்றவர்க்கும் எடுத்துக்காட்டாக இருந்தால்தான் பிறர்க்கு அறிவுரைசொல்லும் அருகதை எமக்கிருக்கும் அது உங்களிடம் நிறையவே இருக்கிறதையா உங்களது வயதுதான் நம்பமுடியலை நேற்றுப்பார்த்தேன் இளைஞனாய் இன்று பார்க்கிறேன் முதியவராய் இதுதான் இவ்வுலக வாழ்க்கையின் வேகமா
@somasekaran31210 ай бұрын
VERY USEFUL
@poongaatru10 ай бұрын
Thank you for your valuable support. Keep supporting 'poongaatru' channel.
@arumugamthiyagarajan114410 ай бұрын
நமஸ்காரங்கள் சார், அற்புதம் சார் , c c கேமரா தகவல் அற்புதம் சார்
@poongaatru10 ай бұрын
Thank you for your valuable support. Keep supporting 'poongaatru' channel.
@sathiyanarayanantb119210 ай бұрын
Sir, you are telling the facts only. Yes, positive energy.
@poongaatru10 ай бұрын
Thank you for your valuable support. Keep supporting 'poongaatru' channel.
@k.mswamy35810 ай бұрын
Thank you sir,for the useful messages for the senior citizens.
@poongaatru10 ай бұрын
Thank you for your valuable support. Keep supporting 'poongaatru' channel.
@madhanyoga999610 ай бұрын
❤❤❤❤❤ நன்றி சார்
@rajendrans202410 ай бұрын
Dear, S. V. Sekar sir, really very good words. Valuable & which is very much needed, for people’s likely to touch & crossing 60 years. Really very meaningful every body should understand it. Excellent thinking process. With regards, S.Rajendran
@ags378510 ай бұрын
Very good speech because advise not liked by this generation
@poongaatru10 ай бұрын
Thank you for your valuable support. Keep supporting 'poongaatru' channel.
@bhuvaneswarithomas863010 ай бұрын
Verynice talking by you. Godbless you and your fly. 🎉❤❤
@poongaatru10 ай бұрын
Thank you for your valuable support. Keep supporting 'poongaatru' channel.
@blister2pack10 ай бұрын
arumai nanbarae, enjoying life as a senior citizen together with you
@poongaatru10 ай бұрын
நன்றி. 'பூங்காற்று' சேனலுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@rajgopalanr15088 ай бұрын
Wonderful sir.
@om83872 ай бұрын
எத்தனையோ திரைப்படங்களில் என்னா நடிப்பு நடித்த எஸ்.வீ. சேகர் அவர்களே பூங்காற்றில்வந்து முகம்காட்டுமளவிற்கு எப்பய்யா நீங்க முதுமையடைந்தீர்கள்? உண்மைதானய்யா தந்தை காட்டியவழிகள் இளமையில் எமக்கு வெறுப்பாக இருக்கும் ஆனால் நாமும் அவரது வயதை எட்டும்போதுதான் அவர் சொன்னதெலாம் தத்துவம் என்பது புரியும் நன்றி ஐயா பூங்காற்றில் இணைந்திருங்கள் வாழ்த்துக்கள்
@revel4peaceskm92210 ай бұрын
MashaAllah...u look as though u R healthy 55 yr old.
@easysmarts10 ай бұрын
அருமையான பதிவு.நன்றி.
@poongaatru10 ай бұрын
நன்றி. 'பூங்காற்று' சேனலுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@sweet695510 ай бұрын
Super sir..long live..🎉
@poongaatru10 ай бұрын
Thank you for your valuable support. Keep supporting 'poongaatru' channel.
@sjagann759610 ай бұрын
Namaskaram anna 🎉, வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்
@murajendran10 ай бұрын
Well said very good message thank you sir
@tskumar600110 ай бұрын
Positive message & Positive comments. You reap what you sow.
@poongaatru10 ай бұрын
Thank you for your valuable support. Keep supporting 'poongaatru' channel.
@revathishankar94610 ай бұрын
Very young you look sir God's blessings only Really great you are
@jayaramansridhar422410 ай бұрын
very nice speech sir..we should know our limits
@poongaatru10 ай бұрын
Thank you for your valuable support. Keep supporting 'poongaatru' channel.
@JaiHindBoyKS10 ай бұрын
Btw, s v s is a kind person ... i have personal experience... even if you insult him... he will be very kind and ignore your immaturity...
@padmavenkat495910 ай бұрын
அருமை சார் நீங்க இப்படி தான் தேவை இல்லாமல் வெறுப்பை சம்பாதிக்க வேண்டாம்
@poongaatru10 ай бұрын
நன்றி. 'பூங்காற்று' சேனலுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@sujathaelango682610 ай бұрын
Always different in your way God bless you keep it up
@poongaatru10 ай бұрын
Thank you for your valuable support. Keep supporting 'poongaatru' channel.
@anndarajmuthusamy785410 ай бұрын
Arumai, Arumai, Arumai shri. S V Sekar sir.
@poongaatru10 ай бұрын
நன்றி. 'பூங்காற்று' சேனலுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@anandanmurugesan417810 ай бұрын
Very simple. Superb❤
@poongaatru10 ай бұрын
Thank you for your valuable support. Keep supporting 'poongaatru' channel.
நன்றி. 'பூங்காற்று' சேனலுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@sureshr16113 ай бұрын
Fantastic video.
@A.Tamilselvan8 ай бұрын
Thanks for your nice advice
@jayakumarn42754 күн бұрын
Sir you are always great
@madavisaji133810 ай бұрын
Good sir... Expecting more such videos... Shorter but many.. god bless you.
@poongaatru10 ай бұрын
Thank you for your valuable support. Keep supporting 'poongaatru' channel.
@rajalakshmijayaramanmd783310 ай бұрын
Everyone in our family is your fan your speech today was very good information, stay rich. 🙏
@poongaatru10 ай бұрын
Thank you for your valuable support. Keep supporting 'poongaatru' channel.
@lavakusan893710 ай бұрын
Very good speach sir thanks
@poongaatru10 ай бұрын
Thank you for your valuable support. Keep supporting 'poongaatru' channel.
@chingschannel17863 сағат бұрын
U look the same today also Voice konjam nadukam eruku 73 na yarum namba matanga😂 ungalai neril Parthu eruken Chennai for Ur drama show U r still performing it's Amazing with Ur energy levels and passion for acting Mudiyara varanum work pannunga sir It's very true younga feel pannalam but udambuku apadi ellai.. But we can remain healthy by doing simple exercises daily😊and with good diet Sir I like Ur comedy so much.. 😅
@johnrose88804 ай бұрын
Thank you Good advise
@rajkugadasan986210 ай бұрын
well speech about for seniors, thanks
@poongaatru10 ай бұрын
Thank you for your valuable support. Keep supporting 'poongaatru' channel.
@sridhars540310 ай бұрын
Good message for senior citizens.
@poongaatru10 ай бұрын
Thank you for your valuable support. Keep supporting 'poongaatru' channel.
@sampathkumar817110 ай бұрын
வாழ்த்துக்கள்! முதுமையில் இருக்கவேண்டிய மனநிலையை சரியாக விளக்கி இருக்கிறார்! எனினும், பிடிக்காதவற்றை விட்டு விலகி இருக்கவேண்டும் என்று கூறுபவர், அரசியல் பேச்சில் கடைபிடிப்பதில்லை போலும். பிறரைப் பற்றி, அகங்காரத்தைத் துறந்து,தரக் குறைவான பேச்சை தவிர்க்கவும்.
@poongaatru10 ай бұрын
நன்றி. 'பூங்காற்று' சேனலுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@chaseashok10 ай бұрын
Super good Well said 👏👏👏👏
@kannana495410 ай бұрын
Sir, S.V.Sekar , I very much respect you and I have affection on you.I had seen you many times in Abiramapuram 4th street, near Thiru. Mouli sir office, at that time my age was 25 , due to inferiority complex ,and some amont of hesitation ,I couldn't able to contact you. I feel it now.
@poongaatru10 ай бұрын
Thank you for your valuable support. Keep supporting 'poongaatru' channel.
@happyworldtravels32355 ай бұрын
Single ,lonely person's Mind Set should have connectivety to their Close relatives.Sv,Sekar's words very. Healing only to semiors .god bless u
@navaneethakumaragurubaran536810 ай бұрын
Super super.!
@poongaatru10 ай бұрын
Thank you for your valuable support. Keep supporting 'poongaatru' channel.
@nikenav867410 ай бұрын
Thank you so much sir ❤
@gopuc387210 ай бұрын
Well said thanks sir 🙏🏼💕
@poongaatru10 ай бұрын
Thank you for your valuable support. Keep supporting 'poongaatru' channel.
@latha995810 ай бұрын
Sir arumai arumai arumai
@saradhajanu858710 ай бұрын
அருமை
@anbazhagant681310 ай бұрын
சினிமா துறையில் இருந்தாலும் ஒழுக்கத்தை கடைபிடிப்பதில் அண்ணன் சிவகுமாரின் இளவல் சார் நீங்கள்!உங்களை பார்த்து சினிமா துறையினர் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்!❤
@DhilagavathyS-cz6qj10 ай бұрын
நரி எட்டி எட்டி பார்த்தது எட்டவில்லை சீ சீ இந்த பழம் புளிக்கும் கதையாகவும் இருக்கலாம்.....
@poongaatru10 ай бұрын
நன்றி. 'பூங்காற்று' சேனலுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@johnsonselvaraj581010 ай бұрын
ஹலோ வணக்கம் நான் தாம்பரம் ஜான்சன் . உங்களோட மெசேஜ் ரொம்ப அருமையா இருந்தது காலையில்.
@poongaatru10 ай бұрын
நன்றி. 'பூங்காற்று' சேனலுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@ranganathansunda65324 ай бұрын
வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்❤🎉
@srini000510 ай бұрын
Yes acceptance is great thing.
@poongaatru10 ай бұрын
Thank you for your valuable support. Keep supporting 'poongaatru' channel.
@kmjaffersadique10 ай бұрын
Super sir
@poongaatru10 ай бұрын
Thank you for your valuable support. Keep supporting 'poongaatru' channel.
@dossramasamy636922 сағат бұрын
I like payanangal mudivathillai sekar
@npravikumar276410 ай бұрын
SV sir I totally agree with you Sai Ram
@poongaatru10 ай бұрын
Thank you for your valuable support. Keep supporting 'poongaatru' channel.
Thank you for your valuable support. Keep supporting 'poongaatru' channel.
@savarimuthujoseph55186 ай бұрын
வயதோ 74 தான் ஐயருக்கு நடத்தயும் சரிதான், போதுவிலோ தனிப்பட்ட முறையிலோ ஐயர் நல்ல குணம். முதிர்ச்சியில் ஒரு தவறு செய்தார் அந்த பாசிச கட்சியில் இணைந்தது, ஆனால் இவரின் நேர்மையான பேச்சுகள் இவரை தப்பிக்க வைத்து விட்டது. Thank God, இவரும் மாறிவிட்டார். நான் கோவை சீத்தராமில் பல வருடம் முன்பு பார்த்தது போலவே இருக்கிறார். இப்படியே ஃபாசிசவாதிகளை ஒதுங்கி வாழ்ந்தால் இவரின் தந்தைக்கும் மேலே இவருக்கும் பெயர் கிடைக்கும்.🙌🌹
@chingschannel17863 сағат бұрын
Unmai than
@madasamythangammasala185310 ай бұрын
எஸ் வி சேகர் எனக்கு ரொம்ப புடிக்கும்
@poongaatru10 ай бұрын
நன்றி. 'பூங்காற்று' சேனலுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@Nallan38010 ай бұрын
Excellent Sir.
@poongaatru10 ай бұрын
Thank you for your valuable support. Keep supporting 'poongaatru' channel.
@selliahlawrencebanchanatha448210 ай бұрын
Om namashivaya nanrigal you are god bless
@poongaatru10 ай бұрын
Thank you for your valuable support. Keep supporting 'poongaatru' channel.
@padmavarsni770210 ай бұрын
Mikka nandri sir.🙏
@poongaatru10 ай бұрын
Thank you for your valuable support. Keep supporting 'poongaatru' channel.
@mahendranprabhu585010 ай бұрын
சிறப்பு. நினைத்தாலே இனிக்கும் படத்தில் தாங்கள் ஒலிப்பதிவு கருவிகளுடன் . ...அந்த அன்பரே ...வசனம் கீதாவின் சொந்தக் குரல்தானே?
@slnsviji236410 ай бұрын
First class
@bindiya183410 ай бұрын
Thanks so much ❤
@poongaatru10 ай бұрын
Thank you for your valuable support. Keep supporting 'poongaatru' channel.
@ranibakthavatchalam927910 ай бұрын
Thank-you sir.❤
@poongaatru10 ай бұрын
Thank you for your valuable support. Keep supporting 'poongaatru' channel.
@vasanthamohan994010 ай бұрын
Superb
@poongaatru10 ай бұрын
Thank you for your valuable support. Keep supporting 'poongaatru' channel.
@ilamarannatarajan198510 ай бұрын
Sir You are really great 😊
@poongaatru10 ай бұрын
Thank you for your valuable support. Keep supporting 'poongaatru' channel.