முதுமைக்கு எப்படி தயார் ஆனேன்? | Director S.P. Muthuraman | Poongaatru

  Рет қаралды 127,584

Poongaatru

Poongaatru

Күн бұрын

#aging #health #seniorcare #antiaging #seniorliving #healthcare #homecare #beauty #seniors #eldercare #elderly #dementia #elderlycare #caregiving #caregiver #alzheimers #love #assistedliving #wrinkles #family #caregivers #retirement #care #homehealthcare #agingwell #wellness #spmuthuraman #director #cinema #rajnikanth #kamalhaasan #drvsnatarajan #poongaatru
In this video The famous Indian film director who works in the Tamil film industry S.P. Muthuraman also referred to as SPM shares about, How he get ready for aging". He was one of the most successful commercial directors in Tamil cinema. he worked mainly with R. Muthuraman, Jaishankar, Sivaji Ganesan and went on to direct successful films with Rajinikanth and Kamal Haasan.
88 வயதாகும் திரைப்பட இயக்குநர் S.P.முத்துராமன், தான் எப்படி முதுமைக்கு தயாரானேன் என்பதைப் பற்றி நம்மோடு பகிர்கிறார்.
பூங்காற்று நாளைய நல்வாழ்விற்கான வழிகாட்டி!
டாக்டர் வி.எஸ்.நடராஜன் முதியோர் நல அறக்கட்டளை பெருமையுடன் வழங்கும் 'பூங்காற்று' KZbin சேனல்.
இனிமையான முதுமைக்கு தேவை குன்றா உடல்நலம், போதுமான நிதிநலம், அபரிதமான மனநலம்.
ஆகியவற்றை முதுமையில் நிறைவாய் அடைய, இளமையில் உழைக்க வேண்டும்.
அந்த இலக்கை நோக்கி இன்றைய முதியோரையும், நாளைய முதியோரையும் ஊன்றுகோலாய் வழிநடத்தும் மக்கள் சேவையே “பூங்காற்று” சேனலின் நோக்கம்.
பூங்காற்று - இது நாளைய நல்வாழ்விற்கான வழிகாட்டி!
பூங்காற்று சேனலை subscribe செய்து எங்களுடன் நீங்களும் இணையுங்கள்.
இனி எல்லாம் வசந்தமே!

Пікірлер: 205
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57
My Daughter's Dumplings Are Filled With Coins #funny #cute #comedy
00:18
Funny daughter's daily life
Рет қаралды 18 МЛН
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57