#thanujasingam #thirunnagai #tamilvlog Follow me on Facebook: / thanuja.the.. . Tiktok : Thanuja.singam Instagramm: Thanuja.singam Twitter:@singamthanuja
Пікірлер: 1 300
@selvamt52115 жыл бұрын
காதல் வந்தவுடன் படும் மன மகிழ்ச்சியும் அது முழுமை பெறாத போது படும் மன கஷ்டமும் சொல்ல வார்த்தையே இல்லை அதை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே புரியும் ❤️
@selvam-sc6yn5 жыл бұрын
Super
@kavithajoseph7463 жыл бұрын
சகோதரி யார் என்ன சொன்னலாலும் !! நீங்களும் மனித பிறவி தான். அவ்வளவு தான் . இதில் ஆண் ,பெண் திருநங்கை என்றெல்லாம் பேதம் தேவையில்லை. வாழ்த்துக்கள்.
@ashikashikdon1933 жыл бұрын
Super
@vsk19234 жыл бұрын
Oh my god. What a story. I never skip a second. Now as a woman I understand the true feelings of a thirunankai. Heavy hearted. Your Tamil is amazing and flawless. God bless you dear. Stay strong. 💐💐💐💐
@sivapathasekaran11854 жыл бұрын
உங்க சர்ஜரி கஷ்டம் ரொம்ப அதிகம் னு வருத்தப்பட்டேன். அதைவிட உங்க வாழ்க்கை கஷ்டம் அதிகமாக இருக்கு. இனி வரும் காலம் நல்லதாக அமைய வாழ்த்துகள்
@priyadarsaninair78845 жыл бұрын
Hi dear , I'm a physiotherapist .. the first thing i do early in the morning is watching your vlogs before I start my day with my patients and clients .. look at you darling ..such a bold lady and you made the right choice .. I really wish you to have all the happiness in the world with alot of success . Love you Thanuja
@bharathii79274 жыл бұрын
Last msg is awesome. Actually I'm a girl by birth but the moment you advised abt boys mentally hurting and cheating transgender I felt that I would have born as a boy and loved a transgender woman and lead a happy life by fulfilling all their tiny happiness and pampering with all my love on them. Nicely said sis hats off. In fact I have a wish that is I seriously want to go and hug a transgender and tell them I love u akka or amma. One day definitely i am going to do this.
@swetha.m71172 жыл бұрын
Same feelings🥲
@aisharadika35034 жыл бұрын
Yaar ellam comments padikka vandhavanga like podungo ...yarukellam thanuja pidikumo like podungo
@mohammedsabry863 жыл бұрын
Enaku ongala pidichi iruku
@mohammedsabry863 жыл бұрын
@@mahaboob_killme1066 hi
@aisharadika35033 жыл бұрын
@@mohammedsabry86 edukku pa
@santhis20243 жыл бұрын
❤️🧡💛💚💙💜🤎🖤🤍💝
@janu50773 жыл бұрын
@@santhis2024 இலங்கை பொண்ணு
@jaypat40534 жыл бұрын
As a guy I faced the opposite from my former gf family. She is a normal girl. She is also a srilankan tamil British citizens. When we met nearly 20 years ago I was just a starter in my life came to west on job visa. Her parents wanted a UK settled doctor as the groom. They spent years brainwashing to separate her from me. It has been over 8 yrs now but actually the last 8 years without she in my life been the best years in my career. Now I make more than her current husband however I went through so much depression because of the last few years in the relationship the much insults I faced from her parents.
@paranthamanv56094 жыл бұрын
I wanna request all the guys who's watching never let your girl or wife down never let them to commit suicide cause of your words guys
@kavitharanganatha85772 жыл бұрын
Maam when u were narrating your story, tears rolled on my checks automatically, as a girl I have faced the same with my mother in-law, she was very possessive about her only son, she never used to leave us to live together, my husband was mother's son, we also got seperted. When I was listening to Ur story I thought of my life. That saperation is horrible, only people who undergo that truma will know the actual pain, everybody cannot understand that pain. Like u only I also made my mind and I left my husband and I am living with my brothers and sisters since I don't have parents. I have not got my divorce also yet. Basically I am teacher from Bangalore, India. I am from Bangalore and he is from Madurai. Maam your a very good example for all the girls. Thank you maam, I have learnt a lot from you.
@jeevithaarulraja34225 жыл бұрын
Thanuja.. This is my very first comment since 6 years of KZbin use, today the record has been broken... I am seeing you as a very very strong women... Hats off to you... Love you lot.... 😍😘🥰
@ThanujaSingam5 жыл бұрын
Jeevitha Arulraja aww this means a lot to me
@kaaduperukki25342 жыл бұрын
கதை ஒரு நல்ல பாடம் திருநங்கைகளுக்கு ஒருவரை சார்ந்து இல்லாமல் சுதந்திரமாக இருக்கலாம் 🙋என்பது உங்கள் கருத்து மிக அருமை 💑திருநங்கை மணம் முடித்தோருக்கு ஆண்களுக்கு ஒரு சல்யூட் 💯
@ashmisilvester17494 жыл бұрын
It says, ninga ponnu nu erukumpo he loved u truely. Bt whn u proposed him tht u r a trans. He cannot accept him. He need only a girl. Nt a transgender.. U r so beautiful akka. Nd i like the way u live. Everyone has to accept there identity. And start living.
@msobitha87713 жыл бұрын
தனுஜா வலி மிகுந்த வாழ்க்கையை கடந்து வந்துள்ளீா்கள் வேதனையாக இருக்கின்றது. அழகு,துணிச்சல் வெளிப்படையான பேச்சு நிறைய சாதிக்க வேண்டும் .எப்பாேதும் மகிழ்ச்சியாக இருங்கள் .வாழ்வில் நீங்கள் தாேற்று பாேகவில்லை தீய மனிதர்களிடமிருந்து உங்களை இறைவன் காப்பாற்றி விட்டாா இறைவனின் படைப்புகளில் எல்லாேரும் மனிதர்களே.
@chukkygopal73783 жыл бұрын
அக்கா உங்க தமிழ் அவ்ளோ அழகு..ஆங்கிலக் கலப்பு அதிகம் இல்லை...அன்பும் நன்றியும் அக்கா
@muniannathan61743 жыл бұрын
தனுஜா உங்கள் வாழ்க்கை உங்களுக்கே நீங்கள் மிகவும் உயர்ந்தவர்கள் உங்களை யார் மதிக்க வேண்டும்? நீங்கள் மேலானவர்கள் மற்றவர்களை வாழ்த்த தகுதி படைத்தவர்கள் இயர்கையின் பேராற்றள் போற்றுதலுக்குரியவர்கள் உங்கலோடு வாழும் பேரு பெற்றவர் பெருமை வாய்ந்தவர்
@msubramaniam84 жыл бұрын
Can feel your pain Thanuja......that's a curse we got to go through in life nobody could understand.......listening to you make me reminisce the pain I went through too and now I have gone to recluse .....cannot be the same any more ........like what you said.......the hurting are very deep.................let us live for ourselves & leave the world alone peacefully
@vimalraja59504 жыл бұрын
இவ்வள ஆழகான ஒரு திருநங்கைய நான் பார்த்ததில்லை ..............பொண் அழகெ தொர்த்துவிட்டது............சூப்பர்
@g.s.67105 жыл бұрын
மற்றும் ஒரு வேண்டுகோள் அம்மா நீங்கள் ஒரு புத்தகம் வெளியிட வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன். ஏனெனில் நான் ஒரு வரலாறு படித்த பெண். இன்றைய செய்தி நாளைய வரலாறு அல்லவா. என் தாய் கூறும் ஒவ்வொரு செய்தியும்.வரலாற்றில் இடம் பிடிக்க வேண்டும் மற்றும் பின் வரும் சந்ததியினருக்கு உதவ வேண்டும் என்று. ஒரு ஆசை உள்ளது. இது உங்களிடம் உரிமையாகக் கேட்கிறேன். ஏனென்றால். உங்கள் காணொளிகளை பார்த்து பல விஷயங்களை நான் அறிந்து கொள்வது போல் மற்றவர்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று. ஆசை படுகிறேன் அம்மா இவை தாழ்மையான வேண்டுகோள் அம்மா.. இது சரியா தவறானு சொல்ல தெரியல ஆனால் நீங்கள் புத்தகம் வெளியிட வேண்டும் என்று நான் ஆசைபடுகிறேன். 🙏🙏🙏🙏🙏🙏 இருட்டாக இருக்கும் எத்தனையோ பெண்களின் வாழ்க்கையை வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது உங்கள் காணொளிகள். அதில் எடுத்து காட்டாக.என் வாழ்க்கையும் கூட..love you so much amma 😘😘😘😘😘🙏🙏🙏👍👍👍👍👍
@nathangeetha95055 жыл бұрын
வாடாமல்லி. தமிழ்.அனிதா 👌🤝🙏
@parkavik45365 жыл бұрын
உண்மை தாங்க அம்மா எவ்வளவு வலிகள் அதையும் மீறி அழகான குடும்ப வாழ்வில் ஈடு பட நினைத்து அவ்வளவு சொல்வதற்கே வார்த்தை இல்லை அவ்வளவு வேதனையானா சிகிச்சை செய்து நிம்மதியாகா வாழ நினைக்கும் பொழுது இப்படி பட்ட உணர்வுகளை புரிந்துகொள்ள முடியாதவர்களுடன் வாழ்வதற்கு உங்க விருப்பம் போல் சுயமரியாதையுடன் வாழும் என் அம்மாவை நினைக்கும் பொழுது எவ்வளவு பெருமையாக இருகிறது நாங்க இருக்கோம் அம்மா😘😘😘😘😭😭😭
@andalnarayanan87615 жыл бұрын
Very Frank truthful speech ,you are the strength for our community I haven't seen such a Frank speech Thanujama
@ThanujaSingam5 жыл бұрын
Shiva Narayanan thank u so much
@yamunaramamurthy66873 жыл бұрын
I always have respect on transgenders. An ordinary people can't live your life not even single day. hats off to u sissy
@godslove7284 жыл бұрын
வார்த்தைகள் தரும் வலி மிகவும் அதிகம் தான் இதை அநேக பெண்கள இன்றும் அனுபவித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்
@kalaivani64763 жыл бұрын
Exactly I gone through same
@sujithasekar57982 жыл бұрын
I love you mom what a brave girl you are such a wonderful women my dear really proud of you u are very practical i learnt from you many things u are my inspiration god bless you Jesus loves you so much ❤️😍❤️😍😍
@anuaruna90105 жыл бұрын
😢 ipdi oru ending expect panala .... gud decision sis 👍👍 avar Inime Romba feel panuvaru ipdi oru ponna miss panitom nu 👍👍👍
@subhashiniprakash97324 жыл бұрын
Sai Baba will bless you abundantly. Pain is common to all. People should empathize and stop hurting other's feeling. Love and sunshine
@kirushraveen85644 жыл бұрын
Girl, getting out of that situation was a blessing in disguise. Good riddance. Your family is wonderful. You deserve all the happiness in the world. Much love from Toronto.
@ThanujaSingam4 жыл бұрын
Kirush Raveen thank you so much
@akhilakurup19205 жыл бұрын
U r very strong sista... I'm inspired by ur bravery n ur mental strength... seriously our Indian culture is totally making men a superior species...they don't think women r the makers of this universe...I love the way u talk... I'm happy u shared ur experiences with us😅...from MAHARASHTRA 💝
@ThanujaSingam5 жыл бұрын
AKHILA KURUP thank you so much 😊
@josephineellavarasi96423 жыл бұрын
Sister your a wonderful butterfly … hats of to you to overcome all this struggle …. U went through so much of pain …. I appreciate for your success… stay Blessed ….
@selvieyaselvi86274 жыл бұрын
Yes, sis, i really telling you are look like 💯 % female, ithu marum ellai.. God bless you dear ❤ ❤
@indumathi20475 жыл бұрын
Ur love story and u are good inspiration to all the ladies on this earth. After watching ur video. Now I am very strong and independent person.thanks u sister. Indu from bangalore
@ThanujaSingam5 жыл бұрын
indu mathi thank you so much 😊
@3mraj2784 жыл бұрын
அக்கா நடந்ததை நினைத்து கவலைப்படாதீர்கள்😔😔 இனி நடக்கப்போவது நன்றாக இருக்கட்டும்🙏🙏🙏😁😁🌹🌹🌹🌹 வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹😉😉😉
@babyslover74764 жыл бұрын
Unga manasuku nalla irupinga.oru ponna nan solren sis.
@agilatharani68904 жыл бұрын
Akka u r my inspiration... From u i learn how to talk out bravely... U r awesome soul akka... Your words always give me a strength to face any kind of situation or problems..
U are speaking so well Vera level No words to say U are a true inspire behind every transgender. U are living god U are rock.
@inikkiennalifestyle31685 жыл бұрын
I’m awake here time Malaysia 3am ❤️ at last part 2 uploaded 👆✅
@ThanujaSingam5 жыл бұрын
srj designz thank you 😊
@kiruthikasai87073 жыл бұрын
@@ThanujaSingam sis frankly said . oru ponnukea intha society la mariyathai illa sis.. Easy ah char assassination panniruvanga. En mamiyar enaku romba koduma pannita.
@Zara-cg6yw3 жыл бұрын
inimeyl oruthanaiyum nambadhinga sis.eppayum free bird a idhey pola happya enrenrum vaalha..unga vedio va (face)1st parkum podhe neenga thiru nangai than enru enaku thoanriyadhu.accidently than parthen.bt ippo addict aviten .always be happy .love from srilanka.❤❤❤
@mishtydarling62095 жыл бұрын
Correct sis.. Nama freedom kula yarume varakudathu.. Thats correct.. Love you sis😘😘.. You're an inspiration
@vijaylakshmi4785 жыл бұрын
Madam unka mela enaku romba mariyathya. Naan aluthudan. Enaku unka Vali puriuthu. Enaku vala pitikala. Unka pattha naan proud feel pannran. I love you kannama. Thank you very much chellam.
@nisshahnishi85885 жыл бұрын
Almost same as my past relationship.. Very hard and hurting.. But now I am happily married.. Watching this video recall my past.. I am very proud of you sister.. ❤️❤️
@ThanujaSingam5 жыл бұрын
Nisshah Nishi thank you 😊
@dr.nalinin96224 жыл бұрын
Single mothers with babies are painful akka, atleast God saved you in that end. Akka single mothers/single females organization start akka.....you have a power in you
@Msmadhu198914 жыл бұрын
Amma Tamilargalaiyun nallavuka irukanka like my husband proud to say..
@JayKumar-ze3gz5 жыл бұрын
சகோதரி உங்கள் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்கள் கேட்க மகிழ்ச்சியாகவும் இருக்கிறது .அதேபோல் மனதிற்கு கஷ்டமாகவும் இருக்கிறது .இனிமேலாவது ஒரு நல்ல வாழ்க்கையை தேர்ந்தெடுங்கள்.கடவுள் உங்களை இதுபோல் படைத்துவிட்டான்.என்ன செய்வது தைரியத்தைகைவிடாதிர்கள்.உங்களுக்கு ஒரு நல்ல மனிதர் கிடைப்பார்.சகோதரி கவலைப்பட வேண்டாம்.
@ammasamayalarai66305 жыл бұрын
💐🙏💐 Sista, you are golden heart person. Really proud of you and your braveness. Lots of love from Malaysia 💐🙏💐
@VitaVin-dh2gz3 жыл бұрын
Proud of you Tanuja. I'm Kavitha from Malaysia. I became your fan ready😍
@lifesetsimple2655 жыл бұрын
I see so many calling u amma.. U touched our hearts dear.. Nice voice, gud use of vocabulary both in Tamil nd in English ..the maturity after painful experiences, practical approach nd so many cute cute playful attitude that u have r ur treasures... Keep up the gud attitude u Hav towards life. Keep rocking as alwazz
@ThanujaSingam5 жыл бұрын
Life Set Simple thank you so much 🙏🏽🙏🏽❤️❤️
@channel80372 жыл бұрын
Really great my dear young sister நான் பெருமை படுகிறேன் by sadhiya from kulithalai tamil nadu
@ugeaswaryarvindkumar85965 жыл бұрын
Oh my god! Waited for part 2 without sleep. So proud of you akka! You are inspiring us. Not for this video but everything 💕♥️
@ThanujaSingam5 жыл бұрын
Ugeaswary Arvind kumar thx u so much
@guruguru18692 жыл бұрын
@@ThanujaSingam hi
@tamilponnuseethasri62632 жыл бұрын
Everything is temporary...akka ...only god blessings is a property for Everyone...But no one realise it.... You r so sweet❤️❤️❤️❤️❤️❤️
@sreesukumaran985 жыл бұрын
You are such amazing soul sister. Not only for tirunangais you are an inspiration for womens also. i still remember your words" Nan pen ah irupatu en valkaya alangaricikatan oru anin valkaya alangarika ilai" 🙏👍
@ThanujaSingam5 жыл бұрын
Nagadivyasree Sukumaran thank you so much ma
@jothinaviroyal11514 жыл бұрын
Ungaluku unmaya romba nalla Amma amanji irukanga ... Unmaya hats off ur mother sister....
@vijayalakshmigopalakrishna775 жыл бұрын
Saw part 1 & 2.very touching. U have taken right decision.
@karurbrothers49545 жыл бұрын
Nega pesunathu ,unga valka nadathathu Ellam ungala Mari aalaka iruku so cute...apram nega EPA enga irukiga?? Na manasa thottu sollra enku thirunayina rompa pudikum enku epdi oru aalakana lovar irutha kandippa kalyanam panniruppa medam........
@shobhanam29585 жыл бұрын
My mamiyaar toooo....gives me mental torchel...
@ThanujaSingam5 жыл бұрын
Shobhana M sad sister
@SivaSiva-go2zk4 жыл бұрын
Hai
@HappyGifts20244 жыл бұрын
Unga appa amma so cute sis evlo thangama ungala pathukaranga .. parents than first god .. nan training pona centre nadathinavanga thirunangai avangaluku marriage agi 2 baby thateduthu valathuranga antha akka romba nallavanga .. ena avanga ponnu mathiri pathukitanga ..
@kvkv83414 жыл бұрын
🤗👏👏👏👏😂😂😂👍👍👌👌 Superb dear... Motivational ... I can sit and listen to you 24/7 ... Kudos to u sister ... Lots of love ..
@rajeshwarihariharan8055 жыл бұрын
தனுஜா என் மனம் முழுவதும் வலி....பெண்ணாக பிறந்தாலும் எல்லா வலிகளையும் தாண்டி தான் வரவேண்டியது இருக்கிறது ...வலி நாம் இருவருக்கும் சொந்தமானது......அதில் பேதம் இல்லை .......
@HemaLatha-fb9is5 жыл бұрын
🌷You are like the light that 🌷emanates from that darkness🌷 Ungala miss panathukku avanga thn feel pananum ka..😎
Im so sad after hearing this… don’t worry you are a beautiful person inside and out. You do not need toxic people like this in your life ….
@gokulapriyaselvaraj98785 жыл бұрын
Hi Sissy🙋.. I can able to feel your breakup pain😢.. Really its a painful experience.. And Sissy my thinking is, if you were committed a marriage relationship with him👫 you may not live freely like now.. You always bend to his family especially with your mother in law🙆🙆.. Luckily u escaped Sissy😉😉.. If my thinking is wrong plz ignore it😔😔.. You might lost one person love but you gained so many true hearts💗💗as your fans, well wishers etc.. Also you proved Sissy there is a successful and happy life after love breakup💪💪.. Hats Off you👏👏.. With lots of love💕💕💕
@ThanujaSingam5 жыл бұрын
Gokulapriya Selvaraj thank you ma thangam, you are correct , lucky i escaped and im happy .
@rangasamysathiyanarayanan90144 жыл бұрын
Neenga unga story sollumpothu maamiyaar veetla evlo struggle pannirupinganu na oru penna unaren azhugaiye vandhiduchi neenga sollumbothu ipdirukum maamiyaridam thaan transgender therinja daily evlo bayamum irukum love and thrilling strory madhiri irundhathu neenga oru nalla marumagalaga irundhirukinga hats of too u sisy
@indhuraguvasanth8625 жыл бұрын
Unmai pennuku pennu than ethiri. Love u akkaa superb love story
@keerthana7804 жыл бұрын
amma.. am seeing this video now only. he is not a deserving person to have ur love. thank God that you are out of him. no need of marriage at all to lead a respectful life. love u loads.. u are an achiever.
@g.s.67105 жыл бұрын
Amma i am so proud of you.. உங்கள் காதல் கதை சுவாரஸ்யமாக இருந்தன.ஆனால் என்னவோ என்னை அறியாமல் கண்ணீர் வருகிறது.😭😭 என் தாய் இவ்வளவு துன்பங்களை கடந்து பயணித்து கொண்டு இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது கவலையாக உள்ளது. 😭😭😭 இது ஒரு மகளின் வருத்தம். திருநங்கைகள் தெய்வ படைப்புகள் அவர்களை ஏமாற்றினால அந்த கடவுளையும் ஏமாற்றுவதற்கு சமம். ஆனால் திருநங்கை சகோதரிகளும் யாருக்காகவும் தன்னை வருத்தி கொள்ள கூடாது என்பது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் அம்மா. உங்களைப் போல. So what.?.???What next?.????? என்று நினைக்கும் என்னத்தை வளர்த்து கொள்ள வேண்டும். என்பது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் மற்றும் ஒருமித்த கருத்து அம்மா. தவறாக இருந்தால் மண்ணிக்கவும். Your a inspiration girl. Amma. Enaku matum illa. Ennum edhanayo Ullangaluku. Oru vazhi katiya erukinga... 🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍so first thanks🙏🙇 amma. உங்கள் பயணம் தொடர எனது மனமார்ந்த நன்றியயும் வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கின்றாள். உங்கள் அன்பு மகள். சீர்காழி கடலோர கிராமத்து பொண்ணு தனிமையின் காதலி அனிதா 😘😘😘😘😘😘😘😘😍😍😍
@ThanujaSingam5 жыл бұрын
வாடாமல்லி. தமிழ்.அனிதா thank you so much thangam , thise pain made me who im today ma . Intha maturity athan karanam
@thencibithencibi86083 жыл бұрын
Nenga avingala miss pannala avinga than ungala miss pannitanga don't feel nenga oru angel அக்கா I like u
Thanuja, you are so brave that you came out of the abusive relationship!
@karpagavalli78335 жыл бұрын
Finally part 2 Came jolly
@ars31824 жыл бұрын
No more thinking about him should help your life happy , nothing much about gender Ka ,Ur dareness , destroyed Ur darkness,1st time of you tube comments of mine is for you coz I'm always give respect of THIRUNANGAI ka
@IndraMaha845 жыл бұрын
25:49 not every Indian like that... Happy sister, my husband character most like yr sisters husband
@foodhunter7194 жыл бұрын
Hi dr
@mayas18153 жыл бұрын
Nee en inam di💃💃💃 edharkum kavalai padadhey. siragugal virithu 🦋🦋🦋🦋pattaam poochiyayai pol .ennai pol parandhu kondey irudi unakku intha Tamilnadu makkalum. Namma thirunangai makkalum. Eppoludhum thunaiya iruppom dii 🦋🦋💃💃💃😍😍😍😍🙌🙌🙌🙌💃💃💃💃
@kannis90115 жыл бұрын
you are such a brave and strong lady to came through such a situation. that's good you came out of this relationship... stay happy and definitely you will find true and good heart very soon.
@murudio77774 жыл бұрын
Hi
@aubreydaniels15654 жыл бұрын
Dear Selvakumari, You look very pretty. Where do you live? I live in Chennai with my son and daughter in law. I work with the American Chamber of Commerce in India. My office is on Greames Road in Thousand Lights. Now i am WFH. My cell phone number is 9840753430..please call me. Okay. Bye. Aubrey Daniels
@dinesh29413 жыл бұрын
@@aubreydaniels1565 😀😀😀😀😀kiruku...d.oli
@mmriyaz77354 жыл бұрын
ஒரு சில மிருகங்கள் இந்த உலகத்தில் இருக்க தான் செய்து அதற்காக எல்லா ஆண்களும் அப்படி என்று நினைக்க வேண்டாம் Sis thanuja எல்லாரும் இந்த உலகத்தில் சக மனிதர்கள் தான் இதை உணர்ந்து நடந்தால் வாழ்கை நன்றக இருக்கும்
@arulmozlivarman43215 жыл бұрын
Sister I got water on my eye when u said that movement you told your secret .... it is really hard...
@ThanujaSingam5 жыл бұрын
raj velu ❤️
@kiruthikasai87073 жыл бұрын
@@ThanujaSingam love yea apdi than . no one love us truely except our mom.
@kiruthikasai87073 жыл бұрын
@@ThanujaSingam ipdi oru love thevaya . me too faced dis.
@shayanathines29085 жыл бұрын
சுகதிறம் ஆண்கள் தருவதில்லை எங்களுக்கு தருவதில்லை, அது எங்கள் உரிமை, நீகள் solvathellam செய்யும் தமிழ் அண் எறூகிறார்கள், என் கணவர் மதிரி
@renugarama66414 жыл бұрын
Some women feel the same way about marriage life ..... it’s not easy, I like the advise given by your mom. All the best to you and stay blessed 👍
@mirudhulabalakrishnan89894 жыл бұрын
Time 4 am,still watching.. Ponnunga love story vida arumaya iruku..oru murai ungalai paarka aasaipadugiren...love from Tamilnaadu.,!!!!
@pavithraakilan44004 жыл бұрын
Love u thanuja akka..... A Grt respect has built on u after c'ing this video..... May god bless u akka❤❤❤❤
@mohamedrafeek9634 жыл бұрын
நீங்க எப்பவுமே நல்லா இருப்பீங்க இறைவனை வேண்டுகிறேன்
@kavimelmisandy5 жыл бұрын
U such a brave girl . May god blessed you forever❤🌹🙏
@vanivani75655 жыл бұрын
ரொம்ப கவலையா இருக்கு அக்கா கவலைப்படாதீங்க நீங்க ரொம்ப நல்லவங்க உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்க வீடியோ எல்லாம் நான் இப்பதான் பாக்குறேன் எனக்காக ஒரு மெசேஜ் பண்ணுங்க ப்ளீஸ் அக்கா அந்த கமெண்ட் பண்ணுங்க ப்ளீஸ்
@babug47545 жыл бұрын
Hi thanu neega.oru story soluirngal.nejama alugaiya😭varuthu🤝epad manasu.kastatha💪kooda thanke kondu.sirichu soluirngal👍ok.take care .babu.karaikudi🖐💐❤
@dhanalakshmigayathri98094 жыл бұрын
Akka ippovum antha person ku avlo respect pasuranga. Really hands-off you.
@Mermaid_woman01014 жыл бұрын
others address you by this word "sister".. ❤️✨☺️ And I love to address you by this word *QUEENSISTER* ❤️ YES, a queen is the one who goes thru so much! And not everyone can be called as 👑! You deserve so much!! Long ways to go.... Live long live young.. Love you to the moon and back and infinity beyond #QUEENSISTER 🌈
@geethavinayakan73065 жыл бұрын
Unmaiyagave...... unga pakkathila utkandhu story kettamadri erundhichi..... super
@ammasamayalarai66304 жыл бұрын
🙏 Vanakam my dear sister... Really nice to know about yourself sista. Thank you so much for sharing this vlog for us. Love from Malaysia sister 🙏
@Selvakumarvijaya2 жыл бұрын
Sirichitae sollurunga but ullukulla evlo kasttatha sumanthutu irukinga🥺your great👍 😘
@shruthishekar41504 жыл бұрын
I have Great Respect for U sis Stay Blessed...keep Smiling.... & Keep Rocking👍
@indhumathi61615 жыл бұрын
Sister thirunangai ku mattum Intha issues ila. Yella girls kum ithe problem tha. Naanum love failure tha. Anthafraud Yena yemathita. But yelame therinjum yenaku oru nalla life kuduthu nalla baby kuduthu Yena happy a vechirukar yennoda husband. So u don’t feel sis ungalukum nalla happy aana life amayum. All the best sis😊
@shobasr72785 жыл бұрын
Lovely talk💕💕u r living independent life😘😘love Urself.. I like ur Attitude 👌👌will fear God not beings..ur speech very clear and enthusiastic.. Keep going.. U r blessed✋✋🎂🎉🍭🍫
@nilamagalseema99683 жыл бұрын
Startinglaye neeenga oru thirunangainu avan ta solli irunthal ivlo thoooram poi irukkathu appovey avan pirinji poi irupan pasam vachi valiya anuba vaikurathuku ethumey illlama vazhnthidalam anyway love u ❤
@pavithraamudha16355 жыл бұрын
Thanu ma ungalukulla ivlo sadness irukum nu I can't believe it...thank God ipo neenga free ah happy ah irukinga😍 again love you ma😍
@poojirocks5 жыл бұрын
Hi Tanu, it was just a reason for him to leave you don't feel about what he has said.. cheater will always be a cheater.. irrespective of gender most of them have been in this situation, few end their life and rest will move on.. we all should move on and succeed kiddos to you for doing it.. also have a thought about getting married all men are not same.. love you 😘😘
@ThanujaSingam5 жыл бұрын
Poojitha Prasad you are absolutely correct ! 👍🏽
@DEVABALAN-el2gi2 жыл бұрын
Hi
@thangamani40504 жыл бұрын
Nice story. I can feel your pain. Go ahead with your aim....
@gunasekarkrishnan49472 жыл бұрын
90s be sabba eppo nambaku varumoh theriyale . Congrats akka neenga Nala irupinga all the best don't worry at all .
@linasri19815 жыл бұрын
Second part take touch my past life memory also sis . When I'm in relationship with person I love .
@Purple_vlog14 жыл бұрын
Unga feeling yalla women's kum iruku True fact
@varunam71563 жыл бұрын
You have a wonderful mother and sister. They gave you valuable advices 👏👍
@vasanthisuresh40844 жыл бұрын
தனுஜா மா நீங்கள் great மா. உங்களை நினைக்கும்போத பெருமையாக இருக்கிறது. வாழ்க வளமுடன் மகளே ❤❤❤