அருமையாக இருக்கு...அம்மா... தங்கள் பூஜை அறை மற்றும் பூஜை... வாழ்க வளமுடன் அம்மா..... நற்பவி
@srikarupan59692 жыл бұрын
மிக மிக அருமை உங்கள் பூஜை அறையில் இருக்கும் அனைத்து தெய்வம் பரிபூரண ஆசீர்வாத, உங்களுக்கு குடும்பத்திற்கும் கிடைக்க வேண்டுகிறோம் நன்றி மேடம்
@sankariyuvaraj65002 жыл бұрын
பக்திமயமாக உள்ளது... அருமை... 🙏அகண்ட தீபம் பற்றி சொல்லுங்கள் அம்மா...
@amsagiri86602 жыл бұрын
Super Amma 👍🥰🥰 அம்மா newspaper poojari roomla podathiga , அதில் தேவையில்லாத செய்திகள், கண்ணீர் அஞ்சலி செய்திகள் வரும், தவிர்க்கவும்
@maladevi68872 жыл бұрын
Kalai vanakkam amma. Mikka nandri so simple and nice. Arumai amma.
@ambikameenakshisundaram53902 жыл бұрын
அம்மா அருமையான தெளிவான விளக்கத்துடன் நல்ல பதிவு நன்றிஉங்களுடைய முந்தைய வரலட்சுமி விரதம் பதிவு பார்த்துவிட்டு இந்த வருடம் வரலட்சுமி விரதம் சிறப்பாக பண்ணினேன் உங்களுடைய பூஜை அறையின் வலது கதவில் இருப்பது வராகி அம்மனின் படமா சற்று கூறுங்கள் என்னிடமும் இந்த படம் உள்ளது இப்படி ஒட்டலாமா
@NareshNaresh-ku6po2 жыл бұрын
Super amma.. Paathutae irukalan pola iruku amma... Very peaceful... Nadri amma....
@mohanambalgovindaraj92752 жыл бұрын
Dear sister, ur pooja is very nice, simple but neat....very devotional.... Thank u ma
@bharathvajgamer1232 жыл бұрын
நற்பவி இரவு வணக்கம் அம்மா மிகவும் பயனுள்ள பதிவு நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏 நற்பவி.. நற்பவி 🌹🌹🌹🌹🌹🌹
@suryasenthil28722 жыл бұрын
Super அம்மா தெளிவான பதிவு ரொம்ப நன்றி
@sastikasastika2542 жыл бұрын
Super ma pooja room semma Adhoda Unga Kai kannadi valayal superoooooo super 🥰♥️
@pandiyammal692 жыл бұрын
நமஸ்காரம் அம்மா மிக்க நன்றி அம்மா நற்பவி...... நற்பவி..... நற்பவி...... நற்பவி..... நற்பவி.... நற்பவி...... 🙏🙏🙏
குபேர கயிறு கட்டுவதன் சிறப்பு மற்றும் அதன் பலன்கள் பற்றி பதிவு போடவும் அம்மா
@senthiltp44302 жыл бұрын
Super Amma...👌🏼👍🏼👍🏼👍🏼🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@shalinimg13472 жыл бұрын
Amma vanakkam, ennoda skin rombovum dry and skin allergies varudhu. Na ennadha medicine potalum soap maathinalum no use. So enakk edhvadhu solution kudunga amma. And enakk neenga use panra homemade herbal bath powder venum. Online le available aa therinjikkanum amma
@jiashinisg80832 жыл бұрын
Wonderfull video Amma rumba alaga iruku Amma pujai Arai rumba rumba nanri Amma love you Amma Narpavi
@lakshmielngovan61392 жыл бұрын
பூஜை அலமாரி சுத்தமாக அழகாக அருமையா இருக்கு பார்க்க பார்க்க பாத்துக் கொண்டே இருக்கனும் போல தோன்றதுமா எப்படிமா திறந்தவெளி புத்தகமாக இருக்கிறிங்கமா யாருமே பூஜை ரூமை காட்டினது இல்லை தனியாக சாமி படத்தை வைத்து இப்படி தான் செய்யனும் சொல்லறாங்க நான் ஒரு சிலாப்பில் சாமி படங்களை வைத்து கும்பிடுகிறேன் உங்கள் அளவுக்கு இல்லை என்றால் கூட ஓரளவு தான் இருக்கும்மா அழகா அட்டகாசமாக இருக்குமா பீரோவில் என்ன வைத்து இருக்கேன் என்று அதையும் ஒரு பதிவில் காட்டினீங்கமா அம்மா ஏதாவது தவறா பேசியிருந்தால் தயவு செய்து என்னை மன்னியுங்கள் மிக்க நன்றி அம்மா🌹🙏🙏🙏🙏🙏🙏
@amaravathivanitha2 жыл бұрын
அம்மா குபேரப் பானையில் என்ன போட்டுவைப்பது என்று சொல்லுங்க அம்மா
@vivasriviva51182 жыл бұрын
அம்மா மிகவும்அருமை கோவில் போல இருக்கு
@madhuravichandrann76912 жыл бұрын
Mam.. Entha thadava Vinayaga chathurthi mudinjathum eppa nambha Vinayagar ah kovil poi vidalam... 9 days kita thalli poguthu mam.. Atha pathi konjam sollunga mam plssss...
Vanakam Amma, unga poojai arai um valipadum romba deivigama iruku ma
@mahaa32052 жыл бұрын
👌🏻mam romba azhaga iruku simply superb 🤩🙏🏻🙏🏻🙏🏻
@kalaivanikalaivani3442 жыл бұрын
Thanks Amma super🙏
@m.s.sugendran23552 жыл бұрын
amma can we keep kaliamma at puja room
@aarthibabu_official2 жыл бұрын
Lingam vazhibadu pattri sollunga amma.🙏🙏
@mgsjanakhiram3632 жыл бұрын
Ninga endha oil use pandringa oru vati brand kaminga please
@manoravi73192 жыл бұрын
Amma vanakam annapurani photo la nenga satri irupadhu gold or covering thali saradu pls reply me amma
@vipnivlogs2 жыл бұрын
Thanks a lot for sharing ma...All poojas u share like this ma... Thank you...i have a doubt ma...if we have Ganesha stone idol at home....even then we should keep manjal vinayagar.....pls clarify this ma
@jayanthiravi69332 жыл бұрын
மங்களம் வணக்கம் சகோதரி சிறப்பு 🙏🙏🙏
@vallivalli17842 жыл бұрын
🙏🙏🙏🙏🙏ரொம்ப நல்லா இருக்கு அம்மா. 🙏🙏🙏🙏
@p.sathyaprasath92562 жыл бұрын
Samy self ethana adi irrukan please solluga mam
@deepadeepajanakiram12112 жыл бұрын
Romba நல்லா இருக்கு அம்மா
@babysaroja98742 жыл бұрын
Amma pooja room la villaku Mella vaikalama thallei kuninchu ethanumnu solranga konjam sollunga amma pls romba nalla doubt iruku ma
@sandhyaragam14112 жыл бұрын
Madam aadi masam thali kairu mathulama
@SUDHA-RAKKI2 жыл бұрын
Amma ammanukku thali kavaring -il 1 set vangi podalama?
@Sindinga92 жыл бұрын
Yes ma podlam
@joappu81152 жыл бұрын
Romba Nalla iruku ma so divine to see your pooja room
@roshanakitchensv55272 жыл бұрын
Varalaksmi poojai friday 5/8/ panna mudiyalai mà intha vaaram aadi kadasi friday pannalamaa madam pls rply ma
@pandiyammalthangavel34282 жыл бұрын
அருமை அம்மா
@devdaarshk60542 жыл бұрын
அம்மா pooja room kuuty அதுல எப்பவுமே 2 விளக்கு eethanuma kamatchi விளக்கு one dan இருக்கு எப்பவுமே அத dan ethuven pls sollunga அம்மா one ethunauma 2 ethunama
@k.jeyalakshmi3912 жыл бұрын
Sai baba statue veetla vaikalama yelarukum adhu set aguma.
@sakthivelsakthi37342 жыл бұрын
Very nice amma 🙏🙏🙏👌👌👌by Lakshmi 💚💚💚
@lakshminarasimhulups79032 жыл бұрын
Namaskarams🙏 Very Beautiful awesome👍👏 Pooja Room very nicely arranged🙏 DIVINE Pooja Room In Your Home🏠 Have a Blessed Night Ahead 🙏Thanks🌹🙏
@umamageshwari66292 жыл бұрын
நன்றி.அம்மா நற்பவி.அம்மா
@mdeepika58432 жыл бұрын
Amma ennaku 7 months aa pcod probelam irukku but ippo June 10mariage mundichu,ippo baby try pannnum kalarchikaai saapadava
@mamutha41142 жыл бұрын
Thanks amma 🙏 narpavi 🙏
@pavitharpavithar24722 жыл бұрын
Amma neenga kaamatchi Amman vilakil yenna thiri potrukinga,
@vijibalan59062 жыл бұрын
So divine & beautiful pooja place dear madam 🙏🌺👍🙏👍🌺🙏