எங்க அம்மா எங்க அக்கா கூட சாணி பொருக்க போனேன் இப்போ அந்த நினைவுகள் என் கண் முன்னே வந்து போகுது நன்றி ஆனந்தி அக்கா 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏
@mycountryfoods3 жыл бұрын
🙏❤️💐💐
@amazing87894 жыл бұрын
நான் அமேரிக்காவில் குடிவுரிமைப்பெற்று இருபைத்தைந்து வருடங்களாக வாழ்ந்து வருகிறேன். உங்கள் வீடியோவைப்பார்த்தத்தும் என் சிறு வயது ஞாபகம் வந்து விட்டது. நான் ஊட்டியில் பிறந்து வளர்ந்தவள். குளிர் கால மாதங்களில் வாசலில் தெளிக்க சாணம் எடுக்கப்போவோம். அப்பப்பா... கை எல்லாம் விரைத்து விடும். அப்புறம் சுடு நீரில் கரைத்து வாசலில் தெளிப்போம். ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே!!!
@meenakashishankar92924 жыл бұрын
நிஜமாகவே கிராம வாழ்க்கை புனிதமானது. I love this village life👌👏🙏
@tiantian42554 жыл бұрын
சங்க காலத்து வாழ்க்கையை கண்முன் பார்க்கிறோம். சிறிய விஷயத்தை கூட வீணாக்காமல் மிக பயனுள்ளதாக மாற்றுகிறீர்கள் ஆனந்தி. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது நன்றி.
@mycountryfoods4 жыл бұрын
🙏🙏🙏💐💐🌷
@nikanika51474 жыл бұрын
கனடாவில் இருக்கும் எங்களுக்கு உங்கள் இயற்கையான வாழ்க்கை அழகை பார்க்கும்போது அழகாக இருக்கிறது. எனது மகள் உஙகள் மிக பெரிய இரசிகை.
@mycountryfoods4 жыл бұрын
💐💐🌷🌷🙏🙏🙏
@gayathrikr82013 жыл бұрын
Kala avar dressing super... She's good n innocent lady...
@sunandav93094 жыл бұрын
What a wonderful and happy life ur living in the village 👌👌U people are blessed☺👼🙏❤
@lakshmysubramanian4327 Жыл бұрын
Very hardworking familygod bless this family always
@sivachidambaramsiva23334 жыл бұрын
கிராமத்து வாழ்க்கை முறை எவ்வளவு அழகு என்று உங்கள் காணொளியை பார்க்கும் போது புரிகிறது அக்கா.. வாழ்க வளர்க 🥰🥰😍🌷
@kalaihomefoods25794 жыл бұрын
சிறுவயது நினைவுகளை கண் முன்னே நிறுத்தி விட்டீர்கள் அருமை அக்கா...❤️
@mykuttistory4 жыл бұрын
அருமை.இப்படி ஒரு வாழ்க்கை வாழ்வதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும் தோழி.
Kala sis life story share pannunka she is innocent and beautiful work with Ananthy sister
@Sathyadevi184 жыл бұрын
I am sathya ..Koduthuvacha vaalkai ungaluku ..miss panidathiga nala happya eruga ..natural a erukiga athan super ra eruku .... ..valthukal unga valarchiku ..pz reply panuga anathi akka
@muthusamypanjanathan198 Жыл бұрын
Hari boy very clever he is helping his mother god bless him talking also very good
@hepzybahmohanraj72224 жыл бұрын
வட இந்தியாவில் வீட்டிலேயே வறட்டி தயாரிப்பதை பார்த்திருக்கிறேன்.அதிலே இந்த இயற்கையா அழகு சந்தோஷம் பார்க்கமுடியல.wow super!
@meenakashishankar92924 жыл бұрын
I like your village & I am remembering, in dwapara yugam, sri krishna பரமாத்மா பசுக்களை மேய்த்து வந்தார் பிருநதாவனத்தில். I am from Secunderabad & there is no cows here. தங்களின் கிராம வாழ்க்கை மிகவும் அருமை 🙏🙏👌
Hi Team, all the best for your future endeavors. For dislike : Don't dislike the things.. just leave it if you are not interested. They are living on their lifestyle. Thx.
@dsharmi87824 жыл бұрын
Well said sister
@sharmilasrirram67794 жыл бұрын
Wow super akka iam now Hyderabad ...intha videos pakkum pothu yen siru vayathu neyabagal varuthu..yepada uruku varalanu iruku..
@bharanivijayakumar91844 жыл бұрын
Arumai, sirappu, vazhthukal , paakavey aasayaa iruku, santhoshamaana vazhkai, sooo Happy to see ,u all, God bless your Entire family members. Maamiyaar super super
@thirumurugan96864 жыл бұрын
தூய்மையான கிராமத்து வாழ்க்கை வாழ்க வளமுடன்
@universe21574 жыл бұрын
Unga video patha unga kudae travelling agra feelings varuthu, we forget ourselves as we r in city, 🙏🏻
@malathielangovan52644 жыл бұрын
yeah... feel the same
@rparthiban2654 жыл бұрын
Prathiba R ithu thanda nanganu desant pakkama video podura ungaluku evlo wish sonalum thagaathu so romba Nala video pathurukan ithu than first comment so super Amezing life Love you video
@pushparanisamayal3034 жыл бұрын
இந்த மாதிரி வாழ்க்கை... அற்புதமான வாழ்க்கை...😊👍
@a.kirubamary22124 жыл бұрын
தயவுசெய்து நகரத்துக்கு வந்து விடாதீர்கள். நாங்கள் ஏங்குகிற கிராமத்து வாழ்க்கை உங்களுக்கு வாய்த்திருக்கிறது. முழுமையாக வாழுங்கள். பிள்ளைகளை கிராமத்திலேயே வளர்த்து விடுங்கள். உங்களை பார்த்து எங்களை தேற்றி கொள்ளுகிறோம். வாழ்த்துக்கள் ஆனந்தி.
@julieimmaculaterajagopal48094 жыл бұрын
Very nice
@balakrishnanvenkatareddy40174 жыл бұрын
ஆனந்தி உன் பேச்சு சுவாரசியமாக இருக்கு.நானும் சில வருடம் கிராமத்தில் வளர்ந்தேன்.என்னைய கட்டி கொடுத்து யவனுக்கு அனுப்பி வைத்தனர் நாற்பது வருடங்கள் ஆகிவிட்டது பாட்டி ஆகி விட்டேன்.இருந்தாலும் கிராமத்து வாழ்க்கை உன் வீடியோவை பார்த்து மனசுக்கு சந்தோஷமாக இருக்கிறது.நன்றி மகளே உன் சமையலை ரசிப்பேன்.நீ நிறைய வீடியோ போடனும்.மிக்க நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்..
@aparnairaivi13814 жыл бұрын
Very Good. Our Culture and Traditions. Thanks
@malathisiva67144 жыл бұрын
ஒரு நாள் உங்கள் வீட்டுக்கு வரணும்.. உங்க ஊருல வாழனும்... யாருக்கெல்லாம் என்ன மாதிரி தோனுது???
@jothisukumar73944 жыл бұрын
எனக்கும் , இந்த இயற்கையுடம் இந்த கல்லமில்லா உள்ளங்களுடன் வாழ்ந்து பார்க்கனும் , வயல் வெளியில் நடந்துபாக்கனும்,
@umaraghuraman5444 жыл бұрын
Arumaiyana vazkkai. Nanum edhupola village vazkkaidhan. Pazaya ninaiughal varuhiradhu. Super. Thank u. Now I am 59 age. Best wishes Anandhi, Kala, Amala, Aunty
@susheelasrinivas80294 жыл бұрын
what a happy life you're having. I wish I was there. I .always liked village life.
Nature life really a peaceful and healthy life 💪🌴🌳🍀🐃🐂🐄 When I was childhood my grandmother make the rati Village life is the best life 👌 Hari is so quiet 👪👨
@mycountryfoods4 жыл бұрын
🙏🙏🙏💐💐🌷🌷😍💕
@manusmusic24154 жыл бұрын
வணக்கம் அனந்தி...எனக்கும் பழைய வருகிறது.பாட்டி வீட்டில் இப்படி விரட்டி தட்டுவதை பார்த்து இருக்கேன்..அது ஒரு நிலகாலம், நினைத்தாலும் திரும்ப கிடைக்காது...உங்கள் வீட்டு குழந்தைகள் உங்களுடன் சேர்ந்து வேலை செய்வது அருமை.. உழைப்பின் அருமை உங்க வீட்டு பிள்ளைகளுக்கு இப்போதே உழைப்பை சொல்லி கொடுத்து விடுகிறீர்கள்... வாழ்க வளர்க...
@mahamohan20664 жыл бұрын
ஊருக்கு போகமுடியாத குறைய உங்க வீடியோ பாத்து தீத்துக்குறேன் :-)
@dearteacher23 жыл бұрын
superbbbb akka ungagoodave vanthu enjoy pannanum pola erukku
@mycountryfoods3 жыл бұрын
🙏🙏🙏🙏
@SumizKitchen4 жыл бұрын
😍😍😍🤩🤩🤩🥰👍 I miss village life. I like so much 😒😓
@mannaafromheavenkitchen26644 жыл бұрын
அழகான காட்சி மனதிற்குஇன்பமாயிருக்கு.super
@shanthiuma95944 жыл бұрын
இறைவனுக்கு நன்றி நன்றி. சிவமயம் சிவமயம் சிவமயம்.
@vansanthivasantha88664 жыл бұрын
அருமை யான கிராமத்து வாழ்க்கை நீங்கள் பாக்கியம் செய்தவர்கள்
@sharmicute75784 жыл бұрын
Kala Akka is super very nice 😍😍 love you kala Akka ummmmaaa😘😘😘
@VijayaLakshmi-tx8kc4 жыл бұрын
ஆஹா....!! மாலை வேளையின்🏜 போன் மஞ்சள் வயலில்... பசுக்கள் 🐂🐂மேயும் அழகிய சூழலில்... கிராமத்து சித்திரப்பாவை👵👩👩 களான நீங்களும், அங்கும் இங்கும் ஓடும் ஆட்டுக்குட்டி யை போன்ற செல்லங்களும்,🚶♂️🏃♂️🕺உலா வந்தது ஒரு அழகிய கிராமத்து🏕🏜 கவிதையை போல் இருந்தது ஆனந்தி.!! பசுஞ்சானம் கண்ணால் பார்த்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது 😔 சென்னையில் 5 வகுப்பு படிக்கும் வரை இதேபோல் சாணம் எடுத்து வந்து அடுப்பு மெழுகவும், வாசல் தெளிக்கவும் பயன்படுத்தினோம்.!! காய்ந்த சாணம் (வரட்டி)நின்று அழகாக அடுப்பெரியும்.!!!🔥 ஆம் ஆனந்தி.. அந்த அடுப்பு சாம்பல் தான் எனக்கு அப்போதைய கோபால் பல்பொடியை விட மிகவும் பிடிக்கும்.!! சேகரித்த சானத்தை தலையில் சும்மாடு கட்டி தூக்கி நீங்கள் மூவரும் வயலில் நடந்து வந்தது...கலை நயமிக்க கிராமத்து சித்திரம் உயிர் பெற்று நடந்து வருவது போல் இருந்தது.!! இந்த கிராமத்து வாழ்க்கை என்றும் நிலைத்து, நீ மேலும் கிராமத்து வாழ்க்கையை🏕🏜🌾🌴🌱🌿🌳 கவிதையாக வடித்து🎥 உயர கடவுளை வேண்டுகிறேன் ஆனந்தி.!!🙏
@Indumathi83764 жыл бұрын
Super sis
@VijayaLakshmi-tx8kc4 жыл бұрын
@@Indumathi8376 நன்றி சகோதரி.!!❣
@VijayaLakshmi-tx8kc4 жыл бұрын
@@usharaja4062நன்றி...!!!! நம் தமிழையும், தமிழ் கலாச்சாரத்தையும் பார்த்தால் வார்த்தைகள் தன்னால் வந்து விழும்.... Room அவசியமில்லை ராஜா சார்.!!😊
@mycountryfoods4 жыл бұрын
அருமையான அற்புத வரிகள் லெட்சுமி அக்கா🙏🙏😍😍🌷🌷
@VijayaLakshmi-tx8kc4 жыл бұрын
@@mycountryfoods நன்றி ஆனந்தி மா.!!இந்த காணொளி பார்த்தது நானும் அங்கு இருப்பது போன்ற உணர்வு.!!15:2 to 15:47 சாணம் பந்து விளையாட்டு அருமை.!! 😊😍🤗
@AjithKumar-xt3vf4 жыл бұрын
Very nice... Family... And.. Nice village.. I like it 🥰🥰🥰🥰
@mathanisasikumar95144 жыл бұрын
நானும் இந்த வேலையை செய்து இருக்கிறேன்.... சிறு வயதில் good
@anandhisurya18414 жыл бұрын
மலரும்...மறக்க முடியாத நினைவுகள்...🌸🌸🌼🌼
@umayavalli5234 жыл бұрын
நானும் இது மாதிரி செஞ்சிருக்கேன்,அருமையான வாழ்க்கை.
@sangeethaanantharajan76424 жыл бұрын
நானும் உங்கள் ஊர் தான், அழகான பதிவு
@umayavalli5234 жыл бұрын
@@sangeethaanantharajan7642 நன்றி
@kitchendiaries92434 жыл бұрын
Wonderfull. Very nice to see village activities like this.
@dharmarajraj44244 жыл бұрын
Semma rymigh words boy Super boy u r very smart
@maheshwari6424 жыл бұрын
அக்கா நானும் இது மாதிரி வயலில் போய் சாணி பொறுக்கி இருக்கேன்....
@artofmindfullness4 жыл бұрын
Ammavin anubavam arumai anandhi akka and kala akka arumai
@malinisugumaran71964 жыл бұрын
அடடா என்ன அழகு கிராமத்தை பார்த்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கே
Kala akka enna padichu erukkanga. Super family village life super Akka and cutties
@loganathanchinnadurai10294 жыл бұрын
blessed to have life in village like this without tension
@latha_sgsekar46714 жыл бұрын
அம்மா ஆனந்தி கலா உங்கள் மூவருக்கும் முதலில் வாழ்த்துகள்🌹🌹🌹 இதுவரை உங்கள் வீடியோக்கள் நிறைய பார்த்து இருக்கிறேன் பழசை மறக்காமல் ராட்டி தட்டி விற்று பிள்ளைகளை படிக்க வைத்ததை அம்மா சொன்ன போது நெகிழ்ச்சியும் கண்ணீரும்.. இப்படி உயிர்ப்பான வீடியோக்கள் போட உங்களால் தான் முடியும் ஆனந்தி👍 மேலும் மேலும் நீங்கள் வளர வாழ்த்துக்கள்💐💐 சிங்கப்பூரில் இருந்து லதா..
@jagathiswarieaswari99764 жыл бұрын
Super akka mami sonna story fellinga irukku akka thambi dialouge superrr
@thiravidamanimegalai45294 жыл бұрын
All videos super.unga video slam pakumpothu chinnavayasau nenapu varthu
@nithyasakthivel62404 жыл бұрын
Kala akka unga dressing always 👌
@lakshmipriya94224 жыл бұрын
Enaku village life romba pudikum akka pakave romba santhosama irukku😍😍😍😍😍😍😍😍😍
@deepasaravanan23714 жыл бұрын
அனந்தி அருமை கலா சூப்பர் பிள்ளைகள். சுருக்கமாக இருக்கசூப்பர்
@mrsrajtamil13814 жыл бұрын
Super sister..indha Video pakaradhu enaku romba happy ya iruku... Very nice enjoyment.. In the field get to gether.... Nice family.. Nice atmosphere...
@sureshkumarm8994 жыл бұрын
அக்கா எனக்கு மிகவும் பிடித்த பதிவு.
@annalaxmip7839 Жыл бұрын
இயற்கை யோடு இனைந்து வாழ்க்கை வாழ்கிறீர்கள்
@mycountryfoods Жыл бұрын
அருமை அக்கா💐♥️❤️❤️
@selvishristi38124 жыл бұрын
Ananthikka ippdai village Life vittu eppidi trippur life pidikkum work angayakka. Unga oor enakku Romba pidichu pochu ka. Enjoy pannunga
@raoraghavendran84884 жыл бұрын
சூப்பர் வாழ்கவளர்க நன்றி அருமை அருமை அருமை
@sundarishiva10604 жыл бұрын
Super video family oda senthu oru vela seiyarathu rmba azhagu
@meenashuaib56924 жыл бұрын
Nalla enjoy ya erikithu paka.nanga first time epidi pakuran sister.nanga valuram city life sister.micham poramaya erikithu egaluku epidi oru life kedaika ella endu.nenga ellam kuduthu vechi erikiriga punniyam panni erikiriga.eppavum epidiye erikka onam sister❤
@vijir10674 жыл бұрын
Very pleasant souls... happy to all of u participating together as a family.. Thks for sharing simple basic village lifestyle... proud of url... God bless 🥰🥰🥰❤❤❤
@mycountryfoods4 жыл бұрын
🙏🌷🌷💐💐💐
@deebikarajendran78144 жыл бұрын
Nice. Place. Enjoy kids. Good family.
@kerrithikalakshmi37674 жыл бұрын
Your video is super .l watch your daily akka
@lavanyasukesh14014 жыл бұрын
I like these kind of activities it remembers my childhood days liked it. Super akka
@ashikashik96274 жыл бұрын
Ega papa jjiii nu solara But village life super tha Family members tha sema
@anand849844 жыл бұрын
Beautiful village and your all living with natural
Jolly and happy village life. Nice! different location
@ganeshsuvarna47394 жыл бұрын
Super video & gud family akka
@enbarasi39484 жыл бұрын
Semaya irukku second comment
@m.e.ravisekar9704 жыл бұрын
இப்படி ஒரு வாழ்க்கை வாழ்வதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும். வாழ்த்துகள்!
@elavarasi82644 жыл бұрын
Kala akka super very good person in u r family she also helping u i like kala akka very much kala akka romba pukiun soluga anna and also ananthi akka fan😍😍
@shanthykajendran90114 жыл бұрын
Super Sister paddi kala Sister nankal france naddil oru kiramam pola oru idaththil irukkiram aadu koli cow ellame irukku nankalum koli valarkkirom unkal vidéo ellame parkkum pothu srilanka yapakam varukuthu valaraddum aananthi Sister chanel
@sumithasathiyamoorthy69144 жыл бұрын
Seema life sister money is not important life beautiful life is important
@pavikrishnan55243 жыл бұрын
Super ah iruku akka
@udhayamani46474 жыл бұрын
Hi sister ennakum unga orra paka aasai ya irrukuthu very nice join family