குளிர்ச்சியான.. எதிர்பார்த்த.. நுங்கு காணொளி வந்தே விட்டது.!! பனை🌴 பனை 🌴அனைத்தும் பனைமயம் 🌴🌴 அருமையான தலைப்பு (title) ஆனந்தி.!! பனை நுங்கு பாயசம் பாரம்பரியமாக வெல்லம் சேர்த்து செய்தது பார்க்கவே.. அருமையாக இருக்கிறது.!!👌நுங்கு கிடைத்தவுடன் நிச்சயம் செய்து பார்க்கிறேன்.!!🌰 ஒரு கைதேர்ந்த கலைஞன் போல் நீ அரிவாள் பிடித்து நுங்கு🌰 வெட்டுவதை ஆச்சரியத்துடன் பார்க்கிறேன் ஆனந்தி .!!🤔 ஹ.ஹ..ஹ...இந்த அடுப்பை நான் காலை தம்பி வீடியோவில் பார்த்து ஏதோ சமையல் ஆகியிருக்கிறது என நினைத்தேன்.!!😉 😄 ஹரி குட்டி முதல்🚶♂️🏃♂️🏃♂️ செல்லங்கள் அனைவரும் சுறுசுறுப்பாக வேலை பார்த்தது அருமை .!!👌 ஒருமுறை வெளியூரில் இருந்து வரும்போது இந்த பனை தொன்னையில் பனஞ்சாறு குடித்திருக்கிறேன் ஆனந்தி.!! (கள்ளு என நினைத்து வேண்டாம் என்றபோது, பனஞ்சாறு விற்பவர்.. இல்ல தாயி..இது பனஞ்சாறு உடம்புக்கு நல்லது என குடிக்க சொன்னது பனை தொன்னை பார்த்து நினைவுக்கு வருகிறது மா.!! உங்களின் அழகான, குடும்பத்துடன் கூடிய... குளுகுளு காணொளிக்கு நன்றி ஆனந்தி.!!
@manimegalai37584 жыл бұрын
விஐயலஷ்மி அக்கா.... உங்களுடைய வார்த்தை வரிகளுக்காவே பதிவுகளை தேடுகிறேன் எவ்வளவு அருமையான உணர்வு பூர்வமான வார்த்தைகள் அக்கா அருமை....
@VijayaLakshmi-tx8kc4 жыл бұрын
@@manimegalai3758 நன்றி மேகலை.!!💞 சற்று வேலை மா..! இப்போது தான் உன் பதில் பார்த்தேன் 💕❣
@mycountryfoods4 жыл бұрын
அருமையான கருத்து லெட்சுமி அக்கா💐💐💐🌷🌷🙏🙏🙏🙏😍❤️
@VijayaLakshmi-tx8kc4 жыл бұрын
@@mycountryfoods நன்றி ஆனந்தி.!! ❤💞 நேற்று இதே இடத்தை இரண்டு முறை பார்த்து ரசித்தேன்.!! 1. காலை கண்ணுக்கு விருந்து 🐕🌴🌴🕺🌰 2. வாய்க்கு சுவையான பாயச விருந்து 🌴🌰🥣
@manimegalai37584 жыл бұрын
@@VijayaLakshmi-tx8kc it's ok Akka No problem .... How are you Akka...
@manusmusic24154 жыл бұрын
வணக்கம் அனந்தி...உங்களை எல்லாம் பாக்கவே ரொம்ப மணனிறைவகாக உள்ளது.. இயற்கை உடன் சேர்ந்த வாழ்வு... சொர்க்கம் அனந்தி..m
@manimegalai37584 жыл бұрын
அருமை அருமை அக்கா.... பார்க்கும் போதே சாப்பிட. ஆசையாக தான் இருக்கிறது .... இங்கு நுங்கு கிடைப்பது அறிது.... சூப்பர் அக்கா....
@அலப்பறைஇல்லாகுட்டிகிச்சன்4 жыл бұрын
நுங்கு பாயாசம் அருமை ஆனந்தி. நுங்கை முழுதாக போடாமல் பிசைந்து சிறிய துண்டுகளாக போட்டு இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்
@MadhuMadhu-zy8ee4 жыл бұрын
Kala akka enga ...payasam super akka...
@mycountryfoods4 жыл бұрын
இப்படியும் ஒரு முறை செய்யுங்கள் அருமையா இருக்கும் சகோதரி
@praveeng93314 жыл бұрын
U r children are soo cute and good children.
@subhanandhini49814 жыл бұрын
Miracle lady neenga ungaluku theriyadha village workey illa ka super unga videos ellam miss pannama parpen
@santhipalanimurugan79264 жыл бұрын
arumai payasam ananthi
@அண்ணனின்புரட்சியாளன்4 жыл бұрын
😄😄😄😄உங்களின் உரையாடல் சிறப்பா இருக்கு...
@bhuvaneshwari49213 жыл бұрын
Akka endha place palayanur thane
@anandhisurya18414 жыл бұрын
எங்களுக்கு ஒரு நூங்கு கிடைக்காத நிலையில் .. உங்கள் விடியோ முலம் பார்க்க தான் முடிந்தது .. சாப்பிட முடியவில்லையே😭😭😭😭😭
@geethagunasekaran49604 жыл бұрын
L
@geethagunasekaran49604 жыл бұрын
M
@hayarajah41844 жыл бұрын
nanum nanum i miss u noingu
@saimathavan18994 жыл бұрын
Mami nermayana pechchu.
@manimegalai37584 жыл бұрын
Correct sonninga it me also....
@shantishirke89164 жыл бұрын
So beautiful village and nice mogu payasam.
@chithrasuresh34274 жыл бұрын
Ithana simple natural innocent aaya vlog naan engeyum paakkave illai god bless you all 🙏🙏🙏
@onlyeating37554 жыл бұрын
I'm coming so I'm missing but nice video bharathi
@kthilak34914 жыл бұрын
மாமா செய்தா தொன்னை சூப்பார்😌😌😄👍👍👌👌👌🙏🙏🙏🙏
@kindlove13464 жыл бұрын
Pogalo pongal🙂🙂🙂🙂😊super akka
@honeysweety75214 жыл бұрын
Semma anandhi akka neenga yedhu pannalum superb I like it
@arulmanikandan59704 жыл бұрын
Super
@Sabi0024 жыл бұрын
I'm always ur maama maami's fan💙..... Vry hardworking couples
@perithambi52944 жыл бұрын
Idhu unga totatu kaya
@abiabi21564 жыл бұрын
It's very nice sis and I loved our family soooo much
@roseyini49464 жыл бұрын
நுங்கை சும்மா பென்சில் சீவுற மாதிரி சீவுறீங்க. Super
@ThangamKitchen4 жыл бұрын
Village food super
@sheringlory8474 жыл бұрын
Akka super ka!.. Unga ooruku vandhu ungaloda time spend pananum nu aasaiya irukuka!...
அருமையான பதிவு வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் நீங்க எல்லாரும் மேலும் மேலும் வலர வாழ்த்துக்கள் சிஸ்டர்
@KirthuLavender4 жыл бұрын
இந்த மரமெல்லாம் ஏது? சொந்தமா? ஆனந்தி? ஏன்னா தோட்டம் போய் சமையல்?! காடு, வரப்பு, வாய்க்கால் ஒன்னுயும் விட்டுவைக்கறதில்ல.....😂👍
@leninchidambaram64474 жыл бұрын
Super ananthi good payasam. Atha vita unga familyoda santhosam irukarathu than high light.
@akkavitha98084 жыл бұрын
All palm super
@nandhininandhini20154 жыл бұрын
Super akka nice
@mangaimagam4 жыл бұрын
Superb. Lovely
@varsiliprabha87504 жыл бұрын
Healthy payasam super 😋yummy
@m.sandhiyamohan32394 жыл бұрын
அருமையான நுங்கு பாயாசம் 😋😋😋 இங்கெல்லாம் நுங்கு கிடைக்கவில்லை அக்கா சூப்பர் அக்கா😍😍😍😍😍
@vinitamorrison33084 жыл бұрын
I have eaten nongu. I love it. I have never tasted this payasam. Looks delicious.
@karthika67324 жыл бұрын
Sema
@sundariravi76824 жыл бұрын
Mami super ethil sukku that I bootal enum suvaiyoo suvaiya erukum javvarasium seirkalam entha panai olaiyel nankal pathaneer sapitierukom
@suthavino78494 жыл бұрын
Super super super Akka thanks Akka cute family thanks so much Akka and family
@shibinashibina76054 жыл бұрын
Supper akka 😀😀 😀 .unga gramathu style sappadu rumba nalla irukku akka.inda mathiri resepy rumba veraity ya irukku. Iniyum indamathiri recepy irunda kandippa podunga akka. I love you akka
@sakthipons4 жыл бұрын
Na chennai la iruke am pregnant enaku nongu pathini sapdanum nu rempa naal aasa bt kidaika matiku yarachum chennai la irukinga pakathula yethum nongu pathini kadai iruntha plz reply and address sluga
@rajeswarip63444 жыл бұрын
Super sister very lucky
@jaffernisha77404 жыл бұрын
Very super sister
@geethaanandane63514 жыл бұрын
சூப்பர்👍🏽👌🏽👌🏽👌🏽
@manifoodei57464 жыл бұрын
We enjoyed video.
@ramadeviramadevi82454 жыл бұрын
Ponga maa romba eanga vaikkuringa aasai ya irukku da indha life anubavikka
@sivaveera1976IN4 жыл бұрын
I like this Nongu very much. Whenever, I go to my native place in the month of April or May, I will drink the Nongu juice. It is very good for health. Missing it badly.
@camarounnissamaricar15694 жыл бұрын
Nongu sarbath romba taste try pannunga
@mycountryfoods4 жыл бұрын
🙏🙏💐🌷😴😍
@sumathykannan53074 жыл бұрын
Very healthy 👍 payasam ,tempting ananthi
@margratemary6564 жыл бұрын
வித்தியாசமான நுங்கு பாயாசம் நல்லா இருக்கு பார்க்க நன்றி
@NandhaKumar-yt4dz4 жыл бұрын
Nise akka
@lakshmiumapathi80854 жыл бұрын
Akka ninga Namma thamil ponnu nu nirubichittinga super Ra nungu vettaringa. Satharanama nungu super Ra irukkum. Ithula paayasam vera sollava venum super ka
Very different recipe sister. Pattima speech super
@nilminieriksson30084 жыл бұрын
Awesome beautiful life u guys have ❤️❤️❤️👍👍👍👍
@arethiib65674 жыл бұрын
Vlog very interest poduriga different recepie enjoy now
@ajithamahesh45614 жыл бұрын
Super family akka. Chinna vayasu njayapakam varuthu. Kala akka enkke, ellorukkum suthipodunga
@diyaravur27114 жыл бұрын
Anandhi aka unga mamiyar pakurdhuku enga paati madiri irukanga.enga paati erandhutanga unga mamiyar ya pakum bodhu enga paati niyabagam varanga.avangala oru nal kali and naatu koli gravy seiya solunga akka
@BRS23834 жыл бұрын
இதுல கொஞ்சம் பதனி ஊத்தி இருந்தா இன்னும் சுவையா இருக்கும்
@SaravanaSivaraj4 жыл бұрын
super paayasam sis👌🏽.Nice Tittle name ryming ah iruku 👍🏽
@vimalak34794 жыл бұрын
Super👌
@pgopinathan76064 жыл бұрын
Super super super sister
@ayyappanayyappan92914 жыл бұрын
Akka oru parcel anuppunga Saudi ku asai kattringa
@nkani68564 жыл бұрын
Yappadikka neenga pantringa super ungala rompa pidikkum😍😍
@t.sivabakkiammallika85404 жыл бұрын
வித்தியாசமாக உள்ளது
@srinivasansrini3794 жыл бұрын
Super akka 🤩 This recipe is very healthy
@sivaganga10914 жыл бұрын
Hai Super payasam keep it up
@thasbeehaisaam49404 жыл бұрын
Siiiiii
@renubalabehera32274 жыл бұрын
Aaka super tasty receipe ,i love it ,thank u so much💞💕💖💟😄😄💞💕
@manjumadha2104 жыл бұрын
Akka payasam semma super i miss you ugga samayal
@jayaramansubbarayan7174 жыл бұрын
அருமை, நீங்கள் இருப்பது எந்த ஊர்.
@moorthivkm40084 жыл бұрын
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பக்கத்தில் கெழுவத்தூர் கிராமம்
@jayaramansubbarayan7174 жыл бұрын
@@moorthivkm4008 நன்றி
@karthikradha96914 жыл бұрын
Beautifull Nature 🌴🌈place 🏞🏝🗺🖼exellent video 🎥shutting good 👪 Leads joint family 🌹💐drink 🍮🍹🍸 recehy super👍👌👋🙏🏼🙏
@malukichu43674 жыл бұрын
Hii akka... njan keralathil ninnum anu. Super vedeos anu. Njangalkithu kittan valiya kashttamanu kittan. Panamnongu ennanu njangal paraya. Ella vedeosum kanarund. God bless u akka. Vimala akkayude sister ano.. aa chanelum njangal kanarund subscribum cheythittund. Oru hai parayane pls😍😍
@vinolakshu27014 жыл бұрын
Cha village la poranthuruka kudathan nu na yengatha nal ila 😒😒😖😖
@gangamurali16474 жыл бұрын
Superb video. Anandhi 👏👏👏
@DarkSoul-Games4 жыл бұрын
Super akka anandhi 😘😘😘💛💛💛🤝🤝
@kalaimagalj85364 жыл бұрын
Nice akka
@senthilgaya61564 жыл бұрын
அருமை அக்கா
@manimegalairaja19704 жыл бұрын
Hi dear very interested video and your mother in law got daughter
@manimegalairaja19704 жыл бұрын
Why no reply
@karthigaeswari10174 жыл бұрын
எனக்கு தெரிஞ்சி இந்த தொன்னையில பதநீர் சாப்ட்ருக்கேன்
@villageheart76574 жыл бұрын
Jolly ha erukinga corona time la um Enjoy
@rtrajpraveen27214 жыл бұрын
ஆனந்தி அக்கா எங்க ஊர்லயும் நாங்க பட்ட பயணி குடிப்போம்
@subramnasubramna85344 жыл бұрын
Super Family Ananhti nuku payasam 👌👌👌😍😍🌹🌹🌹🇲🇾ammaselvee
@andrewalex58514 жыл бұрын
கலா அக்கா எங்கே
@mohanbanu86164 жыл бұрын
Super 😍 😍😍 😍
@saranyadurairaj40034 жыл бұрын
Hai Akka ungaloda video pakka ma inrukkave mudiyathu Akka night 1maniya inrunthalluam pakkuven Akka I love you Akka rompa rompa pidikkuam akka
@mycountryfoods4 жыл бұрын
🙏🙏🙏🌷🙏❤️❤️❤️😍😍😍
@lakshmimahendran29474 жыл бұрын
👌👌
@sangeetharathinavel97194 жыл бұрын
Nice
@ramkumarm8844 жыл бұрын
Arputham 👏👏👏
@pathminieminie45804 жыл бұрын
Where kala
@tamilarasanarasan35544 жыл бұрын
Thambikku nongu payasatha Vida nandu payasatha than romba pidikkum pola