ஐயா எளிமை நடையில் அருமையான விளக்கம் கூறுகின்றீர். ஓதுவார் பாடலும் அருமை அருமை. உள்ளங்கள் தூய்மை அடைய நீவிர் ஆற்றும் தொண்டுகள் வாழ்க வாழ்க. நீங்கள் வளமுடன் வாழ்கவே வளர்கவே வேண்டுகைன்றேன்.
@anbu.r88111 ай бұрын
உயிர் உருகுமா ! ஆம்! இந்த பாடலைக் கேட்டால் உருகும்! அதுவும் தங்கள் குரலில் கேட்டால் நிச்சயம் உருகும்! உங்களைப் பாடச்சொல்லிக் கேட்கவே, இறையனார் உங்களுக்கு இந்த குரலையும், இப்பிறவியையும் கொடுத்திருக்கிறார். 🙏🙏🙏