தேவாரப்பாடல்களை நீங்கள் பாடும்விதம் மிகமிக அழகானது. மயிலிறகால் தடவுவதுபோல... குளிர்ந்ததென்றல் தாலாட்டுவதுபோல.
@kannandivakar79183 жыл бұрын
உங்க குரலுக்கு அடியேன் என்றும் அடிமை.ஈசன் அன்புக்கு எப்போதும் அடிமை🙏🙏
@venkataramanramanathan3656 Жыл бұрын
தங்கள் குரல் வளம் அந்த திருஞான சம்பந்தருடையது குருவே
@thiruvenkatakrishnan9133 жыл бұрын
மனம் சஞ்சலப்படும்போது உங்கள் பாடலை கேட்பேன்.மனம்லகுவாகிவிடும். குரல் உங்களுக்கு இறைவனின் வரம். திருச்சிற்றம்பலம்.🙏
@ganapathygokarnesan633 Жыл бұрын
ஆஹா அருமை! இந்த சிவராத்திரி நன்னாளில் ஈசனிடம் நேரடியாக பேசுவது போல் உணர்ந்தேன் 🙏🏻
@umashankarvenugopal41283 жыл бұрын
உங்கள் குரல் இசையால் என் உள்ளம் உருகி மகிழ்ச்சி அடைகிறேன் அய்யா 🙏🙏🙏
@eventsforever50862 жыл бұрын
பாடல் எண் : 1 தோடு உடைய செவியன், விடையேறி, ஓர் தூ-வெண்-மதிசூடிக் காடு உடைய சுடலைப்-பொடி-பூசி, என் உள்ளம் கவர்-கள்வன், ஏடு உடைய மலரான் முனை-நாள் பணிந்து ஏத்த அருள்-செய்த பீடு உடைய பிரமா-புரம் மேவிய பெம்மான் இவன் அன்றே. பாடல் எண் : 2 முற்றல் ஆமை, இள நாகமோடு, ஏன முளைக்-கொம்பு அவை பூண்டு வற்றல் ஓடு கலனாப் பலி-தேர்ந்து எனது உள்ளம் கவர்-கள்வன், கற்றல் கேட்டல் உடையார் பெரியார் கழல் கையால் தொழுது ஏத்தப், பெற்றம் ஊர்ந்த பிரமா-புரம் மேவிய பெம்மான் இவன் அன்றே. பாடல் எண் : 3 நீர் பரந்த நிமிர்-புன்-சடைமேல் ஓர் நிலா-வெண்-மதி சூடி, ஏர் பரந்த இன-வெள்-வளை சோர என் உள்ளம் கவர்-கள்வன், ஊர் பரந்த உலகில் முதல் ஆகிய ஓர் ஊர் இது என்னப் பேர் பரந்த பிரமா-புரம் மேவிய பெம்மான் இவன் அன்றே. பாடல் எண் : 4 விண் மகிழ்ந்த மதில் எய்ததும் அன்றி, விளங்கு தலை-ஓட்டில் உண் மகிழ்ந்து பலி தேரிய வந்து எனது உள்ளம் கவர்-கள்வன், மண் மகிழ்ந்த அரவம் மலர்க்-கொன்றை மலிந்த வரை-மார்பில் பெண் மகிழ்ந்த பிரமா-புரம் மேவிய பெம்மான் இவன் அன்றே. பாடல் எண் : 5 ஒருமை பெண்மை உடையன், சடையன், விடை ஊரும் இவன் என்ன அருமையாக உரை செய்ய அமர்ந்து எனது உள்ளம் கவர்-கள்வன், கருமை பெற்ற கடல் கொள்ள மிதந்தது ஒர் காலம் இது என்னப் பெருமை பெற்ற பிரமா-புரம் மேவிய பெம்மான் இவன் அன்றே. பாடல் எண் : 6 மறை கலந்த ஒலி பாடலோடு ஆடலர் ஆகி, மழு ஏந்தி, இறை கலந்த இன-வெள்-வளை சோர என் உள்ளம் கவர்-கள்வன், கறை கலந்த கடி-ஆர்-பொழில் நீடு-உயர்-சோலைக் கதிர் சிந்து-அப் பிறை கலந்த பிரமா-புரம் மேவிய பெம்மான் இவன் அன்றே. பாடல் எண் : 7 சடை முயங்கு புனலன், அனலன், எரி வீசிச் சதிர்வு எய்த உடை முயங்கும் அரவோடு உழி-தந்து எனது உள்ளம் கவர்-கள்வன் கடல் முயங்கு கழி-சூழ் குளிர்-கானல்-அம், பொன்னஞ்-சிறகு அன்னம் பெடை முயங்கு பிரமா-புரம் மேவிய பெம்மான் இவன் அன்றே. பாடல் எண் : 8 வியர் இலங்கு வரை உந்திய தோள்களை வீரம் விளைவித்த உயர் இலங்கை அரையன் வலி செற்றெனது உள்ளம் கவர்-கள்வன் துயர் இலங்கும் உலகில் பல ஊழிகள் தோன்றும்பொழுது எல்லாம் பெயர் இலங்கு பிரமா-புரம் மேவிய பெம்மான் இவன் அன்றே. பாடல் எண் : 9 தாள்-நுதல் செய்து இறை காணிய மாலொடு தண்-தாமரையானும் நீணுதல் செய்து ஒழியந் நிமிர்ந்தான், எனது உள்ளம் கவர்-கள்வன் வாள்-நுதல் செய் மகளீர் முதலாகிய வையத்தவர் ஏத்தப் பேணுதல்-செய் பிரமா-புரம் மேவிய பெம்மான் இவன் அன்றே. பாடல் எண் : 10 புத்தரோடு பொறி-இல் சமணும் புறம் கூற நெறி நில்லா ஒத்த சொல்ல உலகம் பலி தேர்ந்து எனது உள்ளம் கவர்-கள்வன் மத்த-யானை மறுக(வ்) உரி போர்த்தது ஓர் மாயம் இது என்னப் பித்தர் போலும் பிரமா-புரம் மேவிய பெம்மான் இவன் அன்றே. பாடல் எண் : 11 அரு-நெறிய மறை வல்ல முனி அகன் பொய்கை அலர் மேய பெரு-நெறிய பிரமா-புரம் மேவிய பெம்மான் இவன்-தன்னை ஒரு நெறிய மனம் வைத்து உணர் ஞானசம்பந்தன் உரைசெய்த திரு-நெறிய தமிழ் வல்லவர் தொல்-வினை தீர்தல் எளிது ஆமே.
@SivaSiva2 жыл бұрын
Thanks.
@p.ramadaspr2048 Жыл бұрын
இந்த பதிகத்தின் அர்த்தம் என்ன
@anbaandian22228 ай бұрын
Thanks
@muralikrishnan9396 ай бұрын
Sir pathigam ithu pola porul pirithathu entha website la kidaikum?
@lakshmijaykay73845 ай бұрын
❤
@thamaraiselvam3622 Жыл бұрын
தங்கள் தெய்வீக குரலுக்கு அடிமை தெய்வீகத்தை உணர்கிறேன்
@mailanbazhagan3 жыл бұрын
அய்யா, உங்களுடைய குரலுக்கு அந்த ஈசனே அடிமயகிவிடுவான் போலும். 🙏
@rajasekaran72856 жыл бұрын
தேனினும் இனிய தேவார இசை
@ManiM-kw6jz Жыл бұрын
தெய்வீக குரல். அருமை. நன்றி ஐயா
@நற்பவி-ம9ட Жыл бұрын
தேனினும் இனியது தேவாரம்.. தங்கள் குரல் வளம் அருமை ... திருச்சிற்றம்பலம்🙏
Siva Siva shivaya nama Muruga saranam miga sirappu nanri ayya
@ravichandran295811 ай бұрын
Ungal kuraluku nan adimy Sivaya nama namasivaya
@sakumarsakumar26784 жыл бұрын
ஓம் சிவயநம 🙋🌄
@msureshkr3 жыл бұрын
இனிமையான குரலில் கேட்க கேட்க மனதில் ஒரு அமைதி. மற்ற பாடல்கள் நீங்கள் பாடியிருந்தால் பகரிவும் திருச்சிற்றம்பலம் 🙏🏽
@venkataramanramanathan3656 Жыл бұрын
நீரே ஞானசம்பந்தர்
@நால்வர்திருஅருள்4 жыл бұрын
Sivayanama Siva Siva
@subasundaram12 жыл бұрын
தெய்வீக குரல்.
@shanthips10145 жыл бұрын
Kapali and karpagam bless you and your family....
@shanthips10145 жыл бұрын
Your are a great assest to humanity..... Realusg tje divinity in you....
@thirumuraiexpress68955 ай бұрын
சிவ சிவ
@prabhakaranmenaka53206 жыл бұрын
Arumai arumai!!! Nandri ayya!!!
@rajasekaran72854 жыл бұрын
ஆனந்தம் பேரானந்தம்
@karthikeyan-pd2ec3 жыл бұрын
God bless you🙏🙏🙏 ohm nama shivaya
@vasanthakumaranparamasivam95544 жыл бұрын
*சிவ சிவ* 28.04.2020 - செவ்வாய்க்கிழமை. சித்திரை - திருவாதிரை. இந்த உலக உய்ய எம்பிரான் திருஞானசம்பந்தர் சுவாமிகள் தனது புனித வாய் மலர்ந்து அழுது அம்மையிடம் ஞானப்பால் பெற்று, *தோடுடைய செவியன்* என்கிற பன்னிரு திருமுறைகளின் முதல் திருமுறையின் முதல் திருப்பதிகத்தை அருளிய புண்ணிய நாள் இன்று. அனைத்து அடியார் பெருமக்களும் இன்று இந்த திருப்பதிகத்தை பாராயணம் செய்வோம். மேன்மை கொள் சைவ நீதி, விளங்குக உலகமெல்லாம்! திருச்சிற்றம்பலம் 🌹
@thangamshiva82332 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க 🙏
@நற்பவி-ம9ட Жыл бұрын
🙏🙏🙏
@vancheeswaransahasranaman7939 Жыл бұрын
ஓம் நமச்சிவாய 🙏
@venkataramanramanathan3656 Жыл бұрын
அப்படியே அந்த ஈசனை கண்முன் கொண்டு நிறுத்தும் குரல் வளம்
@deepasairam26092 жыл бұрын
Arumai arumai Eashan arul pariporanam Om namah shivaya