எதுவும் எதையும் அழிக்கமுடியாது.நமது பெருமை இனிமை இவைகளை வெளியில் கூறமறந்ததும் விதத்திலும் தவறு.காலம் தன் கடமை செய்யும்.சிவ சிவ
@rsraman32732 жыл бұрын
தருப்பள்ளி எழுச்சி,,,உள்ளன்புடன்,,,உருகி,,இனிமையான,,,இன்னிசை,,, இதயம்கனிந்த,,,நன்றி,,,இந்த புண்ணிய,,,பனித,,நிகழ்ச்சியில்,,,பங்குபெற்ற அனைத்து நல் உள்ளங்களுக்கும்,,,ஓம்,,நமச்சிவாய,,,நாதன்தாள்,,போற்றி,,போற்றி எங்கும்,,எப்போதும்,,சாந்தி,,,நிலவ,,,திருப்பெருந்துரையும்,,,சிவபெரூமான்,,, அருள்,,,ஆசி,,,வேண்டும்
@MariR-p7h5 ай бұрын
திருச்சிற்றம்பலம். ஐயனே என்னை ஆட்கொள்ள அருள் புரிவாய்.
@vallaiyannallusamy72777 ай бұрын
OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA
ஐயா அருமை சற்குருக்கு நிகர் யாரும் இல்லை அருமை நன்றி ஐயா
@ramamuthukrishnan6288Ай бұрын
Sivaya Yamaha. My namaskarams to sadguruji. I am hearing this thirupalli yezhuchi at least five times a day to learn. Everything it looks new and soulful tome. With your aseers and wishes I wish to learn. Pranams to you
ஓம் நமசிவாய🙏🏼தேனினும் இனிய திருவாசகம் தேன் போன்ற குரலில்....அவனியுள் புகுந்து எம்மை ஆட்கொள்ள வல்லாய் போற்றி போற்றி🙏🏼🙏🏼🙏🏼
@sundarmoorthy43702 жыл бұрын
எம் பெருமான் பள்ளி (என் மனதுக்குள்) எழுந்தருளாயே..... ,🙏
@lakshminarashiman99012 жыл бұрын
🙏🥀🍋திருநீலகண்டம்🌿🌸சிவ சிவ🐄🌻🍀திருச்சிற்றம்பலம்💐
@kalyanirms6176Ай бұрын
போற்றி! என் வாழ் முதல் ஆகிய பொருளே! புலர்ந்தது; பூம் கழற்கு இணை துணைமலர் கொண்டு ஏற்றி, நின் திருமுகத்து எமக்கு அருள் மலரும் எழில் நகை கொண்டு, நின் திருவடி தொழுகோம் சேற்று இதழ்க் கமலங்கள் மலரும் தண் வயல் சூழ் திருப்பெருந்துறை உறைசிவபெருமானே! ஏற்று உயர் கொடி உடையாய்! எனை உடையாய்! எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே! அருணன் இந்திரன் திசை அணுகினன் இருள்போய் அகன்றது உதயம்நின் மலர்த்திரு முகத்தின் கருணையின் சூரியன் எழவெழ நயனக் கடிமலர் மலரமற்று அண்ணலங் கண்ணாம் திரள்நிரை அறுபதம் முரல்வன இவையோர் திருப்பெருந் துறையுறை சிவபெருமானே அருள் நிதி தர வரும் ஆனந்த மலையே அலைகடலே பள்ளி யெழுந்தருளாயே. 2 கூவின பூங்குயில் கூவின கோழி குருகுகள் இயம்பின இயம்பின சங்கம் ஓவின தாரகை ஒளியொளி உதயத்து ஒருப்படு கின்றது விருப்பொடு நமக்குத் தேவநற் செறிகழல் தாளிணை காட்டாய் திருப்பெருந் துறையுறை சிவபெருமானே யாவரும் அறிவரி யாய்எமக் கெளியாய் எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே. 3 இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால் இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால் துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால் தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால் சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால் திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே என்னையும் ஆண்டுகொண்டின்னருள் புரியும் எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே. 4 பூதங்கள் தோறும்நின் றாய்எனின் அல்லால் போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர் கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால் கேட்டறி யோம்உனைக் கண்டறி வாரைச் சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா சிந்தனைக் கும்அரியாய் எங்கள் முன்வந்து ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும் எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே. 5 பப்பற வீட்டிருந்து உணரும்நின் அடியார் பந்தனை வந்தறுத் தார் அவர் பலரும் மைப்புறு கண்ணியர் மானுடத் தியல்பின் வணங்குகின்றார் அணங் கின்மண வாளா செப்புறு கமலங்கண் மலரும்தண் வயல்சூழ் திருப்பெருந் துறையுறை சிவபெருமானே இப்பிறப்பு அறுத்து எமை ஆண்டருள் புரியும் எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே. 6 அது பழச்சுவையென அமுதென அறிதற்கு அரிதென எளிதென அமரரும் அறியார் இது அவன் திருவுரு இவன் அவன் எனவே எங்களை ஆண்டுகொண்டு இங் கெழுந்தருளும் மதுவளர் பொழில்திரு உத்தர கோச மங்கையுள்ளாய்திருப் பெருந்துறை மன்னா எதுஎமைப் பணிகொளு மாறது கேட்போம் எம்பெருமான்பள்ளி யெழுந்தருளாயே. 7 முந்திய முதல்நடு இறுதியும் ஆனாய் மூவரும் அறிகிலர் யாவர்மற் றறிவார் பந்தணை விரலியும் நீயும்நின்னடியார் பழங்குடில் தொறும்எழுந் தருளிய பரனே செந்தழல் புரைதிரு மேனியுங் காட்டித் திருப்பெருந் துறையுறை கோயிலும் காட்டி அந்தணன் ஆவதும் காட்டிவந் தாண்டாய் ஆரமுதே பள்ளி யெழுந்தருளாயே. 8 விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா விழுப்பொரு ளேயுன தொழுப்படி யோங்கள் மண்ணகத் தேவந்து வாழச்செய் தானே வண்திருப் பெருந்துறை யாய்வழி யடியோம் கண்ணகத் தேநின்று களிதரு தேனே கடலமு தேகரும் பேவிரும் படியார் எண்ணகத் தாய்உல குக்குயி ரானாய் எம்பெருமான்பள்ளி எழுந்தருளாயே. 9 புவனியில் போய்ப்பிற வாமையில் நாள்நாம் போக்குகின் றோம்அவ மேஇந்தப்பூமி சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித் திருப்பெருந் துறையுறை வாய்திரு மாலாம் அவன்விருப் பெய்தவும் மலரவன் ஆசைப் படவும்நின் அலர்ந்த மெய்க்கருணையும் நீயும் அவனியில் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய் ஆரமு தேபள்ளி யெழுந்தருளாயே. 10
@varmamaheshwari823215 күн бұрын
Thank you so much for your lyrics 😊
@v.jasvanth34512 жыл бұрын
உலகம் தமிழ் நாடு மக்களை காப்பாற்ற ஓடி வா தஞ்சாவூர் பெருவுடையார் சிவன் ஓம் முருகா மதுரை மீனாட்சி வள்ளி தாயே 3524786 தமிழ் செங்கோல் தூய தமிழன் வெற்றி வேல் இயற்கை நன்றி வாழ்க வளமுடன் 15.2.2023 வைகாசி
@patjoe9090 Жыл бұрын
I can just listen to you 24 hours. You have got such a mesmerizing voice
@thiagarajans4040 Жыл бұрын
மிக மிக அருமை.
@ayyanare53359 ай бұрын
நற்றுணையாவது நமசிவாயவே
@7startailorstar7232 жыл бұрын
thanks 🙏🙏🙏 அருமை சிவ சிவ வணக்கம்
@vmkmanipvm Жыл бұрын
அற்புதம் அழகு
@zakirpmc22265 ай бұрын
🥺🙏 very nice
@vancheeswaransahasranaman7939 Жыл бұрын
ஓம் நமச்சிவாய 🙏
@mohandoss49342 жыл бұрын
அருமைதேன்சுவை
@maharajansubramanian812210 ай бұрын
🎉nam piravi payan adainthom🎉
@lakshmananramasamy77632 жыл бұрын
சிவன் அடியே சிந்திப்போம்
@Balamurugan-du4ny2 жыл бұрын
அருமை 🙏🙏🙏
@marimuthu-kv3tg2 жыл бұрын
சிவ சிவ
@dr.n.mohan-7382 жыл бұрын
அற்புதம்
@venkateshkc78948 ай бұрын
அருமையான பதிவு ❤❤❤❤❤❤❤❤❤❤
@nagarajanvaidyanathan2681 Жыл бұрын
Anna, it is an wonderful feast. Thaen Vandhu Paayudhu kadhinile.
ஏன் இந்த திருமுறைகள் கற்க ஆதீனங்கள் ஏற்பாடு செய்ய கூடாது. பல்லக்கு ஏறி அமர்ந்து சவாரி செய்து வாழும் சங்கி ஆதீனங்கள் ஏன் இதை செய்ய தவறினார்கள்.
@thanumalayanv.t74422 жыл бұрын
Ungal melting Isaiku Panivana vanakkam
@parthasarathy1861 Жыл бұрын
தமிழ்நாடு சங்கிகள் காலத்தில்தானே பிறந்தது. இதற்குமுன் நாத்திகம் பாடல்கள். (கண்ணதாசன் போன்றோரைத் தவிர்த்து) நம் மனம் ரசிக்க லயிக்க மட்டுமே. உணர்க. 🙏🇮🇳❤
@kuppusamigovindasamy3642 Жыл бұрын
@@parthasarathy1861 உங்களை போன்ற மனிதபிறவி அல்லாத சங்கியை பற்றி சொல்ல வேண்டுமெனில் அது வாட்ஸ்அப் பல்கலை கூட்டம் இல்லாத்தை இருப்பதாக நினைத்து முட்டாள் கனவுலகில் இருக்கின்ற கூட்டம் முதலில் அனைத்து ஆலயங்களிலும் தமிழில் தமிழரால் வழிபாடு செய்ய போராட சங்கி கும்பல் தயாரா அந்த ஆதீனம் உட்பட