வணக்கம் நக்கீரன் கோபால் சார் நீண்ட காலமாக ஸ்ரீமதி வழக்கை பேசாமல் இருந்தது மன வருத்தத்துக்குரியதாக இருந்தது தாங்கள் இப்போது பேசியதை பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன் ஸ்ரீமதி பாப்பா இன்னும் உயிருடன் இருக்கிறார் என்று ஸ்ரீமதி பாப்பாவின்வெற்றி என்றும் உங்கள் கையில் நீதி வெல்ல என்றும் குரல் கொடுங்கள்
@PalanisamySamy-r1z6 ай бұрын
சார் தங்கை ஸ்ரீமதியை கொண்ட கொலையாளிகளை எப்படியாவது வெளிச்சத்துக்கு கொண்டு வாருங்கள். குற்றவாளிகள் எக்காரணத்தை கொண்டும் தப்பிக்க கூடாது சார். இது நடந்து விட்டால் உங்களுக்கு கோடி புண்ணியம் சார். வாழ்க வளமுடன்.
@TGAProMKM6 ай бұрын
ஸ்ரீமதி வழக்கில் நக்கீரன் குழுமத்தின் முழு அர்ப்பணிப்புக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும்...
@neelavathy32856 ай бұрын
நெற்றி கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே.... இதை ஷீரிமதி விஷயத்தில் பார்த்து கொண்டிருக்கிறோம். பிராகாஸ் சார் பேசுவது மிக சிறப்பாக உள்ளது.
@subhashini3226 ай бұрын
ஸ்ரீமதி பற்றி நக்கீரனில் தொடர்ந்து பேசுங்கள். Justice for Srimathi 🙏🏻
@SofiyaSofiy-j9o6 ай бұрын
வணக்கம் சார் விடாதீங்க ஸ்ரீபாப்பா case. உண்மை வெளிவரணும். Justice for srimathi 😭😭😭
@gunab79316 ай бұрын
நக்கீரன் கோபால் அவர்களுக்கு வணக்கமும் வாழ்த்துக்களும் மிகவும் சிறப்பாக நடைபெற்றுவரும் நக்கீரன் புலன் ஆய்வு வார இதழ் நக்கீரன் தொலைக்காட்சிக்கும் வாழ்த்துக்கள்
@humaxzone6 ай бұрын
நக்கீரன் ஐயாவுக்கு அவர் உதவி குழுவினர்களுக்கும் வணக்கம்... 🙏 வாழ்த்துக்கள்... 🙏
@RameshD-v4o6 ай бұрын
அருமையான பதிவு நன்றி கோபால் அவர்களே ❤🖤🎉🎉🎉🎉🎉🎉
@RajeshRajesh-kk5dg6 ай бұрын
ஐயா வணக்கம்... sir mathi க்கு தொடர்ந்து 😂😂😂😂 உதவி செய்யுங்கள் ஐயா....
@Pacco30026 ай бұрын
அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் அரசியல் அரசு தரப்பினர் மக்களுக்கு அழகான முகத்தைக் காட்டுகின்றனர். மற்றொரு பக்கம் எவ்வளவு கொடூரமானது என்பதை சாமானிய மக்களும் தெரிந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ளது இந்த காணொளி.
@Hulktamilgaming6 ай бұрын
ஸ்ரிமதி பாப்பா வழக்கை தொடர்ந்து பேசுங்கள் அண்ணா
@parvathyperiyasamy45116 ай бұрын
தங்கள் குடும்ப ம் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வர நான் இறைவனை வேண்டுகிறேன்
@samySan-yj8hp6 ай бұрын
ஸ்ரீமதி case..... நக்கீரன் க்கு congrats
@Mahesh-ob2fq6 ай бұрын
நக்கீரனால் நாம் தலை நிமிர்ந்தோம்
@jaffar18306 ай бұрын
அய்யா திரு நக்கீரான் கோபால் அவர்கள் இந்த நாட்டிற்காகவும் இந்த மக்களுக்கும் உழைத்த அண்ணன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் நீங்கள் நீடொடி வாழ இறைவன் உங்களுக்கு துணை இருப்பான்
@muthusavari36866 ай бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@tamilnationtamilmani5746 ай бұрын
Ok சிறந்த புலனாய்வு ஊடகம் ஒரு தொழிலுக்கு ஆர்வம் வேண்டும் அவர்களே சாதனை படைக்க முடியும் அதிகமாக மனிதவுரிமை சம்மந்நப்பட்டது நன்றி வாழ்த்துக்கள்.
@Maas_MediaAR6 ай бұрын
இப்படி ஒரு துணிச்சலான தன்னம்பிக்கையான பத்திரிக்கையாளரை நான் இதுவரைக்கும் பார்த்ததில்லை எனவே நக்கீரன் கோபால் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் அதுமட்டும் இல்லாமல் அவருடைய இந்த பணி மிக சிறப்பாக செயல்பட வேண்டும் என்று வாழ்த்துகிறேன் நன்றி
@AaramuthamM-iz3vp6 ай бұрын
Nakkeeran aasiriyar gopal annanukku vanakkam!
@sivaranjanis70276 ай бұрын
நான் எழுத்து கூட்டி படிக்கத் தொடங்கிய காலத்திலிருந்து நக்கீரன் படித்து வருகிறேன். இப்போது எனது குழந்தைக்கு நக்கீரனை அறிமுகம் செய்ய வேண்டிய காலத்தில் இருக்கிறேன்❤ நம்பகத்தன்மை உள்ள ஒரே பத்திரிக்கை ❤
@teentann92456 ай бұрын
Pppppppppppppppppp
@sivaranjanis70276 ай бұрын
@TheLeft01 எழுத்துக்கூட்டி படிப்பதற்கும் புரிதலுக்கும் என்ன தொடர்பு? நான் நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது எங்கள் ஊரில் உள்ள மருத்துவக்கல்லூரியில் ஒரு கொலை நடந்தது. ஜான் டேவிட் கேஸ் மிகவும் பிரபலம் சிதம்பரம் பகுதியில். அது தொடர்பான செய்திகளை நக்கீரனில் தான் தொடர்ந்து படித்து தெரிந்துகொள்வேன். அப்போது எனக்கு எழுத்து கூட்டி தான் படிக்கத் தெரியும். இதில் over ஆக சொல்ல என்ன இருக்கிறது? And I am not stupid 😡 mind your words and thoughts as well.
@parvathyperiyasamy45116 ай бұрын
நக்கீரன் கோபால் சார் வணக்கம் சார் உங்களுக்கு இறைவன் துணை நிற்கும் உங்களை கடவுளாக பார்க்கறேன்
@tarzan66116 ай бұрын
Nakkiran is the honest news channel I am detective work. This channel reveals so many cases the truth of crime he reveals the real face of the criminal
@gobannac1926 ай бұрын
வேள்விப் பணி புதிய இளம் தலைமுறையினரை பத்திரிகையாளர்களாக பயிற்சியளிப்பது தொடர்ந்து இலட்சியத்தை நோக்கி பயணங்களைத் தொடர வேண்டும்
@shanthiantony95046 ай бұрын
Hats off Gopal Anna...you are great...God bless you 🙏🙏🙏
@syedsamiulla21386 ай бұрын
நக்கீரன் கோபால் சார் அவர்களுக்கு நீங்கள் உங்கள் பணி மேலும் மேலும் உயர வாழ்த்துகள் ஐயா
@mageshwarichn52956 ай бұрын
கண்டிப்பாக ஸ்ரீமதி கொலை, உயிர் பெற்று கொண்டிருப்பது நக்கீரனே. நன்றிங்க ஐயா. Justice for srimathi
@KAVITHA18196 ай бұрын
உங்க கும்பல் தாண்டா திருட்டு பயலுக
@konica18946 ай бұрын
Avane oru theru porukki avan pondati evanoda ponanu story panna sollunga ivanala ayyanu vera Evan evankooda irukkanum pkdrathukune oru pathirikka nadathura
Vannakkam Nakheeran Gobal Sir, Super speech, you are very strong and brave. Thank you for your support. Valga valamudan, JUSTICE FOR SRIMATHI AND THE OTHERS
@subramaniyan95996 ай бұрын
நக்கீரன் கோபால் அய்யா அவர்களுக்கு மிக மிக நன்றி வாழ்த்துக்கள்
@Selvam-d6c6 ай бұрын
சூப்பர் ஐயா 🙏🙏🙏
@premasuresh22876 ай бұрын
வாழ்க.நக்கிரன்.தொடர்க.உங்கள்.சேவை.
@babumaster77446 ай бұрын
நீதி ஸ்ரீமதி தயவு செய்து முதல்வர் பதில் சொல்லுங்கள், செல்வி அம்மா கேள்வி தயவு செய்து
@MathiyalaganMathi-zx3mm6 ай бұрын
Gopal..sarugu...nanri
@ManimekhalaiJ6 ай бұрын
Thanks anna
@murugant-fm5sp6 ай бұрын
Sir,royal salute, for your team and your family please don't give up We are always with you
@gauthammaniam496 ай бұрын
Super anna
@murugavelganaganapathi9316 ай бұрын
Enakku piditha Gopal sir
@traftff38806 ай бұрын
நக்கீரா!! நன்றாக கண்ணை திறந்து பார்!! உனது பெருமை வலிமை திறமை அனைத்தும் அறிவோம்! சிரிமதிவழக்கில் எந்த கொம்பனாலும் என்று யாரோ!!!!!!!!!!
@karuppusamik53906 ай бұрын
வாழ்க நக்கீரன்.....
@manickavasagam98976 ай бұрын
Super sir
@neelavathy32856 ай бұрын
நன்றி சார்
@agkkutty64686 ай бұрын
Thank you very much sir......... Vitratheenga sir... Savukku Felix renduperaium vidatheenga sir please
@preethavenkatasamy6 ай бұрын
Nakeran.sar.nanre.valthukal.
@jeevanstudiokanuvaijeevanstudi6 ай бұрын
Srimathi case,,, we thank to Nakkeran team 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@murugavelganaganapathi9316 ай бұрын
Nalla pathirikai
@nkanakaraj6 ай бұрын
Savukku "blackmail journalist" should learn from Nakkeeran team....!!
@vravicoumar19036 ай бұрын
வாழுத்துக்கள் ஐயா ,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@babumaster77446 ай бұрын
நக்கீரன் பத்திரிக்கை மிக மிக அருமையான அருமையான நெற்றிக்கண் திறபினும் குட்டம் குட்டம் அருமை
@shanmugavelanramasamy93736 ай бұрын
குற்றம்
@DR-vy3km6 ай бұрын
Nakeeran has given a great impact on many cases, great work and thanks for Gopal and team to help some people atleast to get justice
@pandiyammalpandiyammal46646 ай бұрын
நன்றி ஐயா 🙏 justice for srimathi papa 🙏
@gunavenu94546 ай бұрын
🔥🔥🔥🔥சூப்பர் அண்ணா 🙏🙏❤️❤️🙏🙏🙏🙏🙏🙏
@senthilkumar-fk9zj6 ай бұрын
Justice for srimathi sister 🙏 நன்றி ஐயா நன்றி
@FabiSham-eu8bn6 ай бұрын
Nakkheeran Anna please support srimathi mother 🙏🙏🙏🙏🙏🙏
@venkat_ly6 ай бұрын
Nakeeran gopal sir bio pic la vijay sethupathi nadicha Nala irrukum Athuvum web series huh 10 episode Oru oru episode hum 50 min la edutha sema hit
@selvamm2536 ай бұрын
I am salute sir
@bangtan98445 ай бұрын
உங்களின் துணிச்சலுக்கும் நியாயத்திற்காகப் போராடும் குணத்திற்கும் ஒரு சல்யூட் சார்......
@magalirmazhalayarmattum5495 ай бұрын
பத்திரிகை நடத்த வேண்டும் என்றால் துணிச்சல், தைரியம், நேர்மை விடா முயற்சி துணிச்சல் வேண்டும் அ தையும் தாண்டி ஐயா கோபால் அவர்களின் சாணக்கிய தனம் அருமையான பதிவு நாட்டில் நடக்கும் தவறுகளை களை எடுக்க உங்களை போன்ற மூத்த பத்திரிகையாளர் தேவை. 🙏
@katze0076 ай бұрын
Srimathi case is something that affected most of us. 🙏🏽 hoping for her justice.
@inglishtv64596 ай бұрын
இந்த வழக்கை உயிர்ப்பில்லாமல் போகச் செய்வது யார்? உங்களுக்கு தெரியும்?
@santhiarun85426 ай бұрын
Super sir 🙏 srimathi pappa Justice for srimathi 🙏
@kamalamary3806 ай бұрын
My. Dad. Hero. Gopal. Sir. Also. My. Really. Hero
@vinayakmahadev-zo7ch6 ай бұрын
Gopal anna real hero...
@djazM6 ай бұрын
Thank you, sir. Justice for Srimathi ⚖️ 🙏🏾 ❤.
@veerapandianveerapandian29276 ай бұрын
கோபால் சார் இவ்வளவு நாள் எங்க சார் போயிருந்தீங்க இப்ப தலையை காட்டுறீங்க 😡 Justice for srimathi ⚖️
@AnuAnu-xd6ho6 ай бұрын
Nakiernsir.super
@AmuruganSuresh6 ай бұрын
God bless you and your s family 🙏🙏🙏🙏
@premasuresh22876 ай бұрын
நக்கீரன்.
@tarzan66116 ай бұрын
Накиран - лучшая пресса в Индии. Люди до сих пор верят, что откроют правду и справедливость.
@kokilap41986 ай бұрын
Justice ⚖️ for Srimathi 🙏🏾 sir
@shanmugasundaram71316 ай бұрын
Please Help for Selvi Shrimathi case
@s.m.s23066 ай бұрын
முதல்வர் உங்க ஆள்தானே...சொல்லி நடவடிக்கை எடுக்க வேண்டியதானே...அத ஏன் செய்யல...உங்கம் அரசாங்கம் தானே....
@balasundaram5796 ай бұрын
பசு தோள் போர்த்திய புலிகள் வாழும் நாடு திருத்த முடியாது.
@RAMRAM-jf5td6 ай бұрын
முகமது பின் துக்ளக் ஆண்ட நாடு... பல கோமாளிகளை பார்த்திருக்கிறது... மாற்றம் ஒன்றே மாறாதது
@mariarosemariarose67866 ай бұрын
Nakkeeran sir intha. casavidathunka .
@ronaalbert88526 ай бұрын
திருநாவுக்கரசு என்பவர் 'நக்கீரன்' எனப் பெயரிட்ட இதழை 1980-களில் சென்னை தேனாம்பேட்டை எல்டாம்ஜ் சாலையில் அலுவலகம் வைத்து நடத்திக் கொண்டிருந்தார். நான் அவரைச் சந்தித்திருக்கிறேன். அவரிடமிருந்து இதழின் பெயரை பெற்றிருக்கக்கூடும்
@rajendhiranrajendhiran6016 ай бұрын
நீதி வெல்லும்
@rathish64596 ай бұрын
Thank you sir GOD BLESS YOU
@arokiasamy72276 ай бұрын
Justice for srimathi 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vckduraivckdurai2286 ай бұрын
👍👍👍👍
@ravichandramohan2146 ай бұрын
Gopal never allow these criminals to escape. Justice for Sreemathi.
@kannakiv91776 ай бұрын
Justice for Srimathi
@samsanj92946 ай бұрын
Srimathi case ku uyir kodukkum angal Anna nakkeeran gopal justice for srimathi
ஸ்ரீமதி வழக்கில் குற்றவாளி பிடிபட போவதில்லை. வழக்கு நீர்த்து போவதற்கு எல்லா வேலையும் நடக்குது
@RAMRAM-jf5td6 ай бұрын
Wait up to June 4th
@indraprema32056 ай бұрын
Let us trust in God, the truth will be brought out one day
@ttaakkeellaa6 ай бұрын
@@indraprema3205 that’s the only hope we can have. I suspect even Nakeeran playing spoilsport in many cases. Like in Nirmala Devi case, court has convicted her. But who was the real culprit. Why did Nakeeran declare we have got the justice. They are trying to save the real culprit
@yasminayaz12186 ай бұрын
If this incidents happen to the Buracrats then they will know the pain. All institutions corrupted no justice.
@ktt46416 ай бұрын
சூப்பர் 👌👌👌👌👌👌
@KAVITHA18196 ай бұрын
வீரப்பன் அன்று தவறு செய்து விட்டார்
@anishamariabibin79486 ай бұрын
Thank you for supporting srimathi
@devas52516 ай бұрын
Super sir
@PremalathaK-x1z6 ай бұрын
Justice Aruna jagadeesan aanayam vashga enimal in the nilamygal thavirka pada vendum
@GeethaRamesh-gy4yv6 ай бұрын
Ungalidam. Irukkum. Aatharangalai. Papa Mohan. Ayyaavidam. Oppadaikkavum. Ayya
@ar.elangovan5686 ай бұрын
justice for srimathi
@indraprema32056 ай бұрын
May God help you to bring out the truth,so that the culprits be punished
@lathish89856 ай бұрын
🎉🎉🎉 thank you
@ParthiparpDMKp6 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉 30:59 p
@kmedits10906 ай бұрын
When Coimbatore Sivarathri Dance Samiyarai veliya konduvaruvinga.... Nakiran????