எல்லா விருந்தினரும் தங்களுக்கே உரிய பாணியில் கருத்தரங்குகளை நடத்தினர். திரு.நெல்சன் சேவியரின் பாணி நிச்சயம் இந்த இளைய தலைமுறையை அழகாய் ஈர்த்திருக்கும். Very interactive and informative.
@aslammohamadu6 ай бұрын
பல வருடங்கள் கழித்து என் ஆசிரியர் மாதிரி ஒரு நபரை பார்த்துள்ளேன்...மிக்க நன்றி
@புரட்சியாளர்-ள9ய6 ай бұрын
அருமை நெல்சன் அண்ணா 🌹
@sivagurusampath64726 ай бұрын
Great guy Nelson journalist your speech is very good 🎉🎉🎉🎉god bless you 🎉🎉
@TamilMozhi-h6z6 ай бұрын
நெல்சன் சகோ.. இவ்வளவு நாள் எங்கே போனீர்கள்? உங்கள் வீடியோ பார்த்து ரொம்ப நாளாகிவிட்டது..
@rajanbrothers91506 ай бұрын
ஊடகத்துறையில் சிறுபான்மை பிள்ளைகளை ஊக்கப் படுத்தி அறிவுரைகளை வழங்கிய நெல்சன் சேவியர் உட்பட அனைவருக்கும் நன்றி 🙏 வாழ்த்துக்கள் 💐
@shanikyaaqua98336 ай бұрын
சூப்பர் சார்
@nagarajanrakshan49126 ай бұрын
சூப்பர் சார் உங்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் சார்
@francisinban.p80746 ай бұрын
EXCELLENT
@arunaro20116 ай бұрын
We expect you to rock on mainstream media brother.. come back brother
@Maas_MediaAR6 ай бұрын
ஊடகவியலாளர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் இவர்களின் உழைப்பு எப்பொழுதும் வெற்றி தான் அடையும் ஏன் என்றால் இவர்கள் எப்பொழுதும் உண்மையை மட்டும் வெளிக்கொண்டு வருபவர்கள் சமூகத்தில் நடக்கும் அநியாயங்களை தட்டிக்கேட்பவர்கள் இவர்கள் தான் மிக்க நன்றி
@dravidiandurairealtor51626 ай бұрын
எப்பா நெல்சன் தோழர் எங்க தான் இருக்கீங்க?? நல்லா இருக்கீங்களா?? உங்களை போன்ற ஊடகவியலாளர்களை நாங்கள் மிஸ் பண்றோம்❤
@KarthikeyanM-xs5jj6 ай бұрын
❤
@mohamedayub99486 ай бұрын
நெல்சன் அருமை
@jansimary45586 ай бұрын
Nelson Xavier super speech
@veerskumarveerakumar2346 ай бұрын
நெல்சன் சார் நலமா வாழ்த்துக்கள்
@chandrusekar74186 ай бұрын
மிக அடர்த்தியான சிந்தனை.வாழ்த்துக்கள் நெல்சன் சார்
@amalakabilan3376 ай бұрын
மிக அருமையான விளக்கம். நன்றி. வாழ்த்துகள்.
@sivamrahul65146 ай бұрын
தெளிவான விளக்கம் 10:57 நெல்சன் சார் வாழ்த்துக்கள் ❤❤
@vaseegarankarthick40686 ай бұрын
Fantastic Speach..💖
@lakshmid44826 ай бұрын
Wow great Bro.👌👏👏👏👏👏👏
@Subash166 ай бұрын
Excellent Nelson 👌👌👌
@Murugan-uh9ej6 ай бұрын
நன்றி நெல்சன் அவர்களே...
@kannant37596 ай бұрын
நெல்சன் ❤❤❤❤
@ManjuDass-vr2hy6 ай бұрын
Excellent Nelson. Very good, speech. Very much happy to see you and hear your voice after a long back.
@nithyasrinivasn98296 ай бұрын
Excellent statement crisp and clear
@Govindham4736 ай бұрын
பாதிக்கப்பட்ட மக்களை தவிர்ப்பதும் தவறுதான்.
@idhayathaalYosipom6 ай бұрын
well spoken
@Dharunmohan156 ай бұрын
Super vazhga valamudan speech
@ilayaventhan58966 ай бұрын
வாழ்த்துகள் நெல்சன் சார்
@kanagaratnamr82476 ай бұрын
Excellent Nixon Sir
@m.jayakumar98726 ай бұрын
இட ஒதுக்கீடு பற்றி் இவ்வளவு அழகான விளக்கமா வியந்துவிட்டேன், இந்த தகவல் பரப்ப வேண்டும்
@preal2466 ай бұрын
Appreciate the interaction and approach...it boosts their confidence and boldness to open up...👍
@gvdineshkumar63886 ай бұрын
Super Nelson bro👍
@guruprasath94146 ай бұрын
Interactive and informative session
@aru55036 ай бұрын
நெல்சன் வாழ்த்துக்கள்
@manivannan-ke7ri6 ай бұрын
நெல்சன் ❤❤❤❤
@veeyen54756 ай бұрын
It's a perfect start by Nelson Xavier to involve the students within the first five minutes of your fold. As viewers on social media, we are also interested in interacting with the speakers through the screen. Unfortunately, the invitation on the screen was never shown to the public. At least, in the future, please take care of that. It's a vital topic of the hour, especially since bringing the younger generation into journalism is a welcoming deed. I wish you, the organizers, good luck with their attempts. veeyen California, USANelson Xavier
@nelsonvijay086 ай бұрын
❤
@Maharaja-xx1zs6 ай бұрын
நெல்சன் சிறந்த ஊடகவியலாளர் ஏன் பல வருஷங்கள் தொலைந்து போனதன் காரணம். பார்பன ஊடகங்கள் மட்டுமே.
@josephinajames90906 ай бұрын
ஆட்சியாளர்கள் தான் காரணம்
@AHMADBASHEER-bj1nm6 ай бұрын
Super 💯
@AmburoseAmburose-n5e6 ай бұрын
வில்சன் சேவியர்.வாழ்த்துக்கள்
@BELUGA-jj5cc6 ай бұрын
Nelson xavier
@murugesanthirumalaisamy56136 ай бұрын
இப்படித் தான் வரலாற்றை திரிக்கிறார்கள் 😮😮
@Akash-kh4xx6 ай бұрын
நான் பார்த்து வியந்த மிகச்சிறந்த ஊடகவியலாளர்களில் நெல்சன் அவர்களும் ஒருவர் ❤
@Siva14776 ай бұрын
Arumai nanba
@bakshi13676 ай бұрын
நெல்சன் சார் நீங்கள் மீண்டும் மீடியாக்கு வாங்க சார்
Happy to see Nelson after a long time..let ur future be positive in nature..
@peer23616 ай бұрын
சனாதனம் என்றால் (சமூகம்) மாறாதது என்று பொருளாம்...
@harishsp71526 ай бұрын
நீயா நானா அந்தோனி அவர்களின் காணொளியை பதிவேற்றவும்.
@johnnixon99406 ай бұрын
Super
@adamidk5816 ай бұрын
தோழ்ர் நெல்சன் 👏👍 where were you all these years ??!!
@suganthanachitha85206 ай бұрын
Super vailthugal.. brother..💐🤝💐🤝
@ajayramakrishanan52616 ай бұрын
Thiruma sonathu❤
@meenasundar54276 ай бұрын
Good 🎉
@Senthamilan....j6 ай бұрын
indiavirke munnodi tamilnadu journalist
@ManiMani-pl3mq6 ай бұрын
Vazhthukal 😂🎉
@udayakumarchandirakasu16906 ай бұрын
Congratulations sir ❤❤❤
@chickenbites58806 ай бұрын
Kudos bro❤
@RamachandranE-k4x6 ай бұрын
Super 👌
@savarimuthuvictor83566 ай бұрын
சரியா சொன்னீங்க நெல்சன் .. அதேபோல ஆளும் அரசுக்கு ஒத்து ஊதும் மற்றும் ஆளும் அரசின் மக்கள் விரோத போக்கை கண்டுகொள்ளாமல் இருக்கும் ஜர்னலிசத்தை அனுமதிக்க முடியாது என்றும் உங்களுக்கே சொல்லிக்கோங்க ..
@kathirthamiz13266 ай бұрын
Awesome Nelson ❤❤
@suganthanachitha85206 ай бұрын
bro super vailthugal good..🤝💐👍💐🤝👍☝️💐🤝👍☝️💐🤝
@anandhim-lo8nv6 ай бұрын
ஊடகம் ஊடகம் 🎉🎉🎉🎉
@prasadpalayyan5886 ай бұрын
அறிவாளி பத்திரிக்கையாளர்களே! நம்மை ஆள்வது சட்டமே. ஜனநாயகத்தில், நம்மை ஆள்கிறவர்களை அல்ல, நமக்கு சேவை செய்கிறவர்களை தேர்ந்தெடுக்கிறோம். நடைமுறையில் பிராடுலஸ்!
@yuvarajv41346 ай бұрын
Missing you Nelson 💞
@kuppan87956 ай бұрын
anna super
@AffectionateAlpineSkiing-dl8nw6 ай бұрын
சில மாதங்களாக உங்களை தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் பார்க்க முடியவில்லை ஏன்
@AmanAmansuliman6 ай бұрын
அருமை
@subramanianv12796 ай бұрын
Nelson where are you? We miss you so much
@சிவனகம்6 ай бұрын
எனக்கு ஓட்டு போடும் உரிமை பிரதமர் பதவிக்கோ முதல்வர் பதவிக்கோ இல்லை. பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கட்கு மட்டுமே தந்துள்ளது இந்திய அரசியல் அமைப்பு சட்டம் மோடி நம்மிடம் ஓட்டு பெறுவது பாராளுமன்ற வேட்பாளராக ஸ்டாலின் நம்மிடம் ஓட்டுப் பெறுவது சட்ட மன்ற உறுப்பினராக
@k.shanmugam61936 ай бұрын
Excellent 👌🎉🎉❤
@harishsp71526 ай бұрын
26:59
@XevierM6 ай бұрын
❤❤❤
@SenthilKumar-kr4wy6 ай бұрын
நீங்கள் அனுமதி வழங்கும் நிலையில் உள்ளீர்களா
@rafijuvairiya72986 ай бұрын
7.27 super
@ramya11806 ай бұрын
இன்றைய ஊடகம் மக்களுக்கு உண்மையை தான் கொண்டு சேற்கிரீர்களா?
@silambarasana78726 ай бұрын
I am seeing you after long time. I was missing your debate programs. Where did you working Nelson xavi?
@ahadsalma6986 ай бұрын
திராவிட படைகளின் ஊடகங்களே நல்வாழ்த்துக்கள்
@sreebhasu42386 ай бұрын
👏👏👏👏👏👌👌👌🙏🔥
@kumarkumar-j2w2l6 ай бұрын
where are you very long back pls be come in picture we miss you
உண்மையை சொன்ன பயம் தான் வரும், Threatening journalism என்று ஒண்டுமே இல்லை சும்மா மக்களை ஏமாற்ற வேண்டாம் 😂😂😂
@pandianpandian92106 ай бұрын
Super
@Jay-x3h7k6 ай бұрын
என் மண்ணின் மைந்தன் திருச்சி
@madhusreesundar32796 ай бұрын
Nelson you are great 🎉Keep it up
@kamalnathan91616 ай бұрын
You have put your channel's logo visible in the middle. It disturbs to constantly watch. Please remive this next time .thanks 🙏.
@PeakyBlindersM6 ай бұрын
நெல்சன் அண்ணன் சொல்லும் போது ஒரு கர்வமும் பெருமையும் இருந்தது 🥹 அப்போ மற்றவர்கள் ஊடகத்துக்கு வரக்கூடாதுனு கேட்டா வரலாம் ஆனால் இவர்களுக்கு இருக்கும் ஒரு பண்பு அன்பு பறிவு மற்ற மேட்டுக்குடி வர்க்கத்துக்கு இருக்காதுனு நம்புறேன்
@kattral146 ай бұрын
ipo enga work pannarikka sri
@stephenraj23686 ай бұрын
👌🏻👌🏻👌🏻
@kathirthamiz13266 ай бұрын
1.02 Hr Mr. Nelson bro this new point of view and am hearing 1st time from media, if you explain to BC or MBC people they wont get angry (made by castist fellows) toward SC and ST students
@vigneshwarankannan49996 ай бұрын
The policy of tamil journalists are either on the side of DMK or on the side of BJP.
@AbuhabeebRahman6 ай бұрын
அசலில் ஒரு பெண் வீட்டில் நிம்மதியாக இருப்பது தான் அவளுக்கு தோதுவானது, அவளுக்கு தேவையானதை ஒரு ஆண் சம்பாதித்து, பூர்த்தி செய்து தரவேண்டும், அதை தாண்டியும் தேவைகள் இருந்தால் அப்போது அவளும் உழைக்கும் சிரமத்தை எடுத்துக்கொள்ளலாம்.. இதை சொல்வது அடக்கு முறையோ, அவர்களுக்கு பாதிப்பு தருவது கிடையாது, இதற்கு மாற்றமாக அவர்களை வேலை செய்ய வைப்பது தான் அநியாயமாகும்.
@Iravathan6 ай бұрын
இதுக்கு பேர் தான் தந்திரமான பிற்போக்கு மழுங்க புத்தி....