நாசா மறைக்கும் மிகப்பெரிய ரகசியம் - NASA ஏன் நிலவுக்கு செல்வதை நிறுத்தியது? | Sathiyam Tv | Nasa

  Рет қаралды 368,385

Sathiyam News

Sathiyam News

Күн бұрын

Пікірлер
@veeramani3906
@veeramani3906 Жыл бұрын
சிறந்த திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் மோகன் ஜீ😊
@gpmuthuarmy1733
@gpmuthuarmy1733 Жыл бұрын
தயாரிப்பாளர் சிறுத்த குட்டி திருமாவளவன்
@DHYA1652
@DHYA1652 Жыл бұрын
😂
@JayaKumar-ly5jl
@JayaKumar-ly5jl Жыл бұрын
சிறந்த வசன கர்த்தா பா ரஞ்சித்
@violetsky-24
@violetsky-24 Жыл бұрын
நிலாவுக்கு செல்வது வீண் செலவு, அங்கே ஒன்றும் இல்லை என்பதை நாசா அறிந்து கொண்டு அமைதியாக இருக்கிறது.
@ratheeshgrg8693
@ratheeshgrg8693 Жыл бұрын
yes 😂😂
@rubiniallan4171
@rubiniallan4171 Жыл бұрын
Illa sir .neenkal ninaipathu thavaru .Nam booimiyai vida athigamana gold anke irruikirrathu sir ippo ithu yarukum theriyathu ana nilavukaha oru nal world war nadakum sir
@RainbowSuper
@RainbowSuper Жыл бұрын
Very true 😂😂😂😂
@sureshram5697
@sureshram5697 Жыл бұрын
வெட்டி வேலை என்று அப்போதே முடிவெடுத்து விட்டார்கள்
@RainbowSuper
@RainbowSuper Жыл бұрын
@@sureshram5697 முற்றிலும் உண்மை 👍 இவனுங்க இங்க விவசாயத்தை காப்பாற்ற துப்பு இல்லை, சந்திரன்ல்ல ஆராயபோய்ட்டானுங்க? 🤣🤣🤣🤣
@Sivanantham-kf1if
@Sivanantham-kf1if Жыл бұрын
இத்துடன் இன்றைய நகைச்சுவை செய்தி முடிவடைந்தது _ என்று சொல்லி இருந்தால் இன்னும் நிறைய லைக் வந்திருக்கும்.
@Hari_krishnan.10
@Hari_krishnan.10 Жыл бұрын
seri nee sootha mooditu poda junni😂
@ramesh223
@ramesh223 Жыл бұрын
பொய் சொல்லலாம் ஆனால் ஏக்கர் கணக்குக்கு எல்லாம் பொய் சொல்ல கூடாது 😂😂😂
@SamySamy-qy6lb
@SamySamy-qy6lb Жыл бұрын
அரசியல் நாடகம்
@vigneshr3363
@vigneshr3363 Жыл бұрын
அதான் மறச்சிட்டாங்கள்ள... உங்களுக்கு மட்டும் எப்படி தெரிந்தது
@kuchelananandakumar506
@kuchelananandakumar506 Жыл бұрын
அதான் சொன்னாங்க????இது கட்டு கதைன்னு 🤮🤮🤮🤮🤣🤣🤣🤣😡😡😡😡
@jeevaanatham5167
@jeevaanatham5167 Жыл бұрын
​@@kuchelananandakumar506by fr
@gunavilangar
@gunavilangar Жыл бұрын
மோகன் சி லாசரஸ் ன் கடுமையான ஜெபத்தினால்...😅😅😅😅😅
@sureshram5697
@sureshram5697 Жыл бұрын
தண்ட கர்மம் என்று அவர்கள் அப்போதே முடிவெடுத்து விட்டார்கள்! நாம்தான் அள்ளி விட்டுக் கொண்டிருக்கிறோம்! தனிக் குடித்தனம் போலாம் ரேஞ்சுக்கு! ஆக்சிஜன் இல்லாத இடத்தில் மனிதன் எப்படி வாழ முடியும்? கடவுள் எதை எதை எங்கு வைக்க வேண்டுமோ அதை சரியாக வைத்து உள்ளார்! அங்கு உள்ளது எதுவும் இங்கு உதவாது! எல்லாம் கிரகம்!😊😊😊
@anandvincent8176
@anandvincent8176 Жыл бұрын
Sathiyam news ethuvum nampura maathiri irupathu illai. Please spread good content news. We are following you...
@alagarsamy3683
@alagarsamy3683 Жыл бұрын
2 days munnadi than minutes ministry KZbin channella pathan 😆😆😆😆😆
@Sathishkumar007m
@Sathishkumar007m Жыл бұрын
Athae tha 😂😂
@Mrveera-en3by
@Mrveera-en3by Жыл бұрын
ama bro
@Mrveera-en3by
@Mrveera-en3by Жыл бұрын
copy that channel
@mythilijas5760
@mythilijas5760 Жыл бұрын
Yes
@samanthasweetline2677
@samanthasweetline2677 Жыл бұрын
nova thatta pelay
@gmrmathu2023
@gmrmathu2023 Жыл бұрын
அருமையான கதை.
@SRMPROFESSORFF
@SRMPROFESSORFF Жыл бұрын
சத்தியம் னு சொன்னாலே போய் மட்டும் தான்
@eswar4916
@eswar4916 Жыл бұрын
நிலவில் நம்ம ஆயா பாட்டி வடை சாப்பிட்டு இன்னும் பணம் தரவில்லை. நீல் ஆம்ஸ்ட்ராங் எங்கே என்று கேட்டான், நீல் ஆம்ஸ்ட்ராங் இடம், எட்வின் இடம் என, ஆயா அங்கே சூடான எண்ணெயை தயார் நிலையில் வைத்திருக்கிறார். இதைச் சொல்லாமல் விட்டுவிட்டால், ஏற்படும் எந்தத் துன்பத்திற்கும் உங்கள் சேனல் பொறுப்பாகும் இந்த செய்தியை அந்த ஆயா சந்திரயான் இரண்டிற்கு அனுப்பியதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
@muthuponniyuga
@muthuponniyuga Жыл бұрын
Simran....ennama...ethellam.,.ellamay poiya....
@raja3617
@raja3617 Жыл бұрын
விட்டலாச்சார்யா கதை நல்ல இருக்கு
@indhu5227
@indhu5227 Жыл бұрын
எவ்ளோவோ செலவு செய்து நிலவுல தண்ணி இருக்கானு பாக்க போறாங்க.. நம்ம பூமில இருக்க வளங்களை பாதுகாக்கமா யும்.. எவ்ளோவோ குழந்தைகள் பசில சாகுறாங்க அதுக்கு செலவு பண்ண மனசு illa... நல்லா திறமை உள்ள மாணவர்கள் படிக்க வசதி இல்லாம இருகாங்க அவங்களுக்கு உதவி பண்ண மனசு இல்ல.. என்னைக்கு நாட்டின் எல்லா மக்களும் இந்த விண்வெளி ஆராய்ச்சிகாக சந்தோச படுறாங்களோ அன்னைக்குதா அது வெற்றி....
@EppudiThanno
@EppudiThanno Жыл бұрын
Science in next level but .Anga onnum illa, athu Naala than stop pannittanga and first Earth ah save panna sollunga aprom Vera planet ku pogalam. Save Earth 🌍
@kuchelananandakumar506
@kuchelananandakumar506 Жыл бұрын
எவன் சொன்னாங்க அங்க ஒன்னும் இல்லன்னு
@sadhishkumardad46
@sadhishkumardad46 Жыл бұрын
Nasa first moon ku ponadhu unmaiya nu therila pala per Hollywood editing nu soldranga 😅
@checkmate6151
@checkmate6151 Жыл бұрын
Nalla Uruttu...
@sathu6226
@sathu6226 Жыл бұрын
Movie name please 😎
@Joker_Kid
@Joker_Kid Жыл бұрын
நிலா வுக்கு போனதே ஒரு ரீல்... நீ என்ன ஏக்கர் கணக்கில் ரீல் சுத்துறே... 😁
@stalinvetrivel8793
@stalinvetrivel8793 Жыл бұрын
Sathaya TV tadai seyya vendum
@anthonyswamy6158
@anthonyswamy6158 Жыл бұрын
Nalla oru karpanai short move story sollitinga. Thank you
@இலமாறன்
@இலமாறன் Жыл бұрын
எனக்கு இந்த கேள்வி எனக்கும் உண்டு நிலவுக்கு செல்லவில்லை என்பது உண்மை வெளியே வரும்
@freefirelover5282
@freefirelover5282 Жыл бұрын
Bro studied whats app university..
@இலமாறன்
@இலமாறன் Жыл бұрын
@@freefirelover5282 no இந்த காலத்திலும் நிலவுக்கு செல்ல நிறைய தடங்கள் உள்ளது கம்யூட்டர் ஆரம்ப காலத்தில் எப்படி நிலவு பயணம் சாத்தியம்
@hearts2726
@hearts2726 Жыл бұрын
Sema story...
@balaeee8224
@balaeee8224 Жыл бұрын
Movie Name : Apollo 20💥
@RanjithKumarjaysri
@RanjithKumarjaysri Жыл бұрын
Nalla uruttu... Better luck next time
@canticlemusicano
@canticlemusicano Жыл бұрын
இந்த அக்கா எப்படி சிரிக்காம இந்த நியூஸ் அ படிச்சாங்களோ.
@ratheeshgrg8693
@ratheeshgrg8693 Жыл бұрын
yes eliyan athu than thedittu erukakalloooo🤔🤔🤔🤔
@Sathishkumar007m
@Sathishkumar007m Жыл бұрын
Enakku therinchu intha news channel kara minitues mystery channel ah papaa pola 😂😂 Athuls enna sonna no atha apdiyae copy adichu soldra na ya 😂😂😂
@sbqueen5741
@sbqueen5741 Жыл бұрын
🤣🤣🤣
@ramamirthalingam2529
@ramamirthalingam2529 Жыл бұрын
Nice rolling
@Sankar-ny8er
@Sankar-ny8er Жыл бұрын
Movie name please......
@kamarajkamaraj4918
@kamarajkamaraj4918 Жыл бұрын
வீர பாண்டிய கட்ட பொம்மன்...😂😂
@rajanbabu3448
@rajanbabu3448 Жыл бұрын
BGM KEAVALAMAAGA ULLADHU !!!!... 💐🙏🙏🙏
@jayakrishan6570
@jayakrishan6570 Жыл бұрын
Namba mudiyala
@dontgiveup8478
@dontgiveup8478 Жыл бұрын
New movie story super bro......... movie Coiming soon...........
@NethranKid
@NethranKid Жыл бұрын
Minutes mystry channel pathingala??! Already nangalum itha topic pathachu
@dhivakarselvam1588
@dhivakarselvam1588 Жыл бұрын
This is book Story very interesting story எழுத பட்ட ஒரு புத்தக கதை
@rajarajanperiasamy1405
@rajarajanperiasamy1405 Жыл бұрын
Why there is background music
@amuthaamutha4319
@amuthaamutha4319 Жыл бұрын
Earth.only god great human life❤
@Dewati_P
@Dewati_P Жыл бұрын
😅 Moon walk is a hoax😅
@KalaiSuryaKA
@KalaiSuryaKA Жыл бұрын
அய்யய்யோ அப்டியா... எனக்கு பயந்து பயந்து வருது.... நான் நம்பிட்டேன் சத்தியமா
@giritharm6104
@giritharm6104 Жыл бұрын
நிலாவில் வடை சுடும் ஆயானு கேள்விப்பட்டிருக்கேன் நிலாவை வச்சு வடை சுடும் ஆயாவ இப்பத்தான் பார்கிறேன் உங்க பெயர் சத்யமா இல்லை அசத்யமா
@mohamedasmin889
@mohamedasmin889 Жыл бұрын
ஒரு வேளை transformers அ இருக்குமோ😂
@SamySamy-qy6lb
@SamySamy-qy6lb Жыл бұрын
நல்ல கதை
@Ijasfirefast
@Ijasfirefast Жыл бұрын
Antha moon girl monalisa 2 apteentu solraanga
@honeyhoney2140
@honeyhoney2140 Жыл бұрын
இது ஒரு ஹாலிவுட் படத்தின் கதையா... இவ்வளவு திருப்பங்கள் 😅😅😅
@SamySamy-qy6lb
@SamySamy-qy6lb Жыл бұрын
அரசியல் நாடகம்
@fineday2017
@fineday2017 Жыл бұрын
அடேய்களா... Terminator 7 கதை ரெடி... 😂😂😂
@pasupathikrishnan460
@pasupathikrishnan460 Жыл бұрын
நாற்பது வருஷத்துக்கு முன்னாடி சொன்ன ஒரு பொய்யை உண்மையாக்க என்ன கதை யெல்லாம் சொல்ல வேண்டி இருக்கு
@sriramakrishnanp8898
@sriramakrishnanp8898 Жыл бұрын
Ithelam nambura mari a iruku
@rajhdma
@rajhdma Жыл бұрын
ஆக, அனைத்தும் கற்பனையே....
@muppalakalpana5380
@muppalakalpana5380 Жыл бұрын
Landing on the Moon( Man) - complete drama.
@kuchelananandakumar506
@kuchelananandakumar506 Жыл бұрын
! அது உண்மை
@தகுதிஉள்ளவைதப்பிக்கும்
@தகுதிஉள்ளவைதப்பிக்கும் Жыл бұрын
yes
@kuchelananandakumar506
@kuchelananandakumar506 Жыл бұрын
ட்ராமா???poyaa loosu
@kuchelananandakumar506
@kuchelananandakumar506 Жыл бұрын
@@தகுதிஉள்ளவைதப்பிக்கும் கூமுட்ட 🤣🤣🤣உனக்கு தெரியுமா?
@KarthiKeyan-fs6sk
@KarthiKeyan-fs6sk Жыл бұрын
Yes fully drama
@godofchart
@godofchart Жыл бұрын
அந்த ship la உள்ளவங்களுக்கு laam நம்ம ஆயா தான் வடை சுட்டு குடுத்தது...அப்போ நம்ம ஆயா அந்த ship கட்டுனதுக்கு முன்னாடியே அங்க வடை கடை போட்டுறுக்கு...இத லாம் nasa kitta சொல்ல வேண்டியதுதானே Mr.சொத்தியம் டூவி
@JainuNalin
@JainuNalin Жыл бұрын
I thought atlast la April fool mari ethachum soluvanga nu😂
@Ijasfirefast
@Ijasfirefast Жыл бұрын
Appollo 20 moonukku anuppappattathu iunmai
@tamizhvendhanm111
@tamizhvendhanm111 Жыл бұрын
Madam anga spectral atmosphere ilai...so light disperse/split aagadhu..apo flag white ah terium...andha alavuku camera tech. Apo kedayadhu....elam Hollywood padam...
@aravindrajm4527
@aravindrajm4527 Жыл бұрын
Ean PA ethu varaikum entha humanum nilavuku ponathilla
@pugazh7548
@pugazh7548 Жыл бұрын
Yaaaaahyaaaaa
@stephenantony7307
@stephenantony7307 Жыл бұрын
Itha base ah vachu thaan Transformers dark of the moon film vanthuchu
@gayathri-o1c
@gayathri-o1c Жыл бұрын
Story is very interesting 😂
@mohanraj1986
@mohanraj1986 Жыл бұрын
Dupakoor
@kanapathipillaikarnan
@kanapathipillaikarnan Жыл бұрын
அப்படியென்றால் அவர்கள் இருவரும் சொன்னது உண்மை
@syedanajmunnissa5889
@syedanajmunnissa5889 Жыл бұрын
இது மிகப்பெரிய கப்ஸா
@RamachandranRaman-ke6xk
@RamachandranRaman-ke6xk Жыл бұрын
Neengalum minite mystery vidio Parthu ullirkal eanru naalve teriyurhu
@mrnike7740
@mrnike7740 Жыл бұрын
Enne Color colora reela podringe😅
@pastor.nicolasruban2627
@pastor.nicolasruban2627 Жыл бұрын
கம்பி கட்டுற கதைலாம் சொல்றாரு பாருங்க..😂😂😂
@bharathiraja8115
@bharathiraja8115 Жыл бұрын
too late..... MM 💪
@mujuptvlogs6625
@mujuptvlogs6625 Жыл бұрын
Explained in minutes Mistry
@RPB-a10n
@RPB-a10n Жыл бұрын
மோகன் சி லாரன்ஸ் மாதிரி ஓட்டாதீங்க டா.
@davidsamraj-jl5qw
@davidsamraj-jl5qw 3 ай бұрын
Y this matter our Indian made god only .
@duraimurugan9209
@duraimurugan9209 Жыл бұрын
Ellam sollitu kadaisiya kattu kadhai yaga irukalam nu sonna pathiya anga nikkira.
@Greenworld-jr2hc
@Greenworld-jr2hc Жыл бұрын
Minutes mystery sonna mathiriye iruku
@realknowledge1900
@realknowledge1900 Жыл бұрын
Great story
@gracesamydoss665
@gracesamydoss665 Жыл бұрын
Proof?
@pilotraj6640
@pilotraj6640 Жыл бұрын
semma comedy pa😂
@sulaimansheik4591
@sulaimansheik4591 Жыл бұрын
so many assumtions and stories very hard to produce it and even harder to digest it. let us wait for 2 days.
@parthisureka9750
@parthisureka9750 Жыл бұрын
Sathyam news channel ninacha 🤣🤣🤣🤣🤣
@ayyanarpg3029
@ayyanarpg3029 Жыл бұрын
என்னத்த செய்ய கதை கட்டுனா தான், பணக்கார நாடுஅந்தஸ்து குடுப்பாங்க, இல்லைன்னா கல்லாவுக்கு ஒன்னும் வராது,
@Ijasfirefast
@Ijasfirefast Жыл бұрын
Ithu konjam iunmai thaan
@Ijasfirefast
@Ijasfirefast Жыл бұрын
This is real
@RajeshKumar-oe1ug
@RajeshKumar-oe1ug Жыл бұрын
Transformers sentinel prime was there 😅
@revathi1180
@revathi1180 Жыл бұрын
இத்துடன் விளையாட்டு செய்தி முடிந்துவிட்டது
@SivaPrakash-m8n
@SivaPrakash-m8n 7 ай бұрын
madam ithu action
@rmurugavel4242
@rmurugavel4242 Жыл бұрын
அது உண்மைதான் அந்த வின்ஓடம் முதற்குடிகளால் அனுப்பபட்டது, ஆண்டு 5000 த்திற்க்கு அதிகம் (இன்னும் பல உண்மைகள் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவரும்)
@dalvinandfriends7
@dalvinandfriends7 Жыл бұрын
அப்போ சந்திரயான்...
@lakshmivijay8223
@lakshmivijay8223 Жыл бұрын
Wire pinji 2 naal aguthu
@boopathik6560
@boopathik6560 Жыл бұрын
Unnoda seithiya paatha naadu naasama tha poogum....
@saransaran9113
@saransaran9113 Жыл бұрын
இதென்னயா புது கதையா இருக்கு!
@ssap3144
@ssap3144 Жыл бұрын
ஓ இது சத்யம் நீயூசா.....சாரி இத பார்த்தற்க்கு...நீங்க சொல்ற நீயூஸ் 99.9% பொய்தான் இருக்கும் ..
@ramamirthalingam2529
@ramamirthalingam2529 Жыл бұрын
Dei ethu oru news ah
@SelvarajV-uo8or
@SelvarajV-uo8or Жыл бұрын
Transformers movie story
@PriyaPriya-tf8nm
@PriyaPriya-tf8nm Жыл бұрын
நல்லா கதை சொல்றமா நீ நாங்க நம்பிட்டோம்😂
@SamySamy-qy6lb
@SamySamy-qy6lb Жыл бұрын
அரசியல் கதை
@ashrafali1617
@ashrafali1617 Жыл бұрын
Sankar sir kuda ipdi oru movie eduthurka mataru epdi ipdi lam yosikuriga ungala😡
@SathishKumarP
@SathishKumarP Жыл бұрын
Kambi Katra kadhai lam solraanga...
@lokeshs1374
@lokeshs1374 Жыл бұрын
Appollo 20 ya illa Kanja 20 ya...
@earnestgaming24
@earnestgaming24 Жыл бұрын
COPIED FROM MINUTES MYSTERY 🧐
@PharmacyPkm
@PharmacyPkm Жыл бұрын
Jai Hind இல்லை Jai India Nnu sollungada
@manibarathi7019
@manibarathi7019 Жыл бұрын
Bro....bgm innaya English song odinu irukku😂😂😂
@rajeshkannan-l6i
@rajeshkannan-l6i Жыл бұрын
Copy story minutes mystery
@jeyajothi7222
@jeyajothi7222 Жыл бұрын
Adichu vidunga. Kasa panama
@rajamaniv6378
@rajamaniv6378 Жыл бұрын
இதன் பெயர் ஆகாசப் புகழ் எனலாம் அல்லது ஆகாச ப்புளுகு ( பொய் ) எனலாம்
@nithyas7136
@nithyas7136 Жыл бұрын
This is a story
@sunapanamems3797
@sunapanamems3797 Жыл бұрын
Ithala minit mystry la..parthutan apdiyae iruku neegalum anga thana parthinga😂
@karthikeyan1344
@karthikeyan1344 Жыл бұрын
American best thriller drama. 1964 moon mission
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 17 МЛН
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН
🚨2038 - Asteroid  ☄️ Coming? 😱
14:15
Madan Gowri
Рет қаралды 562 М.