என்னுடைய நிலையும் இதுதான் நான் வளர வளர ஒவ்வொரு செயலையும் சாட்சி பாவம் கொண்டு பார்க்க ஆரம்பித்தேன் இது என்னை ஒன்றும் இல்லாத சூன்யத்தில் கொண்டு சென்றது அதில் எல்லா செயல்களும் இறைவன் பக்தி உட்பட எல்லாம் அழிந்து போனது மிஞ்சியது சூன்யம் தான் இது தான் பிரம்ம நிர்வணம் நான் யார் ஆராய்ச்சி இதில் மிஞவதும் சூன்யம் தான் இங்கு எதுவும் மிஞ்சுவது இல்லை இறைவன் உட்பட இறைவன் பக்தி என்பதும் ஒரு பற்று தான் என உணரும் போது மிஞ்சுவதும் அனாதி நிலை சமாதி நிலை தான் இதில் காலங்கள் தேசங்கள் அற்ற சமாதி நிலை மிஞ்சும் இதை எந்த விதமான தியானமும் இல்லாமல் சுய ஆராய்ச்சி நான் யார் ஆராய்ச்சியிலேயே எல்வற்றிற்க்கும் அப்பாற்பட்ட அனாதி நிலை சமாதி நிலையை அடையலாம் இது எனது 17 , வயதுகளில் மன போராட்டம் கொண்டு ஆராய்ந்து ஆராய்ந்து தெளிந்த நிலை.
🤯🤯🤯 very clear scenario of brahmam🙏🙏🙏🙏well explained nithilan thanks for sharing 🙏🙏🙏🙏
@saibaba17220 күн бұрын
SUPER 💐👌
@Guru-o7i1m20 күн бұрын
அந்த இடத்திற்கு நீங்கள் போனபிறகு Youtubla நீங்கள் பேசி அனுப்பும் உங்கள் வீடியோ வருவது குறைந்து விடுமோ.. ❤
@radhakrishnanmanickavasaga12420 күн бұрын
10:58😂😂😂😂😂
@ahilesh22820 күн бұрын
Thank you 🙏🙏🙏
@Santhanalakshmi-c6m20 күн бұрын
இனிய காலை வணக்கம் 🌅🌅🌅🌺🌺🌺
@manosaravanan179920 күн бұрын
Oru request Joe dispenza Voda Matha books um neenga padichittu engalukku share pannanum pl pl pl ❤journey of souls,destiny of souls,laws of the spirit world ,becoming supernatural lam sila episodes na adikkadi pottu paapaen ❤thank you thank you thank you nithilaa thanks for sharing 👍 😊
@bh-es111120 күн бұрын
Great Sir☺️✨🙏🙏
@manosaravanan179920 күн бұрын
Thanks for sharing nithilaa ❤
@dhandss20 күн бұрын
Thanks for this series 🎉🎉
@vaishnavivijayaraghavan524920 күн бұрын
Other books' narration also pl. I am so used to our narration. More than reading, listening to your videos is interesting. Ur story style narration is very interesting and now has become a habit
@r.j.balajijeevanmachinist135220 күн бұрын
திருச்சிற்றம்பலம் வணக்கம் நண்பா ❤❤❤
@theavidass198520 күн бұрын
Very well said. We nothing compare to universe. We are not even a dot. Astrology is used for wrong purpose nowadays. Tq🙏
@samikshaaarumugam709820 күн бұрын
ஓம் நம சிவாய 💙💙💙💙
@menakagopalsamy507920 күн бұрын
Osho புக் பற்றி தொடர்ந்து பேசணும் நித்திலன் தண்டபாணி🎉
@parthasaj142120 күн бұрын
வெற்றி வேல் வீர வேல்
@ANU-pc3yo20 күн бұрын
🎉🎉🎉🙏🙏🙏🎉🎉🎉
@elamaransivasamy561016 күн бұрын
🙏🏽❤️
@girijahsham784519 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@RajiRajiashwin20 күн бұрын
Nice bro
@ahilesh22820 күн бұрын
💖🙏🙏🙏
@spriyadharsan678120 күн бұрын
Appa paithiyam swamigal pathi video podunga anna💕💖💖💕
@anandabhi615920 күн бұрын
வணக்கம் 🙏
@gunasekark755520 күн бұрын
🙏🙏🙏
@MarivelMari-n8h20 күн бұрын
❤
@MysticWarrior-g3r20 күн бұрын
சித்தர்கள் பற்றிய வீடியோ போடுங்கள் அண்ணா
@MysticWarrior-g3r20 күн бұрын
உண்மையான மூல பதினெண் சித்தர்கள் மற்றும் நவசித்தர்கள் யார் என்று கூறுங்கள் அண்ணா, பதினெண் சித்தர்கள் என்று பல பட்டியல் உள்ளன, அதில் உண்மையான பதினெண் சித்தர்கள் பட்டியல் கூறுங்கள் அண்ணா please ❤😂🎉😢