நாட்டின் முதல் 'ஸ்டீல்' சாலை

  Рет қаралды 452,199

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

2 жыл бұрын

நாட்டின் முதல் 'ஸ்டீல்' சாலை
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
Roku Device app for Smart tv: tinyurl.com/j2oz242
Amazon Fire Tv: tinyurl.com/jq5txpv
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
#Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews
Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, DMK, ADMK, BJP, OPS, EPS

Пікірлер: 239
@riyas234
@riyas234 2 жыл бұрын
ரோட்டின் ஆயுள் அதிகரிக்க மனிதர்களின் ஆயுள் குறையும் செய்திகள் வாசிப்பது ரியாஸ் 👌
@RajKumar-sf8dl
@RajKumar-sf8dl 2 жыл бұрын
சாலை களின் இருபுறமும் இருந்த மரம் எல்லா வெட்டி எடுத்து கொண்டு மாற்ரு மரம் வைதில்லை
@HakkimurjVictory
@HakkimurjVictory 2 жыл бұрын
பணக்காரர்களின் புத்திசாலித்தனம் மற்றும் நமது அறியாமை, கழிவுகளை அவர்கள் சாலையில் கொட்டுகிறார்கள்.
@Mental2527
@Mental2527 2 жыл бұрын
Nee endha steel things use panala
@beinghuman7739
@beinghuman7739 2 жыл бұрын
Soli pollute aagatha??
@supersaiyans1709
@supersaiyans1709 2 жыл бұрын
Road ah திருடி காய்லாங் கடைல போட்ற போறாங்க 😂😂😁
@pantherpicnic5213
@pantherpicnic5213 2 жыл бұрын
If you lay road with good quality then even normal road will not get damage.
@neelakandand8859
@neelakandand8859 2 жыл бұрын
Best comment of the vedio
@srini3993
@srini3993 2 жыл бұрын
1) Current shock adikuma sir 🧐🧐 2) theriama keezha vizhuntha mela poiduvoma??? 3) Minnal adicha nadanthu polama???!!!!
@rajam2031
@rajam2031 2 жыл бұрын
புதிய முயற்ச்சிக்கு மகிழ்வுடன் வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் 🙏
@ediensamuvel3013
@ediensamuvel3013 2 жыл бұрын
இன்னும்கொஞ்சம் காலத்தில் ஷ்டீல் சாப்பாடு வரும் தயாராகுங்கள்.உலக முன்னேற்றம்
@syedsyed1617
@syedsyed1617 2 жыл бұрын
ஒரு கரன்டு காம்பி கட்டகி அந்தே இரும்பு சாலையில் விழுந்தால் குடுபம்த்துடன்வன்டி போகும்போது கரன்டு அடிக்கே வாய்ப்பு இருக்கிறது அது இல்லாமல் டயர் வெடித்து விடும் வாய்ப்புகள் இருக்கிறது
@sktrolls3736
@sktrolls3736 2 жыл бұрын
Same thought
@logamani.s233
@logamani.s233 2 жыл бұрын
Nee car kulla irukkumbothu car melaye current kambi vilundalum ulla irukkuravangalukku onnum agathu. 11 th physics laye ithellam solli kuduppanga. Romba Hollywood padam patha ipdi than thonum
@yathishb7954
@yathishb7954 2 жыл бұрын
@@logamani.s233 shielding effect dana bro Stalin pana ellam suma irupaga
@Justknow-is3tf
@Justknow-is3tf 2 жыл бұрын
Pppaaaaaaaa... Scientist
@durairajambur1857
@durairajambur1857 2 жыл бұрын
Super
@mRaDmIN007
@mRaDmIN007 2 жыл бұрын
ஒரு வேளை எங்கயாச்சும் எலக்ட்ரிகல் வயர் கட் ஆகி ரோட்ல விழுந்தா மனிதன் நிலைமை....
@kulandaiyesu6738
@kulandaiyesu6738 2 жыл бұрын
Poga vendiyathuthaa. Mela
@srcreation1388
@srcreation1388 2 жыл бұрын
இருக்கின்ற சாலை நல்ல தரமான போட்ட ஏன் சாலை சேதம் அடைய போகுது..😶
@imaindian
@imaindian 2 жыл бұрын
கழிவையும் காசாக்கும் கார்ப்பரேட்....
@karthik8966
@karthik8966 2 жыл бұрын
Gujarat- surat- hasariyyaa- steel road - r selar nippon mitol steels Tnpsc
@tensings3932
@tensings3932 2 жыл бұрын
செய்தி வாசிப்பாளர் குரல் வளம் மிக அருமை. Such as saroj narayanaswamy.
@user-oc2pf4mo8h
@user-oc2pf4mo8h 2 жыл бұрын
Enna sight a 😂
@leadertamizhan3815
@leadertamizhan3815 2 жыл бұрын
Rain varum pothu Ground water epdi pogum ..
@vocngr
@vocngr 2 жыл бұрын
பாழாய் போகும்.
@pravinsmart
@pravinsmart 2 жыл бұрын
ஸ்டீல் சாலை இல்ல... எஃகு ஆலய கசடு/கழிவு சாலை.. இரண்டிற்கும் பெரிய வித்தியாசம் இருக்கு.. தெளிவா சொல்லுங்க...
@Pandian015
@Pandian015 2 жыл бұрын
என்ன வித்தியாசம்?
@pravinsmart
@pravinsmart 2 жыл бұрын
@@Pandian015 இரும்புத்தாதுக்களில் இருந்து இரும்பை பிரித்தெடுத்த பின்பு மீதமிருக்கும் கசடு/கழிவுகளால் போடப்படும் சாலை அது.. அந்த கழிவுகள் சுற்றுப்புறசூழலை பெரிதும் பாதிக்கும்.. அதை வைத்து சாலை போட்டால் குப்பைத்தொட்டியில் கிடக்கும் குப்பையை எடுத்து வீதிமுழுக்க பரப்புவதற்கு சமம்... இன்னும் எளிமையா சொல்லப்போனால் மீன் சாப்பிட்ட பிறகு மீதமுள்ள முள்ளை மட்டும் வைத்துக்கொண்டு மீன் இருக்கிறது என்று சொல்வது எப்படிப்பட்ட முட்டாள்தனமோ அதுபோல் தான் கழிவுகளால் போடப்பட்ட சாலையை இரும்பு சாலை என்று கூறுவதும் முட்டாள்தனம்.. ஆகவே இது இரும்பு/ஸ்டீல் சாலை இல்லை.. இரும்பு தயாரித்தப்பின் எஞ்சியுள்ள கழிவுகளால் போடப்பட்ட சாலை...
@dineshkannan1622
@dineshkannan1622 2 жыл бұрын
@@pravinsmartsari vera details sollu, ithu yellarukum theriyum athan news la ye soldran wastege nu atha vanthu othura, net la search panni puthusa vanthu othu
@bell8066
@bell8066 2 жыл бұрын
@@pravinsmart sir, what are all the content that left over as waste? Is it good or bad?
@badass3263
@badass3263 2 жыл бұрын
யாருயா அவுரு எனக்கே பாக்கணும் போல இருக்கே. என்னத்த சொல்றது. மண்ணுக்கு மேல இருக்க வேண்டிய மரத்த பூராம் வெட்டி தள்ளுறான். மண்ணுக்கு அடில இருக்க வேண்டிய இரும்பை பிரிச்சு எடுத்து மண்ணு மேல போடுறான்.
@vigneshvicky007
@vigneshvicky007 2 жыл бұрын
இப்போது மட்டும் சுற்றுசூழல் மாசு ஏற்படாதா..?!
@KrishnaPrasath007
@KrishnaPrasath007 2 жыл бұрын
Actually, it is the other way around. They are using the waste material and recycling it and reusing it. So, the concept is basically environmental friendly.
@thinktrovert
@thinktrovert 2 жыл бұрын
adei.. news kulla advertisement vainga da.. advertisement kulla news a vaikkadheenga
@Divahar01
@Divahar01 2 жыл бұрын
India 🔥🔥🔥
@villageagrikrishna386
@villageagrikrishna386 2 жыл бұрын
செலவு இல்லனா டோல் கேட் வசூல் இருக்காது சூப்பர் ஆனால் அதற்கு மாற்று வழி என்னப்பா
@abdulmalik752
@abdulmalik752 2 жыл бұрын
Toll gate road podrathukum paraamarikrathuku innuma nambireenga bro?
@bhuvaneshchandrasekaran8516
@bhuvaneshchandrasekaran8516 2 жыл бұрын
Tyre seekiram... Thenjidum.. Evana kila vizhundha , idhula adhigama adipadum... Current wire vizhundha , easy ah passaagum
@surnamelastname1977
@surnamelastname1977 2 жыл бұрын
Let's see in future during summer it will explore lot of heat may be its not a eco friendly.
@thunderbird1855
@thunderbird1855 2 жыл бұрын
No it will be added under thar only to increase the strength of the road.
@ManojKumar-xv8pr
@ManojKumar-xv8pr 2 жыл бұрын
Disposing waste into environment does not help in saving. Also the road losses rain water absorption. What’s the plan for this ??
@samuelchrist9865
@samuelchrist9865 2 жыл бұрын
This Idea will affect some politicians , just think you will understand….lol
@Playfk791
@Playfk791 2 жыл бұрын
இந்த ஆப்ரேசன் தோல்வியடைந்தால் அடுத்த திட்டம் oil factory 🏭 -வரும் கழிவு வச்சி ரோடுபோடுவானுங்க 😳 எல்லோரும் சருக்குஉட்டு விளையாட தயராக இருங்க😎 Now people Mind voice : ஐயோ ஜாலி நா செத்து செத்து விளையாடபோறென்☺️
@haranprintersmadurai
@haranprintersmadurai 2 жыл бұрын
😄🤣🤣🤣
@Playfk791
@Playfk791 2 жыл бұрын
@@mohamedjamil1716 hahaha
@seransenguttuvan885
@seransenguttuvan885 2 жыл бұрын
❤️
@arunkumarr2810
@arunkumarr2810 2 жыл бұрын
Very good to see the new research on road
@keepgoing6430
@keepgoing6430 2 жыл бұрын
Another way of hazardous waste disposal or recycling. What if the road damages... Those waste contamination spoil soil???
@nologic6285
@nologic6285 2 жыл бұрын
Mothalla ella urukku road podunga
@user-zb3xq7xp9p
@user-zb3xq7xp9p Жыл бұрын
செம 👌
@jenisr729
@jenisr729 2 жыл бұрын
இரும்பு கழிவுகளை அகற்ற mital நிறுவனங்கள் கஷ்டப்படுகிறது, அரசு அதற்கு உதவி செய்கிறது என்றால், அரசு கழிவுகளை இலவசமாக கொள்முதல் செய்கிறதா? அல்லது மிட்டல் நிறுவனம் கழிவுகளை விற்கிறதா?
@wowstars9798
@wowstars9798 2 жыл бұрын
Heat adhigamanal fire aagadha, rainy seasons la water absorbs pannuma
@parthipanselvaraj2629
@parthipanselvaraj2629 2 жыл бұрын
Bring this to TN, here roads are worst.
@dinesh91599
@dinesh91599 2 жыл бұрын
Nama ooru Road ku ellam life time ah one month tha ..
@manicreation801
@manicreation801 2 жыл бұрын
Annan alaga pesuraru
@Rajesh_Rajesh200
@Rajesh_Rajesh200 2 жыл бұрын
இங்க இருக்குற மக்கள் ஸ்டீல் தட்டுக்கே வழி இல்லாமல் இருக்கிறார்கள் இவர்கள் மக்கள் முன்னேற்றத்திற்கு ஒருபோதும் உதவமாட்டார்கள்...
@miruthikraj.s2784
@miruthikraj.s2784 2 жыл бұрын
Avanga solrathu steel waste ga athula makkal ku plate venu nu neega ethir pakkareengala
@respectedsir1185
@respectedsir1185 2 жыл бұрын
🤦‍♂️
@sabarish.s4222
@sabarish.s4222 2 жыл бұрын
Irukkuratha vachi valntha pothum
@kettavan6242
@kettavan6242 2 жыл бұрын
😄மழை காலத்தில் வாகனங்கள் வாழுக்கி வேண்டியது தான் 🤟🏻🤟🏻😂
@vsmraj
@vsmraj Ай бұрын
Good!
@skywarpresent7364
@skywarpresent7364 2 жыл бұрын
இது போடுவதால் மழை நீர் நீலத்தில் உறிஞ்சிவதில் பாதிப்பு ஏற்படும்.... இன்று இருக்கும் தார் சாலையில்லே மழை நீர் நிலத்தடியில் செல்வதில்லை...
@gandhiraj9650
@gandhiraj9650 2 жыл бұрын
Supper good
@sudalaivenky4927
@sudalaivenky4927 2 жыл бұрын
Kudikaararkalu sema luck😄😄😄
@gokulsurendran5353
@gokulsurendran5353 2 жыл бұрын
It is steel reinforced composites..
@SenthilKumar-dw7fr
@SenthilKumar-dw7fr 2 жыл бұрын
Ellathaiyum gurajat leiyae pannunga.
@haniciyachidambaram1454
@haniciyachidambaram1454 2 жыл бұрын
What will happen to humans or cattles that walk in this road? Will they be able to bear the heat .. ? I don't think so..
@ragus4880
@ragus4880 2 жыл бұрын
எந்த சாலை போட்டாலும் அப்பப்போ நோண்ட போறாங்க
@Raj-hw2tr
@Raj-hw2tr 2 жыл бұрын
Ground water level?????
@sidprad
@sidprad 2 жыл бұрын
Won’t the steel or whatever oxidise and react forming rust all over??
@03-ajaya49
@03-ajaya49 2 жыл бұрын
It is just slag...not steel
@45-sureshrajanak36
@45-sureshrajanak36 2 жыл бұрын
@@03-ajaya49 thalaivare enna intha pakkam🤓
@mastermind983
@mastermind983 2 жыл бұрын
Super
@naveenkumarr2660
@naveenkumarr2660 2 жыл бұрын
I don’t know what are the things used to made this?? Comparison of pros and cons!! The majority is cons only.
@9442275140
@9442275140 2 жыл бұрын
Dai original image ah podra
@pandiyapandiya2615
@pandiyapandiya2615 2 жыл бұрын
மழை பெய்தால் பிரேக் பிடித்தால் வண்டி நிற்குமா. அல்ல வளைவில் திரும்ப முடியுமா. நடக்க முடியுமா.
@tariqtariq5140
@tariqtariq5140 2 жыл бұрын
Ithu epdi rain water ah absorb panum.... Apo innum ground water kammi aidatha
@V_creation23
@V_creation23 2 жыл бұрын
Brack adicha nikkuma ?
@sivaakash7061
@sivaakash7061 2 жыл бұрын
heat ah absorb panni vachikatha entha road
@RajaRaja-mx9nx
@RajaRaja-mx9nx 2 жыл бұрын
Danger road corent shak agumea
@hvignesh96
@hvignesh96 2 жыл бұрын
Mazhai varum pothu Ground water epadi povum
@devakumaridevakumari1720
@devakumaridevakumari1720 2 жыл бұрын
மறு சுழற்சி இருக்கட்டும்...... சாலைகள் சேதம் இல்லை இதுவும் இருக்கட்டும்....... ஆனால் நிலத்தடி நீர் க்கு எங்கே போவது????? மழைநீர் பூமிக்குள் போகுமா???
@babum99
@babum99 2 жыл бұрын
Avanga enna steel ah potu bhoomi ye mooda poranga, road la irunthu Thani pakathula iruka nilathuku poga poguthu, like how tar or cement road works
@AjPrince7
@AjPrince7 2 жыл бұрын
What a nuisance you are DK 😂😂
@manikandanm6160
@manikandanm6160 2 жыл бұрын
you mad? நீ முட்டாளா?
@logicspeaker66
@logicspeaker66 2 жыл бұрын
Dei loose payale ..apa that road la mattum thanni poguma😂😂 padinga da na kekuringala
@AjPrince7
@AjPrince7 2 жыл бұрын
@@logicspeaker66 😂😂 But Athu oru girl 😂
@vocngr
@vocngr 2 жыл бұрын
அது சரி, ரோடு இரும்பாலிருந்தா எந்த tire காருக்கு?
@BOSE_EDITZZ
@BOSE_EDITZZ 2 жыл бұрын
Ipdiye Ella wasteaaum roadla podunga
@thyagarajanrajan4526
@thyagarajanrajan4526 2 жыл бұрын
🔥Heat will happened superly
@veerapandiyanr4765
@veerapandiyanr4765 2 жыл бұрын
No steel road, only thaar road or cement road.
@ansathcivil2725
@ansathcivil2725 2 жыл бұрын
Good
@achuthramr5767
@achuthramr5767 2 жыл бұрын
After each rain the road will get rusted & relay again , name Mittal itself shows beard Walla friend...😤
@ambiganesh7332
@ambiganesh7332 2 жыл бұрын
Current lambi cut aagi current pass aagi shock adicha?
@praveenraj0410
@praveenraj0410 2 жыл бұрын
Heat over ah irukum so tyre seekiram thenchurum ☝️
@twinklingstarssurprise5159
@twinklingstarssurprise5159 2 жыл бұрын
How rain water is observed by sand underneath of this type of road !!
@PrabhaKaran-ly9nk
@PrabhaKaran-ly9nk 2 жыл бұрын
Current yethum pass agathula?
@muthukumaran4107
@muthukumaran4107 2 жыл бұрын
Rain water enga pogum
@denireni8583
@denireni8583 2 жыл бұрын
குழாய் போடணும்னு தோண்டாம இருந்தா சரி தான்🥱
@ManiKandan-em9bm
@ManiKandan-em9bm 2 жыл бұрын
ப்ளாஸ்டிக் ரோடு போட்டீங்க இப்போ ஸ்டீல் ரோடு டிஜிடல் இந்தியா
@shanmugampress5894
@shanmugampress5894 2 жыл бұрын
ஸ்டீல் - சாலையில் செல்ல வரி | GST நிச்சயம் 30% வரி செலுத்திய பின்தான் பயணம் வருங்கால- வரி....பிளஸ்
@user-jr3ff3zj4m
@user-jr3ff3zj4m 2 жыл бұрын
🌝 yellathium.. North side ahh pannuga da.. nanga llam yaro thane
@jerushakutty4560
@jerushakutty4560 2 жыл бұрын
Ada 1st thaar salai podungada.. 🤗😜
@shajahanaj1790
@shajahanaj1790 2 жыл бұрын
Guraj road la munnadi Muslim ponagalai vaitu road potanga, ipo steel la road poodurangala,super
@mrkumar7777
@mrkumar7777 2 жыл бұрын
Beautiful
@nilavazhagan5379
@nilavazhagan5379 2 жыл бұрын
What happened to the plan of plastic road
@mohamedarsath2794
@mohamedarsath2794 2 жыл бұрын
Malai kalathula Inumey gujarat road pa nikirathu danger. Enga minnal adichi atha steel kadatitu varumnu solla mudiyathu.
@jeevanandhamrajendran2462
@jeevanandhamrajendran2462 2 жыл бұрын
குஜராத் means have to focus and think..
@ganeshjio5608
@ganeshjio5608 2 жыл бұрын
Road get damage very soon. Tyre get damage when you travel in that road
@madhavanj998
@madhavanj998 2 жыл бұрын
Mainly in summer
@jayakumar-fv7zv
@jayakumar-fv7zv 2 жыл бұрын
Tyre grrip
@jsmurthy7481
@jsmurthy7481 2 жыл бұрын
All taking place, only in GUJARAT.... 🤔
@_____666______
@_____666______ 2 жыл бұрын
kuppaiya enga edhula poduradhu nu theriyaama ipdi oru plan uh
@fightforyou9775
@fightforyou9775 2 жыл бұрын
But never low toal booth cost
@subathramani6007
@subathramani6007 2 жыл бұрын
Rain water will suck???????
@Chennai...
@Chennai... 2 жыл бұрын
tyre life will reduce
@aishwaryaramesh688
@aishwaryaramesh688 2 жыл бұрын
Nice innovation 💡 👌 Hope this works!
@fairose1052
@fairose1052 2 жыл бұрын
Appa road peththu edaiku poda aarabichiduvanga....
@jeevarajanbharani4999
@jeevarajanbharani4999 2 жыл бұрын
தமிழ்நாட்டுல போட்டு பாருங்க ஒரே மாசத்துல காணாமல் போய்விடும்
@pudichathaseivom1165
@pudichathaseivom1165 2 жыл бұрын
Plastic road wastage plastic road um ipa pandranga forin ka
@bamakanmani311
@bamakanmani311 2 жыл бұрын
1 km ku mattum test panna epdi olungana result kedaikum
@greatvelu
@greatvelu 2 жыл бұрын
Plastic சாலை என்ன ஆனது?
@venkataramanan6169
@venkataramanan6169 2 жыл бұрын
Great GUJARAT
@bhuvaneswariswaminathan6687
@bhuvaneswariswaminathan6687 2 жыл бұрын
Tyre thenjidum mazhaila vazhukidum nammaorula verum duplicatethan poduvanunga
@reelsno.1baka
@reelsno.1baka 2 жыл бұрын
அது CRR அல்ல CSIR நீங்கள் வதந்திகளை பரப்ப வேண்டாம்🙂
@vkcTamil
@vkcTamil 2 жыл бұрын
Dae news reader, athu lead road da, steel road illa..
@joybackthasingh
@joybackthasingh 2 жыл бұрын
Yaravathu Udachi Yedaiku potanganna 🤔 ....
@nithyak134
@nithyak134 2 жыл бұрын
But tyres is quickly melted that is write or wrong
@srinivas9546
@srinivas9546 2 жыл бұрын
CRR illa pa CSIR
Spot The Fake Animal For $10,000
00:40
MrBeast
Рет қаралды 156 МЛН
Heartwarming Unity at School Event #shorts
00:19
Fabiosa Stories
Рет қаралды 21 МЛН
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 9 МЛН
Budget 2024 : Biggest mistake of the Modi govt? | Complete analysis
29:38
Spot The Fake Animal For $10,000
00:40
MrBeast
Рет қаралды 156 МЛН