உலகை அதிர வைக்கும் 5ஜி - என்ன தான் பிரச்சினை?

  Рет қаралды 1,904,252

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

Пікірлер: 1 100
@-RKV
@-RKV 2 жыл бұрын
விமானங்களுக்கு என்ன பிரச்சனை ஏற்படும் என்று கூறும் இந்த ஊடகங்கள், மக்களுக்கும், பிற உயிர் இனங்களுக்கும் என்ன பிரச்சனை ஏற்படும் என்பதை சொல்ல மறுப்பது ஏன்
@dnthirunavukkarasu6852
@dnthirunavukkarasu6852 2 жыл бұрын
Superb
@rameshcpr
@rameshcpr 2 жыл бұрын
எந்தவொரு உயிரினத்துக்கும் பாதிப்பு ஏற்படாது.... பல ஆராய்ச்சிகளுக்கு பிறகு தான் 5ஜி வருகிறது... ஆனால் விமானங்களில் இந்த பாதிப்பு ஏற்படும் என்று அடுத்தகட்ட சோதனையில் தெரியவரும்....
@-RKV
@-RKV 2 жыл бұрын
@@rameshcpr தாங்கள் உன்மைக்கு புறம்பான தகவல். சில ஆண்டுகளுக்கு முன்பே 5g தொடர்பான பேச்சு எழுந்த போதே பல ஆராய்ச்சியாளர்கள் 5g சேவை எனபது இயற்கைக்கு எதிரானது என்று கூறிவிட்டனர்
@rameshcpr
@rameshcpr 2 жыл бұрын
@@-RKV பேச்சு எழுந்தபோது எதிர்ப்பு இருந்தது உண்மை தான்... ஆனால் உண்மையில் 3ஜி 4ஜி யின் டவர் வெளியிடும் அலையின் சக்தியை விட 5ஜி யின் அலைக்கற்றை பலவீனமானது... பறவைகளையும் தேனீக்களையும் எந்த விதத்திலும் பாதிக்காது.... அதனால் தான் சிறிய ரக டிரான்ஸ்மிட்டர்களை குறிப்பிட்ட இடைவெளியில் மின்கம்பங்களில் அல்லது கேபிள் கம்பங்களிலோ பொருத்துகிறார்கள்.... எளிதாக சொல்லவேண்டுமென்றால் லேன்ட் லைனில் இருந்து வைஃபை பகிர்வது போன்றது....
@krishprasad7144
@krishprasad7144 2 жыл бұрын
Good point
@maravan6750
@maravan6750 2 жыл бұрын
இப்பூவுலகில் மனிதனின் ஆடம்பர தேவைக்காக மற்ற உயிர்களைக் கருத்தில் கொள்ளதது மிகவும் வேதனை அளிக்கிறது. (மனிதன் இல்லாத உலகில் பறவைகளால் வாழ முடியும்,பறவைகள் இல்லாத உலகில் மனிதனால் வாழமுடியாது - டாக்டர் சலீம் அலி)
@தமிழன்ம.பிரபு
@தமிழன்ம.பிரபு 2 жыл бұрын
Neenga soldrathu muttrilum unmaithaan..... Aanaal manithan eattru kolla maattaan
@murugans4513
@murugans4513 2 жыл бұрын
Paravaikal aziyamal pathukakka enna vazhiyoo athai seithal nallathu,,, atha vituttu technolgy Mela pazhi podrathu athuvum antha technology use panniyee (4G Mobile Data)
@RanjithKumar-xm6vz
@RanjithKumar-xm6vz 2 жыл бұрын
Bro adhu(5G killig birds)poi bro Birds Ku onnum agaathu Global warming na lathan birds lam saguthu
@vinothkumarsk82
@vinothkumarsk82 2 жыл бұрын
You are nice
@lakshminarayanan5244
@lakshminarayanan5244 2 жыл бұрын
Travelers safety must ensuerd better to use 4g
@saravanank5524
@saravanank5524 2 жыл бұрын
ஒருவேளை உணவுக்காக அல்லல்படும் மனிதர்கள் இருக்கும் இந்த உலகில் எத்தனை அறிவியல் வளர்ச்சி இருந்தாலும் பிரயோசனம் இருக்காது...
@kuppurajup7910
@kuppurajup7910 2 жыл бұрын
Good 🌹🙏
@prabhakaran6805
@prabhakaran6805 2 жыл бұрын
நீங்கள் 4ஜி இனையதலம் உபயோகிக்காதீர்கள்
@vasanthj5449
@vasanthj5449 2 жыл бұрын
100% correct.
@priyaragas812
@priyaragas812 2 жыл бұрын
Yes 💯 percent correct
@yo2937
@yo2937 2 жыл бұрын
செருப்புல அடிச்ச மாறி சொல்லுங்க ப்ரோ. ஒரு வேளை சோறு இல்லாம இருந்து பாரு அப்போ தெரியும. 4G: 5G. சோறு போடுமா.
@domyosprabhuprabhu1535
@domyosprabhuprabhu1535 2 жыл бұрын
Airtel தமிழகத்தில் பாதிப் பகுதி 3G சேவை மட்டும்தான் உறுதிபட கொடுக்கப்பட்டுள்ளது ஆனால் 4G சேவை என்று மிகப் பெரும் மோசடி வேலை செய்து வருகிறது...
@babyradhikaworld2584
@babyradhikaworld2584 2 жыл бұрын
Airtel la 3G illai bro
@Angrybird.
@Angrybird. 2 жыл бұрын
3g ya bro comedy panringa 2g tha Jio innum mosam 🤬
@ladobot8157
@ladobot8157 2 жыл бұрын
1G - half duplex tech 2G- duplex + internt 3G- internet + fast internet 4G-faster internet + TV + online gaming 5G- fastest internet+ Cloud gaming + advent of metaverse Everything is achieved at certain costs. This are our fashion beyond necessity killing creature is no equivalent for these benefits.
@tuffOG
@tuffOG 2 жыл бұрын
True.
@Explore-world-
@Explore-world- 2 жыл бұрын
@UCVUXpy-MCnwfn1iD7iBM0vw venamnu sollittu 4G smart phone use pannum nalla ullangal :)
@lokistreetrider220f6
@lokistreetrider220f6 2 жыл бұрын
Birds la uyaroda earukum ma
@Berlin_da_bodysoda
@Berlin_da_bodysoda 2 жыл бұрын
Come on boomer boomer boomer uncle... Google larndhu copy paste ah
@SAKTHIVEL-oo3vc
@SAKTHIVEL-oo3vc 2 жыл бұрын
@@lokistreetrider220f6 bird erakkurathu cellphone towers nala illa. Puchikkolli marunthukalal.
@sunitadurai2104
@sunitadurai2104 2 жыл бұрын
‌ உலகம் அழி வை நோக்கி ‌சென்று‌ கொண்டு இருக்கிறது
@renganathanparasuram8619
@renganathanparasuram8619 2 жыл бұрын
அப் கோர்ஸ்
@saravanakumar2927
@saravanakumar2927 2 жыл бұрын
@@renganathanparasuram8619 😢😒
@raam1702
@raam1702 2 жыл бұрын
Yes 🙏🙏🙏🙏
@computertechyy..7554
@computertechyy..7554 2 жыл бұрын
Aarambam nu onu iruntha mudivu nu onu kandipa irukum pa☺☺athana unmai....
@kaviyadevaraj5554
@kaviyadevaraj5554 2 жыл бұрын
Yes
@yuvisaravana2948
@yuvisaravana2948 2 жыл бұрын
1:54 2:05 to 2:50 Explaning the complication of landing a flight✈️
@badwalk1611
@badwalk1611 2 жыл бұрын
5G வேண்டாம் 😭😭😭😭பறவைகள் இறந்து விடும்... 😭😭😭
@Kamalesh.S2000
@Kamalesh.S2000 2 жыл бұрын
all 4G Internet irukkalam. But tower 🗼 kadaikala
@mohmmadali918
@mohmmadali918 2 жыл бұрын
Parava sethu pona pokatum 5g vantha ok
@Kamalesh.S2000
@Kamalesh.S2000 2 жыл бұрын
@VKS creations konjam tower kadaikitu 1 tower 😭 veetu ulle pona tower kadaikala 😭
@dinotcroos1462
@dinotcroos1462 2 жыл бұрын
பறவைகளுக்கு பரச்சணை இல்ல 100
@thipusulthan4878
@thipusulthan4878 2 жыл бұрын
@@mohmmadali918 😂😂
@MoMDevotional
@MoMDevotional 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு . கண்டிப்பாக அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய பதிவு . நன்றி
@dassimmanuvel3452
@dassimmanuvel3452 2 жыл бұрын
ஆராய்ச்சி இத்துடன் முடிந்தால் நல்லது தொடர்ந்தால் மீண்டும் மனிதன் குரங்காக மாற வாய்ப்புள்லது
@Mutharaallinall
@Mutharaallinall 2 жыл бұрын
மனிதனுக்கு ஆசை அதிகம். 4G போதும் என்ற மனமே உயிர்காக்கும் அறிவியல். அறிவியல் கண்டுபிடிப்புகள், அழிவுக்கு இல்லாமல், ஆக்கத்திற்கு பயன்படுத்தினால் நலம். எனக்கு 4G போதும் என்ற மனம் கொள் மானிடா.
@seepranavg
@seepranavg 2 жыл бұрын
6G varumbothu nee 5g ku kambu suthu.
@chezhiyansuganya409
@chezhiyansuganya409 2 жыл бұрын
@@seepranavg 😂😂😂
@perumalsrinivasan4427
@perumalsrinivasan4427 2 жыл бұрын
ஒரு ஜி யும் இல்லாதபோது தான் மனிதன் ஆரோக்கியமாக 100 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்தார்கள். அப்போது கஞ்ஜி கூட சத்தான உணவாக இருந்தது.
@seepranavg
@seepranavg 2 жыл бұрын
@@perumalsrinivasan4427 1920களில், இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் 21 ஆக இருந்தது
@Arulanand99
@Arulanand99 2 жыл бұрын
4 G தொழில்நுட்பத்தாலேயே நமக்குத்தேவையான அனைத்தையும் நிறைவேற்றிக் கொள்ளமுடியும். பறவைகள் விலங்குகள் மட்டுமன்றி... மனிதர்களும் இன்னும் சிலநூறு ஆண்டுகாலமாவது வாழ்ந்துவிட்டுப் போகட்டுமே...!
@selvaan2408
@selvaan2408 2 жыл бұрын
5G ஒரேயொரு பிரச்சினை.. 4G விட கூடுதலாக பணம் வாங்க போறீங்க... அது தான் பிரச்சினை....
@ArunG273
@ArunG273 2 жыл бұрын
High battery usage and low signal reception
@thalapathy5819
@thalapathy5819 2 жыл бұрын
ஒருவேளை இந்தியாவிற்குள் 5ஜி தொழில்நுட்பம் வந்தால் 2.0 படத்தில் வந்த காட்சிகளை நாம் நேரில்காண முடியும் . விமானத்திற்கு இந்த நிலைமை சாதாரண பறவைகளுக்கு.😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😊😊😊
@hanp2183
@hanp2183 2 жыл бұрын
2.0 oru conspiracy pseudoscience da koo🤣🤣
@thalapathy5819
@thalapathy5819 2 жыл бұрын
@@hanp2183 பைத்தியக்கார சொல்றத ஒழுங்கா சொல்லு
@rameshcpr
@rameshcpr 2 жыл бұрын
5ஜி ரேடியோ அலைகள் பயன்படுத்தப்படுகிறது அதனால் பறவைகளை பாதிக்காது.... மின்காந்த அலைகள் 3ஜி,4ஜி இல் உள்ளது... இவைகள் தான் பறவைகளை பாதிக்கும்....
@sundravigneshwarp3187
@sundravigneshwarp3187 2 жыл бұрын
@@thalapathy5819 avan correct aa dhan solliruan unau puriyala na avan sonna words u enna artham nu google panni therinjuko
@thalapathy5819
@thalapathy5819 2 жыл бұрын
@@sundravigneshwarp3187 வாய்ப்பில்லை ராஜா
@iburahim8299
@iburahim8299 2 жыл бұрын
Excellent host! Iam surprising 🔥you are teaching good .
@venkatachalam425
@venkatachalam425 2 жыл бұрын
We don't won't 5G we want 🐦
@DJHARSHGAMERS
@DJHARSHGAMERS 2 жыл бұрын
Appo En 4G Use Panra?
@ananthkannahb7432
@ananthkannahb7432 2 жыл бұрын
Aparm KZbin network ena 2g use pandrangala
@venkatachalam425
@venkatachalam425 2 жыл бұрын
@@ananthkannahb7432 4G is enough
@venkatachalam425
@venkatachalam425 2 жыл бұрын
@@DJHARSHGAMERS 4g is enough. don't won't 5g
@yo2937
@yo2937 2 жыл бұрын
I ever support you venkat.We need Birds. பட்சி ராஜன் பொறப்பாண்ட ஒரு நாள்.
@infodailydata8439
@infodailydata8439 2 жыл бұрын
மனிதனின் கண்டுபிடிப்பு மனிதனுக்கு தொல்லை தந்தது நன்று . இதன் மூலமாக பிற இனத்திற்கு நன்மை தான்
@nageswaranmurugavel1850
@nageswaranmurugavel1850 2 жыл бұрын
வார்த்தை உச்சரிப்பு அருமை
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 2 жыл бұрын
விஞ்சானம் தேவைதான். அளவுக்கு மீறினால். அப்படித்தான் நடக்கும். அது மட்டுமா உயிர்களுக்கு என்னவாகும் ? தாமதம்தா தடை செய்ய போவதில்லை. விஞ்ஞானம் உயிர் வளர்க்கவா உயிரை அழிக்கவா?
@moorthy3645
@moorthy3645 2 жыл бұрын
அருமை யான விளக்கம். உங்கள் விரிவாக்கம் அருமையாக இருக்கிறது. அதைபௌல மனிதர்களுக்கு ம் மற்றும் பறவைகளுக்கு எந்த அளவு பாதிப்பாகும் அதையும் பதிவிட்டால் நல்லது
@manobala9186
@manobala9186 2 жыл бұрын
5g ஆ ஆ பறவைகள் பறந்தால் Nature come☘️🍃 மனிதர்கள் பறந்தால் future out,,,⚰️
@kaushikbalu4510
@kaushikbalu4510 2 жыл бұрын
Crt brother
@heathledger1993
@heathledger1993 2 жыл бұрын
நீங்கள் பேசும்போது என் தமிலே என்னக்கு அழகாய் தெருகிறது... ஐயா 🙏💐👍👏👏👏👏👏👏👏
@dilliganeshthirumalai5720
@dilliganeshthirumalai5720 2 жыл бұрын
The man presenting this is awesome.. Very clear on explaining.. I saw many videos of him and consistently doing well..
@brindhavan1496
@brindhavan1496 2 жыл бұрын
எது எப்படியோ... உங்களின் அருமையான தமிழ் விளக்கம்.... நன்று.. தொடரட்டும் உங்கள் பணி
@shivasr1864
@shivasr1864 2 жыл бұрын
உங்களின் விளக்கமே தந்தி tvக்கு சிறப்பு 👌😊
@aiwatamilan7940
@aiwatamilan7940 2 жыл бұрын
Enaku oru dought itha 1ji 2ji 3jj 4jii 5jii engiruthu varukirathu yaru manufacturer parnra . Electricity manufacturing panratha parka mudiyuthu ana intha 4jii 5 jii mattu epdi varuthu nu terila . Ungaluku ethavathu terinthal sollunga nanbargale
@sunilkumar-se7qy
@sunilkumar-se7qy 2 жыл бұрын
I like ur speeking style ji
@sathishkumar-bs6xk
@sathishkumar-bs6xk 2 жыл бұрын
Nalla class edukura man 😍
@hasan8159
@hasan8159 2 жыл бұрын
Please God Save the Earth From Humans😭😭🙏🙏
@karthikvpc
@karthikvpc 2 жыл бұрын
Don't worry. Bill Gates have a plan and is being implemented.
@Lokopo911
@Lokopo911 2 жыл бұрын
First animal to message on KZbin@hasan
@sarans96
@sarans96 2 жыл бұрын
And you are posting this on KZbin using an internet connection ..😂😂
@sountharsowkey9831
@sountharsowkey9831 2 жыл бұрын
Then epadi other countries la use panranga?????
@senthilnathan4957
@senthilnathan4957 2 жыл бұрын
நமது கடவுளர்கள் சித்தர்கள் அன்னிய சக்தியின் கொட்டத்தை அடங்குவார்கள் நிரந்திரமாக.... வாழ்க வையகம் வளமுடன் நலமுடன் நமது சித்தர்கள் நல் மரபுடன் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
@manikandanthangavel8519
@manikandanthangavel8519 2 жыл бұрын
முற்றிலும் உண்மை
@khasimkhasim8027
@khasimkhasim8027 2 жыл бұрын
அருமையான வீடியோ மிக்க நன்றி சார் எல்லாம் புகழும் இறைவனுக்கே
@sakthiveljayakumar1428
@sakthiveljayakumar1428 2 жыл бұрын
I am working for one of largest telecommunication industry in middle East. Frequency used for 5G communication is different from radio communication frequencies used for Aircraft communication. Each country is following different set of frequencies for 5G. sometimes it might fall aircraft communication bandwidth. Proper bandwidth allocation should take between aircraft companies and Telecommunication companies to mitigate this problem
@nagaprime2501
@nagaprime2501 2 жыл бұрын
Correct bro 👍
@sriramkrish1759
@sriramkrish1759 2 жыл бұрын
Ur so called technologies will give solution for a problem but it'll took a vice versa n u can't run away from these technology addiction. These telecommunications will b installed in the human body in the name of neuralink n v will b followed by a starlink satellite.
@mahendran8888
@mahendran8888 2 жыл бұрын
@@sriramkrish1759 addiction is in your hand Sriram, you have to decide, no economy without technology, india vu ku food kidaikathu easy ah solla pona
@computertechyy..7554
@computertechyy..7554 2 жыл бұрын
@@sriramkrish1759 ungaluku epdi ithu theriyu??? Nama udambula nurali link veikanam nu avangaluku ena avasiyam Vecha 10 nalla mental airvom paravalaya Athoda radiation humansayu thakum nu solranga Nenga body kulaye vechu paka sona ena sir nyayam🤦‍♂🤦‍♂
@Berlin_da_bodysoda
@Berlin_da_bodysoda 2 жыл бұрын
Google larndhu copy paste panriya da body soda
@anandhanbk3661
@anandhanbk3661 2 жыл бұрын
பயனுள்ள தகவல் சகோ.நீங்கள் திரு.அட்துல் அமீது அவர்களை நினைவூட்டுகிறீர்கள்.நல்ல ல குரல் வனம் . பாராட்டுங்கள்
@joicerockzz6449
@joicerockzz6449 2 жыл бұрын
நன்றி அய்யா 🙏🙏🙏
@vimalariavimal8130
@vimalariavimal8130 2 жыл бұрын
Ine yevulavu paravaigal saagapogutho, paravai setha kaadu irrukathu,kathu irrukathu,mazhai irrukathu, extra extra.. fast veanum tha athiveagam athiga aabathu
@vadiveluvaigai9310
@vadiveluvaigai9310 2 жыл бұрын
4g சேவை கொஞ்சம் கொஞ்சம்மாக டம்மி பண்ணா 5g சேவை மக்கள் ஏற்று தான் ஆக வேண்டும்... 2g இருக்கு ஆனா இல்லை, 3g இல்லவே இல்லை...
@karthichidambaram6516
@karthichidambaram6516 2 жыл бұрын
Irukarathae athigam dhan,ethuvae pothum... Fast ah browse panni enna panna porum.. Fast ah browse panni fast ah saganuma..
@ashkabeer596
@ashkabeer596 2 жыл бұрын
Wow, well explained and Amazing reporters!
@vasudevan7814
@vasudevan7814 2 жыл бұрын
வணக்கம் மிகவும் அருமையாக தெளிவாக விளக்கிச் சொன்னீர்கள் மிகவும் அருமை நன்றி 👌🙏
@MrPraveen131988
@MrPraveen131988 2 жыл бұрын
அப்போ செங்கல் போனையே தாங்கயா smart phone ku தான் இவ்வளவு சிக்கல்😜😜😜
@imanviji8545
@imanviji8545 2 жыл бұрын
Joke ahh
@hiter_dharun
@hiter_dharun 2 жыл бұрын
Technology evvalavo valarudu,world fulla 5G varum podu airport la erukka single rediation kku oru new technology kidaikkatha?
@androidrockers5577
@androidrockers5577 2 жыл бұрын
Arumaiyaana vilakkam nanba ❤️
@knvtv4245
@knvtv4245 2 жыл бұрын
விமாணத்துக்கு பாதிப்பு மனிதணுக்கு பாதிப்பு , பறவைகளுக்கு பாதிப்பு, பணம் பணம் என்று கருத்து தெரிவிக்கும் நாம் தான் இவை எல்லா பாதிப்பிற்கும் காரணம். நாம் ஒவ்வொருவரும் மிக விரைவாக எல்லாம் கிடைக்க வேண்டும் என்று ஆசை படுகின்றோம். நமது ஆசை அதிகரிக்க அதிகரிக்க தொழிநுட்ப வழர்ச்சியும் அதிகரிக்கும் . பாதிப்பும் வரும்தான். நமக்கு தேவை இல்லை என்றால் ஏன் இந்த 5G வர போகுது?
@haasanselva5601
@haasanselva5601 2 жыл бұрын
1g,2g,3g,4g,5g patri vilakkam super Salim anna
@haasanselva5601
@haasanselva5601 2 жыл бұрын
Nantri
@ahamedhussain6877
@ahamedhussain6877 2 жыл бұрын
Bro entha mathuriyana distrub atha matum solunga
@poongothaipoongothai4548
@poongothaipoongothai4548 2 жыл бұрын
முப்படை தளபதி விபத்தில் 5G பிரச்சினை தொடர்பு உள்ளதா என ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
@livelong8968
@livelong8968 2 жыл бұрын
அங்க 3G கூட இல்ல இது இயற்கை விபத்து
@INNOCENTBOY-sp9ty
@INNOCENTBOY-sp9ty 2 жыл бұрын
Onnum problem illa . Ella oorukkum broadband connection konduvara sollunga . No waves speed net . Enjoyable internet
@kingmaker5480
@kingmaker5480 2 жыл бұрын
Thambi nala pesuraru ..
@babubabug3365
@babubabug3365 2 жыл бұрын
மனிதர்கள் மற்றும் விலங்குகள் பற்றி இவர்களுக்கு கவலை இல்லை. (They do not care about humans and animals)
@balabalaji3205
@balabalaji3205 2 жыл бұрын
Birds Vida Human people damaged 5G net work
@sumi3421
@sumi3421 2 жыл бұрын
கதிர் வீச்சின் அளவு என்ன என்றும், அது மண்ணில் வாழும் உயிரினங்களை எந்த அளவிற்கு மேல் போனால் பாதிக்கும் என ஏன தெறிவிப்பதில்லை ? தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள் கதிர்வீச்சை கட்டுக்குள் வைக்கின்றனவா? பொதுமக்கள் தெறிந்துக்கொள்ள பொது இடங்களில் அளவீடு கருவிகளை வைக்கலாமே ?
@senthilkumarv7851
@senthilkumarv7851 2 жыл бұрын
பிட்டு படம் பார்க்க 4G யே போதும் 😄
@tamil887
@tamil887 2 жыл бұрын
Helo sir velinatala ellam 6g,8g lam use panranga neenga enna 5g ka ivvalavu build up panranga
@ஆளப்போறான்தமிழன்-ம4வ
@ஆளப்போறான்தமிழன்-ம4வ 2 жыл бұрын
அழகான குரலில் அழகான தமிழ்
@duraiamudha5027
@duraiamudha5027 2 жыл бұрын
x
@duraiamudha5027
@duraiamudha5027 2 жыл бұрын
No
@mkkumar-vm4ip
@mkkumar-vm4ip 2 жыл бұрын
அருமையான விளக்கம் சலிம்
@apratheep9140
@apratheep9140 2 жыл бұрын
ஆனால் பறவை 🐦🐦🐦
@agori6458
@agori6458 2 жыл бұрын
பொம்மைகளில்தான்.இருக்கும்.
@jlb396
@jlb396 2 жыл бұрын
In Spectrum frequency chart All allocated in different paths How come this possible!?!
@ss-sr4rc
@ss-sr4rc 2 жыл бұрын
Superb 👍👍 Explain Saleem Sir
@tamilarasi2306
@tamilarasi2306 2 жыл бұрын
Then how to use ,5G cellphone. So no need 5G.
@jegansrinivasanjeghu
@jegansrinivasanjeghu 2 жыл бұрын
0:52 Mike 10 😂😂😂😂 Mike 1 அண்ணே மணவரய நோக்கி வந்துகிட்டு இருக்கேன் over over over....😂😂😂😂😂
@Rocky-rg8fn
@Rocky-rg8fn 2 жыл бұрын
Thank you sir!
@vigneshjothi7740
@vigneshjothi7740 2 жыл бұрын
In jio We are launching 5G in this year
@rajkumarrangan2472
@rajkumarrangan2472 2 жыл бұрын
Super speech and like to your speech
@jayapal986
@jayapal986 2 жыл бұрын
நாங்க ஏண்டா விமானத்தில் பயணம் செய்யப்போறோம்..5ஜீ எடுத்து வந்தா என்ன வரலனா எங்களுக்கு என்ன👿🤫🤫🤫
@dubtamilan1262
@dubtamilan1262 2 жыл бұрын
Thambi puthusoo rombaa jame aaguthu I am madai pachalar enaa uttakudaa nalla pasuvaa
@26121955able
@26121955able 2 жыл бұрын
Impliment 1G system. Good for every one.
@lifeofentertain9293
@lifeofentertain9293 2 жыл бұрын
உங்களது தமிழ் மிக அருமையாக உள்ளது💕
@k.p.karthigairajank.p.kart2133
@k.p.karthigairajank.p.kart2133 2 жыл бұрын
கடவுளே காப்பாற்றுங்கள் 🙏🤲🛬🛫🚁🛥️🚉🚄🚎🚌🚗🏍️🏍️🏎️🚛🛵🚚
@m.s.prasanth6286
@m.s.prasanth6286 2 жыл бұрын
Brother you are the best narrator, my favorite news reader
@nirmalabaskar5105
@nirmalabaskar5105 2 жыл бұрын
Unmai
@franksthatham4259
@franksthatham4259 2 жыл бұрын
arumai i yaa
@felixanto22
@felixanto22 2 жыл бұрын
Boycott 5G….Save Birds 🐦
@arunsowndari2126
@arunsowndari2126 2 жыл бұрын
Anna uga tamil ucharippu arumai.neenga prsarathu nanraga puriuthu
@perumalsrinivasan4427
@perumalsrinivasan4427 2 жыл бұрын
எது எப்படியோ உலக மக்கள் இன்னும் 15 ஆண்டுகளில் முடிந்துவிடும். அதாவது இந்த கலியும் முடிய 15 ஆண்டுகள் பாக்கி உள்ளது. பகவான் வாக்கு பலித்துகொண்டுவருவது ஆனந்தம் அளிக்கிறது.
@saravanrangasamy
@saravanrangasamy 2 жыл бұрын
Don't believe rumours no chance
@பெருசுR
@பெருசுR 2 жыл бұрын
இன்னும் 3 வருஷம் தான் 2025 டோட்டல் ல காலி 😷😷😷😷
@Agaran144
@Agaran144 2 жыл бұрын
7 வருடம் தான் உள்ளது
@homebox7922
@homebox7922 2 жыл бұрын
Boom Boom Boomer 😝😝😝
@Vishnu_3011
@Vishnu_3011 2 жыл бұрын
Ennatachum olaritu irrupinga pola 🥱😂
@musicandfunvlog8609
@musicandfunvlog8609 2 жыл бұрын
Velinaatula epdi use panranga airport la
@hemikannaki5295
@hemikannaki5295 2 жыл бұрын
Kalai vanakkam sir. Neengal tamilil solli puriyavaikkum vetham arumai.
@vimalisethuraman108
@vimalisethuraman108 2 жыл бұрын
What is the necessity of 5G..who asked for it...???This is for whom ..???... People never asked.... people are asking for healthy life... three meals per day, good education good life good job, healthy environment...
@kanagaraj17
@kanagaraj17 2 жыл бұрын
இது எல்லாத்திலியும் இன்றைய காலத்துக்கு 1ஜி போதும் ஜி
@agori6458
@agori6458 2 жыл бұрын
👏👏👏👏👏👏
@BLACKROCK54137
@BLACKROCK54137 2 жыл бұрын
Epdi 5g nna touch panradhukku munnadi ye nnoru tab opan aahi vanduruma
@ammusidhu4797
@ammusidhu4797 2 жыл бұрын
ஜீ.ஜீ.ஜீ.. பெயர்.வந்தாலே.பிரச்னைதான்.. இந்தியா...ஜீ
@agori6458
@agori6458 2 жыл бұрын
👏👏👏👏
@balaji_natarajan
@balaji_natarajan 2 жыл бұрын
ஆசிர்வாதம் ஆண்டவரே
@RAHAKUMAR
@RAHAKUMAR 2 жыл бұрын
Thank you for sharing knowledge👏👏👏👌😊
@ksrinivasan7263
@ksrinivasan7263 2 жыл бұрын
Puthusu puthusa kandupidipathu manithan alivirku konduselvathai katugirathu
@Mr_L30
@Mr_L30 2 жыл бұрын
I guess few countries only having 5G internet & Technology... 4G devices never support 5G Technology idhu mattum thaan reason ah irukum... Upgrade all airlines Devices to 4G & 5G Technology supporting machines...
@praveensundaresan6013
@praveensundaresan6013 2 жыл бұрын
What's his name, very good narration
@nagarajansubbaih2685
@nagarajansubbaih2685 2 жыл бұрын
Knowing the knowledge of 5G Technology, a very good Status
@dharshankalai3168
@dharshankalai3168 2 жыл бұрын
It's not a good status birds totally disastered
@SAKTHIVEL-oo3vc
@SAKTHIVEL-oo3vc 2 жыл бұрын
@@dharshankalai3168 bird irakkurathu cellphone towers nala illa athu oru myth. Poochikolli marunthukalal than birds saaguthu.
@gokulrajganesan221
@gokulrajganesan221 2 жыл бұрын
Enga ooru Jio tower la koodu katti vaazhndhutu irukkunga......
@Akalya17TNPSC
@Akalya17TNPSC 2 жыл бұрын
இது பறவைகளுக்கு விலங்குகளுக்கு மட்டுமே ஆபத்து இல்லை அதை விட பேராபத்து மனிதனுக்கு...
@gunasekarkrishnan4947
@gunasekarkrishnan4947 2 жыл бұрын
Aamaa manushan piravi 😏
@hema8911
@hema8911 2 жыл бұрын
2G famous kanimozhi🖤❤Raja
@vijayaragavan6164
@vijayaragavan6164 2 жыл бұрын
Poi full ah therinjitu va
@Ajayraj-vi1qz
@Ajayraj-vi1qz 2 жыл бұрын
@@vijayaragavan6164 nalla theriyum, ne moodu
@vijayaragavan6164
@vijayaragavan6164 2 жыл бұрын
@@Ajayraj-vi1qz appo poi court la sachi solla vendiyathudhan ah😂
@SureshKumar-tu6tq
@SureshKumar-tu6tq 2 жыл бұрын
@@vijayaragavan6164 u .p thevidiya munda 😂😂 spotted
@divinegoddess_3
@divinegoddess_3 2 жыл бұрын
😂
@ashokkumara177
@ashokkumara177 2 жыл бұрын
Thanks alot Sir, for differenate about 1g to 5g. Useful great info...
@prahladnatchu
@prahladnatchu 2 жыл бұрын
Coz of 5G, Suspending flights to few cities in US are good decision but , except Airindia Emirates ANA other flights are operating normally .
@sageedahmed9042
@sageedahmed9042 2 жыл бұрын
Very useful massage
@Akalya17TNPSC
@Akalya17TNPSC 2 жыл бұрын
எங்களுக்கு 5G வேண்டாம்...
@srividhya3442
@srividhya3442 2 жыл бұрын
ama agriculture la onnu pana mudila ithula 5G,6G. ethula development panumo atha vitutu world ah naasamaka ella panuvanuga
@SudhakarSScanDy
@SudhakarSScanDy 2 жыл бұрын
Ur Point Is Gud... Sila Naadukal la Kapalkal la Vivasam pandranga, thannila Valara Sedikalai Valathuranga...Ahana nama Sem man la vivasayam pannama Atha Fulla Buildings katti Mudittu irukom. Apparam yenga poi Nilathadikulla mazhai neer thanni serum. Vivasayam yeppadi Valarchi Adayum... Yeppadi ini munna pola parkkum dhisam yengum Pachaikili pasumai Kaana Mudiyum 🤠
@jegu_vj
@jegu_vj 2 жыл бұрын
India continued to see a rise in share of 5G smartphones as such devices accounted for 22 per cent of the market share in the third quarter of 2021
@rkarthik1991
@rkarthik1991 2 жыл бұрын
No use of buying 5g phones in india for minimum next 3 years...
@jegu_vj
@jegu_vj 2 жыл бұрын
@@rkarthik1991 yes . My friends also buyed 5g Mobile before 8 month's still using 4g network. 🤭
@RamRam-qx7cb
@RamRam-qx7cb 2 жыл бұрын
Salem anna neega enakku teacher eruthirutha na nalla patichurupen awesome explain salyut
@samy70554
@samy70554 2 жыл бұрын
Well presented in pure Tamil. May be an hasty update to 5G during pandemic
@LearnSafetyOnline
@LearnSafetyOnline 2 жыл бұрын
Intha news ah vida. Ivar pesura thamizh. தமிழ் தான் அழகே.😍😍😍
@rajinikanthrajinikanth4956
@rajinikanthrajinikanth4956 2 жыл бұрын
கஞ்சிக்கே வழியில்லை இதுல எதுக்குடா 5.g
@ramkumar026
@ramkumar026 2 жыл бұрын
😂😂😂 yaaaraa neenga laam. 4G use panra la. Thooki pottutu landline use pannu... 5G Technology la varum. Neee solra Kanji Agriculture la varum. Oru mannu dash m teriyaama comment pu#%&# ya poda vantaaan🤧 unaku kanjiku vali ilangaeathukaga 5g vendaam solvaya. Poi olachu thinnu da. 5star hotel laye sapdalaaam. Salpi 🤢
@rajinikanthrajinikanth4956
@rajinikanthrajinikanth4956 2 жыл бұрын
@@ramkumar026 நண்பா போர்ஜி அலைவரிசையில் பறவைகள் பாதிக்கப்படுகிறது இந்த நிலையில் பயிற்சி என்று வந்தால் அந்த உயிரினங்கள் அழிந்துவிடும் என்று ஒரு விமர்சனம் இருக்கிறது அது தெரியாமல் நீங்கள் என்னவோ பெரிய எண்ணெய் விமர்சனம் செய்கிறீர்கள் இருக்கட்டும் இருக்கட்டும் பறவைகள் ஆனால் நமக்கும் ஆகும் என தவறாக செய்து விட்டேன் என தவறாக சொல்லி விட்டேன் நண்பா
@rajinikanthrajinikanth4956
@rajinikanthrajinikanth4956 2 жыл бұрын
@@ramkumar026 இதில் வேறு எண்ணெய் உழைத்து சாப்பிடு என்று சொல்கிறாய் அனாகரிகம் வேண்டாம் நண்பா.. எனக்கு. தெரியும். Ok. Va
@ramkumar026
@ramkumar026 2 жыл бұрын
@@rajinikanthrajinikanth4956 ok bro. Andha maadhiri oru controversial theory thaane iruku. It's yet to be proven. Also neenga nenaikara maadhiri 5G mosam laam ila. Micham spectrum a compare panrapa idhhu evlavo best. Just Google la thedunga. Na ulachu sapdu nu sonna udane kovam varudhu la. Basic a adha pathi therunchu vachukonga. No offense. 👻 en question ea edhuku technology a Kora solringa. Agriculture a develope Pana vendiyadhu thaane. 🤷‍♂️
@ramkumar026
@ramkumar026 2 жыл бұрын
@@rajinikanthrajinikanth4956 also oru correction bro. Ennai nu solli tamil la type pannirukinga la. Adhu 2 suli ( na ) varanum bro. I appreciate your thoughts typing in Tamil😇 Edit : neenga potruka na ku meaning Oil nu artham😇
@aswin.c7028
@aswin.c7028 2 жыл бұрын
Thanks for THANTHI TV 🙏
@rajendrennatraj6901
@rajendrennatraj6901 2 жыл бұрын
குரானா ஒழிந்தால்தான் .புதிய டெக்னாலஜி வளரும்.
This is How all Your Accounts Could be Hacked? | Tamil | LMES
10:20
Let's Make Education Simple
Рет қаралды 262 М.
Flipping Robot vs Heavier And Heavier Objects
00:34
Mark Rober
Рет қаралды 58 МЛН
VAMPIRE DESTROYED GIRL???? 😱
00:56
INO
Рет қаралды 7 МЛН
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 41 МЛН
Mom had to stand up for the whole family!❤️😍😁
00:39
Chennai Theives Market | Chor Bazaar of Chennai
15:38
Meet a Stranger
Рет қаралды 4,5 МЛН
Flipping Robot vs Heavier And Heavier Objects
00:34
Mark Rober
Рет қаралды 58 МЛН