நீங்கள் செல்வந்தராக முடியுமா... உங்கள் ஜாதகம் என்ன சொல்கிறது | Selvanthar jathagam

  Рет қаралды 48,325

Thamizhan Mediaa

Thamizhan Mediaa

Күн бұрын

அவரவர் பிறந்த ஜாதகத்தில் லக்னாபதியாக வருகிற கிரகம்.. லக்னம் முதல் எத்தனையாவது வீட்டில் இருக்கிறது என்று பார்க்க வேண்டும். அடுத்து.. லக்னாதிபதி நின்ற வீடு முதல் எண்ணிப் பார்க்கும் போது.. அது சுபர் வீடாக இருந்தால் நிறைந்த தனம் உள்ளவன். பாவர் வீடாக இருந்தால் பற்றாக்குறை இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
Image Credit - pixabay.com
creativecommon...

Пікірлер: 78
@esakkiappanmohan2638
@esakkiappanmohan2638 2 жыл бұрын
குருவே வணக்கம் படிப்பறிவே இல்லாத எண்ணையும் ஜோதிட மாணவராக உருவாக்கி விட்ட உங்களுக்கு கோடான கோடி நன்றி நன்றி
@vimalavimala1506
@vimalavimala1506 2 жыл бұрын
குருவே போற்றி. உங்கள் பேச்சு கேட்பது மிகவும் நெருக்கமான நண்பர் ஒருவர் பேசுவதை கேட்பது போல் இருக்கிறது. மிகவும் தெளிவான விளக்கம். நன்றிகள் பல.
@sadasivamramaswamy9710
@sadasivamramaswamy9710 2 жыл бұрын
"🌹 மனமார்ந்த 🙏 நன்றிகள் 💐"
@sangeethamaximkarki2938
@sangeethamaximkarki2938 2 жыл бұрын
காலை வணக்கம் ஐயா.வாழிய நலம்.🙏🙏நான் மேஷ லக்னம் ஐயா.
@pakitharansayanthi8474
@pakitharansayanthi8474 Жыл бұрын
நன்றி 🙏
@astrokumaravelvetham1762
@astrokumaravelvetham1762 2 жыл бұрын
அய்யா அவர்கள் வணக்கம் குருவே சரணம்
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 2 жыл бұрын
குருவே சரணம் 🙏 குருவே துணை
@anbuchellvaankanan3122
@anbuchellvaankanan3122 2 жыл бұрын
Vanakam sir....Ur video superb....I'm from Australia...please share Ur title with tamil and English ....I can understand tamil....sorry sir
@krishnasamy5743
@krishnasamy5743 2 жыл бұрын
அருமையான விளக்கம், நன்றி குருவே, வணக்கம் 👏
@jayajothi5732
@jayajothi5732 2 жыл бұрын
வணக்கம் ஐயா, வாழ்க வளமுடன் .🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rangarajanms8668
@rangarajanms8668 Жыл бұрын
Excellent Sir
@lathab3007
@lathab3007 Жыл бұрын
Kanni and thulam is 100 percent correct. Financial imbalance 😍
@MadhesanU
@MadhesanU 2 жыл бұрын
குருச்சரணம்🙏 நன்றிகள் ஐயா 🙏
@jothig7790
@jothig7790 2 жыл бұрын
Sir arumai nanrikal 👌🙏😍
@eswaranmpsmps9274
@eswaranmpsmps9274 10 ай бұрын
இயேசு மட்டுமே தெய்வம்
@thilagamthilagam7865
@thilagamthilagam7865 2 жыл бұрын
Sir neengal sivanahevathan enku therihireerhal moondru kalangalaiyum sollakoodiyavar sivan mattume.thankyou very much sir
@easwaryr4794
@easwaryr4794 2 жыл бұрын
🙏மிக்க நன்றி ஐயா
@SURYA-st2kt
@SURYA-st2kt 2 жыл бұрын
காலை வணக்கம் ஐயா!🙏🏻
@ranburose951
@ranburose951 2 жыл бұрын
இனிய காலை வணக்கம் குருவே
@vaishnavimariappan2052
@vaishnavimariappan2052 2 жыл бұрын
Superrrrrr👌👌👌👌👌👌🙏🙏🙏
@a.kannan.36
@a.kannan.36 2 жыл бұрын
இனிய காலை வணக்கம் ஐயா
@KanchiSingapore
@KanchiSingapore Жыл бұрын
அருமை 🎉❤
@thiruvalluvarastrology1817
@thiruvalluvarastrology1817 2 жыл бұрын
நன்றி
@rajagopalraj1894
@rajagopalraj1894 6 ай бұрын
pl. tell the planetary combinations for poor & ultra poor. since your kodiswara yogam predictions brings loss and huge distress after a predetermined time.
@saravanann2469
@saravanann2469 2 жыл бұрын
ஐயா சூப்பரோ சூப்பர்👌
@sdevkavin5061
@sdevkavin5061 2 жыл бұрын
Superb information sir
@anbu-xn5hh
@anbu-xn5hh 2 жыл бұрын
விருச்சிகம் பற்றி கூறும் போது சிரிப்பு வந்தது.அடி மேல் அடி தான் விழுகிறது
@vijayjc1985
@vijayjc1985 Жыл бұрын
Same
@rasumanakkadavu6832
@rasumanakkadavu6832 2 жыл бұрын
வாழ்க வளமுடன்
@manikandanr9350
@manikandanr9350 2 жыл бұрын
Gd morning sirrr, have a great day
@guru-zo8yp
@guru-zo8yp 2 жыл бұрын
Good🌞 morning💐 ayyaa
@varadarajm3747
@varadarajm3747 2 жыл бұрын
Gurujji yawned editkalam yapadi gurujji 07.12.1968 Saturday 02.18 PM meenam lagnam thiruvadhiry nachitram (4 padma medhunam Rashi namaste 🙏
@nirmalakarunakaran3334
@nirmalakarunakaran3334 2 жыл бұрын
Vanakkam guruve
@dhakshinamurthy7788
@dhakshinamurthy7788 7 ай бұрын
Good morning
@chidambarampillaim6840
@chidambarampillaim6840 2 жыл бұрын
I am waiting for your your video 🙏
@PktQueen535
@PktQueen535 2 жыл бұрын
வணக்கம் ஐயா
@shanthi7037
@shanthi7037 2 жыл бұрын
Sir dhanusu lagnam lagnathipathi guru meshathil selvandharaga than ullom god's grace
@ArunKumar-ge8io
@ArunKumar-ge8io 2 жыл бұрын
ஐயா வணக்கம் இப்ப கூறிய விதி இருக்கும் வீட்டில் இருந்து பலன் கூறுவது இல்லை பருவத்தினை ஆணை வீட்டில் இருந்து பலன் கணிப்பது தயவு செய்து கூறவும்
@VENUSARUN
@VENUSARUN 2 жыл бұрын
Nantri
@mariappanannachi4059
@mariappanannachi4059 2 жыл бұрын
Kalai vanakkam annachi
@surendrababu7579
@surendrababu7579 2 жыл бұрын
Rasi vs navamsam kattam.... Pathi oru video podunga sir
@sivasivananju5943
@sivasivananju5943 Жыл бұрын
Sivananju 29.5.1975
@RAMSARAN-zq8ys
@RAMSARAN-zq8ys 2 жыл бұрын
🙏🙏
@rameshalagappan730
@rameshalagappan730 2 жыл бұрын
இனிய காலை வணக்கம் ஐயா🙏
@helmutpaul8757
@helmutpaul8757 2 жыл бұрын
👌
@megaselva1
@megaselva1 2 жыл бұрын
ஐயா, தங்களது தொடர்பு எண் கொடுக்கவும்
@kamarajp1723
@kamarajp1723 2 жыл бұрын
வணக்கம் குருஜி
@vimalagokul2020
@vimalagokul2020 2 жыл бұрын
🙏🙏🙏👌👌❤️
@Shelirishav
@Shelirishav 2 жыл бұрын
Sir rishaba lagnam irandaam veedana midhunathil pudhan aatchi petral panakara yogam unda sir
@venkatpuliampatti848
@venkatpuliampatti848 2 жыл бұрын
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி பிரகாசம் உங்கள் நண்பர் எனக்கு தெரிந்தவர்
@chitravasantharajah1171
@chitravasantharajah1171 Жыл бұрын
🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
@hemasayanthan2289
@hemasayanthan2289 Жыл бұрын
Sir my son not married yet birth of date 1988.o5.27 Friday night 8PM please for us sithirai kanni rasi 1m kaal
@pcsamy5911
@pcsamy5911 2 жыл бұрын
லக்னதிபதி லக்னத்தில் இருந்தால்
@ramesh633
@ramesh633 2 жыл бұрын
Thuliyamaga endha varusham endha masam poven enbathai thelivaga sollungal enaku ??? please
@twinkymonky3304
@twinkymonky3304 2 жыл бұрын
Ayya enaku dhansu lagnam 3 veedum pavar veedu ...avvalolvudha😔 ungala mudinja enaku rasi palan solunga enoda name Jamila pirantha thedthi 5/03/1998 timing 03:03AM
@ramesh633
@ramesh633 2 жыл бұрын
Ayya naan Pala varudamaga ungalai keten anal Ennum enaku neengal bathil sollavillai ? Naan mithunam rasi ponarposam natchichathiram naan foreign poganum poga chance varum endru sollunga Ayya please
@santhoshkumarsanthoshkumar4584
@santhoshkumarsanthoshkumar4584 Жыл бұрын
ஐயா வணக்கம் இந்த விஷயத்தை ஜாதகத்தில் அம்சத்தில் பார்ப்பதா நவாம்சத்தில் பார்ப்பதா பதில் கூறுங்கள் ஐயா
@sumathimano4341
@sumathimano4341 2 жыл бұрын
வணக்கம் லக்னாதிபதி சுபரா , பாபரா...?
@chandrasekaranr1275
@chandrasekaranr1275 2 жыл бұрын
மிதுன லக்னம் 2,5,12 சுபர் வீடாக உள்ளது, ஆனால் புதன் வீட்டில் இருந்து பார்த்தால் 6வது வீட்டில் பாபர் இருக்கார், புதன் வீடும் பாபர் இருக்கிறார் போங்க
@srikesavans378
@srikesavans378 2 жыл бұрын
Same feeling brother
@chandrasekaranr1275
@chandrasekaranr1275 2 жыл бұрын
@@srikesavans378 🤛
@Sowmi_Pradiksha
@Sowmi_Pradiksha 2 жыл бұрын
Sir..enaku jadhagam pathu husband wife senthu valuvoma nu solanum....fees solunga sir
@chidambarampillaim6840
@chidambarampillaim6840 2 жыл бұрын
Sir sani peyarchi podunga
@ptrashok5980
@ptrashok5980 2 жыл бұрын
ஐயா குலதெய்வம் நம் உடம்பில் வருவதற்கு என்ன செய்ய வேண்டும்
@suresh.psuresh.p4512
@suresh.psuresh.p4512 2 жыл бұрын
28.7.74 விருச்சிக ராசி ரிஷப லக்னம் எப்படி இருக்கும்
@arulkumar9032
@arulkumar9032 2 жыл бұрын
ஐயா லக்கினத்தில் எதுவும் இல்லை என்றால் என்ன பலன்.
@geethakarthikeyan420
@geethakarthikeyan420 2 жыл бұрын
Good morning aiya 🙏
@user-Astrotech1-trader
@user-Astrotech1-trader 2 жыл бұрын
லக்னாதிபதி லக்னத்தில் இருப்பது தானே சிறப்பு 🤔
@annanthr2604
@annanthr2604 2 жыл бұрын
தனுசு லக்கனம்,2,5,12 பாவரல்கள் வீடு உள்ளவர்கள், எல்லாரும் பிச்சை யா எடுக்கறான் 😝😝😝😝😝 மக்களை ஏமாத்த வேண்டாம் 🤝
@KalpanaMs-vg9wq
@KalpanaMs-vg9wq 2 ай бұрын
அது என்ன சார் புதனுக்கு மட்டும் 4ஆம் வீடும் சூரிய னுக்கு 6 ஆம் வீடு ?
@ajmanojajmanoj942
@ajmanojajmanoj942 2 жыл бұрын
Sir unga contact number kedaikum aaa
@ajmanojajmanoj942
@ajmanojajmanoj942 2 жыл бұрын
Sirr unga contact number kodunga sir neraya per unga kita jaathagam paaka interest aa ieukaanga please unga number kodunga contact number add pannunga pls
@dhakshinamurthy7788
@dhakshinamurthy7788 7 ай бұрын
Good morning
@laksh2305
@laksh2305 2 жыл бұрын
இனிய காலை வணக்கம் ஐயா
@sathyarajsathyaraj1825
@sathyarajsathyaraj1825 2 жыл бұрын
நன்றி
@agsjprakash
@agsjprakash 2 жыл бұрын
வணக்கம் ஐயா
@osro3313
@osro3313 2 жыл бұрын
🙏
@eshwarinagaraj1587
@eshwarinagaraj1587 2 жыл бұрын
வணக்கம் ஐயா
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:40
CRAZY GREAPA
Рет қаралды 38 МЛН
Joker can't swim!#joker #shorts
00:46
Untitled Joker
Рет қаралды 39 МЛН
Ik Heb Aardbeien Gemaakt Van Kip🍓🐔😋
00:41
Cool Tool SHORTS Netherlands
Рет қаралды 7 МЛН
Пройди игру и получи 5 чупа-чупсов (2024)
00:49
Екатерина Ковалева
Рет қаралды 3,2 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:40
CRAZY GREAPA
Рет қаралды 38 МЛН