நீங்க செய்யும் மிக பெரிய தவறு இதுதான்|அமுதம் மாட்டு பண்ணை

  Рет қаралды 192,401

விவசாய ஆர்வலர்கள் Vivasaya Arvalargal

விவசாய ஆர்வலர்கள் Vivasaya Arvalargal

Жыл бұрын

தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் விவசாயிகள் அமுதம் மாட்டு பண்ணையை நேரில் சென்று பார்வையிட்டனர்
அமுதம் மாட்டு பண்ணை -கணியம்பாடி-வேலூர்
98946 84469
பொறுப்பு துறப்பு :
விவசாய ஆர்வலர்கள் யூடூயூப் சேனலில் பேட்டி கொடுப்பவர்கள் கூறும் கருத்துக்கள் அனைத்தும் அவரவர்களுடைய சொந்த கருத்துக்களே. பேட்டியாளர்கள் கூறும் கருத்துக்களுக்கும் விவசாய ஆர்வலர்கள் யூடூயூப் சேனலுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.
DISCLAIMER :
The comments made by the interviewers on the Vivasaya arvalargal KZbin channel are all their own opinions. The comments made by the interviewers have nothing to do with the Vivasaya arvalargal KZbin channel.
Join this channel to get access to perks:
kzbin.info/door/vgP...
join facebook group
/ 24037. .
join facebook page
/ vivasaya-arv. .
For any enquiries and advertisment related(Vivasaya Arvalargal) KZbin channel
WhatsApp:-9524011102
email:-tarsrajesh@gmail.com
#vivasayaarvalargal
#vellore
#dairyfarm
#cattlefarm
#greenfood
Join this channel to get access to perks:
/ @vivasayaarvalargal

Пікірлер: 45
@Dominic15106
@Dominic15106 Жыл бұрын
இவர் சொல்வது உண்மை, கண்டிப்பாக மாட்டிற்கு அரிசி உணவை கொடுக்கக்கூடாது. மனிதர்கள் வயிறும் மாட்டின் வயிறும் ஒன்றல்ல. மனிதருக்கு உணவு செரிமானம் ஆவது உமிழ்னீறினால் ஆனால் மாட்டிற்கு நுன்னுயிறினால். அரிசி சாப்பிடும் மாட்டிற்கு பல நோய் பிரச்சனைகள் வரும். அதனால் அதை தவிர்ப்பது நல்லது. 🙏🙏
@salaigunalan9732
@salaigunalan9732 4 ай бұрын
It is wrong notion that rice should not be given. It is one of the grains. Cow needs to be given grain but not grain alone should be with oil cake and bran. Cooked food should be avoided
@pradeepj1768
@pradeepj1768 Жыл бұрын
வணக்கம் அண்ணா நான் 5 வருடமாக 8 மாடுகளை பராமரித்து வருகிறேன் இது வரை ஒரு நாள் கூட அரிசியோ அல்லது கஞ்சு மாதிரியான தீவனத்தை பயன் படுத்தியது இல்லை இதுவரை ஜீரண குறைபாடு ஒரு மாடிற்கு கூட வந்தது இல்லை இவர் சொல்வது 100% உண்மை கருத்து 😍
@naveenmanokaran330
@naveenmanokaran330 Жыл бұрын
Vera enna poduvinga
@pradeepj1768
@pradeepj1768 Жыл бұрын
@@naveenmanokaran330 பீர் வேஸ்ட் (1-3kg/நாள்) கிழங்கு திப்பி(1-4kg/நாள்) கடைல புண்ணாக்கு (0.5-1kg/day) வறுத்து தோள் நீக்க பட்ட புளியங்கொட்டை-1 kg/day குச்சி தீவனம்-1-3kg/day உப்பு -150கிராம் தாது உப்புகள் -50கிராம்
@ramachandrangangadharan5366
@ramachandrangangadharan5366 Жыл бұрын
Great job
@kumaravelk5319
@kumaravelk5319 10 ай бұрын
அருமையான விளக்கம்
@rkstravels
@rkstravels Жыл бұрын
எங்கள் பண்ணையில் 40 ஆண்டுகளாக மாடுகள் வளர்க்கப்பட்டு வருகிறது. அனைத்துச் சத்துக்களும் மாடுகளுக்கு அளவாக தேவை.
@rkstravels
@rkstravels Жыл бұрын
தற்போது எங்கள் பண்ணையில் 50க்கும் மேற்பட்ட மாடுகள் கன்றுகள் உள்ளது.
@baskarans2845
@baskarans2845 Жыл бұрын
Super
@mbhaskaran6581
@mbhaskaran6581 Жыл бұрын
Super nice
@prabakaranraju5618
@prabakaranraju5618 Жыл бұрын
Govt must controll feed price
@srinivasulunarasimha9694
@srinivasulunarasimha9694 Жыл бұрын
🙏🙏
@manivannanpalanisamy5899
@manivannanpalanisamy5899 Жыл бұрын
Yes he said true ...
@g.balajiharikeshsharumathi1844
@g.balajiharikeshsharumathi1844 Жыл бұрын
Bro enna kalapu thivannan kodukiriga
@narendranm7552
@narendranm7552 Жыл бұрын
True
@user-wk2th7ft5k
@user-wk2th7ft5k Жыл бұрын
Enga madulam varusam fullan kanji than sapduthu oru nalaikku 5padi arichi kachi uthurom enga madu nalla than iruku
@AshokKumar-ln1qn
@AshokKumar-ln1qn Жыл бұрын
ஐயா அடர் தீவனம் என்ன குடுக்கலாம் எப்படி குடுக்கணும்
@pandiyanpandiyan7059
@pandiyanpandiyan7059 Жыл бұрын
புண்ணாக்கு கரைசல் வைக்கலாமா
@pandiyanthpl7556
@pandiyanthpl7556 Жыл бұрын
Hi anna ur farm visit panalama
@chandrur975
@chandrur975 9 ай бұрын
அண்ணா எனக்கும் மாடு பன்னை வைக்கனும் ஒர் ஆர்வம் உண்டு நான் எப்படி இதை பற்றி தெரிந்து கொள்வது எனக்கு பதில் சொல்லுங்க
@kumarsive9864
@kumarsive9864 Жыл бұрын
கடலூர் விவசாயி
@nidhishkumar969
@nidhishkumar969 Жыл бұрын
50 பால் rate அத்துதன்
@ashankraju1043
@ashankraju1043 Жыл бұрын
Enga urlayum kanji kudukaranga Ivar pannaiyil irukum mattai vida shining adhigama dhan ulladha nama Enna percentage mixed food kudukuranu pakkanum
@_BHARATHI_official
@_BHARATHI_official Жыл бұрын
Enna vakirakika
@ramapandiyankdm9958
@ramapandiyankdm9958 Жыл бұрын
En madu iranthuchuuuu...manjalkamalaiii
@kiriarunakiri8612
@kiriarunakiri8612 Жыл бұрын
Honey Singh doctor doctor doctor
@natarajiniya6003
@natarajiniya6003 Жыл бұрын
நீ சொல்ரது அனைத்தும் தவறு
@VivasayaArvalargal
@VivasayaArvalargal Жыл бұрын
அவர் அவருக்கு அவருடைய பண்ணையை சரியான முறையில் நடத்திக் கொண்டிருக்கிறார் அண்ணா... இந்த பண்ணையில் நடப்பது தவறு என்று நீங்கள் கூறுகிறீர்கள் உங்களுடைய அனுபவத்தையும் உங்களுடைய மாடுகளையும் நேரில் வந்து பார்த்து ஒரு பதிவை எடுத்து நம்முடைய விவசாய ஆர்வலர்கள் youtube சேனலில் பதிவிடலாமா...
@chandrusekar1080
@chandrusekar1080 Жыл бұрын
ஒரு மாட்டுக்கு 1 கிலோ அரிசி 1/2 கிலோ கம்பு ஊரவெச்சு ஆட்டி காய்ச்சி குடுக்குறோம் இது 3தலைமுறையா வெச்சுட்டு இருக்குறோம் சினை பிடிப்பதில் எந்த பிரச்சனையும் இல்ல.... கன்னு போட்ட மாட்டுக்கு 6வேளை ராகிகூல் வைக்கனும் அதன் பிறகு பத்துநாள் பருத்திகொட்டை சிகப்பு சோளம் வேகவெச்சு ஆட்டி ஊத்தனும் 10 நாளைக்கு பிறகு தான் அடர்தீவனம் பச்சையா குடுக்கனும் .... இவர் சொன்ன மாறி கன்னு போட்டதுல இருந்து அடர்தீவனம் குடுத்தால் மாட்டுக்கு ஜீரணம் பிரச்சனா வரும் மடிவீக்கம் வரும்.... கன்னு போட்ட மாட்டுக்கு Tonic குடுத்து அளுக்கை வெளியேத்துனும்னு அவசியம் கிடையாது எல்லு புண்ணாக்கு நாட்டுசக்கரை Or கருப்பட்டி குடுத்தா போதும் இவரு டாக்டர் பேச்ச கேட்டு மாடு பராமரிப்பு பண்ணுறாரு நாங்க இயற்கையை பண்ணுரோம் இதுல எது Bestnu நீங்களே யோசனா பன்னுங்க சும்மா KZbin videoku வோண்டி கெத்தா அடிச்சு விடுறாரு
@VivasayaArvalargal
@VivasayaArvalargal Жыл бұрын
அவரது பண்ணையில் அவர் மாடுகளுக்கு என்ன தீவனங்கள் கொடுக்கிறார் எப்படி பராமரிக்கிறார் என்று கூறியுள்ளார் சகோ... உங்களது பண்ணையில் நீங்கள் என்ன தீவனங்கள் கொடுக்கிறீர்கள் எப்படி கொடுக்கிறீர்கள் அரிசி கொடுத்தால் என்னென்ன நன்மைகள் உள்ளது என்னென்ன தீமைகள் உள்ளது என்ன அளவு கொடுக்க வேண்டும் எப்படி தீவனங்கள் கொடுக்கலாம் என்று நீங்கள் வீடியோ பதிவு கொடுக்க விரும்பினால் நாங்கள் உங்களது பண்ணையில் வந்து வீடியோ எடுத்துக் கொள்கிறோம் நன்றி....
@sudhamani3339
@sudhamani3339 Жыл бұрын
அருமையான பதிவு 🙏🙏🙏
@sudhamani3339
@sudhamani3339 Жыл бұрын
👌👌👌
@natarajiniya6003
@natarajiniya6003 Жыл бұрын
டேய் தம்பி எங்க மாடு எல்லா மாடும் வருசம் பூரம் அரிசி மாவு கஞ்சிதா கொடுக்கரோம்
@manikandanm5431
@manikandanm5431 Жыл бұрын
என்னதான் இருந்தாலும் கொஞ்சம் மரியாதை தேவை
@VivasayaArvalargal
@VivasayaArvalargal Жыл бұрын
அண்ணன் அவர்களுக்கு வணக்கம்....உங்களை விட வயது சிரியவரக இருந்தாலும் அவருக்கு கொடுக்க வேண்டிய மரியாதை கொடுக்க வேண்டும்...நீங்க எத்தனை மாடு வைத்துள்ளீர்கள் அவருடைய பண்ணைய பார்த்தீர்கள் தானே...வயதில் மூத்தவரே நீங்கள் நடத்திக் கொண்டிருக்கும் பண்ணையில் எத்தனை மாடுகள் உள்ளது உங்களுடைய அனுபவத்தை பகிர தயாராக இருந்தால் நான் வந்து நேரில் வீடியோ பதிவை எடுத்து நம்முடைய விவசாய ஆர்வலர்கள் youtube சேனலில் பதிவிடுகிறேன் நன்றி...
@pounrajguru8916
@pounrajguru8916 Жыл бұрын
ஐயா நீங்கள் அரிசி போடுங்கள் அதில் அதில் என்ன பிரச்சினை உள்ளது அந்த காலத்தில் மாட்டின் உணவு என்ன நம் முன்னோர்கள் அரசியை தான் உணவாக கால்நடைக்கு கொடுத்தார்களா என்று விவரிக்கிறார்கள் அவரோட அனுபவ செய்திகளை எடுத்துரைக்கிறார் தம்பி என்று அழையுங்கள் பொதுதளத்தில் ஒருமையில் பேசாதீர்கள்
@senthilveera8120
@senthilveera8120 Жыл бұрын
அவர் சொல்வது அரிசி மாடுகளுக்கு கொடுக்கக் கூடாது அதேபோல் வேக வைத்த உணவுப் பொருள்களை மாடுகளுக்கு கொடுக்க கூடாது நானும் 10 வருடங்களுக்கு மேல் மாடு வைத்து வளர்க்கிறேன் ஆரம்ப காலத்தில் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அரிசி மாவு போட்டது போல் நானும் போட்டேன் அதன் பலனாக வயிறு உப்புசத்தை நாள் மாடு விற்க நேரிட்டது நாமக்கல் உள்ள அரசு மருத்துவர்களிடம பிரச்சினைகளை கூறியபோது மாடுகளுக்கு அரிசி சம்பந்தப்பட்ட பொருட்களையும் கொடுக்கக்கூடாது என்று கூறினார் அதுபோல் இன்று வரை அரிசி கொடுப்பதில்லை
@kathidkv965
@kathidkv965 Жыл бұрын
அரிசி என்ந விசமா எதுவும் அளவாக சரிவிகிதமாக கலந்து வைத்தால் என்ந தவரு என்நமோ அரிவு ஜுவி மாதிரியே பேசுரிங்க
@VivasayaArvalargal
@VivasayaArvalargal Жыл бұрын
அவருடைய கருத்துகளை அவர் கூறுகிறார்...உங்களுடைய கருத்துகளை நீங்கள் கூறுகிறீர்கள்...அவருடைய அனுபவம் அவருடைய பண்ணை...அதுமட்டும் இல்லாமல் மருத்துவ அறிவும் அனுபவமும் உள்ளது....அவர் அறிவோடு தான் கூறுகிறார் சகோ....
@sudharsansomasundaram2256
@sudharsansomasundaram2256 Жыл бұрын
அண்ணா நம்ம விவசாயிங்க அரை கிலோ வைக்கலாம் என்று சொன்னால் இரண்டு முன்று கிலோ அதை மட்டுமே சாப்பிட குடுக்குறாங்க வேக வைத்த உணவாக இருப்பதால் அது எளிதில் செரிக்கும் போது ஆசிடோசிஸ் என்ற அமிலம் சுரந்து வயிற்றில் உப்புசம் ஆகிறது பசுவின் உயிரை காப்பற்ற மிக சிரமம் அதனால் தர வேண்டாம் என்று சொல்றாங்க
路飞太过分了,自己游泳。#海贼王#路飞
00:28
路飞与唐舞桐
Рет қаралды 10 МЛН
Самый Молодой Актёр Без Оскара 😂
00:13
Глеб Рандалайнен
Рет қаралды 11 МЛН
Gym belt !! 😂😂  @kauermtt
00:10
Tibo InShape
Рет қаралды 16 МЛН
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 106 МЛН
பெரிய மாட்டு பண்ணை ஒரு விசிட்|AMUDHAM DAIRY FARM #vivasayaarvalargal #cows #vellore #dairyfarm
12:17
விவசாய ஆர்வலர்கள் Vivasaya Arvalargal
Рет қаралды 44 М.
நாட்டுமாடுசீமைமாடு#countrycow
4:42
பெரிய மாட்டு பண்ணை|அதிக பால் கரவை @VivasayaArvalargal #tvm #thiruvannamalai #cows #dairyfarm
13:06
Cat litter factory in China. Cat litter china supplier. Mineral cat litter factory price #pets
0:18
Дайте ей Оскар! Змея притворяется мёртвой
0:11
Короче, новости
Рет қаралды 5 МЛН
Bobcat Moves Quick & Acquires Lunch
0:10
Nature is Metal
Рет қаралды 4,2 МЛН
Tortoise 🐢👍, Gorilla 🦍👍 & Rhino 🦏 .........? #shorts
0:18
Компот и ловушки🌹
0:54
🎄фан компота🎄
Рет қаралды 1,7 МЛН