நீங்க பார்த்தது ராஜ மயில் முருகன் தான் உங்களை அழைத்திருக்கிறார்!|முருகன் இல்லம்|விக்னேஷ்|

  Рет қаралды 60,251

Aadhan Aanmeegam

Aadhan Aanmeegam

Күн бұрын

For Advertisement Enquiries : +91 86670 52845
நீங்க பார்த்தது ராஜ மயில் முருகன் தான் உங்களை அழைத்திருக்கிறார்!|முருகன் இல்லம்|விக்னேஷ்| #முருகன் #அருணகிரிநாதர் #murugan #murugantemple #arunagirinathar #devotional #கந்தசஷ்டிகவசம்
Download Aadhan App
Android: rebrand.ly/and...
IOS: rebrand.ly/ios...
Join Telegram: t.me/AadhanTamil
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
கோயில்கள் பற்றிய அறிய தகவல்களை பெற : bit.ly/3vfCKSs
பிரபலங்களின் ஆன்மீக அனுபவங்களை காண : bit.ly/3coIqkr
Like and Follow us on:
Facebook : / aanmeegamaadhan
Twitter : / aadhanaanmeegam
Website : www.Hixic.com

Пікірлер: 226
@World_of_Asmr...
@World_of_Asmr... Ай бұрын
28 நிமிஷம் என்ன 2மணி நேரம் ஆனாலும் இந்த வீடியோ பார்ப்பேன் 🙏⚜️🦚❤‍🔥
@PandiyammalM-ki7ov
@PandiyammalM-ki7ov Ай бұрын
திருச்செந்தூர் முருகா என் பிள்ளைகளையும் என்னையும் வழிநடத்து முருகா என் கடன் பிரச்சைனைகளையும் தீர்த்து வைப்பாய் முருகா .........முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
@vijayalakshmi-io2fr
@vijayalakshmi-io2fr Ай бұрын
பேசும் தெய்வம் என் பழனி ஆண்டவன்
@kiruthuaarav7475
@kiruthuaarav7475 Ай бұрын
சார் நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் என் தொழில் கறி கடை... இதை எப்படி நீங்கள் சொல்லுவீங்க... நான் என் மனதார முருகரை வழிபடுவேன்... 48 நாள் அசைவம் சாப்பிடாமல் பல தடைகளை தாண்டி... ஒருவேளை சாப்படாமல் இருந்தேன்... கடைசி நாள் அருமையான தரிசனம்... எனக்கு அது போதும்...அவனுக்கு தெரியும் எல்லா அவன் செயல்....முருகா சரணம்.... ஓம் சரவண பவ .. 🙏🏻...
@yoga239
@yoga239 Ай бұрын
என் அப்பான் முருகனால் எனக்கு அனைத்தும் கிடைத்தது எல்ல புகழும் முருகனுக்கு 🙏🙏🙏
@Sriabimakeupartist.
@Sriabimakeupartist. Ай бұрын
முருகா நீ மட்டும் போதும் முருகா எல்லா புகழும் முருகனுக்கே
@ezhilkaruna952
@ezhilkaruna952 Ай бұрын
முருகர் நடத்தும் அற்புதங்கள் சொல்ல வார்த்தைகள் இல்லை.என் வாழ்க்கையில்பட்ட துயரங்களுக்கு அளவு இல்லை.செவ்வாய். அன்று விரதம்இருந்து கந்தசஷ்டிகவசம் படித்தேன்.மாலை ஆறுமணிக்கு முருகர் ஆலயம் சென்று மாவிளக்குதீபம் ஏற்றி கவசம் படித்தேன்.மூன்று வாரங்களில்மிகப்பெரிய அளவில் வாழ்க்கைமாறத்துவங்கியது .வேலும் மயிலும் துணை.சரவணபவ.
@ramasamyparamasivam5092
@ramasamyparamasivam5092 Ай бұрын
🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே வேலும் மயிலும் துணை போற்றி போற்றி.
@balaharismart1998
@balaharismart1998 Ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவணபவ கருணை கடலே கந்தா போற்றி எல்லா புகழும் திருச்செந்தூர் முருகனுக்கு 🦚🦚🙏🙏
@DhanushKarthi-zx9cm
@DhanushKarthi-zx9cm Ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏
@omsairam4785
@omsairam4785 Ай бұрын
🍁குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏
@M.dharani-iw7hr
@M.dharani-iw7hr Ай бұрын
அண்ணா நானும் திருச்செந்தூர் போனேன் என்னை என் முருகப் பெருமானை பார்த்து கண்கலங்கி நின்றேன் என் அய்யன் கண் கண்ட தெய்வம் கலியுக வரதன் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@saranyan2281
@saranyan2281 Ай бұрын
அருமையாக சொன்னீர்கள், என் வாழ்க்கையே முருகனின் பிச்சை தான்... நிறைய அதிசயங்களை என் வாழ்விலும் நடத்தி உள்ளார் இன்னமும் நடத்த உள்ளார்... நன்றி வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 💐
@Gangadevi-ds5fc
@Gangadevi-ds5fc 20 күн бұрын
எனக்கு குழந்தை பாக்கியம் அருள்வாயாக அப்பா நம்பிக்கையுடன் இருக்கிறேன்...
@ஹேமாகுரு
@ஹேமாகுரு 25 күн бұрын
ஓம் முருகா... சரவணபவ.. நன்றி முருகா...
@Nive-wn3jy
@Nive-wn3jy Ай бұрын
திருச்செந்தூர் முருகா ❤❤❤
@jayaganeeshaltamilselvam547
@jayaganeeshaltamilselvam547 Ай бұрын
அப்பா திருச்சிந்தூர் முருகா சரணம் 🧎🏼‍♂️🙏🏼
@F2P372
@F2P372 Ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚🦚🦚 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏🙏🙏
@akilesh4458
@akilesh4458 Ай бұрын
🙏முருகன் துணை 🙏
@thirumalaikumar4475
@thirumalaikumar4475 29 күн бұрын
Om Saravana pava
@HAPPYMORNINGRANGOLI
@HAPPYMORNINGRANGOLI Ай бұрын
தெளிவான நிதானமான பேச்சு, அருமையான நேர்காணல் 🙏
@jayapriya8801
@jayapriya8801 Ай бұрын
ஓம் சரவணபவ...அருமையான பதிவு. எனக்கும் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவரை பார்த்த பின் தான் வாழ்க்கை மாறியது..நான் இப்ப வாழும் வாழ்க்கை அவர் தந்தது..
@subbiahm5077
@subbiahm5077 Ай бұрын
அப்பா முருகா என்னோட அக்காவுக்கு வலிப்பு நோய் குணமாக வேண்டும் ப்ளீஸ் அப்பா முருகா நீங்கள்தான் அப்பா துணை
@KPM.R.VENKATESAN
@KPM.R.VENKATESAN Ай бұрын
நான் விராலிமலையில் இருந்து பேசுகிறேன்.விராலிமலை முருகனுக்கு அரோகரா
@priyam-yf7eq
@priyam-yf7eq 24 күн бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏
@rajeerajeswari1883
@rajeerajeswari1883 Ай бұрын
ஐயா எனக்கு உயிர் பிச்சை குடுத்தது முருகன் தான் அந்த முருக. கடவுளுக்கு கோடான கோடி நன்றி 🙏🙏🙏
@divyanaresh-lm6ct
@divyanaresh-lm6ct Ай бұрын
Eppdi
@nirmalakumar78
@nirmalakumar78 Ай бұрын
என்னை நாய் கடிக்க வந்தது கந்தசஷ்டி கவசம் முனுமுனுத்தேன் விட்டு விட்டது​@@divyanaresh-lm6ct
@govindarajgovindaraj552
@govindarajgovindaraj552 Ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை எல்லா புகழும் முருகா பெருமானுக்கு. முருகர் யுகம் ஆரம்பம்.தம்பி என் அப்பன் முருகன் கண் கண்ட தெய்வம் கலியுக வரதன் தெய்வம்.❤❤❤❤❤❤.திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா.என் அப்பன் முருகன் என்னை திருச்செந்தூர் எப்ப போது கூப்பிடவார். தெரியவில்லை.😊😊😊😊😊😊
@devanarayanan.sn2860
@devanarayanan.sn2860 Ай бұрын
Sikkiram poi muruganai parpenega
@vidhyakarunya2885
@vidhyakarunya2885 Ай бұрын
வேலும் மயிலும் துணை
@yogavardhiniyoga6536
@yogavardhiniyoga6536 Ай бұрын
ஓம் சரவண பவ முருகனின் திருவிளையாடல்கள் அனைத்தும் அற்புதமான உண்மைகள்
@milonraja3771
@milonraja3771 Ай бұрын
பழனி முருகனக்குநன்றிநன்றி ❤❤❤❤
@VMSAMAYAL
@VMSAMAYAL Ай бұрын
எனக்கும் முருகன் அருளால் நிறைய நடந்துள்ள து
@padmapriya553
@padmapriya553 Ай бұрын
Yen appane❤muruga siruvapuri andavane potri chennai irukavanga ponunu nenacha 6 weeks siruvapuri Tuesday or endha day venalum continue va poitu va kandipa nadakum anuba unmainga🙏
@MalarkodiPeriyakaruppan
@MalarkodiPeriyakaruppan Ай бұрын
Oom saravanabava
@Ahila586
@Ahila586 Ай бұрын
அப்பா சரணம் அப்பா சரணம் அப்பா சரணம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@srinivasanvasan6706
@srinivasanvasan6706 Ай бұрын
🙏🙏🙏🙏🙏 Palani Andavarku Kodan Kodi Nandrikal. Vetrivel Muruganku Aarohara. Veeravel Muruganku Aarohara. Tiruchendur Muruganku Aarohara. Murga, Muruga, Murga, Muruga, Murga, Muruga🙏🙏🙏🙏🙏🙏 Such a wonderful message. Super. Kodan Kodi Nandrikal.
@kavin9B
@kavin9B Ай бұрын
ஓம் சரவண பவ🙏🙏🙏🙏🙏
@amalashriya17
@amalashriya17 Ай бұрын
Avar sonnathu yellamummey Ummai ❤🙏🙌
@KayalvilzhiKayal
@KayalvilzhiKayal Ай бұрын
நான் அதிகமாக சிவன் தான் வழிபடுவேன்.ஆனால் என்ன வென்று தெரியவில்லை.3மாதமாக முருகன் வழிபாடு பன்னுகிறேன்
@kmageswari
@kmageswari Ай бұрын
Siven than thangalai muruganithil anupi irukar ungalin karma kayia. Ini nallathe nadakum vel vel vetri vel
@idhayatv
@idhayatv Ай бұрын
சிவன்தான் முருகன். முருகன்தான் சிவன்
@murugappanilakkiya410
@murugappanilakkiya410 Ай бұрын
Nanum than ma same
@vaanmathimathi1676
@vaanmathimathi1676 Ай бұрын
Yes... that's outomatically come Gud vibz from shivan
@kanagavallic9481
@kanagavallic9481 Ай бұрын
நானும் தான்
@tamilarasi3165
@tamilarasi3165 Ай бұрын
Vetrivel muruganukku arogara 🙏🙏🙏🙏🙏🙏🙏
@Sudhasudha77.77sudha
@Sudhasudha77.77sudha Ай бұрын
ஓம் முருகா சரணம் சரணம் ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@avalarmathi4447
@avalarmathi4447 Ай бұрын
ஓம்முருகா ஓம் முருகா ஓம்முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா
@padmavathyv7412
@padmavathyv7412 Ай бұрын
என் பெண்ணுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க முருகரிடம் பிரார்த்தனை செய்பா என் பையன் மாதிரி இருக்க please 🙏🙏
@bavanvarman6563
@bavanvarman6563 Ай бұрын
Pamban Swami aruliya Verikulavii Vetkai padikavum, All success
@padmavathyv7412
@padmavathyv7412 Ай бұрын
@@bavanvarman6563 நன்றிமா🙏🙏
@kirankumaru9532
@kirankumaru9532 Ай бұрын
அம்மா, வணக்கம்.நானும் உங்கள் மகன் தான் ... கண்டிப்பாக முருனே குழந்தையாக என் சகோதரி வயிற்றில் வந்து பிறப்பார்....!
@user-tb5ih4cn2i
@user-tb5ih4cn2i Ай бұрын
Kandippa murugan vandhu porappar❤❤❤❤❤
@padmavathyv7412
@padmavathyv7412 Ай бұрын
@@kirankumaru9532 ரொம்ப நன்றி மகனே🙏🙏
@user-pn8iw6er4h
@user-pn8iw6er4h Ай бұрын
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
@dhatchanamanikandan7511
@dhatchanamanikandan7511 Ай бұрын
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏🙏🙏 நன்றி பா முருகா முருகா முருகா
@RadhaKrishnan-yw1pd
@RadhaKrishnan-yw1pd Ай бұрын
Vignesh sir... Arumai.. unga speech... Nan miga varumayil kastam udan irukken... Nanum 48 naal viratham and fasting arambikka poren.... Unga speech kettu azhuden... En kudumbam miga varumai
@dhivyajayamani9663
@dhivyajayamani9663 Ай бұрын
Aroooogara nandri
@Nive-wn3jy
@Nive-wn3jy Ай бұрын
Super முருகா ❤❤❤
@user-ni8tj6wo4q
@user-ni8tj6wo4q 25 күн бұрын
ஓம் சரவண பவ
@Abhishek_7104
@Abhishek_7104 Ай бұрын
Appane muruga en magan en petchu kettu nalla padikkanum oam saravana bava🙏🙏🙏🙏🙏🙏🙏
@shaikitchen4839
@shaikitchen4839 Ай бұрын
முருகா❤❤❤❤
@lathaponnudurai6633
@lathaponnudurai6633 Ай бұрын
வேலும் மயிலும் சேவலும் துணை ஓம் சரவணபவ முருகா 🙏🙏🙏
@Vanamuth19
@Vanamuth19 Ай бұрын
நா ‌‌உயிரோட இருக்கதே முருகன் தா
@Dharunika-l7s
@Dharunika-l7s Ай бұрын
என் அப்பன் முருகனின் அருள் என்றும் அனைவருக்கும் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@gayathriaasai5477
@gayathriaasai5477 21 күн бұрын
ஓம் முருகா போற்றி
@Itachigod_tn_63
@Itachigod_tn_63 Ай бұрын
தம்பி நீங்க பேசப் பேச மெய் சிலிர்த்து கொண்டே இருந்தது
@avalarmathi4447
@avalarmathi4447 Ай бұрын
🙏🙏🙏
@kingsoffire2884
@kingsoffire2884 Ай бұрын
முருகா 🙏🙏 முருகா 🙏🙏
@PalaniammalShanmugam-qi7gs
@PalaniammalShanmugam-qi7gs Ай бұрын
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா வேலும் மயிலும் துணை
@user-satorugojo007
@user-satorugojo007 Ай бұрын
Nanri Anna🙏🏻🙏🏻🙏🏻⚡⚡⚡
@vaangasamaikalamsaapidalam
@vaangasamaikalamsaapidalam Ай бұрын
Arumai Arumai
@pandirajendran7280
@pandirajendran7280 Ай бұрын
உருவாய்அருவாய்
@Dhanu2013
@Dhanu2013 Ай бұрын
Kantha sasti kavasham the best medicine for all the problem yennudaiya rendu babies um pregnant timela ketten normal delivery tha pa karbharakshambigai temple oil stomach la apply pannuven pre mature babies tha romba arokkamma irrukanga pa Murugan karunaiya karunai
@RadhaKrishnan-yw1pd
@RadhaKrishnan-yw1pd Ай бұрын
Sister...❤❤❤ Love u... Sariyanan question kettinga... Nan ninaitha question kettinga... Thank u sister.... What is ur name sister..?? I am indhu from Vellore
@priyacadbury5758
@priyacadbury5758 28 күн бұрын
thank u so much💓 sister my name priya
@user-et8lm6kp6f
@user-et8lm6kp6f Ай бұрын
Unmi 100
@kalaivani9419
@kalaivani9419 Ай бұрын
omm muruga
@maneeshraji805
@maneeshraji805 Ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏🦚🐓👫
@vanithavanitha6714
@vanithavanitha6714 Ай бұрын
0m muruga potri 🙏🙏🙏
@Shifana-kg4ps
@Shifana-kg4ps Ай бұрын
Aarumugam Arulidum Anuthinamum Eaarunugam
@avalarmathi4447
@avalarmathi4447 Ай бұрын
ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓமமுருகா ஓம்முருகா ஓம்முருகா
@tamilvino1237
@tamilvino1237 Ай бұрын
இளநரை சரியான
@mohanasundaramt.m.s3598
@mohanasundaramt.m.s3598 Ай бұрын
ஓம் ஸ்ரீதிருச்செந்தூர் முருகா போற்றி
@ShanthShanth-ex1tr
@ShanthShanth-ex1tr Ай бұрын
Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga muruga Muruga muruga
@rxhari1878
@rxhari1878 Ай бұрын
ஓம் சரவணபவ நல்லதே நடக்கும் முருகா போற்றி
@kalanbro-xy8xz
@kalanbro-xy8xz Ай бұрын
❤🙏🏻
@hariyasivakumar1883
@hariyasivakumar1883 Ай бұрын
அற்புதமான பதிவு 🙏🙏🙏
@ravichandran8086
@ravichandran8086 Ай бұрын
ஓம் சரவண பவ போற்றி போற்றி 🙏🙏🙏❤️❤️❤️ வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏🙏🦚🦚🦚🐓🐓🐓🌹🌹🌹
@PRIYAVIJAYACUCENTRE
@PRIYAVIJAYACUCENTRE Ай бұрын
Excellent Video. Thank you Sir and mam MURUGA POTRI
@priyacadbury5758
@priyacadbury5758 Ай бұрын
Thank u and support
@yogasundari3341
@yogasundari3341 Ай бұрын
Om muruga porty
@Pushpavathy_
@Pushpavathy_ Ай бұрын
Sariya sonninge Sir ellathukum manasu tan karanam . Arumugam aruludim anuthinamum erumugam.🙏
@thanjaitamizha-sb6pg
@thanjaitamizha-sb6pg Ай бұрын
அப்பன் முருகன் ❤
@annamalai8635
@annamalai8635 Ай бұрын
ஓம் சரவணபவ 😢
@bhavanijai6320
@bhavanijai6320 Ай бұрын
ஓம் முருகா❤❤
@user-et8lm6kp6f
@user-et8lm6kp6f Ай бұрын
Unmi
@Veeramani-in9mn
@Veeramani-in9mn Ай бұрын
🦚🐓...கருணைக் கடலே கந்தா போற்றி...🙏
@sathishpurushothaman694
@sathishpurushothaman694 Ай бұрын
Om muruga pottri
@a.k.mahesha.k.mahesh-oj1yo
@a.k.mahesha.k.mahesh-oj1yo Ай бұрын
அய்ய நான் திருச்செந்தூ ஆடி மாத முதல் நாள் இரவே போயி இருந்தேன் மறுநாள் ஆடி மாதம் முதல் நாள் முருகனை வழிபட கோவில் உல்ல போயி இருக்குங்க அய்ய என்னுடைய உடம்புல ஓரு வைப்ரேசன் வந்துள்ளன முருகா முருகா என்று கத்தி ஆலுதுவிட்டேன் அய்ய 🙏🏻🦚🙏🏻ஓம் சரவண பவ 🙏🏻🦚🙏🏻
@saravananmuthirulandi6929
@saravananmuthirulandi6929 Ай бұрын
Vetrivel Muruganukku Arogara Om Saravanabhava Om Kumara Kuga ....ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ..... Nandrigal Kodi Sagothara & Sagothari 🙏👍❤️ 🐓🦚
@thirumalaikumar4475
@thirumalaikumar4475 29 күн бұрын
Anna enaku kulanthai Ella murugan kitta ventunka rompa kastama eruku
@kavipriya1783
@kavipriya1783 28 күн бұрын
Om muruga
@kumaranguru7349
@kumaranguru7349 Ай бұрын
Vetrivel muruganukku arogara
@banubalan329
@banubalan329 Ай бұрын
அண்ணா நீங்க பாண்டிச்சேரி தானா உங்களுக்கு நான் நிறைய தடவை நீங்க இன்ஸ்டாகிராம் இது பதிவு போடும் போது நான் பார்த்து இருக்கேன் நான் நிறைய தடவை மெசேஜ் அனுப்பிச்சு இருக்கேனா பாண்டிச்சேரியில் எங்க இருக்கீங்க அண்ணா
@vishnuprasaath8814
@vishnuprasaath8814 Ай бұрын
Vetrivel muruganukku Aarohara.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vpcreations937
@vpcreations937 Ай бұрын
Om muruga ah ❤❤
@ParuthiMooties
@ParuthiMooties Ай бұрын
Murugan Murugan Murugan Murugan Murugan Murugan Murugan Murugan Murugan Murugan Murugan Murugan Muruga முருகா முருகா முருகா முருகா முருகாமுருகா முருகா i love you ❤❤❤
@saranadevi9377
@saranadevi9377 Ай бұрын
Murugan thunai
@mridhulaartandcraftchannel8175
@mridhulaartandcraftchannel8175 Ай бұрын
ஓம் சரவண பவ ❤❤❤❤🙏🙏🙏🙏
@babithathalakondan4393
@babithathalakondan4393 Ай бұрын
Murugaa nanum thiruchenthur varavendum enakku vazhi Pannu 😢
@Manjulapalanisamy-uf9qp
@Manjulapalanisamy-uf9qp Ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@sundarmaha7306
@sundarmaha7306 Ай бұрын
En appan muruga om saravana pava🙏🙏🙏🙏
@Ananthiananthi-vj9mt
@Ananthiananthi-vj9mt Ай бұрын
முருகா கந்தா குகா❤
Touching Act of Kindness Brings Hope to the Homeless #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 18 МЛН
Running With Bigger And Bigger Feastables
00:17
MrBeast
Рет қаралды 205 МЛН
Touching Act of Kindness Brings Hope to the Homeless #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 18 МЛН