குட்டி மகனின் செல்லக்கதை கேட்ட தானாக உதடுகள் சிரிக்கிறது செல்லக்குட்டி
@SivamalinimaliАй бұрын
எங்கள் செல்லக்குட்டியின் மழலைக்கதை அருமையாக உள்ளது.❤❤❤❤❤❤❤உங்கள் உதவி தொடர வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤
@AhilaVeerakathyАй бұрын
குட்டியின் கதை நல்ல செல்ல கதை அருமை
@bestoftwitchfr2576Ай бұрын
இந்த குடும்பத்துக்கு பிரான்ஸ்சில் இருந்து மாதாந்த உதவி செய்யிற உறவுகளுக்கு 🙏🙏🙏 எனது மனமார்ந்த நன்றிகள் நிச்சயம் இவர்களுக்கு மாதாந்த உதவி தான் தேவை மீண்டும் 👍👍👍 நன்றி . அந்த அம்மாவுக்கு லண்டனில் இருந்து பண உதவி செய்த உறவுகளுக்கும் மிக்க 👍👍👍 நன்றி 🙏🙏🙏
@KamaleswaryKamaleswary-zi5rxАй бұрын
நீங்கள் சோல்வது உண்மையான கருத்துக்கள் இப்போது எல்லாரும் பெற்ற தாய் தந்தை சகோதரர்கள் எல்லாம் அப்படித்தான் நினைக்கிறார்கள் சூப்பர் விளக்கம்
@faizathfaizath2947Ай бұрын
உங்க மனசு யாருக்கும் வராது கோடி நன்றிகள் {கார்த்தி bro ) சின்ன பையன் Harrish super ❤❤❤
@cdnnmonaakitchen8504Ай бұрын
குழந்தையின் அறிவு திறமை பார்த்து பெருமை அடைந்தேன்.DK.வன்னி யின் அறிவுரை மிகவும் பாராட்ட தக்கது.பெண்பிள்ளைகள் தான் வீட்டுக்கு உதவுவார்கள் என்பது நிஜம்.ஒரு சில ஆண்பிள்ளைகளும் பொறுப்பாக உதவுவார்கள்.மனைவிமாரின் சொல்லுக்கு அடிமை படமாட்டார்கள்.FROM CANADA.
@akchiyalondon4223Ай бұрын
வணக்கம் கார்த்திக் அண்ணா நீங்கள் சொன்ன அனைத்தையும் ஏற்றுக் கொள்ளும்படி இருந்தாலும் சிலவற்றை ஏற்றுக் கொள்ள முடியவில்லை ஒரு ஆண் பிள்ளை நினைத்தால் அந்த குடும்பத்தை பார்க்க முடியும்❤அவனுடைய மனைவி அவனை தடுத்தாலும் அதை மீறி அவன் தன்னுடைய தாய் தந்தையை பார்ப்பான் அது அவனுக்கு பார்க்கக்கூடிய தன்மை அவனுடைய மனதில் இருக்க வேண்டும்❤அந்த ஆண்மகன் சரியான ஒரு வீட்டு தலைவனாக இருந்தால் மனைவியையும் தன்னுடைய தாய் தந்தையையும் சரியான முறையில் வழிநடத்திச் செல்ல முடியும் அது அந்த ஆண்மகனின் கையில் தான் இருக்கிறது❤தன்னுடைய தாய் தந்தையை பார்க்காத ஒரு ஆண்மகன் என்றைக்கும் தன்னுடைய மனைவி பிள்ளைகளையும் சரியாக பார்க்க மாட்டான் அதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள் கார்த்திக் அண்ணா❤உண்மையைச் சொல்லப் போனால் பெண்பிள்ளை பெற்ற வீட்டில் இருக்கும் ஒரு சிறப்பு ஆண் பிள்ளை பெற்ற வீட்டில் இருப்பதே கிடையாது❤என் அப்பா எனக்கு சொன்னர் ஐந்து ஆண் பிள்ளைகளை பெற்ற போது எனக்கு சந்தோசமே இல்லை எப்ப என் பெண் பிள்ளையாக நீ வந்து எனக்கு பிறந்தாயோ அந்த அம்மனே என் கையில் வந்தது போல் உணர்ந்தேன் என் பிற்காலம் நான் நிம்மதியாக இருப்பேன் என்று உணர்ந்தேன் என்றர் எங்கட அப்பா அதைத்தான் கார்த்திக் அண்ணா நீங்க சொல்லும் போது எனக்கு தோணுச்சு.❤❤❤❤❤❤