மிக மிக அருமையான செயல் வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் சேவை வாழ்க வளமுடன் 👏🏻🤝👍🙏
@josephashokkumar8 ай бұрын
Salute
@palanipalani75274 ай бұрын
இதுபோல் உணவு மற்ற உயிரினங்களுக்கு போடக்கூடாது தன்னைத்தானே உணவு தேடிக் கொல்லும் திடீரென்று நாம் ஒரு நாள் அவைகளுக்கு நாம் உணவு கொடுக்க முடியாமல் போனால் அவைகள் உணவைத் தேடிக் கொள்வதை மறந்துவிடும் ஆகையால் அந்தப் பறவைகள் பட்டினியாகவே கிடக்கும் இது மிகப்பெரிய துரோகம். மனிதனும் ஒரு காலத்தில் அடுத்த வேளை உணவுக்காக மட்டுமே வாழ்ந்தான் அப்படித்தான் வாழ்ந்தான் ஆனால் இப்பொழுது கேடுகெட்ட வாழ்க்கை வாழ்கிறோம் அதில் நானும் ஒருவன்.
@santhikrishnan87139 ай бұрын
எனக்கு ரொம்ப நாள் ஆசை விடியர் காலையில் பீச் சிக்கு போய் சூரியன் உதயத்தை பாக்கணும் ரொம்ப ஆசை ♥️♥️♥️♥️♥️👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏
@anchitaartandcraft32108 ай бұрын
❤
@yajusworld6128 ай бұрын
I too
@sendhilsenjai37309 ай бұрын
தேனீர் இடைவேளை நன்றி ❤ பார்க்க ஆசை இருக்கும் 💫 மகிழ்ச்சி
@rameshbhabudoddi14028 ай бұрын
Sema content naanum Chennai vaasi dhan but innum pogala
@ShreeCKrishna45759 ай бұрын
அருமையான வீடியோ பதிவு மிக்க நன்றி 👌👌👍👍
@saisilver50268 ай бұрын
உங்க T SHIRT.. SHIRT இல் 🪶🪶🪶🪶FEATHER இருக்கு 👌🏼.. அங்கு நிக்கற குமாரு
@nadheerashaik98989 ай бұрын
Oru kaalathula marina beach la daily office mudinjathum poairuvom... But ipo romba miss pandrae... Chennai yae.. My birth place❤
@saravanans98629 ай бұрын
Video paakum podhey oru satisfy varudhu❤
@Astrologer20008 ай бұрын
நானும் சென்னையில இருக்கும் போது அதிகலை மெரினா போயிருக்கெ புறாவை பார்த்திருக்கிறேன் கடல் அலை மட்டுமே கேட்கும் மிகவும் அமைதியாக இருக்கும்🎉🎉🎉🎉 நல்லா இருக்கும்
@kpnbalaji59139 ай бұрын
சன் ரைஸ் பாக்குறது உனக்கு மட்டும் இல்ல எல்லாரும் ரொம்ப பிடிக்கும்.பாப்பா
@இனியவன்-3908 ай бұрын
விடியகாலையில் மெரினா கடற்கரை போய் சூரிய உதயம் பார்த்து,அலைகளோட அழகை ரசித்து,கடற்கரையில் இருக்கும் பறவை கூட்டத்துக்கு தீனி போட்டு விட்டு வருவதெல்லாம் ஒரு தனி சுகம்.எத்தனை பாரங்கள் மனதில் இருந்தாலும் மனம் லேசாகிவிடும்.
@santhoshkumark6379 ай бұрын
They are all doing 👍. 1st time I'm watching this, so satisfying. pls make more videos like this 😊
@mickeystudios8 ай бұрын
நான் கோவை மாவட்டம் எனக்கும் அதிகாலையில் மெரினா வரவேண்டும் என்று ஆசையாக இருந்தது என்னால் வர இயலவில்லை இந்த வீடியோவை பார்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது 😊😊
@meharajaslam3078 ай бұрын
கண்டிப்பா வாங்க
@loganathand40098 ай бұрын
Sooo nice Rombaaa arumaiyana vedio
@deepaksubramanian26748 ай бұрын
Beautiful vlog . Best picturesque view so far.
@kotaiwal8 ай бұрын
Good video this ( u r all vedeo is good & very useful in my life) last 20 years I am in Chennai but this birds news first time i am Heard in u r chanal mostly I am vew u r chanal in smart tv so comments writing not possible so now my phone use comments given .u r whole team tremendous work all people main middle class people very usefull than you
@rajendranagri81678 ай бұрын
சிறப்பு 💐💐💐
@Kirthisha8 ай бұрын
Enjoyed watching
@kalaiselvan58806 ай бұрын
8:57 😂😂😂😂 ommala
@HepziGodwin9 ай бұрын
It's a sight to behold...😊
@Sri-bk7nm8 ай бұрын
Good message to public
@dhilipkumar65309 ай бұрын
Pls make more vlogs akka 🎉😊
@mdurgarani93589 ай бұрын
மானுடக்கடமை- சாமி,சாமியார்,சான்றோர்,சமூகம் மற்றும் சகலமாய் திரியும் விலங்குகள் இவைக்கு தன்னாலானது தவறாமல். -ஜெய் குருஜி
ஆம், இது உண்மையில் நல்ல விஷயம்தான். இருந்தாலும் இதில் ஈடுபடுகின்ற அனைவரும் mask முகக்கவசம் அணிந்து கொள்வது நல்லது. வாழ்க வளமுடன் வாழ்க வையகம்.
@monikuttymacutevideos38659 ай бұрын
Merina va romba miss Panna akka tq for see it I love marina so so much❤❤❤
@vijayganeshganesh94768 ай бұрын
ஒரு பொது இடத்தில் ,குழந்தைகள் முதல் வந்து ,மண்ணில் வீடு கட்டி மண்ணை களைத்து ஆடுவார்கள்,இதன் எச்சங்கள் மண்ணில் பரவி உள்ளது.இதற்கு மாற்று தேடுங்கள்.தரை இருக்கும் இடத்தில் போட்டு முடிந்தவுடன் சுத்தம் செய்து விட்டு போக சொல். பொது இடத்தில் வைப்பது தவறு. மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.நான் நல்ல எண்ணத்துடன் தான் சொல்கிறேன்.இதோ நீ மன் வீடு கட்டுகிராயே அதே போல்தான் எங்கள் பிள்ளைகள் விளையாட வேண்டும் ஆயிரம் புறாக்களின் எச்சங்கள் உடன் குழந்தைகள் விளையாடி நோய் களை வாங்கி செல்ல கூடாது.கவனம் விழிப்பு தேவை .
@MGovindarajan-gr7zb8 ай бұрын
அதை ஒரு பெண் புறா விவரிக்கும் போது கேக்க இனிமை.
@margaretjulie29058 ай бұрын
Semma ❤❤❤
@deenab65669 ай бұрын
Animals are designed to find their food and eat if possible help the needy and old people
@karthik-BeTrue7779 ай бұрын
Super but dont put in sand for foods they may eat sand also which is harmfull for birds put it in good surface next time. Salute to this team.
@josephduriraj40459 ай бұрын
பறவைகளுக்கும் உலகம் சொந்தம்
@villageman51548 ай бұрын
சிமெண்ட் தரையில் போடவும்...............மணலில் போடுவது வீணாகும்
@navaneethamnandhu90579 ай бұрын
அருமை
@jeevasenthil59269 ай бұрын
Hands-off ❤
@bharathicm21098 ай бұрын
Nanga v2 la daily rice vaipen enga v2 ku niraiya parrat,dove,crow,sittu kuruvi matra different birds yellam varum pakka romba santhosama irukum apram street dog kum biscut daily kudupom
@arunbrucelees3448 ай бұрын
Super ka ❤❤😊😊
@kishorechristopher58689 ай бұрын
This video make my day
@tamiliniyan93499 ай бұрын
Priya so cute 🥰
@krishnaKrish-c1u8 ай бұрын
இந்து தர்மம் இதை வீட்டில் தினமும் செய்ய சொல்கிறது ....
@chindunandu49639 ай бұрын
நாங்களும் மாடியில வைக்கிறோம்
@arunsakthi18 ай бұрын
நானும் இது போல் சென்னை வேலை பார்க்கும் ஒரு நாள் குரியன் உதயம் பார்க்க சென்றேன். அப்பொழுது புறாக்களுக்கு உணவு அழிப்பதை நேரில் பார்த்திருகிறேன்❤❤ என்னுடைய மிகவும் மறக்க முடியாத அனுபவம்
@muthulaxmi64609 ай бұрын
😮 Wow👏👏👏👏👏👏 Super👌👌👌👌👌💐💐💐💐💐
@dhivakark7188 ай бұрын
Nice...
@movietrilar91129 ай бұрын
Edi: ommala round kattuthu pura..😂
@v.h.dhanvanthkumar5379 ай бұрын
We too go to see this to beach early in the morning
@surenkumars31818 ай бұрын
that dog mind voice: ea pa paravaya pathi mattum pesura..... eangalayum pathi konjam pesu pa....... na ga la vandi la eavanachi pona vidama thorathurom la......
@alagarsurya4539 ай бұрын
Really am also got new experience
@sumeeth61918 ай бұрын
On full moon day many peigon will come 😊
@murugans19549 ай бұрын
super sister
@paramasivamGvpmsk9 ай бұрын
Village cooking channel - எல்லாரும் வாங்க Always welcomes you😊
@KARTHIKA-e9i9x8 ай бұрын
Karugummunu slangh Madurai a neenga
@stalinsubbiah32389 ай бұрын
Put video on food supplements of male fertility (sperm issues, erectile dysfunction and premature ejaculation) and female infertility ( thyroid, pcod, irregular periods, follicular growth and bilateral tubal block)
@gvbalajee8 ай бұрын
How money
@muthukamatchiseetharaman94279 ай бұрын
What happened to your mobile
@ragulthemaxichifan19 ай бұрын
Super comedy akka 😂
@driver2owner4868 ай бұрын
நாங்க எல்லாம் கண் முழிக்கிறது பீச் ல தான் 😅😅😅😅😅😅😅😅
@sumeeth61918 ай бұрын
Keep water that enough
@jhonprem37399 ай бұрын
On seeing this video those who are going pls dont disturb the birds and animals. Thank you.
@AnnoyedBlackKitten-cp7lv9 ай бұрын
Papa alaga iruga ma
@Marioboy938 ай бұрын
Pachai killi Muthu charam
@tamilarasang33339 ай бұрын
nanu veedu katta Vara bro 😊😅
@dineshr.m90499 ай бұрын
Super & unga phone enachu adha sollaiye
@govindarajg19129 ай бұрын
அது (WATER PROOF) நல்லா இருக்கு.🤫😊
@vkpscreation98429 ай бұрын
super
@aswinmessi83438 ай бұрын
வாழு வாழவிடுவ தவிர எதுவுமே தமிழ்ல இல்லையே அக்கா 🤧🤧😬😬
You are doing wrong. Do not feed wild animals. They will become dependent on humans and will loose their ability to seek food on their own. There should be a balance with regard to predator and prey. Without a predator, one species alone is thriving that can cause ecological problems for your city. Cities all over the world are facing problems because of large population of pigeons.
@gvbalajee8 ай бұрын
First respect human do good be good then do this all fake
@MithunPalani8 ай бұрын
Mobile pochea
@SumathiDhanapal-ur8vt8 ай бұрын
Going to beach is encouragble, but feeding pigeons is not good.see scientific reason
@mohamednooguman91629 ай бұрын
Sister unga mobile model?
@arulthiyagararjan45068 ай бұрын
இப்படி போடுவது தவறு. உணவு waste ஆக chance இருக்கு. தீனி போடுவது தவறில்லை போடும் விதம் தவறு என நினைக்கிறேன் ஓர் polythene sheet pottu athsn மேல் போடுவதால் மண்ணுக்குள் தானியம் போகாது
@vrg2448 ай бұрын
Junk food to birds, spoiling beach stand.
@Joel-z9p9 ай бұрын
எதுவுமே ஆய்ர்காது நீ உருட்டு
@SumathiDhanapal-ur8vt8 ай бұрын
Do not encourage this. Not advisable,
@New-q6m8 ай бұрын
Y
@SRIRAMCREATIONS0078 ай бұрын
Yes
@sumeeth61918 ай бұрын
Try to go one day royapetta parrot will come der more then 1000 ... Just oposite yo EA ... Bird man ... Person feed green 🦜 parrot every day two times a day
@sinud20208 ай бұрын
First sarry la vantha apuram chudi la vantha ippo tshirt la vara next apudi varuva