Chicken-ல இப்படி ஒரு Fraud - த்தனமா ? Unhygienic Fast Foods ..Shocking...

  Рет қаралды 148,124

Galatta Voice

Galatta Voice

Жыл бұрын

#foodies #roadsidefoods #foodvlog
Chicken-ல இப்படி ஒரு Fraud - த்தனமா ? Unhygienic Fast Foods ..Shocking...
For Advertisement Inquires - WhatsApp +91 7305516665
===============================================
Stay tuned to Galatta Voice for the latest politics, Sports, and lifestyle updates. Like and Share your favorite videos and Comment on your views too.
Subscribe to Galatta Voice: / @galattavoice

Пікірлер: 322
@jothisathiyanarayanan7941
@jothisathiyanarayanan7941 Жыл бұрын
அரசு தடை செய்த பிளாஸ்டிக் கவர் எப்படி வெளியே கிடைக்கும் முதலில் தயாரிப்பு நிறுவனத்தை பிடி அப்புறம் மக்கள் மேல் அக்கறை கொள்ளவும் அரசைக் கடுமையாக விமர்சனம் செய்
@kadallayeillaya3634
@kadallayeillaya3634 Жыл бұрын
Plastic cover yellathiyume yella clear panna mudiyathu brother biscuits cover ah nega nekka mudiyuma nei aprom vennai aprom yennai aprom pall yellathiyum yethula vechu kondu porathunu oru solution kuduthutu apraama athellam plastic cover ah nekkuvom ok va brother Summa pesanunu pesakudathu
@asv82
@asv82 Жыл бұрын
யார் பண்ணினாலும் தப்புதான். பெரிய கடையில் உள்ளவர்களிடம் உங்களுடைய வீரத்தை காட்டாமல், சிறிய கடைக்காரரிடம். உள்ளவரிடம் உங்கள் வீரத்தை காட்டுகிறீர்களே இது சரியா?
@AbdulRahman-jh2zt
@AbdulRahman-jh2zt Жыл бұрын
Nenga soldrathu crt but 90% of people only prefer small shops . Simple nalladho kettadho veetula samachi saptupoiralam. Nadakurathellam paatha 🔥🔥🔥 death Kai mela
@nalayinithevananthan2724
@nalayinithevananthan2724 Жыл бұрын
​@@AbdulRahman-jh2zt intha maathi kadaikalai olithu peru viyaapaarikalai valarthu vidathaan intha veeram namakkaka illai
@karupan3129
@karupan3129 Жыл бұрын
அப்போ பணக்காரன் நல்லா சாப்பிட்டு உடல் நலத்துடன் இருக்கலாம், நம்மைப் போல ஏழைகள் இந்த மாதிரி கடையில் சாப்பிட்டு உடல் நலத்தை கெடுத்துக் கொள்ள வேண்டும், என்னப்பா உங்கள் நியாயம்
@AbdulRahman-jh2zt
@AbdulRahman-jh2zt Жыл бұрын
@@nalayinithevananthan2724 ithuvum unmai than jii
@khoushik6592
@khoushik6592 Жыл бұрын
rascal is saying Sunday is that greedy rascals going to give his customers free cancel his hotel sir keep board szating sold rotten stuff greedy fellows will be afraid gor sure
@dhivakar9651
@dhivakar9651 Жыл бұрын
பெரிய உணவகங்களில் இதுபோன்று நடத்தினால் சற்று நன்றாக இருக்கும்
@BarathrajV
@BarathrajV Жыл бұрын
Plz... Try big restaurants and hotels....
@karupan3129
@karupan3129 Жыл бұрын
அப்போ பணக்காரன் நல்லா சாப்பிட்டு உடல் நலத்துடன் இருக்கலாம் , நம்மைப் போல ஏழைகள் இந்த மாதிரி கடையில் சாப்பிட்டு உடல் நலத்தை கெடுத்துக் கொள்ள வேண்டும் , என்னப்பா உங்கள் நியாயம்
@BarathrajV
@BarathrajV Жыл бұрын
@@karupan3129 appudi solla valla... Rich hotels and restaurants la nadakkura thappa amount or Politics use panni marachuruvanga.... Intha hotel vachurukkavaru middle class tha bro...
@BarathrajV
@BarathrajV Жыл бұрын
@@karupan3129 Costly restaurants la poi peasa thairiyam varuma... Illa video upload tha panna mudiyuma nu kekkure...
@karupan3129
@karupan3129 Жыл бұрын
@@BarathrajV பணக்காரன் எதையோ தின்னுட்டு போறான் , நம போல் நடுத்தர மக்கள் சாப்பிடும் உணவகம் நன்றாக இருக்கவேண்டும்
@karupan3129
@karupan3129 Жыл бұрын
@@BarathrajV நண்பா அது ஓகே , ஆனால் இந்த மாதிரி நடுத்தர உணவகத்தில் கண்டிப்பாக இப்படி ரைட் செய்ய வேண்டும், இவர்களுக்கு அந்த தகுதி இருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை. உணவு பாதுகாப்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த மாதிரி நடவடிக்கை இந்த மாதிரி நடுத்தர உணவகத்தில் கண்டிப்பாக எடுக்க வேண்டும். ஐந்து நட்சத்திர ஓட்டல்களுக்கு நம்மைப்போல ஆட்கள் செல்வதில்லை நம்மைப் போல ஆட்கள் இந்த மாதிரி நடுத்தர உணவகத்தில் தான் குழந்தை குட்டியோடு ஒரு சாப்பிடுகிறோம்
@akil3201
@akil3201 Жыл бұрын
Who is giving license ? FIRST RAID THEM BEFORE RAIDING HOTEL'S .. CORRUPTION STARTS FROM FSO
@ponnik5429
@ponnik5429 Жыл бұрын
Indha maadri nariya peru thatti kettaal hotels ku bayam varum.. Nanga dhana sapdurom nanga kepom.. 🔥
@Ozzyvirus09
@Ozzyvirus09 Жыл бұрын
Mr Sudalai and gang
@christinejohn6258
@christinejohn6258 9 ай бұрын
Correct food office duty
@shankararumugam2499
@shankararumugam2499 Жыл бұрын
நீ யாருப்பா ரைட் பன்றக்கு? Area counsellor வச்சு இருக்கற ஹோட்டல் la, பார் ல போய் இந்த மாரி கேமரா வச்சு பாரு. வீடு திரும்ப மாட்ட
@karupan3129
@karupan3129 Жыл бұрын
அப்போ பணக்காரன் நல்லா சாப்பிட்டு உடல் நலத்துடன் இருக்கலாம் , நம்மைப் போல ஏழைகள் இந்த மாதிரி கடையில் சாப்பிட்டு உடல் நலத்தை கெடுத்துக் கொள்ள வேண்டும் , என்னப்பா உங்கள் நியாயம்
@shankararumugam2499
@shankararumugam2499 Жыл бұрын
@@karupan3129 அட அவங்க சேனல் views, publicity ஆகா சின்ன ஹோட்டல் la poitu scene ah போட்டு இருக்காங்க.இதே views ஆக பெரிய ஹோட்டல் la poi panna avolo thaan. உண்மையா மக்கள் மீது அக்கறை இருந்தா food inspection dept கிட்ட solanum அவங்க.
@dineshkumardinu8220
@dineshkumardinu8220 Жыл бұрын
Colour use panna kudathu. Fresh vegetables tha use pannanum or refrigerate properly. clean it and cook. Chicken 65 flour pottu mix panni tha cook panuvanga. Ajnamoto maximum fast food ku use pannuvanga for taste they use bit. Kitchen maintenance is tuff job but no excuses 4 to 5feet tiles podanum daily clean pannanum.
@alagappand3927
@alagappand3927 Жыл бұрын
எங்களைப்போல அன்றாடக்காய்சிகளின்,தினசரி உணவை, வெளியே கொண்டுவந்ததற்கு கோடான கோடி நன்றிகள்,,,
@MsAmbalavanan
@MsAmbalavanan Жыл бұрын
நல்ல முயற்சி பாராட்டுக்கள் 👍👍
@RPSMRAMJITH
@RPSMRAMJITH Жыл бұрын
Ennadhan kaatinalum நம் உடலின் நன்மையை நாம் தான் பார்க்க வேண்டும்.
@gowthamrajr1487
@gowthamrajr1487 Жыл бұрын
Yen road side kadaiku mattum poringa 5star hotel angala poi paarunga bro innum mosama irukum
@karupan3129
@karupan3129 Жыл бұрын
அப்போ பணக்காரன் நல்லா சாப்பிட்டு உடல் நலத்துடன் இருக்கலாம் , நம்மைப் போல ஏழைகள் இந்த மாதிரி கடையில் சாப்பிட்டு உடல் நலத்தை கெடுத்துக் கொள்ள வேண்டும் , என்னப்பா உங்கள் நியாயம்
@mohanraj-th4um
@mohanraj-th4um Жыл бұрын
Anga ivanungala ullaye vidamaattaanga.........these media people only show them power to poor peoples only ..... useless media
@shriipriya7936
@shriipriya7936 Жыл бұрын
Namba la sapdura hotels chinna hotels dhan...upper middle class peoples kuda mstly sapdura hotels la chinna hotels dhan...panam irukavan periya hotel.povan..Avan odambu edho onu na avanala pathuka mudiyum....ana city side la velai seiyura neriya pasanga sapdura yedam chinna hotels dhan indha mari samacha Epdi healthy ah iruka mudiyum...5 star hotel la namba poi daily sapdurdhulaye
@shriipriya7936
@shriipriya7936 Жыл бұрын
​@@mohanraj-th4um poor peoples na .thapu செய்யலாம் nu rule iruka...avangala mari dhana avanga shop la sapduravangalum
@sangeethayogeswaran6683
@sangeethayogeswaran6683 Жыл бұрын
Apa road side kadaila vesham kudutha kudipiya Pavan poor people dana nu
@deepasuresh3640
@deepasuresh3640 Жыл бұрын
Evar yaru food saftey inspector ha
@lawrencelgservice5519
@lawrencelgservice5519 Жыл бұрын
இன்று தான் பிரியாணி கடை நல்லா இருக்கே என்று நினைத்தேன்
@kalsparmel4569
@kalsparmel4569 Жыл бұрын
Good job sir👍👍👍👍👍👏👏
@saraavientertainment6703
@saraavientertainment6703 Жыл бұрын
தரமற்ற உணவு எங்கள் ஏரியாவில் உள்ளது. யப்படி உங்களுக்கு தெரியப்படுத்தனும் உங்க நம்பர் கிடைக்குமா
@savensiinternationaleood4880
@savensiinternationaleood4880 Жыл бұрын
Who said ajinomoto should not be used.. Pl check label of any processed food like Maggi, Sunfeast Noodles etc., they contain this ingredient in some form or other..
@ravi7264
@ravi7264 Жыл бұрын
True. Even doctor claim it not unhealthy. Maida also not unhealthy as per doctors. Wheat noodles of pathanjali has maida as main ingredient with little whole wheat
@invisibledon4060
@invisibledon4060 Жыл бұрын
Unga kadai enga irukunu sollunga?
@savensiinternationaleood4880
@savensiinternationaleood4880 Жыл бұрын
@@ravi7264 Sir there are 2 dimensions to this.. 1. Allowed or not 2. Healthy or not.. Channel people say it is not allowed but as per FSSAI it is allowed.. Healthy or not is a different discussion.. Also regarding Maida.. Maida is processed wheat starch called endosperm.. It does not have any nutrients or fiber or protein.. So it is unhealthy.. What makes it eatable or not is a different discussion.. Lot of chemicals are used in processing of Maida whose residues are sometimes found in the end product which makes it not very healthy..
@mayilaifood9080
@mayilaifood9080 Жыл бұрын
இட்லி, அல்லது தோசை, உப்புமா, தயிர் சாதம், வீட்டில் அம்மா அல்லது மனைவி சமைத்து தரும் சாப்பாடு ஆக சிறந்தது.
@g.mohanthurinjapuramunionm6129
@g.mohanthurinjapuramunionm6129 Жыл бұрын
SIR KINDLY DO SAME INVESTIGATIONS IN ALL MEDICALS AND CLINICS ,BECAUSE SO MANY FRAUD RUNNING CLINIC IN ALL OVER TAMILNADU
@yuvanmoorthy4967
@yuvanmoorthy4967 Жыл бұрын
Crct brother
@hr9523
@hr9523 Жыл бұрын
Apdiya? Ena fraud bro solringa?
@hr9523
@hr9523 Жыл бұрын
Please explain someone
@bearded_2.059
@bearded_2.059 Жыл бұрын
Your intension is good. Its illegal and food inspector only has the rights to do this. If you want to show the media power start with biggies
@karupan3129
@karupan3129 Жыл бұрын
அப்போ பணக்காரன் நல்லா சாப்பிட்டு உடல் நலத்துடன் இருக்கலாம் , நம்மைப் போல ஏழைகள் இந்த மாதிரி கடையில் சாப்பிட்டு உடல் நலத்தை கெடுத்துக் கொள்ள வேண்டும் , என்னப்பா உங்கள் நியாயம்
@lakshminarayanan213
@lakshminarayanan213 Жыл бұрын
Exactly
@thomaz_theskider6561
@thomaz_theskider6561 Жыл бұрын
I agree
@lakshminarayanan213
@lakshminarayanan213 Жыл бұрын
@@sankarigovindraj8429 thapu dan Illana nu sollala… Avan oru North Indian .. he is working on daily wages. If he has the power to stop you then you can’t just enter with camera like this.. he doesn’t have any clew what is happening.. even now if he stops you definitely there will be next thing vadakans atrocities.. Namma oorla vandhu Namma oorla epadi da iPadi pannuva nu .. poi proper permission ooda proper channel la move pannunga .. for your cheap popularity you do this to small restaurants..
@TGAProMKM
@TGAProMKM Жыл бұрын
really nice and informative series that's really sad this small hotels become worse and worse in maintaining hygienic food....
@viruhari
@viruhari Жыл бұрын
சின்ன உணவகம் மட்டுமல்லாமல் பெரிய உணவகங்களையும் சோதனை செய்ய வேண்டும். ஒரு சிலர் மட்டுமே மனசாட்சிக்கு கட்டுப்பட்டு தொழில் செய்கின்றனர்
@vishwa415
@vishwa415 Жыл бұрын
Officer is the fan of paridabangal
@sugunajeevanandhan7135
@sugunajeevanandhan7135 Жыл бұрын
Hello sir good evening. I appreciate your efforts to bring all this in to open air,what is the use, nothing going to change unless until corrupt officials are existing. But I really love you and respect you dear gentlemen to bring these hotels in open air. Best luck
@jdnaveen321
@jdnaveen321 Жыл бұрын
Chinna kadai na ilicha vayanuga perya kadaiku ponga paapom 😂
@mayilaifood9080
@mayilaifood9080 Жыл бұрын
வாழ்த்துக்கள் அரசு உணவு துறை அதிகாரிகள் செய்ய வேண்டிய வழி முறைகளை நீங்கள் கையில் எடுத்து இருப்பது மிக அருமை, வாழ்த்துகள், மனசாட்சி இல்லாத சில மனித மிருகங்கள் முகத்திரை கிழிக்க பட்ட தருணம்.
@twisteronfire5679
@twisteronfire5679 Жыл бұрын
5 star hotel la poi inthe Naya ithe seiyasollu pappam
@groups222
@groups222 9 ай бұрын
அதிகாரிகள் பிச்சை வாங்கிட்டு கண்டுக்க மாட்டாங்க
@manimaranmanimaran247
@manimaranmanimaran247 Жыл бұрын
தயவு செய்து மக்களே பாஸ்ட் புட் சாப்பிட்டு பாஸ்டா மேல போகாதீங்க
@ravi7264
@ravi7264 Жыл бұрын
Adha saapdaama neyellam uyiroda irundhu enna kizhikka pora nu kekkuraanga
@villagepartners3510
@villagepartners3510 Жыл бұрын
Enga oorla intha placetic cover thaa egg rice ellathukkum use pantranga erode anthiyur vellithiruppur come visit🙏😭
@ajithray
@ajithray Жыл бұрын
apdiyae periya chain restaurants poi panunga
@hawksaran5994
@hawksaran5994 Жыл бұрын
Galataa voice: Irfan view review Panna hotels Ellam poitu epdi check pani katunga DA 😂 Galata muttu groups
@deekaydk935
@deekaydk935 Жыл бұрын
Bro , Indha journalist ku thairiyum may....u irrunthuu , MNC restaurant ah check panna soallungaa , Dai nee journalist nee thinguraa pizza full maida da and that maida roll panni its coming in freezer van from Banglore to Chennai and that roll is used till next stock comes , Aennakku ippoa ithukku bathil sollu da journalist , Naalikku andha pizza shop raid panna unnakku thairiyum irrukkaaada
@hawksaran5994
@hawksaran5994 Жыл бұрын
@@deekaydk935 super bro💓... content kaga epdi pandradhu.. Pikkali groups🤣
@karupan3129
@karupan3129 Жыл бұрын
அப்போ பணக்காரன் நல்லா சாப்பிட்டு உடல் நலத்துடன் இருக்கலாம் , நம்மைப் போல ஏழைகள் இந்த மாதிரி கடையில் சாப்பிட்டு உடல் நலத்தை கெடுத்துக் கொள்ள வேண்டும் , என்னப்பா உங்கள் நியாயம்
@hawksaran5994
@hawksaran5994 Жыл бұрын
@@karupan3129 Na commom ha Ellam hotels kum DhA pa review Pana sonan..
@karupan3129
@karupan3129 Жыл бұрын
@@hawksaran5994 நண்பா ஓகே , ஆனால் இந்த மாதிரி நடுத்தர உணவகத்தில் கண்டிப்பாக இப்படி ரைட் செய்ய வேண்டும், இவர்களுக்கு அந்த தகுதி இருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை. உணவு பாதுகாப்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த மாதிரி நடவடிக்கை இந்த மாதிரி நடுத்தர உணவகத்தில் கண்டிப்பாக எடுக்க வேண்டும். ஐந்து நட்சத்திர ஓட்டல்களுக்கு நம்மைப்போல ஆட்கள் செல்வதில்லை நம்மைப் போல ஆட்கள் இந்த மாதிரி நடுத்தர உணவகத்தில் தான் குழந்தை குட்டியோடு ஒரு சாப்பிடுகிறோம்
@balajiramachandran7707
@balajiramachandran7707 Жыл бұрын
Instead of Jayakumar , Annamalai press meets these type of useful reporting is what Tamilnadu needs today …
@DVDiyaKandaraoleeMuindaRacheta
@DVDiyaKandaraoleeMuindaRacheta 3 ай бұрын
Home cooking food the best👍மாடித்தோட்டம் மற்றும் வீட்டு சமையல் உணவு சிறந்தது👍Terrace gardening and home cooking food the best...
@doctormohamedabduls8848
@doctormohamedabduls8848 Жыл бұрын
உங்கள் ஆய்வின் முறை தவறு. ஆனாலும் வாழ்த்துகள். சரியாக ஆய்வு செய்வது எப்படி என்று katrukollungala
@jayapriya4745
@jayapriya4745 Жыл бұрын
👌👌👌👌🙏🙏"thank you sir!
@yuvanmoorthy4967
@yuvanmoorthy4967 Жыл бұрын
நீங்க இதை செய்தால் உணவு பாதுகாப்பு துறை என்ன செ‌ய்‌கிறது
@gvbalajee
@gvbalajee Жыл бұрын
it's better to have just rice biriyani at home
@Sugashking
@Sugashking 10 ай бұрын
Please check all places
@globalrecruiter1195
@globalrecruiter1195 Жыл бұрын
I think every hotel buys 2nd or 3rd grade tomatoes for low price. Think twice or thrice before going and eating in hotels
@shradhan7706
@shradhan7706 Жыл бұрын
5 start hotel edhu dhan nadakudhu poyi check pannunga.
@riswankhan16
@riswankhan16 Жыл бұрын
Shop name and address Yen reveal Pana matenguringa ?
@user-wg4lu2lr5n
@user-wg4lu2lr5n Жыл бұрын
அஜினோமோட்டோ யூஸ் பண்ண கூடாது சொல்றவங்க அத தடை பண்ண வேண்டியதுதான்.
@sajukr2685
@sajukr2685 7 ай бұрын
this is very useful video and awareness to peoples ..
@khadershareef5439
@khadershareef5439 3 ай бұрын
The final advise and warning to the hotel employee is of no use. It will be like telling to the deaf person . The Food Inspection Department official are highly corrupt and their action against these hotels are only an eye wash.
@Wolverine_03_
@Wolverine_03_ Жыл бұрын
Periya hotel la veeratha Kattu papom ....unaya kaatu kaatu nu katiruvainga
@karupan3129
@karupan3129 Жыл бұрын
அப்போ பணக்காரன் நல்லா சாப்பிட்டு உடல் நலத்துடன் இருக்கலாம் , நம்மைப் போல ஏழைகள் இந்த மாதிரி கடையில் சாப்பிட்டு உடல் நலத்தை கெடுத்துக் கொள்ள வேண்டும் , என்னப்பா உங்கள் நியாயம்
@ravi7264
@ravi7264 Жыл бұрын
Thamizh therjavana irundhale edhirthu kelvi kettu iruppan.
@Wolverine_03_
@Wolverine_03_ Жыл бұрын
@@karupan3129 yov rendu kadailayum indha Mari raid pananum nu solren... actually indha anchor ku rights ila raid panna
@villagepartners3510
@villagepartners3510 Жыл бұрын
Enga oorla ajina Motta thaa use pantranga erode anthiyur vellithiruppur🙏
@cookingwithenjoyprank6940
@cookingwithenjoyprank6940 Жыл бұрын
தமிழ்நாட்டில் மொத்த காடைகள் மூடவேண்டி இருக்கும்.உணவு துறை அதிகாரிகள்
@prabha5803
@prabha5803 Жыл бұрын
Food commission department seyya vendiya velaiya oru KZbin channel staff yepdi seyya mudiyum🤔🤔🤔
@MYKINGDOM95
@MYKINGDOM95 Жыл бұрын
இதையே எல்லா கடையிலும் பண்ணினாள் நல்லா இருக்கும் ஒரு ரோட்டுல 10 to 12 கடைகள் இருக்கு பெரிய அளவிலும் சிறிய அளவிலும் உள்ளன எல்லாத்தையும் பாகுபாடு இன்றி சேர்த்து இப்படி சோதனை பண்ணால் இன்னும் நல்லா இருக்கும் .....உடல் கேடு இப்போதெல்லாம் உணவினால் மட்டுமே வருகிறது
@bharathiraja9645
@bharathiraja9645 Жыл бұрын
MADURAVOYAL PAKKAM VANGA METTUKUPPAM ROAD
@DVDiyaKandaraoleeMuindaRacheta
@DVDiyaKandaraoleeMuindaRacheta 9 ай бұрын
வீட்டில் சமைக்கும் உணவு சிறந்ததுHealthisWealth
@kirubakaran6727
@kirubakaran6727 Жыл бұрын
Sir please come to visit varanavasi in kanchipuram district..
@hr9523
@hr9523 Жыл бұрын
Hygiene ah erukuma?
@sunmathimathi5926
@sunmathimathi5926 Жыл бұрын
பெரிய ஓட்டல் அடுப்படிக்கும் கொஞ்சம் தைரியமா போங்க தலைவரே
@somethinginside8897
@somethinginside8897 12 күн бұрын
அதிபராக்கிறமசாளி நீர் நன்றி வாழ்த்துக்கள் 🙏.செரியுட்டபட்ட அரிசி தருவது சாப்பிடவா இல்லை கடைசியாக வாய்க்கு அரிசியா.உண்டால் வாந்தி மயக்கம் வயிற்று போக்கு போகிறது மத்திய அரசு மாநில அரசு மீது நடவடிக்கை எடுக்குமா.கே எப் சி சிக்கன் கடையில் கேன்சர் வரும் கறி விற்பனை ஆகிறது.ரேஸன் கடையில் பூஞ்சை உள்ள அரிசி தருவது சாப்பிடவா.பல இடங்களில் கள்ள சாராயம் விற்பனை ஆகிறது காவல் துறை.சி எம்.உள்துறை அமைச்சர் யார் மீது நடவடிக்கை எடுக்குமா
@manikandan-uh2lh
@manikandan-uh2lh Жыл бұрын
God bless you
@1989logesh
@1989logesh Жыл бұрын
Shop located at Poonamallee
@hippie141
@hippie141 Жыл бұрын
Yes
@thomaz_theskider6561
@thomaz_theskider6561 Жыл бұрын
Who gave rights to ask these things to the shop owner. I understand we have equal rights to ask questions but your intention seems to increase views instead of bringing up the truth. There's a limit for the media and who said Ajinomoto is bad for health?
@sathish2901
@sathish2901 Жыл бұрын
Ajino moto is banned and its bad for health... If u use govt should se ur shop
@d1fuze422
@d1fuze422 Жыл бұрын
Exactly… and these jokers doesn’t have any food knowledge for sure… they know only to check expire date behind the packet… chicken masala mix pani freezer la vecha Adhuku per dha marination… oru mairum theriyadhu edho food safety officers maari scene podranga main ah Indha blue sokka 😂😂😂
@DVDiyaKandaraoleeMuindaRacheta
@DVDiyaKandaraoleeMuindaRacheta 9 ай бұрын
Home cooking food the best👍💯👍👍👍 வீட்டில் சமைக்கும் உணவு சிறந்ததுhealthiswealthபழமொழி: ஆரோக்கியமே உண்மையான செல்வம்
@VijayKumar-ho4ky
@VijayKumar-ho4ky Жыл бұрын
Please ban this shop
@saravananveleesa8759
@saravananveleesa8759 Жыл бұрын
North karanghaa dhaan edhu seiyuraadhulaa adigamm
@lifelabesttu50
@lifelabesttu50 Жыл бұрын
wine shop la poi ithu odambukku kettathuthanenu sollunga
@mysteriouswitharunchinraj2886
@mysteriouswitharunchinraj2886 Жыл бұрын
Tirupur #tamilnadu_theatre, #arulpuram area vilum ithe Pola aayvu senja nalla irukum. Kettu pona chicken neraya sale pandraanga.
@manigandanmohan4711
@manigandanmohan4711 Жыл бұрын
real nice but some small fast food doing well
@Zeromankishore
@Zeromankishore Жыл бұрын
Thanks
@13rohitv
@13rohitv Жыл бұрын
A Journalist can report but who gave them authority to raid this is bad example in name of media they are doing over
@sankarigovindraj8429
@sankarigovindraj8429 Жыл бұрын
Apo intha mattiri food ungaluku ok va .....
@rufus1653
@rufus1653 Жыл бұрын
Ajinomoto use panna kudathunu yarum sollala and entha rules um illa, and msg naala bathippu varuthunu yarum prove pannala.
@DVDiyaKandaraoleeMuindaRacheta
@DVDiyaKandaraoleeMuindaRacheta 9 ай бұрын
Home cooking food the cheap and best👍
@gowtham.r1657
@gowtham.r1657 Жыл бұрын
Food safety authority ahvea youtube channels ah kuttitu poai inspection panna kudathunu court order potruku. Niga yaru sir entha authority illama inspection pandrathuku?? Entha Dept la enna Officer ah irukinga?? Iluchavayam kedacha pothumea
@sathish2901
@sathish2901 Жыл бұрын
Nee hotel vachikiya da naaye... Hotel la nadakra arajagathuku support pnra
@prabhushankar8554
@prabhushankar8554 Жыл бұрын
உண்மைதான் வெஜ் நான் வெஜ் எல்லா கலைகளிலும் நடத்திடவேண்டும்
@Ramp_walkraja
@Ramp_walkraja Жыл бұрын
Vara vara hotel sappada kandaalae vaanthii varuthu paa.... Ye yippudi pandranga hotel kaaranga oru sila hotel lala yella hotel kum paathikkum
@DilipKumar-js4wk
@DilipKumar-js4wk Жыл бұрын
Pls show your guts to big restaurant. Just for views and likes. Thoo
@karupan3129
@karupan3129 Жыл бұрын
அப்போ பணக்காரன் நல்லா சாப்பிட்டு உடல் நலத்துடன் இருக்கலாம் , நம்மைப் போல ஏழைகள் இந்த மாதிரி கடையில் சாப்பிட்டு உடல் நலத்தை கெடுத்துக் கொள்ள வேண்டும் , என்னப்பா உங்கள் நியாயம்
@Shivaji.theboss
@Shivaji.theboss Жыл бұрын
Star hotel la poi sodhanai seiya thunivu iruka...
@vamtamizh2199
@vamtamizh2199 Жыл бұрын
விவேக் பாரதி அண்ணா...மாஸ்🎉😊
@crombajaa
@crombajaa Жыл бұрын
Good but yaravathu food inspector erukanum ella na aduthu ungala than adipan! Unga owner vantha sollunu sona? kepana avan? Athikarathai tavira vera ethukum bayapadamatanga entha kombal! food inspector vachu fine podunga ella close pannunga.
@MatmunazaVil
@MatmunazaVil 3 ай бұрын
In Chennai - TRIPLICANE all hotels are very worst kindly check few hotels there
@preethideepa8479
@preethideepa8479 Жыл бұрын
Super job
@sivasivapatham5168
@sivasivapatham5168 10 ай бұрын
Neenga muthala glows poddu unava thodunga
@sasiway7187
@sasiway7187 Жыл бұрын
Hotel urimaiyalar tharalamaga indha poli food inspector meedhu case file pannalam,indha vedio aadaramey podhumanadhu..
@Equity300
@Equity300 Жыл бұрын
nice
@kartiae9256
@kartiae9256 Жыл бұрын
விவேக் தேடினாலும் கிடைக்காது சுத்தம் தம்பி
@arul9722
@arul9722 Жыл бұрын
Dei unkalala star hotel ulla poga mudiyuma
@karupan3129
@karupan3129 Жыл бұрын
அப்போ பணக்காரன் நல்லா சாப்பிட்டு உடல் நலத்துடன் இருக்கலாம் , நம்மைப் போல ஏழைகள் இந்த மாதிரி கடையில் சாப்பிட்டு உடல் நலத்தை கெடுத்துக் கொள்ள வேண்டும் , என்னப்பா உங்கள் நியாயம்
@jerrym7350
@jerrym7350 Жыл бұрын
IS ANY RIGHTS TO SEARCH IN HOTEL KITCHEN FOR MEDIA CHANNELS OR MEDIA PEOPLE?????
@jerrym7350
@jerrym7350 Жыл бұрын
@@sankarigovindraj8429 OK BUT IF THEY HAVE ANY GUTS, PLS TELL HIM TO GO AND SEARCH 5STAR HOTELS
@Aruljeffery.
@Aruljeffery. 3 күн бұрын
Sir vandalur la kuda shop la eppadi dhan nadakudhu keata nalla dhan iruku nu soldranga. yarukita poi solla mudieumo solliko nu thimura peasuranga .
@m.ashokkumar4246
@m.ashokkumar4246 Жыл бұрын
Gallatta super kfc chicken center poganum
@sasiway7187
@sasiway7187 Жыл бұрын
Ajinomoto use panna koodadhunu yar sonadhu? masala mix panni fridge la vaika koodhunu yaar sondhu🤔
@siva6879
@siva6879 Жыл бұрын
Adapavingala en face blur pandringa ..thapu saeinjavana show panunga
@srksugee
@srksugee Жыл бұрын
Kaladda pudunki adithu kalaikonum
@umamurali-wu7wb
@umamurali-wu7wb Жыл бұрын
Fridge ikku undana mathipa poiduichu.
@DVDiyaKandaraoleeMuindaRacheta
@DVDiyaKandaraoleeMuindaRacheta 9 ай бұрын
5:40 rotten tomatoes
@user-ox1th2ig8l
@user-ox1th2ig8l Жыл бұрын
நீங்கள் சொல்வது சரிதான் கடை பெயரை அங்கு வேலை செய்யும் நபர்களை ஏன் மறைக்க வேண்டும் நீங்கள் அந்தக் கடையை பகிரங்கமாக மக்களுக்கு தெரியப்படுத்தி இருக்கலாமே
@manikandan-uh2lh
@manikandan-uh2lh Жыл бұрын
Super anna
@jerrym7350
@jerrym7350 Жыл бұрын
IF FOOD IS NOT HYGIENE THERE , U HAVE TO 1ST CALL TO FOOD SAFETY OFFICER'S & U PEOPLE NOT RIGHTS TO TAKE ACTION I THINK
@pravinsegar4990
@pravinsegar4990 Жыл бұрын
Only food safety officer has authority to inspect , galata yaaru da ne komali
@ROSHANROSHAN-tg7lv
@ROSHANROSHAN-tg7lv Жыл бұрын
Super
@balanagakumar3531
@balanagakumar3531 Жыл бұрын
Sathyamangalam பக்கம் வங்க கொடிவெரிடம் dgpudur இண்கள்ளம்வங்க இத விட சூப்பர் food eruku
@vivekaoc6924
@vivekaoc6924 Жыл бұрын
This is just 0.00000000000000000001%
@yuvi4964
@yuvi4964 Жыл бұрын
Ama ivaru first sollitu poitu apro varumbothu clean irukanuma ...adutha tharava varumbothu payment vanga varuvanga pola....
@ponnik5429
@ponnik5429 Жыл бұрын
Plz mention the address..
@helpofhuman7124
@helpofhuman7124 Жыл бұрын
That is poonthamali rode kadai
@Vikkiraja1996
@Vikkiraja1996 9 ай бұрын
Sir aptiye konjam nagercoil dhoppi vaappaa piriyaani kadaikku vanga sir...kettu pona chicken full ah...🤮🤮🤢
@vijayanand6087
@vijayanand6087 10 ай бұрын
If you really consion about public health also do the same in elite restaurants. Do you do the same in KFC, McDonald's, subway etc.
@s.s.sakthi1547
@s.s.sakthi1547 Жыл бұрын
Unhygienic restaurant and hotels ponga Fast food and small shops aiye target pana koodathu High class hotels laiyum indha seyal nadakuthu
@viswa9182
@viswa9182 Жыл бұрын
Direct ah neega ajio moto manufacturing plant poi pakkalamae ban pannalam aaga poi itha Mari shoot panunga camera la
Жайдарман | Туған күн 2024 | Алматы
2:22:55
Jaidarman OFFICIAL / JCI
Рет қаралды 1,5 МЛН
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 29 МЛН
Жайдарман | Туған күн 2024 | Алматы
2:22:55
Jaidarman OFFICIAL / JCI
Рет қаралды 1,5 МЛН