Рет қаралды 21,641
எங்கே தொலைத்தோம் என்று தெரியாமல் நாம் சந்தோஷத்தை தேடிக் கொண்டிருக்கின்றோம். நாம் மறந்து போன 5 நல்ல பழக்கங்களை மீண்டும் ஆரம்பித்தால் நாம் சந்தோஷத்தை தேடிப்போக வேண்டாம், சந்தோஷம் நம்மைத் தேடி வரும் என்கிறார் மஹாத்ரயா.
அந்த 5 நல்ல பழக்கங்கள் என்னவென்று தெரிந்துகொள்ள இந்தக் காணொளியைப் பாருங்கள்.
#mahatria #mahatriatamil #arthamulla60nodigal #mahatriashorts #அர்த்தமுள்ள60நொடிகள் #மஹாத்ரயா #infinitheism #60secondsvideo