அவரோட வலி எனக்கு புரியுது. எனக்கும் கண்ணீர் வந்துருச்சு😢
@ramakrishnanpattabiraman9022Ай бұрын
நான் பத்தாம் வகுப்பு எனது தமிழ் ஐயா வேல் சம்மந்தமூர்தி. கம்பராமாயணப் பாடல் "தண்டலை மயிகள்லாட தாமரை விளக்கம் தாங்க" ராகத்துடன் பாடி காடடுவார். அப்படியே மனப்பாடம் ஆகிவிடும்.அப்படிப் பட்ட தமிழ் ஆசிரியர் எனக்கு வயது 74 .இன்றும் அந்த பாடல் எனக்கு ஞாபகத்தில் உள்ளது. அவர்கள்தான் உண்மையான குரு.
@venugopalan26948 ай бұрын
தமிழ் ஐயா, வணக்கம்.அடியேனும் ஓய்வு பெற்ற தமிழாசிரியர் தான். தங்களைப் போல் தமிழ் அழிந்து வருவதைக் கண்டு வருந்தி இருக்கிறேன். 247 எழுத்துக்களில் மிகுதியான எழுத்துக்கள் பயன்பாடு இன்றி போயினவே. செந்தமிழ் தேரா தான் எல்லாம் கவிஞன் கலைஞன் என்று போற்றும் கும்பல் கூடிவிட்டது.பண்டைய புலவர்கள் எதோ ஓர் இலக்கண அமைதியுடன் எழுதினர்.பிழை இல்லை அவை. ஆனால் இன்றோ மரபையே மாற்றம் செய்கின்றனர் அதைத்தான் தாங்க இயலவில்லை. நண்டுக்கு தன்வினை கூற்றம் இது மரபு. பிள்ளைகளை ஈன்ற தாய் நண்டு இறந்து விடும், ஆனால் திரு.முத்துலிங்கம் அவர்கள் "கடலோரம் நண்டெல்லாம் தான் பெற்ற குஞ்சோடு கரையேறி விளையாடுது"என்று எழுதினார்.அதை தவறு என்று சுட்டிக் காட்டி மிரட்டல் கடிதம் பெற்று இருக்கிறேன். தமிழ்ச்சங்க மாணவன் அடியேன்.தமிழாசிரியன்.குற்றம் குறை பார்த்து இருக்க வேண்டியதுதான்.சம்பாதிக்க முடியாது.தமிழ் பயிலாதவரெல்லாம் புலவர், கவிஞர், கலைஞர்,ஆகிடும்காலம் இது. சும்மா இரு சொல்லர -தமிழ்க்கடவுளின் உபதேசம் (பாவூர்க்கிழார்)
@madasamyvallinayagam312111 ай бұрын
அருமையாகவும், தமிழ் அத்துணை பெருமையாகவும் பேசுவது நமக்கும் ஆசை தான்.. பழக்கப்படுத்தினால் எளிதாக இருக்கும்.
@chitranallakumar675311 ай бұрын
ஐயா தங்களை சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் மகிழ்வேன்
@chitranallakumar675311 ай бұрын
கண்ணீர் வந்தது ஐயா
@chokkalingamr611510 ай бұрын
ஐயாவின் தமிழ் உணர்வை வணங்குகிறேன்
@karuppan508411 ай бұрын
தமிழ் வாழவேண்டுமெனில் நம் தாய்த் தமிழ்நாட்டை இனி தமிழர்களே ஆளவேண்டும்....
@yousaymyname51747 ай бұрын
ங்கொக்கா புண்ட எடப்பாடி கவுண்டனும் பன்னீர் மறவனும் உங்க தெலுங்கு ஆயாக்க பிறந்தானுங்க
@jeevaktr15773 ай бұрын
தங்களின் கற்பித்தல் திறன் மிகச்சிறந்த முறையில் உள்ளது. தங்களிடம் தமிழ் கற்க வேண்டும் என்ற ஆவல் எழுகிறது. தங்கள் சேவை அளப்பரியது. தாங்கள் வாழும் வரை தமிழ் வாழும். நன்றி ஐயா!
@Pandi-os3oq7 ай бұрын
தமிழ் வாழும் ❤🎉😊
@sarathkumar218111 ай бұрын
தமிழகத்தில் தமிழர் ஆட்சி அமைய வேண்டும் செந்தமிழ் வளர வேண்டும்
@yousaymyname51747 ай бұрын
எடப்பாடி கவுண்டனும் பன்னீர் மறவனும் தமிழன் இல்லாமல் உங்க ஆயாவ தமிழன்
@RhcdfCh9 ай бұрын
சார் எனக்கும் கண் கலங்கிவிட்டது🎉🎉🎉🎉🎉
@guruuinfo11 ай бұрын
தமிழ்🎉
@pradeepmse11 ай бұрын
கண்டிப்பாக தமிழ் அழிந்து கொண்டு இருக்கு இந்த தலைமுறைக்கு இதன் அருமை புரிய வில்லை ஏன் தரவிட கட்சி மக்கள் இடையே தமிழ் பற்றி பேச தெரிய வில்லை.. உதயநிதி ?
@ElangoE-c8yАй бұрын
வாழ்க தமிழாசிரியர்
@SandeshPrem-ri9hl4 ай бұрын
அருமை ஐ யா ❤🎉
@rajendranrengaramanujam48907 ай бұрын
தமிழர்ஆட்சிதான்நடக்கிறது
@சிவாஅப்பு7 ай бұрын
எனக்குமே கண்ணீர் வந்ததுவிட்டது ஐயா 😢😢😫😫
@muthusri-gh7qj7 ай бұрын
தமிழை போற்றுவோம் தமிழர் ஆட்சியை உருவாக்குவோம்
@agileshs93234 ай бұрын
யுகம் என்பது தமிழ் வார்த்தையா ஐயா?
@சந்தனமனகர்7 ай бұрын
நாம் தமிழர் ஆட்சி அமைந்தால் உங்கள் கனவு நினைவாகும்....ஐயா....
@yousaymyname51747 ай бұрын
ஊம்பும்
@Na.tu.re.67 ай бұрын
இடப்புறம் எவ்வாறு புணரும்
@ChellamPalam7 ай бұрын
ஈழத்தில் அம்மான்தான் மாமா
@namashivayamramaswamy97122 ай бұрын
Sir: Me, one from rural background.Studied in Tamil mwdium in High School.And had Tamil as Second Part in College during 1958-61. In my limited knowledge, I feel we should eschew eulogising our Tamil Language for its legacy to treasure house of literary outputs. Instead, consider language as medium only Twenty six+ alphabets containing English language is dominating the globe in Economy to R&D. Or, Japanese and Chinese are advancing theough their languages containing Ideographs(modified and resricted). We should abandon frog in the well approach.
@rangaranga36237 ай бұрын
எனக்கு ஒரு அய்யம் அருகில் அருகாமை விளக்கம் தெரிவிக்கவும்
@jeyasudha35543 ай бұрын
ஒரு சிலர் ஆங்கிலம் உச்சரிப்பது போன்று மெய் எழுத்துக்களை கொ டுக்காமல் உச்சரிக்கின்றனர் இது சரியா?????
ஏன் ரை என்பதை சின்ன றை என்று கூறுகிறீர்கள் ? ஈழத்தில் சின்ன ற பெரிய ற என்று கற்பிப்பதில்லை. அங்கு கருப்பு., பறுப்பு என்று பேசுவதில்லை. உணர்ச்சி வெளிப்பாடு வாழ்த்துகள் என பன்மையில் வருமா ஐயா? ( எனது பதிவில் இலக்கணப்பிழை இருந்தால் மன்னிக்கவும்! )
@ItsmeK16.7 ай бұрын
வேற்று மொழியினருக்கு ஆள கொடுத்துட்டு இப்ப கலங்கிட்டு இருக்க சனம் நம்ம தமிழ் சனம்...