நாட்டாமை திரைப்படம் முழுவதும் இந்த ஊரில் தான் சூட்டிங் எடுத்தார்கள் அன்றும் இன்றும் அதே இடம்

  Рет қаралды 574,764

Village Wood

Village Wood

Жыл бұрын

Copyright Disclaimer: Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, Allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
cinema
shooting location official video
new tamil movie shooting spot
Digital Vision of village
village wood
Digital Time

Пікірлер: 167
@kaliyammalkaliyammal3439
@kaliyammalkaliyammal3439 10 ай бұрын
Ithu enka ooru than ga enka vedu pakathula than eduthanga. Intha government school compound katti koduthathe sarathkumar than ga.
@farhanafarhana8806
@farhanafarhana8806 10 ай бұрын
Apdiya romba santhosam
@jeyajeya3291
@jeyajeya3291 7 ай бұрын
​@@farhanafarhana8806❤
@Dhivakar_vlogs
@Dhivakar_vlogs 11 ай бұрын
இந்த படத்தின் சூட்டிங் எடுக்கும் போது அரசு உயர்நிலைப்பள்ளியாகத்தான் இருந்தது. தற்போதுதான் மேல்நிலைப்பள்ளியாகி உள்ளது. மதிய உணவு இடைவேளையில் இந்த படத்தின் சூட்டிங் பார்த்து விட்டு வந்தோம். அப்போது HM சார் பிரம்புடன் நிறைய மாணவர்களுக்கு அடி கொடுத்ததை பார்த்து எங்களுக்கும் அடி விழுமோ என்று பயந்து மரங்களுக்கு இடையே பூந்து வகுப்புக்கள் ஓடினோம். இப்போதும் அதை நினைத்து பார்ப்போம்.அதற்கு பிறகுதான் சரத்குமார் அவர்கள் எங்கள் பள்ளிக்கு வந்து மதில் சுவர் கட்ட நிதியுதவி செய்தார்.
@CovaiRasigan
@CovaiRasigan 11 ай бұрын
அருமை நண்பரே
@kaliyammalkaliyammal3439
@kaliyammalkaliyammal3439 9 ай бұрын
Nenka entha year batch ga
@Winners.112
@Winners.112 9 ай бұрын
உண்மை தான்
@Dhivakar_vlogs
@Dhivakar_vlogs 8 ай бұрын
1995 la 6th padichen sister
@Abishek.p143
@Abishek.p143 8 ай бұрын
@@Dhivakar_vlogs super
@sheikdawood8283
@sheikdawood8283 8 ай бұрын
எங்க ஊர் தியேட்டர்ல ஆறுமணிக்காட்சி போனோம். தியேட்டர் முழுவதும் கூட்டம். இப்போ தியேட்டரை மூடிட்டாங்க. அழகான 90 கிட்ஸ் நினைவுகள் 😊😊😊
@SomasuntharamSomasuntharam
@SomasuntharamSomasuntharam 10 ай бұрын
எங்க ஊரு தாங்க காசிபாளையம் அந்த படம் எடுக்கும் போது எனக்கு9 வயது இப்போது 36 வயது ஆகிறது செம ஜாலியா வேடிக்கை பார்க்க போவோம்
@kaliyammalkaliyammal3439
@kaliyammalkaliyammal3439 9 ай бұрын
Nenka bike work shop somu ah
@kaliyammalkaliyammal3439
@kaliyammalkaliyammal3439 9 ай бұрын
Nanum unka batch than
@SelvaRaj-ws3ty
@SelvaRaj-ws3ty 3 ай бұрын
நாட்டாமை டீச்சர் ஓட டவல் அணிந்து கவர்ச்சி காட்டும் சீனை நேரில் பார்த்தீர்களா😂😂😂
@selvamania4434
@selvamania4434 2 ай бұрын
Naanum kasipalayam
@5470am
@5470am Ай бұрын
🌹🌹🌹
@GkannanKanna-rm3yc
@GkannanKanna-rm3yc 10 ай бұрын
உண்மையாகவே இதெல்லாம் மிக மிக சுவாரஸ்யமான விஷயம் தான் இது போன்ற பல இடங்களின் படங்களை நீங்கள் எங்களுக்கு தொகுத்து வழங்க வேண்டும்
@kandhasamykandhasamy5896
@kandhasamykandhasamy5896 10 ай бұрын
தமிழ் படத்தின் சிறப்புஅழகானபலகாட்சிகள் இடம்பெற்றபசிறப்பு மகிழ்ச்சிசூப்பர்மிக்கநன்றி வணக்கம்💯💯🙏🙏🙏
@dheepanraj09
@dheepanraj09 Жыл бұрын
இந்த படம் எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த இடங்களை நானும் தேடியது உண்டு அருமையான விடேியா சூப்பர்
@vijayarajalex103
@vijayarajalex103 9 ай бұрын
இது அனைத்தும் சத்தியமங்கலம் பகுதி சுற்றியுள்ள இடங்கள் 🎉🎉🎉❤
@saravanansaran962
@saravanansaran962 Жыл бұрын
நான், கோபி பவள மலை கோவில் பின்பகுதியில் அமைந்துள்ள ஹாஸ்டல்லில் தங்கி படித்தேன்.2000-2006
@prakashsuganya4351
@prakashsuganya4351 Жыл бұрын
எங்க ஊரு கோபி
@dhaksant607
@dhaksant607 Жыл бұрын
My native place 👏 Nalla pathivu
@PoornakalaSubramanian
@PoornakalaSubramanian 3 ай бұрын
கோபிசெட்டிபாளையம் பார்த்த திருப்தி எங்களுக்கு இருக்கு
@augustinechinnappanmuthria7042
@augustinechinnappanmuthria7042 4 ай бұрын
Super super super Ana arumiyanaya pathivu valga valamuden palandu Augustine violinist from Malaysia
@rocketraja8397
@rocketraja8397 10 ай бұрын
சூப்பர் சார் அருமை செம்ம மாஸ் சார்❤❤❤❤❤❤
@senthilsiva5676
@senthilsiva5676 Жыл бұрын
விஜயகுமார் தீர்ப்பு சூட்டிங் கோபி டூ குன்னத்தூர் அருள்மலை
@jaibolenath1309
@jaibolenath1309 11 ай бұрын
80's old memories 😊❤
@gayathribabu9405
@gayathribabu9405 8 ай бұрын
Thanks for the video bro very excitement
@amal663
@amal663 Жыл бұрын
Super anna அப்பா வாரபாடங்காள் பார்பதக்கு நால்லா இருக்கு ம் ❤
@KumarKumar-wq2iq
@KumarKumar-wq2iq 11 ай бұрын
தூய தமிழ் 🎉🎉
@SelvaRaj-ws3ty
@SelvaRaj-ws3ty Ай бұрын
நான் கூட அதே ஈரோடு ஆனால் சூரம்பட்டி வலசு அருகே உள்ள காசிபாளையம் என்று நினைத்தேன்
@jrameshkumar8554
@jrameshkumar8554 Жыл бұрын
சூப்பர் அண்ணா 👌👌
@user-ub3bk7fq2w
@user-ub3bk7fq2w 2 ай бұрын
அருமை தம்பி உங்கள் திறமைக்கு நன்றி நன்றி
@abarnaappu1036
@abarnaappu1036 8 ай бұрын
Enakku ithallam pakka romba interest irukkum,thank u anna
@peace6781
@peace6781 10 ай бұрын
Ithupola vid podunga bro.. Nalla memories ah iruku
@YamunaYamuna-jc5dh
@YamunaYamuna-jc5dh 4 ай бұрын
👏 👏 👏 👏 அழகு அருமை சார் 🙏 🙏 🙏 🙏
@Ananya2019
@Ananya2019 26 күн бұрын
Sunscribed🎉😊😊
@MuthuMuthu-be1bw
@MuthuMuthu-be1bw Жыл бұрын
,,, super video
@rajaaakash6524
@rajaaakash6524 Жыл бұрын
Vazthukkal 😊
@kochumonkochumon1262
@kochumonkochumon1262 Жыл бұрын
Super
@-BA-VairavelB
@-BA-VairavelB 10 ай бұрын
Super bro.. my home town 🥳😍
@thenmozhij7898
@thenmozhij7898 Жыл бұрын
Interesting... That flim reflects our culture, ethics and truth... Good video. Most evergreen flim at all times...
@vijayakumarm2203
@vijayakumarm2203 Жыл бұрын
Vera level bro
@kalpanarajasekaran3844
@kalpanarajasekaran3844 Жыл бұрын
Super pa🙏
@kapileshm5126
@kapileshm5126 11 ай бұрын
Anna super❤❤❤❤
@itsmevarnika6382
@itsmevarnika6382 11 ай бұрын
Nice brother....spr skip pannama pakka vaikiringa spr.....
@masilamani7617
@masilamani7617 Жыл бұрын
நாட்டாமை படத்தில் வந்த பெரிய வீடு கிளைமாக்ஸ் ஃபைட் சீன் பழனி நெய்க்காரப்பட்டி பெரிய வீடு குருவப்பா பள்ளி கூடம்
@revinston.m7508
@revinston.m7508 Жыл бұрын
அந்த வீட்டில் தான் சூர்ய வம்சம் படத்தில் பெரிய சரத்குமார் வீடாக காட்டி இருப்பார்கள்
@kuttymakuttyma4700
@kuttymakuttyma4700 11 ай бұрын
Enga ooru anna
@suryamadheswaran8645
@suryamadheswaran8645 Жыл бұрын
Kondari pallam illai Kunderi pallam dam Kondathukalai Amman Pavalamalai also gobi Sri muthukumarasamy temple
@jothinivisha8170
@jothinivisha8170 Жыл бұрын
Super brother
@SreekhaNaturalcareproducts
@SreekhaNaturalcareproducts Жыл бұрын
சூப்பர். நேரில் பார்த்தது போல உள்ளது 🎉🎉🎉
@vadivelk8892
@vadivelk8892 Жыл бұрын
Super sir
@ArunKumar-ih8tm
@ArunKumar-ih8tm Жыл бұрын
Lovely brother
@devakumardeva-vx3wo
@devakumardeva-vx3wo 11 ай бұрын
Bro👍👍👍👍👍
@mukilanseetharaman996
@mukilanseetharaman996 4 ай бұрын
Super 👍
@coimbatoreamruthahomes
@coimbatoreamruthahomes 8 ай бұрын
பவள மலை கோபிச் செட்டிப்பாளையம் எங்க ஊர்ங்கோ😂😂😂😂
@user-iu8wh8wz8u
@user-iu8wh8wz8u 7 ай бұрын
எங்கள் ஊர்
@jaivekash6715
@jaivekash6715 10 ай бұрын
இந்த குண்டேரி பள்ளம் டேம் எங்க ஊரு கொங்கர்பாளையம்
@subbulakshmiK-ju7hq
@subbulakshmiK-ju7hq Ай бұрын
Super 👌 👍
@arvindr19
@arvindr19 Жыл бұрын
Erode ❤❤❤.
@sathishvijay9199
@sathishvijay9199 Жыл бұрын
Enga ore erode
@user-bo8qw2wk2b
@user-bo8qw2wk2b 9 ай бұрын
super bro
@chinnyan-hf6jf
@chinnyan-hf6jf 5 ай бұрын
super.anna
@HAPPYSANJIIT
@HAPPYSANJIIT 6 ай бұрын
Super bro
@shankarmm2517
@shankarmm2517 9 ай бұрын
நான் பவளமலை, முருகன்புதூர்
@vivekvicky414
@vivekvicky414 11 ай бұрын
My hometown ❤
@Palanisaran420
@Palanisaran420 8 ай бұрын
Padathula antha idatha pakurapa hipa iruku ana live la normala iruku ana video interstinga iruku super
@Sathishkumar-md8ox
@Sathishkumar-md8ox Ай бұрын
wonderful
@dineshp2077
@dineshp2077 10 ай бұрын
Bro pls murali sir nadicha puthu vasantham movie edutha veedu area lam enga nu paathu kandupudichi podunga pls for me that is my most favorite movie......
@mrfreerun4225
@mrfreerun4225 Жыл бұрын
Azhagi shooting spot video podunga brother
@Ydxyxyociy
@Ydxyxyociy 11 ай бұрын
👌👌
@Nandhuagal
@Nandhuagal 11 ай бұрын
I am proud to be erodien.... Gobi near ammapalayam anga pandithurai movie shoot pani irundha... Andha homes ellam inum iruku... Visit there... I am there nurse
@tamilbangalore8496
@tamilbangalore8496 10 ай бұрын
Sooper. Semma place la work pandringa. Daily ungalukku pleasant ah irukkum appo..
@ganeshkumarshanmuganathan8653
@ganeshkumarshanmuganathan8653 6 ай бұрын
Congratulations for your efforts.... Hope everyone likes you and your videos 🙏🙏🙏.
@saminathan1666
@saminathan1666 18 күн бұрын
கொங்கர் பாளையம் டேம் குண்டேரிபள்ளம்
@kongutamizha9908
@kongutamizha9908 Жыл бұрын
குண்டத்தூர் காளியம்மன் இல்ல ப்ரோ.. பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவில்
@lsowndharya5935
@lsowndharya5935 Жыл бұрын
Yenga Ooru Erode... Kaasipalayam school😍
@user-kj9fu9ji1t
@user-kj9fu9ji1t 6 ай бұрын
Thank you nanba ...
@pithapiraisoodibusdriver3338
@pithapiraisoodibusdriver3338 Жыл бұрын
Thanks bus driver pitha pirai soodi chennai bus
@user-hg9sl1lr5s
@user-hg9sl1lr5s 25 күн бұрын
👏
@vigneshravichandran4732
@vigneshravichandran4732 10 ай бұрын
Unga hardwork teriyadu super
@gravikumar7031
@gravikumar7031 Жыл бұрын
Good try
@King_of_Thoothukudi
@King_of_Thoothukudi Жыл бұрын
Super bro 🎉🎉🎉
@therainbow.
@therainbow. Жыл бұрын
Bro.. குண்டேரிபள்ளம்
@naadodikuttam6746
@naadodikuttam6746 10 ай бұрын
Aama Aama thaniya kanda panchuruvanga namba aalunga😊
@jyothieswar687
@jyothieswar687 10 ай бұрын
En thangacchi padichavaa movie shooting spot podungu bro
@SelvaRaj-ws3ty
@SelvaRaj-ws3ty Ай бұрын
சாமுராய் படத்தின் மூங்கில் காடுகளே பாடல் உருவாக்கிய இடங்களை பதிவிடுங்கள் நண்பா❤
@kongunandha
@kongunandha 10 ай бұрын
😍
@vivekvicky414
@vivekvicky414 11 ай бұрын
Pariur kondathu kaliamman kovil bro athu❤
@OmkSgh-ju6ou
@OmkSgh-ju6ou 10 ай бұрын
Vanga,sir,enga,oorurukku,ninnevuchin am,plles,attappadi
@rameshchinnan9366
@rameshchinnan9366 Жыл бұрын
I am erode dist
@rkchannel2493
@rkchannel2493 11 ай бұрын
Vettrikodikattu movie location poduga pls pls pls pls pls
@vengarastarmedia6425
@vengarastarmedia6425 7 ай бұрын
❤❤❤
@satheeshkumar-hk6li
@satheeshkumar-hk6li Жыл бұрын
படையப்பா படத்தில் வரும் முருகன் கோயில் எங்கு உள்ளது
@aruldairys8789
@aruldairys8789 Жыл бұрын
Athu set bro
@sivaraman2845
@sivaraman2845 Жыл бұрын
Melukote, Near mysore
@saravanankaruppuchamy3989
@saravanankaruppuchamy3989 8 ай бұрын
0:23
@SViji-bt9jv
@SViji-bt9jv 7 ай бұрын
அண்ணா ப்ளீஸ் என் ராசாவின் மனசினிலே ஷூட்டிங் ஸ்பார்ட் மாயாண்டி சோலையம்மாள் போட்டோஸ் பேமிலி வீடியோஸ் போடுங்க நீங்க நெனச்ச முடியும் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்
@ragavnews4304
@ragavnews4304 Жыл бұрын
Bro kunderi pallam la englishkaaran film la namitha visam kudikara place um ithu tha
@mageshwari8922
@mageshwari8922 2 ай бұрын
Palaivanacholai padam edutha idam engu eduthanga endra pathivai podunga sir plz
@vrchangers5299
@vrchangers5299 Жыл бұрын
❤❤❤❤😮😮😮🎉🎉🎉
@sivasankar7600
@sivasankar7600 2 ай бұрын
Climax shooted at arulmalai murugan temple ,my father saw the shooting and he was studying 7th std
@varshnivijayvarshnivijay124
@varshnivijayvarshnivijay124 Жыл бұрын
மனிதன் ‌மாப்பிள்ளை‌‌.‌படத்தில்.வரும்.பாலம்
@varshnivijayvarshnivijay124
@varshnivijayvarshnivijay124 Жыл бұрын
‌வரும்.காட்சி.காட்டவேண்டும்
@elampilaisarees5846
@elampilaisarees5846 Жыл бұрын
Vattamalai murugan temple vaanga 'Paattali' movie spot irukku
@dhachu4575
@dhachu4575 10 ай бұрын
GKS Bungalow vitututinga..? Athan Naatamai Veedu
@kiruvidhvlogs5481
@kiruvidhvlogs5481 Жыл бұрын
Nice
@user-rk6yr9nr9p
@user-rk6yr9nr9p 9 ай бұрын
மீனாவுக்கு ஊடால போய் நிக்காது மீனாவ ஊடால விட்டு போய் நிக்கும்
@vennilavennilalaks2187
@vennilavennilalaks2187 3 ай бұрын
en husband entha school la tha 10 th vara paticharu kasipalaayam la erunthu 3 km tha enga oru alukkuli
@palaniappans6150
@palaniappans6150 Жыл бұрын
Very good thambi
@SivarajRamasamy
@SivarajRamasamy 10 ай бұрын
Vijaya Kumar vayal la vukkandhu irukum bodhu Manorama varuavngale atha vitutinga near Athani savandapur😊
@gowrikapilan4425
@gowrikapilan4425 3 ай бұрын
Enga ooru
@bytoy8615
@bytoy8615 3 ай бұрын
Thoranavai la oru temple iruku angayum intha film shoot panni Iruka ga u missed that place anna.. sarath kumar judge mention kudupagala ah under one tree that place.. 7km from Kunnathur 14km from gobi
@kaliyammalkaliyammal3439
@kaliyammalkaliyammal3439 10 ай бұрын
Ithula varathu ellame enka eariya than ga nan gobichttipalayam la irukkura kasipalayam
@aravinthanp1348
@aravinthanp1348 Жыл бұрын
Ithu , enga ooru nu solrathu la, naa romba perumaiya ninaikkura....
@govindraju5021
@govindraju5021 Жыл бұрын
Oru sila seens chennai kushal dass gardenilum eduthaargalendru ninaikindren
@simplysivaranjanisiva0524
@simplysivaranjanisiva0524 20 күн бұрын
dam en the oor na
@sureshkannan3345
@sureshkannan3345 20 күн бұрын
சரத்குமார் கிட்ட கோட்ட சொல்லிருப்பங்கா
@thilagamanis5944
@thilagamanis5944 Жыл бұрын
Bro kunderipallam not konderipallam
@user-ny6gs4od9t
@user-ny6gs4od9t 2 ай бұрын
Intha padam eduthappo anga irunthu parthu irukkar en husband niraya memories solvar.
WHO DO I LOVE MOST?
00:22
dednahype
Рет қаралды 79 МЛН
Vivaan  Tanya once again pranked Papa 🤣😇🤣
00:10
seema lamba
Рет қаралды 29 МЛН
My little bro is funny😁  @artur-boy
00:18
Andrey Grechka
Рет қаралды 13 МЛН
WHO DO I LOVE MOST?
00:22
dednahype
Рет қаралды 79 МЛН