எம்.ஜி.ஆர் மீண்டும் பிறந்தது போல்... அருமையான தோற்றம்... வாழ்க வளர்க ஐயா... இந்த உலகம் உங்களை போற்றப்படும்........
@sharmisharmila96652 жыл бұрын
என் இதய தெய்வம், வாத்தியார்,மக்கள் திலகம்,புரட்சி நடிகர்,பொன்மனசெம்மல் பணிமேம்பட வாழ்த்திகிறோம்
@SYEDHUSSAIN-mz9er2 жыл бұрын
தலைவர் எம்ஜிஆர் அவர்கள் அன்பு ரசிகர் நாமக்கல் எம் ஜி ஆர் அவர்கள் உழைக்கும் கைகள் வெற்றி பெறும் வாழ்த்துக்கள் நெல்லையில் ரிலீஸ் எதிர் பார்க்கிறேறோம் புரட்சி தலைவர் ரசிகர்கள் தலைவர் ரசிகர் புரட்சி தமிழன் சத்யராஜ் அவர்கள் வாழ்த்துக்கள்
@intelligentforcedivision2 жыл бұрын
மிக சிறப்பு ஐயா 🙏
@suresha60252 жыл бұрын
எங்க வீட்டு தெய்வம் MGR💋💋💋💋❤❤❤❤❤உயிரே
@Soulfully1232 жыл бұрын
இந்த கால தலைமுறைக்கு தகுந்தாற்போன்ற பல நல்ல க௫த்தும் நல்ல அறிவுறைகளையும் நவீன மக்கள்திலகம் வாயிலாக வழங்கி சமூகத்திற்கு வழங்கிஉதவும்படி கேட்டுக்கொள்கிறேன்
@jayapalkalpana71709 ай бұрын
Super sir 🎉🎉🎉🎉🎉🎉🎉
@jesurajanjesu81959 ай бұрын
😃😃😃😂😂😂😂 போடாங்....
@selvaKumar-oo5fp2 жыл бұрын
நான் விவசாயிதான் வலிகளை மக்கள் மத்தியில் கொண்டு வருவது சிறப்பு எம்ஜிஆர் அவர்கள் மீது அன்பு இவ்வளவு இருப்பதை பார்த்து வியக்கிறன் வெற்றி பெற வாழ்த்துக்கள்............
@csunil99632 жыл бұрын
தலைவரின் அதே நடத்தையைப் பாராட்டவும்; உதவி செய்ய இந்த நபரின் விருப்பம் உண்மையில் பெரியது ..
@k.shanmugasundaram61282 жыл бұрын
புரட்சி தலைவரின் தீவிர ரசிகன் என்ற முறையில் அண்ணன் நாமக்கல் எம்.ஜி.ஆர் அவர்கள் நடித்த "உழைக்கும் கைகள்" படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
@knatarajannatarajan88682 жыл бұрын
புரட்சித்தலைவர் அவர்கள் நல்லாசியுடன் படம் வெற்றியடைய மனதார வாழ்த்துகிறேன்
@ramachandranraveenthiran28262 жыл бұрын
வெற்றி நிச்சயம்
@knatarajannatarajan88682 жыл бұрын
நன்றி மறவாத நல்ல மனம் போதும் என்றும் அதுவே உன்(N MGR)மூலதனம் ஆகும்
@thambipillaignanasegaram49172 жыл бұрын
ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாக உள்ளது எம்.ஜி.ஆர் அவர்களது ஆன்மா திரு சுப்பிரமணியம் அவர்களின் ஆன்மாவுடன் இரண்டற கலந்திருக்குமோ என்று எனக்கு சந்தேகம்.....? சத்தியராஜ் அவர்களும் எம்.ஜி.ஆர் பக்தன் ஆகவேதான் ட்ரெயிலர் திற.விழாவில் கலந்துள்ளார்,படம் வெற்றிதான் வாழ்க வளமுடன்,நலமுடன்,நீடூழி........
@janakijanu39212 жыл бұрын
Vallthukal
@mansurik19222 жыл бұрын
கவலை வேண்டாம் !! தோழரே !! படகோட்டி , உலகம் சுற்றும் வாலிபன் போன்ற படங்கள் முப்பது நாற்பது ஆண்டுகளுக்குபிறகும் நெல்லையில் 120 நாட்கள் கடந்து ஓடி சாதனை படைத்தன !! ( சாரி, கோடம்பாக்கம் "ராசா" க்களின் கிராமத்துப் படங்களின் ரசிகர்களே!! ) இந்தப்படமும் வெள்ளி விழா காணும் என்பதில் சந்தேகம் இல்லை !! நாடு முழுவதும் கோடிக்கணக்கான எம்.ஜி.ஆர் ரசிகர்கள் இருக்கிறார்கள் !! நிச்சயமாக சாதனை படைக்க வைப்பார்கள் !! ஹிந்தியில் டப்பிங் செய்து வெளியிட்டால் ஃபிலிம் ஃபேர் அவார்டு நிச்சயம் !! காரணம் இது போன்ற கதையம்சம் கொண்ட படம் இதுவரை ஹிந்தியில் வரவே இல்லை !!
@narismanmannari82911 ай бұрын
❤
@udhiyamsmulesongs937611 ай бұрын
படம் மாபெரும் வெற்றி பெற எனது ❤️❤️❤️அன்பான வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🙏🏻
@kudandhaisenthil2215 Жыл бұрын
17 1 2023 அன்று கொல்லிமலை அறபலிஸ்வரர் ஆலயத்தில் உங்களடன் பேசி இனைந்து போட்டோ எடுத்து கொண்டேன் நன்றி அண்ணா வாழ்த்துக்கள்
@kulanayagamrajaculeswara41312 жыл бұрын
எம்ஜிஆர் நாமம் வாழ்க வளமுடன்
@வேல்மீடியா2 жыл бұрын
நாமக்கல் எம்ஜிஆர் அவர்களுக்கு படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@leenaraju9751 Жыл бұрын
Whatever never be ANNA MGR he is in Heaven and every one's Heart and Mind
@lathasuresh46063 жыл бұрын
உழைக்கும் கைகள் டீஸரை புரட்சித் தலைவரின் தம்பி புரட்சித்தமிழன் வெளியிடுவது சாலச்சிறந்தது இருந்தால் புரட்சித்தலைவர் இல்லையேல் போய் சேருவேன் என்று சொன்ன நாமக்கல் எம்ஜிஆர் நீடூழி வாழ்க உண்மையை சொல்லி நன்மையை செய்து வருவது வரட்டும் என்றிருப்போம்
@thirumalais89062 жыл бұрын
தலைவர் அவர்களின் படம் எடுத்த நாமக்கல் எம் ஜி ஆர் முயற்சி மற்றும் படம் வெற்றி காண வாழ்த்துக்கள் மகிழ்வுடன்..
@arumugamdr33892 жыл бұрын
. நாமக்கல் எம்ஜியார் அவர்கள் நடித்திருக்கும் உழைக்கும் கைகள் படத்திற்கு பேராதரவு தருமாறு உங்களணைவரின் பாதம் பணிந்து கேட்டு கொள்கிறேன் என்றும் புரட்சிதலைவரின் விசுவாசி டி ஆர் ஆறுமுகம் சேலம் 59வது கோட்டம்
@adaikalamselvaraj42872 жыл бұрын
Wish you all the best. Be successful in your efforts.
@NeverF22 жыл бұрын
super.anna.valthukkal
@ParthibanA-ys4ui Жыл бұрын
உடற்பயிற்சி. தான். புரட்சி தலைவரின் மூலதனம். வாழ்வில். சாதிக் கூடிய. மனிதர். உடலை. நன்றாக. பார்த்துக் கொள்ள வேண்டும். புரட்சி தலைவரின். அட்வைஸ்
சத்யராஜ் அவர்களும் எம்ஜிஆர் போலவேதான் தோற்றமளிக்கிறார் முதல் முதலில் எம்ஜிஆர் போலவே நடித்து காண்பித்த திரு சத்யராஜ் அவர்களை சந்தித்தது பெருமைக்குரியது 👍
@subramanianramamoorthy34132 жыл бұрын
சத்யராஜ் அண்ணே வணக்கம் எம்ஜியாரால் போற்றப்பட்டவர் நீங்க உங்கள் வாழ்த்து நமக்கல்லாருக்கு தகும் எம்ஜியார் உங்களுக்கு தந்த கர்லா கட்டையை அவருக்கு பயிற்சிக்கு கொடுங்க
@MuruganMurugan-xb2il2 жыл бұрын
Super anna
@Udhayakumar-n7jАй бұрын
மீன்டும் எம்ஜியார் வரவேண்டும்
@kamalganthselvam2 жыл бұрын
Wishing grand success 🙌
@mohanrajshanmugam36142 жыл бұрын
MGR MY favourite hero
@MarimuthuA-ed6st7 ай бұрын
அடுத்த படத்தில் நாகேஷ் சார். ரோல் எனக்கு கிடைத்தால் பத்து பொருத்தம் பக்காவா இருக்கும்